இயேசு அப்பா எனது தாய் மகேஸ்வரி என்பவரின் கேன்சர் மஞ்சள் காமாலைநோயை குணமாக்குங்கள் அவரைச் மன்னித்துவிடுங்கள் இயேசப்பா அவருக்கு வாழ்வு தாரீர் இயேசு அப்பா அவர் உணவு உண்ண இயலாமல் வியாதியால் அவதிப்படுகிறார் அய்யா அவரை உணவு உண்ண அற்புதம் செய்யுங்கள் இயேசப்பா
@rajithrajith1793 Жыл бұрын
இயேசப்பா எனது பிள்ளையின் தடையை நீக்கி நீங்கள் ஆசிர்வதித்து தரும் ஆமென்
@mannar360519 күн бұрын
இயேசப்பா என் பிள்ளைகளோடு கூட இருந்து நீரை ஆசீர்வதிக்கும் அல்லேலூயா அல்லேலூயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revathyrevathy926Ай бұрын
ஐயா என் வியாதிகள் சுகம் தாங்க தெய்வமே என் கால்கள் மான்கள் கால்கள் போல் நடக்க பெலன் தாருங்கள் ஆண்டவரே 🙏🙏🙏 நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே 🙏🙏🙏
@joseph.s390 Жыл бұрын
Very useful. Prayer
@AntonyRajan-m3m Жыл бұрын
ஆண்டவரே என் நோயை குணப்படுத்துமப்பா என் நோயை குணபடுத்துமப்பா ஆமென் ஆமென்
@Jesus-w4g7e5 ай бұрын
என் காது 10 நாட்களாக வலியாக இருத்தது...சீல் வடிவது போல் காணப்பட்டது.. ஆனால் நான் பிரேயரை போட்டு விட்டு நானும் பிரேயர் பண்ணேன்.. என் காது வலியே இல்லை.. சீல் வடிவதும் இல்லை.. மகா பெரிய ஆச்சரியம்.. எனக்கு நம்பிக்கை கொடுத்து சாட்சியாய் நிறுத்திய தேவனுக்கு கோடி நன்றிகள்... ✝️🌏
Praise The Lord 🙏🙏 nandri yesapa ummai nambugiren yesapa ummai Aaradhikkirean ummai nambugiren yesapa you are my EVERYTHING amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 nandri yesapa nandri yesapa amen thank you appa 🙏🙏🙏🙏
@MonisMoney-x8y Жыл бұрын
ஏசுவே எனக்கு அற்புதம்செய்ங்க அப்பா மாத்திரை விடுதலை தங்க அப்பா அம்மா வுக்கு மரண பாயும் ஏசுவின் நமத்தினல் மரைவதக ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@DiloHemiron-o4sАй бұрын
பெரிய அற்புதம் செய்த இயேசுவுக்கு....கோடி நன்றி அப்பா... Nanbargale naan oru valiyodu indha jebatththai keatten...indha jebam mudiyumpodhu en Vali illai....idhai yaaridam solla endru theriyavillai...periya attpudham seidhaar yesu.... Idhu en unmai Saatchi....
@sakkaraic1141Ай бұрын
நன்றி ஐயா
@jancy9999 Жыл бұрын
இயேசப்பா என் உடலிலுள்ள நோய் முற்றிலுமாக என்னை விட்டு மறைய கிருபை தாருங்க இயேசப்பா
தெய்வமே என் சரிரமே என் உயிர் ஆண்டவர் சரிரம் ஐயா தெய்வமே நீங்கள் ஜெபித்தது மனசுக்கு ரொம்ப சந்தோஷம் ஐய்யா தொடர்ந்து தங்கள் ஜெபம் இரவும் பகலும் தினமும் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் ஐய்யா கடன் இல்லாத வாழ்வும் நோய் இல்லாத வாழ்வும் தாங்க இயேசுப்பா ஆமேன் டாடி நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....
@marysudha8924 Жыл бұрын
Thankyou. Jesus
@JanakiramanJanaki-tc7ed3 ай бұрын
இயேசு அப்பா என்கால்வலியல்அவஸதைபடுகிறேன்என்னைஅத்தவலிறுந்துஎன்னைசுகமக்குஆமேண்❤❤❤❤
@VaitheswaryEswary2 ай бұрын
Amen Amen Amen Amen......
@Jesus-w4g7e5 ай бұрын
நான் இந்த வருடம் நவம்பர் 25 advanced level exam செய்றேன் எனக்கு தேவேன் கூட இருந்து உதவி கரம் நீட்டணும்..எனக்குனு யாரும் இல்லனு தோணும் அளவுக்கு என் ஆசிரியர், நண்பர் எல்லோரும் என்னால் examla pass பண்ண முடியாதுனு சொன்ன time என் தேவேன் எனக்கு உறுதுணையாக இருந்தார்.. எனக்கு exam timelayum பக்கத்துல அவர் இருந்து exam செய்ய help பண்ணனும்.. ஆமென்
@neelu_gomez12 күн бұрын
நன்றிஇறைவனுக்கே
@kirankumarkirankumar8546 Жыл бұрын
அப்பா ஸ்தோத்திரம் தகப்பனே இந்த ஜெபத்திலே ரவி அண்ணா சொன்னது போல கர்த்தாவே எங்களுக்கு இரங்கும் தகப்பனே நன்றி அப்பா என் கனவருக்கு கால்வலி ரொம்ப முடியவில்லை தகப்பனே விடுதலையை குடுங்க ப்பா அவர் காலையில்எழுந்து எனக்கு கால் வலி இல்லை என்று சொல்லனும் அப்பா ரவி அண்ணா சொன்னது போல நாங்க விசுவாசிக்கிறோம் இயேசப்பா அப்பா எனக்கு மூலம் இருக்கிறது தகப்பனே பரிபூரண சுகத்தை தாங்க அப்பா என் பிள்ளைக்கு நல்ல வேலையைதாங்கஉம்முடைய தயவு அன்பு இரக்கம் பார்வை ஏன்னுடனும் என் குடும்பத்துடனும் நீங்க இருக்கனனும்அப்பா இரங்கிவாங்கபாபி எங்க வீட்டுக்கு என்கனவருக்கு கால் எலும்புவலி கால் ஓடி ப்போகட்டும்அப்பா எனக் கு ஒரு வீடு வேண்டும் தகப்பனே என்னைவெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும் நீர் அப்படியே செய்யப் போவதற்க்காக கோடி நன்றி அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏
@Mindfultamilan5 ай бұрын
Amen Thank you lord
@kanagarajkanagaraj4785 Жыл бұрын
தகப்பனே எங்கள் பாவங்களை சாபங்களையும்சுமந்து தீர்த்தவரே நோய்களை எங்களை விட்டு விலக்கி பாதுகாத்தீரே நன்றி ஆண்டவரே
@RajaRaja-kc6ln Жыл бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்த்தோத்திரம்
@Ajithaethalika10 ай бұрын
Appa என் அம்மாவுக்கு உடல் நலம் என்று நல்லா இருக்கணும்
என் மகளின் உடம்மில் இருக்கும் நோயை குணமாக்கும் தகபனே கண்ணீருடன் வேண்டுகிறேன் மகளை ஆசிர்வதியும் தகபனே
@JeyachitraJeyachitra-ds3hp Жыл бұрын
என் உடம்பில் இருக்கும் நோயை குணப்படுத்தும் தகப்பனே கண்ணிருடன் வேண்டுகிறேன் என்னை ஆசிர்வதியும் தகப்பனே
@jayelkethsiyal1934 Жыл бұрын
@@JeyachitraJeyachitra-ds3hp Mana authm nikuga
@mercysam508Ай бұрын
Kudal problem.... Please pray for me
@SaroAlbert Жыл бұрын
ஐயா நான் உங்களிடம் என் மன கவலை எழுதியதும் மன ஆறுதல் தருகிறது ஐயா நன்றி நன்றி நன்றி இயேசுவே ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@SaroAlbert Жыл бұрын
ஸ்தோத்திரம் நன்றி
@ishwaryaishwarya1609 Жыл бұрын
என்கணவர் மாதுபழக்கத்தியில்இருந்துவிடுதலைகிடைக்கவேண்டும்கையில்கத்தி எல்லம் எடுக்கின்றர்மாதுவில் இருந்து அனவம்மா இல்லைதிமிரா எங்களுஅகுதெரியவில்லை அவர்மாற உங்கள் கிருபைகிடைக்கவேண்டும் நல்லபுத்திதாரும் இயேசப்பா ஆமென்
@Harishhari-tr1yn19 күн бұрын
ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும் அப்பா என்னை மற்றும் என் குடும்பத்தை ஆசிர்வதிம் ஆண்டவரே ❤❤
@MurugeshwariMurugeshwari-uq5jz Жыл бұрын
Amen amen
@sarosathevysrikaran Жыл бұрын
இயேசுவே என்னை சுகமாக்குங்க 🙏🙏🙏
@revathyrevathy926 Жыл бұрын
தெய்வமே என் நோயில் இருந்து விடுதலை தந்ததற்கு நன்றி பாஸ்டர் ஐயா தெய்வமே....
@wilsonjaishu17777 ай бұрын
Nandri andavare
@JsarithaJsaritha28 күн бұрын
Appa yesu namaththinal jebikkerean yesappa asirvadiyuinga yesappa en pedhavea yen viyadhikka jebikkerean yesappa asirvadiyuinga yesappa amen sthothiram hallealuya sthothiram ❤️❤️
@Vedhanayagi-zb9ml Жыл бұрын
அன்பும் இரக்கமும் கருணையும் கொண்ட எங்கள் அப்பாவே! எனக்கு தேக ஆரோக்கியத்தையும் பூரண நலத்தையும் கொடுத்து அருள்வீராக என்று இரட்சகரும் ராஜாவும் ஆகிய இயேசுவின் மூலம் வேண்டுகிறோம் எங்கள் நல்ல பிதாவே 🙏
Halaluya thank you jesus jesapaa annudaya Akka oda magal da kulandaiya kapathunga unga Eratthathinal anda kulandaiya thodunga appa kartharuku magimai undawadaga sosthiram halaluya Amen 🙏♥️🙏 Pray for Everyone thank you phastar 🙏🙏🙏
@wilsonjaishu17777 ай бұрын
Andavare bp gunamaaganum yesapa
@nimu6444 Жыл бұрын
Praise the Lard paster
@jacobjacqueline9709 Жыл бұрын
அப்பா தந்தையே எனக்கும் என் மகளுக்கும் உடல்சுகத்தை தாரும் அப்பா நோயிலிருந்து விடுதலை தாரும் அப்பா நன்றி அப்பா 🙏🙏🙏🙏 ஆமென் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
கர்த்தாவே எங்களுக்கு விடுதலை கொடுதமைக்காக நன்றி அப்பா ,இயேசுவே நீர் இன்று எங்க கவலைகள் உடல் பெலகினகள் எல்லாத்தையும் எடுத்து பொட்டமைக்கா நன்றி அப்பா ,நீர் எப்பொழுதும் எங்களோடு இரும் அப்பா ஆமென் ,பாஸ்டர் அய்யா உங்களுக்கு மிகவும் நன்றி அய்யா ,உங்க மூலமாக நான் ஒரு வருடகாலமாக ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்காக ஆமென்.
@IndraPaul-qx1ec Жыл бұрын
Piracy indira
@IndraPaul-qx1ec Жыл бұрын
Hi
@sathyasridhar435 Жыл бұрын
ஆமென் நன்றி அப்பா
@reshmi8tha214 Жыл бұрын
என் பெயர் வீரமாகாளி எனக்கு பித்தப்பையில் கல் இருக்கிறது என்று சொல்லி ஏழு வருடம் ஆகிறது மாதத்தில் ஒரு நாலு நாள் வலிக்கும் ஆனாலும் நான் இயேசுவின் நாமத்தில் அற்புதத்தை எதிர்பார்க்கிறேன் எனக்காக ஜெபியுங்கள் ப்ளீஷ் ப்ளீஷ் ஆமென்
@tamilponnu111223 күн бұрын
உங்களுடைய விசுவாசத்தின் படி ஆண்டவர் செய்வார் ஆமென்
@dhanyasreesree3510 Жыл бұрын
அப்பா எனக்கு விடுதலை வேண்டும் அப்பா
@abimaniabi4755 Жыл бұрын
கர்த்தாவே எனக்கு உடம்பு நலம் பெற வேண்டும்
@Sa-ig4hk Жыл бұрын
ஆமென்........🙏
@CeciliThangamani Жыл бұрын
Sugam agiyathukkj nanri
@MerlinMehalaАй бұрын
Appa enaku sugam tharapogirathargaga nanti
@Mobilee-jt2wx Жыл бұрын
Amen hallelujah praise the lord daddy 🙆👏🙏🙏🙏
@anlyernest7847 Жыл бұрын
Praise the Lord. Thank you Jesus for hearing our prayers
@miryuae5925 Жыл бұрын
Thanks God
@S.E_Premsingh7769 Жыл бұрын
Thank you jesus.. Amen
@GaneshKumar-e6h1g19 күн бұрын
கர்த்தர் என்னை தொட்டார்.🎉😊
@sarmathisarmathi.k7419 Жыл бұрын
Praise the lord.....my daughter only 5 month old suffered viral fever ,cold,cough and lossmotion since sep 1...I heard this message ..after that lord healer cure the all disease..this is our testimony..I'm believer..thank u jesus..thank u jesus ..thank u lots🙏🙏🙏amen
@jayanthis52242 ай бұрын
காய்ச்சல் சரியாகி விட்டது. நன்றி ஆண்டவரே. Praise the lord. Thank you Jesus. Amen
@thilagamm3397 Жыл бұрын
🙏 Praise The LORD Pastor
@MurugesanP-l6j Жыл бұрын
Praise. The lords 6:41 6:45
@praveensaish8007 Жыл бұрын
அப்பா கண்ணுக்கு புலப்படாத எங்கள் வியாதிகளை குணப்படுத்தும் ராஜா ஸ்தோத்திரம் அல்லேலூயா ❤ ஆமென்
@rebeccasamayalfoodchannel4420 Жыл бұрын
Amen🙏
@SikaSika-km3iq Жыл бұрын
Amen🙏🏻🛐appa
@radhakristen91 Жыл бұрын
இயேசு என் வியாதிகள் சுத்தப்படுத்திய உள்ளார் கோடான கோடி தோத்திரம்
@jackulinmary1704 Жыл бұрын
Aman ❤
@kamalakwt2114 Жыл бұрын
Amen 💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐
@mercyjes7266 Жыл бұрын
When I was hearing this messages all my bones pains it's disappear from my body thank you so much jesus.
@victoriavictoria1278 Жыл бұрын
Amen 🙏🏾 Praise the Lord ❤❤
@vinothdaniel739Ай бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌
@revathyrevathy926 Жыл бұрын
ஐயா நித்தம் நித்தம் தங்களை ஆண்டவராக தான் பார்க்கிறேன் ஐயா தெய்வமே தங்கள் வாக்கு அப்படியே பொன்னாக எனக்கு ஆகட்டும் தெய்வமே ஆமேன் ராஜாதி ராஜா....
@anithadass3224Ай бұрын
From today morning En oru pakka Kai Kaal kaluthu maruthu poi irukappa naan nalla sugathudan kaakai eluimba veandum appa ennai thottadharkai nandri Appa,,, Amen
@rajapushpam171 Жыл бұрын
என் வியாதியை குணப்படுத்தும் ஆமென் இயேசுவே என் மன்றாட்டை கேட்டருளும் நன்றி நன்றி நன்றி