எவரையும் மயக்கும் பேச்சாற்றல் வேண்டுமா? நீ செய்யவேண்டியது இதுதான் | Improve communication skills

  Рет қаралды 823,902

Startup Tamil

Startup Tamil

3 жыл бұрын

How to improve communication skills and influence people in Tamil By Startup Tamil

Пікірлер: 297
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
1 ) தன்னம்பிக்கை வேண்டும் 2. ) உடல்மொழி 3) கேட்பவர் மனநிலையும் அறிதல், ,. 4. ) தேவையான வார்த்தைகள் பேசுதல்
@muhammadsilmy7855
@muhammadsilmy7855 3 жыл бұрын
1. உங்களிடம் நம்பிக்கை வேண்டும். 2. உடல்மொழியே முக்கியமானது. 3. கேட்பவரது மனநிலையை அறிந்துகொள்ளுங்கள். 4. தேவையானதைக் கொடுங்கள்.
@kaushikrishik8480
@kaushikrishik8480 2 жыл бұрын
😂😂
@AK-vg1sf
@AK-vg1sf 2 жыл бұрын
S
@captainbaskar
@captainbaskar 2 жыл бұрын
Thanks to summarise
@MrRajinig
@MrRajinig Жыл бұрын
Super bro
@mr.loserff1359
@mr.loserff1359 2 жыл бұрын
தமிழ் சாகவில்லை🔥🔥👍.... இவரை போன்ற சிலரால் மட்டுமே உயிர் வாழ்கிறது.சகோதரரே உங்கள் தமிழுக்கு என் செவி அடிமை❤🔥🔥😍
@venkatachalam1996
@venkatachalam1996 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்
@fraudpaiyan8408
@fraudpaiyan8408 6 ай бұрын
Srilankans❤
@HiHello-bl6xo
@HiHello-bl6xo Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 👍👍👍👍👍
@thebrown5346
@thebrown5346 7 күн бұрын
😃🤗❤
@prabhud4799
@prabhud4799 3 күн бұрын
Excellent message
@naveena3755
@naveena3755 3 жыл бұрын
நீங்கள் பலருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருகிறள்கள்😊
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Suppera sonninga mem
@ethayathbasha
@ethayathbasha Жыл бұрын
intha pechaatral podhum 😂😂😂😂
@Nothing-ho6mk
@Nothing-ho6mk Жыл бұрын
சுய சிந்தனை இல்லை ???
@TamilkadhaliKowsi
@TamilkadhaliKowsi 2 жыл бұрын
உங்களின் பல பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் ... வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவென்று குழம்பும் சமயத்தில் உங்கள் பதிவுகளும் குரலும் மிகவும் தூண்டுதலாக உள்ளது . பல சூழ்நிலைகளால் குழம்பி போன மனம் உங்கள் பதிவுகளால் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. முடியாது என நினைத்து கவலை கொள்ளும் நேரத்தில் உங்கள் குரல் கேட்டதும் முடிந்தே தீரும் என்று என்னை தட்டி எழுப்புகிறது உங்கள் வரிகளும் அந்த கம்பீரமான குரலும் ... நான் செய்யும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் அதற்கு நான் கேட்ட உங்களின் இந்த பதிவுகளும் காரணமாக இருக்கும். நன்றிகள்!!!
@selvamkv5891
@selvamkv5891 2 жыл бұрын
💥💥அடிக்கிற உளியை விட அடிவாங்கும் சிலையே நிமிர்ந்து நிற்கும் 💥💥
@yuvaraju6036
@yuvaraju6036 2 жыл бұрын
Adikkirathukku ulli ella na un kaiya vechu adippiya
@selvamkv5891
@selvamkv5891 2 жыл бұрын
@@yuvaraju6036 பொச்சை பொத்தி போடா பாடு
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 2 жыл бұрын
@@yuvaraju6036 🤣
@dollkalai4755
@dollkalai4755 Жыл бұрын
@@selvamkv5891 🤣🤣🔥
@sivapithan.
@sivapithan. 3 жыл бұрын
வணக்கம் நண்பா... நான் ஏன்றும் தங்களுடைய குரலுக்கு அடிமை தோழா..ஓம் நமசிவாய 🙏🙏🙏
@sakthivelramu6097
@sakthivelramu6097 3 жыл бұрын
அடிமை என்று உரைக்க சிறிதேனும் வெட்க்கம் கொள்
@sivapithan.
@sivapithan. 3 жыл бұрын
@@sakthivelramu6097 எல்லோரையும் சிவமாக பார்ப்போருக்கு யாரிடமும் வெட்கம் கொள்ள தேவை இல்லை நண்பா.. இங்கு யாரும் தாழ்ந்தவர்கள் அல்லர்.. அன்பே சிவம்
@settuthanasekar8166
@settuthanasekar8166 3 жыл бұрын
@@sivapithan. உண்மை சகோ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும் சிவாய நம ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்
@puthiyasinthanai
@puthiyasinthanai 2 жыл бұрын
👍🙏
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
@@sakthivelramu6097 யாருக்கும் அடிமையாக இருந்தான் வெட்கப்படவேண்டும்
@bharathsiva7078
@bharathsiva7078 2 жыл бұрын
உங்கள் குரல் இனிமை எங்கள் தமிழுக்கு கிடைத்த அமுதம்
@PixelPEACE12
@PixelPEACE12 3 жыл бұрын
Ethu remba important ennoda business ku.thank u so much🙏
@alexsander1132
@alexsander1132 3 жыл бұрын
உங்கள் பேச்சாற்றல் மிக சிறப்பாக உள்ளது....👏🏼👏🏼👏🏼
@natarajanpadma6598
@natarajanpadma6598 Жыл бұрын
உங்களது பேச்சை கேட்டாலே சும்மா அதறுது நன்றி நன்றி நன்றி குருவே
@priyasajan1
@priyasajan1 3 жыл бұрын
Super VIDEO.... நன்றி நன்றி நன்றி
@gschanneltamil3251
@gschanneltamil3251 3 жыл бұрын
நன்றிகள் 🙏 இந்த பதிவு எனக்கு உபயோகமாக இருந்தது 👌👍
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 Жыл бұрын
Hi bro
@rameshkumar-pc6rn
@rameshkumar-pc6rn 3 жыл бұрын
உங்களுடைய கருத்து நன்றாக உள்ளது நன்றி நண்பா
@sureshl4017
@sureshl4017 3 жыл бұрын
Thank you sir GOD bless you
@rockrock3614
@rockrock3614 3 жыл бұрын
நன்றி ஐயா நான் உங்கள் ரசிகன் 🙏👍🤝
@suresharumugam346
@suresharumugam346 3 жыл бұрын
அருமையான பதிவு
@ammarnizar5217
@ammarnizar5217 3 жыл бұрын
Al hamdulillah nalla kural walam waaikka petrullirgal
@Boost818
@Boost818 2 жыл бұрын
அருமையான பதிவு 👌
@saranyaram8491
@saranyaram8491 2 жыл бұрын
This video very usefull for me, now I'm confident increased 😊
@murugaperumal2810
@murugaperumal2810 3 жыл бұрын
முடிந்த அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா, பாசமா, முடிஞ்சா கொஞ்சம் மரியாதையா பேசுங்க. வயசுல குறைவா இருந்தா கூட வாங்க தம்பி. சொல்லு மா அப்டினு பேசுங்க உங்க பேச்ச விரும்பி கேட்பாங்க 😍😍😍🥰🥰🥰🥰🥰
@BalaMurugan-mq2di
@BalaMurugan-mq2di 2 жыл бұрын
Thank you very much sir. Story very nice.
@newtrendsmakes678
@newtrendsmakes678 3 жыл бұрын
Tnx for uploading தமிழா 👌👌👌👌👌
@rkoffizial2310
@rkoffizial2310 3 жыл бұрын
சிறப்பான பதிவு உங்கள் முகத்தை காட்டி பதிவு செய்யுங்கள் உங்கள் முகத்தை கான ஆர்வமாய் உள்ளேன்
@saleems6690
@saleems6690 3 жыл бұрын
Unga speech style..gud..cleanea iruku
@zero_0770
@zero_0770 3 жыл бұрын
Thanks nanba very important contend 🤗🤗
@SPrabakaranPraba
@SPrabakaranPraba 3 жыл бұрын
Liked startup tamil ❤️
@ajayvenkatesh587
@ajayvenkatesh587 2 жыл бұрын
நல்ல பதிவு அண்ணா மிக்க நன்றி🙏
@Thameemparuthi
@Thameemparuthi 2 жыл бұрын
Superb explanation thanks
@mother165
@mother165 Жыл бұрын
Be confident Attitude is everything Find listeners mind Speak what other want
@priyasathish2550
@priyasathish2550 Жыл бұрын
நல்ல தகவல்களை கூறியதற்கு நன்றி🙏
@manidharsan8169
@manidharsan8169 7 ай бұрын
மிகவும் அருமையான அனுபவம்
@tamilentertainer8747
@tamilentertainer8747 3 жыл бұрын
Unga Agekum Voicekum Marana combination
@SivamArogyamSamayal
@SivamArogyamSamayal 3 жыл бұрын
இந்த பதிவுக்கு நீங்களே ஒரு சான்று நண்பா 🙏🙏
@nitheshsmallaids734
@nitheshsmallaids734 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்
@rajapriyam3484
@rajapriyam3484 2 жыл бұрын
Voice superb. Ennaku usefulla irundhuchu. Thankyou so much.
@ijasnilafer9957
@ijasnilafer9957 3 жыл бұрын
Good points nice brother very helpful video thanks a lot.
@munismuniswari7099
@munismuniswari7099 2 жыл бұрын
Nanrigal. Sagothare...
@gnayampadauraitamil
@gnayampadauraitamil Жыл бұрын
பதிவுகளுக்கு நன்றி..
@santhosh_kumar_24
@santhosh_kumar_24 3 жыл бұрын
Thankyou sir
@Jesjj201
@Jesjj201 Жыл бұрын
பணம் இருந்தா தான் நாம பேசுறத எல்லாரும் விரும்பி கேப்பாங்க அவங்களும் பேசுவாங்க இல்லனா நம்மள ஓதீக்கிர்வாங்க எண்ணிக்காது அவங்க புகழ பேச வருவாங்க இதான் வாழ்க்கை
@fathimaniyasafathimaniyasa833
@fathimaniyasafathimaniyasa833 Жыл бұрын
Correcta sonniga
@Jesjj201
@Jesjj201 Жыл бұрын
@@fathimaniyasafathimaniyasa833 yes
@Siva3411
@Siva3411 Жыл бұрын
அருமை. நன்றி. Sri Lanka
@ammarnizar5217
@ammarnizar5217 3 жыл бұрын
Thanks for the video 📹 😀
@jyothic4506
@jyothic4506 2 жыл бұрын
Arumai nandrigal
@fahimfarthas118
@fahimfarthas118 3 жыл бұрын
I will try from today
@vetrivel-dz9sv
@vetrivel-dz9sv 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@advgunasekar7670
@advgunasekar7670 3 жыл бұрын
அருமை நண்பரே
@rajeswaribashkaran5227
@rajeswaribashkaran5227 3 жыл бұрын
Nan startup tamil rasigai....🧡
@kalirani491
@kalirani491 Жыл бұрын
மிக்க நன்றி சார்
@sureshl4017
@sureshl4017 3 жыл бұрын
Very good video Thank you
@meenaiyer5228
@meenaiyer5228 Жыл бұрын
அருமை உங்கள் பேச்சுக்கலை வாழ்க
@prakashmc2842
@prakashmc2842 3 жыл бұрын
Arumai Nanba! Ungal pechu ketpatharku inimaiyaga ullathu :)
@balajimanoharan23694
@balajimanoharan23694 Жыл бұрын
Thank you 👍🙏
@smallboys1314
@smallboys1314 2 жыл бұрын
Super nanpa arputhama sonnirgal
@somasundaram.p621
@somasundaram.p621 3 жыл бұрын
Vera level bro
@lokeshk8491
@lokeshk8491 3 жыл бұрын
It's good exalent 😊😊👌👌👍👍
@dhivyadhakshan559
@dhivyadhakshan559 2 жыл бұрын
நன்றி
@success2.o702
@success2.o702 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 🙏
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 Жыл бұрын
Hi bro
@thiyagarajan3460
@thiyagarajan3460 3 ай бұрын
Thank you 💙 and superb
@mohamedismails
@mohamedismails 3 жыл бұрын
Great information...
@uzmanulshiyam7934
@uzmanulshiyam7934 3 жыл бұрын
The word that 'nanbaaaah' in every video.. . We can feel... you loving us more than your content❤
@startuptamil
@startuptamil 3 жыл бұрын
❤️❤️❤️❤️
@manigandanayyakannuricks9882
@manigandanayyakannuricks9882 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@jaisankar2165
@jaisankar2165 Жыл бұрын
Very very nice speech🙏
@rajendraprasanth2521
@rajendraprasanth2521 Жыл бұрын
Important information sir 👏
@DineshKumar-vp2fc
@DineshKumar-vp2fc 3 жыл бұрын
Brother Unga video LA vanakkam Nanba starting speech My heart melting brother super Nanba very soon neenga next step ku Poga Vaalthukal 😍
@mmani8546
@mmani8546 2 жыл бұрын
God bless you nanba
@cartoongamer2183
@cartoongamer2183 Жыл бұрын
Thank you for you're help sir neenga sona speech step's yanaku today help panuchi sir thank you🙏🙏🙏🙏🙏
@RaviChandran-zo4cc
@RaviChandran-zo4cc 3 жыл бұрын
Super broke first comment
@karuppusamygopal8282
@karuppusamygopal8282 2 жыл бұрын
Vera legal and super 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@chennaikotturkalai4661
@chennaikotturkalai4661 Жыл бұрын
Nan nangavathu manitharkalai athika maga meet pandren 👍👍 Thanks
@TRAVELER_LI
@TRAVELER_LI 2 жыл бұрын
Unmaya soldran bro naan enna nenachutu KZbin open pandrano first unga video daan vardhu .🌷🌷law of attraction.
@vinayakadrawingclass90s11
@vinayakadrawingclass90s11 2 жыл бұрын
Sir, your voice is very nice😊👍
@you_vlog_2k
@you_vlog_2k 3 жыл бұрын
Very nice speech
@dharshinidharshini2489
@dharshinidharshini2489 2 жыл бұрын
Tq bro...
@vijayvijayvijaykumarkumar4229
@vijayvijayvijaykumarkumar4229 2 жыл бұрын
Nanbaa engindra vaarthai utcharippu miga arumai
@classicalraju1
@classicalraju1 2 жыл бұрын
nice good thank you for all
@Jayrmm-gt2jz
@Jayrmm-gt2jz 3 жыл бұрын
Useful bro ✌
@beast..7883
@beast..7883 Жыл бұрын
Neenga sonna tips useful sir
@24shanmugapriyapriya64
@24shanmugapriyapriya64 3 жыл бұрын
நன்றி நண்பா
@chandruk6189
@chandruk6189 2 жыл бұрын
Hai
@sanitha5922
@sanitha5922 Жыл бұрын
முயற்சி செய்கிறேன்.
@vijayarenganbaskaran211
@vijayarenganbaskaran211 Жыл бұрын
Excellent documents
@dilaxshandilu1092
@dilaxshandilu1092 Жыл бұрын
மிக்க நன்றி தோழா
@SivaRUNATHANGuru
@SivaRUNATHANGuru 2 жыл бұрын
Supper bro thank you
@RabbitEncyclopedia
@RabbitEncyclopedia 3 жыл бұрын
Wow Really wonderful talk.... great
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 Жыл бұрын
Msg come bro
@selfimprovementtamil7423
@selfimprovementtamil7423 3 жыл бұрын
உங்கள் பேச்சாற்றல் 👌👌👌
@timepassagalatamil2135
@timepassagalatamil2135 Жыл бұрын
Hi bro come
@wajeezzahi9775
@wajeezzahi9775 3 жыл бұрын
அருமை nanba
@ganeshs7464
@ganeshs7464 Жыл бұрын
Nama yarunu yarkkum nirubikkavendiya abasiyam illa nanba nama seiravellaya olunga sencha pothum👍
@vinosureshvinosuresh8140
@vinosureshvinosuresh8140 2 жыл бұрын
U voice magnatic force
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
Good speech keep it up ❤️❤️❤️💯💯💯
@jayakumar-oo9tc
@jayakumar-oo9tc 3 жыл бұрын
Arumaiyaana kaanoli
@kdnlpayen4658
@kdnlpayen4658 2 жыл бұрын
Yessssss😊
@vigneshsmile
@vigneshsmile 2 жыл бұрын
I like very much your voice flow
@keerthyinfinity3192
@keerthyinfinity3192 Жыл бұрын
Thank you sir
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
பாஸிடிவ் எண்ணங்கள் தங்களால் சாத்தியம் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajakamatchi3595
@rajakamatchi3595 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@stanshajisteffishaji9749
@stanshajisteffishaji9749 3 жыл бұрын
Love from Kerala
@eissamuhammad9140
@eissamuhammad9140 Жыл бұрын
Very Useful Information Thankyou For Sharing Sir Very Useful Me' ..I Got Some Your's Advice . . Once Again Thankyou Dear Sir . King Regards
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
உங்கள் பேச்சும் சூப்பர்.நண்பரே.
@fathima3283
@fathima3283 3 жыл бұрын
👌
@sathishjohn5133
@sathishjohn5133 3 жыл бұрын
Super video 💪👌👍
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 48 МЛН
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН
How to improve your communication skills | In Tamil
4:50
Narendiran B
Рет қаралды 2,5 М.
How to speak with humour? Tamil Self Development video- Madhu Bhaskaran
8:02
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00