பிரம்மச்சாரி தீட்சை கொடுத்தாங்க ன்னு சொல்லும் போது,உங்களின் முகத்தில் அத்தனை ஆனந்தம்.அற்புத வாசலின் நுழைவு. உங்களின் சிறு சிறு பிடிவாதங்களுக்கெல்லாம்,குருவாக இல்லாமல்,தகப்பனாக இருந்திருக்காங்க சத்குரு. உங்கள் தாய் சொன்னது இன்னொரு ராதே என்று.உணர்வின் உண்மை வார்த்தைகள். நன்றி மா.🙏
@vijayalakshmisridharan106518 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyarani440418 күн бұрын
❤
@ovuraj559718 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neelavathineela945018 күн бұрын
🙏🙏🙏❤️🙏🙏🙏
@shylajaramakrishnan96510 күн бұрын
@@manonmanir9455 arumai
@DRamki196719 күн бұрын
ஒரு அன்பான குழந்தையோட பிடிவாதத்தை மா சந்திரஹாசாவிடம் பார்க்க முடிந்தது. அதை சத்குரு எப்படி அணுகினார் என்பதை சொல்லும் போது மனதை தொடும் விதமாகவே இருந்தது. ஒரு குரு எப்படி தன்னுடைய உண்மையான தீவிரமான சீடரை தயார் செய்கிறார் என்பதை இந்த உரையாடல் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வளவு தீவிரமாக ஆன்மீக செயலில் ஈடுபட்டாலும் அவங்க பேசுவதை கேட்கும் போது மா சந்திரஹாசாவிடமிருந்து வரும் உற்சாக ஊற்று நம்மையும் பற்றி கொள்கிறது. இது குடும்பத்தில் இருந்து கொண்டு ஆன்மீக தேடலில் உள்ளவர்களை மேலும் தீவிரமாக ஆன்மீகத்தை நோக்கி கண்டிப்பாக நகர்த்தும்.
@namaskaram117619 күн бұрын
நமஸ்காரம் சற்குரு 🙏🏾👣🙏🏾 மா 🙏🏾 நீங்கள் பேசும் தமிழ் அவ்வளவு அழகு. கொடுத்து வைத்தவர்கள் சற்குருவின் அரவணைப்பில் இருக்கிறீர்கள். சுலபமாக எதுவும் கிடையாது. நன்றி மா 🙏🏾👣🙏🏾
@amudharavi899319 күн бұрын
மா,உங்களை பார்க்கும்போது ஆசையாக அற்புதமாக இருக்கிறது.இதுவரை ஆசிரமத்தில் உங்களை பார்க்க வாய்ப்பு இல்லை..உங்களை பார்க்கிற பாக்கியமாக,இந்த பதிவில் பார்க்க முடிகிறது.நன்றி❤ இப்பவும்,சத்குருவை ஜக்கி என்று கூப்பிடுவீர்களா
@shreyasn307818 күн бұрын
watched all three episodes in one sitting! It was that intense! Definitely need more episodes...Thank you maa and Humans of Isha
@santhiyavenkatapathy105219 күн бұрын
உண்மையில் நமக்கு குரு கிடைத்தது நாம் செய்த பாக்கியம். 🙏🙏🙏🙏🙏
@selvarajchettiar503918 күн бұрын
சத்குருவின் அருளை உணரவைக்கும் இந்த காணொலி மேலும் வரவேண்டும். பேட்டி கொடுத்த மா அவர்களுக்கு வணக்கங்கள்🙏🏿🙏🏿🙏🏿 சகத்குரு அவர்களுக்கு வணக்கங்கள்🙏🏿🙏🏿🙏🏿 ஆனந்த கண்ணீருடன❤️❤️❤️
@sumukh33318 күн бұрын
I'd seen Maa many times in the ashram but she's so unassuming like most Isha brahmacharis. Did not know there was so much behind the scenes. It was a previlege listening to her and the way she speaks is so touching. Thanks for recording and sharing with us. Truly blessed. ❤
@sanjanashankar32819 күн бұрын
Pls don't stop this series! Maa is too patient to explain all her experiences 😭😭😭 she's so sweet
@deepikavijaykumar19 күн бұрын
can't wait for the rest of Maa.Chandrahasaa's experience. Thank you HOI team!!
@reachsangi18 күн бұрын
என்ன ஏதோ சேரு பட்டுருச்சு நா சேரு ஆடுவோமா நம்ம.... your grit and determination is amazing maa, every girl should have this
@madhavan474718 күн бұрын
நான் மா சந்திரஹாசாவை 2011.ல் நேரில் பார்த்திருக்கிறேன்.... இன்று வரை அந்த வசீகர முகத்தை மறக்கவில்லை.... இவரை என் தாயாக எண்ணி வணங்குகிறேன்.... 🙏🙏🙏
@p.senthilkumar702318 күн бұрын
நீங்கள் எடுத்த தீவிரத்திற்கு நான் தலைவணங்குறேன். என்ன ஆனாலும் இந்த பாதையில் தான் போவேன் என்று சொல்ல மிகப்பெரிய தீவிரம் தேவை.
@sridevi927819 күн бұрын
ஒரு Radhey கூட இன்னொரு Radhey வெச்சிக்கோங்க❤❤ No words to say🔥🔥
@vijayalakshmisridharan106518 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@TNDURAI519 күн бұрын
சத்குரு திரு பாதம் சரணம் ❤️
@rajarethinamkathiravan194119 күн бұрын
மா உங்களால் மனிதனாக நான் இன்று முழுமை நோக்கி சம்போ 🙏
@honeybee_56719 күн бұрын
Actually I was waiting for 3rd part eagerly.....every day I use to check your channel for this.... feeling complete now....people's sharing their experience with sadhguru is priceless 🎉
@vethathiriarumugam376015 күн бұрын
மனமே இறைநிலையின் துணை மனதின் அடித்தளமே இறைநிலை வாழ்க உங்கள் இறைபணி
@dhatchayanikuru760518 күн бұрын
What a wonderful feast for my ears on Christmas day...Thank you Humans of life Channel❤🙏
@neelavathineela945018 күн бұрын
மா உங்களுடன் சில நாட்கள் பயணித்த அனுபவம் நினைக்கும் போது ❤❤❤❤❤❤❤❤❤❤🎉 என்னுடைய யோகா வகுப்புக்கு துணை ஆசிரியர் மா தான் அது என்னுடைய பாக்கியம் மேலும் கிராமப் புத்துணர்வு வகுப்புக்கு அவருடன் ஸ்கூட்டரில் பயணித்த நாள்கள் நினைக்கும் போது ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது 🙇🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤
@RAGHAVmoorga18 күн бұрын
ஆன்மீக மலர்ச்சி அனுபவம் கொண்ட மனதை தொடும் பேட்டி. சத்குருவின் காலத்தில் வாழ்வதே பெரிய வரம்!
@sumathis817618 күн бұрын
மா சந்திரஹாசா...❤ வணங்குகிறேன் 🙏 பலமுறை உங்களுடைய செயல்களை பல தொண்டுகள் மூலம் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது வீடியோவில் பார்க்கும்போதே உங்களுடன் பேசி செயல்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை யே என்று மனம் எண்ணுகிறது. இன்னும் குழந்தை போலவே இருக்கிறீர்கள்.அம்மா❤ ஹியூமன்ஸ் ஆப் ஈஷா சேனலுக்கு மிக்க நன்றி.🎉🎉🎉 மாவின் உரையாடல் கேட்கும் வாய்ப்பு கொடுத்த குழுவாய் செயல்செய்த அனைவருக்கும் நன்றியும் நமஸ்காரமும்🎉❤❤
@vijayalakshmiutthira616417 күн бұрын
சின்ன வயதிலேயே உங்களின் குடும்ப சூழ்நிலையை தாண்டி, ஆன்மீக புரிதல் கொண்டு உறுதியாக நின்றதைக் கண்டு மலைத்துப் போகிறேன் சந்திரஹாசாமா🙏❤️🙏
@Bhairavinatural18 күн бұрын
உண்மைதான் அவருடைய இந்த பிராட்காஸ்ட் முழுவதும் நான் அழுது கொண்டே இருக்கின்றேன்
@rassankpm19 күн бұрын
Maa, I'm glad that I've spent few hours with you during Prithvi Seva. At that time itself, you got connected with everyone in that team. You're a splendid soul. Thanks a lot. Thanks Sg.
@asha-161413 күн бұрын
மிக மிக தெளிவான மற்றும் தைரியமான முடிவு. அந்த காலத்திலேயே இந்த அளவு தைரியம் பிரமிக்க வைக்கிறது. தலைவணங்குகிறேன்
@Venkatesan-e7y19 күн бұрын
சாமிக்கோர் நமசிவாய.அம்மையீர் வணக்கங்கள் யாவும் சமுதாயத்தில் இறைவன் பால் கொண்ட அன்பையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது.நமசிவாய
ஒரு ராதேவோடு இன்னொரு ராதேவா இருந்துக்கோ." ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@vijyamma415118 күн бұрын
மா தான் திருச்சியில் 13 நாள் வகுப்பு எடுத்தார்கள். அற்புதமான நாட்கள். அவர் ஒவ்வொரு முறையும் சத்குருவை பற்றி பேசும் போதெல்லாம் அவருடைய கண்கள் கலங்கி தொண்டை கமற மிகவும் நெகிழ்ச்சியோடுதான் பேசுவார். ஆரம்பத்தில் புரியவில்லை. ஆனால் வகுப்பு முடிந்த போது எனக்குள்ளும் அதே உணர்வு வந்தது. நன்றி மா..❤
@rajvenkat197818 күн бұрын
நான் 🙏 தலைவணங்குவதைத் தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு இல்லை
@adeniga611618 күн бұрын
மா இன்னும் நிறைய அனுபவத்தை பகிர்ந்துக்குங்க கேட்கவே ஆனந்த கண்ணீர் வருது🙏
@sudhan197218 күн бұрын
A podcast which has touched me in a different way
@rubinkumarmurugesan275418 күн бұрын
நன்றி மா.
@priya_112119 күн бұрын
Was so intensely touching ❤️❤️❤️ "oru Radhae kuda inoru Radhe vechikonga" brought tears🙏❤️
@deepasaravanakumar740418 күн бұрын
ஓம் சத்குரு சரணம் சரணம் சரணம் ❤❤❤
@vijayalakshmis343217 күн бұрын
Tears of joy coming while watching this... Shambho
@sasikalam432118 күн бұрын
சத்குரு சரணம்
@prajitharajendran906918 күн бұрын
Namaskarm Maa🙏🙏🙏❤❤❤
@saraswathysenthilkumar667419 күн бұрын
Ashram is the safest place in the world
@vinithavinar203618 күн бұрын
Eagerly waited for this episode. Now again gonna wait for the other part. Tbh in some moments, with last three videos when Maa speaking. I see tears rolling out for no reason. It also never felt like seeing a video. It felt like sitting next to Maa and listening from her directly. Thanks for Humans of isha team for this wonderful episode. Shambo 🙏
@adiyogi100319 күн бұрын
She is very lucky and inspiring for upcoming volunteers. Thanks akka for your sharing..we feel your happiness from your words 🙏🙏🙏🙏thank you team for wonderful work🙏🙏✌️✌️
@venkateshvenky40118 күн бұрын
End was mass......ena panira poranga 💥🙇🏾♂️🙇🏾♂️👣👣
@anilkumarvr427318 күн бұрын
So profound and touching ❤
@vijayasanthi144519 күн бұрын
சத்குரு சரணம்🙏🙏🙏
@RajRaj-ic6vw17 күн бұрын
ஓம் சிவாய நமஹா
@pvsudhakar19 күн бұрын
Thank you so much Abi Akka for such a wonderful podcast! Eagerly waiting for the next episode! 🙏🏼🙇
@kalaigangaram961418 күн бұрын
Namaskaram Maa. Thrilled on hearing about your experiences. Pranam Sadhguru
@rajkumaralagar482815 күн бұрын
I bow down to Maa. No words. Such a devotion. Only due to selfless people like Maa, the world is becoming a better place. Thank you to all Isha Volunteers for bringing this for us🙏
@vimalkumar-p17 күн бұрын
Mother namaskaram 🙏🙏🙏🙇♀️🙇♀️🙇♀️
@raviputhan567719 күн бұрын
So touching and revealing. Looking forward to the next 🙏🙏
@neelavathineela945018 күн бұрын
மா உங்களுடைய தீவிரத்தை வாவிபாளையம் ஆஸ்பத்திரி தொடக்க விழாவில் கண்டு வியந்து போனோம்.மேலும் இப்ப உங்க பேட்டியை கேட்க கேட்க கண்களில் கண்ணிர் துளிகள் ❤❤❤❤❤❤
@RajKumar-fp4vw17 күн бұрын
மா. வா
@mentalhealth877719 күн бұрын
Thank you humans of isha team 😊🥰
@rajaselvaraj757414 күн бұрын
அம்மா 1995 ஆவது போது நான் அஞ்சாங் கிளாஸ் தான் படிச்சிட்டு இருந்தமா சாரி சும்மா போயிட்டு இருந்தேன் படிக்க எல்லாம் தெரியாது சாரி MA ❤❤❤❤ நமஸ்காரம் குரு
@rajaselvaraj757414 күн бұрын
மா சந்திரிகேச நமஸ்காரம் ❤❤❤❤
@solayappansabarathinam628019 күн бұрын
Wonderful maa. Very touching pod cast. Looking forward....
@ramesha814818 күн бұрын
Amazing podcast!! Too many goosebump moments!! Thanks to Maa and humans of isha channel for this !🙏🙇
@dhana55109 күн бұрын
Namaskaram Akka.I BOW down to Humans of ISHA.
@dhana55109 күн бұрын
இந்த பகிர்தல் எங்களுக்கு மிகப் பெரிய பொக்கிஷம்.
@aruljothen.k16472 күн бұрын
Tears on our eyes . V true. Tough h A girl_transformation to MA deekshai❤❤. Love u team Thankyou all for Delivering this. Society might think Changes in lives willbe seen.godbless all
@LaughingBuddhArul17 күн бұрын
" நான் " எனது " எனக்கு இது வேண்டும் அது வேண்டாம், என்ற சிறு வட்டத்தை தாண்டி வாழ்வதே மண்ணு துணி அணியும் தகுதி. 🙏🏻 நிறைவான வாழ்க்கை நம்மை இயற்கையாக அங்கு அழைத்து செல்லும், வெறும் துணி போட்டுக்கறதுல ஒன்னும் இல்லை 🙏🏻✨
@sS-mn7xm18 күн бұрын
Thank you maa for your sharing and thank you akka for interviewing her...was very intense...definitely looking forward to more interviews with Maa Chandrahasa❤🙏🙏
@TNDURAI517 күн бұрын
பிரம்மச்சாயம் எடுத்தேன்னு சொல்லும் போது எவ்வளவு மகிழ்ச்சி உங்கள் முகத்தில் ரொம்ப மகிழ்ச்சி அம்மா ❤🙏
@maragathamganesan313919 күн бұрын
குழந்தை மனசோட உறுதியான செயல் குருவின் அருளால் “மா” ஆனதை உணர முடிகிறது. எத்தனை மூடர்கள் எதுனாலும் பேசட்டும் இந்த ஒரு மா போதும் ஈஷாவின் புனிதம் உலகிற்கு உரக்கச்சொல்ல.
@vijayalakshmisridharan106518 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@lokeshis7 күн бұрын
Beautiful series of interviews with Maa. Thank uou for sharing 🙏
@purushothr595914 күн бұрын
Great interview aka, got to hear many experiences and also helped to know the unknow things about Sadhguru ❤
@VMohan9512 күн бұрын
Wonderful, thankyou for recording this. Anchor has done a great job too ❤❤❤
@duvvapranay466819 күн бұрын
Wonderful interview 🙏🙏
@seethaa898718 күн бұрын
Ma you are blessed to be with sadhguru.atleast in my next birth imust lead my full life in isha
@navamaniv938819 күн бұрын
சத்குரு மாதிரியே பேசிறீங்க மா. நமஸ்காரம் மா
@blissfullife591117 күн бұрын
❤❤❤❤❤ wonderful and very nice to hear Maa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shylajaramakrishnan96514 күн бұрын
Yes akka 💯 true Blessed to watch this interview aka and maa Thank you so much maa
@suren292817 күн бұрын
Outstanding...
@yogeshwaraprasad49976 күн бұрын
Thank you for doing this, Thank you for sharing Maa...🙏
@saagarrprasad18 күн бұрын
Thank you, wonderful to listen to these talks.
@vingop19 күн бұрын
Thank you team. A great podcast series, pls keep it going as long as possible with Maa Chandrahaasa 😊
@sinpeb458716 күн бұрын
Thank you so much Maaa.. ❤we are blessed to know ur experience with guru .. waiting for your next session ❤❤🙏🙏🙏🙏
@swethasenthil748718 күн бұрын
Very intense podcast 🎉🎉🎉❤,yes akka w are eagerly waiting for next part❤❤❤.Thank you maa for sharing ur golden experience 😊
@yoursbillingsoftware296719 күн бұрын
நமஸ்காரம் மா
@SaraswathyNarayanan-oy1pb14 күн бұрын
U all so gifted ❤
@kalavathithambidurai536411 күн бұрын
When i was watching 2 nd episode my eyes were tearing continuesly. So i delayed to watch 3 rd episode purposely. I don't know how to express my experiences. Me and appa used to talk and share so many things when appa was staying in triangular block. I still remember what he had told about sadhguru and appa's conversation. He told me just like that. But i didn't know that he never shared it to Maa.
@prasanthpera39744 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻 thankyou for making podcast like this
@meenakshisundaram793818 күн бұрын
Very beautiful. ❤ Waiting for the next episodes. Maas grit and humor enthralled us. Akka your work is excellent. Thanks
@Namaskaram_11416 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Thank you so much Maa❤️🫂❤️🙇🏻 Thank you for this channel 🙏🏻🙏🏻🙏🏻😇🥹🥹🥹🌺
@captainsekar837419 күн бұрын
நான் வேலாயுதம்பாளையம் உங்களை பிரமிப்பாக பார் த் திருக்கிறேன்.. எனன மாதிரி வைராக்கியம் உங்களுக்கு.... சத்குரு ...ஸ்ரீ பிரம்மா வாக இருநத போது..விட்ட குறை தொட்ட குறை என்பார் களே அதை போல இந்த பிறவயில் உங்களுக்கு வாய்ப்பு கொடு த் திருக்கறிரார் உங்களை முதன் முறையாக சத்குரு பார் த் த போதே அவருக்கு புரிந்து போனது சும்மா விளையாட்டிற்காக உங்களின் வைராக்கியத் தை உறுதி படு த் துவதற் காக தாமதம் செய்திருககிறார் சத்குருவிடம் கேட்டு பாருங்கள்
@murugesanchennai236019 күн бұрын
குருவேசரணம்🎉
@theotherside750417 күн бұрын
Had tears in my eyes many times while watching this video 🙏
@marimuthuragunathan261118 күн бұрын
வணங்கிறோம்.
@priyavadhula443618 күн бұрын
Namaskaram Maa- I am amazed by your clarity at such young age . Looking forward to your sharing in the next episodes🙏🙏
@PramodKumar-nb4mj18 күн бұрын
Great commentment, namaskaram
@RB-tm7xc16 күн бұрын
Thank you maa ❤
@sikshabysivarekhag925518 күн бұрын
Wonderful and soulful experience to listen to maa, our Radhika
@kavisv19 күн бұрын
Unma akka maa video romba heart ku nerukkama iruku❤
@kr.samanjashya2 күн бұрын
Thank you so much:)
@samymuthu10018 күн бұрын
Very good ❤
@perundevir277119 күн бұрын
Wonderful Maa❤❤🙏
@firefly55474 күн бұрын
நான் இதுவரை சத்குருவை சந்தித்தது இல்லை..... உங்களது முகத்தில் காணும் கருணை இந்த உலகில் சாதாரணமாக யாருக்கும் அமைய பெறாது.... 🙏🏼🙏🏼
@VRATUJITIsha19 күн бұрын
Shamboo you are my breath
@kotrusister334119 күн бұрын
Namaskarm ma❤❤❤
@soundappanprabu18 күн бұрын
super ma! becoming a big fan..dont know how else to say the podcast is nice