மா சந்திரஹாசா!!! அற்புதமான உயிர். தீவிரத்தன்மை உச்சத்தில் உள்ளவர். கிராமப் புத்துணர்வுத் திட்டத்தின் மூளையே அவர்தான்.குளிர்ந்த வார்த்தைகளால் குட்டு பலமாக வைப்பதில் வல்லவர். இவர் மாதிரியான உயிர்தீவிரமான அன்றைய ஆர்வலர்களால்தான் ஈஷா இன்று உலகளாவிய இயக்கமாக வளர்ந்துள்ளது.❤❤❤❤❤❤❤
@velravirvelravi8976Ай бұрын
💜🙏💜
@Spiritualtheatre_1Ай бұрын
உங்க பேச்சு, ரொம்ப அற்புதமா இருக்கு ❤❤இது எனக்கும் அனுபவமாக இருந்தது என்ன அருமையான பகிர்வு 🎉
@durga7024Ай бұрын
She is such a cute and humble being. She is the mother of the world.
@sureshkumar-fz3lgАй бұрын
ஆரம்ப காலங்களில் இவர்களைப் போன்ற மாமனிதர்கள் குரு நாதரின் அருள் ஒளி பெற்று அந்த ஒளி பிரவாகத்தில் நாமும் இணைந்து பிரகாசிக்க உறுதுணையாய் நின்ற அன்பு நெஞ்சங்கள் அம்மா உங்களின் சீரிய அற்புதமான பணிக்கு என் மனம் நிறைந்த சிறந்தாழ்ந்த வணக்கமும் கோடானுகோடி நன்றியும் உங்கள் பொற்பாதம் பணிகிறேன் அம்மா 🪔💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmirajasekaran1016Ай бұрын
Soo much aliveness in Maa's sharing 😇😇 her journey sounds incredible.. waiting for Part 2.
@divyakl1510Ай бұрын
I bow down to Sadhguru and MAA chandrahasa for sharing your experience with us
@namaskaram1176Ай бұрын
நமஸ்காரம் சற்குரு 🙏🏾👣🙏🏾 மா நீங்கள் கதைக்கும் தமிழ் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்பப்போ ஆங்கிலம் கலந்தாலும் தமிழ் உச்சரிப்பு நன்று.
@sathyasiddheswaran3866Ай бұрын
மிகவும் அற்புதமாக இருந்தது உங்களுடைய பகிர்வுகளை கேட்கும் போது மிக்க நன்றி மா🙏🙏
@kalavathithambidurai5364Ай бұрын
I did children's isha yoga class in 1995.i was 10 years old. Maa Chandrahasa was co teacher. Her old name was Maa Radhika. I loved her a lot and lot. First time I met a such pure soul. I talked to her without any hesitation. I have been doing regular practices since 1995 until now. I went through so many struggles. But the tools given during 13 days class and yoga practices kept me very strong and taught how to handle each and every situations. Now I realized ultimate dimension of this life which made me happy, peace and blissful. I have nothing to do in my life. I lived my life fullest. Maa Chandrahasa is starting point for all this. Thank you Maa and Sadhguru.
@rajeeviswanathanАй бұрын
She is my children's yoga class teacher too in 1998.
@seethaa8987Ай бұрын
She used to come for monthly sathsangs .very cheerful.we all of us owe a lot to all in isha
@SeekfindАй бұрын
She was with me on samyama volunteering.Very lovable and down to earth.🎉❤.I will call only Amma ..she allowed me to call like that.she was taking care of kitchen activities.
@this-abledtheextravertedhe5299Ай бұрын
I adore how feisty the early ISHA people are 🥰 Thank you 🙏 I’ve been waiting for this one in particular ☺️
@priyavadhula4436Ай бұрын
Namaskaram Maa Chandrahasa🙏🙏. 30 years ago and now.. it is such a pleasure to hear you speak. I still remember your classes in Trichy filled with laughters:). Looking forward to part 2 of the interview 🙏
@bagavathisubramaniamАй бұрын
நமஸ்காரம். மா எல்லோருக்கும் எல்லோரையும் அரவணைத்து அன்பாய் அனைத்து தன்னார்வலர்களிடமும் பழகுபவர். இந்த காணொலிக்கு மிக்க நன்றி.
@solayappansabarathinam6280Ай бұрын
The 53 mts of this pod cast just flown like 53 seconds... waiting for part 2...
@vijayalakshmiutthira6164Ай бұрын
Me too❤
@hk-views1Ай бұрын
1 Hour of Maa Darshan.. A face to behold🙇🙇🙇🙇🙇🙏
@kannammalisha346Ай бұрын
ஆழமான பகிர்வு.மிக்க நன்றி மா.
@shobannaaАй бұрын
அற்புதமான அனுபவங்கள், மா சந்திரஹாசா அவர்களை வணங்குகிறேன், பிறருக்காக தன்னை அர்ப்பணித்த உயிர் 🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️🙏🙏🙏 Waiting for part 2
@amudharavi8993Ай бұрын
Semma interesting Ma,Your life path is in your hand This is one of the freedom to women.So touching ❤
@R..BАй бұрын
What an enchanting narration ! Blessed are those souls that realize early their life purpose !
@deepikavijaykumarАй бұрын
Beautiful places make wonderful people. Isha is an example for that!
@padminisundaram3724Ай бұрын
Very Inspirational 🙏🙏🙏 Maa Chandrahasa 🙏🙏🙏
@shanmugamishaАй бұрын
மா சந்திரஹாஷா.அவர்களுக்கு நன்றி வணக்கம்.நான் 94 ஆண்டு ஏப்ரல் நாமக்கலில் சத்குரு வின் 13 நாள் வகுப்பு கலந்து கொண்டேன்.தீட்சை பெற்று சிவன் அருள் பெற்று இன்று வரை அவர் அருள் மடியில் பயணம் செய்யும் பாக்கியம் பெற்றேன்.
@jayasuryajaya125021 күн бұрын
@@shanmugamisha naan 2001 Namakkal 13 day class....Ramesh Anna teacher🙏🏻
@imagesbyandreaАй бұрын
Fantastic!!!!! Please bring us more 🙏
@theotherside7504Ай бұрын
அற்புதமான மனிதர்கள் - humans of isha - எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதில் வரும் podcasts.
@aswinramesh0011Ай бұрын
❤, guru knows us more than ourselves
@okrradhakrishnan7057Ай бұрын
நமஸ்காரம் சத்குரு நமஸ்காரம் அம்மா ஈசாவின் மக்கள் சேவைகள் தொடர உங்களை வணங்குகிறேன் 🎉🎉🎉
@selvalakshmi4786Ай бұрын
உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது, உண்மையின் தீவிரம்! நம் ஆன்மீக கலாச்சாரத்தின் வேர்கள் நீங்கள் தான்
@cuteperksАй бұрын
Yes maa he is not just a human being 😭😭
@maragathamganesan3139Ай бұрын
மா சந்திரஹாசா நமஸ்காரம். இவுங்க தான் 13 days class teacher எனக்கு. அற்புதமானவங்க. சத்குருவ அப்பவே உயர்வா பார்த்தவங்க. இவர்கள் மாதிரி உயிர்களால் தான் ஈஷா இன்று உலகளாவி உயர்ந்துள்ளது
@jsvinuramram8138Ай бұрын
1994ல் எங்களுக்கு வகுப்பு எடுத்த ராதிகா டீச்சர் இவர். "1995ல் Silence வகுப்பில் கண்களை மூடி அமர்ந்து இருந்த போது எனக்குள் எண்ணங்கள் அலை மோதிக்கொண்டு இருந்தது. அதைப் புரிந்து கொண்ட இவர் என் காதில் "அண்ணா உங்கள் எண்ணங்களில் பிசாசு வந்தாலும் சரி , ஜக்கி வந்தாலும் சரி அந்த எண்ணத்தை வெட்டுங்கள் " ,என்றார். அதனால் தான் அந்த தியானம் இன்று 40 வருடங்கள் ஆகியும் உயிர்ப்புடன் இருக்கிறது. 🙏🏻❤👍
@sumathis8176Ай бұрын
அம்மா உங்கள் அனுபவமே எனக்குள் நான் அனுபவித்த மாதிரி உள்ளது.🎉🎉❤❤❤❤❤❤
@myusunАй бұрын
Namaskaram. She was my first Pranayama teacher 30 years ago. This sharing of experiences of her will transform many human beings. Thank you "Humans of Isha" 🙏🏻🙏🏻🙏🏻
@Tamilarasi-b5uАй бұрын
Yes Even for me also she was my teacher in sakthi Chalana kriya during 1997 in Coonoor Her presentation was excellent we can't forget her
@sridevi9278Ай бұрын
ஆன்மீகம் என்றால் பொய் சொல்றவங்க என்று இருந்தவர் இன்று Sadhguru வின் அருளால் பிரம்மச்சாரியாக உள்ளார்🙏🏾🙏🏾❤️❤️
@padminisundaram3724Ай бұрын
Very Inspirational 🙏🙏🙏
@booksales6339Ай бұрын
மா மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கு.நிறைவேறுமா சத்குரு
@balasubramaniancp9980Ай бұрын
நமஸ்காரம் மா தங்கள் அனுபவங்கள் ஆனந்த கண்ணீர் வந்துவிட்டது....
@prabakarankrishnan5461Ай бұрын
நமஸ்காரம் மா...உங்கள் நேர்காணல் மிகவும் அற்புதம்....❤ Tears came out no words.....
@suseelasusi3011Ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤
@rajann910Ай бұрын
மா நீங்கள் ஒரு அற்புத பிறவி வணங்குகிறேன்
@namaskaram1176Ай бұрын
NAMASKARAM SADHGURU 🙏🏾👣, நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் சற்குருவின் அரவணைப்பில் இருக்கிறீர்கள். சற்குரு நமக்கு கிடைத்த தெய்வம். மா உங்களது பாதங்களை தொட்டு வணங்கி கொள்ளுகிறேன் 👣🙏🏾
@neelavathineela9450Ай бұрын
நமஸ்காரம் மா சந்தரஹாசா!!! வாவி மருத்துவமனை துவங்கியபோது எங்கள் வீட்டில் தங்கிய நாட்கள் மறக்கவியலாதவை. அவர் ஒரு அன்பான உன்னதமான தீவிரமான உயிர் என்பதை உணர்ந்தோம். கிராமப் புத்துணர்வு இயக்கப் பணிகளுக்காக சிறிது காலம் அவரோடு பயணித்த அனுபவம் அற்புதம்❤❤❤❤
@perundevir2771Ай бұрын
Namaskaram Maa. Very Inspiring. 🙏🙏
@rajeswariloganathan7523Ай бұрын
2009 ல் தியானலிங்க வளாகத்தில் மா வின் பொறுப்பில் தன்னார்வ தொண்டு செய்யும் வாய்ப்பு கிடைத்தது. மா வின் தாய்மை உள்ளத்தின் அன்பும் கருணையும் இன்றளவும் மறக்க முடியாது. முதல் நாளே நீண்ட காலம் பழகியவர் போல் என்னுடன் பேசியது நினைவில் உள்ளது. ஈஷா பற்றி முழுமையும் தெரியாத நாட்களில் எனக்கு இவரின் சந்திப்பு ஈஷாவை உணர வைத்ததை மறுக்க இயலாது. இப்படிப் பட்ட நல்ல ஆத்மாக்களால் நிரம்பியதே ஈஷா . சத்குரு என்ற மாபெரும் ஞானியின் வார்ப்புக்கள் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை பின்னாளில் அறிந்து உருகினேன். சத்குருவின் காலத்தில் வாழ்கின்ற பெரும்பேறு எனக்கு கிடைத்தது என் பாக்கியம் . நன்றி சத்குரு. அவ்வப்போது ஆசிரமத்தில் மா வை பார்ப்பேன் தூரத்தில் இருந்து அந்த இரண்டு நாட்கள் பழகிய நினைவுகளோடு. 15 ஆணடுகளாக மறக்க முடியாத மா வின் அன்பு. சத்குருவின் அருள் மழையே தியானலிங்கம். உலகத்தின் ஒரே லிங்கம். மீண்டும் மீண்டும் நம்மை ஈர்க்கும் மாபெரும் அதிசயம். அபூர்வம். ஞானத்தின் பிரம்மாண்டம்.
@leferrotech2731Ай бұрын
Namaskaram Sadhguru.Namaskaram Ma Chandrahasa
@ramanidassperumal5688Ай бұрын
Mirror image of each Isha devotee's mind
@trichytamilanop3117Ай бұрын
இறை அருள் காக்க நிறைவாய் வாழ்க🙏
@sangeethal3990Ай бұрын
Very inspiring life❤❤❤ Bow down to you Maa for being what you are🙇🏻♀🙏🌺
@LathaRavi-y7gАй бұрын
Great interview ! Thanks you
@padminisundaram3724Ай бұрын
Thanks!
@humansofisha_cfАй бұрын
Thank you 🙏
@vijayasambathkumar7980Ай бұрын
Thank you for this interview
@kavithabarathi903Ай бұрын
I love my Sadhguru ❤
@blissfullife5911Ай бұрын
❤❤❤Thank you Maa, for sharing your experience 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ponmalar36Ай бұрын
What an interview 🙏😇😇😇
@SureshKumar-fn6goАй бұрын
மா எங்க ஊரு கோபிக்கு அடிக்கடி வருவாங்க . குறிப்பாக கோபியை சுற்றியுள்ள அநேக கிராம மக்கள் மாவை அறிந்தவர்கள். மாவின் இந்த சந்நியாச பாதை அனுபவங்கள் தீப்பொறி போல் உள்ளது. இப்படிப்பட்ட பெண் துறவிகளைப்போற்ற வேண்டும். 🙏🙏🙏
@vijayalakshmisridharan1065Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayanth28itАй бұрын
Thanks for sharing your experience 🙏 I even feel & understand it.
@senthilkumarnatrajan9735Ай бұрын
நமஸ்காரம் மா உங்கள் அனுபவம் தீ
@karthik.tamil_Ай бұрын
Namaskaram 🙏🏽 truly a fascinating story 😊 thank you humans of isha team for this wonderful interview ❤
@gurunathtceАй бұрын
Thankyou Maa🙏
@swethasenthil7487Ай бұрын
Very interesting journey Maa,🎉🎉❤❤.You are very blessed maa😊.Eagerly waiting for next episode ❤
@lathas9109Ай бұрын
ஆழமான, அற்புதமான பதிவு நெகிழ்ந்து போனேன் இவர்கள் போன்ற அர்பணிப்பான உயிர்களை உலகிற்கு வெளிப்படுத்திய சத்குருவிற்கு கோடான கோடி நமஸ்காரங்கள் ❤
@gunavasantharajan1756Ай бұрын
இவருள் இவரது குரு நிறைந்துள்ளார் இவருடைய பேச்சின் தன்மை இவருடைய குரு போலவே உள்ளது
@alwaysblissfulАй бұрын
I did isha yoga class. My health issue rectified & mental health improved very much. I visited isha yoga for past 10 years. Isha is very good place.
@rameshr-dn9tgАй бұрын
very interesting..Thankyou
@muthuramanBaluАй бұрын
,நமஸ்காரம் மா... ரொம்ப வியப்பா ஆச்சிரியமா இருக்கு உங்கள் பகிர்வு.. Sadguru ஒரு கொடை இந்த உலகிற்கு 🙏🙏🙏
@vijayalakshmisridharan1065Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@shanmugasundaramsundaram5945Ай бұрын
ஈஷா ஆஸ்ரமத்தில் ஆரம்ப காலத்தில் எந்த வசதிகளும் இல்லாத நிலையில் மா சந்திரஹாசா மற்றும் சக பிரம்மச்சாரிகள், ஆஸ்ரமத்தை நிர்வகிக்க வாரக்கணக்கில் தூங்காமல் உழைத்த நாட்கள் அதிகம். சத்குரு வழங்கிய யோக சாதனாக்களின் சக்தி மகத்துவம் அந்த அளவு உச்சநிலையிலானது.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayasuryajaya1250Ай бұрын
அப்போது நான் கோயமுத்தூரில் 12 வகுப்பு முடித்த இருந்த காலம்....🙄😊
@shambholifeАй бұрын
Namaskaram Maa 🙏❤️ when i’m listening to her i feel like her child 🙏
@anbazhagib6972Ай бұрын
நமஸ்காரம் மா உங்களின் பகிர்வு எங்களுக்கு கண்முன்னே நடந்து போல் உணர்வு குருவின் மகிமை அறிந்தோம்❤🙏
@anitha6249Ай бұрын
Ma, I listened to the whole podcast with a smile :) You are such a wonderful person ❤
@vimalaramanibalu6785Ай бұрын
மா சந்திரஹாசா -vin பேச்சில் வெளிப்படும் உண்மையின் தீவிரம், நிதர்சனத்தை எந்த சமரசமும் இல்லாமல் உள்ளதை உள்ளவாறே வெளிப்படுத்தும் அவரது தன்மை மா ஒரு ஞானமடைந்த உயிர் என்பதை பிரதிபலிக்கிறது. Part II விற்க்காக waiting Maa❤ Thanks to humans of Isha ❤
@booksales6339Ай бұрын
பாதம் பணிந்தேன். மா நன்றியுடன்
@_officialtanudiwedi0007Ай бұрын
Part 2 akka kindly release soon waiting
@karuppiahk2196Ай бұрын
Abirami akka interview is simply great and maa reply is vera level....excellent hearing to both of you ..excellent post..pranams to sadhguru
@chandruvel524Ай бұрын
Sadhguru is a gift to us❤
@jayasuryajaya1250Ай бұрын
கரெக்ட்.... கல்யாணம் பற்றி சொன்ன எண்ணம்..... நான் ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன்.... பிரம்மச்சரியம் எடுக்க வேண்டியது......
@saravananr6996Ай бұрын
உண்மையை எதார்த்தமாக சொல்கிறீர்கள் நன்றி
@Hey_ram_10Ай бұрын
When ma said she realised that she has not understood,a peacock at the back surprised which is a msg ❤
@RaviK-140Ай бұрын
அம்மா உங்கள் சேவை தொடர உங்களை இனிதே வாழ்த்தி வணங்குகிறேன்
@nivetha7650Ай бұрын
நன்றி மா 🙏 மிகவும் அருமையாக இருந்தது நீங்க உங்களுடைய அனுபவங்களை பகிரும்போது என்னை அறியாமலேயே ரசித்து சிரித்து கொண்டிருந்தேன் உங்களுக்கும் சத்குருவிற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை கேட்கும்போது 🙏🙏 ஒரு அற்புதமான அழகான பந்தம் 🙇♀️🙏
@prajitharajendran9069Ай бұрын
Sadguru🙏🙏🙏❤❤❤
@venkateswarisivanantham6448Ай бұрын
Wonderful being. Thank you for the interview
@somashekar5713Ай бұрын
its a very interesting podcast, its deepening my intence... eagerly waiting for the next episode...🙏🙏🙏
@dhanyam596Ай бұрын
Beatiful Journey...I have seen Maa quite often never got the opp to speak to her. She has such a warmth
@vijayalakshmiutthira6164Ай бұрын
நமஸ்காரம் சந்திரஹாசா மா 🙏
@sundarivenkatrao9803Ай бұрын
அம்மா i don kno how express my feelings. Only tears ma
@PratikJadhav-mx7rzАй бұрын
One request for this channel admin - please send a link of captions(text format) or post all captions(text format) in comment or discription so I/we can read whole thing(questions and answers) without stopping for every caption. It would be really helpful. thankyou.
@Namaskaram_114Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻 Thank you so much for sharing 🙇🙇🙇 Thank you for this channel 🥹🥹🥹🥹🥹🥹🥹😇😇😇😇✨✨✨✨❤️❤️❤️🌹🌹🌹🙇🙇🙇🙇🙏🏻
@barathisellathurai6552Ай бұрын
நாம் நினைப்பதை நினைக்கமுந்தியே அறிந்து கொள்ளும் சக்திதான் இறைசக்தி😮
@dhatchayanikuru7605Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤....waiting for part 2
@mangayarkarasis6163Ай бұрын
Namaskaram Maa 🙏🙏🙏
@PriyaPriyavijay-yg6hpАй бұрын
Such a mind blowing experience... Maa. Namaskaram.
@தமிழ்கவிதைகள்-ந5தАй бұрын
உங்களை போன்ற உத்தம உண்மை சீடர்களால்தான் சத்குருவின் எண்ங்கள் ஆசைகள் செயல்வடிவம் பெற்று ஈஷா உலகின் மாபெரும் ஆன்மிக சக்தியாக விளங்குகிறது நன்றி கள் கோடி தாயேஅ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhoshmanoharan9829Ай бұрын
Namaskaram maa Attended an Isha yoga class taught by you before 25 years. Still remember your clarity of speech and boldness.
@krishnammamuniswamy4873Ай бұрын
Thank you so much for sharing Maa, very very beautiful experience. 🙏
@TNDURAI5Ай бұрын
ஓம் சத்குரு திரு பாதம் சரணம் ❤
@kotrusister3341Ай бұрын
மா நமஸ்காரம். கோபி - பேபி அக்கா. மா ரொம்ப சந்தோஷமா இருக்கு. மா 1997 ல் பி எஸ் பி யில் முதன் முதலில் உங்களைப் பார்த்தது முதல் உங்களுடைய வகுப்பு மற்றும் கிராம புத்துணர்வு இயக்கம் தொடர்ந்து உங்களுடன் இணைந்து பயணம் செய்த ஒவ்வொரு நாளும், தங்களிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளமான அனுபவங்கள், அனைத்தும் மலரும் நினைவுகள், கண்களில் கண்ணீரரை வர வைக்கிறது. தங்களைப் பார்த்து பிரமித்த நாட்கள் . நமஸ்காரம் நன்றி மா ❤❤❤
@NavaneethanNavaneethan-hx8tqАй бұрын
🙏🙏🙏
@sridharnagarajan8543Ай бұрын
Excellent sharing ❤❤
@gandhimathi692513 күн бұрын
Ya, she is so sweet, her name is rathika maa when i attended hatta yoga class,she was in silence. And i attended sadguru ji's class in 1985. When i was 8. Had a great time.
@nadarajancandassamy7530Ай бұрын
Anchor should avoid frequent interference while Ma is speaks in a flow.
@jeevaltdharma3698Ай бұрын
The anchors role is to guide the Speech of the guest to be specific & relevant to the subject. The anchor reflects the views of people who are yet to see the interview. This cannot be considered as interference. Sorry if I'm mistaken with your point of view.
@saravananvelayutham4110Ай бұрын
Amazing interview ma, Thanks a lot for this. Pranams
@radha1757Ай бұрын
நானும் ஈஷாவில் ஒரு அங்கமாக இருந்தேன். சென்னையில் ஆரம்ப வகுப்பு பயின்றேன் பி எஸ் பி ஸ்பந்தா வில் பயின்றேன். ஒரே சமயத்தில் 2 நாள் இடைவேளியில் அடயோகா மற்றும் மற்றோறு வகுப்பையும் முடித்தேன். அதன் பிறகு சம்யமா 2010 ல் கலந்துகொண்டேன். ஈஷாவில் ஒரு அற்புத வாய்ப்பு.
@Kovaihomez1098Ай бұрын
மா நீங்க தான் எனக்கு தீட்சை அன்று வந்தீங்க 🙏🙏🙏🙏
@hk-views1Ай бұрын
🙇♂🙇♂🙇♂🙇♂ No words
@RameshVNP-jb8lnАй бұрын
I recall my experiences in BSP, Samiyama. Thank you.
@DanushkodyChidambaramАй бұрын
Sad guru is great when he is ablr to change human being