Everything you need to know about Rudraksham | Personal Experience | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 69,189

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 159
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
📿🕉️ Yes it only give good Energy to us and balance the chakras immediately 🙏 Thank you 😇🙏
@shanthik2803
@shanthik2803 2 жыл бұрын
வணக்கம் sir rudraaksham பற்றி நெறைய தெளிவு kedaithadu Enaku rudraaksham அணிய rombo வே pedikum. So சூப்பர் 🙏🙏🙏
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 8 ай бұрын
சிறிய அளவு ருத்ராட்சம் சக்தி சற்று குறைவானது ஆனால் பயனற்றது இல்லை ஐயா,அதுவுமே அணியும் போது பலன் கொடுக்கும்
@India-hg9vm
@India-hg9vm 2 жыл бұрын
Thanks sir for considering my request on RUDRAKSHAM 🙏
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு தம்பி 🙏🙏🙏🙏
@kousalyakousalya6273
@kousalyakousalya6273 2 жыл бұрын
Neenga solra vidham enaku romba pudichrku bro ,intha videova 3rd time paathuturkan
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Ho vanakkam Nithilan,all so i askede that Question ❓️ i am Happy Thankyou. I want to sae that ,my Husbend and our sons in 3 days week-ends in France one of the most fameuse⛪️ in France Lourdes the Name. That chrétienne pepoles bilive Mariy can Cure the Disise ,mentaly problèmes pepoles are coming from evry were. Thankyou lakshmi 🤗🙏🌺🍀
@GopiM4u
@GopiM4u 2 жыл бұрын
வணக்கம் நித்திலன் சார், ராசி நட்சத்திர குணாதிசயங்களை மீறி ஒரு சிலரின் சுபாவமும் பிறவி குணமும் தன் வாழ்நாளில் பிற்பகுதியில் அப்படியே நேர் எதிராக மாறுவதும், தசாபுத்தி கிரகநிலை மாறினாலும் அதுவே நிரந்தரமாக ஆவதும் எதனால்? விளக்கவும். நன்றி.
@Lavanya1229
@Lavanya1229 Жыл бұрын
Sivan mela aasa vechi avarai vananginale avar arul iruku nu dhan artham.. "Avan arulale avan thaal vanangi"... Eesanaku edhume venda.. Thooimaiyana anbu mattum podhum.. Om Nama sivaya🙏🙏🙏
@jayswaminathan5560
@jayswaminathan5560 2 жыл бұрын
Bro .. informative video... Karungali malai pathi information kudunga bro👌👍
@tamilselvi7004
@tamilselvi7004 2 жыл бұрын
S anna karungkaali malai
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
செய்துவிடலாம்ங்க
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
​@@NithilanDhandapani நண்பா பிறவா நிலை அடைவது எப்படி தயவுசெய்து பதிவிடுங்கள்🙏🙏🙏
@R-hi5zm
@R-hi5zm Жыл бұрын
​@@NithilanDhandapani நண்பா முக்தி மோட்சம் அடைவது எப்படி. பதிவிடுங்கள்🙏🙏🙏
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Romba romba romba thanks
@selvak5711
@selvak5711 2 жыл бұрын
காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ச்சி போடுங்கய்யா
@trueorfalse7278
@trueorfalse7278 2 жыл бұрын
Bro enjoy bro
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நாளைக்கு உங்களோட களரி பயிற்சி பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்க வேண்டுகிறேன் அண்ணா.
@christyvanitha7437
@christyvanitha7437 2 жыл бұрын
ருத்ராட்சம் பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தது. இன்னும் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பெரிய சந்தேகம் பெண்கள் தீட்டு நாட்களில் பயன் படுத்தலாமா என்பது தான். அதற்கும் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@sarishriappureva3479
@sarishriappureva3479 2 жыл бұрын
உண்மை பதிவு ஐயா 🙏🙏🙏
@guruviz7093
@guruviz7093 2 жыл бұрын
6:59 😅😅
@sindusenthil512
@sindusenthil512 2 жыл бұрын
Unmai thambi. Arumaiyana pathivu.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 жыл бұрын
Nandri 💙🙏💥om nama shivaya
@ManiKandan-cl9er
@ManiKandan-cl9er Жыл бұрын
rudraksham pota nonveg sapda koodadhu apdilam suma poi purali solvanga .. adhelam edum illa ... more than 15 year na rudraskham potruken ... nonveg sapduven ... siva bakthi ku ulla speciality ye bakthi thavira, sivan mela ulla patru thavira vera edume conditions illa ... so elarum daralama podalam
@AAZ13257
@AAZ13257 Жыл бұрын
Unmaiya bro?
@rithickroshan819
@rithickroshan819 2 жыл бұрын
Super bro next video kaga waiting 🔥
@NandaGopi.M
@NandaGopi.M 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
சூப்பர் செய்தி 🌷👌
@nareshsiva5410
@nareshsiva5410 2 жыл бұрын
Will wait for the nExt video on your research.
@sivaamutharajini377
@sivaamutharajini377 2 жыл бұрын
தமிழில அதன் பெயர் அக்குமணி அக்குமாலை
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🧚✨இப்போ நான் கோயம்புத்தூர் இருக்கேன் ..... 😊உங்கள எப்போ பாக்கலாம்-னு சொல்லிங்களே
@sasikumar-cx1ln
@sasikumar-cx1ln 2 жыл бұрын
Manathu nichayum amaithi paduthum Nalla pathivu nandri
@sivakami5chandran
@sivakami5chandran 2 жыл бұрын
Very very useful msgs 🙏🙏🙏🤝💓❤️👍👍
@prashanthprashanth1702
@prashanthprashanth1702 2 жыл бұрын
Arumai anna
@svgcreation5393
@svgcreation5393 2 жыл бұрын
Superb sir…more video on the face rudha benefit
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்😊
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கமுங்க
@Master_dhinesh
@Master_dhinesh Жыл бұрын
அய்யா இன்று நான் பைக்ல் வந்துகொண்டிருந்தேன் அகோரி ஒருவர் (காசியில் இருந்து நடை பயணத்தில் இருந்தார்) காலில் முள் ஏறி விட்டது என்னால் நடக்க முடியவில்லை என்று சொன்னார் அவருக்கு lift கொடுத்தேன் அவர் என்னை வாழ்த்தி என்ன வேணும் கேள் என்றார் உங்கள் விருப்பம் என்றேன் அவர் 5முகம் ருத்ராட்சம் கொடுத்தார் நான் அணியலாமா??
@Srilakshmi11685
@Srilakshmi11685 7 ай бұрын
எதற்காக சந்தேகம் ஆனந்தமாக அணியுங்கள் சகோ
@amalraj4767
@amalraj4767 6 ай бұрын
You are luckiest person bro
@osro3313
@osro3313 2 жыл бұрын
நன்றி 🙏
@abhilash1137
@abhilash1137 2 жыл бұрын
Anna can u make video on spatika mala....
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 жыл бұрын
Vanakkam ayya Thiruchitrambalam Deivathin kural patri sollunga ayya Thiruchitrambalam 🙏🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@nagajothi1993
@nagajothi1993 2 жыл бұрын
I realized.
@kumaran414ify
@kumaran414ify Жыл бұрын
do we need to be vegetarian when wearing rudraksham
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 11 ай бұрын
Thirumuraigala rudrakasham pathi paatu illavae 😅. Oru varthai kuda sollala . So indha mythology about rudraksham came after naayanmargal dhane. Kaatu kadhaigala irrukumo
@alagesanm956
@alagesanm956 2 жыл бұрын
வணக்கம் ஐயா. சித்தர்கள் புத்தகம் படிக்கும் முறை பற்றி கூறுங்கள்
@d3vILfOrTr3sS
@d3vILfOrTr3sS 9 ай бұрын
Bro one question, does really each different Mukhi posses diff aspect of life improvement? Like 8 mukhi related to Ganesha, so it destroys obstacle, 7 is mahalaxmi so it aid wealth creation and so on… Love from Malaysia! ❤
@sharif5353
@sharif5353 2 жыл бұрын
Boss, pls talk about gem 💎 stones 🙏🇲🇾🇮🇳
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
We have the 3 one that you showde on the skrin long we gat from Temple Shiva North India Ujayine Bauty full place to visite but i dont no wate to do with that Ruthracha Nithilan i will taka a 📷 when we bake to to Home. 🙏
@ramayegappan1765
@ramayegappan1765 2 жыл бұрын
nantri nantri nantri
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Bro superb information
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
நன்றி வணக்கம்
@_pk_24__
@_pk_24__ 2 жыл бұрын
Karungali patri solunga brother
@sivan1127
@sivan1127 2 жыл бұрын
Question for tomorrow, Why no tamil lord Sivan temples are named Sivan bro. They are either named eesan or eeswaran. Is Sivan a tamil word or is it also Sanskrit word like rudran. Please consider answering this.
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
Questions for tomorrow please bro last 4 weeks sa questions Ku answer re pannala Gmail pls paarunga But inga na ketkuren 1.) Is there any benefit by dying as virgin ? 2.) Why nowadays doctors telling mastrubation is good and homepathy is fake ? Is there any medical mafia running behind it ? 3.) Why should we need to get Mokthi ? We are coming from nothingness so we have to feel this consciousness (soul) so marubudiyum yen vantha place ke poganum and ketkave bayama irukku that nothingness no sound no colour no nothing then what is use anga poi Enna paapom Enna pannuvom ? 4.) Pls tell me is there true love ? I am seriously asking bro I am starving for true love ithukaaga pls oru video upload pannunga I am not asking about infatuation and present fake love I am asking for true love Edit : 5.) Bro please tell me about balayam yoga ,nail rubbing for hair
@bhuvaneswari4447
@bhuvaneswari4447 2 жыл бұрын
good question please 🙏 respond this
@karthickeyan1955
@karthickeyan1955 2 жыл бұрын
@@bhuvaneswari4447 tnq for ur support mam
@Lalithkumar5670
@Lalithkumar5670 Жыл бұрын
Kamal Mukhi Rudraksham pathi sollunga
@asalakash4378
@asalakash4378 2 жыл бұрын
Bro original rudhraksham enga vanguradhu
@aravindravichandran4025
@aravindravichandran4025 2 жыл бұрын
Ennena solran paarunga... True answer : Endha payanum illa
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி குருடும் குருடும் குழிவிழுமாறே. Hahahaha 😂😂😂
@aravindravichandran4025
@aravindravichandran4025 Жыл бұрын
@@NithilanDhandapani 🤣 the poem perfectly fits you... Being a foolish teacher who tries to drag others into pseudoscience...
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@aravindravichandran4025 we see the world how we see ourselves ☺️
@aravindravichandran4025
@aravindravichandran4025 Жыл бұрын
@@NithilanDhandapani குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருநடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே Ha ha ha...
@prasanth-j1t
@prasanth-j1t 2 жыл бұрын
ചേട്ടാ thanks ❤️
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@suryaprakash2888
@suryaprakash2888 2 жыл бұрын
Rudraksham Panchamuga Thiruvannamalai
@marimuthu2707
@marimuthu2707 Жыл бұрын
Where to buy original rudraksham in Chennai?
@muthubold7764
@muthubold7764 Жыл бұрын
Viha
@darshans1598
@darshans1598 2 жыл бұрын
Hats off Brother
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Anna romba arumaiyana video Ethupondra ruthrajam jabam seivatharku ethanamugam Maalai jabam seiyalam Anna sollunga Next video pls
@vnk1993
@vnk1993 2 жыл бұрын
It's true anna
@shivaramansharmam9120
@shivaramansharmam9120 4 ай бұрын
அகத்தியர் 12000
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Anna thulasi malai aniya ninaikiren
@vanithavelumani6346
@vanithavelumani6346 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@rajkumarnagarajan77
@rajkumarnagarajan77 Жыл бұрын
விஷ்ணு கோத்திரத்தில் இருப்பவர்கள் ருத்ராக்ஷம் அணியலாமா? சகோ..!
@ஓம்சக்தி-ப1ம
@ஓம்சக்தி-ப1ம 2 жыл бұрын
ஆன்மீக கதையை சினிமா பாணியில் சொல்ல கூடாது
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Bro a question is there really a kavaldheivam called gulikadaiva and bhootakola festival what is his story does he have a connection with Sri varaha Avatar of lord Vishnu waiting for your answer in today Q and A Session
@ramk4029
@ramk4029 2 жыл бұрын
Hii bro if sidhar says anything about rudraksha please make a video
@sivakamiv1914
@sivakamiv1914 2 жыл бұрын
Thanks 🙏🙏
@ganeshm8510
@ganeshm8510 2 жыл бұрын
Hi bro, thanks for the info. Could you pls share what siddargal said about rudhraksha?
@ManiKandan-cl9er
@ManiKandan-cl9er Жыл бұрын
Niligiri district, coonoor , simspark la rudraksha maram irku ... anga original kidaikum .. or sivaratri time la isha yoga centre la apply pana free ya courier anupuvanga
@kavinrajt21
@kavinrajt21 2 жыл бұрын
ருத்ராட்சம் போட்டுகிட்டு கறி சாப்பிடலாமா (non veg) பெரிய காரியத்துக்கு போலாமா?????
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
காரியத்துக்குப் போகலாம் தவறுயில்லை ஆனால் கைகொடுக்க கூடாது அப்புறம் கறிசாப்பிடவே கூடாது மிகவும் பெரிய பாவம்
@kavinrajt21
@kavinrajt21 2 жыл бұрын
@@abipriyacostumedesigner4833 நான் இப்பதான் புதுசா ருத்ராட்சம் போட போறேன் என்ன பண்ணலாம் என்ன பண்ண கூடாதுன்னு சொல்லுங்க நான் வந்து பஞ்சமுக ருத்ராட்சம் தான் வாங்கி இருக்கேன் விலை ரூபாய் 300 அதுவே போதுங்களா... ருத்ராட்சம் போட்ட என்ன பெனிபிட் அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சொல்லுங்க சார்....
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Vanakkam anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாத்ரி மஹரிஷி அவர்கள் பற்றி கூறவும்
@musicvijay1558
@musicvijay1558 2 жыл бұрын
Bangalore la enga velayudhu brother, in Bangalore indha info pudhusa erukku
@danielniki2764
@danielniki2764 2 жыл бұрын
Kirya yoga
@bargavianand2409
@bargavianand2409 2 жыл бұрын
🙏🙏🙏Super bro 🙏🙏🙏
@coreworld1383
@coreworld1383 Жыл бұрын
But mukkiyama onnu sollavea ella bro. Non veg saptalama? And death athukulam pogalama?
@thakkalichutney7231
@thakkalichutney7231 2 жыл бұрын
Vethathil anthanargal eesanaarukku sollum manthiram Sri Rudam enum veda manthirathil, sivan endra sol niraiya varugiradhe ? Oru velai Vallalaar sonna Keezh nava nilaigalin kuriyeedo ?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
The word Sivan is used in Manthiram. Not as a person.
@ragurai5346
@ragurai5346 Жыл бұрын
Super
@Stud999
@Stud999 2 жыл бұрын
Hi sir korakar malai vagadam bogar malai vagadam pathi video podunga
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Orijinal 1500 la irundhu rate star agum
@VijayaLakshmi-yd9yh
@VijayaLakshmi-yd9yh 2 жыл бұрын
Super sir
@kamalavalliaramu2119
@kamalavalliaramu2119 2 жыл бұрын
Super Super
@dineshk.r2362
@dineshk.r2362 2 жыл бұрын
Bro. Pls. Tell us about Paramjyothi mahan, author of 'i god'
@sudheshj8673
@sudheshj8673 2 жыл бұрын
Ruthrajam etthana mugam aniyalam sollunga Anna pls
@ramanathanraman1642
@ramanathanraman1642 7 ай бұрын
கலட்டகூடாது என்கிறார்கள்
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@vishu.k.v5098
@vishu.k.v5098 2 жыл бұрын
Sir ninga kalaripayattu la irunthigla?
@suryaprakash3970
@suryaprakash3970 2 жыл бұрын
Anna spadigam maalai pathi sollunga anna
@Lavanya1229
@Lavanya1229 Жыл бұрын
Siva puranam ne onnu iruku.. Idhula Sivan nu illa nu over build up.. Rudran, Sivan, Eesan ellame Sivanoda veveru peyargal..
@raghulk2350
@raghulk2350 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் தம்பி
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Anna rasa mani rudhrachama eppadi seyyvadhu nan seyya porathillai anal therunjukkalam
@arunk1923
@arunk1923 2 жыл бұрын
இணையதளத்தில் இருப்பது பாதி உண்மை பாதி பொய் என்று உங்களுக்கு தெரியாதா... இதற்கு தகுந்த விளக்கம் தேவை... என்னுடைய கேள்வி தவறு என்றால் மன்னிக்கவும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Out of my experience i say what I know is true. If i doubt the content i wouldn't say it here Sir
@hemalathanamasivayam9304
@hemalathanamasivayam9304 Жыл бұрын
what is the Tamil name for the rudraksha
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Kalari yellam theryuma ungalukku
@lifeisatool495
@lifeisatool495 2 жыл бұрын
Nandri bro. Neathu than kaettaen, adhukkulla video varumnu expect pannala. Long due topic nu ninaikuraen. Bro, rudhraksham oru period la clean and cleanse pannanum, repower pannanum with prayer and manthramnu solluranga. Is that needed? If yes, how and when nu mattum therinja ellana theriyum bothu sollunga bro. Thanks again. வாழ்க வளமுடன்🙏
@theeagle1001
@theeagle1001 2 жыл бұрын
Sorry To Interrupt Bro,But The Cleaning And Repower Process is Simple,Soak Rudraksh In Ghee For 24 Hours,The Next Day Soak It In Fat Less Milk Or Low Fat Milk For 24 Hours,After That Clean It With Water And Dry It With A Clean Towel.Repowering Is Praying And Chanting Om Namah Shivaya Its Ur Wish Of Chanting Shivan Mantras,The Thing Needed Is True Belief in Praying Amd Chanting Thats It.This Conditioning To Be Done For 6 Months Once.
@nirangiadhis7648
@nirangiadhis7648 2 жыл бұрын
Uruttum aakkam
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Gouri ganesh rudraksham vittutinga
@KannaKanna-de7jt
@KannaKanna-de7jt 2 жыл бұрын
அண்ணா தயவுசெய்து எப்போது எல்லாம் அணிகூடாது போட்டால் மாமிசம் உண்ணலாமா
@abipriyacostumedesigner4833
@abipriyacostumedesigner4833 2 жыл бұрын
கூடாது
@VickyVicky-oz3fr
@VickyVicky-oz3fr 2 жыл бұрын
Hiiii annnaa
@santhoshelite
@santhoshelite 2 жыл бұрын
Non veg sapudalama Rudracham potutu
@bonseidude4251
@bonseidude4251 2 жыл бұрын
Iam also looking for this answer
@Unknown763u
@Unknown763u Жыл бұрын
No
@sdprakash2549
@sdprakash2549 Жыл бұрын
🌺🌺🌺
@vinodkumard54
@vinodkumard54 2 жыл бұрын
🙏🙏🙏🙏
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
How can we get everything with the Power of GODs | Nithilan Dhandapani | Tamil
14:07
Become a Sithar Easily | Korakkar Chandraregai | Nithilan Dhandapani | Tamil
15:26
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47