Most easy but a Powerful Technique | SKY Breathing | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 86,876

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
Email I'd - contactnithilan@gmail.com
சித்தர்யோகஞான சாதகர்களே, ஶ்ரீமனோன்மணி சித்தர் பீடம் நிகழ்த்தும்
பாட்டுச்சித்தரின் மெய்ப்பொருள் ஞான உபதேசம் மற்றும் வாசியோக தீட்சை தகவல்கள்
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
💥 29.05.2022
(ஞாயிற்றுக்கிழமை)
பெங்களூர்
திரு வேணுகோபால்
📱8147167695
💥 05.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱+919003558009
💥 11.06.2022
(சனிக்கிழமை)
நெய்வேலி
டாக்டர் திரு மூர்த்தி
📱+919443988517
💥 12.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
திருச்சிராப்பள்ளி
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
திரு பூலோகன்
📱9976304609
திரு நடராஜன்
📱9442502681
💥 18.06.2022
(சனிக்கிழமை)
காஞ்சிபுரம்
திருமதி சுகுணா
📱7338988501
💥 19.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சென்னை- வில்லிவாக்கம்)
திருமதி நித்யா
📱+919843378047
💥 26.06.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மலேசியா கோலாலம்பூர்
திரு சதாசிவம்
📱+6019-6934102
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 03.07.2022
(ஞாயிற்றுக்கிழமை)
கோயமுத்தூர்
ஜோதி வாலை சிவா தம்பி
📱+919344416555
💥 10.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱+919789974735
💥 17.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சிங்கப்பூர்
திரு மணி
📱+6596673645
திரு செந்தில்குமார்
📱9894751006
💥 24.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை-குரோம்பேட்டை
திருமதி யோகி ஆண்டாள்
📱+917397283252
💥 31.07.2022
( ஞாயிற்றுக்கிழமை)
திண்டுக்கல்
திரு ஜெயபால்
📱+919842017169
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱 9894751006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #artofliving #skybreathing

Пікірлер: 192
@punitharaj1989
@punitharaj1989 Жыл бұрын
இந்த வாழும் கலை பயிற்சியை நான் பல வருடங்களாக செய்கிறேன்.. நீங்கள் கூறியது உண்மைதான். என் வாழ்வில் நான் சந்தித்த பல இன்னல்களை மனம் தளராமல் எதிர்கொள்ளும் மன வலிமை நிச்சயமாக கிடைத்தது
@manian562
@manian562 6 ай бұрын
Sky .. yoga , simplified kundalini yoga ..என்று vedhathri maharishi mandrangalil katru tharugirargal.
@maruthi-ve3dt
@maruthi-ve3dt 2 жыл бұрын
6:25. start
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 2 жыл бұрын
Watched this video at 4.00am today, i will start practicing right now itself. ஓம் சிவாய நம
@geetharaja7145
@geetharaja7145 2 жыл бұрын
வணக்கம் தம்பி மனிதன் பிறப்பு எதற்கு இந்த உலகம் சார்ந்த வாழ்க்கைக்கு நாம் பிறக்க வில்லை பிறவாத வரம் வேண்டியே இந்த ஆன்மா பிறக்கிறது ஆனால் இந்த மாய உலகில் மயங்கி வந்த நோக்கம் மறந்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு இருக்கின்றோம் இந்த மயக்கம் எப்போது தீரும் இறைவா
@meerap7539
@meerap7539 2 жыл бұрын
அருமை
@sivapriyan00jp19
@sivapriyan00jp19 2 жыл бұрын
இரா.மணிமொழிஜெயபாலன். அருமைதம்பி நித்திலன் உங்க வீடியோ நல்ல விழிப்புணர்வாகவே இருக்கும் எப்போதும்.வாழ்க நீடூழி.
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 Жыл бұрын
Yes you are 💯 correct all the important knowledge of science they take from us and give to us and make us believe that they are superior then us
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
If you did powerful breath then you will get anything eles In this wonderful 🌎 world and universe 😤 ..Air flow everywhere.. va shivasakthi one of the powerful things
@ambikadevi765
@ambikadevi765 2 жыл бұрын
வாழ்க வளமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி ☺🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 2 жыл бұрын
அருமை ஆங்கிலேயர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை நமக்கு நாமே சாட்டையடி கொடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம் நல்லதோர் விழிப்புணர்வு வார்த்தைகள் நன்றி தம்பி take care frm Penang
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
அண்ணா, நீங்க சொன்னதில் பாதி இன்று பயிற்சி செய்து பார்த்தேன் ஆனா நீங்க சொல்லித்தான் இது sky breathing என்று தெரிந்து கொண்டேன்.இது தற்செயலா இல்லை என்னவென்று சொல்வது எல்லாம் நன்மைக்கே ஓம் அகத்தியரே என் குருவே சரணம் கடைசியாக நீங்கள் கூறியது @12:20 திருமூலர் அருளிய பிராணாயாமம் போல் உள்ளது.எல்லாம் நன்மைக்கே
@shaiaakashraj1939
@shaiaakashraj1939 2 жыл бұрын
Hi sir thank for your valuable healthy information , I’m using this breathing Techniques since 8 years and this have drastically changed my life in a very positive health way . I’m teaching yoga for the past 3 years I’m using these breathing techniques to treat my students who especially suffers from mental illness like PTSD , Depersonalization-derealization disorder, fatigue, dry mouth, high blood pressure etc ,. Our Ancient Indian science is more powerful than we think we all need to get back to our original culture . I’m being great full for your education which your providing in your Chanel about our yoga methods .
@nanthakr8378
@nanthakr8378 2 жыл бұрын
Q: what is meiporul A: imagine that you are the last being or life or human in this entire universe, I mean you are the last life form to die, so death happens to you and you are not conscious of the universe and just die, so now will there be any universe, because now no life form is there to witness or confirm the existence, so the existence is incomplete without an observer, so that observer is actually the light of all light, without that observer existence is pointless, that is the real thing, because without that observer nothing exists at all. When you were a child u might had doubt that everyone sees the same color has you. Here itself, this clearly shows that you can never experience what other experiences, you are the only observer for your experience for your universe. So that u r that meiporul Or God or whatever, that is what tat tvam asi Or I am that. Without you existence is pointless. If A can't exist without B, and A is inside the light of B, then A is dependent on B, B is independent, A is universe and everything other than you ,B is the self, siva, bhramam . So once you realize your self without raga, dvesha, then you are the sivan itself, a siva jnani Or whatever. Remember the word I is not the self, Self is the negation of all your beliefs, ideas, likes and dislikes. Once you realize the self, you will die, now you will part of the nature, no more you are the mind, you will lose your identification, your mind will still work and do things, but it will be without the belief or like and dislikes, whatever the mind does it will be faultless, you will always be in the now, because past and future are just in the mind, and you are not your mind anymore, so you will be like eternal, eternal means something beyond time, because no more past and future for you, you will in eternal state, so this is the meiporul, that which is beyond the mind but the absolute reality. Since you are bhramam, whatever you see, every experience will be like you are bhramam, you will feel like you are everywhere and everyone and everything, u dont seek anymore, you now crossed the samsara. All this symptoms will present only in self realized person, not in our ordinary day to day consciousness. I am pointing people like ramana maharshi, vasistha, and ashtavakra, adi shankaraachaarya. Not the layman person who read this and understand everything wrongly. To know if you understood this wrong, you will have this doubt "even without me the universe still exists, so how does he can say consciousness is meporul", so go again and read again and again the self realized people's sayings. Consciousness is not meiporul, but the source of consciousness is. Purinjavan pistha 😅
@karu0105
@karu0105 2 жыл бұрын
Aprreciate your consistant effort to enlight others about Vaasi and its multiple methods. Thank You Nithilan
@aalayamdigital2320
@aalayamdigital2320 2 жыл бұрын
Ok brother
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
bro Make more vedio on sivavakkiyar song on om namah sivaya mantra
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Enukkum venum
@rajus6270
@rajus6270 2 жыл бұрын
வணக்கம் விளக்கம் அருமை 25 வருடங்களுக்கு முன்பு இப்ப ரோசம் என்று பழைய ஞாபகம் தங்களுக்கு மிக மிக நன்றி
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 4 ай бұрын
உண்மை ஐயா
@emamibala
@emamibala 2 жыл бұрын
I like the way of Explaining the things very interestingly.
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li Жыл бұрын
I am doing yoga regularly. U r speech is so interesting and making me a lot of fun .I am laughing some time . Very good explanation for kreya yoga. Good luck 👍.
@jamunajamuna1295
@jamunajamuna1295 2 жыл бұрын
Om நம் வேதங்கள் பற்றி பல கருத்துக்கள் உள்ளன.அவற்றின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.உருவ வழிபாடு செய்வது பற்றி.plz
@GobiNathan-gh4bc
@GobiNathan-gh4bc 4 ай бұрын
ஐயா நீங்கள் சிறந்தவர்
@SkAravind
@SkAravind 7 ай бұрын
Breathing is most powerful in our health thankyou sir
@vikinieswaranvki
@vikinieswaranvki 2 жыл бұрын
Anne, beginningleh romba supera sonninge. Ungal vilippunarvukku mikka nandri anna.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் விகி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@devicruickshank9800
@devicruickshank9800 2 жыл бұрын
To true, what you say every Indian must and should know our History.
@theavidass1985
@theavidass1985 10 ай бұрын
Tq🙏🙏🙏 i am chanting the Murugan mantra which you gave with different technique. I will let you know the effectiveness sometime soon and the tech i used.
@rajeshsharmas2250
@rajeshsharmas2250 2 жыл бұрын
👍The Rishis, who were equal to 100 scientists, had given this universe their knowledge. 🙏
@nrajanva9913
@nrajanva9913 3 ай бұрын
Nanri❤ Vazhthukkal
@kavithasubburaj9322
@kavithasubburaj9322 Жыл бұрын
Beautiful✨ sir 👍
@ruthrareport
@ruthrareport 2 жыл бұрын
நண்பரே வணக்கம் அருமை
@yasyas1846
@yasyas1846 2 жыл бұрын
Useful video 👍. already yoga class ponappo senjutu irunthathu.after few months seiyala.nabakapaduthiyatharku 🙏
@subashrukmani6340
@subashrukmani6340 2 жыл бұрын
really ungal thedal super bro. coimbatorela oru guru
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 2 ай бұрын
Superb sir 😊🎉
@இன்சரவணன்
@இன்சரவணன் 2 жыл бұрын
நல்ல ஒரு பயிற்சி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@geetharaja7145
@geetharaja7145 2 жыл бұрын
வணக்கம் தம்பி நன்றிகள் பல
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 2 жыл бұрын
Thank you Nithilan 🙂
@vethathiri7261
@vethathiri7261 2 жыл бұрын
வணக்கம்🙏 Greetings from malaysia🌹🤙 Your all videos very nice bro. வேதாத்திரி மகரிஷி அய்யாவின் பற்றி காணொளி போடுங்க. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@sivagamiganesan2171
@sivagamiganesan2171 2 жыл бұрын
நிச்சயம் உண்மை சார்
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 2 жыл бұрын
வணக்கம் நித்திலன்🙂
@thamayanthigunasekaran3011
@thamayanthigunasekaran3011 2 жыл бұрын
அருமை நன்றி
@Zorosenpai2
@Zorosenpai2 2 жыл бұрын
Vanakkam Anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் அண்ணா.
@geethari1811
@geethari1811 2 жыл бұрын
So sweet 💜🥰💐😇 🙏 Thank you so much 😇🙏
@visualethicinfotainment9701
@visualethicinfotainment9701 2 жыл бұрын
Way of you speaking and looking like Vijay tv big booss title winner Raju
@ravia3543
@ravia3543 Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா
@markandukirubaharan2203
@markandukirubaharan2203 2 жыл бұрын
Superb bro please do video on Sri dhakshinamurthy Swami the guru avatar of lord shiva and also waiting for your movie review on Vickram
@shreekala8089
@shreekala8089 Жыл бұрын
God bless all 🙏
@manjusri1661
@manjusri1661 2 жыл бұрын
நன்றி, நன்றி vazga valamudan 🙏🏼👌🏼
@BabuBabu-gw3bm
@BabuBabu-gw3bm 2 жыл бұрын
Vazhga valamudan
@shaginis9947
@shaginis9947 6 ай бұрын
It's also same as ஆனாபானாசதி
@Krishnakumar-vs2qt
@Krishnakumar-vs2qt 2 жыл бұрын
Dear Brother i like your Explain Thanks...
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@nanthakr8378
@nanthakr8378 2 жыл бұрын
Q: Why we understand God with a very wrong idea? A: Today, most of us and scientists are concerned with the hard problem of consciousness, that is, what is the cause of consciousness, what makes this reality, etc. but the ancient siddhars, are concerned with "how to permanently get rid of human suffering?", thats what they searched for and found the solution to it also, it is just plain simple, they are not questioning why we exist, but their question is how to escape suffering, not pain. Thats why in saiva siddhanta, it is said that the universe is anathi, which means it has no start and end. It just exist. It means that something didn't create this existence, it just exists. But this existence is confirmed by the pasu, that is soul, the observer that has the observing capacity which observes the universe. So when they found the solution that is realizing the self which encompasses the all (this might give you wrong idea like the soul is omni present and omniscient, will come to it later) , they taught other the way, but this is an experience that one should experience, it cannot be said in words, when said it as meiporul or sivam, people took it very very wrong way, like thinking that this is an omni present thing above us, but they didn't meant this at all. See, if you left all your attachments like what happens in yourself, how you look, where you born, your goals, your idea of self, then you will not care whether you have cancer or die by accident or to eat, that was what the states of siddhars or jnanis. They are sticking to their self which something that can't be expressed in words, it is beyond words. Consider this vallalar song, "எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய் எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச் சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்." Here in this song, he says that "சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் துணிந்தளக்க முடியாதாய்த் ", because one should drop all the ideas of self, negate oneself from everything, because the experience can't be gained with attachment to ideas and thoughts of the self, that experience is beyond words and thoughts, and for that experience to gain by yourself you need to stick to the self and not with what you accumulated in your mind, then comes this sentence "அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்" in this line, in vallalar experience , it feels like that it is present through all atoms and beyond it, but see the word "செல்லுவதாய் விளங்கும்", which is in his experience it is like that. So his experience itself is transcended, but the existence is the same, but in his experience that light of soul is everywhere, that's how he feels, how he feel. In his point of view, he is the truth of existence. So he is experiencing like he is everywhere. In his own words, that he said in perupadesam that "look at me, previously I was sticking to the saiva siddhanta, but now you can clearly see that I left everything, similarly you too all leave and you will reach the state like me". He tells us to leave the ideas of the self, I suggest you to leave the idea of god itself, because it will not do you any good. Once you know the self, you will become sivan in your experience, jeeva become siva in thirumanthiram " and if you see the attributes of siva Independence Natural Intelligence Complete Wisdom Limitless Power Infinite Bliss Supreme Grace Natural Freedom Pure Body All these will be true in your experience but not in others, you might ask then what are siddhis and how vallalar and siddhars did miracles, miracles are done using pranan and mind, one who has enough energy to concentrate can do anything like valluvar said in "enniya enniyangu eithuvar". Once you are siva, you feel like you are everything , you are the meiporul, and you are in complete freedom from you fears, desires, anger and emotions. You are now really attained the freedom in living life. Once you die, no one cares. so it is about living with absolute bliss and peace, thats what the ancients sought and found, and thats what all Marai noolagals are saying. Once you realize the self, you will the reality has it is, neither distorted or anything, so you will see gold and mud as the same, because you don't have the idea that gold is greater than mud, to you you are the truth nothing else, And coming to god, you are the god, you don't need god anymore, because you don't fear death anymore, you are deathless, because to you there is no idea of birth and death, to you its just an idea, not the reality, the reality is your only bliss that you experience, you don't care about those ideas anymore. So you don't need god, that is the state of god itself. You don't need anything to exist, nor even you don't desire to exist, you are just yourself nothing else. This is the state to be attained and truly to be desired and once you attain this state your sufferings are no more for you. But if you loose your self again then you will again get into the maya. The ideas are the real maya, because mind is made up of thoughts and words, and you see everything via your thoughts and beliefs systems. A janani see everything without attachement to ideas, he see without like and dislikes. And to jnani , he is everything in his experience, he will love everything unconditionally, thats why valllar is saying us to be compassionate and love everything , like thirumoolar said "Anbe sivam", because he is everything how can't he love one thing and not the other. Because it is difficult to point one directly to the truth, vallalar told us to practise jeeva karunyam which will makes you love and fianlly attain the same siva state. So you are the god in your self realized state. Purinjivan pistha I am making this comment here, because here are the people who already has some knowledge about many spiritual teachings, if I say this to someone who don't know anything about this, his reaction will be like 🥱. Again reminder, "Yaan petra inbam peruga ivyagam" which is thirumoolar experienced that bliss of the self , so he is saying everyone should attain the same, once you attain this bliss, you don't need god anymore, you don't even care to live. Thats the state of entire detachment. அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய் அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய் மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த் துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த் துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய் உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். - Vallalar ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார் உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார் அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர் ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார் என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார் யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும் ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர். -Vallalar I have shown you few references from siddhars, go and see by yourself all the siddhars songs about the self realization. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 All glory to the siddhars who showed us the way out of sufferings.
@nanthakr8378
@nanthakr8378 2 жыл бұрын
அறிவுக்கு அழிவில்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றனமறை ஈறுகள் தாமே - Thirumanthiram 2358, this one songs says what I am coming to say, read it again and again
@mravimravi8983
@mravimravi8983 2 жыл бұрын
Wow very very beautiful and nice video
@manjulaarunachalam6905
@manjulaarunachalam6905 2 жыл бұрын
Sky breathing...sudarshana kriya yoga
@roshinikeerthenya5207
@roshinikeerthenya5207 2 жыл бұрын
அருமையான விளக்கங்கள்
@GreendragonOG
@GreendragonOG 2 жыл бұрын
நன்றி ❤️🔥
@coolhuni98
@coolhuni98 2 жыл бұрын
Thank you so much for this video bro⭐️
@vadivelr1452
@vadivelr1452 2 жыл бұрын
Good night🌙🌙✨🌃
@raani6181
@raani6181 2 жыл бұрын
Approach us easily
@manikandan-no5lf
@manikandan-no5lf 2 жыл бұрын
ஓம் நமசிவாய
@வாழ்க்கையின்சிலதருணம்
@வாழ்க்கையின்சிலதருணம் 2 жыл бұрын
G போகர் 7000 மீதி 23கற்பம் பெயர்களை சொல்லுங்கள் G
@ssr7222
@ssr7222 2 жыл бұрын
Thank you so much🙏👍🙏🙏
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
வணக்கம்
@k.chandrasekarank.chandras4494
@k.chandrasekarank.chandras4494 2 жыл бұрын
Fantastic video.
@hariramF5
@hariramF5 2 жыл бұрын
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
@tkbhoomikannansrirudhram2660
@tkbhoomikannansrirudhram2660 2 жыл бұрын
வணக்கங்கள் ஐயா.... """விபஞ்சகா""" என்றால் என்ன என்பது பற்றியும் அதை எப்படி செய்வது என்பது பற்றியும் தயவு செய்து விளக்க முடியுமா...??? நன்றிகள் & வணக்கங்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rahulrakshan7557
@rahulrakshan7557 4 ай бұрын
24 நிமிடத்தில் அரைமணி நேரம் எப்படி. மிராக்கிள் தலைவா.!!!!
@umamaheswariravichandran1557
@umamaheswariravichandran1557 4 ай бұрын
Thath thvam asi means You are that. Not I am that. Thvam means you. Aham only means I. You are what you think you are. As simple as that.
@iamaravindh7021
@iamaravindh7021 2 жыл бұрын
Vannakam . Thuka ram patri please
@hariraghav.v2718
@hariraghav.v2718 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@rengutamil1318
@rengutamil1318 Жыл бұрын
Arumai...
@vrenuga2678
@vrenuga2678 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Mediation is addictive ayya 😂😂 jk
@srinivasanjayakumar8931
@srinivasanjayakumar8931 2 жыл бұрын
Apdiyae shambhavi mahamudra patriya oru video potrunga 🙏
@osho0001
@osho0001 2 жыл бұрын
Hi, sir I understand Tamil a little, so could you keep subtitle in English which would help to understand for all divine knowledge seekers
@thendralarasips1275
@thendralarasips1275 2 жыл бұрын
Pranayama ..7 time doing is best
@jebersonsajin1001
@jebersonsajin1001 2 жыл бұрын
Anna vasthu patti video poduga plzzz
@padmanabhanpadma5009
@padmanabhanpadma5009 Жыл бұрын
Excellant sir
@banubanu312
@banubanu312 Жыл бұрын
Nalla pathivu
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
வணக்கம் 😊🙏🏻
@vaazhghavazhamudan
@vaazhghavazhamudan 2 жыл бұрын
மிக்க நன்றி
@slaaru
@slaaru 2 жыл бұрын
Nithilan ji.. Kindly tell about LAUGHING BUDDHA pls..tq
@t.suresh91
@t.suresh91 2 жыл бұрын
It's called uluji meditation.
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
2:55 super bro
@pannalaljoshi9562
@pannalaljoshi9562 2 жыл бұрын
👌🙏🤘 ஸூப்பர்.
@abudeepa0474
@abudeepa0474 Жыл бұрын
Super sir.
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
OM kriya babaji namaha 🙏 🙏 🙏
@kokulavanankoshikan2807
@kokulavanankoshikan2807 2 жыл бұрын
Om saravana bhava🤲🤲🤲
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Aum mahavatar babaji
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Hi bro
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
@@PIGMENTOFFICIAL vanakkam nanbare long time
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
@@harshavadhanethi8101 ya bro ❤️
@sureshr5328
@sureshr5328 2 жыл бұрын
சிறப்பு
@sathyanarayananyp8741
@sathyanarayananyp8741 2 жыл бұрын
வேதாந்த மகரிஷி பற்றி கூரவும்
@kumardoherty7867
@kumardoherty7867 Жыл бұрын
I will try
@shivaonlinechannel9898
@shivaonlinechannel9898 2 жыл бұрын
Anna kriya yoga practice panrathu eppadinnu solli oru video podunga anna
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே... ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@ரவிரவி-ள8ங
@ரவிரவி-ள8ங 2 жыл бұрын
சிவசிவா
@shamkumar8491
@shamkumar8491 2 жыл бұрын
Super anna
@ushashrilakshmin3231
@ushashrilakshmin3231 2 жыл бұрын
Sudarsana criya yoga
@purushasokan03
@purushasokan03 Жыл бұрын
Your intention is correct but wrong about the steps. I would recommend to learn sudarsan kriya yoga from art of living.
@syamgnair5850
@syamgnair5850 2 жыл бұрын
Vedadri maharshi 🙏🙏🙏
@jansi9546
@jansi9546 2 жыл бұрын
Which age will start to do this sky breathing exercise Nithilan Anna?
@suganyarajasekaran4890
@suganyarajasekaran4890 2 жыл бұрын
Ji green thara patri podunga bhuddhar temple la irupangale
@hemavathyc6776
@hemavathyc6776 2 жыл бұрын
Mind chatting pathi video pls
@tnpscvictory602
@tnpscvictory602 7 ай бұрын
Sir naan pranayama panran 1st day dhan but ennala 1 minute breath hold panna mudiuthu... epdi theriyala Sir. .. but exhale panum podhu seekiram panran
@SBKBOX
@SBKBOX 2 жыл бұрын
I used to practise this yoga, but once I realised more techniques are available in tamil sangam, I stopped following art of living. As rightly said people take pride and term their own terminology not giving credits to ancient sangam is very sad. I don’t know how they can be compassionate while meditation…. It’s mass hiding the real fact. It’s hard to find true gurus.
@tharumaravi
@tharumaravi 2 жыл бұрын
🙏🙏🙏
Is there a way to See or Talk to our Soul !!!  | Nithilan Dhandapani | Tamil
51:47
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,3 МЛН
How to identify if we are a Higher Soul | Nithilan Dhandapani | Tamil
32:57
Nithilan Dhandapani
Рет қаралды 35 М.
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 42 МЛН