இதற்கு அடித்தளமிட்ட அன்னை இந்திராகாந்தியை ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியாக நன்றியுடன் நினைவு கூறுகிறேன்🙏🙏🙏
@SriramSriram-sg1btАй бұрын
வணக்கம் sir 🙏🙏 உங்கள் நேர்மை உங்கள் குரலை கேட்பவர்கள் அனைவரிடமும் சென்று சேரட்டும் என்று வேண்டுகிறேன் sir 🙏
@gnanasekaranekambaram5243Ай бұрын
❤ அருமையான மலரும் நினைவலைகள் ❤ மகிழ்ச்சி தரத்தக்க நினைவு ❤
@nandhakumar9632Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு துறைகளிலும் விளிம்புநிலை மக்களுக்காக தாங்கள் உழைத்ததை நினைத்து பெருமைப் படுகிறோம் சார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள். நன்றி.
@manoharanmurugesan8845Ай бұрын
மானுட நேய செயல்களை நாளும் விவரிக்கும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக!! நீடு வாழ்க! நலமுடன் வாழ்க!! வளமுடன் வாழ்க!! மக்கள் பயன் அடைவதாக !
பாண்டியன் கிராம பாங்க் உருவாக்கியது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தற்போது இந்திய வங்கி ஸ்பான்சர் பல்லவன் கிராம வங்கியுடன் இணைத்து தமிழ் நாடு கிராம பாங்க் வந்தது
@prabhakaranvprabhakaran2476Ай бұрын
நான் பாண்டியன் கிராம பாங்க்கின் ஓய்வு பெற்ற அதிகாரி என பெருமையுடன் சொல்லி கொள்கிறேன்
@sairamnp4928Ай бұрын
❤❤❤
@elumalaibhayalakshmi3407Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@seventhirajan4490Ай бұрын
🎉❤
@haasiniis5821Ай бұрын
இந்தியன் வங்கி (Indian Bank)) even nowadays working in the Rural areas Only after the BIG corruption it slagged But never stopped the service ie kind service
@abiramisaranya3392Ай бұрын
Even now loan kudukaratha bank help panna engalaiye kelvi katkeringanu thitranga