Пікірлер
@albertadithyan4370
@albertadithyan4370 Сағат бұрын
Actually tamilnadu is not part of india
@samuelraj2497
@samuelraj2497 Сағат бұрын
வடநாட்டுக்கு வெள்ளைக்காரன் போய் போயிருந்தால் நல்லதொரு அறிவு பெருக்கம் உள்ள மக்கள் இருபந்திருப்பார்கள்
@krishnane3164
@krishnane3164 2 сағат бұрын
சூப்பர் சார்
@siddharssecrets3174
@siddharssecrets3174 2 сағат бұрын
இந்திய பண்பாடு இந்திய கல்வி முறைகள் இந்திய இயல் கட்டிடக்கலை அனைத்தும் அழிக்கப்பட்டு வெள்ளைக்காரனின் அனைத்து வகைகளும் நம்மீது திணிக்கப்பட்டதால் நாம் இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம் உலக அளவில் கொரோனாவில் எல்லாரும் பயந்து அழிந்து மரணம் ஆகும்போது சித்த வைத்தியத்தின் மூலம் உலகத்தை மரணத்தை ஓட விட விரட்டிய நம்முடைய இன்றைய சித்த வைத்தியத்திற்கு இணையாக எதுவும் கிடையாது இது போன்ற அனைத்து சாத்திரங்களும் அழிக்கப்பட்டுவிட்டது சித்த வைத்தியமும் அழிக்கப்பட்டு விட்டது இதற்கெல்லாம் கிறிஸ்துவ மிஷனரிகளும் வெள்ளைக்காரர்கள் தான் காரணம் முகலாயர்கள் கலைகளை அளிக்கவில்லை தங்களுடைய வழிமுறையாக மாற்றிக் கொண்டார்கள் சித்த வைத்தியம் யுனானி என்று பெயர் மாறியது கோயில்களை இடித்தார்கள் எந்த அளவுக்கு சொல்லப்படுகிறதோ அதுபோலவே கிறிஸ்தவர்களும் இந்து கோயிலை இடித்தார்கள் இடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை
@ishvaran46
@ishvaran46 2 сағат бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏 இனிய வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🙏
@RKe_savan
@RKe_savan 2 сағат бұрын
,இப்போ அதுக்கு என்ன? அதற்கும் முன்னாடி சேர சோழ பாண்டிய நாடுகள் இருந்தது. இந்த பிரிவினை இருந்ததால் தான் வெள்ளையன் இங்கே வந்து கொள்ளை அடித்தான்.. அதனால் 47ற்கு பிறகு ஒன்று பட்டது. அது நல்லது.
@judyselvan5832
@judyselvan5832 2 сағат бұрын
மற்றவர்கள் பிரச்சினையை தீர்க்க நீங்கள் செய்த உதவி அருமை ஐயா ❤❤❤
@selvaperia8512
@selvaperia8512 3 сағат бұрын
மிகவும் பயனுள்ள தகவல். 👌👌👌👌
@TamilHari-cr7
@TamilHari-cr7 4 сағат бұрын
Appo enna money use pannunaga sir
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 4 сағат бұрын
You are Great Aiya waiting for more of your experience while on your services ❤🙏
@a.premraj3872
@a.premraj3872 4 сағат бұрын
💐👍
@istejce6041
@istejce6041 4 сағат бұрын
You are dmk supporter
@istejce6041
@istejce6041 4 сағат бұрын
Cant believe you sir
@vijayakumarn1122
@vijayakumarn1122 5 сағат бұрын
வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 6 сағат бұрын
தமிழ்நாடு வாழ்க
@Rengaraj-mg9tj
@Rengaraj-mg9tj 7 сағат бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்...
@Arul-r3l
@Arul-r3l 7 сағат бұрын
God proposes and man disposes Honest people honesty never Goes The stone sustaining all such hammerings BECOMES THE STATUE WORSHIPPING BY EVERYBODY!!!!
@prabhus588
@prabhus588 7 сағат бұрын
🎉🎉🎉🎉 congratulations sir
@binaryfiles9284
@binaryfiles9284 8 сағат бұрын
Brahmins are trying to underestimate TAMIL LANGUAGE because their artificial Language SANSKRIT IS ALREADY DEAD. and Auditor Gurumoorthy releases his Journal in TAMIL LANGUAGE only not in SANSKIRIT. SANSKIRIT is a dummy post for Budget Allocation. What is beauty is that Srikanth, Kamal and S V Sekar etc are promoting North Chennai Language. Really Amazing!.
@muthuraja9701
@muthuraja9701 8 сағат бұрын
சார்.....புத்தாண்டு வாழ்துகள்.
@MylaiSriram.k
@MylaiSriram.k 9 сағат бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏
@kalaiselvamleninedoureradj1637
@kalaiselvamleninedoureradj1637 9 сағат бұрын
எங்கள் தமிழறிஞர் பா.கி.. மற்றும் ஜென்ராம் உங்களிருவக்கும் ❤🎉 மனம் நிறைந்த வாழ்த்துகள்
@hariprasanth69
@hariprasanth69 9 сағат бұрын
Happy New Year to GB sir and Ram sir. Happy New Year to viewers.
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 10 сағат бұрын
❤ உதவி செய்தல் ❤ பணியாற்றிய காலத்தின் நினைவுகள் ❤
@elumalaibhayalakshmi3407
@elumalaibhayalakshmi3407 10 сағат бұрын
WISH YOU a happy new yearGod bless you sir
@rajenthart6581
@rajenthart6581 10 сағат бұрын
Happy New Year2025 Sir Super
@RJP-f5f
@RJP-f5f 10 сағат бұрын
கல்தோன்றா மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்றால்.....ஏன் 8கோடி பேர்... தமிழ் பேசுகின்றனர்..... 80 கோடி பேர் கிந்தி பேசுகின்றனர்....80கோடி பேர் தமிழ் அல்லவா பேசவேண்டும்... தமிழ் வில் வடமொழி எழுத்துக்களை ஏன் சேர்க்க வேண்டும்....ஷ. ஜ ஹ. க்ஷ ஸ போன்ற இன்னும் பல எழுத்துகளுக்கு வடிவம் கொடுத்து ஏன் சேர்க வேண்டும்
@ravikanth9172
@ravikanth9172 11 сағат бұрын
மிக அருமையான செயல் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@senthurpothikulam9799
@senthurpothikulam9799 11 сағат бұрын
வணக்கம் ஐயா
@balakrishnan5127
@balakrishnan5127 11 сағат бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🎉
@selvaraja6592
@selvaraja6592 11 сағат бұрын
சார்,நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் கேட்க என்னை நெகிழச்செய்கிறது.வாழ்த்துக்கள். உங்களிடம் ஒரு பிரியம் ஏற்பட்டுவிட்டது.
@chinnappans9569
@chinnappans9569 11 сағат бұрын
பிஜேபி ஆர்எஸ்எஸ் பிற்போக்கு அரசியல் சக்திகளின் ஆதிக்கம் ஒழியட்டும்.புதிய இந்தியா 2025 மலரட்டும்.
@Sheikameerbasha
@Sheikameerbasha 12 сағат бұрын
தமிழில் இருந்து பிறிந்த மோழி மற்றமோழிகல்
@mohanramachandran4550
@mohanramachandran4550 12 сағат бұрын
மகிழ்சி மிக மிக நேர்மையான அதிகாரிகளுக்கு எப்போதும் அரசியல்வாதிகளால் இடைஞ்சல் தான். அவதிப்படுவது அதிகாரிகள்தான்
@thangaranganr8889
@thangaranganr8889 12 сағат бұрын
திமுக சொம்பு
@erodejagadeesan920
@erodejagadeesan920 13 сағат бұрын
FIR வெளியானதில் அண்ணாமலை யும் பாஜக ஒன்றிய அரசு நிறுவனமும் குற்றவாளி யாக விசாரிக்க வேண்டும். ப்ரஸ் மீட்டில் தவறான கருத்தை பதிவிட்டு FIR ல் இருப்பதாக அனைத்தையும் வெளியிட்ட அயோக்கியன் அண்ணாமலை மட்டுமே.
@RJP-f5f
@RJP-f5f 13 сағат бұрын
கப்பம் கட்டி ஆட்சி செய்த வர்கள்‌... தான் அதிகம்... இன்று சாலின் ... மக்கள் செத்த லும் பரவாயில்லை....என் திமுக ஆட்சி நடைபெறணும்.....
@anantha47410
@anantha47410 13 сағат бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@murugesanchitra982
@murugesanchitra982 13 сағат бұрын
இருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@designermadhuagencies2134
@designermadhuagencies2134 13 сағат бұрын
All of you (AAngila - British) Happy New Year
@saisankar.m2580
@saisankar.m2580 13 сағат бұрын
நாங்க 70ஸ்ல படிச்ச சரித்திரம் பாபர் அஃபர் ஷாஜகான் மும்தாஜ் ஹௌறாங்கசிப் கஜினி முஹமத் திப்பு சுல்தான் மற்றும் ஆங்கிலேய பிரபுகள் மட்டுமே இந்திய வெற்றி விரர்களை பற்றி கிடையாது 😂
@ahmedjalal409
@ahmedjalal409 13 сағат бұрын
🙏🏽 கிரிகோரியன் புத்தாண்டு காலைநேரத்து புத்துணர்வான வணக்கம்🌹 இறையருள் கொண்டு இன்பமுடன் உண்டுடுத்தி உள உடல் வளம் கண்டு வாழ்வீர் பல்லாண்டு!😍
@sekumar123
@sekumar123 14 сағат бұрын
What % of such principled officers are in the Govt. sir, in your opinion?
@sbptrt
@sbptrt 14 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@anthonimuthu1807
@anthonimuthu1807 14 сағат бұрын
வணக்கம் ஐயா
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 14 сағат бұрын
Excellent sir
@manoharanmurugesan8845
@manoharanmurugesan8845 14 сағат бұрын
வணக்கம் அனுதினமும் உண்மையை உணர்ந்து உரைக்கும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக ! நலமாக , வளமாக , மகிழ்வாக , நீடு வாழ்க ! வாழ்க !! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !
@mohanramachandran4550
@mohanramachandran4550 14 сағат бұрын
சிறந்த உருட்டு