EX-காதலி மீண்டும் வந்தால் என்ன செய்யலாம்? Best Relationship Advice in Tamil|

  Рет қаралды 177,470

Mixture Mama

Mixture Mama

Күн бұрын

Пікірлер: 604
@mk0743
@mk0743 3 жыл бұрын
விட்டுப் போனவர்கள் திரும்ப வந்தால் வேண்டாமென முடிவு செய்யுங்கள்.. ஏனென்றால் வார்த்தையில் மட்டுமே மாற்றங்கள் இருக்கும் ,,மனதில் அதே அழுக்கு தான் இருக்கும்.. All the best🙂
@indisciplineeditz2096
@indisciplineeditz2096 3 жыл бұрын
Ama nanba
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Thank you correct than
@mk0743
@mk0743 3 жыл бұрын
@@ilovemyself8014 No thanks, Im also know that pain..but kadanthu poganum athana reality😊😊
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
@@mk0743 hmm correct kadanthu poren but marakkave mudiyala mudiyathu Antha alavuku pain koduthudu poittanga 😭
@mk0743
@mk0743 3 жыл бұрын
@@ilovemyself8014 Neenga truenga atha ungalala mudiyala..unmaya irukura yaralum avlo seekrama marakka mudiyathu..,but enna panrathu.😞last ha itha mattum accept pannikanum,Avanga illa😑 Namma life la..
@user-yc8dt7th6xsanthosh
@user-yc8dt7th6xsanthosh 2 жыл бұрын
அதெல்லாம் சும்மா அண்ணா பணம் தான் இங்க எல்லாருக்கும் முக்கியம் உண்மையான அன்புக்கு வேலையே இல்லை 😭😭😭😭😭😭😭🥺🥺🥺🥺🥺🥺
@kishanyabas9826
@kishanyabas9826 2 жыл бұрын
Yes
@purnipurni3684
@purnipurni3684 2 жыл бұрын
Yes correct money is always ultimate but I also understand so later
@yageshatharvaa8507
@yageshatharvaa8507 2 жыл бұрын
True🥺
@akilandharmalingam2659
@akilandharmalingam2659 2 жыл бұрын
True bro
@karunam3754
@karunam3754 4 ай бұрын
True lines
@moffm8413
@moffm8413 3 жыл бұрын
தாய் வயிற்றில் ஒரு முறையைத்தான் குழந்தையாக பிறக்க முடியும்
@KSP9575
@KSP9575 3 жыл бұрын
Super bro
@babul6967
@babul6967 3 жыл бұрын
ஆம்
@archuarchu1783
@archuarchu1783 3 жыл бұрын
correct thala😍
@musiclove7749
@musiclove7749 3 жыл бұрын
Namba poaranthuku apm amma seathuta ah nambala valkuravangalaum thaai than bro
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 жыл бұрын
Semma broooo
@msd8264
@msd8264 3 жыл бұрын
கிழிஞ்ச பேப்பரை ஒட்ட வைத்தாலும் அதனுடைய இயல்பான தன்மை வராது. எனவே போனது போனது தான்
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Unmai than
@rojavathis3494
@rojavathis3494 3 жыл бұрын
true words nanba
@satheshsathesh8275
@satheshsathesh8275 2 жыл бұрын
True
@mr.prabakaran3902
@mr.prabakaran3902 2 жыл бұрын
Ama bro fact 💯
@adamadambava6327
@adamadambava6327 2 жыл бұрын
True
@kishorekumarap2635
@kishorekumarap2635 3 жыл бұрын
வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்ட்டா..........நானும் விட்டுட்டேன்........திரும்பி வந்தாள் நானும் ஏற்றுக்கொண்டேன் இப்போ வசதி வந்ததும் வேண்டாம் என்று சாக்கு போக்கு சொல்லிட்டு போய்ட்டா....... 🤭😂❤️போங்கடி நீங்களும் உங்கள் காதலும்.......🔥
@Zaifullah-ye1qs
@Zaifullah-ye1qs 2 жыл бұрын
S bro ippadi dhaa ellaarum irukaanga
@Sumathi-xy9ky
@Sumathi-xy9ky 2 жыл бұрын
Same here.life ah nenacha ipo rmpa payama iruku
@manogaranakilan9640
@manogaranakilan9640 Жыл бұрын
விட்டுடு ஓடினவள் திரும்ப வந்தால் அது தொடர முடியாது 💔.வீட்ல பார்க்குறவள லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க.
@selvamaruthani9341
@selvamaruthani9341 3 жыл бұрын
காதல் கண்ணாடி மாதிரி ஒருமுறை ஒடைஞ்சா ஒடைஞ்சது தான் திரும்ப ஒட்ட முடியாது அப்படியே ஒட்டுனாலும் அது பழைய மாதிரி இருக்காது....
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Hmm Amaa correct than
@mansuralikhan4549
@mansuralikhan4549 3 жыл бұрын
💯..👌
@Velmurugan05
@Velmurugan05 3 жыл бұрын
போனது போனதாக இருக்கட்டும்
@chitrachitra1688
@chitrachitra1688 2 жыл бұрын
Super anna
@pradheeplove4824
@pradheeplove4824 3 жыл бұрын
நீங்கள் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மனசுக்கு நிம்மதிய தருகிறது..நன்றி அண்ணா
@augustinaugustin3469
@augustinaugustin3469 3 жыл бұрын
Tq. Sir
@ajina3330
@ajina3330 2 жыл бұрын
Ss bro
@Cutieetamil143
@Cutieetamil143 2 жыл бұрын
💯
@venilavenila4185
@venilavenila4185 2 жыл бұрын
Hi romba nalla visaya kekkum podh manasukku nimmadhiya irukku
@mahesh-kj9zk
@mahesh-kj9zk Жыл бұрын
Inga yaar tru ah illa sir plss sollunga na enna throgam panne😭
@periciouscreatz6785
@periciouscreatz6785 3 жыл бұрын
பிரிவிலும் அவள் நினைவில் நான் இருப்பதால்தான் என்னை தேடி வருவாள் நினைவே சிறந்த காதல்
@JackSparrow-yk3yc
@JackSparrow-yk3yc Жыл бұрын
Ama bro... Thedi varuvaanga.. I am waiting
@sthanusiya1
@sthanusiya1 3 жыл бұрын
என்ன தான் அவள் செய்தாலும் அவள் மறக்க முடியாது.
@sthanusiya1
@sthanusiya1 3 жыл бұрын
I love my ......... ♥️♥️♥️
@Ak19128
@Ak19128 2 жыл бұрын
கண்டிப்பாக
@antlibin7739
@antlibin7739 2 жыл бұрын
Kandipa athunala than namma ennum nasama porom na eallaraium sollala athaya nanachutu sagura boys mattum than na sollura antha vali eannaikumeya Marathi
@sthanusiya1
@sthanusiya1 Жыл бұрын
@@sreeabirami2909 mudiyaa 2 years aa
@sankaranbu7490
@sankaranbu7490 3 жыл бұрын
வந்தா செருப்பால் அடிப்பேன் என்னைய சாகடிச்சிட்டு போய் விட்டால் மறக்க முடியாத அளவுக்கு மிக பெரிய வலி இன்று வரை
@Raja-be6ri
@Raja-be6ri 3 жыл бұрын
😂😂😂😂😂
@elangathirp3482
@elangathirp3482 3 жыл бұрын
Yes this is true
@rsmediasandy7605
@rsmediasandy7605 3 жыл бұрын
Thala Avala Yangana Patha 😁😂Bayangarama Seri Thala Athu pothu Thala Ava Gandagiyee sava
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
@your mother hmm Amaa nailla irukkanum nenaikirom namba than nasama poidu irukkom Avangaluku Yenna happy ah than irukkanga irukkadu.
@ANBHUPOOVE
@ANBHUPOOVE 3 жыл бұрын
Feel pannathinga again ungalukku nalla life kedaikum
@vinothm9036
@vinothm9036 3 жыл бұрын
ஒருவர் நமக்கு கொடுத்த வலியை மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த வலியை திருப்பி என்னால் கொடுக்க முடியாதது. நான் அனுபவித்த வலியை நான் நேசித்த அவள் அந்த வலியை அனுபவிக்க விடமடேன். ஏனெனில் அந்த வலியின் ஆழம் எனக்கு தெரியும்😭😭😭
@Raja-be6ri
@Raja-be6ri 3 жыл бұрын
🤝😓
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
great bro
@moogadarknight5709
@moogadarknight5709 3 жыл бұрын
கொடுக்கணும் பிரதர். நமக்கு ஏற்பட்ட வலி நமக்கு மட்டும் காயத்தை தராது நம்மளை சேர்ந்த உறவுக்கும் வலி( தாய், தந்தை)பிரதர். அந்த ட்ரஷ் நம்மள விட்டு போகனும் என்றால் திருப்பி கொடுக்கனும். அது தான் நல்ல மருத்து.
@karthika2898
@karthika2898 3 жыл бұрын
namma vali puriyanum bro apothaan mulusha unaravanga puriya vaikanum.
@amzeenets3133
@amzeenets3133 2 жыл бұрын
naamalum kodukkanum bro. ungalaala unga amma appa evvlvu kastapattu irupaanga. some time nega avanga kastapaduvaanga endu marachi irupinga. antha thanimai ungaluku evvallavu ranam aakki irukkum
@appudev_nith_official6319
@appudev_nith_official6319 3 жыл бұрын
Memories pothum...pattathellam pothum🖤
@kuttyanmass8504
@kuttyanmass8504 Жыл бұрын
@ZahisDream
@ZahisDream 3 жыл бұрын
நடிச்சி ஏமாத்துறவங்கள எப்படி ஏத்துக்கலாம் ஒருதவங்க அன்பா பழகிட்டு இன்னாெரு உறவை தேடிட்டு பாேயிட்டாங்க கடைசி வரைக்கும் வேணாம் நீயென்று சாெல்லல இப்படியானவங்களுக்கு நம்ம கூட பழகின ஞாபகம் வராதா. குற்ற உணர்ச்சி இருக்காதா அன்பு காட்ட அழகு அவசியமா ப்ளீஸ் ரிப்ளை ..
@ahamedluthfi5806
@ahamedluthfi5806 Жыл бұрын
Don't worry 😢
@vaishnavik239
@vaishnavik239 Жыл бұрын
காதல் என்பது ஒரு உன்னதமான உணர்வு. நான் அவரை காதலித்த போது அவருக்கு என் மீது காதல் இருந்தது. அது எனக்கு அவர் நண்பர்களுக்கும் தெரியும். அவர் காதலை வாய்திரந்து சொல்லவில்லை என்றாலும் அவர் பார்வையிலும், அக் கரையிலும், அவரது செயலிலும் அனைவருக்கும் நன்றாக தெரிந்தது எனக்கும் கூட தெரிந்து. ஆனால் என்னை விட்டுச் சென்று விட்டார். 1 1/2 வருடங்கள் ஆகியும் என்னால் அவரை மறக்கவும் முடியவில்லை வேறு ஒருவரை மனதார ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை... 😔😔😔
@Rahavi1626
@Rahavi1626 Жыл бұрын
100% உண்மை ..விட்டு போனவர்களுக்கு அது பழக்கமான விஷயம் இலகுவாக வாழத்தொடங்கி விடுவார்கள். ஏமாந்தவர்கள் ..தினம் தினம் மரணவலியை அனுபவிக்கிறார்கள்.
@t.tamilselvit.tamilselvi9964
@t.tamilselvit.tamilselvi9964 3 жыл бұрын
அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ஆணாலும் அவங்களை மறக்கவேமுடியாது ஒரு வேளை அவங்க சட்டபூர்வமாக பிரிந்து வந்தால் நான் அவங்கள ஏற்றுகொல்வேன்
@sinthusinthu3868
@sinthusinthu3868 2 жыл бұрын
Athu echsa Unakku Vera pompila ellaya
@JackSparrow-yk3yc
@JackSparrow-yk3yc Жыл бұрын
Same...
@JackSparrow-yk3yc
@JackSparrow-yk3yc Жыл бұрын
Avanga echa illa avangaloda Sutivetion apdi.. Avanga thirumbi vantha enathana thedi varuvaanga ....
@bosevinitha5260
@bosevinitha5260 Жыл бұрын
K but avangaluku baby eruntha appo enna pannuvinka
@JackSparrow-yk3yc
@JackSparrow-yk3yc Жыл бұрын
@@bosevinitha5260 accept pannikalam... Athula enna thappu.... Avanga mukkiyamnu nenaikurappo avangala serntha ellam apdi thana... Kolanthainga ena thappu pannaga.
@balupapu
@balupapu 3 жыл бұрын
அவள் என்னை பிரிந்து சென்ற பிறகு அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 அன்று நான் காதலை வெறுத்தேன் இன்று வரை அவளின் நினைவில் வாழ்கிறேன் 😣 Miss You PapuKutty 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@hunger3848
@hunger3848 3 жыл бұрын
Evlo month bro
@RiyaRiyasen-e5v
@RiyaRiyasen-e5v 9 ай бұрын
Bro same feeling unga Number anupunga
@edwinfranklin312
@edwinfranklin312 3 жыл бұрын
I will accept her again , because I know how she loves me and still I love her with lots of respect , namma manasu korangu Mathiri change agitey irukum so avanga seekirama purinchupanga , nan enoda love la constant ah iruken ,one day she will understand me ,but I'm waiting for that day to accept her , I'm not going to take revenge because it's our life we have only one life ,manasuku pidichavanga Kuda valnthuranum , Ava pirinchu poita nu nenaikama engayo thurama poita nu nenaikuren so again varuvanga, true love always living in our memories , memories remains forever , suffering ah tha irukum but Vera life ah um accept Pana mudiyathu , காத்திருத்தலில் வலியுடன் கூடிய ஒரு சுகமும் இருக்கிறது,
@RuzainRamzy
@RuzainRamzy 3 жыл бұрын
Superb bro..well said..
@edwinfranklin312
@edwinfranklin312 3 жыл бұрын
@@RuzainRamzy because namma love namaku tha therium bro ,others ena sonalum keka kudathu bro ,I always love her ❤️❤️❤️❤️
@RuzainRamzy
@RuzainRamzy 3 жыл бұрын
@@edwinfranklin312 sariya sonninga ..be patient ..ellam nallada nadakum....❤
@edwinfranklin312
@edwinfranklin312 3 жыл бұрын
@@RuzainRamzy yes bro ,life change agum ,nabigai vaikanum bro ,avasara Pattu tha nan ipadi iruken because avanga ena vitu poita ena panrathu apadinu bayanthutey irunthen ,later purinchukiten distance maintain akum pothu love increase agum ,true ah love Pana antha feel purium
@RuzainRamzy
@RuzainRamzy 3 жыл бұрын
@@edwinfranklin312 unga pechileye theridhu neenga evlo love pandringa endu...unmaya love pandrvnglku apdi than..enga enaya vitu peitruvanga enda payam irikim adanala tha problem create avudhu...possesivenes endu sollalam..dont wry bro ellam kandippa nalladha amayum...
@சாமியின்இதயம்
@சாமியின்இதயம் 2 жыл бұрын
அண்ணே உங்க குரல் அருமையாக உள்ளது நீங்க ஹீரோ தான் நிஜமாக
@suriya8997
@suriya8997 2 жыл бұрын
Perfectly genuine 💯 word..... ❤️😢 Wait Panuvan..... 💐
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 3 жыл бұрын
விட்டு போனவன் திரும்ப வந்தால் நா வீடு புகுந்து வெட்டுவேன் எச்சரிக்கிறேன் 🪓🗡️🗡️🗡️🗡️
@vinothkumar-gf6vj
@vinothkumar-gf6vj 3 жыл бұрын
Verithanam verithanam.. ennaiyum vittu poitta 2 years b4..
@suganyaprabha5128
@suganyaprabha5128 Жыл бұрын
😅😅
@இதயம்_விக்கி
@இதயம்_விக்கி 3 жыл бұрын
என்ன விட்டு வேறு ஒருத்தன் கூட போய்ட்டா 2019 ல இப்போ வந்து நீ தான் நல்லவன்னு சொல்றா நான் கோபத்தில அசிங்கமாக திட்டிட்ட ஆனா கொஞ்சம் கஷ்டமா இருக்கு திட்டிட்டமேனு அங்கிருந்து கிளம்பி தூரமா வந்துட்டேன் வேற ஒரு ஊருக்கு ஆனால் இப்போது நான் அவள பத்தி தான் யோசிச்சிட்டு இருக்க ஆனா அவ என்ன பத்தி யோசிப்பாளா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏 EX lover girl's psychology பத்தி ஒரு விடியோ போடுங்க அண்ணா தயவு செய்து 💔🙏🙏
@suganyaprabha5128
@suganyaprabha5128 Жыл бұрын
Nenaippangaaaa..
@navienkabaddi1874
@navienkabaddi1874 3 жыл бұрын
Kandipa accept pannipa en girl #D_Queen.K ah❤️😌 na santhegam pada mata but enaya vittu thirupi pogama irunthana sari👍
@SenuManhwa
@SenuManhwa 3 жыл бұрын
I think I'm the only one who got 3 breakups from the same girl and still waiting for her😟😢
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
OMG
@ponmalar3862
@ponmalar3862 3 жыл бұрын
Really??
@ebinagaraj7237
@ebinagaraj7237 3 жыл бұрын
Great
@SenuManhwa
@SenuManhwa 3 жыл бұрын
@@ponmalar3862 yup...now iam trying to move on.."never let the same snake bite u twice" formula
@thasvinithasvini875
@thasvinithasvini875 2 жыл бұрын
I am is here like this..😑 i got break up more than 7 times with in 2 years from the same person....
@Velmurugan05
@Velmurugan05 3 жыл бұрын
இனிமே வரமாட்டா பட் வந்தாலும் அந்த பொண்ணு எனக்கு வேணாம் 👿👿
@chitrachitra1688
@chitrachitra1688 2 жыл бұрын
Super anna
@Velmurugan05
@Velmurugan05 2 жыл бұрын
@@chitrachitra1688 😊
@Sumathi-xy9ky
@Sumathi-xy9ky 2 жыл бұрын
@@Velmurugan05 good decision
@karthikasundarraj8366
@karthikasundarraj8366 3 жыл бұрын
Relationship is only based on loyalty & Trust when it was broke by those person . Then that can't rebuild forever if v can't forgot them
@edwinfranklin312
@edwinfranklin312 3 жыл бұрын
when you love him/her truly you can rebuild it , because misunderstanding Can happen everyone life ,we are Human beings not god , so we can do mistake ,we need to accept it ,once the person again come and enter your life pls accept it , because God is also not perfect ,if he is perfect means god can't create handicap people's , you never forget the person whom u love , so pls accept and keep smile
@aswethaaswetha6710
@aswethaaswetha6710 Жыл бұрын
Gud
@ammu-edid
@ammu-edid 3 жыл бұрын
😭Ponathu ponathu than bro 😔
@kalaiyarasir9597
@kalaiyarasir9597 3 жыл бұрын
Ama😭😭😭😭
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Ama 😭😭😭😭😭😭😭
@yuvamukesh6464
@yuvamukesh6464 3 жыл бұрын
உண்மையா காதலிச்சு இருந்தா அவங்க வீட்டுல பார்த்த ஒருத்தன கல்யாணம் பண்ணி இருக்க மாட்டா கல்யாணம் பண்ணி 1 வாரம் கூட ஆகள அதுக்குள்ள எனக்கு msg, call வருது எப்படி என்னால பேச முடியும் 5 வருடம் நல்ல காதலா இருந்த என்னோட காதல் இனிமேல் கள்ள காதலா மாத்த நா விரும்பல போய் தொலையட்டும் உண்மை ஒரு நாள் அவங்கள கொள்ளும்
@sabari7845
@sabari7845 2 жыл бұрын
என் இனம் ப்ரோ நீங்க
@perumalragu3819
@perumalragu3819 2 жыл бұрын
Nalla manshan bro neega intha manasukkavey unku nalla life amayum 👌
@sabari7845
@sabari7845 2 жыл бұрын
@@perumalragu3819 👌👌👌👌👌👌
@UshaRani-un7yy
@UshaRani-un7yy 2 жыл бұрын
Correct thirumba pesi nalla kathala Kalla kathala mathatenga
@sabari7845
@sabari7845 2 жыл бұрын
@@UshaRani-un7yy 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
@yoganathan8697
@yoganathan8697 27 күн бұрын
Good video sir. Nice analysis Character doesn't change her even she comeback I understand the fact Sad truth But i accept the reality
@murugancandy1423
@murugancandy1423 3 жыл бұрын
நேர் பார்த்த மாறி எல்லாத்தையும் சொல்லுறீங்க bro....... 😭😭😭😭😭😭😭😭one day varuvaga bro enkitta en alu nambikai eriuku eanaku😭😭😭😭
@Raja-be6ri
@Raja-be6ri 3 жыл бұрын
🤝
@hollywoodradio8140
@hollywoodradio8140 3 жыл бұрын
Kandipa wait panuga ji ,, nambika thana eallam
@vishvanath4030
@vishvanath4030 3 жыл бұрын
ஆனால் அவள் மீண்டும் வந்தால் நல்லா இருக்கு என்று தோன்றுகிறது
@t.tamilselvit.tamilselvi9964
@t.tamilselvit.tamilselvi9964 3 жыл бұрын
Same feeling bro
@mehar1720
@mehar1720 3 жыл бұрын
But bro one thing as ur frnd i am saying namma la vitu ponavunga enaikum namala mulusa understand panna maatanga
@Ak.plays_original
@Ak.plays_original 3 жыл бұрын
😥
@jeevithadravidan7572
@jeevithadravidan7572 3 жыл бұрын
If she also feeling same it's a precious....
@sivashankarim2141
@sivashankarim2141 3 жыл бұрын
S
@ajithdr1431
@ajithdr1431 3 жыл бұрын
Ennudaiya manadhil oru thelivana maatrathai yerpaduthi vitteergal... Migavum nandri🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻
@akay2477
@akay2477 3 жыл бұрын
Thanks for being my pain killer sir. You are like my brother now. Thank you so much. I watched your every video in YT. ❤
@nagarajnagarajnagaraj8850
@nagarajnagarajnagaraj8850 3 жыл бұрын
இனி அது வந்தால் என்ன பயன்
@sangeethasangeetha6655
@sangeethasangeetha6655 3 жыл бұрын
Vandha Sandhosamtan....Varalati Avan Marriage panni Supera vaalanum....Ennoda Sandhosathayum Sethu nalla vaalanum
@Nothing-dt5ii
@Nothing-dt5ii 2 жыл бұрын
Neenga marriage pannikamatigala
@sangeethasangeetha6655
@sangeethasangeetha6655 2 жыл бұрын
@@Nothing-dt5ii idhuvaraikum pannala....avana mrg pannanumnu irundha interest vera yarumelaiyum vara maatudhu
@Nothing-dt5ii
@Nothing-dt5ii 2 жыл бұрын
@@sangeethasangeetha6655 ok andha payya marriage pannikinana
@sangeethasangeetha6655
@sangeethasangeetha6655 2 жыл бұрын
@@Nothing-dt5ii illanga
@sangeethasangeetha6655
@sangeethasangeetha6655 2 жыл бұрын
Idhu na 1 yr ku munnadi anupuna comment....adhukaparam nanga sendhutom....nalla love pannom...enga appata sonnen...avana love pandrenu...avaru 1 monthlaye erandhutaru....ipo enga appavaiyum elandhutu avanaiyum elandhutu iruken...Avan kooptan neraiya vaati mrg pannikalamnu....nantan veetula sollama vara maatenu sonnen... veetula avana mrg pannikirenu sonnadhum house arrest pannitanga...apo drinks romba pannuvaru... health issues..avarum erandhutaru...vera vera caste so avarukum virupam illa.... Avankooda poi epdi nimmadhiya vaala mudiyum ....8 yrs love pannom....ipo pesuradhu illa..😭😭
@prithiviraj3677
@prithiviraj3677 3 жыл бұрын
எனக்கும் ஒரு காதல் நேரில் பார்த்து பேசியது இல்லை ஆனா பல சண்டைகள் எல்லாமே என்னால்தான் பக்குவம் இல்லாமையால் அவர் திரும்பி வந்தால் 5சரியாக இருக்குமா
@RAVAN-YT93
@RAVAN-YT93 3 жыл бұрын
Return ya keta varala nalum paravala but egga erruthalum nalla errukanum 😭😭
@ramya3443
@ramya3443 3 жыл бұрын
Oru tadavai vittu poitanga oru kaaranathuku marubadiyum vandhu serunthutu adutha reason vachirupanga vittu poga Ponavanga ponavangalave irukatum atleast sweet memories minji irukum
@Dark_king_man
@Dark_king_man Жыл бұрын
Anna unmaiya love panna vitutu poitaanga marrakavum mudila Anna but nammbika iruku ava varuvaanu
@balaktr359
@balaktr359 3 жыл бұрын
Alfred josh sir I really supeu man sir Neenga..ungaloda stitching romba like Panni kepan sir.neenga solradhulam 100% unmai sir.. love you sir...! I'm Josh
@Bubbly_views
@Bubbly_views 5 ай бұрын
En boyfriend Ena breakup pani 10days tha achu ..na dailyum evar pesamatra pesamatra inu feel panuvan..but avanga enoru ponnu kuda relationship la irukaru...appdi mudium..😢😢avanga family na rich ellanu vena inu solitanga.epo avaru rich Ana ponnu kuda relationship la irukaru..so enga money tha ellameya 😢😢😢
@SLMENTERTAINMENTS
@SLMENTERTAINMENTS 5 ай бұрын
நான் பிளாக் பண்ணிட்டேன்னு கோபத்துல நான் சாரி கேட்டும் , மன்னிக்கிற மாதிரி மறுபடியும் நல்லா பழகிட்டு இப்போ அவங்க பிளாக் பண்ணிட்டாங்க . அப்படியே விட்டுரலாமா ? ஆனா அவங்க உண்மையா பிளாக் பண்ணிட்டாங்களானும் தெரில . messengerல "This person is not contactable on Messenger"ன்னு காமிக்குது . அந்த மெஸ்சேன்ஜ்ர் வழியா அவங்க profile போனா "This content isn't available at the moment When this happens, it's usually because the owner only shared it with a small group of people or changed who can see it, or it's been deleted." ன்னும் காமிக்குது. இதுக்கு என்ன அர்த்தம் ? அவங்க பிளாக் பண்ணிட்டாங்களா ? இல்ல அவங்க facebook account delete ஆயிடுச்சா ?
@thangaraj7508
@thangaraj7508 2 жыл бұрын
நண்பா உங்களுடன் பேச ஆர்வமாக உள்ளேன்
@sabrinbanu2500
@sabrinbanu2500 3 жыл бұрын
Unmaiya love panra vaga kasta pada vida maata ga
@ஆ.தமிழரசுவேலூர்
@ஆ.தமிழரசுவேலூர் 3 жыл бұрын
Correct
@ilovemyself8014
@ilovemyself8014 3 жыл бұрын
Hmm Amaa
@tamilantamil6588
@tamilantamil6588 3 жыл бұрын
Unmaitha .......🥺🥺🥺🥺
@tamilantamil6588
@tamilantamil6588 3 жыл бұрын
Unmaitha .......🥺🥺🥺🥺
@sreejasree1153
@sreejasree1153 3 жыл бұрын
Crt
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 3 жыл бұрын
Bro neenga sonnathu 100% correct bro thanks all the best 🙏
@thalapathyb7973
@thalapathyb7973 3 жыл бұрын
Super Thalaiva excellent words
@muthukrishna342
@muthukrishna342 3 жыл бұрын
Namma feeling puriyama ponavangala life la thirumbiyee paka kudathu athu fake ah thaan erukum thirumba vantha
@Sunitha-er5ef
@Sunitha-er5ef 3 жыл бұрын
Superb sir....it's true...if a person live.....us fr once.....he or she.....they will never live together fr long life........ outstanding...wt u said 🙏👍
@suryabalasuryabala493
@suryabalasuryabala493 2 жыл бұрын
3years aguthu innum unblock pannave ila ana ava vera vera nu thedi poitu irukka nantha ava varuvala marupadiyum nu wait panni enoda life ah waste panniten 😢
@anandhikannan3508
@anandhikannan3508 3 жыл бұрын
Anna unga video kaga I'm waiting...thank u so much....
@chinmay1587
@chinmay1587 2 ай бұрын
Thank you for clarifying
@viswanathanviswanathan3192
@viswanathanviswanathan3192 3 жыл бұрын
Alfred sir unga spech and motivation ennakku romba pidichirruku and analysis Panna thonuthu thanks 🙏🙏🙏
@prisan6872
@prisan6872 2 жыл бұрын
Sir unga speech excellent
@jothyravi4937
@jothyravi4937 2 жыл бұрын
Super Dr alfred joss..your speech change my mind
@joansharmila7323
@joansharmila7323 2 жыл бұрын
Super i was waiting for this message.
@NANTHAKUMARP-jk5vx
@NANTHAKUMARP-jk5vx 3 жыл бұрын
Varattum varattum ..sagala en adiya paththathu ilaye.anaaiku(return varum nall) irukku😠😠😡
@karthika2898
@karthika2898 3 жыл бұрын
ha ha
@MS-008_MASTER
@MS-008_MASTER 3 жыл бұрын
😄😄😄😄
@janani2778
@janani2778 3 жыл бұрын
🤫😁😁
@vimalavelankanni5076
@vimalavelankanni5076 Жыл бұрын
Thank you for your message brother 🙏🏻🙏🏻
@sapnaparveen1149
@sapnaparveen1149 3 жыл бұрын
நாங்க பிரிந்து ஒரு வாரத்தில் சேர்ந்துட்டோம்....
@Nothing-dt5ii
@Nothing-dt5ii 2 жыл бұрын
Edhukaga pirinjiga eppadi sendhiga
@ar9182
@ar9182 Жыл бұрын
Kadavul unga kooda iruppar neenga rendu perum nalla irukanum.
@thalapathyb7973
@thalapathyb7973 3 жыл бұрын
Important point sir 3:10 to 4:00
@roshanrislly8544
@roshanrislly8544 Жыл бұрын
En girl frnd thirumba vantha na esuthikitan bro❤ ipo hpya life poguthu
@aprakash2351
@aprakash2351 3 жыл бұрын
One of the famous voice tamil tones
@suryatech3943
@suryatech3943 3 жыл бұрын
Unga voice vera 11
@sangeethavelu6826
@sangeethavelu6826 3 жыл бұрын
Last word 💯 true
@reenarebal7370
@reenarebal7370 3 жыл бұрын
Thank you for your words
@vishvanath4030
@vishvanath4030 3 жыл бұрын
என் வீட்டில் என் காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள் அவள் என்னை விட்டு போயிட்டா... 3 வருடம் கழித்து என்னிடம் வந்தாள் உன் காதல் இப்ப தான் எனக்கு புரிந்தது என்று சொன்னால் நான் ஏற்றுக் கொண்டேன் ஆனால் என் வீட்டில் வேணாம் என்று சொல்லி விட்டார்கள் இதை அந்த பெண்ணிடம் நான் சொன்னேன் வீட்டில் சம்மதிக்கவில்லை என்று ... வீட்டில் சம்மதம் வாங்க கூட முடியவில்லை உனக்கு லவ் பண்ண தகுதி இருக்கிறதா என்று சொல்லி விட்டு போயிட்டா ஆனால் அவல மறக்க முடியவில்லை... என்ன பண்றது சார்
@t.tamilselvit.tamilselvi9964
@t.tamilselvit.tamilselvi9964 3 жыл бұрын
வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் முக்கியம்னு நினைச்சுதான் எங்கள் இருவர் வீட்டிலும் தெரிவித்தேன் எங்கலுடைய பத்து வருச காதலை பிரித்து விட்டார்கள் கண்டிப்பாக அவங்க வந்தால் ஏற்றுகொல்வேன்
@Raja-be6ri
@Raja-be6ri 3 жыл бұрын
@@t.tamilselvit.tamilselvi9964 🤝😓
@sakthi4934
@sakthi4934 3 жыл бұрын
Saavu ....unna ava nambala...
@vishvanath4030
@vishvanath4030 3 жыл бұрын
@@sakthi4934 yethuku saganum
@sakthi4934
@sakthi4934 3 жыл бұрын
Un no kudu na call pandran
@vinohasini8604
@vinohasini8604 2 жыл бұрын
Bro nega vera level seriously I am just getting back from break up I need advice from you
@anbuchelvan5205
@anbuchelvan5205 Жыл бұрын
Nice 👍 now I realize Thank you sir
@uber5014
@uber5014 Жыл бұрын
அது எப்டி அண்ணா சண்டை வரமா??? சந்தேகம் வரமா இருக்கும் சொல்லுங்க... எனக்கு சண்டை அடிக்கடி வரும் சந்தேகமும் வரும் இதனாலா தான் நானும் break 💔 up ல eruken😢
@manickam4600
@manickam4600 3 жыл бұрын
அவளுக்கு கல்யாணம் நடந்த பிறகு அவள் மறுபடியும் வந்தா அதற்கு பெயர் வேற sir
@babul6967
@babul6967 3 жыл бұрын
ஆம்
@pranikutty6867
@pranikutty6867 3 жыл бұрын
Wt
@sasikesavanpalkesavan3523
@sasikesavanpalkesavan3523 3 жыл бұрын
Ssssss
@naveentitus5836
@naveentitus5836 2 жыл бұрын
Good explanation sir✌️
@Ganesanenfieldganesan
@Ganesanenfieldganesan 2 жыл бұрын
Super anna correct ana yennala mudiyala
@rampragash903
@rampragash903 Жыл бұрын
Bro Nalla speach
@VenusSoftSilkSareesSirumugai
@VenusSoftSilkSareesSirumugai 3 жыл бұрын
Pona vitruga frnds, anubavathula soldren.... Avaga gunam maraathu....
@hunger3848
@hunger3848 3 жыл бұрын
😥
@user-wz9hu4jh8u
@user-wz9hu4jh8u 3 жыл бұрын
Sir ore kula theivam la love pani kalyanam panikalam ah murai pakama kalyanam panalama sir pls solunga anna
@sana-xq5eh
@sana-xq5eh 3 жыл бұрын
Crt tirumba vantha palaya irukanum na kashtama tha iruku mudiyala better limit ta irukardu tirumba avoid la tha nikkum 💯my current situation 😞
@veni-skn
@veni-skn 3 жыл бұрын
Super advice sir
@anniejoyen9973
@anniejoyen9973 3 жыл бұрын
Sir...nalla advice
@antonysilviya2007
@antonysilviya2007 3 жыл бұрын
Poita okay ....But vera oru relationship kula poitanga anga poitu again namba kita vantha eathukalam ah .....
@TaraTimes75
@TaraTimes75 3 жыл бұрын
@@antonysilviya2007 sis how can send ...send ur mail will share my number don't scary ...like u am suffering
@ronaldocr-rm1qd
@ronaldocr-rm1qd 3 жыл бұрын
Same sister☺☺☺
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 2 жыл бұрын
2:39 yes fact frndzip cut achuuu Breakup agala but avoid pantraga Vera ponu kita pesuraga???
@JayaLakshmi-hd4bi
@JayaLakshmi-hd4bi 3 жыл бұрын
Sathiya Karanam kaatti avanota appa engala pirichutaru nalaikku avanukku kalyanam na uyirota irunthum illatha mathiri irukken
@vishnur133
@vishnur133 3 жыл бұрын
Oru humble request please put english thumbnai also because i dont know to read tamil but ican understand mostly when i heard something Sir always offers useful content please make a concern of this so we can understand about what topic sir is talking..
@sudanraj114
@sudanraj114 3 жыл бұрын
Ok
@prasanth.m5488
@prasanth.m5488 2 жыл бұрын
Nice msg anna🙏
@wearecreators2407
@wearecreators2407 2 жыл бұрын
1year ah Nanum oru ponnum love pannom love pannitu erukumbothu avanga vera paiyana love pannranganu enaku therinjuruchu athunala na avangala ventam nu solliten epo 1 months aporam marubadium antha ponnu nathan venumnu soldranga avangala yethukalama yethuka kudatha
@organicmushroomfarmer3685
@organicmushroomfarmer3685 Жыл бұрын
This is our point.. But her point is different .. Pleased accept.. Ok agai and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and again and ready to fail..
@nandinimathematicss9952
@nandinimathematicss9952 3 жыл бұрын
Arumai...
@balachandar7286
@balachandar7286 3 жыл бұрын
Hlo
@VenusSoftSilkSareesSirumugai
@VenusSoftSilkSareesSirumugai 3 жыл бұрын
Neega sonna story , my life la ipo nadanthutu irruku bro...
@gowthamfarook3099
@gowthamfarook3099 11 ай бұрын
Anna ava poitu 2yrs aaguthu marupadiyum varuvalanu therila unga experience la sollunga ava varuvalanu
@blessonv4830
@blessonv4830 2 жыл бұрын
Sir , nejama vey unmayana kadhal na enn?
@mageshk1209
@mageshk1209 Жыл бұрын
கட்டிய மனைவிக்கு துரோகம் பன்னிட்டு ஒருத்தன் விட்டுட்டு போய் வேற ஒருத்திய கல்யாணம் செய்து 10வருஷம் பொறுத்து அவங்களையும் விட்டு திரும்பவும் வந்தா என்ன செய்றது கண்டிப்பா பதில் சொல்லுங்க சார்
@kovakaraponnu
@kovakaraponnu Жыл бұрын
Serupala adichitu singlave erunga sis
@ashi7314
@ashi7314 Жыл бұрын
Unga video ellam na onnu vitama pathuruke but appolam ye lover ye kuta irunthaga ippothan 40days avuth avaru enna vittu poi avaru thirupi varuvara soluga 😢
@sandyqueen4296
@sandyqueen4296 8 ай бұрын
Unmaiya love panna🥺oru paiyan naa. three years ah.. avanga x lover vanthudanga nu enna vennam nu sollidanga.. enga irunthalum nalla irukadum.. antha ponna yemathama irukadum🥺
@agreewithrock6684
@agreewithrock6684 3 жыл бұрын
Thank you sooo much sir ... ,🙏
@ImranKhan-sv7tw
@ImranKhan-sv7tw 3 жыл бұрын
Amazing Sir... Tqss
@chansiranbaskaran3474
@chansiranbaskaran3474 3 жыл бұрын
Santhosama illa.but avaga illamaiyum Iruka mudila ..apa ena panrathuuu...😭
@balavigneshg7377
@balavigneshg7377 2 жыл бұрын
Thank you
@poorni_ma4755
@poorni_ma4755 3 жыл бұрын
Awesome bro
@nithishmaninithish166
@nithishmaninithish166 3 жыл бұрын
Crt super. Advice
@sarleen9916
@sarleen9916 2 жыл бұрын
I didn't understand what is life is this relationship. if once she was leaved.. I don't believed re patch up relationship...
@kannakanna9681
@kannakanna9681 3 жыл бұрын
En thevathaiya naan oru naal kooda neril parthathilla 3 years love panninom ippo enna parkkamale viddudu vilakidal kandippa aval enakku venum
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 83 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,8 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 72 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 83 МЛН