EXCLUSIVE: Chennai Flood.. பரிதவிக்கும் மக்கள்! LIVE REORT

  Рет қаралды 44,788

Vikatan TV

Vikatan TV

7 ай бұрын

#chennairains #stayhome #staysafe #chennaifloods
In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
Video Credits:
###
Host : Cibi Chackravarthi
Camera : Kalaiselvan & Nithish
Editor : Abimanyu
Channel Manager : Kamali kamaraj
Asst. Channel Head - Hassan Hafeezh
###
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Пікірлер: 126
@varunprakash6207
@varunprakash6207 7 ай бұрын
மனழ நீர் வடிகால் 99 % முடிந்தது விட்டது என்று கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இது சென்னை வெள்ளம் பல பகுதிகளில் தண்ணீர் மிதக்கிறது இந்த பேரிடர் காலங்களில் சக மனிதர்களை உதவி தான் பல பேர் காபற்றி கொண்டு இருக்கிறார்கள்
@sahubarsadiq8061
@sahubarsadiq8061 7 ай бұрын
விரைவில் 4 மாவட்டத்தில் உள்ள மக்கள் விரைவில் இயல்பு நிலைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sandysubramaniyam343
@sandysubramaniyam343 7 ай бұрын
I escaped from Madipakkam morning by swimmimg.. Now safe here.. That's not issue. In madipakkam L.I.C nagar water was full upto first floor.. People were sufferring lot without food, electricity, network, even dogs ti suffer so please if anyone who can help through government share this issue to help people there as soon as possible ..😢😢😢😢😢
@abuthar2396
@abuthar2396 7 ай бұрын
முதன் முதலில் ஏரியை வீட்டு மனைகளாக மாற்றிய போது தடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
@tharoon5314
@tharoon5314 7 ай бұрын
Asai yarai vittathu anubavithu thqn aga vendum
@TMohan-rq9dj
@TMohan-rq9dj 7 ай бұрын
அடுத்த 10 வருடங்களில் சென்னை மக்கள் தொகை இரு மடங்கானால்? சென்னையில் வசிப்பவர்கள் இப்போதே அவரவர் சொந்த ஊர்களில் வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டால் நல்லது. சென்னையில் பிள்ளைகளுக்கு கல்வி மற்றும் அனைவருக்கும் ஆகும் மருத்துவச் செலவுகள் மிக அதிகம். விடுமுறை நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டிய அவஸ்தை மிக மோசமானது. விவசாயத்தை மேம்படுத்த அரசு முயற்சி எடுத்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் விவசாயத்திற்கு உழைக்க வேண்டும்!!!!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 7 ай бұрын
சிபி சார் என் மகன் அங்கே தான் இருக்கிறார் முடிந்தவரை பாதுகாப்புடன் இருங்கள்
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
இதே விகடன் 2015 வெள்ளத்தின் போது எப்படி விமர்சித்தது, இப்போ எப்படி அடக்கி வாசிக்கிறது என்று பார்த்தல் தெரியும் விகடனின் கொத்தடிமைத்தனம்.
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 7 ай бұрын
மழைநீர் வடிகால் வேலை 99.9% முடிந்துவிட்டது. 0.1% வேலை மட்டும் மீதம் உள்ளது. அது முடிந்தால் மழைநீர் தேங்காது.
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 7 ай бұрын
இன்னும் எத்தனை காலம்தான் ,ஏமாறப்போகிறோம் இந்த நாட்டிலே.
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 7 ай бұрын
Otherwise the dogs move around all time so busy in streets and I find a lonely dog helplessly standing on compound wall enlightens the real situation.
@user-ow4fc3oq1n
@user-ow4fc3oq1n 7 ай бұрын
In every state dogs are there. In TN we have many VERY NAIS
@wesley8592
@wesley8592 7 ай бұрын
Bro pls go to vettuvakani Kasuthuirebai nagar.. water level increase ahagtlitu dan poguthu makkal romba kastapaduranga
@vikrammathan5194
@vikrammathan5194 7 ай бұрын
Bro, velachery bhuvaneshwari nagar is in worst situation. Full area water logged, please help us 🙏
@ruubanlx5523
@ruubanlx5523 7 ай бұрын
இந்த பெரு வெள்ளத்திலிருந்து சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்கள் வெகு விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கின்றேன்
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
பின்ன திமுக அரசு காப்பாத்தும்னு நம்பவா முடியும்.
@vichu000
@vichu000 7 ай бұрын
Calm clear explanation... Be resilient.. Help each other
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 7 ай бұрын
சிபி இரண்டு நாட்களாக IPS ஷோ என்னாச்சு? மழை பாதிப்பில் இதுவும் ஒன்று...
@dailylife112
@dailylife112 7 ай бұрын
Same situation in Kerala in 2018
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
Kerala shas somuch rivers,chennai had somany lakes
@tvivekmba
@tvivekmba 7 ай бұрын
Where is 4000 crores..
@gpgopi8639
@gpgopi8639 7 ай бұрын
Intha chennals ku vilamparathuku kututhitanga
@bhu_naga2118
@bhu_naga2118 7 ай бұрын
Stay safe and help each other
@hhk0698
@hhk0698 7 ай бұрын
No matter how much Chennai sinks your support for 'them' never does😂
@rganesanrganesan3631
@rganesanrganesan3631 7 ай бұрын
சென்னை மக்களே இயற்கை பேரிடர் கண மழை நீர் வடிய வேண்டும், மாநகராட்சி அதிகா ரிகள் வரட்டும், அதுவரை அக்கம் பக்கம் உள்ளவ ர்கள் உங்களுக் குள் உதவி கொள் ளுங்கள் இதுதான் யாதார்த்தம் இயல்பு வாழ்க் கைக்கு விரைவில் வந்து விடுவீர்கள்!
@arivuinfo
@arivuinfo 7 ай бұрын
advertisment given on this video is self goal!!
@ebbyjohnson8976
@ebbyjohnson8976 7 ай бұрын
Good reporting, people are spreading false news about everything alright. Thanks for letting us know the truth
@ntkveerapandi1769
@ntkveerapandi1769 7 ай бұрын
வளர்ச்சி பாதையில் அறிவியல் என்று பேசிக்கொண்டே இயற்கையை புரிந்து கொள்ளாமல் வாழ முடிவு செய்ததன் விளைவு தான் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது என்பதை கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தை மறந்து விட்டார்கள் இனி வரும் காலங்களில் பாடம் கற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை
@KajeepanKajee-qn2nw
@KajeepanKajee-qn2nw 7 ай бұрын
வீடு கட்டி இருக்கிறது ஏரில.வாய்க்கால குப்பை போடுற பிறகு கத்துறாங்க இது நீங்க இயற்கைக்கு செய்ய பாவம்
@loginramanan
@loginramanan 7 ай бұрын
So sad. God to give enough courage to all of us to come out from this disaster
@balasubramaniannatarajan9299
@balasubramaniannatarajan9299 7 ай бұрын
No need for God to come to our help sir . We should use our power decisively
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 7 ай бұрын
​@@balasubramaniannatarajan9299nama pana thapuku god ena panuvaru.
@yuvarajnavaneethan7348
@yuvarajnavaneethan7348 7 ай бұрын
Government has to find a proper solution for this , where this 4000CR package gone ?....
@sivaraman7189
@sivaraman7189 7 ай бұрын
New is better than 2015.
@thara8007
@thara8007 7 ай бұрын
Natural Disaster .. இயற்கை பேரழிவு தெரியுமா இயற்கை பேரழிவு .. 4000 கோடி இல்ல 400000 கோடி கூட கடலில் கரைத்த பெருங்காயம் தான் .. ஓகே டீகே .. அதே சமயம் சென்ட்ரல்ல பாருங்க ஒரு .. இரண்டு மூதேவிகள் மகா மகா Size செயற்கை பேரிடர்களை உருவாக்கி இந்திய ஏழைகளை பரம ஏழைகள் பட்டியில் சேர்க்க பெரும்பாடு பட்டுக் கொண்டுள்ளது .?!. அவனை திட்டுங்கள் .. உங்கள் திட்டுக்கு ஒரு பொருள் கிடைக்கும்.
@Iamwitcher
@Iamwitcher 7 ай бұрын
@@sivaraman7189 lol even with 4000 crores they are not able to manage anything in chennai such a useless people we have in rule🤦🏻‍♂️
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
ஆனா அப்போ 4000 கோடி பணிகள் நடக்கலை. இப்போ நடந்தும் பிரயோஜனம் இல்லை. ஏன்னா அவ்வளவும் ஆட்டைய போட்டுவிட்டார்கள்.@@sivaraman7189
@sathiyanarayanan5988
@sathiyanarayanan5988 7 ай бұрын
Very sad, disaster for all peoples...
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 7 ай бұрын
Welcome sir
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 7 ай бұрын
உணவு,மற்றவைகளை விட அதி முக்கியம் .கழிவறை போக முடியாமல்,சற்று நேரம் கூட தூங்க முடியாமல் என்ன கொடுமை.இதுதான் நாம் கண்டா முன்னேற்றமா ...😭
@BK1997ap
@BK1997ap 7 ай бұрын
is this southern shelters?
@ravinates
@ravinates 7 ай бұрын
Please feed the street dogs when you can..
@muruganandhana8439
@muruganandhana8439 7 ай бұрын
Yearly that is out of 365days but people unable to face 2days continue rain govt spent Rs 4000crore result very big zero 😢
@muruganandhana8439
@muruganandhana8439 7 ай бұрын
No rain yearly full tamilnadu not like sirapunji
@muruganandhana8439
@muruganandhana8439 7 ай бұрын
No need for spl project for coovam river cleaning
@hariprakash428
@hariprakash428 7 ай бұрын
Soo sad😢
@itisthamizhselvam1616
@itisthamizhselvam1616 7 ай бұрын
#imperfectshow #commentsreply why election's are not happening in December January November, sollunga cibi bro. #circausam #sarcasm
@kmssayeed8959
@kmssayeed8959 7 ай бұрын
❤❤❤C❤P❤ VANAKKAM 🙏💞❤️💞💖
@gunaanand9583
@gunaanand9583 7 ай бұрын
Ok
@vijay_darious8636
@vijay_darious8636 7 ай бұрын
Adambakkam naa enga correct sollunga .nanum adambakkam than oru siotu tanini ela enga ariavel tango colony vellalar st mast han gori st. Thiruvaluver st. Ngo colony
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 7 ай бұрын
இயற்கைக்கு முன் நாம் ஒண்ணுமில்லை.
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 7 ай бұрын
விளம்பரங்கள் சூப்பர்
@educatorofneedy5756
@educatorofneedy5756 7 ай бұрын
DMK ad at the start is the heart piece of this video😂
@balajiragu9127
@balajiragu9127 7 ай бұрын
Indha video ku nalla ad. .. ethically romba seriya irikunga pola
@naveenrajeshwarb1360
@naveenrajeshwarb1360 7 ай бұрын
perambur sriram nagar- no electricity, water logged. no action taken. please take steps. No food, drinking water, 100's of family waiting for help. No response in 1913
@mohamedpitchai3952
@mohamedpitchai3952 7 ай бұрын
Voice not clear
@SuperGopiram
@SuperGopiram 7 ай бұрын
Om Ramakrishnaya namaha
@prabhug3664
@prabhug3664 7 ай бұрын
Big roads, no drainage system?? Chennai
@dineshkumars4468
@dineshkumars4468 7 ай бұрын
Tshirt nanayave illa???
@H10371
@H10371 7 ай бұрын
சிபி நம்ம IPS ஷோல சிரித்தமுகத்துடன் பார்த்து விட்டு இன்று உங்களை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்த நிலைமைக்கு யார் காரணம் இயற்கையா அரசின் அலட்சியமா. உண்மையை விளக்குங்கள்
@madhans8298
@madhans8298 7 ай бұрын
Don't ever make fun of Bengaluru... I feel for Chennai guys but I won't forget wat u guys spoke when Bangalore outskirts was in this situation...
@natchander4488
@natchander4488 7 ай бұрын
Sodalai waste bro
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 7 ай бұрын
5kcr rs sanction aana எல்லாம் சரி அயிடும் .current வந்துடும்
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 7 ай бұрын
திருச்சி சிவா 5kc rs
@user-ui7hm1rn9v
@user-ui7hm1rn9v 7 ай бұрын
Corruption bro... goverment matum ila nama makkal elarume... yaru nermaya irukom... it is a basic flaw in our todays community... especially in tamilnadu.... every government official and people of tamilnadu are responsible... we have no rights to say that a particular politician or a political party is responsible... yaravathu rules follow panroma... na kadavula venduren ithu tamilnadu fullaaaa ela edathulayum varanum...
@mrsaravanan2513
@mrsaravanan2513 7 ай бұрын
கடலோர கவிதைகள் இறைவா
@proudindianmedia937
@proudindianmedia937 7 ай бұрын
Ags colony innum current varala bro
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 7 ай бұрын
Good vikan youare suffering also
@optiondecoder
@optiondecoder 7 ай бұрын
8:02 God Avaloo irunthum, Kappatha Varala, Veedu la irukura people veliya tha irukanga, Manusan tha kadavul - Additional vikatan TV giving ad inbetween that is Highlight
@mugundhankesavan7412
@mugundhankesavan7412 7 ай бұрын
LIVE REPORT!! Spell check
@arunamani8671
@arunamani8671 7 ай бұрын
Government should work to Stop corruption. All ministers shared 4000cr equally? Where is duraimurugan a comedian?
@Premviks
@Premviks 7 ай бұрын
Need more army force for help
@raju77mr
@raju77mr 7 ай бұрын
very worst DMK party
@pavithravenkateshan8791
@pavithravenkateshan8791 7 ай бұрын
Urakalipanu tambi
@ameerhs96
@ameerhs96 7 ай бұрын
Only we could do is to pray for the people who's suffering. Hope they'll recover soon and govt takes all remedy measures. The contradiction of this video is the sponsors(DMK ad).
@arulmozhivarmanilamaran7062
@arulmozhivarmanilamaran7062 7 ай бұрын
நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் வேலை செய்ததால் பாதிப்பு குறைவாக உள்ளது என்று உருட்டும் திராவிட மாடல் அரசு. வேலை செய்து இருந்தால் தண்ணீர் வடிந்து இருக்க வேண்டும்.4000 கோடி ஸ்சுவாகா.😢😢😢
@kirubhakaranv6028
@kirubhakaranv6028 7 ай бұрын
Bgm naala onnume ozhunga kekkala
@gpgopi8639
@gpgopi8639 7 ай бұрын
Kasukaga Enna vena seivinga
@Iamwitcher
@Iamwitcher 7 ай бұрын
Avaru ennaga pannaru situation thana soldraru
@connectwithkoushik
@connectwithkoushik 7 ай бұрын
DMK advertisement at the beginning of the video 😂😂😂😂😂😂😂. Guys, I'm also in Chennai facing the same problem plz accept it. One solution plz think before the election date. 🤔
@KING_KOHLI-018
@KING_KOHLI-018 7 ай бұрын
4000 cr appidi enna dhanda panniga 🅱️undaigala ? 🤡🤢
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 7 ай бұрын
4000 கோடிகளால்தான் பாதிப்புகள் இந்த அளவுக்கு தடுக்கப்பட்டது என்று முதல்வர் கூறியுள்ளார்...!!!
@Super_india_
@Super_india_ 7 ай бұрын
Nallanmuttu
@SUJ8088
@SUJ8088 7 ай бұрын
ஓட்டுக்கு காசு வாங்கி போட்டா இந்த நிலைமைதான் 4000 கோடி இப்படித்தான் குடுப்பாங்க அது தெரிஞ்சிக்கணும்🤔🤔
@jaganathanv3835
@jaganathanv3835 7 ай бұрын
சங்கிகள் ஆட்சி அமைத்தால் கிருஷ்ணரை அழைத்து கோவர்த்தன மலையை குடையாக பிடிக்கச் சொல்லி சென்னையை காப்பாற்றி இருப்பார்களோ!
@DAS-oo5xd
@DAS-oo5xd 7 ай бұрын
Enna cibi 2015 videova re-upload panni fake news parapuringala
@rvenkataraman464
@rvenkataraman464 7 ай бұрын
Cibi moved his shorts so high and it looks like panties 😅!!
@sanamohan
@sanamohan 7 ай бұрын
விகடன் குசும்பு !! மக்களை தவிக்கவிட்டு🥵🥵 விளம்பரம்🥳 மூலம் மட்டுமே ஆட்சி நடக்கிறது என்பதை . மாநாட்டு விளம்பரம் மூலம் சொல்கிறார்களோ 🤔🤔?? மழை கொடுமையை விட இவர்கள் கொடுக்க போகும் முட்டுக்கள் மிகவும் கொடூரமானது ..
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 7 ай бұрын
விகடன்திரும்பத் திரும்ப எதை நினைத்து செயல்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று,அரசை வேலை செய்யவிடுங்கள்,நீங்களே முதல்வராக இருந்தாலும் இரண்டு நாட்கள் பேய் மழையை வடிய வைக்க முடியாது,மழை நீரை புயல் காற்றால் கடல் உள் வாங்கவில்லை என்பதை உணருங்கள்!
@vaimurthy
@vaimurthy 7 ай бұрын
இந்த உடன்பிறப்புகள் மாதிரி முட்டுக்கொடுக்க முடியாது, அதுவும் அவங்க கொடுக்கும் விளக்கம் அறிவியல் ரீதியானது என்று நம்பிக்கொண்டுஉளறுவார்கள் .
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 7 ай бұрын
200 poda
@martina7846
@martina7846 7 ай бұрын
Kasa puyal 90days power cut nanna eppadi reunthum thiruma .iltham two days
@JaiKumar-ni2rp
@JaiKumar-ni2rp 7 ай бұрын
வருசா வருசம் இது ஒரு செய்தியா?
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 7 ай бұрын
Dmk upis chenaiya meta dmk mayurunu trend pandranuga mutta upis😂😂😂😂
@rajaindran1729
@rajaindran1729 7 ай бұрын
Sibi. Sir. Volume. Low. Sir
@Ganesh-sr1ym
@Ganesh-sr1ym 7 ай бұрын
அரசு மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். நாம் தமிழர் 🙏
@music-vd2dl
@music-vd2dl 7 ай бұрын
Naam Tamilar taralamae
@nagaautomation9524
@nagaautomation9524 7 ай бұрын
விகடன் டீவி செய்யார் கலாய்க்கறப்பா நீ, ஆரம்பமே விளம்பரம் தான் திராவிடமாடல் பண்ணுகிறது என்று...
@kvgeethakvgeetha161
@kvgeethakvgeetha161 7 ай бұрын
Stop pro Stalin propaganda and be neutral.high light the real miseries of flood affected people
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 7 ай бұрын
Corrupt DMK👎👎
@Chennai...
@Chennai... 7 ай бұрын
சென்னையில் தண்ணீர் எங்கும் தேங்கவே இல்லை... விடியா மாடல்
@azaghuraja5023
@azaghuraja5023 7 ай бұрын
தயவு செய்து உண்மை செய்திகளை மட்டும் தெரிவியுங்கள் 2015 காணொளிகளை சமூக ஊடகங்களில் பரப்பி அரசின் செயல்பாடுகளை வேண்டுமென்ற குறை சொல்பவரும் உள்ளனர். பாலிமர் செய்தியே இன்று நேற்றைய இன்றைய புகைப்படங்களை வெளியிட்டு உண்மை நிலையை தெரிவித்துள்ளது. நன்றி தமிழ்நாடு அரசின் போர்க்கால பணி❤❤❤🎉🎉🎉🎉
@jeraldraju3930
@jeraldraju3930 7 ай бұрын
Eli. Paambu, thavalai pondra jeevarasigalai maranthuttiya sibi. Perum peridar sollikonda varum. En sunami vanthathu endru kooda keppainga pola. Arasangam manthiram potta mazhaiyai niruthamudiyum. Ethirmarayana karuthukkalai parava viduvathai thavirkanum.
@1Dorayaki3005
@1Dorayaki3005 7 ай бұрын
Every government wants to compete with countries not with the states
@VijayVijayaganesh-ez1ro
@VijayVijayaganesh-ez1ro 7 ай бұрын
Dmk potenga savunga😂😂😂
@Iamhere-em2us
@Iamhere-em2us 7 ай бұрын
00:05 Drama ⭐ Worst dmk... Admk is far better than this dmk in governance
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН