🔴Exclusive: இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே மக்கள் செல்வாக்கு இல்லாதவர்கள் - தமிழருவி மணியன் நேர்காணல் | HTT

  Рет қаралды 16,292

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

"அதிருப்தி அதிமுகவினர் பாஜகவுக்குத்தான் செல்வார்கள். ஏனெனில்..." - தமிழருவி மணியன் நேர்காணல் | பாகம் 2 | இந்து தமிழ் திசை |
Exclusive Interview with Tamilaruvi Manian about Current Politics | Part 2 | Hindu Tamil Thisai |
#Tamilaruvimanian #BJP #Modi #EPS #OPS #ADMK #MKStalin #DravidianModel #KamarajarMakkalKatchi #TNPolitics #Kamarajar #தமிழருவிமணியன் #HTT #HinduTamilThisai
Subscribe - bit.ly/HinduTamilThisai
Channel - / tamilthehindu
facebook - / tamilthehindu
Twitter - / tamilthehindu
Website - www.hindutamil.in/
To Subscribe: store.hindutamil.in/
Contact us on Whatsapp: 9940699401
Hindu Tamil Thisai - An Authorised KZbin Channel For Tamil The Hindu Daily.
Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
About Us:
Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
Hindu Tamil brings out special sections and features as follows:
Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

Пікірлер: 71
@gunasekaran4851
@gunasekaran4851 Жыл бұрын
Great leader
@aishwaryasu1203
@aishwaryasu1203 Жыл бұрын
Super speech.
@moorthymoorthy9344
@moorthymoorthy9344 Жыл бұрын
அற்புதமான உரை. ஆழமான அறிவு. தமிழ் நாடு தவறவிட்ட அறிவாரந்த தலைவர்களில் ஒருவர். நல்ல மனிதர் . நேர்மையானவர் . இறைவன் அருளட்டும்.தமிழக மக்களின் மீது அக்கறையுள்ள ஒரு மாமேதை ஐயா
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
நன்றி தமிழருவி மணியன்
@rengasamychandrasekaran8840
@rengasamychandrasekaran8840 Жыл бұрын
Jai hind we support modi annamalai👍
@ganesandakshinamurthy828
@ganesandakshinamurthy828 Жыл бұрын
அற்புதமான உரை. ஆழமான அறிவு. தமிழ் நாடு தவறவிட்ட அறிவாரந்த தலைவர்களில் ஒருவர். நல்ல மனிதர் . நேர்மையானவர் . இறைவன் அருளட்டும் . முனைவர் தென்காசி கணேசன்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
100% உண்மை.
@Alexoo7-karai
@Alexoo7-karai Жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் தலைமையில் மிகச் சிறப்பாக இயங்கி வரும் காமராஜர் மக்கள் கட்சியில இணைய சமூக நலம் எண்ணம் கொண்ட நல் மனிதர்கள் முன் வரவேண்டும் நாம் விரும்பும் மாற்றம் நம்மிடமும் இருந்து தொடங்கட்டும் ! அய்யாவின் பேச்சு மிக அருமை ,💐 💐 kmk காரைக்குடி சட்டமன்றத் தொகுதி இளைஞர் அணி சிவகங்கை மாவட்டம்
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
அதில் இணந்த௱ல் சம்ப௱திக்க முடிய௱தே?.
@sivakumars7584
@sivakumars7584 Жыл бұрын
If Mr. Rajini would have recommended you as CM candidate I would have voted for you sir. We just missed good governance.
@prabhukaran8127
@prabhukaran8127 Жыл бұрын
Aiya Maas speach 🙏
@dineshselvaraj9261
@dineshselvaraj9261 Жыл бұрын
தமிழக மக்களின் மீது அக்கறையுள்ள ஒரு மாமேதை ஐயா அவர்கள் ..... அருமை ஐயா
@gandhid9391
@gandhid9391 Жыл бұрын
அய்யா தாங்கள் சொற்பொழிவு உங்கள் வாழக்கை நெறி என்னை கவர்ந்தது தாங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏
@karuppasamy9984
@karuppasamy9984 Жыл бұрын
Ayya nekkal honest men
@aishwaryasu1203
@aishwaryasu1203 Жыл бұрын
Ayya speech true
@skumar6935
@skumar6935 Жыл бұрын
We support Annamalaiji
@mohannadar2730
@mohannadar2730 Жыл бұрын
இவர் கூறுவது போல் 11 வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து என்பது தவறு.நான் 1962 ம் ஆண்டில் நான் படித்த நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளியில் ஆங்கில ஊடக வகுப்பு 6 ம் வகுப்பில் இருந்து அறிவியல் விஞ்ஞானம் கணிதம் பாடங்களை ஆங்கிலத்தில் பயிற்று மொழியாக படித்தேன்.அந்த பள்ளியில் இன்றும் உள்ளது
@johncazale2995
@johncazale2995 Жыл бұрын
ayya neengal tamilagathin gold!
@2011var
@2011var Жыл бұрын
One of the very few polite, honest, impeccable politician in the current India is Tamilaruvi Manian.
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 Жыл бұрын
Annamalai workimg for all segment Manitan , support annamalai
@ramachandranperumal8348
@ramachandranperumal8348 Жыл бұрын
The content of this Video is very true and also informative to one and all, reality in Tamilnadu.
@drrhoopeshvenkatraman3429
@drrhoopeshvenkatraman3429 Жыл бұрын
A true Gandhian.Honest views-unbiased-reflects common man's views
@venkat0111
@venkat0111 Жыл бұрын
1967 இலும் இந்த மொழி போர் ஆங்கிலத்தை காப்பாற்ற தான் என்பது தெரியாது என்று சொல்வது வேடிக்கையானது . இந்தி யை ஏற்று கொண்ட எந்த மாநில மொழி அழிந்து விட்டது என்பதையும் இந்தி எதிர்ப்பாளர்கள் விளக்க வேண்டும்.
@sharavv676
@sharavv676 Жыл бұрын
Annamalai 🔥🔥🔥
@vellingirigiri652
@vellingirigiri652 Жыл бұрын
பாரதியின் கவலையான பால் பட்டு நின்ற இந்த தேசத்தை வாழ்விக்க வந்த மகான் ஐயா தமிழருவி மணியன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த நமது கட்சியில் இணைவோம் நல்ல சமுதாயம் படைப்போம்
@krishnaveni2640
@krishnaveni2640 Жыл бұрын
ஐயா தமிழருவி மணியன் அவர்களுக்கு என் தாழ்மை யான வேண்டுகோள் ஒன்று. திராவிட மாயையை தமிழகதில் ஒழித்து தமிழகத்தை மீட்டெடுக்கும் கொள்கையில் இன்றுவரை பிறளாது நிற்கும் தன்னலமற்ற தேசிய சிந்தனை யாளர் தாங்கள். தற்போதய தமிழக சூழலுக்கு தங்களுடைய பங்களிப்பு மிக மிக அவசியம். கட்சி பாகுபாடு கள் பற்றி நான் அறியேன். தற்போதய தமிழக அரசியலில் ஒரு பெரும் மாற்று அரசியல் அலை வீசி வருகிறது. தங்களுடைய சேவையை ஏன் பிஜேபி யில் இனைந்து செயல் படுவதின் மூலமும் தங்கள் சொல்லின் வீரியத்தின் வாயிலாக திராவிட மாயையில் இருந்து தமிழகத்தை நிச்சயம் மீட்டெடுக்க முடியும். யோசியுங்கள். தங்களுடைய அரசியல் சேவை தமிழக மக்களுக்கு தேவை.
@karuppasamy9984
@karuppasamy9984 Жыл бұрын
Ayya I am joining in our party through online application how do get membership card
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 Жыл бұрын
Seeman should unite with Annamalaiji and Dr. Anbu mani Ramadoss to fight for the removal of Tasmac. Tasmac, cinema and TV funding the DMK family right now. Cut off the source and bring a great life for Tamilians and save Tamil families before they are completely dastroyed. Tamilians stArt drinking @5:30 Am I personally watched this Kumbakonam / Darasuram Market with the full support of the Police and DMK Politicians. JaiHind!
@chandranraman735
@chandranraman735 Жыл бұрын
Nermaiyana vakku
@sundarrajan9886
@sundarrajan9886 Жыл бұрын
MR. MANIAN IS A VERY WISE MAN WHI SHOULD BE INTERVIEWED MORE OFTEN AND HIS MESSAGES MUST BE TAKEN TO EVERY NOOK AND CORNER OF TAMILNADU . PEOPLE NEED TO BECOME MORE POLITICLLY ASTUTE AND AWARE. Then only the present corrupt and incompetent ruling party can be defeated once and for ever. May God Bless Manian Ayya with good health and long life.
@kumaresanv6947
@kumaresanv6947 Жыл бұрын
நல்ல மனிதர் த மணியன்
@user-vo5pb9mi4h
@user-vo5pb9mi4h Жыл бұрын
நேர்மை மட்டுமே போதாது. அதுவும் இவரது நேர்மையை இவரே சொல்லிக் கொள்ள வேண்டிய கட்டாயம்!!! அது தான் இவரது பரிதாபமே !!! நான் என்ன சொல்கிறேன், நீங்கள் கட்சி நடத்த வேண்டாம். பிறரை நேர்மையாளராக மாற்றி , அவர்களை அடையாளம் காட்ட வேண்டாம் !!! நீங்கள் உங்கள் பகுதியில்/தொகுதியில் மிஞ்சியுள்ள இந்தக் காலத்தில், தீவிரமாக மக்கள் பிரச்சினைகளைப் பேசி, ஆதரவு திரட்டி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பதவியில் (எவ்வளவு சிறியதாக இருந்தாலும்) நேர்மையாக, பயனுள்ள வகையில்,சிறப்பாக, மக்கள் பார்த்து வியந்து பாராட்டும் வகையில் செயல்பட்டுக் காட்டுங்கள்! அதை விடுத்து, யார் கூப்பிடுவார் எனக் காத்திருந்து, திராவிடக் கட்சிகளைக் குறை கூறி, நீங்கள் விரும்பும் மனிதர்களின் குறைகளை, குற்றங்களை மறைத்து, பூசிமெழுகிப் பேசி, காலவிரயம் செய்யாதீர்கள்!!! காமராஜர் அவர்கள் சிறந்த அரசியல்வாதி ! அண்ணா அவர்கள் அவரைவிட எள் முனையளவும் குறைவுபடாத, அதேநேரம் பிற தகுதிகளில், அவரை விடவும் சிறந்தவர். நீங்கள் நடுநிலை அரசியல்வாதி என்றால் இதையும் சொல்லுங்கள். இதில் நீங்கள் கூச்சப் படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் நீங்களும் பழைய திமுககாரர் தான்.
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 Жыл бұрын
Thi mu ka agatrapadavendum sir so what can be done u pl do
@jayakumarpadmanaban6718
@jayakumarpadmanaban6718 Жыл бұрын
Maniyan why aganist to modi ,if you are honest speak truth dont act smart You speak well but not a honest pereon
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Жыл бұрын
Rajini is the culprit for the present state of affairs in tamilnadu because if he had started a party he would have come to power and tamilaruvi would have become a CM for the welfare of tamilnadu . Now rajini ,tamilaruvi should understand and project a non brahmin Annamalai as the future CM of tamilnadu.
@sridharmahalingam8190
@sridharmahalingam8190 Жыл бұрын
It's fortunate there are still people like tamiluruvi who has exposed the hypocrisy of dravidian parties like dmk, dk, ntk etc.
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 Жыл бұрын
புரட்சி தலைவர் தொண்டர்களை குறைத்து மதிப்பிடுகிறீர்கள். கட்சி தலைமையை விட தொண்டர்கள் உறுதியானவர்கள். கொள்கை மாற மாட்டார்கள்
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 Жыл бұрын
Enga kolgayil ennalum maramatome adu than mgr thondargal
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 Жыл бұрын
We donot knowwhat Maniens intention is? He critizise all party and he is not any study and any positive quality and indirectly he supports BJP as most of new friends are all from BJP. He tries to put his legs with mud horse but that horses vanished before it reaches water. He needs people like that. In today's world money is played and without that nothing will happened. If Kamarajar lives now he may felt sorry for the presenday generation as they no planning, or policy, and they do care for others See in UK as the advanced country could not find an eminent personalty to rule the UK and they have selected a non English man as their Country PM. The Englishmen not ashamed of this. Since he married to infoses Narayanamurthy daughter and invite the Indian may be ruled by non English man. So circle changed and Manian will see a man like Kamaraja atleast in an another hundred years. You new party may not win or getting minimum votes and if you want to survive you have tou join either Aiadmk or BJP and explain how the Congrees is bad than these party. Your cruge towards Congrees is because the congrees has not given you the place you needed. Unfortunately today's congrees has no self respect how India was slave with Britishars, the congrees is a slave of DMK and the high command wishes that as some how Gandhis like the party who was part of the killing of Rajive Gandhi
@yellestn8831
@yellestn8831 Жыл бұрын
ஹிந்தி எதிப்பு, ஹிந்து எதிப்பு, திராவிட உருட்டு, இனி இந்தக்கதை எல்லாம் தமிழ்நாட்டில் நடக்காது
@asangan
@asangan Жыл бұрын
Sir please be quiet and stay away from tamilnadu political parties.. for so many times you said the same thing... Rajini is waiting for you.. so please discuss with him.. please stay away Thanks
@josephkennedy9578
@josephkennedy9578 Жыл бұрын
எங்கடா ஆளையே காணோம்?
@g.venkatesaperumal3827
@g.venkatesaperumal3827 Жыл бұрын
No MGR admirers will not V ote BJP if they split AIADMK.BJP will not be benefitted by splitting AIADMK Votes.All MGR followers will angry with BJP if they split AIADMK by freezing two leaves symbol. All of them will be annoyed if they do like this. They can welcome angry men of AIADMK.but sympathisers and soldier of AIADMK will not Join BJP and Karunanidhi DMK This fir Rams information.
@rajasekarans7192
@rajasekarans7192 Жыл бұрын
எங்கே போன.
@marudhaiyankuppuswamy446
@marudhaiyankuppuswamy446 Жыл бұрын
அதிமுக வாக்குகள் பாஜக விற்கு சென்றால் திமுக எளிதாக வென்றுவிடும் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளாமல் அறிவின்றி பேசாதீர்கள்
@kathirivanr4603
@kathirivanr4603 Жыл бұрын
நேர்மையின் காவலன்.
@praveenmala902
@praveenmala902 Жыл бұрын
pariya parupu mathiri pasura
@Manasatchi-4kmk
@Manasatchi-4kmk Жыл бұрын
Part-2 கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நம்மால் நீட் தேர்வை நீக்க முடியும். திரு. தமிழருவி மணியன்.
@dr.bnagarajan9481
@dr.bnagarajan9481 Жыл бұрын
அதற்கு வாய்ப்பு இல்லை நண்பரே.. கல்வியை மத்திய பட்டியலில் வேண்டும் என்றால் சேர்ப்பார்கள் ..
@praveenmala902
@praveenmala902 Жыл бұрын
dai muditu poda
@snl1754
@snl1754 Жыл бұрын
ஒரு ஒரமா ஒக்காந்து ஒப்பாரி வை 🤣
@praveenmala902
@praveenmala902 Жыл бұрын
dai neya oru fraud
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 Жыл бұрын
டோப்பா பூமர் தாத்தா ஸ்டாலின் வாழ்க
@manisekaran2345
@manisekaran2345 Жыл бұрын
🤣😜ரொம்ப மாதங்கள் இந்த ஆளுக்கு யாரும் கூலி கொடுக்கவில்லை போல் இருக்கு.🤣😭. 👺😜இப்போ கூலி கிடைச்ச உடன் உளற ஆரம்பித்து விட்டது பாவம்.😜 🤣😜இவ்வளவு பேசுதே இதுவரை கூலிக்கு மாறாடித்ததை தவிர TN ல் என்ன செய்தது இது 😜🤣. 👺இதுவும் பொழைக்கணும் தானே 👺😜. 😜😇சங்கிகல்ஸ் சங்கு ஊத ஆட்டம்பிச்சிடுவானுங்க 🤣😇
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,8 МЛН