தெளிவான விளக்கம். ஆன்மீகம் வேறு, அரசியல் வேறு.மதம் ஒரு பாதையை தவிர அது முடிவு அல்ல இறைவன் நிலையே முடிவு. அருமை ஐயா.
@sankarp92586 ай бұрын
ஆன்மீகம் இல்லாத அரசியல் அசுரர்கள் ஆளும் சுடுகாடு. (இன்றைய அரசியல் அப்படிதான்... உ ..ம்.. இன்றைய திராவிட ஆட்சி எடுத்துக் காட்டு.) மதம் என்பது ஜாதி வேறுபாடுகளைக் கலைந்து மனிதன் ஒன்றுபட வாழ்வதற்கு தான் மதம்.... சுகி சிவத்தின் பேச்சாற்றல் உங்களை பதில் சொல்ல விடாமல் ஆமாஞ்சாமி போட வைக்கும் சிந்திக்க விடாது. இந்துயிசத்திற்கு எதிரானவரும் கூட...🙏😊
@chakrapanikarikalan89056 ай бұрын
சரியான பதிலடி..இதுவல்லவோ சமூகம் சார்ந்த ஆன்மீகம்.
@santhosssh165420 күн бұрын
He has 💯 clarity❤
@TSPNSPORT6 ай бұрын
ஐயாவின் அனுபவம், கற்றறிந்த பாடங்கள், இவையனைத்தும் உண்மை, கசந்தாலும் உண்மையை புறந்தள்ள முடியுமா? இறை நம்பிக்கையுடன் வாழ, அதே நேரம் ஏமாறாமல் இருக்க ஐயாவின் கருத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய அவசியம் இன்று இருக்கிறது.
@anandhakumar46626 ай бұрын
சொல்லின் செல்வர் மதிப்பிற்குரிய ஐயா திரு சுகிசிவம் அவர்கள் சிறந்த அவருடைய கருத்து சிறப்பானது வாழ்த்துக்கள் ஐயா
@usgelm34766 ай бұрын
சுகிசிவம் சிறந்த தனித்துவமான நபர்.
@easyengineering3926 ай бұрын
ஆழ்ந்த கருத்துக்கள் அற்புதமான பதில்கள் திருவாளர் சுகிசிவம் அவருடைய பரந்த அறிவு இங்கே அற்புதமாக வெளியிடப்படுகிறது உண்மையை சொல்வதற்கு சிறிதும் அஞ்சாமல் பேசுகின்றது நீங்கள் உண்மையாக தெய்வமாகிய எனக்கு தெரிகிறீர்கள்
@sankarp92586 ай бұрын
🤦🤦🤦
@nationnation77626 ай бұрын
பேதைமையான கேள்விகளுக்கு மேதைமையான பதில்கள். அறிஞர் சுகி சிவம் அவர்கள் தமிழரின் அடையாளம். தமிழர் அவரைக்கொண்டாட வேண்டும்.
@57ptdinesh.b206 ай бұрын
உண்மை💯
@parimalaselvanvelayutham39416 ай бұрын
நடுநிலையாளர்கள் கொண்டாடவே செய்கின்றார்கள். ஐ 8:58
@TamilamudhuMuruga6 ай бұрын
பெரியாரையும் புடிக்கும், சாமியும் புடிக்கும் அவன். இது எப்டி ன, பீயையும் சாப்பிடுவேன் ஸ்வீட் ஐயும் சாப்பிடுவேன் தட்டுல வெச்சு அந்தாளு சுகிசிவம். He is the most confused fraud bro, we can prove 5000 crores bet.
@ravichandranmadhan67307 ай бұрын
இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் தேவையான தெளிவான, நடுநிலையான பேச்சு, சுகி.சிவம் அய்யா அவர்களுக்கு நன்றி. இளைஞர்கள் இதை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
@johnbenedict6666 ай бұрын
போலியான ஆன்மீக உணர்வாளர், மத உணர்வுடன் கேட்கும் கேள்விகளுக்கு, உண்மையான ஆன்மீகவாதி மத உணர்வில்லாமல் பதிலளிப்பது மிகவும் சிறப்பானது. " 21-ம் நூற்றாண்டின் நக்கீரர் " அன்பர் சுகி சிவம் ஐயா அவர்களின் பெற்றோர் போற்றத்தக்கவர்கள்!!
@kumaresanannamalai6396 ай бұрын
Politics & Religions are different; but nothing is out of Spirituality, which encompasses everything- ஆத்தீகம் நாத்தீகம் முழுமை வெறுமை அனைத்தையும் தன்னுள் கொண்டதே ஆன்மீகம்…. In nothing exists everything… இதை முழுமையாக அறிந்த சுகி சிவம் அவர்கள் திமுகவின் முரசொலியாக மாறியது வியப்பே❗️ அதுவும் ஆன்மீகத்தின் திருவிளையாடலே 🌸🙏🌸
@arunbalaji935311 күн бұрын
எந்த கட்சிக்கும் அவருக்கும் எந்த சமந்தமும் இல்லை அவரை கட்சியுடன் சேர்த்தால் அவர் எதிர் கட்சி சார்பில் இருக்கலாம் 😂
@sureshkumar-un7ip6 ай бұрын
நன்கு அறிந்த,தெளிவாக புரிந்த ஒருவரால் மட்டும்தான் தடுமாறாமல் தெளிவாக தன் கருத்தை தெரிவிக்க முடியும்....
@SureshG.suresh-e6x24 күн бұрын
மிகப்பெரிய வருத்தம் உண்டு இப்பதான் தெளிவான அறிவுபூர்வமான விஷயத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது மிக மகிழ்ச்சியான விஷயம்
வாழ்க வளத்துடன் ஐயாவின் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையதாக இருக்கிறது
@shanmugasundaram56457 ай бұрын
ஆன்மீக பேச்சாளர் போர்வையில் முற்போக்கு சிந்தனையாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திறமையாக நடிக்கிறார்...
@selvam9847 ай бұрын
திறமையாக நடிக்கவில்லை வயது முதிர்வு காரணமாக புத்தி தடுமாறி விட்டார்
@chandrans79846 ай бұрын
ஆன்மீகம் என்றால் என்னவென்று விளக்கினால் நலம்
@chewstan6 ай бұрын
@@chandrans7984 ஆன்மீகமென்றால், உன் உடலில் இருக்கும் ஆன்மாவை அறிவதற்க்கான முயற்சி தான் ஆன்மீகம். உங்கள் கேள்வியே ஆன்மிகத்தை தேடுவதற்கான முயற்சி உங்களுல் ஆரம்பித்துவிட்டது என நம்புகிறேன். ஆன்மீகத்திற்கு சம்பத்தப்பட்ட களவியை ‘ப்ரம்ம வித்தியா’ அல்லது ‘வேதாந்தம்’ என்று சொல்வார்கள். நீங்கள் பகவத் கீதையை படித்தால் படிப்படியாக உங்களை ஆன்மீக உணவர்வுக்கு இட்டுச் செல்லும். இதையெல்லாம் படிக்காததால் திமுக கைகூலி , சுகி சிவம் போல் உள்ள முட்டாள்கள் பேச்சை கேட்டு ஏமாந்துப் போகிறோம். யுடியுப் சேனல்களில் நறைய பகவத் கீதை, வேதாந்தம், உபநிஷத் போன்ற ஆன்மீக சொற்பொழிவுகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டு பயனடையலாம்.
பண்பாட்டைப் போற்றும் பகுத்தறிவாளர் சுகி சிவம் ஐயா இவ்வுலகில் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது இல்லை என்னும் உயர்ந்த கருத்தை பக்குவத்துடனும் வீரத்துடனும் மக்களுக்கு உணர்த்தியுள்ளார். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வையகத்தில்
introduction ல் சந்துரு வாரியார் பெயரைக்குறிப்பிட்டார். சுகி சிவத்தையும் வாரியாரையும் ஒப்பிடுவது வாரியாருக்கு insult.ஒரு ஆண்மிக சொற்பொழிவாளர் ஆண்மிகத்தை மற்றும் பேசினால் அவர் தனது மரியாதையை காப்பாற்றிக்கொள்வார். 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூகநீதி அரசு நடத்துவதாக பேசும் திமுக, என்னத்தை சாதித்தது என்ற கேள்விக்கு பதில் சொல்லவேண்டும். அவர்களால் உயர்வு தாழ்வு பற்றி பேசி வாக்கு அரசியல் தான் செய்யமுடிகிறது. சுகி சிவனும் அதற்கு கூட்டு போகிறார் என்பதுதான் வருந்தத்தக்கது. ஜாதி பிரச்சனைகள் தலை விரித்து ஆடும் தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களில் பிராமணர்களின் பங்கேற்பு 1% கூட கிடையாது. ஆனால் சுகி சிவனும் திக/திமுக போல பிராமணர்களைப்பற்றி மட்டுமே பேசுகிறார். ஆதிக்க சமுகங்கள், ஜாதிகள் ஒரு ஒரு மாவட்டத்திலும் யார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர்களை name and shame செய்ய சுகி சிவன் உட்பட யாரும் விரும்புவதில்லை என்பதுதான் உண்மை. வெறும் பிராமணர்களை மட்டும் குறை சொல்வதற்கு காரணம் அவர்கள் திமுகவுக்கு என்றைக்குமே வாக்களித்ததில்லை என்பதால் தான். அதிமுக எம்ஜிஆர் காலத்திலிருந்து அதை செய்ததில்லை.
@ramamurthysundaresan59267 ай бұрын
சுகிசிவத்திற்கு வயதாகிவிட்டது. நெல்லை கண்ணன் கடைசி காலத்தில் புத்தி மாறி தனது நிலையை தாழ்த்திக்கொண்டது போல்... இவரும் இறங்கி வருகிறார். பாவம்.
நல்லவரும் கெட்டவரும் எல்லா இனங்களிலும்,சாதிகளிலும்,மதங்களிலும் உண்டு. நாலடியார் சொன்னது போல " பாலுண் குருகின் தெரிந்து"/ அன்னப்பறவையாக வாழ்ந்திருக்கவேண்டும்
@yezdimohan7 ай бұрын
சு.சி வதுனுடைய, மானம் ஒரு மந்திர சாவி போன்ற பல பேச்சுக்கள், தனிப்பட்ட முறையில் என்னை உயர்த்தியது. அப்படி பட்டவர், தன்னை ஒரு 4- பேர் மதிக்கவில்லை என்று பாதையையே எதிர்மறையாக மாற்றுவது என்பது, வலிக்கிறது😢
@sukisivam55227 ай бұрын
நீங்கள் சரியாக உள் வாங்க வில்லை. 4 பேர் மதிக்க வில்லை என்று நான் மாற வில்லை. முட்டாள்தனம் மதம் என்று அவர்கள் வெறி பிடித்து அலையும் போது உண்மையான மதம் எது என்று சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பிறர் மதிப்பது மதிக்காமல் போவது பிரச்சனை யே இல்லை. உண்மை யான மதம் மறைக்கப்பட்டு போலி மதம் மேலாதிக்கம் செய்யும் போது நான் என் கடமையை ச் செய்ய வேண்டும். புத்தர் ராமானுஜர் சங்கரர், வள்ளலார் ஏன் முரண் பட்டார்கள். ஒருவரை ஒருவர் பின்பற்ற மறுத்தது ஏன் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா? முரண் படுவது ஞான த் தேடலில் தவிர்க்க முடியாத ஒன்று. பக்தர் இரவல் ஒளி மூலம் வாழும் நபர். ஞானி சொந்த ஒளி உள்ளவர். பின் பற்றும் நபர் விருப்பம் இல்லை என்றால் விலகு. வழி நடத்தும் நபரை ப் பழி போடாதே. 😊
@SIVAM-7866 ай бұрын
ஆரியமும், திராவிடமும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு என்பது தெரிய வில்லையா? சுகி.சிவம் அவர்களே. ஆரியமும், திராவிடமும் காட்டியும் கொடுப்பார்கள், கூ.--- யும் கொடுப்பார்கள் என்பது தெரியாதா? சுகி. சிவம் அவர்களே.
@krishnamanoharan43446 ай бұрын
சுகி அய்யா, நான், என் இளமை பருவத்தில் உங்களின் பழைய இராமாயணம் மகாபாரதம் சொற்பொழிவுகளை சிடி மூலம் கேட்டு உங்கள் தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன். எனக்கு ஆன்மீக நாட்டத்தை கொடுத்தவை உங்கள் சொற்பொழிவுகளை. நீங்களே, அவற்றை ஒருமுறை மறுபடியும் கேட்டு உங்கள் நிலைபாடு ஏன் இவ்வாறு மாறிவிட்டது என்று சுயபரிசீலனை செய்துக்கொள்ளுங்கள் Please 🥺🙏. நீங்கள் இப்பொழுது எடுத்துக்கொண்டு இருக்கும் பாதை உங்களை ஞானத்திலிருந்து, பக்தியிலிருந்து வழி மாற்றிக்கொண்டு இருக்கிறது. உங்களை இந்த நிலையில் பார்க்கும் பொழுது கண் கலங்குகிறது
@sukisivam55226 ай бұрын
@@krishnamanoharan4344 ஞானம், அங்ஞானம் குறித்து விசாரணை செய்யுங்கள். வள்ளலார் பேருபதேசமும் படியுங்கள். Nursery பள்ளிப் படிப்பு க்கும் பிஎச்டி ஆய்வுக்கும் வேறுபாடு உள்ள து. அப்போது பேசியவை மனசுக்கு இதமான வை. இப்போது பேசுவது முக்தி க்கு.. நீங்கள் அந்த நிலை வந்தால் மட்டுமே இந்த அமுதம் புரி படும். மதம் ஒரு முட்டு ச் சந்து. இது வள்ளலார் வார்த்தை. உங்களுக்கு ச் சுவை காது.
@sukisivam55226 ай бұрын
@@muthumuthu8202 தவறு நண்பரே. மற்ற புத்தகத்தில் படித்ததை எழுதாமல் நிறைய சுய சிந்தனை கள் முன் வைத்ததால் தான் சில முட்டாள்கள் பகையை ச் சம்பாதிக்க முடிந்தது. அதில் நீங்களும் ஒருவர். 😂🤣😁
@sadiqbatcha33185 ай бұрын
நிஜமான ஆன்மீகம் என்ன என்பதை உணர்ந்த ஆன்மீகவாதி அய்யா சுகி சிவம் அவர்களே
@sz5dj4 ай бұрын
உங்கள யார் அசிங்கப்படுத்தபோறாங்க.... எண்ணம் தான் எல்லாம்😊
எல்லோரும் சமம் என்று கூறும் சுகி சிவம் அவர்கள் வாழ்க.
@smsysingapore7 ай бұрын
இவர் ஆரம்பத்தில், அந்நாளில் சிறந்த ஆன்மீகவாதியாகத்தான் இருந்தார். இவருடைய அனைத்து சொற்ப் பொழிவுகளியுமே நான் சேமித்து வைத்து என் குடுபத்தினருக்கும் நண்பர்களுக்கும் திரையிட்டு க்காட்டுவேன். ஆனால் இப்பொழுது இவருடைய தான் எங்கிற கர்வமும், பதவி மோஹமும், அரசியல் நிர்பந்தமும் இவரை பச்சோந்தியாக மாற்றி விட்டது. இதை அவரே இந்த நிகழ்சியில் ஏற்றுக்கொண்டு சொல்கிறாறே. கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு. ஆகவே இவர் சன்னியாசி இல்லை. ஒரு சாதாரண சராசரி மனிதர். அவ்வளவுதான்.
@umaramarumaramar83376 ай бұрын
மிக அருமையான பதில் பதில் சுதிசிவம் ஐயா🙏🙏🙏🙏🤚👌💐💐💐
@praburavindran33776 ай бұрын
சுகிசிவம் ஐயா..... துணிச்சலான பேரறிஞர்
@johnjacob22616 ай бұрын
I am a Christian, always love to listen Suhi, to learn about Hindu philosophy. The anchor asks question on behalf of Hindutva ideology, suhi responds as a real Hindu. Hindutva's latest argument is Hinduism is Hindutva, which may destroy Hinduism.
@parimalaselvanvelayutham39416 ай бұрын
No. He responds as a human , who has learnt 😮Hinduism!
@chewstan6 ай бұрын
His talks are not relevant to Hindu philosophy. His talks looks like he is bias. He is a DMK supporter. He supports DMK probably he needs income. Instead he should talk about Vedanta, Bagavad Gita and things like like other gurus.
@chewstan6 ай бұрын
Your approach to Hindu philosophy is wrong. First of all, there is no such thing as Hindu religion. You should read Bagavad Gita and Upanishads to know about Dharmic philosophy. Not to listen to this type of idiots. He is confusing the listeners. A spiritual person will never invoke in politics.
@HindChennai4 ай бұрын
Why should a Christian worry about destruction of Hindu religion. If he is indeed concerned, he should stop conversions through coercion..
@johnjacob22614 ай бұрын
@@HindChennai To save believers from being obsessed by dictatorial, hierarchical and aristocratic belief system. I will stop conversion, if you stop making people foolish and Stop practice caste. Keep you belief and faith alive and active, with regards to love and respect to your neighbor.
@dr.arunachalamramasami7776 ай бұрын
நடுநிலையாக பேசுகிறார். அவர் கருத்துக்களை தெளிவாக சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஒப்புக் கொள்வதும் ஒப்புக் கொள்ளாததும் அவரவர் பார்வையில் உள்ளது.
@Maharaja-xx1zs7 ай бұрын
மிக அருமையான சிந்தனையாளர் சுகி ஐயா வணக்கம் ஐயா
@KLT_Sathish6 ай бұрын
சிந்திக்க வைக்கும் பதில்கள். அருமை. 👏👏👏...
@r.91955 ай бұрын
எனக்கு விபரம் தெரிந்து நிறைய கோவிலுங்களுக்கு போயிருக்கேன் என்னிடம் யாரும் சாதி கேட்டதில்லை...
@பாபு-வ7ற7 ай бұрын
இவனுடைய வாய்ஜாலத்தை கேட்டு.. நான் சில்லரையைச் சிதறவிட்ட காலம் உண்டு.. தற்போது இவனது அரைவேக்காட்டு தளத்தை புரிந்து கொண்டு.. இவனுக்காக பரிதாபப்படுகிறேன்..
@usharajahrajeshwari79327 ай бұрын
Yes
@usharajahrajeshwari79327 ай бұрын
Arrogant & head weight as if he only knows everything
@muthumuthu82026 ай бұрын
💯💯💯
@vigneshkumar53056 ай бұрын
Yes😊
@ramakrishnans98886 ай бұрын
I appreciate this journalist This half baked sold out Jani is a shame to our country., his mentor are the defunct English man and Priests of church who are at the receiving end in Europe There people are learned. Dont fall for a plate of biriyani or a bottle... Less said the better.😊
@UmaShankar-ct1bo7 ай бұрын
சுகி. சிவம் ஐயா அவர்களின் பேச்சு தெளிவானது... உண்மையானது...
@fazeelan6 ай бұрын
அய்யா மிக தெளிவாக பேசிகிறாங்க. மகிழ்ச்சியாக இருக்கிறது. சங்கி மக்கா சுகி சிவம் அவர்களின் பேச்சை முன்பு ரசித்து கொண்டாட மக்கா நீங்கள் இப்போது சுகி சிவம் தி.மு.க காரன் பேசுவது போல பேசுவதால் மிக வேதனை அடைந்து இருக்கிறீர்கள். சரி விடுங்கள். அய்யா ஓரு தனி மனிதனால் இந்து மதத்தின் ஒரு சிறு நுண்ணிய வேரை கூட அசைத்து பார்க்க முடியாது அது உங்களுக்கு தெரியும் எனவே இந்துக்கள் சுகி அவர்களை மன்னித்து விடுங்கள்
@KamakshiambalАй бұрын
தெளிந்த சிந்தனையாளர் இவரைப் போல உண்மையை உணர்ந்து உள்ளபடி தைரியமாக பேசக்கூடியவர்கள் இவருக்கு அப்புறம் யாரும் இல்லை என்பதுதான் பெருவாரியான மக்களின் ஆதங்கமாக உள்ளது
@triangle3796 ай бұрын
18:10 perfect answer "if you don't like to listen, go out"
@downunder73426 ай бұрын
Suki Sivam is fantastic. Please continue to do your good work Sir. We appreciate your knowledge, understanding, clarity and maturity. 🙏🙏🙏
@elangovanrengasamy6455 ай бұрын
சுகி ஒரு சிறந்த சமூக அக்கறையுள்ள மனிதர்.மனிதர்களை போற்றுவோம்
@villageexcellence37287 ай бұрын
முட்டாள்தனமான கேள்விகள்.. அறிவுப்பூர்வமான தெளிவான பதில்கள்.
@muthumuthu82026 ай бұрын
அறிவுப்பூர்வமான தெளிவான கேள்விகள்.. முட்டாள்தனமான பதில்கள்.
@narayan.ramchand20236 ай бұрын
இதேபோல காஞ்சி சங்கராச்சாரியாரும் மனிதர்கள் தூக்க பல்லாக்கில் போனதுண்டு, பின்னாளில் அதைத் தவிர்த்தாரே?
@blackman63046 ай бұрын
No one even like this question 😅😅😅😅😅@@muthumuthu8202
@gowthamraj35746 ай бұрын
@@muthumuthu8202 முட்டாள்தனமான கேள்விகள்.. அறிவுப்பூர்வமான தெளிவான பதில்கள்.
@veluppillaikumarakuru36656 ай бұрын
கேள்விகள் நியாய மானவை. திசைதிருப்மபும் பதில்கள்.
@jeer79966 ай бұрын
மிக அருமையான மனிதர் சுகி சிவம்... சங்கிகளுக்கு அறிவு பூர்வமாக ஆப்பு வைப்பதில் வல்லவர்
@muralinarasimhan38636 ай бұрын
முதிற்சி அடைந்த மனிதர் போல பேசவில்லை. அனால் மூச்சுக்கு மூச்சு நான் முன்னேரி விட்டேன் மற்றவர்கள் வாருங்கள் என் பின்னே என்பது முதிற்ந்த மனிதனின் பேச்சே அல்ல. Hypocrite of the first order. A wolf in a sheep’s clothing!
@ramanathannatarajan27857 ай бұрын
தான் ஒரு அதிமேதாவி என எண்ணம். தடம் மாறிய வர்
@TamilLearning-fq2tt6 ай бұрын
😂😂😂அதிமேதாவி என்று கூறும் போது அங்கு ஆணவம் தலை ஓங்கி நிற்கிறது. அதை(human ego) தாண்டிச் செல்லவே அவர் வழி நடத்துகிறார்.
@gprabaharan17 ай бұрын
அறம் சார்ந்து சிந்திக்க கூடியவர்களுக்கு திரு ❤சுகிசிவம்❤ அவர்கள் சொல்வது சரியாகப்படும் அறம் சாராமல் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்களுக்கு அது புரியாது ஆகவே அறம்தான் வெல்லும் அறமே இறைவன் இறைவனே அறம் வாழ்க தமிழ் வாழ்க என் ஈசன் ஆதி சிவன்
@senthilkumaran97327 ай бұрын
Unmai
@ranjithg.m60107 ай бұрын
Very true
@kannanmanavalan16787 ай бұрын
சுகி சிவம் பிழைக்கத் தெரிந்த வியாபாரி லலிதா சஹஸ்ரநாமத்திற்கு வியாக்யானம் செய்து பிழைத்தார மதம் வைத்தூ பிழைக்கின்றார் இப்போழுது திராவிட இயக்கங்கள் பிழைப்பு கொடுக்கிறார்கள்
@அமுதா10087 ай бұрын
ஆனால் சமீபகாலமாக அவர் அறமந்து வாழ்ந்து வருகிறார்
@raguls3646 ай бұрын
மனிதனை மனிதன் சுமப்பது அசிங்கம் சரியான சிறப்பான வாதம் வாழ்த்துக்கள்.
@muthuppandypandian20112 ай бұрын
சுகி சிவம் ஐயா நீங்கள் சரியாக பேசுகிறீர்கள்.
@easyengineering3926 ай бұрын
இவர்கள் கருத்தை சுகிசிவம் மேல் திணிக்கிறார்கள்
@muthumuthu82026 ай бұрын
avar yaar karuthai makkal mel thinikkiraar
@PremKumar-rw4fk7 ай бұрын
சிறப்பான கேள்விகள். சுகி சிவம் தடுமாகிறரர்.
@sujinwilson18506 ай бұрын
ஆன்மீக தெளிவு பெற்று பேசுகிறார் இன்று எதிர்பார், இறந்தபின் போற்றுவர் வரலாற்று முழுமைக்கும் பார்க்கவில்லையா
@muthoomurugesh8166 ай бұрын
உண்மையை உணர்ந்து உரைக்கும் நல் மனிதர்.
@arunradhakrishnan18337 ай бұрын
I think anchor should have asked him better questions. Suki Sivam exposes his hate and anger against some . There is zero anmeegam in his approach.
@mask27057 ай бұрын
He doesn’t have any hatred on the “some”; he is only exposing the atrocities of the “some”.
@sowmya76487 ай бұрын
He is full of ahankaram.. in fact he doesn't even deserve all the glorification he has been receiving! He's only a good speaker. Can't even call him an orator! He hardly quotes from any of our literature or poetry!
@mask27057 ай бұрын
@@sowmya7648 No problem. You are also one among those who he exposes. So it is going to be painful for you. I can understand. You have two choices.. become a good being or keep crying and live and die with agony.
@sairamnp49287 ай бұрын
@@mask2705 Very well said....❤
@KR-vv8lg6 ай бұрын
@@mask2705 he exposed himself.. thanks for that.. btw the DMK group are not hindus.. so he will be neglected in his field.. kadaisi varikum 200 rs mattum thaaan
@menagaponnupandy21946 ай бұрын
Suki Sivam Ayya you are the best!
@mathantamil78527 ай бұрын
மதம் என்பது ஞானத்தை அடையும் ஒரு பாதையே பல மதங்கள் இருந்தாலும் ஞானத்தை அடைவதற்கான அது ஒரு பாதை தான் ஆனால் வீடு என்பது ஞானம்
@maranmaran.s10257 ай бұрын
சுகிசிவம் கூறும் கருத்துக்களை உள்வாங்க ஒரு ஞானம் வேண்டும் விவாதம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@senthilkumaran97327 ай бұрын
he has evolved but others unable to understand him.
@veluppillaikumarakuru36656 ай бұрын
அரசியலில் யாரையும் நம்ப முடியாது .ஆனால் மோடி இந்தியாவுக்கு நல்ல தலைவரே! அதை நீங்கள் ஒத்துக் கொண்டது மிக நல்லது. இனி தமிழ்நாட்டில் மோடி go back இல்லை.மோடி welcome என்றுதான் மக்கள் முழங்குவர். எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!.
@jamalmohamed59805 ай бұрын
Massive Respect to Suki Sivam sir
@bsridhar39827 ай бұрын
மிகவும் தேவையான அருமையான தெளிவான விளக்கங்களை தருகின்ற சுகி.சிவம் ஐயா அவர்களுக்கு நன்றி. எல்லாம்வல்ல இறை அருள் அவரையும் எல்லோரையும் வழி நடத்துவதாக.
@SelvamRangaswamy-lh5gn5 ай бұрын
Mr.Sugisivam very great and honest...
@astrologednastar39467 ай бұрын
This man is a DMK singer for favour, so great in saying foolish against Hinduism. For money anything. CM condemned Hinduism this fool goes on same stages and makes him happy.
@sivajica..23647 ай бұрын
Bro,you know,some books are against in hinduism...so quit.
@Karthikeyan-kl7vb7 ай бұрын
You are a fool.
@pizzalot7 ай бұрын
Poda sangi . Hinduism is what was dictated by the south since time immemorial
@SamuelRaj-e9f6 ай бұрын
ஐயா சுகி சிவம் அவர்கள் சொல்வது அத்தனையும் உண்மை சுகிசிவம் ஐயா வாழ்க பல்லாண்டு
@manipk556 ай бұрын
அருமையா கேள்வி கேட்டு இந்த சமீப காலத்து ஞானசூனயத்தை தினறடிதத்து விட்டார்
@suganthimohan66126 ай бұрын
Suki sivam has so much clarity ❤
@vishalisankara99367 ай бұрын
கெட்டுப் போவதற்கு கிழவியாகம் வரை காத்திருந்த கதை தான். தமிழகத்தில் உள்ள ஒரு சில பேச்சாளர்கள் கழிந்த சில நாட்களில், மிக அறிவாளியாக நினைத்து பேசிக் கொண்டு வருகிறார்கள். இதில் பெண் பேச்சாளர்களளும் உண்டு. இவர்கள் திராவிட வாரிசுகள் போல தங்களை காட்டிக் கொள்பவர்கள். அதற்குரிய கட்டணத்தையும் வேண்டிய இடத்தில் பெற்று கொள்வார்கள். இப்படி பேசித்தான், தமிழகத்தில் ஒரு பெரிய "தமிழ் கடல் " நாதியற்று போனது.
@sivasakthi45145 ай бұрын
Suki sir super I am SIVASAKTHI support I am Hindu
@arvindmj35657 ай бұрын
பெரியாரைக் காப்பாற்ற கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு...
@srg87706 ай бұрын
😂
@ShaikNijamudeenMaricar6 ай бұрын
Pariyar need not to be defended, he was a fighter and his ideology is still fighting the Hindutva with huge success. If he was unable to fight he would have changed his religion.
வைத்தியநாத அய்யர் பாசாங்குப் பாண்டியர்! இரவு பூசை முடிந்து நடை சாத்திய பிறகு திருட்டுத்தனமாக ஆறு ஏழு பேரைக் கூட்டிக் கொண்டு போய் வந்தார் காந்தியாரின் கட்டாயத்தால். அவர்கள் வெளியேறியதும் கோயில் கழுவப்பட்டு சாங்கியம் நடந்தது கோயிலைத் தூய்மைப்படுத்த. காந்தி அம்பேத்கரிடம் செய்த ஒப்பந்தம்தான் இதற்கும் காரணம்.. காந்தி ஹரிஜன் நுழையாத கோயிலில் நானும் நுழைய மாட்டேன் என்று பிரமாணம் செய்து கொண்டதால்.. இதுவாவது நடந்தது! எந்த பூணூல் போட்டவர் மனமுவந்து செய்தார், ராமானுஜரைத் தவிர்த்து?
@nagarajlingappan6347Ай бұрын
Good ❤❤❤❤❤❤❤
@srinivasannagarajan55487 ай бұрын
அருமையான பேட்டி! தன் தரப்பு விளக்கங்களை அழகாக கூறுகிறார். இந்த மாதிரி பேட்டியை இவர் முன்பே கொடுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எல்லாவிதமான கேள்விகளும் இந்து மதத்தில் கேட்கலாம். மக்களை மேலும் உயர்த்துவதாக கூறுகிறார். அதை அழகாக நாசுக்காகவும் செய்யலாம்.
@pranatharth7 ай бұрын
அரசியலில் மட்டும் அல்ல எல்லாத்துறைகளிலும் படித்த யோக்கியமற்றவர்கள் உண்டு.
@mathantamil78527 ай бұрын
சுகிசிவம் அவர்கள் மிகச் சரியாக சொல்கிறார்கள் மதம் மதங்களை கடந்த ஆன்மீகம் என்பதுதான் ஞான நிலை...
@sathyaselvaraj97327 ай бұрын
கேள்வி கேட்பவர் சரியா கேட்கவில்லை. தெளிவில்லாமல் கேட்கிறார். சரியான புரிதல் இல்லாமல் சுகியிடம் உளறி மாட்டிகிட்டார்
@seshoo767 ай бұрын
He is a cinema reporter .
@parimalaselvanvelayutham39416 ай бұрын
Biased questions and not convinced by the reply.
@sivasakthi45145 ай бұрын
Suki sir unkal thelivana dravida sithantham i support u
@karthickp23455 ай бұрын
நீங்கள் சிறந்த ஆன்மீக வாதி பகுத்தறிவாளி யோகி. ❤🎉🎉🎉
@s.ravindrabharathisrb23606 ай бұрын
சுகி சிவத்தின் பாதை ஆன்மீகத்தில் இருந்து அரசியல் ஆகிவிட்டது. சிறந்த பேச்சாளர். மாயையின் வலிமை தான் என்ன. சுகிசிவம் இன்னொரு வைரமுத்து ஆகிவிட்டார்.
@AThiagarajan-y5f7 ай бұрын
நல்ல பயனுள்ள காரசாரமான நேர்காணல்.சூப்பர்.சூப்பர்.சூப்பர்.
@anbalagapandians12006 ай бұрын
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
@AR-ox6ln6 ай бұрын
Amazing questions by the interviewer. Clearly, Suki sivam is samalichufying.. What else can we expect from a guy who supports EV Ramaswamy...
@gurumam7 ай бұрын
பையித்தியக்கார பேச்சு. விவேகானந்தர் பற்றி வேதத்தைப் பற்றி ,உபனிடத்தைப் பற்றி உளரல். ஆனால் பெரிய அறிவாளி ஞானி போல பேச்சு.
@tambarathilirundusaravanan38376 ай бұрын
வள்ளலார் போன்றவர்களை மதிக்காத தமிழ் சமூகத்தை இவர் போன்றவர்கள் திருத்த முயற்சிப்பது உள்ளபடியே மகிழ்ச்சி!!
@SKYT123KH6 ай бұрын
வள்ளலார் மாமிசம், சாராயம் சாப்பிட சொன்னாரா? இதை இந்த பித்தலாட்டக்காரன் பேசுவானா
@panchaksharamvenu72376 ай бұрын
நான்சொல்லநினைத்த தை சுகி சொல்கிறார்
@naagarseka5237 ай бұрын
உண்மை அறிவை நீங்கள் பேசுவதால் ஆன்மீகம் அன்பு நிலை அங்கே ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்று பேசுகிறார். அதனால் மூடர்கள் கூட்டம் எதிர்க்கிறது
@Ram-rq3xj5 ай бұрын
மதம் வேறு ஆன்மீகம் வேறு. ஆன்மீகம் எல்லா மாதங்களுக்கும் பொதுவானது. அய்யா தங்களின் வாதம் நியாயமானது.
@37sairam7 ай бұрын
Vivekananda spoke against conversions by missionaries, why don't you talk about that sir ..? Because it needs real courage
@sukisivam55227 ай бұрын
I have condemned convert ion many times in many speeches. With out listening all my speeches fools are making comments about me. More than 20,000 hours are there in you tube itself. A particular group is against me. They project here and there and project me as anti hindu which is not true. First listen all my speeches and read all my writings.
@sukisivam55226 ай бұрын
@@muthumuthu8202 பொய் பரப்பி புறம் பேசுபவர் குடும்பம் ஏழு தலைமுறைக்கு சர்வ நாசம் அடையும்.
@sukisivam55226 ай бұрын
@@muthumuthu8202 தர்ம ம் எல்லோருக்கும் பொது வா னது. Please wait and see my boy.
@muthumuthu82026 ай бұрын
@@sukisivam5522 poi pesi puram pesubavar yaar endru intha video vai parthaal puriyum
@sukisivam55226 ай бұрын
@@muthumuthu8202 புரியும். வெகு விரைவில் உனக்கு ப் புரியும்.
@sankriiyappan95426 ай бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள். ஆன்மிகம் என்ற பெயரில் நடக்கும் மூட பழக்க வழக்கத்துக்கு எதிராக குரல் எழுப்பி கொண்டிருப்பதர்காக...
@bharanidharanjawehar16666 ай бұрын
Awareness = Suki Sivam👍👍
@அமுதா10087 ай бұрын
சுகி சிவம் நல்லவராக இருந்தார் ஒரு காலத்தில். அவர் புகழ்பெற்றது அவரது திறமையினால் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இந்து மதம் சார்ந்த பல பல புத்தகங்களை படித்து இந்த அறிவை பெருக்கி உள்ளார். என்பதை அவர் மறந்து விட்டார். என்னதான் ஒரு படத்தை நன்றாக எடுத்து இருந்தாலும் கதை இல்லை என்றால் ஓடாது அது போல் தான் சுகி சிவத்துக்கும். இவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைத்துக் கொண்டுதான் இருந்தது. அளவுக்கு மேல் இவர் ஆசைபட்டதால் உள்ளதும் இல்லாமல் போச்சு.அறம் சார்ந்து பேசிய இவர் சுயநலத்தால் இப்பொழுது அறமற்று நடந்துக கொண்டிருக்கிறார். இந்து சமயத்தை அழிக்க நினைக்கும்.திமுக-வில் சேர்ந்த பின் அவர்கள் சொல்லும் கருத்துக்கு ஜால்ரா அடித்தும், இந்து மதத்தில் நிகழ்ந்த பல வரலாற்று நிகழ்வுகளை மாற்றி (திமுக - வை குளிர்விக்க வேண்டி ) அறமில்லாமல் பேசி திமுக பொய்க்கருத்தை பரப்பி வருகிறார் தன்னுடைய வாய் ஜாலத்தால். இவர் சேர்ந்திருக்கும் இடம் மிகத்தவறு இத்தனை காலத்துக்குப் பிறகு எல்லாம் தெரிந்தும் ஞானமில்லாமல் சாக்கடையில் விழுகிறார்.
@vallalarvallalar69436 ай бұрын
Super
@raghavgopal43636 ай бұрын
Well put
@atyt15176 ай бұрын
Nailed it
@N.R.SubbaianАй бұрын
Sariyaga sonneergal !
@rbramanathan7 ай бұрын
சுகி அதிகம் படித்து குழம்பி போய் உள்ளார். தேவை அவருக்கு ஆத்ம விசாரணை!!! அதுதான் நல்லது!!!👍
@kalab25577 ай бұрын
அதிகம் படித்தா?????😂😂😂😂😂
@sukisivam55226 ай бұрын
ஆத்ம விசாரணை நடத்தி தான் மூடர்கள் பகை சம்பாதித்து உள்ளேன். மேல் ஓட்ட மாக மத ம் பற்றிய கேள்வி ஞானம் உடைய அரை குறை ஆசாமி கள் விமர்சனங்களை க் கேட்டுக் கொண்டு உள்ளேன்.
@chandrans79846 ай бұрын
ஆத்மா என்றால் என்ன
@chandrans79846 ай бұрын
ஆத்மா விசாரணையென்றால் என்ன
@chandrans79846 ай бұрын
இதற்க்குதான் நமது இந்துமதம் ஷூத்திரணை படிக்கவேண்டாம் என்றது ஆனா வீணா போன வெள்ளக்காரன் கெடுத்துட்டான்.
@madhurampandian53207 ай бұрын
A real gnani will not bother about recognition/ disrespect and he will be a egoless person.The so called flaws in the religion are man made
"பின்பற்றியிருக்க வேண்டும்".... என கூறுவதும் அறிவீனமே.
@sukisivam55227 ай бұрын
ரயில் பெட்டிகள் vs ரயில் இன்ஜின். நீங்கள் ரயில் பெட்டி. நாங்கள் engine. உங்களுக்கு அது புரியாம போவது எனக்கு நஷ்டம் இல்லை.
@prnathan6337 ай бұрын
Last weapon is use his caste identity. All these years suki was celebrated person. The day he said Subramaniam and Murugan are different and try to divide Hindus by Tamils gods and non Tamil gods, he lost his support. Then he immediately jumped to dmk. All for name fame and money. Never seen such a greedy person
@ravichandransubramaniam61697 ай бұрын
இவர் முன்பு ஒரு motivational speaker என்பதையே நம்பமுடியவில்லை. இவருடைய பல நம்பிக்கை தரும் பேச்சுக்கள் அடங்கிய ஆடியுள்ள கேட்டுள்ளேன். தன்னுடைய பேச்சு சாதுரியத்தால் பலரை கவர்ந்தவர், இன்று நிலை மாறி திராவிட வேடம் போட்டு அலைகிறார். வெட்கங்கெட்ட மனிதர். இவ்வளவு நாள் காசு பண்ணும் வரை இவருக்கு இவர் சாதி தெரியவில்லையா இப்பொழுது ஏன் சாதியின் பின்னே ஒளிந்து கொள்கிறார். கேவலம் இவரின் சமீபத்திய செயல்கள்.
@pras7hant7 ай бұрын
Last weapon caste - a brahmin openly told him as shudra upasakar. Next nothing to divide, all research on language and religion states that north indian gods and south Indian gods being assimilated over period of time.
@TRG-hp5zs7 ай бұрын
@@pras7hant Even in tamilnadu gods are separated for different types of land. Who is varunan? worshipped as rain god. It is purely a Sanskrit word .In marudham thinai Mari Amman has been worshipped as rain god even now. There may be lot of differences but sanadhan dharmam is unique. நான் மறை கொண்டாடும் இலக்கியங்களை புறக்கணித்து விட்டால் தமிழர்க்கு இலக்கியங்கள் இல்லாமல் போகும். தமிழ் நமக்கான சொத்து. வடமொழி சொத்திற்கும் நமக்கு பங்கு உண்டு என்க. இல்லை என்றால் நஷ்டம் தமிழுக்கு தான்
@Tsl-p5h7 ай бұрын
Exactly and also comparing speech between Maha pariyava and pariyar and Buddha
@sukisivam55226 ай бұрын
@@pras7hant so.. One shouldn't speak truth. That your stand. If you study history of Hinduism you will understand the reality. Vedic religion and Indian religions merged slowly and formed a wonderful light. Without any spiritual experience and scholarship you all pass very bad comments.
@visvesvaraya6 ай бұрын
thanks for exposing sukisivam. Bad time for ,TN. as he is in Hindu Religious dept connected post.
@haarshanhaarshan75536 ай бұрын
Saami ye thokkunga.. aasamy ye thookannum.. correct. absolutely right.. as a hindu.. me agreed to sugi sir...
@haarshanhaarshan75536 ай бұрын
Yes...sugi sir clearly answered all questions..
@arivezhil7 ай бұрын
உங்களுக்கே எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை ஆளுநருக்கு உண்டு நீங்கள் தான் ஏதோ மிகப்பெரிய புத்திசாலி மாதிரி மற்றவர்கள் அதை பற்றி பேச வேண்டாம் என்று கூறுவதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது
@narayan.ramchand20236 ай бұрын
ஆளுனர் மக்கள் ஆதரவுடன் வந்தவரல்ல. மக்கள் ஆதரவு என்கிற சாரம் கட்டி மேல் நிலையில் வைக்கப்பட்ட கலசங்கள் தலைவர்கள். ஆளுநர் ஆடிக்காத்துல மேலே போன எச்சில் இலை.
@இராமசந்திரன்த6 ай бұрын
Dai paithiyam unnaku enna theriyum.
@KR-vv8lg6 ай бұрын
@@இராமசந்திரன்தunna vida nariya theriyum.. unnagala pathiyum theriyum daaa
@Ssgpan1627 ай бұрын
அத்திவாரதர் கூட்டத்தில் இடித்து முட்டிக்கொண்டு போகனுமா எனக்கேட்கிறாயே மடையனே ஹஜ் யாத்திரை போவர்களை பற்றி உன்னால் பேசமுடியுமாடா
@SAMYNATHANV-x4w6 ай бұрын
சுகி சிவம் ஐயா எந்த மதத்தையும் எந்த மதத்தவரையும் இழிவாக சொல்ல வில்லை கடவுளுக்கு அர்ச்சனை செய்து பிழைப்பவன் கடவுளை விட மேலானன் என்கிறான்.
@SAMYNATHANV-x4w6 ай бұрын
கூட்டத்தில் முட்டிகிட்டு அடிபடாமல் இருக்க சொல்கிறார் நீ,கேட்காமல் இருந்தால் உத்திரபிறதேசத்தில் கால் மண் எடுக்க போயிருக்கலாம்
@annamalainetworks23004 ай бұрын
Suki sivam sir supper
@GoodCustomer-g2e7 ай бұрын
Good interview . Sugi Sivam who use to be a good religious discourser today has tarnished his image by talking non religious topics. He came up talking about best aspects of religion now found more market by criticizing it . Unfortunately we lost a good religious thinker who has burned his own bridge and now finding himself in nowhere .
@sujinwilson18506 ай бұрын
சிறப்பான விவாதம்
@usharajahrajeshwari79327 ай бұрын
He already said that people decide and stand by what they feel right for them …. Hence they are rejecting you .
@Nanban-e9s6 ай бұрын
Great Mr.Sugisivam. 👍 👌 👍
@apnthamaraigajendran21616 ай бұрын
இவரின் கருத்துக்கள் எனக்கு உடன்பாடு உண்டு
@thangavelsadaiyappan326 ай бұрын
Absolutely right,Sir.My congratulations and salutations to you,Suki Sivam,Sir.Great interview.Thought provoking👏
@kparthasarathy27126 ай бұрын
Pavam, chandrashekhar's ignorance was wipped by Suki's super intelligence from beginning till the end of program.