Exclusive - "இப்பவும் நான் 'சைக்கோ'தான்!" - கஸ்தூரி ராஜா | Part 1 | Rewind with Ramji | HTT

  Рет қаралды 51,538

Hindu Tamil Thisai

Hindu Tamil Thisai

Күн бұрын

Пікірлер: 80
@மதுரைகண்ணதாசன்
@மதுரைகண்ணதாசன் 4 жыл бұрын
புகழ்பெற்ற இயக்குனர், புகழுடைய நடிகர் தனுஷ்ன் தந்தை என்ற அகந்தையின்றி அன்புடன் பேசும் கஸ்தூரிராஜா உண்மையிலே பாராட்டுக்குரியவர்தான்!
@எல்லாளன்ஈழவேந்தன்
@எல்லாளன்ஈழவேந்தன் 4 жыл бұрын
4:30 :தான் நாயுடு சமூகம் என்பதை மறைக்காமல் சொல்கிறார்👌👌🙏
@dr.s.chidambaram2356
@dr.s.chidambaram2356 4 жыл бұрын
கஸ்தூரி ராஜா சார் நேர்காணலில், அவருடைய யதார்த்தமான எளிமையான பேச்சும், பக்குவமும் தெரிகிறது. நல்ல மனிதர் ஆக இருக்கிறார். மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள். ராம்ஜி சார் நல்ல தேர்வு. வணக்கம். அடுத்த பாகம் எதிர் நோக்கி இருக்கிறேன்.
@media8917
@media8917 4 жыл бұрын
தான் நாயுடு சமூகம் என்பதை மறைக்காமல் சொல்கிறார்👌👌🙏
@artherxavier8686
@artherxavier8686 2 жыл бұрын
நல்ல மனிதர் மதுரை தமிழ்ச் சங்கத்தில் நடத்திய தமிழால் முடியும் எனும் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வுக்கு வந்தவர் இருநிமிடம் எனது வெளிநாட்டு அனுபவத்தை பகிர்ந்துவிட்டு நான் இறங்குகிற போது தனது கையை என் மீது வைத்து மேடையின் நடுப்பகுதிக்கு எனை அழைத்து நான் கட்டியிருந்த வேட்டிக்காக தனது பாமர இலக்கியம் எனும் நூலை பரிசாக தந்தார் அந்த தருணம் உறைந்து போனேன் இதயத்துடிப்பு அதிகமானது.அவர் பற்றி முன்னர் அறியாவிட்டாலும் அவரது கை என்மீது பட்டதும் ஓர் அளப்பறிய மகிழ்ச்சி
@sakthiloga
@sakthiloga 4 жыл бұрын
Oooh, oohooo, apdiyaa, adadaa...
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
RajA.sir.and.deva.sir.all.movie.bgm.super.🎹🎸🎻🎶🥁🎻🎼🎺🎷🎹👍
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
RajA sir.and.deva.sir.all.super.hit.mp3.hit.👍🎹🥁🎵🎼🎧🎷🎺📯🎶🎻🎸🎙️💿📷📷💿💿🎹
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
Ulaipaal Uyarntha Family 🔥❤
@bnand1972
@bnand1972 4 жыл бұрын
Well Done Ramji Sir, You are one of the best Host, as you allow the Guest to speak a lot and as an Audience, your show is Best Quality after Chai With Chitra and Waste Paper Manobala.
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 4 жыл бұрын
அவருட்ட பதிலை வாங்குரதுக்குள்ள நெரியாளர் படாதபாடு படுரார்...பாவம்😃
@ravik5289
@ravik5289 4 жыл бұрын
Yes
@mujeebunishanisha279
@mujeebunishanisha279 4 жыл бұрын
Yes
@YTD72
@YTD72 4 жыл бұрын
😀😀😀
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Kashuriraja.sir.and.murali.sir.all.film.super.hit.movie.👍🎬🎬🎞️🎞️
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Raja.sir.All.film.super.hit.👍
@kannanram6178
@kannanram6178 4 жыл бұрын
Super speech thank you so much
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Kasthurieraja.sir.and.raja.sir.and.e.deva.sir.all.movie.👍. super.hit.movie
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
Part 2 upload
@anandskn575
@anandskn575 4 жыл бұрын
தனுஷ் என்ன ஜாதி எனும் கேள்விக்கு விடை கிடைத்தது 😁😁
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
Dhanush Sambavar Caste... So, adhunala enna bro??? Thiramaiya paaru Jaathiya paakatha
@anandskn575
@anandskn575 4 жыл бұрын
@@thinkpositive5725 நாயுடு ஜாதின்னு கஸ்தூரி ராஜா பேட்டியில் சொல்றாரு. பேட்டியை பாக்கலையா ? 😆
@thinkpositive5725
@thinkpositive5725 4 жыл бұрын
@@anandskn575 apudi avaru sollalaiye 🤔 Dhanush Sambavar caste nu ellarukumey therium bro
@dpuviarasu8843
@dpuviarasu8843 4 жыл бұрын
அப்ப அந்த தாய் தந்தையர் சொன்னது உண்மை தானா? கோர்ட் கேஸ் சாட்சி அழிப்பு
@anandskn575
@anandskn575 4 жыл бұрын
@@dpuviarasu8843 தனுஷின் பள்ளி சான்றிதழில் S.C என்று இருக்கிறது.. ஆனால் கஸ்தூரி ராஜா தன்னுடைய தாத்தா பெயர் நாயுடு என்று சொல்கிறார்.. என்ன பித்தலாட்டம் செய்கிறார்கள் என்றே தெரியவில்லை
@devannewversion3482
@devannewversion3482 4 жыл бұрын
எதுக்குயா இவ்வளவு டீடெய்ல் கேக்குற? எதாவது கைலாச நாட்டுக்கு பாஸ்போர்ட்டு குடுக்க போறியா ?
@KNPatti
@KNPatti 4 жыл бұрын
19:40 Salary to confirmed Mill clerks and workers was around Rs.400 per month during the year 1974. Cannot be Rs.4000 pm.
@deenadayalan8183
@deenadayalan8183 4 жыл бұрын
Tongue slip
@MichelE-vk3su
@MichelE-vk3su 4 жыл бұрын
Murali.sir.film.veerthluth.movie.suoer.movie.👍🎬🎞️🎬🎞️
@supermanbangalore
@supermanbangalore 4 жыл бұрын
Team Hindu Tamil Thisai, Note to cameraman: Check both the camera exposure and white balance before shooting , Atleast editor should have rectified it on edit
@johnalexis5688
@johnalexis5688 4 жыл бұрын
Super🎁💐
@ச.செந்தில்குமார்-ம8ட
@ச.செந்தில்குமார்-ம8ட 4 жыл бұрын
யதார்த்தமா பேசுராரு! உண்மையை பேசுராரு.
@hariprakash698
@hariprakash698 4 жыл бұрын
1 st coment
@padysjukebox2098
@padysjukebox2098 4 жыл бұрын
Kasthuri Raja va pesa vidama ivane pesittu irukkan….
@manojniranjan2646
@manojniranjan2646 4 жыл бұрын
Ohhhh hoooo apdiyaaa super super apdingala sirr chinchak chinchak chinchak
@sachisandhanu5634
@sachisandhanu5634 3 жыл бұрын
Appa naidu samudayam Magan Dhanush Scheduled caste Eppa sathi(caste) Marichi Vilangalada
@sureshari759
@sureshari759 4 жыл бұрын
Iyyyo
@dhamodharanm9849
@dhamodharanm9849 4 жыл бұрын
Dhanush sankarapuram theni mavattam
@karthikeyans2477
@karthikeyans2477 3 жыл бұрын
4:34 Appa name
@JOKER-mo9mp
@JOKER-mo9mp Жыл бұрын
Salery may be 400/month Not 4000
@bnc7685
@bnc7685 4 жыл бұрын
Dhanush is Naidu?? I thought he is a paraiyar.4:34
@giriprasathvaathyaar4819
@giriprasathvaathyaar4819 4 жыл бұрын
நாயுடு வேறு.. நாயக்கர் வேறு. கஸ்தூரி ராஜா, வெங்கட் (எ) தனுஷ் இருவருமே கடவுள் நம்பிக்கையை அதிகம் கொண்டவர்கள். செல்வராகவன் மட்டுமே நாத்திகனாக திராவிட மாயையில் சிக்கிப்பின் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் பத்து பாகங்களை கொண்ட தத்துவார்த்த நாவலை படித்து தான் ஆத்திகராக மாறினார். அது மட்டுமல்ல வரலாற்று ஆராய்ச்சியாளர் செல்வராகவன்.
@armstrongsam539
@armstrongsam539 4 жыл бұрын
Tamils should wape up guys telegu ruleing us for so many years
@aestheticlover1265
@aestheticlover1265 4 жыл бұрын
@@giriprasathvaathyaar4819 Naidu means telugu ah
@giriprasathvaathyaar4819
@giriprasathvaathyaar4819 4 жыл бұрын
@@aestheticlover1265 ஆமாம்... நாயுடு னா தெலுங்கர் தான்..
@chaitanyadeepakjujjuri6586
@chaitanyadeepakjujjuri6586 3 жыл бұрын
S kamma naidu
@revathi1965
@revathi1965 4 жыл бұрын
Enka uru
@dhanushkavi674
@dhanushkavi674 4 жыл бұрын
2nd comment
@rebeccac7078
@rebeccac7078 4 жыл бұрын
Interviewer bla bla!
@meenaviji
@meenaviji 4 жыл бұрын
Mokkiestttttt interviewer.... kasthuri raja va pathi mattum keluya. Avaru appa peru, avaru adipara, avaru vivasayam panninara, ithulam yengalukku ethukuya... mudiyalaaaa
@narasimmanbabu9388
@narasimmanbabu9388 3 жыл бұрын
Eppaa WHY kaandu 😁👍
@Johnbritto13
@Johnbritto13 4 жыл бұрын
*ஒரு டைரக்டர் பேசுறமாதிரியே இல்லியே. எதுவுமே ஞாபகமில்லாம இருக்கார். ஆக, ஏதோ லக்குலதான் இவர் வளர்ந்திருக்கார்னு நெனக்கிறேன்.*
@velusubramani4022
@velusubramani4022 4 жыл бұрын
Uzappal uarnthavar
@businessideasinindia4734
@businessideasinindia4734 4 жыл бұрын
appadi solla mudiyadhu, sila peruku age aita, ipadi dhan pesuvanga
@gokularamanas7914
@gokularamanas7914 4 жыл бұрын
To old
@begoodanddogood16
@begoodanddogood16 4 жыл бұрын
3rd comment
@rudralingam2946
@rudralingam2946 4 жыл бұрын
mandapathula yaaro eluthi koduthu director aagiittaru pola... Marai kalanda maadhiriye pesuraaru!
@eagleguys2381
@eagleguys2381 4 жыл бұрын
Part 2 upload
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 150 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 18 МЛН
Decoding 'Kalaignani' Kamal Haasan | Ulaganayagan | Thuglife
1:31:03
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 85 МЛН