துறவி மற்றும் திருடன் கதைகள் சொல்லும் பாடம் ---அருமை
@mangai50202 ай бұрын
எதிர்பார்ப்பு 😢😢
@vaidrajan08162 ай бұрын
பவா குறிப்பிட்ட திலீப்குமார் எ,ன்ற அந்த எழுத்தாளரை நான் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு புத்தக கண்காட்சியில் சந்தித்திருக்கிறேன். பொதுவாகவே வித்தியாசமான எழத்தாளர்கள் எழதிய புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அவரே வலியவநது பேசினார் . திலீப்குமார் அப்பொழுது கணையாழி பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்ததாக நினைவு.
@devikasundaram95603 ай бұрын
உண்மை உண்மை பவா. நன்றி.
@kannanmuthukumarasamy4295Ай бұрын
Great 👍
@thamilarasan81153 ай бұрын
Arputham❤
@rajmohamed24003 ай бұрын
ஐயா, நீங்கள் மிகவும் சின்சியராக சொல்கிறீர்கள். நான் உங்களை உணர்கின்றேன். ஆனால் எத்தனை பேர்கள் தங்களை கவனிக்கின்றார்கள் என்பதை அறிகின்றீர்கள்? நல்லதிற்கு இது காலமில்லை ஐயா!
@TamilaTamila-jv5lz2 ай бұрын
பார்ப்பதற்கு கரடு... முரடாக இருக்காரே.....
@orleanadisivane74412 ай бұрын
Such.a lovable person Bava ji❤
@balava19332 ай бұрын
மத்தியான சோறு போட்டு காத்தால சோறுபோட்டு படினாலும்80%பேர் படிக்கவில்லை. தொப்புள காட்டிட்டு ஆடுனா சினிமாவ 100% பேர் பாக்கறா என்ன செய்வது?
@orleanadisivane74412 ай бұрын
Heart attack ke varum nga
@ShanthiSiva-km8bt2 ай бұрын
ஏனோ தெரியவில்லை, தற்போது படிப்பதை விட கதை கேட்பது சுவராசியமாகவே உள்ளது... நன்றி பவா சார்.