தம்பி செத்தது இரண்டு பேருக்கும் ஒரு கவலையும் இல்லை எங்களுக்கு உண்மையான குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும் என்று இவணங்க வாயில் வரவே இல்லை பிரகாஷ் சார் சூப்பர் பேட்டி உங்களுக்கு வாழ்த்துக்கள்.💞💞🎉🎉👌👌👌
@sriramramamoorthy15893 жыл бұрын
ithu konjam ready panna interview
@poongavanamrave70553 жыл бұрын
பணத்துக்காக பேசுறானுங்க கனகராஜ் இவர்களிடம் எந்த விசயமும் கூறி இருக்க மாட்டார் சொந்தகாரனுங்க வந்து ஒட்டிவானுங்க பணம் பேசுது கனகராஜ் மனைவி பேசனும் அவர் உண்மையை கூறுவார்
@poongavanamrave70553 жыл бұрын
@@sriramramamoorthy1589 பிரகாஷ் சொல்லி கொடுத்திருப்பார்
@MathiMathi-rb4in Жыл бұрын
Corect sir ur guess is very correct
@dheenadayalant963 жыл бұрын
பிரகாஷ் சார் நீங்க விசாரிக்கிற விதம் சூப்பர் மேலும் ரொம்ப intresting ஆக enquiry ய கொண்டு போரிங்க....குரல் ஏற்றத்தாழ்வுடன் இதமாக பேசும் விதம் டாப். Excellent enquiry sir. Continue till the truth comes out. All the best. வாழ்த்துகள். Be safe and also Keep distance ...
நெற்றிக்கண்ணை மூடிக்கொண்டு விசாரணை செய்கிறார். Bracket நாலு பக்கமும் போட்டு நழுவாத படி கிடுக்கிப்பிடி போடுகிறார். Well Done !
@araaamutham24303 жыл бұрын
Sabash!!! Nakkeeran team!!!
@arulventhan6413 жыл бұрын
நன்றி பிரகாஷ் சார் 🙏
@BABUBABU-c3v Жыл бұрын
Wow
@ragupathijanakiraman76843 жыл бұрын
பிரகாஷ் sir போட்டு வாங்குறீங்களா? இல்ல உண்மையாங்கிற போட்டியில் உங்களின் இன்வெஸ்டிக்கேஷன் மட்டும் தெரிகிறது.வாழ்த்துக்கள் sir.
@sridhargn15593 жыл бұрын
Well Cleared, these two guys hide so much of things.... Need to interrogate them throroughly... Prakash sir, you just rocks.....
@anasuyamoorthy73112 жыл бұрын
U K u so so sat at
@marisusila61382 жыл бұрын
@@anasuyamoorthy7311 )llll
@banumathi4855 Жыл бұрын
@@anasuyamoorthy7311😊
@ravichandran-mb6fn3 жыл бұрын
கனகராஜ் மனைவி கலைவாணியிடம் இதே மாதிரி கேள்விகள் கேட்டு பிரகாஷ் சார் பேட்டி எடுத்து செய்தால்..மிகச் சிறப்பாக இருக்கும்.
@subramanianchenniappan40593 жыл бұрын
செய்வார்
@vikki84703 жыл бұрын
விரைவில் 👍
@poongavanamrave70553 жыл бұрын
கனகராஜ் மனைவி இவர்கள் இருவரும் பொய் சொல்வதாக சொல்லியிருக்கிறார், கனக ராஜ் போனை ஒளித்து வைக்க சொல்லிருக்கிறார்கள் காவல் அதிகாரிகள், மற்றும் பெட்டி வழங்கிருக்கிறார்கள் இலஞ்சமாக பணம் என்றால் மாமன் மச்சான் தோழான் துருத்தியான் எல்லாம். வருவானுங்க கனகராஜ் மனைவிக்கு ஏதாவது இவர்கள் உதவி செய்திருப்பார்களா??? கேள்விக்குறியே ,,,பாவம் அந்த பெண்
@subramanianchenniappan40593 жыл бұрын
@@poongavanamrave7055 உண்மை
@gamingselvin24643 жыл бұрын
@@subramanianchenniappan4059 o9ooooo9999o9po
@sindhupriya10973 жыл бұрын
Good Job...Nakkheeran Team 👏👏👏👏👏👏👏👏
@BABUBABU-c3v Жыл бұрын
Wow
@MMAONTAMIL3 жыл бұрын
It's a raw interview 🔥
@birdiechidambaran51323 жыл бұрын
’நக்கீரன்’மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் அவர்களின் அண்மைக்கால காணொளிகள் எனக்கு தமிழ்த் திரைப்படமொன்றின் துப்பறியும் நிபுணரைத்தான் நினைவூட்டுகிறது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர்: ஜாவர் சீதாராமன் படம்: அந்த நாள்
@udhyakumar93043 жыл бұрын
நல்ல நடிப்பு
@Vj4Roads3 жыл бұрын
KZbin is best used by Nakkheeran alone. THE BEST USAGE.
@elicitliterature61163 жыл бұрын
Correct
@manoharmanish87583 жыл бұрын
இரண்டு நாட்களாக எதிர் பார்த்த பேட்டி.மிக சிறப்பு
@BABUBABU-c3v Жыл бұрын
Wow
@sekartheboss34473 жыл бұрын
உண்மை அவசியம் தேவை
@princelydavid85693 жыл бұрын
Excellent Investigation, U Bold and Intelligent Prahash Sir.
@Sakarabani7843 жыл бұрын
உண்மை 100%வெளிவரவேண்டும்.
@BabuBabu-og4pz3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌
@vaiduriampalaniappan90213 жыл бұрын
பிரகாஷ் சார்.. எப்பவும் போல கலக்கறீங்க சார். வித்தியாசமான பேட்டி. எந்த ஊடகங்களும் தராத தரமுடியாத பேட்டி. அதுதான் நக்கீரன். இந்த வார நக்கீரன் பத்திரிகை படிச்சேன். பிரகாஷ் சார் ஆர்ட்டிகல் அருமை.
@samuthalif82143 жыл бұрын
They .
@rajaswarimurugesu92023 жыл бұрын
R4t5TV
@b.chinnayanb.chinnayan8253 жыл бұрын
3e3
@kandasamya47603 жыл бұрын
79
@ramasamyperumal27213 жыл бұрын
Maj
@balannarashimanaidu54953 жыл бұрын
அருமையான பேட்டி.
@chellammuthaiah74713 жыл бұрын
சகோதரர் பிரகாஷ் அவர்கள் நீதி தேவதையின் மைந்தனாகவே கருதுகிறோம் தமிழ் மக்களாகிய நாங்கள்.
@paniranisagayamary2934 Жыл бұрын
உண்மையைகண்டறிந்த நக்கீரன் குழு வுக்கு நன்றி
@BABUBABU-c3v Жыл бұрын
Wow
@t.jeyandranjeyandran93573 жыл бұрын
GOOD EFFOR IN THIS CASE FOR NAKKHEERAN
@harip89733 жыл бұрын
ஐயா ,நக்கீரன் பத்திரிக்கை என்பதைவிட நக்கீரன் டிடெக்டிவ் சென்டர் என்பது மிக பொருத்தமாக இருக்கும். வாழ்த்துக்கள்!! காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் பாதி வேலையை குறைத்து விட்டீர்கள் !சபாஷ்!! 🎀🎀👌👍
@perumals28823 жыл бұрын
காவல்துறையே குற்றவாளியாக இருக்குது.
@leeyumku4063 жыл бұрын
சீக்கிரம் டெட்பாடிய புடிச்சு உள்ள போடுங்க
@rhemachurchmadurai73153 жыл бұрын
Welcome sir Thank you very much for the COMMING FOR THE PEOPLE ENCOURAGE
@thiruselvithiruselvi52693 жыл бұрын
எடப்பாடி பெரிய கொள்ளை கொலைகார பலே கில்லாடியா இருப்பானாட்டக்குதுதே ? இவனை எல்லாம் பார்த்தால் அசிங்கமாக கேக்க தோனுது
@BabuBabu-og4pz3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌👌👌
@RajKumar-mo5pp3 жыл бұрын
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ... ஐயோ ஐயோ...
@BABUBABU-c3v Жыл бұрын
Wow.real
@muthukrishnanmeenakshisund79973 жыл бұрын
Investigative journalism meaning is well understood now
@joksmb96423 жыл бұрын
In
@MohankumarKumar-sy5xd10 ай бұрын
Weldon!Weldon! Thank U prakash anna!!🗣️🆗💯
@sheelaroslin55523 жыл бұрын
Prakash sir u must be in CBI dept. Super enquiry. Palanivel is scared. & he became emotional. No smoke without fire.prakash sir pls arrange an interview with kalaivani. It must be very interesting. The public will give the justice in this case with the help of all ur enquiry. 👌👌👌🙏🙏🙏. From Bangalore.
@parameshwarivinothkumar70743 жыл бұрын
Nakkheeran 👍
@savarimuthus87633 жыл бұрын
அண்ணன் தம்பி இருவரும் உண்மையை மறைக்கின்றனர் என்பது தெளிவாகிறது
@arivalagan56923 жыл бұрын
Super
@silambarasana78723 жыл бұрын
3 அண்ணன் தம்பிகளும் ஒரு சேர அடிக்கடி சொல்லும் வார்த்தை....."எனக்கு அன்னைக்கு மனநிலை சரியில்லை" ....நடந்தது தெரியாது. கடைசியா பேசன ஆளு சொன்னது....தான் உண்டு வேலை உண்டுனு இருக்கிறவுரு கட்சி கூட்டம்னு வந்தா மட்டும் கொடி பிடிக்க போவாறாம்...எங்கயோ இடிக்குதே....! அந்த ஆளு எப்ப பர்சனல் லோன் போட்டாருனு ஒரு இன்வஸ்டிகேஷன் போடுங்க....Evidence காக போட்ட மாறி இருக்கலாம்.
@rajamani75963 жыл бұрын
உண்மை இவன் பேச்சில் ஏதோ மறைக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது
@balalakshmi43 жыл бұрын
பிரகாஷ் சார் இவங்க ரெண்டு பேரும் கடப்பாரை முழிங்கிவிட்டு சுக்குகாபி குடிக்கரவங்க போல தெரியுது 🤔
@rajakumari67063 жыл бұрын
😀😁😂🤣😃😄
@jacquelinemiranda37083 жыл бұрын
Superaa soneergal sago 😁😂🤣😃😉
@myjesusnmyself3 жыл бұрын
கடப்பாரை + சுக்கு காபி எல்லாம் மற்றவர்கள். சேலத்து கவுண்டன்கள் ஜேசிபி ய முழுங்கிட்டு, 2 லிட்டர் லிம்காவ குடிச்சிட்டு, மிக்ஸர் ஒரு கை பார்ப்பானுங்க 😄😀🤣
@jacquelinemiranda37083 жыл бұрын
@@myjesusnmyself 😀😁😂🤣😃😄😅😆😉
@Tamiljoker-b2t3 жыл бұрын
பிரகாஷ் சார் அருமை..சிபிஐல நீங்க இருந்தா சிறப்பா இருந்திருக்கும்....கனகராஜ் மொத்த குடும்பமும் எடப்பாடிகிட்ட பணம் வாங்கீருக்கானுக...தனபாலுக்கு பணம் பத்தல ...பழனிசாமி எவ்வளவு கொடூரன் என்கிறது இப்போ புரியுது
@Prjskrn3 жыл бұрын
Chances are other brother who spoke Prakash was paid off. Because he speaks literally a police version of what happened. Yet there was no toxicology done or blood alcohol content done. This brother I think is honest. I really appreciate the courage of Damodharsn Prakash.
@appaduraiulaganathan88162 жыл бұрын
Hu ni BB
@fhyrvj3 жыл бұрын
பிரகாஷு, பெரிய பெரிய சிஐடி, சிபிஐ கூட வேணாம் நீங்களே எடப்பாடியை பேட்டி எடுத்தாலே உண்மையை உளறீடுவாரு.
@@solomonduraisamy6406 Solomon சார், கட்டம் போட்ட டிசைன் தானே, தோட்ட வேலைக்கு கூட appointment order தயாராகுது.
@revathym19773 жыл бұрын
😂😂😂
@BabuBabu-og4pz3 жыл бұрын
Yes confirm 👌👌👌👌
@sivasiva92643 жыл бұрын
பிரகாஷ் சார் இந்த வழக்கில் சரியான முறையில் இன்னும் மேலும் நிறைய பேரிடம் புலனாய்வு செய்து உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் வாழ்த்துக்கள் சார்
@BABUBABU-c3v Жыл бұрын
Wow.real
@mmgopinath4763 жыл бұрын
Super sir 🙏
@parameshwarivinothkumar70743 жыл бұрын
Miga theylivaga pesugirargal . Yedarku yeduthalum . Sammanthamilla pechi pesuvathu santhegam varugirathu . Eppadium Annan Margal erupargala . Kadasiyaga . Kuralai osathi vittar. Kadaule kadaule unmaigal veli vara vendum. Nakkheeran ningal migaum kasta pattu thaan unmaigalai. Makklidam yeduthu selgirirgal . Yenbathai . In tha ner kaanal moolama therinthu kondom 🙏❤️❤️🙏🙏🙏🙏
@sureshsrinivasan55943 жыл бұрын
சார் பிரகாஷ் நீங்க கேக்குற கேள்விக்கு எல்லாமே ரசிக்கும்படி இல்லை ஏனென்றால் நீங்கள் எங்கே போகிறீர்கள் யாருடன் பழக்கமாக இருக்கிறீர்கள் யாருடன் சேர்ந்து என்ன செய்வீர்கள் என்பதையெல்லாம் உன்னுடைய அண்ணன் தம்பி மற்றும் அப்பா அம்மா எல்லோரிடமும் சொல்லி விட்டா தினம் தினம் செல்வீர்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை நம் அண்ணன் தம்பி கிட்ட தினம் சொல்லிக் கொண்டுதான் போகிறோமா?
@subramanianchenniappan40593 жыл бұрын
தம்பியின் கேபேசி எங்க போச்சுனு இவருக்கு தெரியாதா 🤣🤣🤣🤣🤣
@poongavanamrave70553 жыл бұрын
கனகராஜ் மனைவி சொல்லிருக்காங்க இவனுங்க போலிஸ்காரங்க பேச்சை கேட்டு ஒளித்து வைத்திருக்கிறார்களாம் பணம் வாங்கிட்டானுங்க
@myjesusnmyself3 жыл бұрын
எங்க?
@myjesusnmyself3 жыл бұрын
கை இங்க இருக்கு, "பேசி" எங்க ? இதுதான் "பேசி" ன்னா அப்ப கை எங்க ?
இது திறந்த நீதிமன்றம்!...நக்கீரன் வழக்காடு மன்றம்!?... மக்கள் மன்றம்!... "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"...மொத்தமாக அணைவருமே குற்றம் செய்திருக்கின்றனர்!?... நன்றி:நக்கீரன் விசாரணைக்குழு!...
@jothimurthi10493 жыл бұрын
NJ
@BABUBABU-c3v Жыл бұрын
Wow.real
@mirasimohamed38393 жыл бұрын
Waw...
@Tvy19643 жыл бұрын
இந்த ஆட்கள் ரொம்ப தடுமாறுகிறார்கள். இவர்களுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம்.
@abinayadevaraj67313 жыл бұрын
பிரகாஷ் சார் எப்போ எடப்பாடியிடம் பேட்டி கேக்கபோரிங்க
@pveerendar3 жыл бұрын
Good investigation. Find out how sadik basha died! Can you do this?
@kogulp83853 жыл бұрын
Prakash sir vera level……😷
@richman19463 жыл бұрын
Checked shirt guy is making laugh
@dhanapalm26063 жыл бұрын
நக்கீரன் பேட்டி சிறப்பு. பழனிவேல் கனகராஜ் பாசம் பேசவில்லை சாமி பணம் பேசுதடா. நன்றிகெட்ட சகோதரன்.
@rajamani75963 жыл бұрын
"நன்றாக புாிந்துகொண்டீா்கள்" இதே போல் மக்கள் இனியாவது ஜெயலலிதா வையும் அவா்வழி ஆட்சி நடத்திய கொத்தடிமைகளைவிட கேவலமாக தன் காலில் டயாில் மேலேபறக்கும்போது படுகாடையாக கீழேவிழுந்து கும்பிடும் தன்னைத்தானே கடவுளாக தன்அமைச்சு அதிகாரிகளையே காலில் விழ வைத்து ரசிக்கும் நவீனதீண்டாமையை கடைபிடித்தவள், நீதியை பட்டபகலில் படுகொலைசெய்து 18,20 வருடங்களாக ஒரு வழக்கை வாய்தா வாங்கியே கின்னஸ் சாதனை படைத்தவளை எப்படி அம்மா கக்கூஸ் தவிர எங்கும் எதிலும் அம்மா ஒரு உப்பைகூட விட்டு வைக்கவில்லை பெயா்வைத்தே சட்டசபையை தன்னை கடவுளாக துதிபாட அவ்வளவு அபிசேகம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்தி எதிர்கட்சியான விஜயகாந்தை குடிகாரன் என்றும் ஒரு முன்னாள் முதல்வரை பலபிரதமா், ஜனாதிபதியை உருவாக்கிய மூத்ததலைவரை தள்ளுவண்டி என்றும் அவாின் கால்தூசுக்குகூட யோக்கியதை அற்ற துக்ளக் கோமாளிகளை பேசவிட்டு குலுங்கி குலுங்கி சிாித்தவள் மறுநாள் அந்த கோமாளிகளுக்கு அமைச்சர் பதவி (குட்கா விஜயபாஸ்கா் சுகாதாரமந்திாி தமிழகத்தின் பாதி சொத்தை தனதுபெயாிலும் பினாமிகள் பெயாிலும் பத்திரபதிவு செய்தவளை மீண்டும் மீண்டும் கொள்ளைகாாி குற்றவாளிக்கே ஒட்டு போட்ட வரலாற்று மக்கள் செய்த தவறு தமிழகத்தில்மட்டுமே பாா்க்ககூடிய கேவளத்திற்கு மக்கள் மன்றமும் நீதிமன்றமும் தராத மரணதண்டனை நீதியை பட்டபகலில் படுகொலைசெய்து பல்லாங்குழி ஆடியவளின் ஆட்டத்தை அடக்கிய நீதிதேவதையின் மன்னிக்கமுடியா பாவத்தை பலவந்தமாக கொடநாட்டுபங்களாவை ஜோன்ஸ் பையனூா்பங்களா கங்கைஅமரனின் வயிறொிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கண்ணில்பட்ட சொத்துகளை எல்லாம் வாங்கி குவித்த பாவத்தின் சம்பளம் காலில்லாமல் செத்த A1, no1குற்றவாளி
@dhanapalm26063 жыл бұрын
@@rajamani7596 அருமை, அருமை, அருமை, ஜெயாவின் 24 மணிநேர சிந்தனையும் கலைஞர் குடும்பத்தை அழிக்க வேண்டும் என்பதில் தான் இருந்தது. நன்றி.
@mhakkim80013 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@edwinwin38003 жыл бұрын
Nakkran sir each and takim to severiyer custadi all fact is comig out sir
@krishnamoorthyb86443 жыл бұрын
கனகராஜ் அவர்களின் அண்ணன், தம்பிகளை காவல்துறை நன்கு கவனித்துமுறையாக விசாரணைசெய்தால் முழுஉண்மை வெளிவரும். கனகராஜ் சகோதரர் அரசு பேருந்து நடத்துனரின் உளறல் பேச்சு நன்கு புரிகிறது.
@krishnamoorthyb86443 жыл бұрын
கனகராஜ் மனைவியை காவல்துறை தன் கண்காணிப்பில் "விசாரணை "செய்தால் கனகராஜ் கொலை, கோடானாடு கொலை, கொள்ளை முடிச்சு, கனகராஜ் சகோதரர்கள் பித்தலாட்டம் முடிச்சு அவிலும்!
@johnprakashrajkumarr11313 жыл бұрын
kzbin.info/www/bejne/o6qraad6lsx1eZI The Korean queen Sembavalam is from here Government must build a memorial here The union government has diverted it to Ayodya
@krdavid16623 жыл бұрын
@@krishnamoorthyb8644 ¹
@pknshiva3 жыл бұрын
Both Dhanabal and Ramesh arrested now.
@rhemachurchmadurai73153 жыл бұрын
STALIN SIR IS A MAN OF DELIVERER.FOR THE PEOPLE OF TAMIL NADU
@anbujamramamurthy29903 жыл бұрын
குடும்பமே உளறி கொட்டுது
@rhemachurchmadurai73153 жыл бұрын
STALIN SIR IS A MAN OF MAN SHIP FOR ALL. Welcome sir. Sir you are coming Here as a HERO of Madurai For MADURAI PEOPLE.
@veeraththamilan-3 жыл бұрын
தனபால் அவர்களை முழுமையாக காவல்துறை விசாரிக்க வேண்டும்.
@manokokila33363 жыл бұрын
ஒரு உயிர் அவர்களுக்கு சாதரணம்
@santhoshsandy2493 жыл бұрын
Ramkumar swathy murder issue pathi pesunga nakkeeran prakash sir
Money only decides all....Money is a best servant n bad master...No man's castle shall never be safe on another man's Grave.....Truth delayed not denuded..
@sivakumarg76433 жыл бұрын
Yesterday Danapal and Ramesh were arrested by Police.. Prakash Sir, your interrogation was excellent and clearly brought out the suspicious & controductry statement of the brothers...will definitely help to bring out the culprits..
@JohnsonSon-v8g Жыл бұрын
7u
@rhemachurchmadurai73153 жыл бұрын
STALIN SIR IS A GIFTS OF TAMIL NADU AND HIS PEOPLE.
@BABUBABU-c3v Жыл бұрын
Wow.real
@rhemachurchmadurai73153 жыл бұрын
All the BLACK CHANGING IN TO SUN LIGHT BY THE PERIOD OF STALIN SIR STALIN SIR IS A MAN OF FAITHFUL COURAGE JUSTES AND LOVE.
@afrosebeguma33623 жыл бұрын
இவ்வளவு எதார்த்தமான மனிதர்கள் எவ்வளவு வெல்லந்தியாக இருக்காங்க பாவப்பட்ட மனிதர்களை நம் தமிழ் அரசு காப்பாத்தட்டும் பழைய ஆட்சிகளே ஊழல் கொலை கொள்ளை இதைத்தவிர என்னத் தெரியும் இந்தப் பாவம் எத்தனை ஜென்மம் ஆனாலும் போகாது இதற்கு விரைவில் விடைக் கொடுக்கும்
Strong suspecion on the then Police Inspector of Edapadi,he would have acted on EPS instructions,murder suspecion becoming strong at this background
@அழகன்ஆசீவகர்3 жыл бұрын
முல்லை & கோதண்டம் காமெடி போல இருக்கிறது ஒருகிரைம் நாவல்படிப்பதுபோலவேஉள்ளது
@sparumugam43213 жыл бұрын
ஆம், அன்னன் தம்பி இருவரும் உன்மையை மறைக்கின்றனர்.
@manoharank10503 жыл бұрын
அண்ணன் தம்பி இருவருமே பக்கா பிராடு
@premlanson8453 жыл бұрын
👌
@innovarajesh3 жыл бұрын
Can you also tell why your boss went to meet Veerappan and why he went
@mohandhas91303 жыл бұрын
உண்மை கண்டிப்பா வெளியே கொண்டு வர வேண்டும்
@sivakumarpec19903 жыл бұрын
தெய்வமே கொள்ளை அடித்தவள் தான்.. A1....
@nirmalabalasingam43193 жыл бұрын
தயவு செய்து இந்த இரண்டுபெரையும் அம்மா என்று சொல்லவேண்டாம்.அம்மா என்றது கடவுளுக்கு சமன்
@RSARUN863 жыл бұрын
one month after this interview, today police had arrested this guys!!!!!!!!!!!!!!!!!!!!!!
@innovarajesh3 жыл бұрын
Can you do this investing journalism and show us what happened with srilankan mass killing and who is the reason behind and who did fasting in Marina beach on that time
It is also possible all the brothers are paid off. Everyone is playing a game to make it all go away
@vjeeva1233 жыл бұрын
முல்லை கோதண்டம் பேசற மாதிரி இருக்கு...🤣🤣🤣🤣🤣🤣
@Gokul_40903 жыл бұрын
😂😂
@subbramaniam73813 жыл бұрын
Sub :- Koda Nadu Marmam Vilaga- கோட நாடு மர்மம் விலக From the details received thro media so far, 1. Mr.Natarajan- Manager for Koda Nadu Estate is the person, who had kept the Electrcity off, and CCTV off. So he knows earlier about the Coolie Padai visit. 2. So, Police making the Proper enquiry with special attention can grab even the Audio and Video evidences about the Principal who ஹad instructed Natarajan, to do so. 3. நடராஜன் கோடா நாடு மேனேஜருக்கு கூலி படை வரபோவது முன்பே தெரியும். அவர் எலெக்ட்ரிகிட்டி Off சிசிடிவி off செய்து காத்து இருந்தார். ஆகவே அவரைi சரிவர விசாரணை செய்தால் 4. ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைக்கும். 5. போலீஸ் தரப்பில் உள்ள கறுப்பு ஆடுகளை பதவி-கீழிறக்கம் செய்ய வேண்டும்
@jasminlensi28012 жыл бұрын
Ok
@rhemachurchmadurai73153 жыл бұрын
STALIN SIR IS A MAN OF FAITHFUL IN ALL RELEGION
@arun72533 жыл бұрын
இந்த இரண்டு பேர்கள் மீதும் சந்தேகம் வருகிறது.
@BabuBabu-og4pz3 жыл бұрын
Yes confirmed
@subramanianchenniappan40593 жыл бұрын
யாரு 2 பேர்
@arun72533 жыл бұрын
@@subramanianchenniappan4059 கனகராஜின் சகோதரர்கள் மீது
@syedmustaf..n.t.k22873 жыл бұрын
👌👍👍👍🙏🙏🙏
@mmgopinath4763 жыл бұрын
நக்கீரன் கோபால் சார் நீங்க உண்மையான தமிழன்
@bhuvaneswariswaminathan66873 жыл бұрын
Appave video eduthirukalame
@Tvy19643 жыл бұрын
கலைவாணிய பேட்டி எடுங்க சார்.
@rajenthiranrajenthiran12542 жыл бұрын
with
@eraiahduraisamy83493 жыл бұрын
பிரகாஷ் சார்.. கேள்வி கேட்கிற பாணியில் கில்லாடிங்க நீங்க..
@sankarnarayanan39343 жыл бұрын
You are correct.
@karthiudayan92483 жыл бұрын
Hope this is not a demo for them to correct their mistake ... Weakest link
@vekharahmadshakir75283 жыл бұрын
Nobody can hide the truth even after so many years somebody will come to speak the truth it is a Call from GOD to speak the truth so my request for everyone is that Speak Truth and God will save you from all difficulties.
@davidrajkumar6063 жыл бұрын
Is every accident victims need CM's permission or higher officials permission to do the postmortem