செல்வம் உங்கள பாத்ததுல ரொம்ப சந்தோஷம். மெட்டி ஒலி 2 வந்தா அதுல கண்டிப்பா நடிக்கணும்னு என்னோட ஆசை. திருமுருகன் sir என் ஆசைய நிறைவேத்துங்க pls.
@deepakdk20193 жыл бұрын
Nini 2
@malarmadhi25373 жыл бұрын
000
@anandsika3 жыл бұрын
@@deepakdk2019 .
@tamizhselvi85143 жыл бұрын
Yes crt
@SathyaSathya-hx2vk3 жыл бұрын
Nan
@rajkumarparthiban61713 жыл бұрын
செல்வம்ங்கற ஒரு கதாபாத்திரம் போதும் சார்... ஒங்களோட வாழ்க்கை முழுமைக்கும் பெயர் சொல்லும்.
@kanagamanoharan48973 жыл бұрын
செல்வம் (விஷ்வா) கூறுவது முற்றிலும் உண்மை . நாடகங்கள் பழைய தரம் இல்லை அதனை அழகாக யார் மனதும் புண் படாமல் கூறினார்.
@raghupathy81633 жыл бұрын
True.pazhaya tharam illai.
@indramickey89163 жыл бұрын
💯 correct...romance dhan irruku
@anbuarasi10283 жыл бұрын
மெட்டி ஒலி சீரியலில் உங்க கதாபாத்திரம் மனதை விட்டு நீங்கவில்லை 👌👌👌
@eshwarsridhar60423 жыл бұрын
ஏன் விஷ்வா Sir சித்தி serial லில் நடித்த நாகு கதாப்பாத்திரம் பெரிதாக யாரும் பேசவில்லை
@nit2303 жыл бұрын
True metti oli is timeless!... I was a new born baby when metti oli telecasted.. And now I'm doing ug. I didn't feel any generation gap😍no dramas till now can replace metti oli... Thirumurugan sir is really talented.. And selvam character is my inspiration and my fav one in the whole show:)
@Stardom3333 жыл бұрын
mettioli is our childhood...cant forget each n every character..we alwsys feel mettioli as our own family
@rajeswarivijayakumar14063 жыл бұрын
உங்க acting செல்வம் character ரொம்ப dignified matured role.. ரொம்ப அழகான ஒரு வாய்ப்பு. இப்போ பார்த்தாலும் இன்னும் மதிப்பு கூடுது. Patience to the core..
@srivarshansri66673 жыл бұрын
செல்வம் சார் உங்கள மறுபடியும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் நீங்க திரும்பவும் சீரியல் நடிக்கனும்.
@usharaj36913 жыл бұрын
வணக்கம் விஷ்வா சார், உங்க மிக பெரிய விசிறி நான். நீங்க ஏன் சார் நடிப்பதில்லை. நீங்க நடிக்கவேண்டும் சார். என்ன ஒரு எதார்த்தமான நடிகர் சார் நீங்கள்.நீங்கள் மீண்டும் நடிக்க வேண்டும் என வேண்டுகிறேன் விஷ்வா சார். கரெக்டா சொல்லிவிட்டீங்க சார், இப்பொழுது சீரியலை பார்த்தால் தலையில் அடித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறது.எதார்த்தம் இல்லாமல் போலிதனமும், வழவழ கொழகொழ தனமும் தான் இருக்கு
@rajivaithyrajivaithy97273 жыл бұрын
He is very friendly guy,he resiat near our house area at porur,without any attitude he will be conversing with all,very friendly guy.Happy seeing him after a long time later thr this interview
@kunasundarisuppiah21233 жыл бұрын
Beautiful & a practical interview by Vishwa. His notions & concepts about today's serials is absolutely factual.cant even sit for 5 mins to watch these serials. Fabulous. Vishwa continue with your successful endeavours.
@mohammedzubair46483 жыл бұрын
இப்போது சீரியல் எடுக்கும் எல்லா டைரக்டர்களும் மெட்டி ஒலி திரு முருகனிடம் 4 மொடக்கு வாங்கி குடிக்கவும்
@sureshcdm36953 жыл бұрын
Thirumurugan sir
@sureshcdm36953 жыл бұрын
@@kani7174 thirumurugan sir
@MayaMaya-ju7le3 жыл бұрын
அவராலே திருப்பி அந்த மாதிரி எடுக்க முடியலை.கடைசியா எடுத்த கல்யாணவீடு ஒன்னும் அவ்வளவ நல்லா இல்லையே.
@neharai88713 жыл бұрын
@@kani7174 no boss he is kolangal director
@rameshkannan25003 жыл бұрын
😀😀😀
@jayaranijaya76443 жыл бұрын
I still watch this serial on yutube. When it comes to sad part my tears automatically flows. selvam charactor is so adorable. Each and every characters are very well created.
@gunaraj32263 жыл бұрын
Sun tv mon to Friday 1.00 pm
@kiruthikasai87073 жыл бұрын
Everyday afternoon 1pm in suntv mettioli retelecast
@pavithrad59313 жыл бұрын
Suntv can give lifetime achievement serial award to metti Oli in sun kudumbam virudhugal. And good personality actor award to vishwa.
@Rajaveni.RKRR.73 жыл бұрын
உங்க வாய்ஸ் அப்பிடியே இருக்கு சூப்பர் செல்வம் அண்ணா
@haarshanhaarshan75533 жыл бұрын
Allum appediya than irukkaru..
@rahmathnisha.m88343 жыл бұрын
சார் உங்கநடிப்பு எனக்கு ரெம்ப. பிடிக்கும்👌👌👌👌💜💗
@sabirpasha8793 жыл бұрын
Sir Selvam sir
@kanagamanoharan48973 жыл бұрын
நீங்கள் நடிக்க வராதீர்கள் வந்தால் உங்களையும் நடிக்க விடமாட்டார்கள்.
@dhoniraina29133 жыл бұрын
intha lockdown laiyum thirumbavum metti oli paakravanga yaaralam ? 🙋
@indramickey89163 жыл бұрын
Mee🙋♀️....really, really heart touching serial..one of the tamil best, best, best serial...METTI OLI only 👌👍
@ramyaraji33783 жыл бұрын
Lockdown stressbuster irunthuchu mettinoli serial
@64yogalakshmipandi873 жыл бұрын
Me 🥰
@harihaswin10093 жыл бұрын
ஐயோ நீங்கலா என் உயிர் நீங்க sir 😍😍
@RameshBabu-jx7bh3 жыл бұрын
ஐயோ சார். எவ்வளவோ சந்தோசமா இருக்கு தெரியுமா சார் ? உங்களை திரும்ப பார்க்கிறப்ப.
@suganyakathirsugu49493 жыл бұрын
Romba sariya sonninga Selvam sir na school padicha vayasula Partha enakku appo புரியவே இல்லை இப்போ pathuttu இருக்க இப்போ 27 years metti oli evergreen super hit serial
@soul91263 жыл бұрын
OMG is this real voice of selvam!!! Sir ur voice is awesome
@jayashreepal97673 жыл бұрын
Yes I was watching 2nd time after 10years also I remember all my childhood days all the episodes I watched I can't forget metti oli and ur character is omg
@RameshBabu-jx7bh3 жыл бұрын
என் உயிர் தல நீங்க. திரும்ப நடிங்க தல.
@megalathangaraj.84423 жыл бұрын
எங்க குடும்பத்துல எல்லோருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். என்னுடைய சின்ன வயதில் நான் மிகவும் பார்த்து ரசித்த ஒரு தொடர் மெட்டி ஒலி எனக்கு இன்றும் நினைவிருக்கிறது சரோ அவங்க அப்பா இறந்த அந்த நிகழ்வை பார்த்து எங்க அம்மா ஒரு வாரம் அழுதாங்க அது மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இப்பொழுது அந்தத் தொடரைப் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@vetrivel72203 жыл бұрын
Yes viswa... I was in 4 th grade when metioli was started... that days I was a big fan of that... again i am watvhing eveyday episodes.. fantastic serial... hats of to thirumurugan sir .
@jenittajude21573 жыл бұрын
Same.
@lathanarayanan53043 жыл бұрын
Very glad to see selvam after so many years, u r the best 👌👌👌😍😍😍
@rajs77353 жыл бұрын
செல்வம் , லீலா = அருந்ததி . போசு , சரோ = தனம் . மாணிக்கம் , தனம் = சரோ. கோபி , நிர்மலா = விஜி . எப்புடி நாங்க மெட்டி ஒலி தீவிர ரசிகர்கள் 😃😃👍
@megalaramesh4183 жыл бұрын
Super
@bygodsgrace85543 жыл бұрын
Rajamma vai vittuteengha
@bosssumi2283 жыл бұрын
Bhavani chidambaram appa neeleema sakthi??
@RameshBabu-jx7bh3 жыл бұрын
குமார் அண்ணா லெட்சுமணண் மாமா கோபி மச்சான் கோபி அப்பா மாணிக்கம் பாட்டி சந்தோஷ் மாப்பிளை ரவி ரவி அப்பா - அம்மா போஸ் அண்ணா - தணம் அண்ணி சிதம்பரம் ஐயா என்ன Bro எவ்வளோ பேர் இருக்காங்க.
@manjusridhar9093 жыл бұрын
Super
@19aravind3 жыл бұрын
Vishwa is so sensational actor before metti oli itself. Many serials alaigal mangalyam etc etc... Such a versatile actor. I like him so much.
@meenakalaichezhian8213 жыл бұрын
Thirumurugan sir interview edunga bcoz director of metti oli reason for this success
@kannakannan35613 жыл бұрын
இப்பவும் எடுக்கிறாங்க ச்சீரியல் மெட்டிஒலி ரியல் மாதிரி இனி வராது
@indramickey89163 жыл бұрын
Yes...pa
@poojar5323 жыл бұрын
S brother...roja nu oru seriyala iruku apa apa apa apa
@gopalsandya19003 жыл бұрын
Unmai
@veerasekaran.19813 жыл бұрын
Vishwa best serials: Metti oli- selvam( positive shade totally - adhavdhu romba nallavan) Alaigal- Hari ( negative shade- romba kettavan, awesome role and kongu language - vera level). Both serials he did his great role. And Vishwa talk about today daily serial screenplay is 100% true
@ammapaiyan88963 жыл бұрын
நா இப்ப தான் பெட்டி ஒலி சீரியல் பாக்குறேன் ஆனா செம்மையா இருக்கு 👍👍
@kokilakrishnan52423 жыл бұрын
செல்வண்ணா எப்பவுமே 😍💓அழகு தான்😍💓
@drashdoctor3 жыл бұрын
Selvam 💕 One of the finest Artiste.
@ramasrini13123 жыл бұрын
I am watching again after fifteen years, still I love to see, not missing a single episode.... 👍
@ssstheenglishteacher74063 жыл бұрын
Enna azhagu!! Enna voice!! Love u Mis u
@kavithaselvi92823 жыл бұрын
Enga sir poninga we're waiting for your future projects
@jayanthivenktramani10893 жыл бұрын
Very good meti oli
@rakeshrussell1483 жыл бұрын
Evergreen Selvam character, I used to tease my friend who used to look like you during my school days you are the unforgettable character in that serial
@joshuajey62363 жыл бұрын
Honestly searching for his interview long time..Thanks very much team for this😃
@shanmugasubramanian70393 жыл бұрын
நல்ல குடும்பக்கதை. நல்ல வசனம். நல்ல நடிப்பு நிறைந்த கதை. முதலில் ஒளி பரப்பிய போது எந்த ஊா் சென்றாலும் மெட்டி ஒலி பாா்க்க வீட்டுக்கு வர பரபரப்போடு வருவேன். திருச்சி சென்றிருந்த போது கூட மதுரைக்கு வீட்டுக்கு பஸ் பிடித்து நகரப்பேருந்து பிடித்து மெட்டி ஒலி பாா்க்க வருவேன். சில நிமிடங்கள் பாா்க்க முடியாமல் போய் விட்டாலும் வருத்தம் வரும் . பல வீடுகளில் தேவதைகளும் இருக்கிறாா்கள். மூதேவிகளும் இருக்கிறாா்கள். நல்லவா்களும் இருக்கிறாா்கள் கெட்டவா்களும் இருக்கிறாா்கள் என்பதைக் காட்டும் கதை. இப்போதும் என் பரபரப்பு அதைப் பாா்க்க. ஆவல் குறையவில்லை.
@srinivasanswaminathan41983 жыл бұрын
Thanks to Thirumurgan. Metti oli, We want a serial like this.
@srinivasanswaminathan41983 жыл бұрын
Selvam sir, metti oli hero. Still looking great sir. We again want you to see in silver screen.
@sathiyarajendran3533 жыл бұрын
Ungala enakku romba pidikkum 😘sir, mettioli serial la ye ungaladha romba pidikkum, really you cute🌹
@meetapriya18053 жыл бұрын
Recent ah people selvamah ah trend panrata terinju interview edukringa.super .keep it up Tamil filmi beat .by selvam fan ❤️ 👍👍👍
@mahespeaks103 жыл бұрын
Anbin sigarame engal thalaiva
@vv092493 жыл бұрын
Still charming. Honest speech...90 s actors always... kolangal Karthik....well said vishwa sir... waiting for ur come back.♥️♥️♥️
@vganesan20003 жыл бұрын
திருமுருகன்! பாராட்டுக்கள் மெட்டிஒலிதொடர்2001-03சரியாக பார்க்க முடியவில்லை என்பதால் இப்பொழுது பார்த்து வருகிறோம் செல்வத்துக்கு எங்கள் சபாஷ் என்றும் உண்டு
@veerasekaran.19813 жыл бұрын
Best serials ever: Metti Oli, Chithi, Nadaswaram . Especially all Thiru aka Gopi serials are really great.
@85Venkatta3 жыл бұрын
There are only 2 cult classics in Tamil serial history. 1. Chitti 2. Metti Oli Delhi Kumar sir, Shanti Williams madam and Vishwa share the honor of being the part of both the classic serials. 👏🏽👌🏽
@Saki5683 жыл бұрын
Vishwa sir interview panathukagave ungala subscribe paniten tq so much vishwa sir u r speaking way is too good
@ginishaginisha35643 жыл бұрын
Bro neenga sonna mAthiri 10 years munnadi Chinna kozhanthaiya irunthen ena nadaku nu apo puriyathu aana ipo interested to watch...love u bro
@anuradhan.s.22793 жыл бұрын
Hey very happy to see selva sorry vishwa interview. What ever I thought of asking was brought out well by the interviewer. Thank you🙏🙏
@sheelakarthikeyanacharya60983 жыл бұрын
Hi Selvam anna in this serial your so good character I love your character you act like a gentleman no one can réplace like you in that serial you are so amazing person in every situation in metti Oli it's not an serial íts a real life. I am watching this serial every day because your character is so exacting like real human béing feelings and the character is genuine and hats off to thirumurugan sir is giving to a good character to you,.
@gunaraj32263 жыл бұрын
Super 👌🙏
@gopalramesh66913 жыл бұрын
சூப்பர் அப்படி யே இருக்கிங்க சார்.
@ஶ்ரீநந்தினிஆலயதகவல்கள்3 жыл бұрын
super character selvam ethana varusham analum 90kid s favirote
@shenbegemchandirasekeran54733 жыл бұрын
One of the best actor. Metti oli n Kolanggal. I love your acting sir. I dont watch new serials. I have watched Metti oli more than 80 times( the full serial). All the best to you sir. Take care. Love from Malaysia.
@subashini32433 жыл бұрын
How more than 80 times?? All the episodes?? 😱
@keerthieda80563 жыл бұрын
Where you watched mettioli
@kaanchustips62323 жыл бұрын
Long awaited !!!.superb anchoring
@mallikanarayan13513 жыл бұрын
God shud create many real Selvams like this then the world will be a nice place to live.
@reshmij79213 жыл бұрын
Romba stress ah eruthuchu.. Summa YT pakkam vathen, unga vedio eruthuchu... Ungala Paathathum romba santhosama eruku 😍Selvam sir... Yen family ae ungaluku periya fan.. Wanna see you in many good projects Or atleast epdi intrvw aachu kudaga... Note: Paaka innu apppppdddiye erukeega sir❤
@varshachandrashekar70573 жыл бұрын
Its very true what he said....a 100 episode is being totally lengthened to 800, 900. You tend to lose interest in seeing a serial..
@annaduraigananathan90623 жыл бұрын
இன்னும் கூட இந்த Serial ல KZbin ல தொடர்ந்து பார்க்கிறேன். 18வருடத்திற்கு முன்னால் கூட அப்பப்ப தான் பார்த்திருக்கிறேன். இப்போ ரசித்து ரசித்து பார்க்கிறேன். அதிலும் செல்வம் சார் 111வது Episode நிறையா தடவை பார்ப்பேன்.
@meenak58463 жыл бұрын
Wow seeing vishwa after so many years... plz give a come back .. missing u.. metti oli lam pokkisham
@jamypandu7453 жыл бұрын
Selvam😍 My first favourite mettioli cast.happy to see your interview after long time
@UmarFarooq-ez5wh3 жыл бұрын
ஆண்கள் சீரியல் பார்ப்பதை ஒத்துக்கொள்வதில்லை.அதை உடைத்தெரிந்தது மெட்டி ஒலி
@jrssweets92323 жыл бұрын
என் வீட்டுக்காரரும் அப்படித்தான் இப்பொழுது ஒரு மணி ஆனால் மெட்டி ஒலி அவர் வைத்து பார்ப்பார்
@aruna.a73603 жыл бұрын
Am also watched in my childhood and now also watching in youtube. I love it ....
Selvam sir metti oli serial enaku romba pudikkum innum appadiye irukaru soo sweet 🤩😍
@shaikbasheera7063 жыл бұрын
Hai vishwa bro iam big fan of u bro i love this metti oli serial my chaildwood serial idont no tamil but i love this serial iam from andhra pradesh
@meenak58463 жыл бұрын
Still he looks so handsome and he is great actor.. though he rocked even n alaigal but selvam character madiri varavae varadu
@drashdoctor3 жыл бұрын
Finest artiste Oru pennin kadhai ( podhigai ) Metti Oli Alaigal
@balasubramanian91943 жыл бұрын
Alaigal kuda he did well villan role.
@kishorerajs.36063 жыл бұрын
Ayyo unga interview kagathan wait panunen tq very much 🙏🙏🙏
@santhisanthi87723 жыл бұрын
I don't like to watch the serials but i never give up mettioli, my feverate one and only serial metti oli, romba heart touching serial.
@zio49tamil593 жыл бұрын
Vallthukal Team
@tips1143 жыл бұрын
அப்போ உள்ள செல்வத்த விட இப்போது ரொம்பவும் இளமையாகவும் அழகாகவும் இருக்கீங்க👌👌👌👌💜💜💜
@bhavyasarasaravanan4003 жыл бұрын
Now am watching metti oli in Sun TV bcoz when I was in 10th std our TV got repair...so now am regularly watching with my daughter...after that no particular family serial thanks to Thirumurugan. ஒரு அப்பா அந்த பொன்னுங்க அவங்க நிஜப் பெயர் தெரியாது செல்வம் லீலா சிதம்பரம் ஐயா கோபி எல்லாருமே ரொம்ப பிடிக்கும் நீங்க எங்க பக்கத்துவீட்டுகாரங்க
@shiniroshini70293 жыл бұрын
He was my only fav male character in metti oil.n I remember he actually acted in a singapore drama. Such a good actor 👍
@kevinc37643 жыл бұрын
One of the best serial i have ever seen. What performance by slevam♥️♥️👏👏👏👏👏👏👄
@mallikanarayan13513 жыл бұрын
If Vishwa sir goes to public places in TN he will definitely get mobbed i think.he had become famous and popular than film heroes
@kidsjoinwithyaki97003 жыл бұрын
Per day I saw more than 20 episodes
@priyavickram63363 жыл бұрын
Sir its so surprising and happy to see you
@madhavishrilalitha13803 жыл бұрын
செல்வம் லீலா இரண்டு பேரையும் ஒண்ணா பேட்டி எடுக்கலாமே பார்க்கனும் போல இருக்கு
@SivanathanPrenthira3 жыл бұрын
Loads and Loads of Love from Srilanka!
@jeer79963 жыл бұрын
Need metti oli 2 with same natural middle class story
@poornajayanthi3 жыл бұрын
True interview. Beautiful. Wow.
@ramalakshmi1993 жыл бұрын
Serial pathina unmaiya theliva soninga👍
@dailynewfuns3 жыл бұрын
Appo metioli la partha mathire ippavum erukinga Bro 😂😍😍😍
@parimalakrishnamoorthy82713 жыл бұрын
எஸ் correct.
@kuttimassparkling41733 жыл бұрын
Thanks filmbeat to bring back vishwa... U r a wonderful actor..i m a fan of vishwa - neelima combination in Metti oli🙂
@banups90873 жыл бұрын
Yes iam also your fan again watching mettioli, your acting super your character in metti oli awesome
@aravintharavinth64383 жыл бұрын
90s kids loveable serial metti oli, chithi,my dear boodham,etc
@kanagamanoharan48973 жыл бұрын
Vnthutaanunga 90's thukiktu 🤣🤣🤣🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
@aravintharavinth64383 жыл бұрын
@@kanagamanoharan4897 dei unaku ennada prachana kiruka
@kanagamanoharan48973 жыл бұрын
@@aravintharavinth6438 dai para thesi naaea poda bodu
@arunachalamraja47673 жыл бұрын
Selvam Anne ungala rompa naal kalithu parkom....Happy mood...😊 Ninga TV laiyo KZbin channel laiyo kandipa vanka Selvam Anne...🙏
@ramyav41503 жыл бұрын
Unforgettable serial and unforgettable character
@latharaju60943 жыл бұрын
Viswa we loves you.. Good actor❤
@EG-nl1qj3 жыл бұрын
இன்றும் இளமையாக இருக்கிறார்..☺️
@ramalexumiraam59133 жыл бұрын
Hi..selvam sir💜
@siva00563 жыл бұрын
Selvam character is my favorite😍vishwa super, pls marubadium nadikka vanga
@velumanju59543 жыл бұрын
Metti oli ..ipo erukura serial vida spr ah eruku sir ...na antha serial mattum than pakuran....
@sithaletchemykrishnaiyer65603 жыл бұрын
One of the best, if not the best Tamil serials of all time! I've watched it before n am watching it again. What Mr Vishva says is so true.Good story line, plot, realistic and good character development n portrayal. Sorry to say, today's serials are, most of the time, senseless rubbish with one dimensional characters and predictable n ridiculous story lines. The longer the serial is, the more ridiculous it becomes. It seems that directors/ writers are bankrupt of good story lines and only interested in keeping the serials running for as long as possible. They should learn a thing or 2 from Mr Thirumurugan. Well done, cast and crew of Metti Oli!!
@Introvertgirl20233 жыл бұрын
He looks so handsome till today.
@Sabinabanu7863 жыл бұрын
My fav hero and fav anchor ..in my child wood days. Vishwa sir how are you sir plz come back to flim industry ❤️ your acting. So good 🙏