மருந்து அல்ல விஷம்.... | Episode 20 | Without Makeup with Vishwa

  Рет қаралды 695,858

Without Makeup with Vishwa

Without Makeup with Vishwa

Күн бұрын

Check out🔗 I SEE I SEE - A BIG FAT FRAUD👉🏻 • I SEE I SEE - A BIG FA... ▶️ Video Streaming Now 💥
மருந்து அல்ல விஷம்.... Find out the answers to all your questions Here. Watch the Full Video to Know the truth!
#WithoutMakeupwithVishwa #MettiOliSelvam #MettiOliSerial #MettiOliVishwa
Subscribe to our Channel - bit.ly/3lFish5
HIT THE BELL BUTTON TO STAY UPDATED
Check out our Other Videos
👉 CANCER for Sale! - • CANCER for Sale! | Epi...
👉 Deleted Video = கதை சொல்ல போறேன் - • Deleted Video | கதை சொ...
👉 NEXT - A DOCTOR'S DREAM - • NEXT - A DOCTOR'S DREA...
👉 Neet - The New Big Problem??? - • Neet - The New Big Pro...
👉 Reservation Boon or Curse? - • Reservation Boon or Cu...
👉 FUTURE = LAB FOOD - • FUTURE = LAB FOOD | Ep...
👉 நான் இருக்கேன்!! - • நான் இருக்கேன்!! | Epi...
👉 ஏரியை காணோம்!! - • ஏரியை காணோம்!! | Episo...
Follow us on
Facebook - / vishfboffl
Instagram - / vishinsta_offl

Пікірлер: 1 300
@WithoutMakeupwithVishwa
@WithoutMakeupwithVishwa Жыл бұрын
Check out🔗 I SEE I SEE - A BIG FAT FRAUD👉🏻 kzbin.info/www/bejne/gXXJc6WHpat1d7M ▶ Video Streaming Now 💥
@drrajendraprasad6553
@drrajendraprasad6553 3 жыл бұрын
நான் ஒரு டாக்டர் என்ற முறையில் இந்த வீடியோவில் உள்ள விஷயங்கள் அத்தனையும் உண்மை. தொடரட்டும் உங்கள் நற்பணி
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
நன்றி டாக்டர் , உங்கள் சேவை மிக தேவை மக்களுக்கு.
@rajeswarivinayagan162
@rajeswarivinayagan162 3 жыл бұрын
Romba nalla karuthu
@padmaselvam5723
@padmaselvam5723 3 жыл бұрын
நீங்களும் முயலுங்கள்
@Prasath_official5766
@Prasath_official5766 2 жыл бұрын
எங்கள் ஊரிலும்... உங்கள் பெயரில் மருத்துவர் இருக்கிறார். சாயல்குடி... சிறந்த மருத்துவர்... மருந்துகள் சிறந்த முறையில் வழங்குவர்.
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mpaWY5WYosl9has எப்போது எல்லாம் இவர்களுக்கு அலைகள் தேவைபடுமோ அப்போதெல்லாம் டெஸ்டிங் அதிகம் செய்யப்படும். இது தெரியாத ஆட்டு மூளை மக்கள் மாஸ்க் தேடி ஓடுவார்கள் இனி கொரோன பீதியில். இவ்வளவு நடந்தும் இன்னும் கொரோனா இருக்கிறது என நம்புபவர்கள் நிச்சயம் ஆட்டுமந்தையே 😡 உயிர்காக்கும் remdesiver எங்கே 🤔 வானவில் கலர் கருப்பு வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை பூஞ்சை நோய் எங்கே 🤔🤔🤔மருந்தின் பக்கவிளைவுகள் பிள்ளை பூச்சி கோரானா வைரஸ் கணக்கில். மருந்தே இல்லாத சாதாரண சளிக்கு பலலட்சம் வாங்கி என்ன மருத்துவம் பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் 😡😡😡😡
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 3 жыл бұрын
Instead of bathroom tour and fridge tour , you have choosen unique way in KZbin. I really appreciate your efforts and content. I seriously think you don't care about subscriber count and all. Your guts is really hats off sir..
@kalaivanimohanraj7957
@kalaivanimohanraj7957 3 жыл бұрын
Thank you visva bro,
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 3 жыл бұрын
@@kalaivanimohanraj7957thankyou sis
@velmanimurugeshan2596
@velmanimurugeshan2596 3 жыл бұрын
உண்மையில். ஆஸ்பத்திரியில். சொல்லும். பணம். மட்டுமே. 99. பர்ஷன்ட். காரணம். ஆனால். நீங்கள். சொல்வது போல் ஒரு. டாக்டர். இருகிறார்கள். உடுமலை. தாலுகா வில். இருக்கிறார். அவர் பெயர். டாக்டர். எழில் அரசன். எம் டி. அவர்கள். தேவை. இல்லாமல். யாரையும். அனாவசிய. செலவில். இழுத்து. விட. மாட்டார்கள். அதன். காரணமாக. அவரின். பொருளாதார வளர்ச்சி. குறைவாக. இருப்பினும். அதைக் கூட. பெரிதாக. எடுத்துக். கொள்வதில்லை. நிறைய. ஏழை மக்களுக்கு. கடவுள். அவர்கள்
@nsms1297
@nsms1297 3 жыл бұрын
எங்களால் பேச முடியாததை நீங்கள் பேசுகிறீர்கள். Thank you விஷ்வா sir
@bharathramkumar3406
@bharathramkumar3406 3 жыл бұрын
Seri,Inga avaroda channel la itha pesi enna use?
@madhousenetwork
@madhousenetwork 3 жыл бұрын
@@bharathramkumar3406 adha kaetu unna maathiri illama oru 10 peraachu thirundhuvaangala nu than
@praveenarexpraveena3759
@praveenarexpraveena3759 3 жыл бұрын
Neega medical rep ah??
@kmohan6931
@kmohan6931 3 жыл бұрын
@@praveenarexpraveena3759 No He is chemical engineer B. E., And One of the tamil previous serial actor. Now he gentleman.
@vanajasundararajan1516
@vanajasundararajan1516 3 жыл бұрын
Very good Viswa Sir.very very useful information.Thank u very much sir.
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 3 жыл бұрын
உங்கள் வீடியோவை மட்டுமே skip பண்ண முடியாமல் பார்த்து இருக்கிறேன்.. very very useful and awareness speech Mr. Vishwa.. Thank you Brother 👍
@shanmugarajeswaran5533
@shanmugarajeswaran5533 2 жыл бұрын
Very useful message.Thank you Doctor.
@abdulsamathu2079
@abdulsamathu2079 2 жыл бұрын
💯💯💯💯
@sriramansaraswathi9793
@sriramansaraswathi9793 3 жыл бұрын
தற்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி
@பானை
@பானை 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரர் விஷ்வா விற்கு... நீங்கள் குறிப்பிட்ட சாமானிய மக்களில் நானும் ஒருவன் (சுய மருத்துவம்) இன்று முதல் நிறுத்திக் கொள்கிறேன். நீங்கள் சொன்னது போல நல்ல மருத்துவரை தேடி கொள்ள முடிவெடுக்கிறேன். தெரிந்தே தவறுகள் செய்வது மனித இயல்பாகிவிட்டது இப்போது. உங்கள் பதிவு மிக சிறப்பானது. தொடரட்டும் உங்கள் பணி.🙏🙏🙏
@r.muthulaxmitirunelveli1892
@r.muthulaxmitirunelveli1892 3 жыл бұрын
சகோதரரே!நடிப்பும் அருமை (மெட்டி ஒலி)மருத்துவ ஞானமும்,நம் மக்கள் மீதான அக்கறையும் அருமை.நன்றி சகோதரரே!
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 жыл бұрын
இவர் "மெட்டி ஒலி" நாடகத்தில் நடித்தவர் போலவே இருக்கிறாரே! அந்த நடிகர் தானா?
@snowbellTamilchannel
@snowbellTamilchannel 3 жыл бұрын
@@தளபதி-ய9ட அவர் தான்
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 жыл бұрын
@@snowbellTamilchannel தகவலுக்கு நன்றி. மிக புகழ்பெற்ற திரையுலக நடிகர்கள் கூட சமுதாய அக்கறை கிஞ்சித்தும் இல்லாதிருக்கும் காலத்தில் சிறந்த சமூக சேவகராக செயல்படும் இவர் பல்லாண்டு காலம் வாழ்க!
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 3 жыл бұрын
சார் உங்களின் நல்ல உள்ளம் ,மேலும் மக்களுக்கு போய் சேரவேண்டும்...சிரமம் கண்டிப்பாக உருவாகும்....நல்ல கடமை கடவுளின் பணி...
@STARLABORATORY
@STARLABORATORY 3 жыл бұрын
இப்படிப்பட்ட விழிப்புணர்வுகள் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தேவைப்படவேண்டியவை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@kadharbasha8128
@kadharbasha8128 3 жыл бұрын
🙏🙏🙏Sir
@AKKalai-fv6rn
@AKKalai-fv6rn 3 жыл бұрын
@@kadharbasha8128 1
@AKKalai-fv6rn
@AKKalai-fv6rn 3 жыл бұрын
@@kadharbasha8128 of her sweet j
@rajaramd8406
@rajaramd8406 3 жыл бұрын
@@AKKalai-fv6rn Ungal auction speech advice mihavum pidikkum god bless you Mr Vishwa. Melumungal pa
@karthikkarthikeyan4053
@karthikkarthikeyan4053 2 жыл бұрын
kzbin.info/www/bejne/mpaWY5WYosl9has எப்போது எல்லாம் இவர்களுக்கு அலைகள் தேவைபடுமோ அப்போதெல்லாம் டெஸ்டிங் அதிகம் செய்யப்படும். இது தெரியாத ஆட்டு மூளை மக்கள் மாஸ்க் தேடி ஓடுவார்கள் இனி கொரோன பீதியில். இவ்வளவு நடந்தும் இன்னும் கொரோனா இருக்கிறது என நம்புபவர்கள் நிச்சயம் ஆட்டுமந்தையே 😡 உயிர்காக்கும் remdesiver எங்கே 🤔 வானவில் கலர் கருப்பு வெள்ளை மஞ்சள் சிவப்பு பச்சை பூஞ்சை நோய் எங்கே 🤔🤔🤔மருந்தின் பக்கவிளைவுகள் பிள்ளை பூச்சி கோரானா வைரஸ் கணக்கில். மருந்தே இல்லாத சாதாரண சளிக்கு பலலட்சம் வாங்கி என்ன மருத்துவம் பார்க்கிறார்கள் மருத்துவமனைகளில் 😡😡😡😡
@hemavathiramesh9527
@hemavathiramesh9527 3 жыл бұрын
அண்ணா உங்க தேச பக்திக்கு salute. நீங்க சொல்றது 100% சரி. இன்னொரு விஷயம் Pharmacy காரங்க லாபம் பாக்க டாக்டர்ஸ் நிறைய tablet எழுதி தராங்க.
@gypsy_footprints
@gypsy_footprints 3 жыл бұрын
சமுதாயத்தின் மீதான உங்கள் அக்கறை மிகவும் அருமை..,👌 விரைவில் 1 லட்சம் subscribers பெற வாழ்த்துகிறேன்.. 🌸
@chandrasekaranp5249
@chandrasekaranp5249 3 жыл бұрын
உங்களது சமூக அக்கறையை பாராட்டுகின்றேன் நன்றி... கட்டாயம் ஒவ்வொருவருக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு இதுதான் தற்பொழுது நடந்து கொண்டு வருகிறது.. ... உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்.....
@Matangiboutique2022
@Matangiboutique2022 3 жыл бұрын
நல்ல விழிப்புணர்வான செய்தி எல்லோருக்கும் இக்காலகட்டதில் அவசியம் தேவை நன்றி விஷ்வா sir
@rajapandi9198
@rajapandi9198 3 жыл бұрын
மிக முக்கியமான அனுபவம் வாய்ந்த உண்மையான பதிவு ..... மிக விழிப்புணர்வு உள்ள அருமையான பதிவு..... மிக்க மகிழ்ச்சி ஐயா
@deepa.p4253
@deepa.p4253 3 жыл бұрын
உண்மை தான் sir.... நீங்க சொல்லுரது எல்லாம் 100,./.true...யாரும் மறுக்க முடியாது...நல்ல பயனுள்ள பதிவு...
@Mutharaallinall
@Mutharaallinall 3 жыл бұрын
விஷ்வா நீங்க சொல்வது உண்மை. எனக்கு காய்ச்சல் வந்தது...உடனே என் உறவுக்காரங்க சொன்னது Dolo எடுத்துக்கோ - nu. நான் 3 நாள் - la என் காய்ச்சல் சரிசெய்தேன். நண்டு சூப், சுக்கு காப்பி, சுக்கு பால், முக்கியமா "கபசூர குடிநீர்" காலை, மாலை 3 நாள் குடித்தேன். ரசம் வைத்து , மாசி கருவாடு தொக்கு வைத்து சாப்பிட்டேன். நொச்சி இலை போட்டு ஆவி பிடித்தேன். 4வது நாள் சரியாகிவிட்டது. உணவே மருந்து, மருந்தே உணவு. இது தான் "தாரக மந்திரம்". dry pannuga மக்களே. வாழ்த்துகள் bro. இணைந்துவிட்டேன்🤝🤝🤝
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 3 жыл бұрын
தங்களின் பொறுப்பான. மக்கள்நலன் பதிவிற்கு மிக்க நன்றி
@jansisheebarani2744
@jansisheebarani2744 3 жыл бұрын
Thanks bro. I had selfmedicated myself 15 years back and suffered a lot with Infective Endocarditis & Cerebral Venous Thrombosis 13years back. This message i wanted to pass every fellow being but being a celebrity, you have done your best anna!👍🏽
@murugaanand5505
@murugaanand5505 3 жыл бұрын
மிக மிக அருமையான,அவசியமான பதிவு அண்ணா, மிக்க நன்றி அண்ணா. நீங்கள் சொன்ன பல தவறுகளை நானும் கடந்த காலத்தில் செய்து உள்ளேன், இனி அது போன்ற தவறை என் வாழ்நாளில் செய்ய மாட்டேன் அண்ணா
@sivashankari6670
@sivashankari6670 3 жыл бұрын
Super Bro God bless you very useful thank you
@meenusamayal3875
@meenusamayal3875 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் சரியானது... மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு. ஆனால் நல்ல மருத்துவர் கிடைப்பது அரிது. எனது அனுபவத்தில் மூன்று மருத்துவர்களை சந்தித்தது நான் செய்த பாக்கியம். என்னைப்போல மற்றவர்களுக்கு நல்ல மருத்துவர் கிடைக்க வேண்டும். உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்..
@_cats21
@_cats21 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் பயனுள்ளதாக உள்ளது நன்றி முதல் முதலில் பார்த்த போது நம்ம விஷ்வா வா இது super super என்று தோன்றியது தகவல்களுக்கு நன்றி விஷ்வா நன்றி
@bagirathi8918
@bagirathi8918 3 жыл бұрын
அருமையான பதிவு விஷ்வா. 👌social concern, social awareness ரெண்டும் ஒவொருவருக்கும் இருக்கணும் அது உங்ககிட்டே நிறைய இருக்கு, எனது மனமார்ந்த பாராட்டுக்கள். Unbiasedaga மக்களின், மருத்துவர்களின் தவறை சுட்டி காட்டியிருக்கும் உங்கள் honesty 👍🏻. மக்களின் தவற்றிற்கு கா ரணங்கள் கூறினீர்கள் மருத்துவர்கள் செய்யும் தவற்றிற்கு என்ன காரணம் ? கொஞ்சம் கூறி இருக்கலாம்னு தோணறது. Short timela நிறைய விஷயங்களை ரொம்ப நேர்த்தியாக கோர்வையாக கூறி இருக்கும் உங்களுக்கு ஒரு சபாஷ்.
@SISTERHEALTH
@SISTERHEALTH 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மக்கள் தற்போது மருந்துக்கு அடிமையாக மாறிவிட்டனர். நமது முன்னோர்கள் கூறியது உணவே மருந்து ஆனால் நாம் தற்போது வாழ்வது மருந்தே உணவு இதற்கு காரணம் நம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மாற்றம்
@shanthim6704
@shanthim6704 3 жыл бұрын
Thanks for your explanations and your friendly advaise சிந்தித்து செயல்பட வேண்டும் மருந்து குணமாகத்தான் உயிர் கொல்லி அல்ல
@chitraraj3092
@chitraraj3092 3 жыл бұрын
Great Vishwa. நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை. தொடரட்டும் உங்கள் பணி. எங்கள் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்க வளமுடன். உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது. God bless 🙏🏼
@actorchaams8108
@actorchaams8108 3 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு வீடியோ... Self medication தவறை நானும் செய்கிறேன்... மாற்றிக்கொள்ள நிச்சயம் முயற்சி செய்கிறேன். சிறப்பான உங்கள் சேவை தொடரட்டும்... ❤️🙏🏼👍
@allit4309
@allit4309 3 жыл бұрын
எங்கள் வீட்டு பிள்ளையாக சொன்னீங்க பா, அது மட்டும் அல்ல உங்கள் முகமும் தொலைக்காட்சிகளில் அறிந்த முகம் அதனால் தான் இந்தப் பதிவு மிக்க நன்றி விஷ்ணு அவர்களே 👍🙏🙏🙏🙏🙏
@subashn9896
@subashn9896 3 жыл бұрын
விஷ்ணு அல்ல விஷ்வா
@publicman1489
@publicman1489 3 жыл бұрын
உண்மையில் நீங்கள் பேசுவது அருமையான தகவல்கள் நன்றி நண்பரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mercycecil2180
@mercycecil2180 3 жыл бұрын
சொல்வது எல்லாம் உண்மை இயற்கையோடு இணைந்து வாழ்வோம் வாழ்க வளமுடன் நன்றி
@harinishree9693
@harinishree9693 2 жыл бұрын
வணக்கம் விஷ்வா நான் உங்களை மெட்டி ஒலி, கோலங்கள் நாடகத்தில் இருந்தே பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் நடிப்பு ரொம்ப பிடிக்கும். இன்றைய சூழலில் நல்ல மருத்துவம், நல்ல மருத்துர், நல்ல மருத்துவமனையை எங்கே தேடுவது அன்னன்னைக்கு வேலைக்கு போனாதான் வயிற்றுக்கே சாப்பாடு அப்படி இருக்க வாங்கும் சம்பளத்தில் என்ன செய்ய இயலும் செலவானாலும் பரவாயில்லை என உடல் நிலையை சரி செய்ய மருத்துவரிடம் செல்ல நினைத்தால் நல்ல மருத்துவர் கிடைப்பதில்லை அப்படியே ஒரு வேலை நல்ல மருத்துவர் கிடைத்தால் அவர் கேட்கும் தொகையை கொடுக்க என்னிடம் வசதி இல்லை அதனால் தான் மெடிக்கலில் சுயமாக மருந்து வாங்கிசாப்பிடுகிறோம். அப்படி வாங்கி சாப்பிடுவது தவறு என்று நன்கு தெரியும். என்ன செய்வது இருக்கும் வரையாவது யாருக்கும் பாரமாக இல்லாமலும் பெற்ற பிள்ளைகளை முடிந்த வரை வளர்த்து விடவும் இவ்வாறு வாழ்நாளை ஓட்ட வேண்டியுள்ளது எங்கள் தலையெழுத்து அவளவுதான். இருப்பினும் மக்கள் மீது அக்கறை கொண்டு நீங்கள் செய்யும் தொண்டு மேன்மேலும் வளரட்டும். இந்த வாழ்க வளமுடன்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
Really
@sakthik410
@sakthik410 3 жыл бұрын
100% true words sir,1000 rupees illama hospital poga mudiyaathu, middle class people Vera vazhi illama medical la vaangurom
@venugopalsudarsan8589
@venugopalsudarsan8589 2 жыл бұрын
Very genuine person. Goosebumps when I see person like u speaking truth. At least few good people in earth nowadays. God bless you sir
@ramesh2257
@ramesh2257 3 жыл бұрын
Now a days your content is most valuable for me and society And pls put this type of videos consistently it will change people mindset and life.
@Passion_Garden
@Passion_Garden 3 жыл бұрын
Sir ennoda manasula irundha ellaamea pesninga superb helpful sharing 👌🏻 👍🏻 👏🏻 puriyara maadhiri pesringa sir great👍🏻
@GiridharaSrinivasan
@GiridharaSrinivasan 3 жыл бұрын
National animal - Tiger.. 🐅 National bird - Peacock.. 🦚 National tablet - Dolo 650.. 💊 😜
@joycejoe8616
@joycejoe8616 3 жыл бұрын
😂😅🤣
@tamilarchitecture2526
@tamilarchitecture2526 3 жыл бұрын
😀😀😀
@vjy0037
@vjy0037 3 жыл бұрын
Super 😂👌
@selvim2192
@selvim2192 3 жыл бұрын
😀👌
@r.shankarshankar4098
@r.shankarshankar4098 3 жыл бұрын
முக்கியமான, உண்மையான விழிப்புணர்வு பதிவு அண்ணா நன்றி உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்
@rajanikumaraswamy1384
@rajanikumaraswamy1384 3 жыл бұрын
நன்றி விஷ்வா உங்கள் விளக்கம் விலை மதிப்பில்லாதது.
@ganapathimurugan2921
@ganapathimurugan2921 3 жыл бұрын
அருமை ,இன்றைய கால கட்டத்திற்க்கு மிகவும் அவசியமுள்ள பதிவு !
@pkuniverse1
@pkuniverse1 3 жыл бұрын
இதை பற்றி படித்திருக்கிறேன். ஆனால் எல்லோருக்கும் புரியும் படி தமிழில் பகிர்ந்த உங்களுக்கு நன்றி 😊
@dhanalakshmidhana1105
@dhanalakshmidhana1105 3 жыл бұрын
விஷ்வா அருமையான விசயத்தை பதிவு செய்து இருக்கீங்க.நான் முழுமையாக பார்த்த வீடியோ இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நம் நாட்டின் ஆயுர்வேதம், யுனானி,சித்தா மருத்துவக் குணங்கள் பற்றி கூறமுடியுமா?
@meenakshimeenakshi4003
@meenakshimeenakshi4003 3 жыл бұрын
நல்ல அர்த்தமுள்ள பதிவு. நன்றி சகோதரர்அவர்களே
@banumathismule2186
@banumathismule2186 3 жыл бұрын
Romba romba correct ah solli erukinga sir...Thanks a lot sir...🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐👍👍👍👍👍
@saravanarajsaravanarajg4539
@saravanarajsaravanarajg4539 3 жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல் மிக்க நன்றி விஷ்வா 👍👍👍👍👍
@வெற்றிநிச்சயம்-ல4ய
@வெற்றிநிச்சயம்-ல4ய 3 жыл бұрын
நல்ல கருத்துக்களை பகிர்ந்ததற்கு நன்றி. சில சமயம் சாதாரண ஜலதோசம் என்று போய் மருந்து வாங்கி போட்டு கொண்ட பிறகு பெரிய தலைவலியே ஆரம்பித்துவிடும்.சில மாத்திரைகளின் எபக்ட் அல்சர் முதல் கிட்னி பெய்லியர் வரை கொண்டு போய் விட்டு விடும்.அதனால் நம்முடைய நலம் கருதி சுயமாக மருந்து வாங்குவதை தவிர்த்துக் கொள்வோம்
@mohanrajsrinivasan3510
@mohanrajsrinivasan3510 3 жыл бұрын
I have recently only started following some of yur videos.. Yu go deep to a common man's thought process n add yur values to it which is amazing.. Keep up yur good work sir
@evangelinekarkada889
@evangelinekarkada889 3 жыл бұрын
True very good. Advice. Thank you very much 🌹🙏👍
@RagavanGVEC
@RagavanGVEC 3 жыл бұрын
Very important message thank you so much sir👍
@padmaselvam5723
@padmaselvam5723 3 жыл бұрын
அருமையான உண்மையான நாம் அனைவரும் எதிர்ப்படும் சவால்கள் குறித்த தகவல்கள் நன்றி தோழரே தொடரட்டும் உங்கள் பணி
@maruthachelvikothandaraman7495
@maruthachelvikothandaraman7495 3 жыл бұрын
Really admire your concern and thanks for educating everyone Selvam sir 🙏🏼🥰
@o.m.m.o.m.m.6146
@o.m.m.o.m.m.6146 3 жыл бұрын
வணக்கம் சார் அனைவருக்கும் பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான காணொளி பதிவு மிகவும் நன்றி சார்
@dhivyabai3928
@dhivyabai3928 3 жыл бұрын
Excellent explanation. Thank you for taking this topic Vishwa sir. Hope many of them know the danger of taking self tablets.
@lakshmiviswanathan4809
@lakshmiviswanathan4809 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே திரு வேஷமில்லாத விஸ்வா அவர்களே🙏
@arunalakshminarayanan5762
@arunalakshminarayanan5762 3 жыл бұрын
Hats off vishwa. God bless u for spreading such goodness.
@nandhakumara7911
@nandhakumara7911 3 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா🙏🙏🙏
@poornimakt1771
@poornimakt1771 3 жыл бұрын
A great eye opener Vishwa!! You are doing an yeomen service to the society. God bless your family with all peace, health and happiness
@meenakshi.s5164
@meenakshi.s5164 3 жыл бұрын
Good information
@johninteriors5033
@johninteriors5033 Ай бұрын
Thankyou so much for the new useful information dear vishwa sir🎉
@kaviraj7839
@kaviraj7839 3 жыл бұрын
Your post is very valuable sir.. I too medicated myself some times sir but for my kid I won't do ever , bcz our pediatric is very friendly in all situation sir.. Hereafter I won't take any self medicine sir.. Thanks a lot sir..
@sesulawrance258
@sesulawrance258 3 жыл бұрын
Shalom. Good HEART WILL SHARING FOR SICIETY. KEEP ON. MALAYSIA
@senthilrathi8178
@senthilrathi8178 3 жыл бұрын
Enakku fever vandha na hospital pogamatten.2 days veetla nalla rest edutthuppen. Water neraiya kudippen. Sari aayidum.
@rameshviswa2257
@rameshviswa2257 3 жыл бұрын
Exactly
@karthikdathathri2565
@karthikdathathri2565 3 жыл бұрын
This is what someone will follow for them also as they may not know, for what fever has come for them. So, it is better to go to a doctor ( any type - Ayurvedic/Siddha, Homeopathic, Allopathy) and consult them for their health issues, let them say it is a normal fever, no need of any medicines or mild dosage of some tablet if one cannot take rest and want to get it cured/subside the symptom.
@selviisvary9732
@selviisvary9732 3 жыл бұрын
Miga arumayaga vilakkam solgindreergal.Nandri 🙏Oru vendukol.mudîtha varai aangila varthaikku arugil tamil varthaigalayum sonnaal aangilam oru vaarthai theriyaathavarkalukku ubayogamaga irukkum.ithu oru vendukol.for ex painkiller,drugs etc.thank you.
@CBM0802
@CBM0802 3 жыл бұрын
யோவ் நீ மெட்டி ஒலி செல்வம்ன்னு நினைச்சேன் . நீ real life செல்வம் ya.....07:00 ultimate
@kmohan6931
@kmohan6931 3 жыл бұрын
Aamaam sariyana vaarthai
@alliswell9604
@alliswell9604 3 жыл бұрын
Ayyyo apdiye irukinga sir..... Unga தேடல் தொடர வாழ்த்துகள்
@ssarathiplates1185
@ssarathiplates1185 3 жыл бұрын
அருமை‌ பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
@shamsheerbasha3922
@shamsheerbasha3922 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அத்துணை விஷ(ம்)யங்களையும் என் மகனும் சொல்லி இருக்கிறார். அவரும் ஒரு "நல்ல டாக்டர்" தான் . மற்றவர்களும் இதை உணர்ந்து கொண்டால் அது போதும். தொடரட்டும் உங்கள் பணி. 👍👍
@jakezo369
@jakezo369 Жыл бұрын
Thank you, Vishwa! You are so bold and good. 👍*E. kohlai*
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 3 жыл бұрын
கடைசியில 3 minutes சொன்ன விஷயம் சூப்பர்.
@shamsushamsu1575
@shamsushamsu1575 3 жыл бұрын
Very good super Sir,, நல்ல செய்தி நீங்கள் நீடூழி வாழ்க
@thangamsuresh5677
@thangamsuresh5677 3 жыл бұрын
Hats off Vishwa....God bless you n your family abundantly.
@mathivan9501
@mathivan9501 3 жыл бұрын
நன்றி டாக்டர்!
@MadewithLove_2515
@MadewithLove_2515 3 жыл бұрын
S sir absolutely correct my child ku fever 10 days mela kuraiyala but doctor only paracetamol syrup matum kuduthanga but doctor ku teriyum pappaku neer sathu kamiya iruku so fever vidala nu avar sollave illa 1- blood test 2 Corona test scan kodumai sir you are Rocking
@ravichandranm2388
@ravichandranm2388 3 жыл бұрын
உண்மை தான் . ஆனால் புரியாத மக்களுக்கு என்ன செய்ய.நல்ல மருத்துவர்கள் இருந்தும் மக்கள் அவர்களை அனுகமுடியாத நிலை
@Softpatterns
@Softpatterns 2 ай бұрын
Unga sevai thodaratum vazha valamudan sir
@iswaryabaskaran6458
@iswaryabaskaran6458 3 жыл бұрын
Once again an eye opening session. Hats off viswa sir. 👏👏
@bagavathiammansamayal218
@bagavathiammansamayal218 3 жыл бұрын
True
@manisri1268
@manisri1268 3 жыл бұрын
Super explain
@ranjithrun5951
@ranjithrun5951 3 жыл бұрын
Romba nalla thagaval nanri vazhga vala mudan God bless you pa neeniththu kuda pargga mudiyavilai Eththani kasttaggal varum enru thanks for information nari pa
@Shree20.23
@Shree20.23 3 жыл бұрын
டாக்டரை பார்ப்பதும் பெரிய ஆபத்தது என்பதாலே இந்த பழக்கம் மக்களிம் அதிகமானது என்பதுதான் உண்மை
@t.k.meenakshiraman2653
@t.k.meenakshiraman2653 2 жыл бұрын
Superb talks/ advice ❤️💓💐👍🙏
@selvamuthukumar897
@selvamuthukumar897 3 жыл бұрын
Hi Viswa Eye laser Pandrathu pathi video podungaa Eye laser pandra entha doctorum Avunga laser pannikurathu illa Kannadi tha potrukangaa Eye Pathina Details Laser Side Effects Sollungaa
@epsifajessy
@epsifajessy 3 жыл бұрын
Oru thadava operation pannetunu Eye power decrease airuchuna onnumay pannamudiyathu better use glasses.... Or any reflexology treatment
@sivakumarsenthilkumar4362
@sivakumarsenthilkumar4362 3 жыл бұрын
Yes viswa, pls talk about LASIK Surgery and its effects
@ramkumarv4622
@ramkumarv4622 3 жыл бұрын
Yes sir please talk about this
@prakashkrishna2566
@prakashkrishna2566 3 жыл бұрын
Avaru doctor kidaiyadhe, avarta ean advice keakureenga
@nanthinimukhil9396
@nanthinimukhil9396 3 жыл бұрын
Ama sir eye lacer pathi sollunga
@velsumathi9146
@velsumathi9146 3 жыл бұрын
சூப்பர் அண்ணா இந்த விஷயம் தெரியாம இருந்துட்டோம் மிக்க நன்றி
@Jayan.
@Jayan. 3 жыл бұрын
Vishwa sir... happy to see you. Iam a very big fan of you. Thanks for your valuable time with us 👌
@dr.g.vallarasiprofessor2242
@dr.g.vallarasiprofessor2242 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர்.பயனுள்ள நல்ல கருத்துக்களை சிறப்பாகக் கூறினீர்கள்
@chandrasekars4170
@chandrasekars4170 3 жыл бұрын
valuable information and alert sir, public should care about themselves
@anandhavivek5944
@anandhavivek5944 3 жыл бұрын
Appo... Appollo indirect word. Sema kalaai sir😂
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 3 жыл бұрын
Vishwa sir your video is one of the best speech I like so much thank u
@rahmanrahman-bq7st
@rahmanrahman-bq7st 3 жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .
@meenakshibharathan4453
@meenakshibharathan4453 3 жыл бұрын
Beautifully explained. Tq
@sudharsonjones
@sudharsonjones 3 жыл бұрын
Sir please make a video on A1 and A2 milk and why not use Aavin milk..
@vasankrishnamurthi8049
@vasankrishnamurthi8049 3 жыл бұрын
Good message , need to hear have must medical kit for those who heridetary problems and specialized patients.
@shaheeezulfiya7547
@shaheeezulfiya7547 3 жыл бұрын
Your honest man..சல்யூட் ஐயா...
@digitallife8602
@digitallife8602 3 жыл бұрын
Good information sir. Truely Vishwa sir. SELVAM bro. 👌👌👌👌👌🎉🎉🎉🎉
@anandhianandhi7175
@anandhianandhi7175 3 жыл бұрын
Suyanalamana ulagathula suyam yosikkama unmaiya odachu pesra vishwa😱 ❤ hats off 🙋
@devakidevaki1720
@devakidevaki1720 3 жыл бұрын
சூப்பர், good information 👌continue pls
@shanthipushparaj8187
@shanthipushparaj8187 3 жыл бұрын
டாக்டர விட எமனே மேல் ...உண்மை உண்மை
@thangamanirakkiannan2059
@thangamanirakkiannan2059 3 жыл бұрын
உதாரணமாக நான் என உணர்ந்ததால் இதை விட்டு வெளியேறி 10 ஆண்டு ஆகிவிட்டது. உங்கள் விழிப்புணர்வு கண்டிப்பாக மக்களுக்கு புரிய வைக்கவும் மிகவும் முக்கியமானது உங்களுடைய விழிப்புணர்வுக்கு தலை வணங்குகிறேன். கடவுள் உங்கள் துனையோடு இருப்பார். 💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹💥💥💥
@prasanakumar7812
@prasanakumar7812 3 жыл бұрын
Congratulations sir for 1 lakh subscriber you deserve millions subscriber ✌🏻💐🎉 wish it happen soon
@ushasubramanian1764
@ushasubramanian1764 3 жыл бұрын
I am a big fan of you. Excellent explanation sir
@shirinfathima7523
@shirinfathima7523 3 жыл бұрын
எங்கள் அறியாமியை அறிமை யாக சுட்டிக்காட்டினீங்க அண்ணா நன்றி
@rajesvarib7280
@rajesvarib7280 3 жыл бұрын
Megavum arumaiya efuthu sollum vishwa(metti Oli Selvam) mikka nandri 👌👍
@sasikalasridhar213
@sasikalasridhar213 3 жыл бұрын
இப்போ கடந்த பல வருடங்களாக doctors நாக்கை நீட்ட சொல்வது இல்லை. கீழ் இமையை இறக்கிப் பார்ப்பது, pulse பார்ப்பது எல்லாம் இல்லை.
@sivasankari8445
@sivasankari8445 3 жыл бұрын
Enna solgirom enbathaye kathu koduthu ketpathillai
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 3 жыл бұрын
ஆமா இல்ல. நான் கூட யோசிச்சேன்.
@gomathimeenakshi1651
@gomathimeenakshi1651 3 жыл бұрын
@@sivasankari8445 @@@a@@
@dhayalannagomi5548
@dhayalannagomi5548 3 жыл бұрын
@@sivasankari8445 ¹ ⁶
@rk2545
@rk2545 3 жыл бұрын
kzbin.info/www/bejne/fZWYnJt3m82FZqM
@hajaazad3559
@hajaazad3559 3 жыл бұрын
Very truly speech appreciate your social response 👍👍👍👍👌👌💐💐
@harishb3207
@harishb3207 3 жыл бұрын
Thank you Vishwa exposing the other side of the medical field.
@subbulakshmiv7404
@subbulakshmiv7404 3 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் அருமையான பதிவு
Metti Oli Selvam Interview | Actor Vishwa | Cineulagam
22:45
Cineulagam
Рет қаралды 808 М.
Salt - The Taste of Devil 👿 | Episode 26 | Without Makeup with Vishwa
15:21
Without Makeup with Vishwa
Рет қаралды 51 М.
THE NON STICK KILLER | Episode 25 | Without Makeup with Vishwa
13:34
Without Makeup with Vishwa
Рет қаралды 80 М.
THE WHATSAPP DANGER | Without Makeup with Vishwa 2.0
21:11
Without Makeup with Vishwa
Рет қаралды 199 М.
CompTIA A+ Certification Video Course
3:50:46
PowerCert Animated Videos
Рет қаралды 7 МЛН