நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை அதனால் என் பயணங்கள் . . . . . . . 🔥
@kabishan84084 жыл бұрын
🔥🔥🔥🔥💥
@shahulhameed-ek3zz4 жыл бұрын
நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை தலை
@kcdeenadhayalan97733 жыл бұрын
Good talks and know ledge bro
@lokikamaraj87853 жыл бұрын
@@MohanrajRas Bro Ungalukku Adiyila Eriyuthu Pola
@sathyamoorthy50524 жыл бұрын
உங்கள் டைரக்ஷன் ஆக இருந்தாலும் சரி. பொதுவாழ்வில் உங்கள் சிந்தனையும் சரி வேற லெவல் அண்ணா வாழ்த்துக்கள்.
@udhayamk85304 жыл бұрын
Interviewer attitude questions Ranjith sir Matured Reply 😍
@MrAnandraghav4 жыл бұрын
From 19.10 clarity of thought on distinguishing between caste supporting mindset and caste denying mindset 👏👏👏👍👍👍👍
@robintubes4 жыл бұрын
22:05 Vetrimaaran Sir Sonna Piragu Parunga Evlo Detail Ranjith correct ange Ninnu Ambhedkar Sir Pinnadi Periya Sir Pinnadi Answer Sollurarau Pa Ranjith Sir Semma
@yuvanyuvan61414 жыл бұрын
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. சார்பட்டா படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், இசை அமைப்பாளர், கலை இயக்குனர், உதவி இயக்குனர்கள், கதாநாயகன், கதாநாயகி, நடிகர், நடிகைகள், உதவியாளர்கள், ஊடகவியலாளர்கல், பத்திரிக்கையாளர்கள், ஒட்டுமொத்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@smathiyalaganmathi4144 жыл бұрын
திரை துறையில் புதிய அதிர்வலைகளை உண்டாக்கியவர் அண்ணன் பா.ரஞ்சித் அவர்கள்....
@mohammadhusen56894 жыл бұрын
ஒரு திரைப்பட இயக்குநர் என்பதை தாண்டி மிளிர்கிறார் திரு.இரஞ்சித்💐💐💐 வாழ்த்துகள், நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுவதில்லை அதனால் என் பயணங்கள்
@jitheshrajindiran38754 жыл бұрын
31:20 About Movie With Thalapathy ♥️
@drmsk973 жыл бұрын
Tnqqqq
@sanjays42133 жыл бұрын
Super
@primebouncersofficial58364 жыл бұрын
❤️❤️❤️அண்ணா ..... நீங்க தொடர்ந்து அடிக்கடி பேட்டி குடுங்க அண்ணா pls.........🙏 உங்களுடைய பேச்சு எனக்கு மிகவும் ஊக்கம் தருது 🙏 Love u அண்ணா ❤️
@kannabiranneelan40334 жыл бұрын
மிகவும் அருமை ரஞ்சித் எந்த நேரத்திலும் நிலையிலும் நான் இதுதான் என்னுடைய பார்வை இதுதான் என்உணவு இதுதான் யாருக்காகவும் அதை மாற்ற தேவையில்லை உங்களுக்கு உறுத்தலாக இருந்தால் மாறவேண்டியது நீங்கள் தான் என்று தெளிவாக கூறியமைக்கு வாழ்த்துக்கள் நன்றி
@johnson16854 жыл бұрын
ஜெய் பீம் சூப்பர் ரஞ்சித் அண்ணா கலை வடிவில் அரசியல் பேசும் புரட்சி இயக்குனர் பா ரஞ்சித் அண்ணா 🙏🏻👌🏻👌🏻👌🏻
@irjjraj21794 жыл бұрын
The real person. People director P. Ranjit தமிழகத்தின் விலைமதிப்பற்ற சொத்து.... பொக்கிஷம்.... வாழ்க பல்லாண்டு.
@bheemcreation82794 жыл бұрын
இங்கு வாய்ப்பு 'ன்றது நம்மளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல .. இது நம்ப உரிமை நம்பத்தான் படமா எடுக்கனும் நீ எடுக்கும் படத்துலயே எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும் நீ படம் எடு டா அண்ணா #பாரஞ்சித் #ஜெய்பீம் 💙நீலம் பரவட்டும்
@mysskinmannan43184 жыл бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா 😍 மதுரை வன்னியர் சங்கம் 🔥 🔥 🔥
@kamalkannan43874 жыл бұрын
❤️❤️ from sc .
@buddhist14074 жыл бұрын
🥰🥳
@mysskinmannan43184 жыл бұрын
@@kamalkannan4387 புதியதோர் மாற்றம் காண்போம்
@vjjeeva67454 жыл бұрын
Super bro
@kamalkannan43874 жыл бұрын
@@mysskinmannan4318 sc mbc ஒரு பக்கம் சண்ட போட்டுகிட்டு இருந்தாலும் ,நம்மள மாறி சிலர் ஒற்றுமையா இருப்போம்..👍 மாத்துவோம்
ரஞ்சித் மும்முனை தாக்குதலை எதிர் கொண்டு மிளிர்கிறார் அம்பேத்கார் பேரனாக அறிவுக்கு விருந்து ரஞ்சித்
@thewoodsmusic15444 жыл бұрын
உண்மையில் நீ தான்யா super hero.
@DineshSharma-wy2zy4 жыл бұрын
2nd part kaaga KZbin▶️ romba nerama wait pannen na. Thank for upload the video now...
@poomanic43084 жыл бұрын
ஒரு ஹீரோவை விட உங்களுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் பா ரஞ்சித் அண்ணா வெறியன் நீங்க போயிட்டே இருக்கணும் உங்க பின்னாடி நாங்க இருக்கோம ஜெய் பீம்💪🙏🙏🙏🙏🙏
@rajeshgowtham17324 жыл бұрын
அண்ணன் பா. ரஞ்சித் அவரின் பேச்சு எப்போவுமே மாஸ் தான்🔥🔥🔥🔥💙💙😍
@prasad210319713 жыл бұрын
அவர் கருத்துகளில் மிக தெளிவாக இருக்கிறார். வாழ்க உங்கள் திரை பயணம்.
@s.vijayasurya51674 жыл бұрын
எல்லாம் கேள்விகள் அருமையான தெளிவான பதில்கள் இவர் புத்தகம் படிக்க படிக்க ஆர்வம் இருக்கிறது
@elangovankavimurasu60894 жыл бұрын
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ நீ🔥💪. திரைத்துறையில் உங்களுக்கான இடத்தை நீங்கள் அங்கீகாரம் பண்ணி விட்டீர்கள் . இதற்கும் மேல் நீங்கள் உயர வேண்டும் என்று எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா beemji 🙏
@shivatouristtravelling11714 жыл бұрын
Enna nu bro ஜாதி இயக்குனர் நா...... சினிமா ல அரசியல் இருக்கலாம் ஜாதி இருக்க கூடாது......
@vijayakumarvijayakumar71204 жыл бұрын
good director Pa.Ranjith in all mv mass
@rajeshkannan15114 жыл бұрын
If Vijay give a chance to Pa Ranjith Anna then I will become a THALAPATHYY fan
@selvajohnwilliams53724 жыл бұрын
So you should be a Rajini fan now ? 😂 be his movies fan
@suryagunan4 жыл бұрын
Kevalamana logic da
@rajeshkannan15114 жыл бұрын
@@selvajohnwilliams5372 No bro some Ajith fans were said if vj accept pa Ranjith Anna movie all vj fans become a Aamai fans. That's why
@ayyamech4 жыл бұрын
@@rajeshkannan1511 una mathiri aalunala than fight start aaguthu...
@mohamed69ibrahim144 жыл бұрын
@@rajeshkannan1511 cringe
@gokulraj84714 жыл бұрын
செம்மையான புரிதல் திறமையான ஆளுமை சாதிகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் தமிழால் இணைவோம்❤️
@poongavanamrave70553 жыл бұрын
இந்தியனாய் கூவுவதை விடுத்து அனைவரும் தமிழராய் இணைவோம்
@NaveenKumar-nn2qx3 жыл бұрын
Anyone after SARPATTA MOVIE
@jjegank4 жыл бұрын
Mr.Pa.Ranjith is great, his way of talk is very clear... Wish you longevity of life Mr. Pa.Ranjith.....👍
@praveensmurthy4 жыл бұрын
😂😂😂
@Tamilveteran4 жыл бұрын
👏👏👏👏👏👏
@sakthisakthi52074 жыл бұрын
@@praveensmurthy why da pannada
@mohammadhusen56893 жыл бұрын
ஒரு மிகசிறந்த தத்துரூபமான படம் 10 முறை பார்த்துள்ளேன் தமிழ் சினிமாவின் அடுத்தநகர்வு சார்பட்ட பரம்பரை இந்திய மட்டும் அல்லாமல் உலக சினிமாவே சர்ப்பட்டவை கொண்டாடுது, சர்பட்ட கொண்டாடவேண்டியபடம்,படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@umahetk49994 жыл бұрын
Pa Ranjith sounds very refined compared to his earlier version and now his articulation is good in explaining his objectives
@csudarmukilan26754 жыл бұрын
அண்ணா இன்னும் நீங்க நம்ம வாழ்வியலை பேசணும் வேற யாரும் பேச மாட்டாங்க வாழ்த்துக்கள் 💪👍
@haripsd264 жыл бұрын
Shining and glittering Ranjith 🎉 ... என்ன ஒரு புரிதல் ... 🙏
@krashwinth3003 жыл бұрын
தமிழ் சினிமாவின் ஆதிக்கம் பா ரஞ்சித், வெற்றிமாறன் மாரி செல்வராஜ். மென்மேலும் வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள் 💐💐💐
@sivassiva-yw9ci4 жыл бұрын
உங்களது எண்ணங்கள் அனைத்தும் வெற்றிபட வேண்டும் இந்த இந்திய சமூகத்தை பிடித்திருக்கும் மனநோய்களில் இருந்து மக்கள் விடுபட வேண்டும்..சமூகம் பண்படும் வரை உங்களது முயற்ச்சி தொடர வேண்டும்..
@madhavan_AKN4 жыл бұрын
Bird man Maari Magical realism Super hero Movie with Vijay Wow Semma different ah irukkum
@LloydMuthu4 жыл бұрын
தெளிவான பார்வை அண்ணா,💐கலை மூலமாக மட்டுமே சிறப்பான முறையில் மக்களை அணுக முடியும்
@michaelraj79804 жыл бұрын
ஆளுமை மிக்க எங்கள் அண்ணன் புரட்சி இயக்குனர் பா. ரஞ்சித்.
@swethalinganandham70273 жыл бұрын
டாக்டர்அம்பேத்கார், டாக்டர் திருமா, வரிசையில் திரு ரஞ்சித் அவர்கள் வாழ்த்துக்கள் 🙏🙏
@karuppusamykaruppu82134 жыл бұрын
இட ஒதுக்கீட்டில்தான் OBC யில் உள்ளவர்கள் அரசு வேலையில் உள்ளனர் கேட்டாள் இல்லை என்பார்கள் உண்மையை ஏற்பது அவர்களுக்கு அவமானம்
@karthikeyannlk3 жыл бұрын
Ammam unmai thaan 90 mark edukuravanikum 70 mark edukuravanikum vidyasam irukuthu bro.....
@karuppusamykaruppu82133 жыл бұрын
@@karthikeyannlk 90 நீ எடுத்துயிருக்கியா 90 கூட எடுக்கலைனா பின்ன என்ன ஆண்டபரம்பரை
எந்த சமூகத்தின் இட ஓதிக்கிடும் சரியான அளவுகோலில் இல்லை ,நாம் இங்கு ஒட்டு மொத்தமாக ஒரு "குறிப்பிட்ட கூட்டத்தால்" சுரண்ட படுகிறோம்,....எனவே பழிவாங்கும் அரசியல் செயல்பாட்டால் கேடுதான் விளையும்,
@karuppusamykaruppu82133 жыл бұрын
@@karthikeyannlk தம்பி மிகவும் பிற்படுத்தப்பட்டோர்கள் என்று வரும்பொழுது நமக்கு இடஒதுக்கீடு தேவை அப்படி இல்லையெனில் பூனூல் பிராமின் எல்லாத்துலையும் உட்கார்ந்துவிடுவான் நமக்கு ஆடு மாடுதான் பழையபடி
@natrajji57324 жыл бұрын
31.20 about thalapathy
@babukvb174 жыл бұрын
Thank you
@logapriyanlogu23124 жыл бұрын
Nandri nanba
@japeshos41324 жыл бұрын
Nandri nanba
@thepulsarmania..-livetodri98734 жыл бұрын
Thanks bro
@mosesstephenraj65374 жыл бұрын
Thank you
@balag_ungalnanban4 жыл бұрын
RANJITH PA is a director with a vision and a superb ideology DOT . EDUCATION is a tool that gives an equal platform in the society, Even though i contradict with some of his views, his ideology and his public work pays off well....... Congrats for your casteless collection - Ms Isaivaani has been awarded by BCC, ATTAKATHI was fun MADRAS was awesome KAALA KABALI Mass Ideology way to go All the best director Ranjit
@appumabel25044 жыл бұрын
உங்கள் பயணங்கள் தொடரட்டும், இன்று. டிசம்பர். 6, அம்பேத்காரின் நினைவுநாளில், புரட்ச்சி வாழ்த்துக்கள்
@iamdavidanbu3 жыл бұрын
எத்தன பேர் பின்னாடி இருக்க கபிலன் வேம்புலியோட உருவ படங்கள கவனிச்சீங்க??👍👍👍👍
@edisonedison63144 жыл бұрын
We can break the Tamil cinema before Ranjith and after Ranjith....
@KarthiKeyan-uh6ly4 жыл бұрын
Very true 🖤❤️💙
@srivatsan59624 жыл бұрын
😂😂😂😂😂
@tharunvasudev19284 жыл бұрын
Yes. True it's like malayalam cinema before Ashiq Abu gang and after Ashiq Abu Gang
@KarthiKeyan-uh6ly4 жыл бұрын
@@tharunvasudev1928 aashiq Abu ok.. I googled him.. who are all in his gang?
@tharunvasudev19284 жыл бұрын
@@KarthiKeyan-uh6ly Ashiq Abu Dilesh Pothan Shyam Pushkaran Madhu c Narayanan and also another set Rajeev Ravi Lijo Jose pellisery ...
@s.victors.victorlib10584 жыл бұрын
இந்தியாவில் தீராத வியாதி சாதி இந்த புரிதலை எப்போது மனிதன் புரிந்து கொள்வார்கள் வாழ்த்துக்கள் சகோதரா
@poongavanamrave70553 жыл бұрын
உண்மையே,, சாதியை பிடித்து தொங்குபவர் எவரும் உலகத்தில் எதுவும் சாதிக்க போவதில்லை
@vbyepass98044 жыл бұрын
Vazthugal brother 😍🌷மகிழ்ச்சியான தருணம் விகடன் நிகழ்ச்சி மூலம் உங்களை பார்த்தது 😍🌷🤗
@BakkiyarajManickam4 жыл бұрын
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அம்பேத்கர் நீங்கள்..... மகிழ்ச்சி சகோ....
@madhubalanmuthuvel41574 жыл бұрын
Super anna ...you will be a unavoidable director in the indian cinema
@KevinFF_4443 жыл бұрын
எனக்கு ஏற்பட்ட வலியை ( தேவையை ) என்னால் மட்டுமே முழுமையாக சொல்ல முடியும். மற்றவர்களால் முழுமையாக நிச்சயம் சொல்லமுடியாது. அதைதான் சகோதரர் பா.ரஞ்ஜித் மற்றும் மாரி செல்வராஜ் போன்ற உயர்ந்த ( MEGA ) இயக்குனர்கள் திரைப்பட வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கின்றனர்.இப்படிபட்ட இயக்குனர்கள் இப்படிபட்ட படங்கள் இக்காலத்துக்கு மிக... மிக... வரவேற்கத்தக்க ஒன்று.வாழ்த்துகள்🙏 🙏 🙏
@johnsundar38304 жыл бұрын
100% your point is right go ahead.....நாய்கள் குரைக்கட்டும்......
@viplifestyle40164 жыл бұрын
ஆனால் நம் பயணங்கள் நிற்பதில்லை
@vino.v46164 жыл бұрын
Ayyo yenna speech vera11 pa.ranjith anna
@somuragavan4 жыл бұрын
PA.Ranjith 🔥🔥🔥
@manojkumar.kmanojkumar.k37734 жыл бұрын
💙💙💙💙💙🖤🖤🖤🖤🖤 பா ரஞ்சித் அண்ணா உங்கள் கருத்து அருமையாக உள்ளது
Icon of millions amzn.to/39S7eSt All thalabathi fans padika vendiya book
@vishnur44684 жыл бұрын
@@Dvijay Ama bro
@mohankumarbalijanaidu17674 жыл бұрын
அப்போ முடிஞ்சது ....
@MrJeganjeni4 жыл бұрын
#Vijay #Paranjith amazing combo
@yuvanvinoth....76584 жыл бұрын
மிக சிறந்த இயக்குனார் சிறந்த திரைப்படங்களை நீங்க மக்களுக்கு குடுக்க வேண்டும்
@vignesh.b80084 жыл бұрын
How many of u searched kuthirai val teaser 🙋♂️🙋♂️😁
@abimanyurani3383 жыл бұрын
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் இயக்குனர் பா. ரஞ்சித் அண்ணா அவர்கள்
@systemicphysiofit15534 жыл бұрын
அண்ணன் அவர்கள் முன்பை விட தற்போது மிக தெளிவாக பேசுகிறார்....
@karthikarthi28464 жыл бұрын
ரஞ்சித் அண்ணா அவர்களே உங்களின் உழைப்பு முயற்சி மிகப்பெரிய சாதனை, உங்களின் படம் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கிறது, மேலும் அவர்களை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு உங்களின் கருத்து அவர்களை ஊக்கப்படுத்துகிறது, சினிமாவில் பல பாகுபாடுகள் அன்றைய காலகட்டங்களில் உண்டு? அதை தவிடுபொடியாக்கிய அனைவருக்கும் அதிகாரம் வேண்டும் என்பதை உங்கள் சினிமாவில் நாங்கள் பார்க்கிறோம், இன்றைய காலகட்டத்தில் இது மிகப் பெரிய புரட்சி, உங்கள் உரையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை மிகைப்படுத்திப் பேசுவது நன்று, இதில் உங்கள் ஆளுமை எங்களுக்கு நன்றாக புரிகிறது,மிக விரைவில் நீங்கள் அரசியலுக்கு வருவது நன்று, என்றும் உங்கள் பயணம் தொடர் வேண்டும் வாழ்த்துக்கள் அண்ணா❤
@gokulg43514 жыл бұрын
ரஞ்சித் அண்ணன் தெளிவான உரையாடல் 🙏
@blackcheetah82194 жыл бұрын
Yes😊
@கார்த்திக்தனபால்4 жыл бұрын
*அண்ணன் கிட்ட தமிழகத்தில் ஏற்ப்பட்டுள்ள தமிழ்த்தேசிய அரசியலின் வளர்ச்சியை பற்றி கேளுங்கள் நண்பா*
@arunpandy75584 жыл бұрын
😁😁😁
@ramdev76493 жыл бұрын
Thamizh desiyam == A film directed by Thiruppaachi aruvaa pasumpon bhaarathi raasaa,chinnagoundaru R V Udhaya kumar, naattaamai cheran pandiyan KS Ravikumar, Aaruchaamy Hari, matrum Aamaikkari annaachi Simon (prabhakaranukku thuppaakki suda katru kodutthavar )
@vksankar94234 жыл бұрын
Ranjith is daring director
@c2fstudio4 жыл бұрын
Duck you
@c2fstudio4 жыл бұрын
He has directed with Rajni... Will not Rajni shock his hands with him... He is a fool cheating and creating a big issues in india ..brother... He is taking evidence and getting name and money... He is nothing... Once if he doesn't get answers... He is nothing
@அறிவியல்அதிசயம்-ந7ள4 жыл бұрын
@@c2fstudio mooditu poda poo
@balavlogger94454 жыл бұрын
தெளிவான பேச்சு...சிறப்பு
@naveennaveen-ge4xn4 жыл бұрын
ரஞ்சித் அண்ணா உங்கள் வெற்றிகரமான பயணம் தொடர வாழ்த்துக்கள்
@Raja-kr8ul3 жыл бұрын
Respected video sir, and pa.Ranjith sir both are excellently discussed, especially Pa Ra ' s view is very important. In a country people base should be strong. That means uneducated by should be an educated person and so on. Because of this radical change , the Govt schemes should reach easily. Development achieved. Nation would develop. God bless PaRa.
@commonmanalphaman66784 жыл бұрын
ஆண்ட பரம்பரை வசனம் பேசி உன் உரிமையை இழந்துவிடாதே தோழா...! உனக்கான இடஒதுக்கீட்டை விட்டு கொடுக்காதே! பார்ப்பானின் வன்மத்திற்கு அடிமையாகாதே!
@VijayKumar-gk9wm4 жыл бұрын
super
@arulmaniism3 жыл бұрын
நேர்த்தியான நேர்காணல் ரஞ்சித் அண்ணா... தெளிவான பதில் மற்றும் சமூகத்திற்கான உங்கள் பயணம் தொடர வாழ்த்துகள்
@rshg01394 жыл бұрын
Thalapathy kuda padam pannunga bro
@intelligentforcedivision4 жыл бұрын
மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.
@thirumavelavan4 жыл бұрын
பெரிய கருத்தாளுமை இருந்தாலும் பேச கூச்சப்பட்ட என் அண்ணனின் பேச்சில் இப்போது கூடுதல் வேகம் பெற்றுள்ளது #மகிழ்ச்சி
@skumarsopinion42214 жыл бұрын
Mr. Pa Ranjith should announce his strategy for the 1) Creation of Data base of Scheduled Caste people 2) How the Scheduled Caste people are going to be educated (specifically people who are living in Slums) 3) How Scheduled Caste are going to be Self Employed 4) How Financial support is going to be provided to them to start own business 5) How Legal support is going to be provided to them when they are insulted by upper caste. When Mr. Pa Ranjith is announcing this strategy, we all will support him in implementing his strategy. This may include starting of Website, Bank, ITIs, Engineering Colleges, Medical Colleges, Law College, Construction of Temple, etc, We solute Mr. Pa Ranjith for his greatness.
@pushpaselvam97894 жыл бұрын
Fools does not understand the oppression of others.it is your duty to Express your anger on the oppression of your family and friends,but the selfish castiest people does not understand this,but,you have to continue your fight on this until you attain your equality.
@shankarr28223 жыл бұрын
உங்கள் சமூக பணி மற்றும் அரசியல் தொடர்ந்து செயல் பட வாழ்த்துக்கள்.... உங்கள் மனதில் உள்ள அரசியலை எவனுக்கும் அஞ்சாமல் திரைப்பட த்தில் சொல்லுங்கள்..... அருமையான பதிவு....
@rajeshgowtham17324 жыл бұрын
He aparts from caste he has a real and superior director and powerful man and respectful human
@lyfgud77544 жыл бұрын
ப்பா.....மிகத்தெளிவான தைரியமான பேச்சு....மிகத்தெளிவான சிந்தனை இருந்தால்தான் இவ்வாறு பேச முடியும்னு நம்புகிறேன்..சாதியம் தாண்டி பாராட்ட வேண்டுமென்று தோன்றுகிறது....
@ramamoorthykarthir84554 жыл бұрын
கலை இலக்கியப் பணி மென்மேலும் சிறக்க நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
@jhonysekar19924 жыл бұрын
Super sir வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@maniriffa53294 жыл бұрын
சிறப்பு சகாே தாெடரட்டும் வாழ்த்துகள்
@murattukaalaitamil80134 жыл бұрын
Pa .ranjth anna vara lavel speech
@feelings7614 жыл бұрын
செம்ம அண்ணா வேற லெவல் 💐💐💐💐💐💐💐
@makaliga79263 жыл бұрын
டாக்டர் அம்பேத்கருடைய பார்வை தான் பா ரஞ்சித் அவர்கள்