மிகவும் யதார்த்தமான, ஆடம்பர வார்த்தைகள் இல்லாத , அழகான பதிவு...வாழ்க வளமுடன்.
@jfmtamiljustformen88724 жыл бұрын
அருமை அம்மா நீ புண்ணியம் செய்தவள் நீடோடி வாழ்க
@geetamanokar93704 жыл бұрын
தங்க மகளே.... உழைப்பால் உயர்ந்த உத்தமனின் புதல்வியை.... நல்ல தாயின் வளர்ப்பில் வளர்ந்த...குலவிளக்கே.... வாழ்க வாழ்க வளர்க. உங்க அப்பா அம்மா போலவே.... எங்க அப்பாவும் எட்டாம் வகுப்பு... எங்க அம்மாவும் பியுஸி...
@msakkhan32794 жыл бұрын
அப்பாவைப்போல உண்மையான முதிர்ச்சியான பேச்சு உங்கள் குடும்பத்திற்கு இறைவன் அருள் புரிவான். வாழ்த்துக்கள்
@renukadeviramasamy72144 жыл бұрын
உங்களைப் போலவே எனது குடும்பமும் இருந்தது நாங்களும் அப்படியே இன்று நாங்கள் நால்வரும் உயர்ந்தநிலையிலேயே உள்ளோம் இறைவன் அருளும் உழைப்பும் எம்மை உயர்த்தியது இதை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி
@abdulkadher21234 жыл бұрын
தீபாவளி அன்று நீ அனுபவித்த ஆனந்தத்தை கேட்டு எனது கண்ணீர் குளமானது😥 ஆனந்த கண்ணீர்
@சு.செல்வகுமாரன்குமரி Жыл бұрын
பல இளைஞர்களுக்கும், அப்பாக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் அனுபவ உரை இது. அருமை சரண்யா மேம்.
@thunderstorm8644 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கையே என்றென்றும் வாழ்க வழமுடன் நலமுடன் .கனடாவில் இருந்து ஈழத்தமிழன்
@velmanit61774 жыл бұрын
அருமையான பேச்சு. நல்ல வளர்ப்பு . நேர்மை, அன்பு, கடின உழைப்பு உள்ள வாழ்க்கையில் தோல்வி இல்லை என்பதற்கு சான்று நீங்கள் சகோதரி
@saishenbagam82404 жыл бұрын
அருமை யான பதிவு சகோதரி அழகான குடும்பம் அற்புதமான தந்தை உங்கள் பேச்சு அழகு எளிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோ🙏👌👍💐💞😍
@shanthit16944 жыл бұрын
ந்தாம்மா! ரொம்ப ஓவரா பில்டப் பண்ணாத! எங்க வீட்டில் எங்க அம்மா அப்பா இரண்டு பேருமே அரசு ஊழியர்கள்( ஆசிரியர்கள்) நாங்கள் 4 பிள்ளைகள்_ வருடத்திற்கு ஒரே ஒரு டிரஸ் மட்டும் தான்! பர்த்டே கொண்டாடுற வேலை எல்லாம் கிடையாது! காலையில் சமைக்கிற சாப்பாட்டில் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு அதையே மதிய உணவாகவும் எடுத்து செல்வோம்! இரவு மறுபடி சோறு, காலையில் வைத்த மீதி குழம்பு + ரசம் துவையல் அவ்வளவு தான்!வீட்டில் அம்மா அப்பா வாங்கி தந்தால் தான் எதுவுமே! எதையும் நாங்கள் வாங்கித்தர கேட்டதே இல்லை! இரண்டே துணிகள் அதை தான் மாற்றி மாற்றி துவைத்து உடுத்தி பள்ளி செல்வோம்! இப்போது நல்ல வசதியுடனான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்தாலும்_ அதை பார்க்க எங்கள் பெற்றோர்கள் இப்போது உயிரோடு இல்லை! பெற்றோருடன் வாழ்ந்த அந்தக் கால சந்தோஷம் நிம்மதி இப்போது எல்லாம் இருந்தும் இல்லை! சந்தோஷம் மனதில் தான் இருக்கிறது!
@natarajanramasamy36004 жыл бұрын
திருவாரூரில் நடந்த உங்களின் திருமண வரவேற்பு விழாவுக்கு வந்து வாழ்த்திய வாய்ப்பு பெற்றிருக்கிறேன். அடக்கம், எளிமை,கனிவு போன்ற நற்குணங்களோடு திகழ்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
@edhuveakaalam1392 жыл бұрын
நீங்கள் பேசியதில் பிடித்து மனிதநேயம் என்ற வார்த்தை உங்கள் முயற்சி யை நான் பாராட்டுகிறேன்
@Jeyakanthan784 жыл бұрын
This interview is example of how parents should bring their children teaching morality, daily hardships, focus on future etc, Excellent speech 👍
@arivalaganinsurance4 жыл бұрын
நானும் உங்க அப்பா மாதிரி உழைத்து வாழ்க்கையில் சின்ன அளவில் முன்னேற்றம் அடைத்துளேன்.
@pprem12484 жыл бұрын
Madam you are a humble and politeness women hands off you madam
@linga95784 жыл бұрын
சிங்கபெண்ணே உங்களுக்கு எமது புரட்சி வாழ்த்துக்கள்
@divyaa26844 жыл бұрын
She is my college st.joseph's director Jayakumar wife seen her many time in my college now only am knowing you that you are a great man's daughter 🙂
@balamanian26244 жыл бұрын
Congratulations Dr. Saranya Jaikumar. A high matured talk, a motivational talk too. Sri. VKT. Balan usually called by all as VKT Balan aiyya. It is so amazing that she is also presenting her appa as aiyya. Gifted father, blessed children and a divine mother whom was not spoken yet. Let me continue in Tamil. அனைவரும் சொல்வது போல், நானும் மதிப்பிற்குரிய VKT. பாலன் அவர்களை ஐயா என்றே குறிப்பிடுகிறேன். இது கதையல்ல நிஜம் என்பதை போல அதிசயத்தக்கதாக அமைந்துள்ளது அவரின் வாழ்க்கைப்பயணம். தரையில் அநாதையாக பசியில் உறங்கிய அவர் இன்று ஆகாயத்தில் உறங்கிக்கொண்டு பயணிக்கிறார். எளிமையாக இருக்கிறார். பிள்ளைகளையும் எளிமையுடன் இருக்க சொல்கிறார். சுருக்கமாக இந்த வீடியோவை இதுவரை பார்த்த வரை எனக்கு தோன்றியது, தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றவைக்கேற்ப குடும்பம் எளிமையாக, சுகமாக தொடர்கிறது. ஆண்டவனின் பரிபூரண ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்.🙏 பிறகு தொடர்கிறேன் இந்த அதிசய குடும்பம் பற்றி. சொக்கலிங்கம் பாலசுப்ரமணியன் சென்னை
@subramanig34 жыл бұрын
நமது சமுதாயம் முன்னேற தங்களது பங்களிப்பை வழங்குமாறு உங்கள் வேண்டுகிறேன்.
@ananthanveluppillai68734 жыл бұрын
தங்கையே வணக்கம் நலமா? உங்களுடைய தமிழ் நன்றாக இருக்கின்றது. பிறமொழி கலக்காமல் பேசுங்கள் மிகவும் நன்று. உங்கள் அப்பா உண்மையில் நிஐவாழ்கையில் காதநயகன்👌👌👌ஈழத்தமிழ்மகன் கனடா👍👍👍
@astro53103 жыл бұрын
பாலன் ஐயாஅவர்களின் பதிவுகள் நிரைய பார்திருக்கிரேன் வாழ்க்கை எப்படிமாறும்எப்போதுமாறும்என்பதுஒருபுரியாதபுதிர்தான்போராடிக்கொண்டுஇருக்கும்என்போன்றவர்களுக்கு சிறுவெளிச்சம்போன்றவர் பாலன்ஐயா
@ramadevi46594 жыл бұрын
mam am josephite eventhough I know you I dont know much about your dad and you but I came to know your dad through youtube I was so inspired of your dads word he s such a great soul no words to say about him...god bless u and your family .
@rajapandianc56114 жыл бұрын
I have listened to Mr.VKT sir.He always speaks plain trut with humility. Your narration resembles his talks. May God bless you and your family.
தங்கள் அப்பா விடாமல் கடைபிடித்த நாணயத்திற்கும், நன்றியுணர்வுக்கும் பரிசாக தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் நிகழ்ந்ததாக புரிகிறேன். வாழ்க வளர்க ❤️
@sassxccgh94504 жыл бұрын
வாழ்க்கை என்பது பல தடங்கல்கள் சிக்கல்கள் ஏற்படும் அதையும் கடந்து செல்லும் உங்கள் தந்தையின் வழியில் சென்று வெற்றி பெற வாழ்த்துக்கள் மகளே. அற்புதமான உங்கள் பதிவை க்கான அலவுகடந்த மகிழ்ச்சி கண்கள் ளும் குலமாகின்றன
@durgaraj2084 жыл бұрын
அப்பா அப்பா அப்பா...... அம்மா பற்றி ஒரு இடத்தில் கூட பேசவில்லை என்பது வருத்தமளிக்கிறது மகளுக்கு அப்பா எவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்தவர் அதற்கு இணையாக அம்மாவும் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்
@taddygames59734 жыл бұрын
Nenga fulla video pathttu comment panunga brother
@durgaraj2084 жыл бұрын
@@taddygames5973 maximum appa paththi tha peasi irukanga Sister Nanum appa ponnu tha
@tppanimalaassogan12074 жыл бұрын
15:48 listen
@ramyabhaskharan10784 жыл бұрын
Correct
@SuperThushi4 жыл бұрын
Interview karanga than solli irupaanga
@mahendranr9389 ай бұрын
நீங்கள் சின்னப் பிள்ளையிலிருந்து வளர்ந்து வந்த கதைய சமுதாயத்திற்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி இப்ப உள்ள இளைய சமுதாயத்திற்கு மிக பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன்
@manimozhibaburam99553 жыл бұрын
Literally you made me cry😭. Thinking of my childhood days same like you. Only two dresses for a year. Now I'm blessed with a beautiful family. Thank you for the Almighty God. God bless you ma'am. Nice speech. 👍👍💐💐
@rajeshprabhu21754 жыл бұрын
Sister..the way you look... every word you speak..shows how humble and simple life you have....even though you are a daughter of legend...and wife of big person..that's because of the way you have been brought up by your Dad..what a blessing to have your speech...
@itsmemalli30614 жыл бұрын
தாய் தந்தைகளே பிள்ளைகளின் முதல் ஆசான்கள் அவர்களே அவர்களுக்கான முன்மாதிரிகள் அவர்களின் சொல்லும் செயலும் பிள்ளைகளை மிக ஆழமாகவே கவரும் ஆகச்சிறந்த வளர்ப்பு ஆத்மீக உழைப்பு.. அன்பின் வாழ்த்துகள் கம்பீர அப்பாவுக்கும் கனிவான மகளுக்கும்👍❤️
@boominathansakayamavarkalt1162 жыл бұрын
அழகாண தமிழ் அறிவார்ந்த சிந்தை,ஆழமாய் ஆய்வுணர்தல்,எளிமை நேர்மை,,தளராத தன்னம்பிக்கை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் உங்களின் குடும்பத்தை அத்தனைஅத்தனை அருமைகளும் பெருமைகளும் கொண்ட போற்றத்தக்க உங்களின் வாழ்கை! தவிர உங்களின் தமிழையும்( எளிமையையும்) கேட்டுக்கொண்டே இருக்கத்தோனுகிறது!கசிந்துருகும் தேனைப்போல் எவ்வளவு கேட்டாலும் திகட்டவே இல்லை !ஆயிரமாயிரம் ஆண்டுகள் வள நலமுன் வாழ்க! உங்களின் தேன்தமிழ் இளந்தென்றலாய் உலகமெல்லாம் பரவட்டும்! அது பலகோடி உள்ளங்களில் பக்குவங்களை விதைக்கட்டும்! வான்புகழ் பெற்று வாழ்வாங்கு வாழ்க உம் குடும்பம்!
God. I find my dear children's Bright Future .. Through you🙏 Thayeee... Soundararajan Lakshmanan..
@balasmusings4 жыл бұрын
VST Balan Ayya is a great human personality and true inspiration for all.
@Kuba044 жыл бұрын
Vkt balan
@rajkandiah81824 жыл бұрын
இப்போது உள்ள பிள்ளைகளுக்கு நீங்கள் ஒரு முன்னோடி your great உங்களை பின்பற்ற வேண்டும் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு இது தேவையானது
@amudhajohnbosco4543 жыл бұрын
Super ma god bless you
@amudhajohnbosco4543 жыл бұрын
U got good father so lucky person Ur
@srinivasankck29354 жыл бұрын
உண்மையான பேச்சு அப்பாவைப்போலவே...
@gunasekaran44824 жыл бұрын
Ur lucky வாழ்வில் மென்மேலும் வளர வேண்டும்
@பெரியநாயகம்-ல2ட4 жыл бұрын
அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
@vmathi38004 жыл бұрын
Valga valamudan
@krmoorthyr.moorthy7724 жыл бұрын
திரு பாலன் அவர்கள வாழ்கை அவர் தன்னம்பிக்கைக்கு மற்ற வர்களுக்கு எடுத்து காட்டு நாம் சமுதாயத்தில் உழைப்பால் உயர்ந்த பாலன் அவர்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் சென்னை வரும்போது திரு பாலன் அவர்களை சந்திக்க ஆசை
@JansiRani-d8q11 ай бұрын
உங்கள் அப்பா பெண்களை மிகவும் மதிக்கிறார்.பெண்களுக்கு ரொம்ப மரியாதை கொடுத்து இருக்கிறார். அந்த எண்ணம்தான் அவரை இப்படி உயர்த்தி இருக்கிறது.🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ அவரை நான் மிகவும் மதிக்கிறேன்.
@saran851 Жыл бұрын
அருமை சகோதரி பாலன் ஐயாவை எனக்கு 20 ஆண்டுக்கு முன்பே தெரியும் அருமையான மனிதன் சிறந்த மனிதன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@ganeshpriyayashmithapriya8284 жыл бұрын
உங்க அப்பாவை நேரில் பாக்க ஆசைப்படுறேன்... ஏ ன்னா அவர் வாழும் கடவுள்... அவரை நெனச்சாலே என் கண் கலங்குது..
@kathirvelthirunavukkarasu54334 жыл бұрын
True I'm also waitting for
@ganeshpriyayashmithapriya8284 жыл бұрын
My dear sister... please arrange to see your father but my god... thanks sister
@sathiyadoss16474 жыл бұрын
Okkkk
@kavinsing32094 жыл бұрын
Hii papa u r my sister bcz in ur dad is my role model of my life
@pandikumar63152 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு கள்....
அம்மா, அப்பாவின் அனைத்து இண்டர்வியூ பார்த்தவன். அதிகமாக கண்கலங்கியவன். எனக்கும் இரு பெண் குழந்தைகள். நானும் அப்பாவைபோல் கஷ்டபட்டு பிள்ளைகளை வளர்த்து வருகிறேன். பிள்ளைகளும் உங்களைபோல் என் நிலைமையறிந்து University rank holder ஆக ஒருவர் உருவாகிவிட்டார். மற்றொருவர் அதற்காக உழைக்கிறார். அப்பா ஒரு மனிதகுலத்திற்கு ஒரு முன்னோடி. நான் மனிதர்களுக்கு மரியாதை கொடுப்பதுண்டு . ஆனால் தங்களுடைய அப்பாவை, எனது அப்பாவாக நினைத்து வருகிறேன். அவர் கலங்கிய கண்கள் எவ்வளவான வலியை கடந்து வந்திருப்பார். என நினைக்கும்போது எனக்கு என் ஆத்மா அவரை அப்பா என கூப்பிடும்படி ஆனது. . நன்றி மா
@Abrina984 жыл бұрын
தங்கமடி செல்லம்.லண்டன் வாழ் இலங்கை தமிழிச்சி
@aarokiaraj46522 жыл бұрын
பொதிகை டிவியில் வி கே டி பாலன் ஐயா அவர்களின் பேட்டியை நிறைய பார்த்திருக்கிறோம்
@kumaravishnu984 жыл бұрын
Matured talk like her Father.Every word uttered and gestures resembles her fathers attitude
@strawberryfruit99744 жыл бұрын
Sister neenga azhaga pesuringa.....more inspirational and encouragement to others......neenga vanakam thamizha ku vaanga......ellarum ungala terinjipaanga.....good bless u...ma
@ksiva994 жыл бұрын
May god bless you and your family sister. நல்ல பகிர்வு.
@kalpanajoshua278711 ай бұрын
Same like my life. But now iam blessed with everything.
@stanleyroy35494 жыл бұрын
Excellent speech about your dad.father is father.may God bless you and your family.
@ravin84054 жыл бұрын
அவருக்கு கல்வி மட்டும்தான் இல்லை..ஆனால் உழைப்பு நேர்மை மிக அதிகம்...படித்தவர்ளை விட.👍
@ilasenthilkumar69092 жыл бұрын
மகளின் வார்த்தைகள் வாழ்க்கை முறை உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்
@SMKVEERA3 жыл бұрын
சூப்பர் சகோதிரி வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@BASKARG884 жыл бұрын
God bless always stand with vilimbu nilai makkalodu nilluga
@rams54744 жыл бұрын
It is really a pathway for good life. Realized people only can give good path to follow for success in life.
@rajsc77224 жыл бұрын
Sis your father is great God . your blessings from God
@vaithilingamnarayanan14772 жыл бұрын
"content with what we had" super real essence.Appa, Appa, Appa Appa super Saranya madam.
@sapaturaman98023 жыл бұрын
அழகு அறிவு அடக்கம் அன்பு தங்கமே உம்மை பார்க்க வேண்டும்
@vijayalakshmis4682 жыл бұрын
சகோதிரி நீங்கள் பேசும் போது என்னுடைய அப்பா நாபகம் வருகிறது. நன்றி இன்று அவர் இல்லை.
@kanagachitra61324 жыл бұрын
Yes.i am also searching regards to your details.A very good speech like your father.you are the best example of youngsters.what about your bro.
@jasmineprasilla.m78794 жыл бұрын
Mee tooo searched you in google very impressive appa office number ku na try panna atleast once in my life time I wish to meet him...but not able to reach lovely father and blessed daughter ....
@lakshminarayananks5454 жыл бұрын
Super speech about father and daughter affection
@பாரிவேந்தன்-ங6ந4 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதிரி.
@umamaheswari6044 жыл бұрын
Mam even I have seen him in a dance program of நர்த்தகி நடராஜ் at Kamaraj memorial hall. His speech was very wonderful. Such a man of simplicity
@nuranura78064 жыл бұрын
எல்லா வற்றிற்கும் காரணம் இறைவன்
@arivalaganinsurance4 жыл бұрын
அப்பாவின் உழைப்புக்கு.... கடவுள் கொடுத்த பரிசு நீங்க. வாழ்க வளமுடன்.
@yisroelfernandez8124 жыл бұрын
Your father interview ....make me cry....from malaysia
@ganeshpriyayashmithapriya8284 жыл бұрын
நான் என்ன நினைப்பேன்னா நான்தான் அதிகமா கசப்படுறேன் னு, நான் மட்டும் இல்ல, இங்க நெறைய பேரு, ஆனா என்னைக்கு இவரை பத்தி அன்னைக்கே அதெல்லாம் ஒண்ணுமே இல்லை னு , your dad is real god 🙏
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.
@anbalagapandians12005 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.சகோதரி
@gmjayaveera62714 жыл бұрын
Unga appa mathre neenga ealpa erukkeanga God bless u
@dbalamuruganind2 жыл бұрын
Am impressed, God bless you.
@KrishnaMurthy-ls4vp4 жыл бұрын
நமஸ்காரம் ஆக நான் எழுத வார்தைகள் இல்லை நமஸ்காரம் மட்டுமே உள்ளது
@stephenkanth4 жыл бұрын
Brilliant presentation..what a testimony of upbringing of children..words cannot express..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkumarperiyathamby24134 жыл бұрын
அருமையன பதிவு
@natarajansubbu32644 жыл бұрын
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்... சகோதரி
@reginajohn31834 жыл бұрын
Nanum ungala search panni parthen after ur father's interview
@sivaganesh84284 жыл бұрын
சிறந்த தந்தையின் மகள்
@subalakshmi67394 жыл бұрын
Wow mam..My dad my life is exact replica of you....Curious on next part
@sweetykitchenpodakkudi96724 жыл бұрын
Nice upload👌👍sharing sister😍🌹🌹🌹
@manrayanithya50444 жыл бұрын
SUPERB MA GOD BLESS U & UR WHOLE FAMILY
@ravichandranravichandran7736 Жыл бұрын
❤❤❤❤❤❤APPA.APPA.❤❤❤❤❤❤
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@muruganrenganathan16142 жыл бұрын
Hi saran epadi ungala poi miss pana partharu unga appa... you so cute and good girl... really i miss you dear. I love you so much da saranya..dear...❤❤❤😍😘😍😍
@க.ஆனந்3 жыл бұрын
Excellent... your father vkt balan iyaa my roll model....
@ravin84054 жыл бұрын
நல்ல அப்பா ...மனிதன் நல்வாழ்த்துக்கள்
@kathirvelthirunavukkarasu54334 жыл бұрын
Migavum ealimaiyaka vazum kadavul .. god bless you alweys... appa you are great always
@suja24424 жыл бұрын
Yes true I also searched, very impressed. Thanks for sharing
@zionisrael7584 жыл бұрын
Am impressed...very impressed...no words...my regards to your parents and to your brother...my regards to you and your husband...and to your in law's...may god bless you sister
@rkgdhana4 жыл бұрын
Very nice 👍 talk and experience... God bless you... thanks for your message.
@padmav82834 жыл бұрын
Many children in our country were & are like this !
@devaanbu30752 жыл бұрын
God bless you ma Blessed child Blessed family
@kamal19614 жыл бұрын
வாழ்த்துக்களம்மா,நல்ல வளர்ப்பு.
@asvenkatesh1154 жыл бұрын
Akka unga petti arumai.nan ayavin petti parthi one hour aluthen.kodeeswaran veetu ponna nengal.nambave mudiavilai.enna oru elimai valthukkal.
@kumaran79844 жыл бұрын
Great speech madam Great Appa sir
@dpiumateacheruma51723 жыл бұрын
நான் கண்கலங்கியது 2nd time, தென் மேற்கு பருவ காற்று படம்