Vanakkam doctor 🙏🙏🙏 நீங்க கடவுள் தான் டாக்டர் வேறு யாராலும் இந்த மாதிரி explain பண்ண முடியாது 🙏
@Raghubhat29806 ай бұрын
Applying natural oils during scalp massages really helps in hair fall reduction. Oils like coconut, onion, as well as rosemary can be especially good. I mix a few drops of rosemary oil to my liitllleextra cocooninon hydrating shampoo and hair oil, which this really worked in seeing good hair growth.
@Phalgunishah25A15 ай бұрын
The liitllextra coocconion hairoil has changed my haircare game. This product features a great herbs. You can tell by the smell it has all the essentials such as coconut, rosemary, onion, and fenugreek. What sets this product apart is its ability to it has significantly reduced my hairfall and make my hair thicker than ever. This hairoil is essential.
@One_life-n1t21 күн бұрын
Paid promotion don't trust this little extra product
@maithreyiekv99732 жыл бұрын
இப்படியாக எந்த டாக்டரும செய்முறை விளக்கத்துடன் விளக்கி நான் அறியேன். மிக மிக நன்றி டாக்டர் .
@arulselvipathmanathan7613 Жыл бұрын
பயனுள்ள பதிவு டாக்டர், வெளிநாடுகளில் வாழ்கிறவர்கள் வெந்நீர் முழுக்கு அதனால் முடி உதிர்வு அதிகம்
@djeamarierayar94052 жыл бұрын
வணக்கம் டாக்டர் நல்ல பயனுள்ள தகவல்கள். இறுதியில் நீங்கள் சொல்லுகிற costly treatment மண்ணை உழுவது போல் மண்டைய உழுவது போன்று இருக்கு treatment. Thank you
Dr. Sir ungaloda pecha kekkave romba nalla irukku. Neenga friendly ah romba caring ah irukkinga. Neenga sollura kurippugalellam romba useful ah irukkuthu, ungal sevai melum melum thodara manamarntha vazhthukkal. Thank you sir
@radhabalu33302 жыл бұрын
வணக்கம் டாக்டர் உங்களுடைய அனைத்து பதிவுகளும் அருமை உங்ககிட்ட ரொம்ப பிடிச்சதே உங்க புன்னகை தான் சார் தொடரட்டும் உங்கள் பதிவுகளும் புன்னகையும் 😁
@manimehalaikannan23702 жыл бұрын
வணக்கம் சார். அருமையான பதிவு .எளிமையாக எல்லோராலும் கடைபிடிக்குமாறு இருந்தது தங்களின் விளக்கம் நன்றிகள் பல.🙏🙏
@trishwish5215 Жыл бұрын
Thank you so much for your support! After recovering from COVID, I faced the challenge of hair loss. To tackle this issue, I made some positive changes in my lifestyle. I improved my diet, making sure to include more protein and vitamins. I also started taking daily walks for at least 20 minutes to stay physically active and practiced 10 minutes of meditation to reduce stress. As part of my hair care routine, I used littleextra cocoonion hair oil twice a week, leaving it on for 5 hours before washing it off with littleextra natural mild shampoo and conditioner. In the mornings, I began drinking amla juice. Additionally, I decided to cut down on smoking and drinking, doing so only occasionally for socializing. All these efforts led to a noticeable reduction in my hair fall. Thank you all for being there for me!
@karanpatil8121 Жыл бұрын
LittleExtra Cocoonion Hair Fall Kit did the trick..my hair's stronger and not falling anymore.
@Gurujii321 Жыл бұрын
தலைமுடி பராமரிப்பு குறித்த உங்களது இந்த வீடியோ மிக அற்புதம். மிக்க நன்றி🙏🎉❤😊
@deivanaisp19602 жыл бұрын
Super fast பல பதிவுகளை விரைவாக போடூகிறீர்கள் நன்றி
@suganyasekar12492 жыл бұрын
ரொம்ப நல்ல பதிவு சார் நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@sowrikajospeh21082 жыл бұрын
Very good explanation thanq so much dr good job keep it up
@ushadevi9262 жыл бұрын
Biotin gummies சாப்பிட்டால் முடிகொட்டுவதை தடுக்க முடியுமா சார் உங்கள் காணொலிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது சார் மிக்க நன்றி 🙏🙏🙏
@azeef12342 жыл бұрын
தயிர் மற்றும் குளிர்ந்த உணவு சாப்பிட்டவுடன் தலைவலி உடல்வலி தொண்டைவலி காய்ச்சல் வர காரணம் .ஒரு வீடியோ பதிவிடவும் நன்றி.
@aarthysavi499 Жыл бұрын
இதுலாம் பெரிய நோய் இல்ல. Sinus இல்லை என்றால் சலி பிடித்தால் போகட்டும் னு உடம்பை எல்லா உணவுக்கும் பழக்குங்க.
@hajeemohamed1412 Жыл бұрын
Sss
@thenmozhirose9163 Жыл бұрын
S I want also
@richardharris3359 Жыл бұрын
llll Zealand zdr
@theasfar777 Жыл бұрын
Over heat body irunthalum varum
@svhome1981 Жыл бұрын
டாக்டர் உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருந்தது. அருமையான பதிவு. விளக்கியமைக்கு நன்றி
@seethalakshmi468 Жыл бұрын
Sir old age people are suffering many problems. So you please put one video for old age people. What are they eating and rest.
@seethadevidoss766 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் டாக்கர்.. நன்றி 🙏
@meenakumar53732 жыл бұрын
Father has a very happy gentle smile from heart when he look at her daughter's smile ☺
@drkarthik2 жыл бұрын
My subscribers correctly Catching even minute details is what amazes me as well as scares me 👍😃
@maheshwarinatarajan11802 жыл бұрын
kankatti sinnatharunthuchu docter needle vachu seezh eduthaaru 20 days aaguthu but innum kannu uruthuthu sir ena panrathu
@hemalathavenkat83882 жыл бұрын
@@drkarthik doctor... can I have ur contact details for consultation
@BalakrishnanP-gs4kj Жыл бұрын
குடல் வாழ்வு எதனால் வருகிறது வராமல் தடுக்க வழி என்ன
@jothisaran4646 Жыл бұрын
இளநரை போகணும் அதுக்கு உண்மையான tip kudunga
@jenimichael42702 жыл бұрын
அருமையான தகவல் சொன்னிங்க Thank u sir Sir. Vitamin E capsule hair ku use பண்ணலாமா
@sisterssquad9092 жыл бұрын
Use பண்ணலாம்
@Priyakaran-dh5wo Жыл бұрын
தலை முடி புருவ முடி உதிர்ந்து வழுக்கைபாகிறது. இதற்கும் தீர்வு கூறுங்கள்
@raman47922 жыл бұрын
Involvement and explain is very good sir
@kevinslife64552 жыл бұрын
Excellent doctor....good and very needed information...God bless
@devarajan17642 жыл бұрын
சிறியவர்களுக்குமுடி கொட்டுவதுஏன்
@prasanna76962 жыл бұрын
சார் முடி வரட்ச்சி டாமேச் அதிகமா இருக்கு பீலீஸ் சார் இதசரிசெய்ய ஒருவழிசொல்லுங்க சார்.
@haridharshan9593 Жыл бұрын
சார் புழு வெட்டு பற்றி கூறுங்கள்.
@manimegalairpsgrkcw7418 Жыл бұрын
மிக்க நன்றிங்க டாக்டர், ஆகச்சிறந்த பதிவு, வாழ்க!
@ashokcrajan2 жыл бұрын
Sir unga voice keatukitea irukalampola irukku. Jesus bless you more than thousand times.👑
@kanchaniraman3557Ай бұрын
Very interesting and informative.Thankyou so much Doctor👍👌👏🙏
@evenjalinevalentinavarghee4913 Жыл бұрын
Sirichu kondae nalla vilakam thaarinka doctor enna doubt endalaum payam ilama unkada channel than search panran thank you for explanation doctor Frm-srilanka
@syedibrahim-j1p8 ай бұрын
சார் வணக்கம் எனக்கு தலைமுடி அதிகமாக கொட்டுது தலையில் அரிப்பு அதிகமாக இருக்கிறது
@sjvandhu Жыл бұрын
He is our community medicine professor in Trichy srm medical College 😊, such a good teaching in the entire department....still the same speech attracting students... I'm 2010 batch, kresentioz
@mohandr5097 Жыл бұрын
Dr karthivkeya Good demo
@prabhus6658 Жыл бұрын
Can Create so many books by your help of speech..
@behappyalways11 Жыл бұрын
Corona வந்த பிறகு, முடி வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. அதை பற்றி கூறுங்கள்
@annadurai52102 жыл бұрын
நன்றி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள்
@devirajavel53912 жыл бұрын
Vanakkam ayya... Piththa pai kal patri video potunga... Eppati piththa pai kal karaikka seyyavathu patri video potunga...
@latharajesh7523 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@manimozhimedia94792 жыл бұрын
டாக்டர் எனக்கு கோரோனோ தடுப்பு ஊசி போட்டதுனால முகம் பூரா பிம்பிள்ஸ் வந்துச்சு அதுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துகிட்டேன் ,இப்போ முடி அதிகமா கொட்டிக்கிடே இருக்கு
@j_a16121 Жыл бұрын
Dr.enna saptalum loose motion aagudhu enna reason IBS ku food habits solunga doctor
@SS-ct3pe2 жыл бұрын
Doctor, how to reduce hairfall due to Chennai hard water?
@arudharamahalakshmi56802 жыл бұрын
cristal Salt ,coconut oil,dry ginger powder,raw juice onion,pepper quase,mix apply head massage after15 minutes bath use weekly twies.improve growth level.
@moorthykeerthi69302 жыл бұрын
Konjam tamill explanation pls
@arudharamahalakshmi56802 жыл бұрын
@@moorthykeerthi6930 தேங்காய் எண்ணெய் மிளகு ,சுக்கு ,வெங்காயம் ,சீரகம், கருவேப்பிலை, காய்ச்சி எடுத்த பிறகு அதனுடன் கல் உப்பு சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து வாரம் இருமுறை வெந்நீரில் குளித்தால் முடியின் வேர்க்கால்களில் வளர்ச்சி இருக்கும் . பூச்சி வெட்டு புழுவெட்டு சரியாகும். சுக்கு சேர்ப்பதால் சைனஸ் தொந்தரவு இருக்காது. சீரகம் எடுப்பதால் உடல் உஷ்ணத்தை குறைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வெந்நீரில் குளித்து தலையை வெயிலில் உலர்த்தவும். நன்றாக தூக்கம் வரும். இரும்புச்சத்து உள்ள முருங்கை கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, கீரை வகைகளை வாரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
@Priyakaran-dh5wo Жыл бұрын
சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் கபம் அதிகம் உள்ளவர்கள் இதை செய்ய முடியாதே .எங்களுக்கு ஏதாவது வைத்திய குறிப்ப சொல்ல முடியுமா
@sasisanjeev1630 Жыл бұрын
@@moorthykeerthi6930 ...
@kanigaakshayasivakumar3063 Жыл бұрын
@Moorthy Keerthi
@chinnarasuchinnarasu-h9n4 ай бұрын
ஐயா முதலில் சொன்ன முடி உதிர்விற்கு கண்டிப்பாக முடி வளர வைக்க முடியும் அதற்கு கிராமத்துல கிடைக்க கூடிய சீப்பு காய் முதலி்ல் பூண்டு அந்த காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வர 💯 💯 முடி வளரும்
@a.kavithaa.kavitha3217 Жыл бұрын
kuraitai varamel iruke video upload panunge sir
@koreanfeelthesoul2045 Жыл бұрын
Hi sir unga tips nice 👍, permanent danturf solution & hair straightening tips kudunga sir tnk u
@m.subhasini8387 Жыл бұрын
Ellanarai varamal erruga tips thanga sir please
@savithirisridhar62922 жыл бұрын
Sir, கழுத்தில் கருப்பு மங்கு உதிர டிப்ஸ் சொல்லுங்கள்.
@syedmohamedrasheedvilayath91692 жыл бұрын
தைய்ராய்டு இருக்கு சார் எப்படி சரி செய்வது
@arulmozhi8487 Жыл бұрын
Sir. நீங்கள் ஒவ்வொன்றும் நன்றாக விவரித்து கூறுகிறீர்கள் நன்றி. என்னுடைய மகனுக்கு ஜெனடிக் ஸ்டோன். 10 வருடங்களாக அலோபதி மருந்து தான் எடுத்து வருகிறான். இதனால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படுமா
valukkai la mudi valara Enna pannanum.... yarachum sollunga
@prasanthv78222 жыл бұрын
Sir my hair side la thin agudu sclap gape theriyedu aduku na enna pannanum
@bepositive6822 жыл бұрын
SIR PLZ MAKE A VIDEO FOR HOW TO REMOVE WHITE HAIR
@sheelasweet395 Жыл бұрын
என்னுடைய ஆறு வயது குழந்தைக்கு தலையின் ஒரு பகுதியில் தேமல் போன்ற வெண்மை காணப்படுகிறது, அந்த இடத்தில் உள்ள முடி வெள்ளை நிறத்தில் உள்ளது. என்ன செய்ய வேண்டும் டாக்டர். பயமாக இருக்கிறது.
@shanthia2251 Жыл бұрын
I request for your appointment doctors ..
@sangeethajaichandran5898 Жыл бұрын
Post typhoid hair loss treatment pathi sollunga plz sir
@afrinize11 ай бұрын
Alopecia circle ah kottumnu dhan nenachen. But side la kotturadhum alopecia nu puriya vechuteenga doctor. Thank you
@beulahr50872 жыл бұрын
Super sir...pls tell abt Golagin sir
@HSD45919 Жыл бұрын
Sir please do recommend a herbal mild shampoo to use
@divyam5419 Жыл бұрын
Sir please first gray hair la irudhe gavanama irukka tip sollunga
@pidithathumrashithathum37632 жыл бұрын
Thoiped fever vanthathuku apram hair valarmatingiethu atha pathi video potunga
எனக்கு தைராய்டு இருக்கு ....அதனால் தான் முடி கொட்டுதா ...... 😢 Romba அதிகமா முடி கொட்டுது sir.... Please yan sir...
@umavishwanath43962 жыл бұрын
Wonderful information Doctor..👌🏼Thank you. .
@ptamilselvi46682 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அத்துணையும் மிக அருமை தலையில் ஏற்படும் சொரியாசிஸ் காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியுமா? விலாசம் அனுப்புவீர்களா?
@sakthim1127 Жыл бұрын
Great useful tips given doctor 🤝😊
@buvaneswarib6228 Жыл бұрын
முடி கத்தரித்தாற்போல் வகிடு பக்கத்திலும் உச்சந்தலையிலும் ஆகிறது.அரிப் பின் சின்ன கட்டி. இது ஏன் டாக்டர்.இதற்கு தீர்வு என்ன
@gomathiashok7955 Жыл бұрын
விட்டமின் E Tablet ஐ தலையில் தேய்த்து குளிக்கலாமா?
@kavithar55062 жыл бұрын
நல்ல தகவல் தெளிவாக சொன்னீர்கள் சார்
@durgakeerthi30552 жыл бұрын
Sir video for natural hair dye
@Parvathi-o2o Жыл бұрын
Vitamin d meenennai tablet ellorum sappidalama dr sir
@chandrasriram607 Жыл бұрын
Looking handsome.I am your fan.Tell me for high blood pressure to stop taking medicine
@mnsn917 ай бұрын
Please Doctor, can you make a video topic for shin pain problem
@nlakshmivenkat72462 жыл бұрын
Thank you for all the information!! I have scalp pain . Pls suggest some measures doctor !
@harini...143qn32 жыл бұрын
Mudi Adarthiya Valara enna panradhu Doctor
@umasaravanan4956 Жыл бұрын
உங்களுக்கு எனது நன்றிகள் சார். சில பிரண்ட் ஷாம்பு யூஸ் பண்ணும் போதும் முடி உதிர்தல் ஏற்படுகிறதே. இதை தவிர்க்க எந்த ஷாம்பு யூஸ் பண்ணும் சார்...
@velvizhimarty75692 жыл бұрын
Sir eye mal veengi erupatharku Yana saiyavandum
@er.arjunairajas8409 Жыл бұрын
sir enaku front head la hair root oda varuthu.aprm hair thin agiruchu😢😢😢
@gayathriperiasamy20652 жыл бұрын
Hi sir.. I'm new subscriber.. good speech and very clear.. smiley face.. ur patient are very lucky persons..
@ksaxprez2 жыл бұрын
பாவம் பா.... அந்த Assistant.. நல்ல பொறுமசாலி.
@bharathi4692 жыл бұрын
டாக்டர் உங்க கிட்ட ஏற்கனவே கேட்ட விஷயம் தான் இளநரை போக வழி சொல்லுங்க please
@shreenithi7690 Жыл бұрын
வணக்கம் டாக்டர் எனக்கு தலை முடி மெலிசாகிவிட்டது.முடி கொட்டிவிட்டது.மருத்துவம் சொல்லவும் please
@GeethaGeetha-ss3to Жыл бұрын
Sugar eruntha mudi kottina valarathungala.. Sir
@selvakumar59152 жыл бұрын
Genetic problems na Enna panrathu doctor
@பூக்கள்சோலை2 жыл бұрын
Watch mr surya tamil channel
@srivathanabalasegaran3931 Жыл бұрын
Thanks Doctor all the information Why some people head verywarm
@fuzzy8866 Жыл бұрын
Dr,please suggest for a new hair growth on scalp🥺🙏🙏
@selvamraj51532 жыл бұрын
Tq for ur explanation 🤗
@pramilchella50572 жыл бұрын
Way of presentation is interesting than previous ones👍👍👍
@banu72182 жыл бұрын
அருமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🏻👏👏👏 god bless you Sir
@Kalaicalligraphy Жыл бұрын
Unga daughteraa sir❤
@PriyasParadise Жыл бұрын
Try pannavanga yaaravathu update pannunga guys 😊
@mahdhiahmad33072 жыл бұрын
டாக்டர் எனக்கு தலைமுடி வேர் பகுதியில் ஊசாலகுத்துறமாதிரியும், தலை உச்சி தோல் பகுதிபுன் வந்த இடமாதிரி நோவு இருக்கு, முடியும் ரொம்ப உதிர்ந்து அடர்த்தியும் குறைந்து விட்டது மறுபடியும் முடி வளர என்ன செய்யலாம் என் தலையில் பொடுகு பேன் பிரச்சினை இல்லை
@rajalakshmisaravanavel23998 ай бұрын
White mutiku sollugka sir
@bharathipreetha1681 Жыл бұрын
Super information sir. Thank u. May God bless you abundantly
@geethamani92232 жыл бұрын
புளுவெட்டுக்கு பூச்சிவெட்டுக்கு மருந்து இருக்காங்சார் இருந்தால் தெரியபடுத்தவும் சார்
@sisterssquad9092 жыл бұрын
தினமும் சின்ன வெங்காய சாறு (நீர் சேர்க்காமல் ) தடவுங்க
@sudha8819 Жыл бұрын
Sir,iam 30years old, but enakku pallu ellam aaduthu enna sir pannurathu please sollunka sir
@Dhanasekar-wl7lg2 жыл бұрын
தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி வணக்கம்
@Rkrenga2 жыл бұрын
Sir... Vitamin E tablet regular ah eduthukitta ethavthu problem varungla?
@vanarajeswari2 жыл бұрын
Dr hair massage evalavu neram seiyanum please sir answer me🙏