உண்மை அன்பு கொண்ட தாரம் அமைந்தாலே ஒருஆண் வாழ்நாளில் காெடுத்து வைத்தவன் அந்த அன்புதெய்வத்தை தாய்போல மதித்தால் அதுபோல் தாேண்டு ஏதுமில்லை சகாே Ela Gaya உங்க மனைவி நீங்க மனம்கலங்குவதாக எண்ணி தனக்குப்பசி இருந்தபோதும் உங்களுக்கு ஊட்டிவிட்டாங்களே அதுதான் உங்களின் மேலுள்ள நிச அன்பு வாழ்த்துக்கள் தங்கைக்கு சகாே இந்தவீடியாேவைபார்த்து கண்கலங்கினேன் தாய்களின் இழகிய மனதை வெளிக்கோண்டுவந்தமைக்கு. நன்றிகள் அன்புடன் ஈழத்தமிழன் யேர்மனிலிருந்து
@radhakrishnan52613 жыл бұрын
அன்பு சகோதரா இப்படிப்பட்ட அன்பு மனைவி கிடைப்பதற்கு நீங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் உங்களுடைய கொங்கு தமிழுக்கும் கொஞ்சும் தமிழுக்கும் இந்த அன்பு சகோதரனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ....
@amaranmani46343 жыл бұрын
அண்ணா இன்று போல் என்றும் நலமோடு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன் எல்லாருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமையனும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰😍🥺
@MuruganMurugan-pe7ye3 жыл бұрын
எனது கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பரே பாவம் காயத்திரி
@r.karuppusamy38443 жыл бұрын
Super
@nithyakowsi17213 жыл бұрын
Seriously akka பேசுறது ரொம்ப அழகா இருக்கு எவ்ளோ ஒரு பொறுமை அக்கக்கு ஒரு சல்யூட் plz rompa kasta paduthathinga
@sarathyroshan1262 жыл бұрын
ப்ரோ நீங்க எவ்ளோதான் கடுப்பேதுனாலும் உங்க மனைவி காட்டும் அன்பு சூப்பர்
@ismailven77603 жыл бұрын
அண்ணா சும்மா பேச்சுக்கு கூட இப்படி சொல்லா திங்க அண்ணா அக்கா பாவம் அழுதுடாங்க அனா பிராக் நல்லா இருக்கு உங்க மேலே அதிக அளவில் பாசம் வச்சிருக்காங்க உங்கள பார்க்கும் போது சந்தோஷமா இருக்கு
@என்றும்இனியவை-ற3ச3 жыл бұрын
பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்...இந்த வீடியோவை பார்த்த பின் அதை மாற்றி கொண்டேன்.கடவுளை விட ஒரு படி மேல்தான்.....வாழ்க சந்தோஷமாக என் வாழ்த்துக்கள்...
@kongunatuthamilazhi85373 жыл бұрын
கோவம் இருக்ற இடத்துலதா குணம் இருக்கும் நல்ல மனைவி
@funnytomandjerry67873 жыл бұрын
அக்கா பாசம் வேற லெவல் 😍😍
@maheshkannanmaheshkannan43133 жыл бұрын
பாப்பா விடும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரிலும் அவ்வளவு அன்பு உள்ளது
@venkatenviro45823 жыл бұрын
Really really caring wife...Made for each other couple... Valthukal ela gauu..
@allprisebetoallah84863 жыл бұрын
இந்த கல்லு மனசூக்குள்ளேயும் ஈரம் இரக்கிறதே நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது 🔥🔥💐💐👍👍
@ommasani34162 жыл бұрын
Unmaiya ve azhagana couples, kadasivarai indha anbu korayamal irukonum. God bless you both for ever
@subashsj83 жыл бұрын
கண்ணே கலங்கிரிச்சு ப்ரோ... ❤
@muthun70763 жыл бұрын
Sorry for the late comment, such a lucky person you are...! Look at the slang and love towards you of you wife. All the best for both of you. All i can see is just a love and affection from your wife in all your videos. My heartly wishes to both of you " long live along with sweet fights and loads of love towards both of you. God bless you peolple.
@punithaprabakaran58673 жыл бұрын
அன்பான மனைவி உங்கள் வாழ்க்கையின் வெற்றி பாதையாக இருப்பது உங்கள் அதிஷ்டம். யாருக்கும் அமையாத ஒன்று உங்களுக்கு அமைந்துள்ளது. எதற்காகவும் விட்டு கொடுக்க வேண்டாம்.
@sheikmohamed16213 жыл бұрын
மனைவி என்பது இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லுவாங்க அது உங்களுக்கு நன்றாகவே அமைந்திருக்க நண்பா சூப்பர் சூப்பர் அருமை அருமை வேற லெவல் வீடியோ நண்பா👏👏👏
ரொம்ப அருமை நண்பா நல்ல அன்பா எப்போதும் சொந்தோஷமா இருக்க வேண்டும் ப்ரோ 👌👍👍👍
@ananthiananthi31323 жыл бұрын
மச்சான் என் தங்கச்சி அழ வைக்காத அப்புறம் அண்ணன் நான் வர வேண்டியது இருக்கும் வாழ்த்துக்கள் இருவரும் வாழ்வில் சந்தோஷமும் மனநிம்மதியும் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
@tipsotips38803 жыл бұрын
உன்னோட வீடியோல இந்த வீடியோ தான் பெஸ்ட் யா. Super 😓😓😓👌☝️👍✋🤘🙏👏👏👏👏👏👏
@thenmozhigopal77702 жыл бұрын
S
@stanleyborntowin33973 жыл бұрын
Dear brother & sister. Love never fails into your life. God bless you🙏🙏🙏
@kiyappan72973 жыл бұрын
நண்பா உங்களுக்கு நல்ல மனைவி கிடைத்து இருக்கிறார்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@arulprakash22153 жыл бұрын
Sister, Don't worry,am expecting your revenge.Make him cry.. your day will come soon...
@candlestickmessage77473 жыл бұрын
Yes
@anumantanrajendran72453 жыл бұрын
Brother...your wife is a god gift...no words to say
@gautamgattu25433 жыл бұрын
Gayatri sister oda emotion and ungalukku vilum addi ithellam engala entertainment panrathuku neenga panra sacrifices unmayile great brother neenga👏👏👏
@prakash.vinotha46593 жыл бұрын
Sema brother super vera leval😂🤣👌தங்கச்சி வெளிய போகும் போது காலுல செருப்பு போட்டு போங்கமா காலு எப்படி இருக்கு பாருமா இது உடன்பிறவா அண்ணன் கூறுவது சரியாமா
@saravananvk91873 жыл бұрын
இளவரசன் காயத்ரி அருமையான ஜோடிகள். இளவரசன் காயத்ரி அம்மா பசியால் அழுதது எனக்கு கண் கலங்கிவிட்டது
@s.tamilanban15633 жыл бұрын
அண்ணா சொல்ல வார்த்தையே இல்லை ... அருமை ...
@5Ğ_ÐøṬş3 жыл бұрын
உங்களை பார்க்கும் போது ரொம்ப பொறாமையா இருக்கு.... சூப்பர் family இந்த மாதிரி பொண்டாட்டி கிடைச்சா ஒவ்வொரு புருஷனும் குடுத்து வச்சவங்க.... கடைசியில கண்ணுல தண்ணி வர வச்சிட்டியேபா.. ஒரு செகண்ட் அழுதுட்டேன்....
அண்ணா உங்கள் மனைவி கடவுள் கொடுத்த வரம் 100 அண்டு வாழ்க
@srradhakrishnan38462 жыл бұрын
thambi ungal manaivi oru dheivan kadavul kovil un thaaiku pin idhoo ivanga unakku oru thaaai.... yennaaaaaaa paaasam thambi nenga rendu perum kadavul aasirvadham konda thbadhigal are you great couples
@RajeshRajesh-cq5tb3 жыл бұрын
தங்கமான பொண்டாட்டி 😍😍😍😍😍😍😍😎
@jasminfairose50002 жыл бұрын
Pure soul ♥️Caring ah pathukuranga... akka ungala🤩 Avanga la life long happy ah pathukonga
@kanthavel00733 жыл бұрын
காயத்ரி ே கண் கண்ட தெய்வம் pro உங்களுக்கு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உங்களைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏
@mathanmathan45123 жыл бұрын
Mm onma tha
@laddusvlogcooking87092 жыл бұрын
Today full ah ugga videos than paathuty Sunday otiten,,,,,romba romba romba kannu vechuten,,,,sorry....so cute couple.....gayathri romba paasam vechu iruagga elavarasan mela...so Anna nalla paathu kogga,,,,super girl....nice nice.....suththi podugga .....🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@tamilselvan0512-c6v3 жыл бұрын
தன் காதலை நெத்திப்பொட்டில் முத்தமாக பதிவிட்டு மொத்தத்தையும் மறக்க வைத்த அண்ணன் இளவரசனுக்கு அன்புத்தம்பியின் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍
@ElaGayu3 жыл бұрын
Thank you very much 🙏
@tamilselvan0512-c6v3 жыл бұрын
@@ElaGayu நன்றிகள் பல 🥰
@PraveenaMari10 күн бұрын
அண்ணா இப்பதான் உங்கள் வீடியோவே பார்த்தேன் என் கண் காலகிவிட்டது விட்டது அண்ணா அக்காவா நல்லா பாத்துக்கோங்கன்னா ❤️🫂💞
@சக்திவிவசாயம்-ஞ1ய3 жыл бұрын
மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் இப்போது எந்த மனைவி ஊட்டி விடுகிறாள் ஒழுங்காக சமைப்பது கிடையாது இது தான் வாழ்க்கை
@thavavelanvelan36603 жыл бұрын
My favourite dialogue கொழுப்பெடுத்தவரே சூப்பர்
@hariniprakashsai80443 жыл бұрын
10:21 sooo cute that koluppu edhuthavarey😂😂😂
@a.k.k.boominathana.k.k.boo99732 жыл бұрын
அன்பு தோழரே மனைவி கணவர் பாசம் இதுதான் இதுபோல் பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகிறேன் இருவர் உள்ளம் இணைந்து வாழவேண்டும் இப்படிக்கு மகாகாளி பூமிநாதன்
@karupusamy5823 жыл бұрын
உங்கள பார்க்கும் போது எனக்கு சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன்
@sivadaniel51443 жыл бұрын
இளா இந்த மாதிரி மனைவி அமைவது இறைவன் அருள். இந்த மாதிரி ஒரு மகளை திருமணம் செய்து கொடுத்த அவங்க பெற்றார் களை தினமும் பூஜை பண்ணனும்.
@maheswaranmanivel77212 жыл бұрын
கணவன் மனைவி இருவரும் இப்படி தான் வாழவேண்டும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
@ElaGayu2 жыл бұрын
Thank you so much 🥰
@karaisamayal60252 жыл бұрын
அழகான மனைவி அன்பான துணைவன் அமைந்தாலே பேரின்பமே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி
@ganeshsuganesh62233 жыл бұрын
Enjoy your life neenga 2 perum Vera level couple
@amutha78862 жыл бұрын
Gayatri akka super.... Akka undya anbu ku vere level... Lovely couple
@kitharmoahmmed73663 жыл бұрын
நான்ப என் தங்காச்சி உநாக் கீடைத் வாரம் நீங்கள் நூறு ஆண்டுகளம் வழ்காவளமுடன் எல்லாம் வல்ல சிவபெருமான் தூனை உங்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏
@rafiqahamed18543 жыл бұрын
குழந்தைக்கு ஊட்டி விடுவது போல் கணவனுக்கு ஊட்டி விடுவது பார்க்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது கணவன் கொடுத்துவைத்தவர் இருவரும் வாழ்க்கையில் சந்தோசமாக இருங்கள் God bless you
@ElaGayu3 жыл бұрын
நன்றி நண்பா
@vazlkai17093 жыл бұрын
Life long happy ah irunga bro intha Mari anbu ketakurathalam varam ❤️
@dhuraisingam36383 жыл бұрын
Unmayana pasam ullavuingaluku mattumdhan first alugai varum adhoda serthu kovamum varum roompa roompa pasa karavuinga Gayathri akka 😘😘😘❤️❤️❤️❤️
@mekalamekala24083 жыл бұрын
So cute family ❤️😍💯 life long happy ah irunga ❤️😍💯
@nachinumagilan90052 жыл бұрын
Unmaiyile enaku alugaiye vandhurchi bro... cute love
@shanawaza63143 жыл бұрын
Lovely Couple.... Long live forever with lots of love...
@pecthimuthusaisabari80333 жыл бұрын
விளையாட்டு க்கு கூட என் தங்கை யை எங்கள் வீட்டிற்கு போ என்று ஒரு போதும் சொல்லாதீர்கள் மாப்பிள்ளை
@babaelakki21933 жыл бұрын
Yeo elavarasa yepdi ya unnala mattum ipdilam mudiythu semmma super vera leval yaaa .....vaalga valamudan ......
ரொம்ப பொறாமையா இருக்கு ஒங்கள பத்தா நீக என்னோட faverait ஜோடி ❤️❤️❤️
@sabari51983 жыл бұрын
Ethana perku ipdi amayum nenga kuduthu vachaanga Anna akka best of luck
@sarathkumarp95602 жыл бұрын
Super sis, bro,unga videos yallama super ,unga short video start panratha super ra erukkunga ,all the best Nalla pannunga , Nakama Erunga well done thank u,god bless you 💐💐💐💐
Nalla kanavan manaive namba 100 year life long nallapadiya iruga god bless you
@soan39113 жыл бұрын
Gayatri mam has lots of love and affection on you...........
@palpandianm71042 жыл бұрын
Super veraleval pasam. pro ninga koduthuvachavaru. Inru pol enrum valga👏👏👏
@singsutharsing83893 жыл бұрын
தனக்கு பசிக்கு என்று நினைத்து உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுறாங்க பார்த்தீங்களா அந்த மனசுக்கு கோடி நன்றி சொன்னாலும் ஈடாகாது.. இந்த வீடியோ பார்க்கவே எனக்கு கஷ்டமா தான் இருந்தது.. கடைசியாக உண்மையைச் சொன்னதில் எனக்கு சந்தோஷம்
@selvaselva9693 жыл бұрын
அன்னா இப்படி ஒரு அன்பான மனைவி எத்தனை பேர்க்கு கிடைக்கும் உங்கலுக்கு கிடைத்திற்கு வாழ்த்துக்கள் அன்னா
@gsmohan69273 жыл бұрын
Made for each other.. Keep rocking.. 👍
@SekarSekar-lt9de2 жыл бұрын
ரொம்ப பொருமையான மனைவி கடவுள் கொடுத்த வரம் உங்களுக்கு என் சகோதரி வாழ்க வளமுடன்
@praveenkumarkumar97753 жыл бұрын
Samma bro Love you bro ❤nenga pantrthu illam video super bro akka
@abikrish99742 жыл бұрын
Anna please don't make her cry.. she is so sweet and such a lovely girl... When she cried tears automatically came from my eyes.., love you both... Stay the same forever.. happy and blessed
@ertechtamil7793 жыл бұрын
அன்பான மனைவி கிடைப்பதெல்லாம் இறைவன் கொடுக்கின்ற வரம் 🙏 இலகாயு உங்க prank shows la super 💕 elarum subscribe panidunga ting ting 🔔👈button press panunga cmnt um panunga 👍
@dhineshkumarm60303 жыл бұрын
Super brother. Unga video pakurapa unga family la oruthar ah feel aaguthu. Ala vaikama prank panunga brother.