#eyebrows

  Рет қаралды 409,633

Chennai azhagi Azhagu kalai

Chennai azhagi Azhagu kalai

Күн бұрын

Пікірлер: 2 200
@nithyasenthil8774
@nithyasenthil8774 6 ай бұрын
மேடம் அழகுக்கலை படிக்கணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை.ஆனால் படிக்க முடியாமல் போய் விட்டது.இப்போ உங்களால் நான் படிக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மேடம்.உங்களுக்கு ரொம்ப நன்றி.❤❤❤
@NeelaR-hl7ju
@NeelaR-hl7ju 13 күн бұрын
Mam super mam nalla purithu😊😊mam tq so much mam😊ennaku ipo oru nambikai vanthuduchi mam unga muliyam ma nanum Aalagu kalai kathuppen nu namburen mam🥰🥰🥰God gift😘mam nenga engallukku
@ananthiarul7591
@ananthiarul7591 Жыл бұрын
முதன் முறையாக இன்று தான் பார்க்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. Eye brows class தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது Thanks mam.
@chandramohan7644
@chandramohan7644 Жыл бұрын
Tq mam
@eyekillerkiyara9888
@eyekillerkiyara9888 Жыл бұрын
Super sister tq
@satheeshpriya6547
@satheeshpriya6547 Жыл бұрын
Very clear explanation 👍
@kotticreatives
@kotticreatives Жыл бұрын
🎉🎉🎉
@manjulaganapati545
@manjulaganapati545 10 ай бұрын
Romba nalla puriyuthu mam
@kiruthigas2454
@kiruthigas2454 Жыл бұрын
அடேங்கப்பா... இன்னிக்கு தான் உங்க வீடியோ என் கண்ணில் பட்டது.... ஸ்கிப் பண்ண முடியவே இல்லை... அவ்வளவு தெளிவு.......
@alisemercy1970
@alisemercy1970 11 ай бұрын
❤❤❤❤
@rijiwanamalik7566
@rijiwanamalik7566 6 ай бұрын
​@@alisemercy1970ரொம்ப நல்லா சொல்லி தரீங்க
@RajarajanRajarajan.C-os9sv
@RajarajanRajarajan.C-os9sv 6 ай бұрын
கேள்வி கேட்கவே முடியாத அளவுக்கு ரொம்ப தெளிவா இருக்கு ரொம்ப நன்றி
@rajamojith
@rajamojith 17 күн бұрын
மிகவும் தெளிவான விளக்கம் ❤mam
@SuryaDeviM
@SuryaDeviM Жыл бұрын
Hai mam.. class மிக தெளிவாக இருந்தது.அனைவருக்கும் புரியும் வகையில் explain பண்றீங்க. Thank u
@n.b2964
@n.b2964 2 жыл бұрын
ரொம்ப தெளிவாக சொல்லிக் கொடுக்கிறார்கள் ரொம்ப நன்றி🙏💕
@suneethamurli4342
@suneethamurli4342 Жыл бұрын
Hello madam,I'm a trainer,but even in my academy and place where I worked never thought these detailed informations.your teachings are excellent.
@raathir9657
@raathir9657 Жыл бұрын
Thelivana purinthu mam thank you mam
@muthulakshmikirthika707
@muthulakshmikirthika707 9 күн бұрын
நீங்க சொல்லிக் கொடுத்த அனைத்தும் தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி மேம்
@fatimafathima3045
@fatimafathima3045 16 күн бұрын
Thank you so much mam I have an one doubt Valaiva eye brows edukanum nu soniga mam adhula inches edhavadhu eruka evlo level varikum dha edukanum nu eruka aprom customer evlo venum avlo venum erukum la adhu epiti madam therichikirathu
@Cookingofveni
@Cookingofveni 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻
@darsanadevadas316
@darsanadevadas316 Жыл бұрын
It was an easy to understand class. I have doubt on how to remove hair in mid portion to create Pa shape..but I think it will be cleared after watching practical class. Thank you
@vijayakumarkumar7677
@vijayakumarkumar7677 Жыл бұрын
Mam na ihuvaraikkum pathathulaye nengatha best ah nalla puriyuramathiri solli tharinga
@nekaneka899
@nekaneka899 Жыл бұрын
Nalla puriyura maari solli tharinga mam 😍
@gitaponsivakumar7672
@gitaponsivakumar7672 Жыл бұрын
😊😊😊😊😊
@YokithPandi-j6f
@YokithPandi-j6f Ай бұрын
Eyebrow threading ரொம்ப தெளிவா சொல்லி கொடுக்குறீங்க மேடம் எந்த ஒரு டவுட்டு மே வராத மாதிரி தெளிவா சொல்லி கொடுத்ததற்கு நன்றி மேடம் ❤❤❤❤❤
@bremaraji8605
@bremaraji8605 3 ай бұрын
இதற்கு முன்பு இரண்டு இடத்தில் அழகு கலை பயிற்சி கற்றுக் கொண்டேன், ஆனால் இந்த அளவிற்கு தெளிவாக யாரும் விளக்கி சொல்லவில்லை மிக்க நன்றி மேடம்
@nandhinicreations5694
@nandhinicreations5694 2 жыл бұрын
Woww super akka ,nice explanation, cleared very well❤❤❤
@murugeshkani451
@murugeshkani451 15 күн бұрын
என்ன ஒரு அருமையான விளக்கம்....கேள்வியே கேக்க முடியாத விளக்கம்...உங்களை போல் ஆசிரியரிடம் கற்று கொள்ளும் நான் கொடுத்து வைத்தவள்....
@apsanazayaan7543
@apsanazayaan7543 10 ай бұрын
Neenga solli kudutha padi nan pannipathen mam... First time ipo than eyebrow edukuren..semma clearation mam thank you soo much✨👍🏻
@krishabKrishab-z3u
@krishabKrishab-z3u 16 күн бұрын
Startingla gelku pathila coconut oil use panlana mam
@goldking193
@goldking193 9 күн бұрын
மிகத் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கீங்க மேடம்.. எனக்கு புருவம் இல்லை அதை கேக்கணும்னு இருந்தேன் நீங்க தெளிவா சொல்லிட்டீங்க மேடம் நன்றி...
@AshokKumar-x5z9q
@AshokKumar-x5z9q 16 күн бұрын
இந்த வீடியோ ரொம்ப தெளிவா இருக்கு கேள்வி எதுவுமே இல்லை மேடம் நன்றி
@abitha518
@abitha518 7 ай бұрын
Hi mam romba nalla explain panringa.
@Lavanya-bh9ck
@Lavanya-bh9ck 14 күн бұрын
Thelivaga marum porumaiyaga solli kututhathuku nanri thank you mam🎉❤
@Bairavishanmugaraja
@Bairavishanmugaraja 15 күн бұрын
Ithu ennoda first class mam. Supera explain panniga. Nalla puriyuthu mam. Ippola yarume gel vachu msg kudukarthu illa mam threading pannumpothu. Neenga sollumpothudha theriyuthu oru threadingla evalo kavanikanumnu. Thank u mam😍
@appaammaappaamma23883
@appaammaappaamma23883 15 күн бұрын
சகோதரி மிகவும் தெளிவாக இருந்தது வகுப்பு நானும் நீங்க சொன்ன மாதிரி பயிற்சி எடுக்கிறேன் சகோதரி❤❤❤❤❤❤❤❤
@meenutom7244
@meenutom7244 50 секунд бұрын
Mam eyebrow threading ku niraya vdos pathurukn but athellam enaku puriala but unga vdo romba clear ah irku .enaku threading pana varathu plus threading pani Vida bayama Vera irunthuthu but now I'm very satisfied ini bayam ilama threading pani viduven mam thank you so much ❤
@priyakumar8248
@priyakumar8248 16 күн бұрын
ரொம்ப தெளிவா சொல்லிக் கொடுக்குறீங்கள் .மிக்க நன்றி மேடம்.
@rasoolbeevi.s3142
@rasoolbeevi.s3142 13 күн бұрын
Mam andha mint gel ena brand ..? Adhu evlo amount varum..?
@knarayanan8378
@knarayanan8378 4 ай бұрын
Eyebrow threading பண்ணுறதுக்கு முன்னாடி ஜெல், பவுடர் apply பண்ணனுமா ? mam
@sathiyapriya520
@sathiyapriya520 8 күн бұрын
Mam ennaki first unga class pakuren ..ennaku romba pudichuruki ..romba use full la iruthuchu.. thankyou so much mam... dailyum na beautician kathuka poren ungalta ..theliva solli kuduthiga
@nasinibegum.z9888
@nasinibegum.z9888 15 күн бұрын
Thank you so much mam neenga romba nala soli kudukuringa mam but one doubt mam antha சீப்பு measurment எடுகுரோம் ல madam athu elarkum edukanum a mam appuram eyebrows shape different epade mam namma கண்டுபுடிகுறது madam
@bhavanisrimr9895
@bhavanisrimr9895 8 ай бұрын
Mint gel than use pannanuma , illa Alovera gel use pannalama mam
@prasicathu897
@prasicathu897 16 күн бұрын
Mam innaiku indha video patha mam theliva purinjadhu mam practice pandradhukku thengaai sarattai use pannalama mam?
@kiruthyabalukiruthya
@kiruthyabalukiruthya 15 күн бұрын
Thank you mam na today practice pannitten mam.kottankitchi la practice பண்ணி பார்த்தேன் terection எல்லாம் தெளிவா சொல்லி தரிங்க mam thank you so much mam
@InthuMathi-e5p
@InthuMathi-e5p 17 күн бұрын
உங்க கிளாஸ் ரொம்ப பிடிச்சது நல்லா புரிஞ்சுகிட்டேன் ரொம்ப நன்றி மேடம்
@Indhu12184
@Indhu12184 17 күн бұрын
Mam ninga romba clear ah sli kudokuringa mam nan thread vangi iruken ninga sonna mari senji pakuren mam ennoda best ah kudokuren mam nalla threading pannuvanu enaku oru confidence vanthidichi mam❤
@SanthanamSanthanam-zz6ke
@SanthanamSanthanam-zz6ke 17 күн бұрын
Eyebrow threading rompa use Fulla.irunthathu mam super mam safety kurta rakhenge mam thank you
@dulasiravi9229
@dulasiravi9229 17 күн бұрын
Hi mam, naanum unga videos paathu class la join panni learn panna start pannitan. Threading topic dhan epdi learn panrathu puriyuma nu yosichan.. but unga video la romba clear ah diagram potu puriyura maathiri theliva sollikuduthinga. Thanks mam
@anusuriya-m7u
@anusuriya-m7u 6 ай бұрын
Eyebrow class ரொம்ப யூஸ்புல்லா இருந்தது . எதிர்பார்த்து நான் கற்றுக் கொண்டேன் மேடம் thanks you so much
@nishanehemiah8227
@nishanehemiah8227 15 күн бұрын
மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் சொல்லிக் கொடுத்தீர்கள் நான் முழுவதுமாய் விளங்கிக் கொண்டேன் நன்றி miss ❤
@hemas1965
@hemas1965 5 ай бұрын
ரொம்ப கிளியரா சொல்லிக் கொடுத்தீங்க 🎉🎉🎉எனக்கு ஐப்ரோ கிளாஸ் தெளிவாக புரிஞ்சது அக்கா நன்றி அக்கா❤❤❤
@krishabKrishab-z3u
@krishabKrishab-z3u 10 күн бұрын
Selfa eyebrow threading panlama mam epdi pandrathu
@kiruthikshap4106
@kiruthikshap4106 13 күн бұрын
Sister intha mathiri Face la irukka hair kuda edukkalama sister
@avudaisubha3866
@avudaisubha3866 16 күн бұрын
Mam intha vedio rompa nalla purunchuthu. Mam enakku nane eyebrow pannalama shape nalla varuma
@marikkannumarikkannu4477
@marikkannumarikkannu4477 8 күн бұрын
Class romba use full mam ..theliva iruthuchu .. thankyou so much mam..
@baby__dhiyan
@baby__dhiyan 16 күн бұрын
Vera level mam intha azhavu yaralum teach panna mudiyathu ...Romba nalla puriuthu mam threading class ...tq mam❤
@Saranyabalajisb
@Saranyabalajisb 2 ай бұрын
கர்ப்பிணி பெண்களுக்கு threading பண்ணலாமா mam
@menakapandi37
@menakapandi37 Ай бұрын
Video pathen mam start pannumpothu powder cotton vatchi clean pannittu thread pannanum and finish pannum pothu mind jel or any waterbase jel vatchu apply panni massage kudukkanum, nalla oru thelivana explain mam puriyuthu mam
@sareenasareena3879
@sareenasareena3879 5 ай бұрын
Already unga videos parthirukken miss.but innakki firstla irundu parka venum enbadhal indha video parthen..very clear expansion
@gunavathid3186
@gunavathid3186 16 күн бұрын
Clear mam... Gel name mattum sollunga mam....
@banupriyamallesh9986
@banupriyamallesh9986 16 күн бұрын
Hi mam am a new student. Class nalla clear ah iruthuchu mam tq.
@sureshaalan3781
@sureshaalan3781 14 күн бұрын
Mam unka class easy understand panna mudithu .Thank you mam❤ 1 . Entha mathiri face kku thick ka threading pannanu ? 2 . Entha mathiri face kku thin na threading panna nu ?
@nandhuak_25
@nandhuak_25 9 ай бұрын
Enna age la irunthu eyebrow threading pannalam mam
@naveefashion
@naveefashion 6 ай бұрын
உங்களைப்போல் ஒரு நல்ல உள்ளம் படைத்தவருடன் பயணிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏
@subaramur3690
@subaramur3690 13 күн бұрын
அருமையாக தெளிவாக சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி ❤
@vasiyas2481
@vasiyas2481 2 ай бұрын
Enaku threading a pana theriyathu mam oga class la join pani tha kathukita neega super ah soli thariga thanks mam❤🎉
@seemadevi-ez8yd
@seemadevi-ez8yd 10 күн бұрын
Threading namaku pannikalama... Correct ah varuma mam...
@SsvithyaSsvithya
@SsvithyaSsvithya 10 ай бұрын
நீங்க சொல்லி கொடுத்தது நல்லா தெளிவாக இருக்கு மேடம் நான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன் thks mam
@kokilajayanthi14
@kokilajayanthi14 16 күн бұрын
Full clear mam thank you🤗 I feel like you..... I have learned that mam eyebrows drow panni kuda shape pannalama mam
@sj_collections
@sj_collections 13 күн бұрын
I am really very lucky mam ... .... Unga class atten pannuren direct class kuda evallo solli tharuvangalannu theriyalla .. mam ... Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@dianaselvi6644
@dianaselvi6644 4 ай бұрын
Evlo month gap la threading pannanum guruji
@yuvinkavin8267
@yuvinkavin8267 3 ай бұрын
After Eye brow threading gel use panama rose water use pannalama
@rameshbabubalu3699
@rameshbabubalu3699 3 ай бұрын
Ma'am cut panitu threading pananuma illa , threading panitu cut pananuma
@krishabKrishab-z3u
@krishabKrishab-z3u 16 күн бұрын
Note la hints mari eluthanuma mam illa full detiala eluthanuma mam Ellam cleara puriyuthu mam but note pandrathula dha doubt mam
@deeps7337
@deeps7337 6 ай бұрын
Mam thread entha brand vaangalam...skin ah damage pannatha thread
@Mithradesigner
@Mithradesigner 8 ай бұрын
முதல் முறையாக பார்க்கிறேன் நான் ரொம்ப தெளிவா புரியுது மேம் நன்றி சிஸ்டர்
@V.shyamaladevi
@V.shyamaladevi 4 ай бұрын
அருமையாக மிகவும் தெளிவாக சொல்லி கொடுத்தாங்க மேடம் நன்றி 🙏🏻
@thamaraiselvint187
@thamaraiselvint187 7 ай бұрын
வணக்கம் மேடம் உங்கள் ஐப்ரோ வகுப்பு மிகவும் அருமையாக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது மிகவும் நன்றி வாழ்த்துக்கள் மேடம்
@kishoyuveharshvin5129
@kishoyuveharshvin5129 2 ай бұрын
Thanks mam romba nallave solli kudukkurenga
@karthikeerthu
@karthikeerthu 15 күн бұрын
Mam face ku use pandra powder use panalama
@srishalifestyle2923
@srishalifestyle2923 6 ай бұрын
Sis pakkum pothu nalla puritu ita notes eduturuvom ana practice pannanum epadi mam vtula irukuravagaluku edutu practice pannanuma ilana neega oru pomma vanga sonniga atula pannanuma
@kumarimano6886
@kumarimano6886 9 ай бұрын
Mint gel பற்றி சொன்னிங்க இதுவரைக்கும் யாரும் சொல்லி நான் கேட்டது இல்லை.தெளிவான விளக்கம் கொடுத்திங்க நன்றிகள் பல வாழ்க வளமுடன்.......
@kamaleshs.kkamaleshs.k7440
@kamaleshs.kkamaleshs.k7440 6 ай бұрын
Thank you for information mam theard நூல் face வேச்சு pressure பண்ணமே light நூல் வேச்சு remove பண்ணனே mam இப்போ correct இருக்கு
@chandrurocky7575
@chandrurocky7575 10 ай бұрын
Mam ipo one eye ku pani muduchathum pichuranuma mam illa full ha muduchutu pikanuma mam and eyebrows ku powder irukunu sonninga name sollunga mam🙏
@Padmarajasekar08
@Padmarajasekar08 8 ай бұрын
Thanks mam cleara purichuthu, entha video la thread cut agita marumadium aduthathu koncham long vittu cut pananum soninga elana infectionagum nu soninga i learnt from ur video only❤❤❤❤❤🙏🙏🙏🙏
@kanimani-te1su
@kanimani-te1su 3 ай бұрын
Mam ibrow panni mudichathuku aparam entha jell venalum use pannala
@pavis_fashion_world
@pavis_fashion_world 3 ай бұрын
Mint gel enna brand mam
@Rekhazhagar
@Rekhazhagar 5 ай бұрын
Evlo theliva yarum solikuduka maataga..but neenga clear ah solringa thread epdi pannanum ..TQ mam❤
@KeerthanaMani-lu6qj
@KeerthanaMani-lu6qj 5 ай бұрын
Mam eppdi practice panradhu
@Kowsalyakarthi-nr2xy
@Kowsalyakarthi-nr2xy 3 ай бұрын
Enaku unga eyebrow class video easy ya purinchchu mam thankyou ❤❤
@Archana-z4c
@Archana-z4c 2 ай бұрын
Tq mam nalla purithu mam ana our dout mam pregnancy timela trending pannalama mam please solluga mam
@AnuAnu-v2h
@AnuAnu-v2h 16 күн бұрын
Romba thx mam Romba clear ah oru doubt kuda varalama souli tharega mam
@SmalarKodi-c4o
@SmalarKodi-c4o 6 ай бұрын
Hi class மிகவும் அருமையாக இருந்தது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது நன்றி🙏💕
@rayyaanmohamedrayyaan8077
@rayyaanmohamedrayyaan8077 6 ай бұрын
Nala puriythu mam na leg hair thread vachu try pana mam vanthuchu mam
@rajeshlogu4083
@rajeshlogu4083 17 күн бұрын
Intha video romba theliva clears sollirinthinga mam romba super mam very useful
@tharshanaramanathan3521
@tharshanaramanathan3521 8 ай бұрын
Miss, naankal two sides edukkum pothu kooda same direction ilayaa thread 7 times twist panna vendum. Ilai right side edukkum pothu front pakkamum left side edukkum pothu opposite side m thread twist pannalaama?
@Shayhiza
@Shayhiza 6 ай бұрын
First time threading panurathu epdinu pakurn mam nalla cleara explain paniga thnx
@geethapoorvi_official
@geethapoorvi_official 5 күн бұрын
இதற்கு முன்னாடி கிளாஸ் படிச்சு இருக்கீங்க மேடம் நீங்க சொல்லித் தந்த அளவுக்கு தெளிவா சொல்லித் தர வில்லை மேடம் ஆனா ஐ ப்ரோ கிலாஸ் வீடியோ ஐந்து முறை பார்த்து விட்டேன் தெளிவாகி விட்டது மேம் Thank you mem💐💐
@MariKumar-w7d
@MariKumar-w7d 6 ай бұрын
Indha organic thread enga kidaikkum mam
@keerthit244
@keerthit244 3 ай бұрын
Romba nalla explanation mam❤ super nalla puriyuthu neenga solrathu👏👏
@AmmuAmmu-yc9ub
@AmmuAmmu-yc9ub 9 ай бұрын
First time unga class parkkum poothum unga teaching romba pudichiruchi clear understanding mam❤
@DhishaMani
@DhishaMani 6 ай бұрын
Mam eyebrows entha age la irunthu entha age varaikkum pannalam mam
@shanthichandrasekar7518
@shanthichandrasekar7518 6 ай бұрын
தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி
@TK-ed1ir
@TK-ed1ir 9 ай бұрын
உங்களுடைய வகுப்பு மிகவும் அருமையா இருந்தது. Enakkum class la join panna asaiya erukku mam. Thanks mam
@yuvashriu6977
@yuvashriu6977 13 күн бұрын
Romba clear ahh explain pandringha romba useful ahh iruku thank you mam
@Jeyamsankari
@Jeyamsankari 5 күн бұрын
Eyebrow enaku nalla threading pannatherium but cinna cinna points niraya ninga sonninga na kathukkitqqean .. thank you mam🎉
@kalaiyarasuyacine3037
@kalaiyarasuyacine3037 16 күн бұрын
ரொம்ப தெளிவாக புரிய வைத்திங்க மேம் நன்றி மேம்❤
@lathasudhakar5854
@lathasudhakar5854 9 ай бұрын
Very clear explanation mam. Eyebrow panna feara irukaravangalim inime theiriyamaga edupom.thankyou mam
@poovizhi3802
@poovizhi3802 17 күн бұрын
Romba nalla iruntha doubt eyebrow yanga irunthu. Arambikkanummu. Theriyaama iruntha. Thank you so much mam❤❤❤❤❤❤ poovizhi .s
@AppuGovardhan-ft4rk
@AppuGovardhan-ft4rk 7 ай бұрын
Mam,ungaclass,park kum,poothum,unga,teaching,romba,pudichiruchi,clear,understanding,mam❤
#beats_hairstyle #chennaiazhagi #online_class #beautyclasses #hairstyle
4:13
Chennai azhagi Azhagu kalai
Рет қаралды 3,1 М.
#வகுப்பு-1, #ஐப்ரோ,#free_beautician_course#eyebrow
20:54
Chennai azhagi Azhagu kalai
Рет қаралды 130 М.
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 147 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 22 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Triple kill😹
00:18
GG Animation
Рет қаралды 18 МЛН
Sri Venkateswara Suprabhatham | M.S. Subbulakshmi, Radha Viswanathan | Carnatic Classical Music
20:47
Basics of eyebrow Threading . ||Eyebrow||Threading||Basics||
3:32
Minnu-Manuvlogs
Рет қаралды 47 М.
Eyebrows threading at home | DIY | step by step eyebrows threading
5:31
Supriya's Passion
Рет қаралды 12 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 147 МЛН