கஷ்ட படற நம்ம கிட்ட தான் ஒரு 5 ரூபாக்கு பேரம் பேசுவாங்க
@salominjacklinemerry255819 күн бұрын
நானும் உங்கள மாதிரிதான் ஏமாந்து போயிட்ட அக்கா
@HemaBeautyLifeStyle-b9l3 күн бұрын
நானும் dessiner தான் மதுரைல, மெய்ன்னான ஏரியாலதான் இருக்கேன், வீட்டுல இருந்து தச்சா கம்மியா வாங்கணும்,கடனுக்கு தைக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, உங்களோட உண்மையான உழைப்புக்கு தகுந்த சார்ஜ்ர் வாங்குங்க, நல்லா கஸ்டமர் நெறைய பேர் இருக்காங்க, அவங்க பார்வை உங்கமேல படனும் அதுக்கு என்ன செய்யணுமோ அத செய்ங்க, அப்பதான் முன்னுக்கு வரமுடியும், மொதல்ல யார்கிட்டயும் கெஞ்சதீங்க, விருப்பமுள்ளவங்க குடுக்கட்டும், தையல் ஒரு அழகான கலை, அதை வடிவமைகிறவங்க, பெருமைக்குரியவங்க, நீங்க போல்டா இருங்க, தனம் குடுக்குற மாட்டதான் பல்ல பிடுச்சு பாப்பாங்க.
@A.Manjubala14 күн бұрын
உண்மை எனக்கு தையல் கூலி மட்டும் 10000r வரணும் நல்லா தச்சு இருந்தாலும் குறை solranga அவ்ளோ kastama இருக்கு 😭😭😭😭😭
@deepafashiondesigningtailo873614 күн бұрын
Yenna solringa
@A.Manjubala14 күн бұрын
Akka lace work vachu 260 illa 280r than தையல் கூலி vaangunen நான் தையல் கூலி அதிகம் வாங்குறேன்னு தேவை இல்லாதது எல்லாம் solranga நான் note la எழுதி வச்சத்தை எல்லோருகிட்டயும் காட்டி சொன்னேன் அப்போதான் நம்புனாங்க
@A.Manjubala14 күн бұрын
அவ்ளோ கஷ்டமா இருக்கு sister எங்களுக்கு குழந்தையும் இல்லை ஹாஸ்பிடல் செலவு இருக்குனு சொன்னாலும் தர maatranga
@A.Manjubala14 күн бұрын
Akka தையல் கூலி அதிகம் vaangunenu solranga லைனிங் potu lace work vachu kuduthu 260, இல்லை 280r than வாங்குறேன் @@deepafashiondesigningtailo8736
@A.Manjubala14 күн бұрын
Note la எழுதி வச்சு இருந்ததை எல்லோருகிட்டயும் காட்டுனேன் அதுக்கு பின்னாடி தான் எல்லோரும் நம்புனாங்க
@DeepasanjayDeepasanjay20 күн бұрын
தைச்ச கூலி பணத்தை கொடுக்காத னால தான் மாடிக்கு மேல மாடி கட்டுறாங்க, இந்த மாதிரியான ஆளுங்களுக்கு தைக்காதீங்க
@maheswarans81219 күн бұрын
இந்த மாதிரி ஆட்களுக்கு பயந்து தான் வெளில தைக்க மாட்டேன்..பயம்
@myfamilyismyworld41669 күн бұрын
Don’t worry, God is watching🇸🇬
@kohilas476419 күн бұрын
Don't warry sister God pathukuvaru😢
@Brindha4533 күн бұрын
Unmai sr dont worry
@muruganthunai-7869 күн бұрын
Sister eppome advance ah vaangidanum... Ivlo vanguraappo naama than usara irukanum ma
Ipadiyum sila per irrukanga la so care full ah irrunga....
@rukmanirrukmanir54667 күн бұрын
நீங்களாவது பரவாலை என்னிடம் ஒரு வருடம் கழித்து கூட பணம் குடுத்து இருக்காங்க
@iniyaval3699 күн бұрын
Entha ooru sis neenga
@deepafashiondesigningtailo87369 күн бұрын
Singampunari
@sruthimeena37823 күн бұрын
Seeing cmt, section many are not getting money for their work. Its totally sad😢😢. First buy a advance, and after full payment only return their dress. Its my suggestions
@s.kavithas.kavitha566311 күн бұрын
Tailoringla mattum illa sis all businesslaum irukku sis. Same enoda businesslaum.dont feel
@deepafashiondesigningtailo873611 күн бұрын
Kantippa
@saiaswanth732119 күн бұрын
Feel pandhinga. Sister
@NagaJothi-b5x15 күн бұрын
Yes akka😢
@Priya-ei1co11 күн бұрын
Same problem
@amuthanila94112 күн бұрын
Oru normal blouse stitch panna honest price evlo aagumnu as a tailor a neenga sollunga
Do not cheat money to labour oriented service rendering people ...for each blouse minimum 2 hrs she spends her valuable time which u cannot compensate by ₹ 700 or 1000 ,this is her livelihood ,understand that ,...who ever u r pls settle her money seeing this msg ,if u take this service by not honouring her work ,def karma won't leave u ,she may ..but the negative karma force u to spend multi fold times of what u owe her ie 700 or 800 ,even her stitching not upto ur expectation not paying what she shd be paid is not the solution ,the thought itself wrong ,...without any invitation u may hv to spend for ur medical ,or for ur car so on ...pls settle her money as she says she is having pain in her palm ,this may be due to constantly using scissor which is quite heavy ....value human n their hard work
@kohilas476419 күн бұрын
Rompa kammiya vankarika athikam pannuka
@kohilas476419 күн бұрын
Ivaluka ponnukalale illa akka...
@nirmalpriyar923519 күн бұрын
Lining blouseku charge sister
@deepafashiondesigningtailo873619 күн бұрын
Rs.200
@deepafashiondesigningtailo873619 күн бұрын
ippothaiku oru venduthal athukkaga rs.200 vankuren
@Ushaekambaram-ku7es19 күн бұрын
#stitching 250 charge Lining 50 300
@PavithrajaiPavithra20 күн бұрын
Feel pannathaingka sister
@amuthanila94112 күн бұрын
Madam normal blouse ku 170 vaanguranga idhu correct ah. Its not boutique.just tailor shop
@deepafashiondesigningtailo873612 күн бұрын
Correct than ok vankunga
@jeshurunriya855211 күн бұрын
Pollachi la 300 vankuranka 😮
@deepafashiondesigningtailo873611 күн бұрын
Area poruthu irukku
@muruganthunai-7869 күн бұрын
140 to 150 ok
@deepafashiondesigningtailo87369 күн бұрын
150
@AjmalKhan-lr3qt20 күн бұрын
Thaikkatheenga athanala than bulka kuduthurukkanga
@sasikala755718 күн бұрын
தைச்சதுக்கு முதலில் பணம் வாங்கிவிட்டு கொடுங்க
@priyamani601114 күн бұрын
ன கூட வீட்டில் இருந்து தைக்கிறேன்.. எதோ ஒன்னு ரெண்டு தான் வரும். கடைசியா ஒரு ப்ளௌஸ் ஸ்டிட்ச் பன்னேன்.. 600க்கு ப்ளௌஸ் ஸ்டிட்ச் பண்ணி 200 குடுடுத்துட்டு பேலன்ஸ் அமௌன்ட் கொடுக்கல.. ஸ்டிச் பண்ண ப்ளௌஸ் வாங்க வரல.. எங்க எதிர் வீட்ல இருக்காங்க.. தினமும் பாக்றாங்க. ப்ளௌஸ் வாங்க வரல.. இப்படியும் சில கஸ்டமர்..
@deepafashiondesigningtailo873614 күн бұрын
Murugar kumbidunga andha balance vanthurum
@subukalaivani550618 күн бұрын
Yes
@sruthimeena37823 күн бұрын
Iam not watch full video. But as per i see, still u didnt give her 5 blouse. Right, then how did u expect she give money to u. We buy a dress to wear some special festival. If u r not give the blouse on that date, then we r the one victim😢
@deepafashiondesigningtailo87363 күн бұрын
புரியாம பேசாதீங்க, துணி கடைக்கு நீங்க போனால் ஓசியில் துணி எடுத்துட்டு வருவிங்களா, அங்கே மட்டும் பணத்தை correct கொடுக்க வேண்டியது, தையல் கடைக்கு வந்தா மட்டும் பிச்சைக்கார தனமாக நடந்துக்க வேண்டியது, உங்களுக்கெல்லாம் வெட்கமே இல்லையா
@deepafashiondesigningtailo87363 күн бұрын
ஆஸ்பத்திரிக்கு கூட தான் போறீங்க லட்சக்கணக்கில் பணம் கட்ட சொன்னா கட்டுறீங்க. அங்கே போய் பேச வேண்டியது தானே
@banumathi381213 күн бұрын
அக்கா உங்களுக்கு ஆச்சு 2 மாதம் எனக்கு 8 மாதம் 9மாதம் ஆகியம் தைய கூலீ தரல.
@deepafashiondesigningtailo873613 күн бұрын
Yenna solringa
@DeviThangamani19 күн бұрын
அக்கா 16 வயசு பொண்ணுக்கு பட்டுப்பாவாடை உள்ளே லைனிங் கொடுத்து தைக்கனும் லைனிங்துணி அவங்களே குடுத்துட்டாங்க தையல்கூலி எவ்வளவு வாங்குவது அக்கா
@deepafashiondesigningtailo873619 күн бұрын
Models iruntha than solla mudiyum
@deepafashiondesigningtailo873619 күн бұрын
WhatsApp number photo anuppunga
@Ushaekambaram-ku7es19 күн бұрын
Skirt மட்டும் 200 sattai 150
@Ushaekambaram-ku7es19 күн бұрын
சட்டை 150 Skirt 200 Total 350
@DeviThangamani19 күн бұрын
@@Ushaekambaram-ku7es ரொம்ப நன்றிங்க ❤❤
@VICTORIAAMicroPG19 күн бұрын
nanum vunkala mathiri emanthu poiten akka
@PriyankaaSri-kl9nk17 күн бұрын
Intha mathiri kevalamana jenmangaluku thaikathinga sis, kadavul avangala kavaniparu, nalla customer ku mattum stitch pannunga sis,unga health neenga nalla pathukonga
இது உங்கள் தவறு.நான் ஒரு கஷ்டமருக்கு5 துணி தைத்துதருவேன்.அவர்களிடமே சொல்லி விடுவேன் உங்க துணி மட்டுமே தைத்தால் அடுத்துவங்களுக்குதரவேண்டாமா என்பேன்.நாமும் பாடுபடுவது நம் தேவைக்கு தான்.முதலில் இந்த மாதிரி ஆளுக்கெல்லாம்எத்தனை துணி வைத்தாலும் வாங்காதீர்கள் சகோதரி.வாங்காதீர்கள்.
@deepafashiondesigningtailo873618 күн бұрын
Ok
@AbdulHaq-gj2zm18 күн бұрын
பாவம் நிங்க
@DVimali15 күн бұрын
Unga mela than thappu avanka blouse ah eaduku vankanum apa ungaluku asai money mela
@deepafashiondesigningtailo873615 күн бұрын
Money mela yenaku aasai ila, velai parthathaku than kuli ketten
@deepafashiondesigningtailo873615 күн бұрын
Free stitch panni kodukka naa onnum கோடீஸ்வரி கிடையாது , அவுங்க ஒரு ஏழையோட கூலி தராததால் தான் மாடிக்கு மேல் மாடி வீடு கட்டுறாங்க
@DVimali15 күн бұрын
@@deepafashiondesigningtailo8736 eanna sister pesurinka oru thadava eamathunankanu therinjum neenga thuni vankurinkana athu unga thappa illa avanka thappa?? Sollunka
@abidivya942419 күн бұрын
Stitching ku yepd ungala contact panrathu? Watsapp number?
@deepafashiondesigningtailo873619 күн бұрын
9600735186
@sathiyaramesh831019 күн бұрын
Mam unga what's up no kodunga Mam plz
@deepafashiondesigningtailo873619 күн бұрын
9600735186
@Siniswathi18 күн бұрын
Inime vannaa cheruppale adi
@deepafashiondesigningtailo873618 күн бұрын
Ok kantippa செருப்பால அடிக்கிறேன்
@Siniswathi17 күн бұрын
Ungakkitte pesanam pole irukk akkaa.number thriyille😢