Ezhumbi Prakasi | எழும்பி பிரகாசி | Joseph Aldrin (Official) 4K

  Рет қаралды 329,591

Joseph Aldrin

Joseph Aldrin

Күн бұрын

Пікірлер: 419
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
எழும்பி பிரகாசி என் மகனே எழும்பி பிரகாசி என் மகளே உன் ஒளி வந்தது மகிமை உதித்தது (அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி 1.நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் ஒருவரும் கடந்து நடவாததாய்-2 நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்-2 (இயேசு) அலங்கரிப்பாரே உன்னை-எழும்பி 2.சூரியன் வெளிச்சம் தரவில்லையோ ? உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ ?-2 கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்-2 (உன்) தேவனே உனக்கு மகிமை-2-எழும்பி 3.பூமியையும் இருள் மூடியதோ ? ஜனங்களை காரிருள் மூடியதோ?-2 மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான்-2 (இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்-2 எழும்பி பிரகாசி (என்) எதிர்காலமே-2 உன் ஒளி வந்தது மகிமை உதித்தது-2 (அவர்) மகிமை உன் மேல் உதித்தது-2-எழும்பி
@GuruGuru-wx9jz
@GuruGuru-wx9jz Жыл бұрын
💖
@s.balajisathrock
@s.balajisathrock Жыл бұрын
En scale
@DanielKishore
@DanielKishore Жыл бұрын
@@s.balajisathrock D maj bro
@wilsonsamuel_a
@wilsonsamuel_a Жыл бұрын
Thank you 🤩👍
@nalininadeshan6760
@nalininadeshan6760 Жыл бұрын
Amen hallelujah
@MountZionChurch
@MountZionChurch Жыл бұрын
எழும்பி பிரகாசி என் மகனே(ளே) (ஏசாயா 60:1) உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய் (ஏசாயா 60:15) ஒருவரும் கடந்து நடவாததாய் நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய் அலங்கரிப்பாரே உன்னை சூரியன் வெளிச்சம் தரவில்லையோ (ஏசாயா 60:20) உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம் தேவனே உனக்கு மகிமை பூமியையும் இருள் மூடியதோ (ஏசாயா 60:2) ஜனங்களை காரிருள் மூடியதோ மகிமை உன்மேல் வெளிச்சமே நீ தான் (இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான் எழும்பி பிரகாசி எதிர்காலமே உன் ஒளி வந்தது மகிமை உதித்தது மகிமை உன் மேல் உதித்தது
@rev.christopher8360
@rev.christopher8360 Жыл бұрын
அற்புதமான வசனத்தில் உங்கள் அழகிய வார்த்தையை கொண்டு புதிய பாடலை பரிசுத்த ஆவியானவர் துணை கொண்டு இயற்றி இருக்கிறீர்கள்... தேவ பிரசன்னம் எங்கும் பரவட்டும் இந்த பாடல் மூலமாக... தேவனுக்கே மகிமை.🙏
@davidsamuel5638
@davidsamuel5638 Жыл бұрын
ஆமென் இயேசப்பா
@raphikraphik8087
@raphikraphik8087 Жыл бұрын
Have a great future magne mighty presence of LORD JESUS CHRIST.may JESUS CHRIST Bless your ministry and family life.very awesome song hear from you.
@mariajayaprakash9227
@mariajayaprakash9227 Жыл бұрын
Super song bro enna gamma gamma jolly sing panarai bro ezhumbi prakasi song ka london sing panarai bro jordan lemi unna isto
@mariajayaprakash9227
@mariajayaprakash9227 Жыл бұрын
Freedom is the joy every where is jesus you will be blessed in the fire
@VillalaKandan-ve4tp
@VillalaKandan-ve4tp Жыл бұрын
@@mariajayaprakash9227 என்னடா Gamma gamma.. கம்முன்னு கெட.. அல்லது பாடுறா.. என்னென்னமோ சொல்றான்டா இவேன்..
@josephinehelen1356
@josephinehelen1356 Жыл бұрын
தேவன் இந்த பாடல் மூலமாக இந்த நாளில் என்னோடு கூட பேசி இந் நிலைமையை மாற்றினார் இயேசுவுக்கு நன்றி
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
நான் என் கர்த்தருக்காய் எழும்பி பிரகாசிப்பேன் !! ஆமென் ! அல்லேலூயா‌ !! இயேசுவின் மகிமை என்மேல் உதிக்கும் !!
@danielsuganya6352
@danielsuganya6352 Жыл бұрын
வசனங்களை பாடல்களால் அருளிச்செய்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Жыл бұрын
ஆமென் அல்லேலூயா . நன்றி பாஸ்டர் இதோ இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும் தேவனாகிய கர்த்தரே நமக்கு நித்திய வெளிச்சமானவர்.. தலைமுறை தலைமுறையாக நம் அனைவரையும் அலங்கரிப்பவர் இயேசு கிறிஸ்து ஒருவரே
@cyntian9617
@cyntian9617 11 ай бұрын
All Cinema songs fail before Gospel songs. Hallelujah.
@josephvincent2064
@josephvincent2064 Жыл бұрын
Ezhumbi pragaasi En magane (Isaiah 60:1) Ezhumbi pragaasi En magale Un Oli vanthathu Magimai uthithathu x 2 Magimai Un mel uthithathu Avar magimai Un mel uthithathu Negilappattai Nee Kaividappattai (Isaiah 60:15) Oruvarum kadanthu Nadavathathal Nithiya maatchiyaa Thalaimurai Magilchiyai Alangarippare Unnai, YESU Alangarippare Unnai Suriyan velicham tharavillaiyo (Isaiah 60:20) Un chandiran velicham tharavillaiyo Karthare unakku Nithiya velicham x 2 (Un) Devane unakku magimai Boomiyaiyum irul mudiyatho (Isaiah 60:2) Janangalai Kar-irul mudiyatho Magimai unmel Velichame Nee than x 2 Boomike velicham Nee than (intha) Boomike velicham Nee than Ezhumbi prakasi ethirkalame Ezhumbi prakasi En ethirkalame Un oli vanthathu Magimai uthithathu x 2 Magimai un mel uthithathu Avar magimai un mel uthithathu
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
உலகமும் அதின் ஆடம்பரங்களும் அழிந்து போகும் . இயேசுவின் வழியில் நடக்கிறவன்‌ பிழைப்பான் .கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது
@narejininarejini1435
@narejininarejini1435 Жыл бұрын
Yes I want to become shine for Christ.
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
ஜனங்களை காரிருள் மூடினாலும் .... கர்த்தரின் ‌மகிமை உதித்தது .. நம் இயேசுவின் வல்லமை குறைந்து‌ போகவில்லை ! ஆமென் !! அல்லேலூயா !!!
@Getharivarisu
@Getharivarisu Жыл бұрын
தேவனுக்காக ஓடூம்போது தேவன் நம்மை உயர்த்துவார்
@methewmeshadh6338
@methewmeshadh6338 Жыл бұрын
இதோ இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும் ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார் அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா__60:2 ஆமென் 🙏🙏
@sangeethapradeep6519
@sangeethapradeep6519 Жыл бұрын
அருமையான பாடல்🎶🎤🎵.... கர்த்தருக்கு காத்திருக்க்கிறவர்களோ புது பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து உயரே எழும்புவார்கள்... வருட இறுதியில்... உத்வேகமான பாடல்... நன்றி பாஸ்டர்... 🙏🙏உங்கள் பாடல் ஊழியம் ஆயிரங்களுக்கு ஆசீர்வாதம்... மனதை வருடும் இசை, ஆறுதலற்ற, , உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் பாடல் வரிகள்.., தேவப்பிரசன்னத்திற்குள் நடத்திச் செல்லும் இனிய குரல்,... எதிர்காலத்திற்கு வழிகாட்டும் தங்கள் இறை பணி சிறக்க வாழ்த்துக்கள் மற்றும் வேண்டுதல் கள்.... 🙏👏👏💐💐
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
என் மகனே , என் மகளே எனக்காக எழும்பி பிரகாசிக்க மாட்டாயா ? இதோ நான் உன்னோடே இருக்கிறேன் !! என் கிருபை உன்னை விட்டு விலகாமல் இருக்கும் !!
@leniroseleniroselenirosele888
@leniroseleniroselenirosele888 Жыл бұрын
வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம் இயேசுவின் நாமத்தில் இந்தப் பாடலை பார்க்கிற கேட்கிற மக்கள் யாவரும் சபைகள் அனைத்தும் இயேசுவின் நாமத்தில் ஆமென் பிரகாசிக்க போகின்ற காலம் .ஆமென் 👋👋👏👏👼👼🙇🙇💐💐
@maryshajinas4205
@maryshajinas4205 Жыл бұрын
"ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன்." 🙌🤗😇🥰
@joshuasambathanitha8123
@joshuasambathanitha8123 Жыл бұрын
"தேவனுக்கே மகிமை கனம்" அன்பின் வாழ்த்துகள் பாஸ்டர் 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖👌💐💐💐💐💐💐💐💐💐💐💖💐💖💐💖💐💖👌👌👌👌👌💖💐💖💐💖
@MrSanjeeban
@MrSanjeeban Жыл бұрын
எழும்பி பிரகாசி என் எதிர்காலமே ❤🧡💛💚💙
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🙏🙏 இயேசு கிறிஸ்துவே பெரியவர் ! 🙏🙏 அவர் கிருபை என்றுமுள்ளது 🙏🙏 ஆமென் அல்லேலூயா 🙏🙏
@JasperEdwinAsir
@JasperEdwinAsir Жыл бұрын
A nice follow up to Siragugalin shot in USA, now in the UK.. Vera level kandam vittu kandam thaandi paadalgal… go ye among the nations prophesy fulfilled… Let every knee bend and every tongue comes at the name of Jesus..
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🙏🙏 கர்த்தர் இயேசுவுக்காக சுடராய்‌‌ பிரகாசிக்கும் வேளை வந்தது !! இதோ இயேசுவின் வல்லமை இப்போது உன்னை நிரப்புகிறது !! ஆமென் !! 🙏🙏
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 ай бұрын
Praise the Lord amen Jesus 🙏 🙌 ❤️ ✨️ 💖 🎉🎉🎉🎉🎉🎉
@prasadc6087
@prasadc6087 Жыл бұрын
Amen prasad the Lord ✝️✝️✝️✝️
@சீயோனின்உன்னதரே
@சீயோனின்உன்னதரே Жыл бұрын
எழும்பி பிரகாசிக்க பண்ணுகிறவர் கர்த்தர் 🙏
@gurusselingreatjeyapal7513
@gurusselingreatjeyapal7513 Жыл бұрын
Em mahaley enbathu enai sollvathu pola enakkai padiyathu pola irukkirathu amen
@Judah_Arun
@Judah_Arun Жыл бұрын
I am so glad to have the opportunity to work on this team with you Annan. Thank you for caring and supporting me wholeheartedly. The role you play in my life is invaluable. I'm grateful for all of your help and continued support annan. Be Blessed to many :: JUDAH ARUN
@rock....1383
@rock....1383 Жыл бұрын
Anna Ur editz always super Anna u Joseph Anna and music director Anna Vara level keep on rocking...god bless you Anna
@v.rubanprabhakaran8647
@v.rubanprabhakaran8647 Жыл бұрын
Ayya,praise the lord....intha thalaimuraiku oru ezhuputhalana padal.karthar nallavar
@stellasanthosh3036
@stellasanthosh3036 Жыл бұрын
Ealumpi pirakachikka Jesus uthavi seium appa
@paulgideonofficial
@paulgideonofficial Жыл бұрын
அருமையான பாடல் தேவனுக்கே மகிமை 🙏
@SRushana
@SRushana Ай бұрын
Amen Amen thank you lord 🙏 🙏🙏🙏
@joeljohnson5355
@joeljohnson5355 Жыл бұрын
Appa naan ezumbi pragasikka enakku kirubai belan abisegaththai thangappa jesus thank you jesus love you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@isaackaviyarasan3877
@isaackaviyarasan3877 2 ай бұрын
எழும்பு சீயோனே!
@meenambigaiv4999
@meenambigaiv4999 Жыл бұрын
Thank you Holy Spirit
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🙏🙏✝️✝️இயேசு கிறிஸ்துவே🎀🎀 உமக்கே மகிமை⭐⭐ நன்றி அப்பா 🙋‍♀️🙋‍♀️🕺🏾🕺🏾❤️❤️💚💚💕💞🌈🌈🎇🎇🎉🎉🤍🤍🌹🌹
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏இயேசு கிறிஸ்துவே கர்த்தர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antonyharish1578
@antonyharish1578 Жыл бұрын
Praise the Lord brother nice songs 🤝🤝
@daviddavid3562
@daviddavid3562 Жыл бұрын
Thank you Jesus my life
@barathipunita6895
@barathipunita6895 Жыл бұрын
Amen Amen praise the lord hallelujah Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏 hallelujah hallelujah 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayapandinavamani4136
@jayapandinavamani4136 3 ай бұрын
Amen Amen Amen Amen hallelujah is true and got blessed by today and future 🙏 🙌 ✨️ ❤️ 🎉🎉🎉🎉🎉
@Rushana9912
@Rushana9912 10 ай бұрын
Amen Amen karthare enaku niththiya velicham Amen Amen 🙏 🙏🙏🙏🙏🙏
@remosharwesh8831
@remosharwesh8831 Жыл бұрын
Kartharudaya naamam mahimai paduvathaha... Super song great pastor. God bless you
@amuthavalli-ps9vb
@amuthavalli-ps9vb 5 ай бұрын
Amen Amen thank you jesus hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
@mekalathiru3668
@mekalathiru3668 Жыл бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி ஐயா என்னை எலிம்பி பிரகசிக்க. வைக்க பேரிங்கலே உமக்கு நன்றி🌹🌷👍🔥💪👏🙏🙌ஆமென்🌹🌷
@JosephineMaryLawrence-ih1fs
@JosephineMaryLawrence-ih1fs Жыл бұрын
I want to hear this song again again again again again
@meenarajan3427
@meenarajan3427 Жыл бұрын
அப்பாவின் அன்புக்காக ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களையும் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கின்றோம் ஆசிர்வாதத்தின் வாய்க்காலாய் கர்த்தர் உங்களை வைத்திருக்கின்றார் கர்த்தருக்கு மகிமை
@amuthavalli-ps9vb
@amuthavalli-ps9vb 4 ай бұрын
Thank you jesus Christ hallelujah hallelujah hallelujah
@nanthisjonathan751
@nanthisjonathan751 Жыл бұрын
Holy name of Jesus,Amen Amen
@P.RATHABAN-zt6ib
@P.RATHABAN-zt6ib Жыл бұрын
ஆலேலூயா ஆமென்
@rajigrace2801
@rajigrace2801 Жыл бұрын
ஆமென் 🙋🏽‍♀️ சொல்ல வார்த்தைகள் இல்லை அண்ணா ❤️💎🌈👑💐👑🕊️👑 அருமை 💯 இருதயத்திற்கு ஏற்ற மகிமையான பாடல் .....எழும்பி பிரகாசி.... இந்த பூமிக்கே வெளிச்சம் நீ தான்.....👏👏👏👑👑👑🕊️🕊️🕊️🙏🙏🙏❤️❤️❤️💎💎💎
@jmadasamy6060
@jmadasamy6060 Жыл бұрын
Praise the lord pastor. Karthar ennum ungalai vallamaiyai payanpatuthuvaraga. Amen
@manoharsiluvaimuthu9907
@manoharsiluvaimuthu9907 Жыл бұрын
தேவனுக்கே மகிமை 🙏 இப்பாடல் அதிக அதிகமாக தேவனை மகிமைப்படுத்தி பாட உத்வேகப்படுத்துகிறது. கர்த்தர் உங்களோடு இருப்பாராக
@josephsantoshkumar9427
@josephsantoshkumar9427 Жыл бұрын
Respected father heart taching song yes God defanetaly to your church🙏amen
@unnatharae7494
@unnatharae7494 Жыл бұрын
எழும்பும் தருணத்தில் யோசிக்காதே! பிரகாசிக்கும் தருணத்தில் பின்னிட்டுப் பாராதே! மகிமையைப் பெறும் தருணத்தில் மங்கிவிடாதே! ஒளிவரும் நேரத்தில் உன்னை ஒளித்துக்கொள்ளாதே! எழும்பி பிரகாசி எதிர்காலமே!!!
@anandsubramaniyan4408
@anandsubramaniyan4408 Жыл бұрын
Kartharuku sthothiram undauvadhaga amen alleluya
@anithaantonynicholas1556
@anithaantonynicholas1556 Жыл бұрын
கர்த்தரே உமக்கு நித்திய வெளிச்சம்...எழும்பி பிரகாசி🙋‍♀️
@shalomisumitra3226
@shalomisumitra3226 Жыл бұрын
அற்புதமான வேத வாக்கியங்கள் கொண்டு அமைத்த பாடல் வல்லமையான இருக்கிறது ...தொடர்து இவ்வாறு பாடல்கள் தேவன் உங்களுக்கு அறுள்வரக...
@tvkathiravan9634
@tvkathiravan9634 Жыл бұрын
Wonderful song. Praise the Lord!
@blessingchanneltst798
@blessingchanneltst798 Жыл бұрын
This song is a very blessed song
@naruvizhi644
@naruvizhi644 Жыл бұрын
மகிமை உன் மேல் வெளிச்சமே நீ தான்-2 (இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்... God Bless you Brother .....Nice song ♥
@israelininsulataj4999
@israelininsulataj4999 Жыл бұрын
Wonderful prophetic song.. Glory to God 🙌🙇‍♀️ Thank you Pastor 🙏😇
@Legendgamer07473
@Legendgamer07473 Жыл бұрын
Iam from Karnataka I like your All songs❤🎉😊
@judahdrummer77
@judahdrummer77 Жыл бұрын
Super song and extremely comforted in times of trouble
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen
@dassprema3668
@dassprema3668 Ай бұрын
Amen hallelujah ❤🎉
@mayzinthu
@mayzinthu Жыл бұрын
I didn’t know this song Pastor Johnsam sang in his Sunday service and brought me here 😍
@niranjanniranjan8898
@niranjanniranjan8898 Жыл бұрын
Enga church LA Unga song's yeppavom worship la paaduvom. Praise the Lord pastor God bless u.
@LoveYouJESUS-ch6qn
@LoveYouJESUS-ch6qn Жыл бұрын
Isaish 60 Chapter..Praise God..🙏🏼😇
@rajivgandhi6153
@rajivgandhi6153 Жыл бұрын
எழும்பி பிரகசி என் மகனே 🙏🎊🎉
@revathybeulah
@revathybeulah Жыл бұрын
Hallelujah..🙌🙌
@amarishdavid347
@amarishdavid347 Жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக
@madhumathi2362
@madhumathi2362 Жыл бұрын
Amen🙏🙏🙏This Verse from Bible Always motivates me Thank you Jesus 🙏🙏🙏
@christinaa5222
@christinaa5222 2 ай бұрын
I have watched this song many a times.. this song is a prophecy for me... for me only. ..
@estherraji6824
@estherraji6824 Жыл бұрын
Amen, Amen, Amen, Halliluiah.
@ahavarevivalassembly6035
@ahavarevivalassembly6035 Жыл бұрын
பாடல்கள் மூலமாக தேவ பிரசன்னத்தை அனுபவிக்க வைத்ததற்கு நன்றி ஐயா 🙏 எல்லாவற்றிலும் மேலாய் பாடல் வரிகள் வாயிலாக அநேக வசனங்களை ஜனங்கள் இருதயத்தில் கடத்தி நிலை நிற்க பண்ணுகிற உங்கள் தெய்வீக பணி சிறக்க அன்பு சகோதரனின் அன்பு வாழ்த்துக்கள் ❤🙏
@v.purushothaman88
@v.purushothaman88 Жыл бұрын
Praise the LORD 🙏 pastor நல்ல பாடல் இதை கேட்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்களாக. உம்மையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்...
@peters9327
@peters9327 Жыл бұрын
கர்த்தர் எனக்கு சபைக்காக சொன்ன வார்த்தை அருமையாக இருக்கிறது பாடல் இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மிகவும் பெலனாக இருக்கிறது எனக்கு
@karunyakannadasan9754
@karunyakannadasan9754 Жыл бұрын
Wake up call!! So beautifully sung❤
@jesusislordtamil5715
@jesusislordtamil5715 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோதிரம் உங்கள் மூலம் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது அதற்காய் என் தேவனைத் துதிக்கிறேன்🙏🏻
@evangel7744
@evangel7744 Жыл бұрын
The lyrics make the broken wings regain the hope. Anna this song brought revival to our spiritual life. I know this song would help me to stand firm on Christ till the end of my life. Your first song of this year still echoes in the houses. This song will spread the fire of Revival. This song helps us to experience the same spirit that drove you, making us glow.
@santhoshkanagaraj5692
@santhoshkanagaraj5692 Жыл бұрын
Nice lyrics pastor Let God bless you with more songs and let it be taken all around the world God bless you pastor ❤❤❤ 🙏🙏🙏
@RuvcFjvc-up5ws
@RuvcFjvc-up5ws 20 күн бұрын
Praise the lord. Varthaigalodu padal varuvathu pada help aga irukkirathu. Nanri brother.😊
@kasibrother6783
@kasibrother6783 Жыл бұрын
Amen appa unga kirubai
@இயேசுவேதேவன்
@இயேசுவேதேவன் Жыл бұрын
கர்த்தருக்கு மகிமை !!
@renugadevi3536
@renugadevi3536 Жыл бұрын
Praise the Lord Jesus
@karthicksangeeta8673
@karthicksangeeta8673 Жыл бұрын
May God bless your ministry
@pandiyammalpandiyammal702
@pandiyammalpandiyammal702 Ай бұрын
Yes Amen 🙏 🙌 👏 🎉❤
@anithkumarpolur
@anithkumarpolur Жыл бұрын
இந்த பாடல் இளைப்பாறுதல் தருகிறது
@radhigaradhi97
@radhigaradhi97 Жыл бұрын
Amen amen God
@jbsuman1117
@jbsuman1117 Жыл бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@yabasejabez2605
@yabasejabez2605 Жыл бұрын
AWESOME CROWNING BEAUTIFUL LOVE IT ADORABLE
@KALAIMAANACADEMY
@KALAIMAANACADEMY Жыл бұрын
Bro David selvam is an uncompromising allrounder.. Great song Aldrin anna..very colorful..
@Joel23joel874
@Joel23joel874 4 ай бұрын
2024 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2024like pannu ga❤❤❤❤❤❤❤❤❤
@SUSHASUSHA-os9eu
@SUSHASUSHA-os9eu Жыл бұрын
God is good. Praise god. I like so much this song. I am raise shine.
@thangapandiking
@thangapandiking Жыл бұрын
Arise and Shine🔥
@rufushosanna6456
@rufushosanna6456 Жыл бұрын
Praise God Amen 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@akalyarakshagan544
@akalyarakshagan544 Жыл бұрын
Praise the Lord
@nirmalamohan9492
@nirmalamohan9492 Жыл бұрын
Amen🙏 Arise and shine, praise the Lord,
@krishnanarya6060
@krishnanarya6060 Жыл бұрын
Amen,Yes Lord
@gunaseelan3952
@gunaseelan3952 6 ай бұрын
Nanum azumbi prakashippen Jesus Christ oli vanthathinal
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 25 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 126 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,9 МЛН
Aattukkuttiyanavarae
10:57
Joseph Aldrin
Рет қаралды 371 М.
Stella Ramola & Daniel Davidson Sing Bro. D.G.S. Dhinakaran’s Greatest Hits | Tamil Christian Medley
16:47
Jesus Calls Tamil - இயேசு அழைக்கிறார்
Рет қаралды 83 М.
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
Sevinch Ismoilova & Alisher Bayniyazov  - Oh yarim (Official Music Video)
3:15
Sanzhar - Сен жылама | Official Music Video
2:53
Sanzhar Zhumasitov
Рет қаралды 1,1 МЛН
Sadraddin - Melodrama (Çiki Çiki) | Official Music Video
2:42
SADRADDIN
Рет қаралды 20 МЛН
Davvi x ADAM, 2Pac - Zhurek All Eyes On Me (Mash Up)
6:22
Dj Valka
Рет қаралды 650 М.
Jaloliddin Ahmadaliyev - Shunday o'tib ketmasmiz (audio 2024)
2:51
Jaloliddin Ahmadaliyev
Рет қаралды 6 МЛН
Asqar Bozorov - Yetardi | Аскар Бозоров - Етарди
3:50
ИРИНА КАЙРАТОВНА  - 30 НЕ АУТ [MV]
3:42
ИРИНА КАЙРАТОВНА
Рет қаралды 405 М.