No video

Fact Check: Rumors and Myths | Pattimandram Raja | Bharathy baskar

  Рет қаралды 12,748

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 40
@vijayalakshmignanavel672
@vijayalakshmignanavel672 Ай бұрын
இது ஒரு நல்ல முயற்சி.... வாழ்த்துகள்... இன்றைய சூழலில் பிரம்பெடுத்தவனெல்லாம் தண்டல் காரன் என்பது போல ஒரு Android phone வைத்திருப்பவர் எல்லாம் ஒரு செய்தியாளராக, பேச்சாளராக, ஆராய்ச்சியாளராக, மருத்துவராக, வேளாண் விஞ்ஞானியாக, பொருளாதார நிபுணராக, நடுநிலை அரசியல் ஆர்வலராக மாறி தங்கள் சொந்த கருத்துகளை பல அடுக்கு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட உண்மை தகவல் போல் பரப்புகின்றனர். ஒரு தகவலைப் பரப்புவதற்கு முன் அதன் உண்மைத்தன்மையை உணராமல் பரப்பக் கூடாது என்ற உறுதியோடு நாம் இருக்க வேண்டும்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Ай бұрын
நல்ல காணொலி .உலகில் உள்ள எல்லா மதங்களும் தங்கள் தெய்வங்கள் அற்புதங்கள் நிகழ்த்தியதாக கதை சொல்லி வளர்த்தெடுக்கப்பட்டவைதான்.பொய் உடனே பயன் கொடுக்கும் உண்மையை கண்டறிய மக்கள் முயலுவதில்லை .இதனால் மூடநம்பிக்கை வளர்ந்து மனிதகுலம் அழிகிறது.கடவுளை வணங்குவது வேறு மூடநம்பிக்கை வேறு என மக்கள் தெளிவடைய வேண்டும் நன்றி.
@selviisvary9732
@selviisvary9732 Ай бұрын
உண்மை மேடம்.நான் படித்தேன் அவர் செருப்பை செய்து கொடுத்ததாக நம்பியும் விட்டேன்.நீங்கள் இருவரும் கொடுக்கும் விளக்கம் மிகவும் அவசியம் எங்களை போன்ற தத்திகளுக்கு. மிக்க நன்றி🙏
@mtboominathan
@mtboominathan Ай бұрын
இன்றைய சூழலில் இவ்வளவு ஆழமாக ஆராய யாருக்கும் நேரமில்லை..... பணம் சம்பாதிக்க மட்டுமே ஆழமான ஆராய்ச்சிகள் நடக்கின்றன....குடும்பம், பள்ளிக்கூடம் இவைகளில் இருந்து நீங்கள் சொல்லும் நல்ல விடயங்கள் தொடங்க வேண்டும்... அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும்..... அருமையான உரையாடல்....🙏🙏🙏
@ravichandranvenkatesan456
@ravichandranvenkatesan456 Ай бұрын
Much needed topic.Thanks.
@pandimadevivenkatesh6797
@pandimadevivenkatesh6797 Ай бұрын
இந்த மாதிரி விஷயங்களை பற்றி பேசுவதற்கு எவ்வளவு படித்து ஆராய்ந்து நேரம் எடுத்து பெரிய சேவை செய்கிறார்கள் ராஜா சாரும், பாரதி மேடமும். ரொம்ப பிரமாதமா இருக்கு, உங்களது பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் அனுகிறஹம் புரிய வேண்டும்.👃🙏🙏
@adittypublications4141
@adittypublications4141 Ай бұрын
We need more episodes like this
@user-vh8lw3nt5s
@user-vh8lw3nt5s Ай бұрын
மிகவும் தேவையான தகவல் நன்றி
@kamalasp
@kamalasp Ай бұрын
All stories in this channel are really mind blowing . The way Bharathi mam used to narrate is really very interesting and inspiring us to read more books . It will be more useful if u open a Spotify account and upload these . People can hear it too.
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Ай бұрын
அற்புதம். ஏன் இவ்வளவு சீக்கிரம் முடிந்தது என்று இருக்கிறது. கேட்டு கொண்டே இருக்கலாம் என்று உள்ளது.அழகான உரையாடல்.
@harikrishnan8405
@harikrishnan8405 Ай бұрын
மகாபாரதத்தில் உள்ள மாத்ரி மற்றும் சல்லியன் பற்றி பதிவிடுங்கள் அக்கா....
@k_kuZhaNthai
@k_kuZhaNthai Ай бұрын
பாரதி / காந்தி சம்பவத்தை நானும் நம்பிட்டுத்தான் இருந்தேன் மா! இந்தப் பதிவு அருமை!
@meenaraman1673
@meenaraman1673 Ай бұрын
3rd like first comment 👏👏👏👏👏👌🏿👌🏿👌🏿 Bharathi mam and Raja sir speech
@adittypublications4141
@adittypublications4141 Ай бұрын
Whatsapp வதந்திகளை வைத்து படமே எடுக்கும் இந்த காலத்தில் எங்கே உண்மையை தேடுவது
@sankariappan1464
@sankariappan1464 Ай бұрын
நல்ல விளக்கம்
@gita1649
@gita1649 Ай бұрын
Wonderful…. Much needed.
@sarasambigailognathan5830
@sarasambigailognathan5830 Ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
@suttumvizhichchudardhaanka9678
@suttumvizhichchudardhaanka9678 Ай бұрын
😲 omg very useful information
@banubalakrishnan788
@banubalakrishnan788 Ай бұрын
Wonderful Speech, your great efforts are very useful 🙏🙏
@rangarajanv244
@rangarajanv244 Ай бұрын
Super good hedstart... also please share any evidence if you have
@shandhiyaarumugam2707
@shandhiyaarumugam2707 Ай бұрын
Very useful information. Thankyou so much for your time
@aruneshprasannasekar9038
@aruneshprasannasekar9038 Ай бұрын
In internet we could see a lot of videos that claim gandhi as womaniser for no reason with their own made evidence.i don't know why they should hate a man who died several years ago
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek Ай бұрын
There are group who get funding for others countries to do this.
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek Ай бұрын
Good. Missing unesco award fact check
@akhilaa9423
@akhilaa9423 Ай бұрын
Appa podra coffee, yaar kudipadhu Kadhai punaivadhil vallavar naangal, exaggeration 😂 Yedhiriyin thiran arindhu,modha veru kural kooda erukkum Vigadanil purali spl, ondru, mylapooril oru maravattai , area wise elaborate aagi, vadapalaniyil anakonda😂 aayitru, correct. oru semicolon koodu no excessively 👍nandri exclusive 💐
@vivekanandastores2029
@vivekanandastores2029 Ай бұрын
Good information
@chandragopalan3966
@chandragopalan3966 Ай бұрын
Super
@malaradhakrishnani8822
@malaradhakrishnani8822 Ай бұрын
சோ காலத்தில் திரைப்பட வசதி இருந்ததால் அவர் கற்பனை 'முகமது பின் துக்ளக்' ஆக வந்தது. அது இல்லாத காலத்தில் வீதி நாடகம் - தெருக் கூத்து... கலைஞனின் சுதந்திரம். எனவே ஆவணம்(??) சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் தவிர அனைத்து கதைகளுமே 'உடான்ஸ்' தான் - பொன்னியின் செல்வன் உட்பட! இதில் கலைஞர்கள் குற்றம் இல்லை; தானாக ஒரு புல்லையும் கூட பிடுங்க வராதவர்கள் யாருக்கு பாராட்டு என்றாலும் "எங்கள்" தாத்தன் என்று தன்னை நுழைப்பது.. "தமிழனாயிருந்தால் லைக்(?) போடு, ஷேர்(?) பண்ணு" என்று உசுப்புவது தான் உச்சம்!
@rajapriyag7299
@rajapriyag7299 Ай бұрын
JAGANNATH Temple Story Sollunga mam 😊
@jansiranid113
@jansiranid113 Ай бұрын
Why researchers did not oppose the lies?
@karthikeyanj7726
@karthikeyanj7726 Ай бұрын
🙏
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 Ай бұрын
தட் அத்தனையும் பொய்யா கோப்ப்ப்பால் மொமண்ட்😢
@sudhamuthusubramanian945
@sudhamuthusubramanian945 Ай бұрын
பாட புத்தகங்களில் கூட இந்த பதிவுகள் உள்ளன.யாரை குறை கூறுவது??
@elamvaluthis7268
@elamvaluthis7268 Ай бұрын
பகவத்கீதை கிருஷ்ணர் எழுதவில்லை அவர் காலத்தில் சமஸ்கிருதம் இல்லை கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பகவத்கீதை இடைச்செருகல் ஆக மகாபாரதத்தில் வைக்கப்பட்டது.ஆங்கிலேயர்கள் கி.பி1800ல் தமிழ்நாட்டை ஆண்ட போது இருந்த பாதிரியார் ஒருவரின் கல்லறை பரங்கிமலையில் உள்ளதை செயின்ட் தாமஸ் கல்லறை என்று கதை கட்டப்பட்டது செயிண்ட் தாமஸ் தமிழ்நாட்டுக்கு வரவில்லை ஆதாரங்கள் இல்லை கிறிஸ்துவத்தை வளர்க்க அப்படி கதை அளக்கப்பட்டது.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Ай бұрын
அன்று ஆங்கிலேயருக்கு இருந்த மக்கள் நலம் பற்றிய அக்கரை இன்றைய அரசியல்வாதிகளிடம் இல்லை. Fact check - நாட்டுக்கு மிகவும் தேவையான ஒன்று.
@vidhyagnanasekaran162
@vidhyagnanasekaran162 Ай бұрын
ஆங்கிலேயருக்கு மக்கள் நலன் இருந்தது - ஆகப்பெரிய ஜோக். எந்த காலத்திலும் சர்வாதிகாரிகளுக்கு அடிமைகள் பற்றிய அக்கறை கிடையாது. இது பென்னி குக் என்ற தனிமனிதனின் சாதனை
@zerotohero4292
@zerotohero4292 Ай бұрын
இது என்ன பிரமாதம் ஈரோடு இராமசாமி நாயக்கர் தென்னிந்திய சாக்ரடீஸ் பட்டம் யுனோஸ்க வழங்கியது என்று பாடப்புத்தகங்களில் திராவிட அரசு அச்சிட்டு உள்ளது
@subhasrini8442
@subhasrini8442 Күн бұрын
😢😢
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 11 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 18 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Sacramento Pattimandram | Pattimandram Raja | Bharathy Baskar
1:56:27
Pattimandram Raja
Рет қаралды 22 М.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН