Karma: A Yogi's Guide to Crafting Your Destiny by Sadhguru
@thangavelswamym22493 ай бұрын
அருமை மா அருமை.... கொஞ்சம் கூட சலிப்பு தட்டாத உங்கள் பேச்சு, எந்த ஒரு தலைப்பில் பேசினாலும் தலைப்பின் முழு விளக்கமும் தங்கள் பேச்சில் தான் கேட்க முடியும். அருமை மா அருமை...
@premasiva22364 ай бұрын
புத்தகம் வாசிக்கவில்லை பெண்ணே , ஆனால் ஒருநொடிப் பொழுதை எந்த வித சுவடுமின்றித் தரிசனம் செய்ய ஊக்குவித்தது பேச்சின் சாரம் நன்றி பலப்பல
@LakshmiMani-o7e4 ай бұрын
Excellent super
@ramanikrishnamoorthy88394 ай бұрын
Excellent சகோதரி பாரதி அவர்களே
@ramanikrishnamoorthy88394 ай бұрын
இப்பக்கூட உங்கள் petchil நான் எனக்குள்ளே பேசுகிறேன்
@ramanikrishnamoorthy88394 ай бұрын
உங்கள் petchum அப்படித்தான் எங்கள் மனதில் ஒரு deepam etrinar pola இருக்கு நன்றி பாரதி அவர்களே
@roguemaverick4913 ай бұрын
@@ramanikrishnamoorthy8839❤
@vaidrajan081620 күн бұрын
எல்லாம் இருக்கட்டும். இன்று சத்குரு என்பவர் யார் என்பது உலகறிந்த உண்மை. அவருடைய கர்மாவீன் லட்சணம் என்ன என்பதும் உலகறிந்த உண்மை.
@radhamadhuranath79414 ай бұрын
ஞாபகங்கள் கனவுகள் தான் நாம் எவ்வளவு அற்புதமான விளக்கம்
@elamvaluthis72684 ай бұрын
அவரவர் கர்மா என்ற இல்வாழ்க்கை சுமையை உழைப்பு திறன் பயிற்சி கல்வி பொருளீட்டல் அன்பு பிறரிடம் நல்லிணக்கம் இவற்றுடன் பயணிப்பது நல்வாழ்க்கை.நன்றி.
@elamvaluthis72684 ай бұрын
நன்றி.
@geethac.v68283 ай бұрын
Ammmaaaa sooooper.each word soooper.i undergoing very bad period but ur speech give me comfort.Ayushmanbhava u and ur family
@agilandeshwarilogeshwaran67073 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
@NutritionCoach-g4v2 ай бұрын
ஞாபகங்கள் கனவுகள் இல்லையென்றால் நான் இல்லை....... மிகவும் அருமை
@geetamani797029 күн бұрын
The talk took me very close to the book, thanks mam
@UALIBAVA3 ай бұрын
படுகை அல்ல சமணப் படுக்கை. நல்ல பேச்சு. கேட்டு மகிழ்ந்தேன்.
தயவுசெய்து இந்த புத்தகத்தின் பெயரைத்தெரிவிக்கவும்🙏🙏
@karthik_xb_59633 ай бұрын
Karma book
@Gayathri-se1vw3 ай бұрын
@@karthik_xb_5963 Thank You 🙏🙏
@rajann9102 ай бұрын
கர்மா ஆசிரியர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
@TrirashmiАй бұрын
Karma: A Yogi's Guide to Crafting Your Destiny
@banumathit63892 ай бұрын
Super 😂
@covaigovinth11643 ай бұрын
நன்றி பர்வின . உங்கள் பேச்சு அருமை.. இந்து மதத்தில் இருந்து கொண்டு காசுக்காக இந்துமதத்தை குறை கூறிக்கொண்டு திரியும் சிகிசிவம் போன்றோர் இருக்கும் தமிழ்நாட்டில் படித்த இந்துக்களை ஆர்வமாக உங்கள் பேச்சை கேட்கிறார்கள். அப்போது அவர்களுக்கு நீங்கள் இஸ்லாமியர் என்பது மறந்து இந்து தேவதையாக தோற்றமளிக்குறீர்கள். இது ஒரு அசாதரனமான நிகழ்வு.
நினைவுகள் ஞாபகங்கள் என்பதை காலம் என்னும் மகா அசுரன் விழுங்கி விட்டான் அடடா என்னே... இந்த வார்த்தைகள் ...❤
@malarsubramaniam7612 ай бұрын
I hate Barathi Baskar because you're excellent story teller and you told story about Srimathi. Justice fir Srimathi!.
@madhisoodi85654 ай бұрын
அப்ப வாசணா என்பது விதி ஆகாதா? விதி இல்லை என்பது எப்படி?
@baburaj14973 ай бұрын
விதி என்றால் என்ன... கர்மா என்றால் என்ன..... குழப்பாமல் செல்லவும்.... சத்குரு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை கூறுகின்றார்...
@SinnathambyNithiyananthan3 ай бұрын
Kal sudai
@sundarimanian18014 ай бұрын
Why u quote all these things All are only from Gita But people are not ready to accept since they connect it with Sanskrit and Hindu Dharma Read Gita
@gb19511Ай бұрын
If we just read Bhagwat Gita without proper guidance we tend to get more questions than answers. But on hearing her speech we get more answers than questions. Kudos to her. Let us avoid the NIH syndrome (Not Invented Here) syndrome.
@vaname-ellai3 ай бұрын
ஒருவனுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்தால் திருத்த வேண்டுமா பள்ளியை விட்டு துரத்தி வேண்டுமா??????? 🤦🤦🤦🤦🤦🤦
@jsms0453 ай бұрын
அப்படி இல்லை. படிக்கும் வயதில் படிப்பில் கவனம் இல்லாமல் சாப்பாட்டில் கவனம் இருந்தால் எவ்வாறு படிப்பு மனதில் ஏறும்?
@fearismotherofgod84614 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.
@chidambaramvenkatachalam19284 ай бұрын
இந்த சனத்தில் இரு. ஒரு பெரிய கூட்டள் கணக்கு போடும் போது அந்த சனத்தில் இருந்தால் விடை தப்பாகவே வராது
@0123456789682974 ай бұрын
Any thing happen any time...❤
@0123456789682974 ай бұрын
Y NOT REACH LAST MAN ..SADHGURU. BOOKS
@naliniramesh2164 ай бұрын
❤❤❤❤
@dpkumarin3 ай бұрын
🎉
@NutritionCoach-g4v2 ай бұрын
Book name please
@fearismotherofgod84614 ай бұрын
நீங்கள் ஒரு இடத்தில் குழுவாக வாழ்ந்தவர்களின் ஜீன்கள் தான் நாமெல்லாம் என்று ... புத்தகத்தில் உள்ளதை சொல்லிட்டு Book ல் இல்லாத உங்க கருத்தா மொழி தேவையில்லை அது குழு ஈகொ என்று சொல்கிறீர்கள் ... logic இல்லாம . நீங்கள் திராவிட ஆயுதமா, ஆரிய ஆயுதமா இரண்டுக்கும் பொதுவான இலுமினாட்டி என்கிற corporate ஆயுதமா... சிறந்நது இல்லாத ஒன்று என்று கருதுகிற மொழியை பயன்படுத்தாதீர்கள் தயவுசெய்து ... உளவியல் போர் செய்து விழ்த்த தமிழ் மொழியை கற்றுகொள்ளாதீர்கள்.. தயவு செய்து. துரோகி கருணாநிதி குடும்பம் போல் பிழைப்பநற்கும் பின்பு அழிப்பதற்கும் கொள்ளை அடிக்கவும் பயன்படுத்தாதீர்கள் ... தமிழ் மொழியை .... நாடோடிகளால் உருவானவர்கள் தான் இப்படி பேசுவார்கள் Survival is not life, that is survival only.