அல்லாஹ் , என் சர்கார் ஷூஹூதி ஷா ஃபைசீ யஜமானுக்கு நீண்ட வயதையும் உடல் ஆஃபியத் சலாமத்தை அளிப்பாயாக ! மேலும் அவர்களை கொண்டு பல லட்சம் இதயங்களை " லா ஹி லா ஹா இல் லல் லா வை "கொண்டு ஹயாத் பெற செய்வாயாக ! இந்த தாலிமில் அவர்கள் மூலம் நீ வெளியாக்கிய அனைத்து நன்மையான செய்திகளை பீர் பாய்கள் அனைவருக்கும் மற்றும் இதை கேட்ட அனைவரையும் அதன் படி அமல் செய்ய தௌபீக் செய்வாயாக ! - ரிக்பாயி ஷுஹு தி❤❤❤❤❤❤