Fake Godman Chaturvedi Swami went absconding for 18 years | Crime Selvaraj interview

  Рет қаралды 158,458

Tamilmint

Tamilmint

Күн бұрын

#tamilmint #crimeselvaraj #crimeselvarajinterview #crimeselvarajlatest #tamilmintinterview #chaturvediswami #godman #manhunt #harassment #chaturvediswamicase
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online KZbin Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
KZbin : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Пікірлер: 200
@rajuhamletshanthibabu1054
@rajuhamletshanthibabu1054 2 жыл бұрын
வட இந்தியாவில் எங்காவது ஒரு மூலையில் இவனுக்கு ஏற்ற அரசியல் கட்சியில் சேர்ந்து மக்களுடைய வரிப்பணத்தில் நல்ல சுகபோக வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருப்பான்
@senthamarair8339
@senthamarair8339 Жыл бұрын
மக்கள் தான் தவறு செய்கிறார்கள்... திரும்பத்திரும்ப மனிதனை தெய்வமாக பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவர்.... ஒருவர் கூட இங்கு தெய்வமில்லை... உங்கள் துன்பம் அனைத்திற்கும் உங்களிடமே தீர்வு இருக்கிறது...இதை நம்புங்கள்.. உங்களிடமே தேடுங்கள் தீர்வு கட்டாயம் கிடைக்கும்.
@vadapallipoornakameswari6930
@vadapallipoornakameswari6930 2 жыл бұрын
Selvaraj sir has indepth knowledge of all cases. He is a lighthouse to viewers who are keen on knowing about crimes . Thank you
@sumaiya6233
@sumaiya6233 2 жыл бұрын
இறைவனுக்கு இணையாக சகமனிதனை ஏற்றுக்கொண்டு காலில் விழுந்தாள் இதான் கதி
@sarosaravanan8342
@sarosaravanan8342 2 жыл бұрын
ஐயா இவ்வளவு நாள் எங்க இருந்திங்க தெளிவான பேச்சு கோர்வையான தொடர் ஆபாசமற்ற வார்த்தைகள் சூப்பர் ஐயா
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 жыл бұрын
இவன மாதிரி தவறுகளை செய்பவர்களின் போட்டோவையும் பதிவேற்றுங்கள்
@jebarathnam1233
@jebarathnam1233 2 жыл бұрын
அது சரி ஐயா நீங்கள் க்ரைம் ஆராய்ச்சியாளர்தானே நீங்களே முயற்சித்து பாருங்கள் உங்களுக்கு கோடி நன்றி ஐயா
@saritharajs8766
@saritharajs8766 2 жыл бұрын
எப்படி இப்படி மக்கள் இருக்காங்க கேட்கவே மனம் ரொம்ப வலிக்கு இன்னும் சாமியாரை நம்புறாங்க பக்தி என்பது வெளியே இல்லை எல்லாம் பேராசை அதிகம் மனிதனின் மனதில் ஏன் ஏழைகளை இந்த மாதிரி சாமியார் அருள் கொடுப்பது இல்லை...
@rajkumara6287
@rajkumara6287 2 жыл бұрын
எல்லாம் அவன் செயல்! 😃😜🤪
@subaselvam5690
@subaselvam5690 2 жыл бұрын
Money 💰 than ellam. Samiyar ta pogakudathu.
@arumugamb8072
@arumugamb8072 11 ай бұрын
ஏழைங்க... முதலில . .. எந்த சாமியையுமே.. நம்மாதிங்க... முதலில .. உறவினர்கள்.. கூடுக..மீளமீளக்.. கூடுங்க..ய்யா.. 5....15... 21-45-60-...70... 100..என உறவினர்களாக... கூடிக்கூடி.. உட்காருங்க..ய்யா.. அகலஅகல...பலதை.. சிந்திங்க...தயவு ..செய்து...😳 😳 😳 ..
@COHENMARC-y7l
@COHENMARC-y7l 2 ай бұрын
Do you believe it, every Hindu temple there will be young handsome Hindu priest, he will convince young wives for sex, to get sex and cash, jewelry, this guy will impregnate the women, later even younger girls school girls go for sex, but they don't stop here, then there will other guys who will make use of young girls and women, for sex and cash. This will be every part India, as long as people who are stupid exists.
@devselaraj
@devselaraj Жыл бұрын
இன்னாள்வரை, பிராமண சமுதாய மக்கள், இதுபோல் எங்கும் மாட்டுவதில்லை என நான் நினைத்தேன் ... பாவம் அந்த க்குழந்தைகள் 😢 அந்த குடும்பம்...
@balanarasimman6979
@balanarasimman6979 2 жыл бұрын
மனம் பதருது. நமக்குள் இருக்கும் இறைவனை வெளியே தேடுவதால் விளைவு. மூட நம்பிக்கை. படித்த குடும்பம் இப்படியா ஏமாறுவார்கள்
@suryasweet2010
@suryasweet2010 2 жыл бұрын
😮
@adippadal6250
@adippadal6250 2 жыл бұрын
நமக்குள் இறைவனா?
@sumitraloganathan
@sumitraloganathan 2 жыл бұрын
P
@sumitraloganathan
@sumitraloganathan 2 жыл бұрын
Pp
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
சைமனை நினைத்துப்பார் உண்மை இதோடு ஒத்துப் போகும்.
@rajendranv4327
@rajendranv4327 Жыл бұрын
இந்து சாமியார்ன்னா வே இதுதான் வேர ஒரு மண் மில்ல இந்து மக்கள் தங்கலையும் தன் குடும்பத்தையும் இந்த சாமியார்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்🙏
@MohankumarKumar-sy5xd
@MohankumarKumar-sy5xd 7 ай бұрын
Killadi Bro!🗣️🙋
@nabeeskhan007
@nabeeskhan007 Жыл бұрын
இது போன்ற சாமியார் களை பாதுகாக்க பாஜக இருக்கிறது . இவர்கள் கொட்டத்தை அடக்க அனைத்து இந்திய மக்களும் ஒன்று பட வேண்டும் .
@keeransiva5062
@keeransiva5062 2 жыл бұрын
ஏன் அன்பர் நித்தியானந்தாவின் குற்றங்கள் பற்றி பேட்டி போடுவதில்லை?
@yesumary7723
@yesumary7723 2 жыл бұрын
Speech super
@gopalkrishnan4169
@gopalkrishnan4169 2 жыл бұрын
அவன்படத்தைபோட்டால்தானே. பிறர்அவனைகண்டுஓதுங்கிசெருப்பால்அடிக்கமுடியும்
@hyderali8853
@hyderali8853 2 жыл бұрын
இப்படி எல்லாம் நடக்குமா?
@rizonly4437
@rizonly4437 2 жыл бұрын
Punishment mandatory. Without mercy
@747grdvip
@747grdvip 2 жыл бұрын
My heart is breaking after hearing this story...... I pray to God to get good life for that kids..🇮🇳🇮🇳🇮🇳 We love all God love us.....
@tobi44556
@tobi44556 2 жыл бұрын
Kilo l Lo l
@selvir3617
@selvir3617 2 жыл бұрын
So traumatizing to hear this episode. Scary!!
@MeeraMohaideen-q9z
@MeeraMohaideen-q9z Жыл бұрын
TQ so much
@pazhanisn
@pazhanisn 2 жыл бұрын
#selvaraj raj sir unique way of narrating
@Yaso-smiley
@Yaso-smiley 2 жыл бұрын
Never read this incident in news papers or exposed in any media that time .. please expose that devil in media’s with photos. Only with political background he escaped I guess.. Please find the devil, give justice for the family..
@vinothc650
@vinothc650 2 жыл бұрын
Utharkand na ellainga bazulla road la antha moodeviya pathiruken 🙆 Avan eynamum Chennai la erukalam.usman signal junction erunthu 500 mtrs right side house
@rajkumara6287
@rajkumara6287 2 жыл бұрын
அது எங்க கொள்ளு தாத்தா ஊடு நைனா😜
@basheerahamed6463
@basheerahamed6463 2 жыл бұрын
மூடநம்பிக்கை , கடவுள் நம்பிக்கை தந்தை பெரியார், புரியாத புதிர்?
@aravindtr2250
@aravindtr2250 Жыл бұрын
Only believe Lord Narayan not these fools
@mohandosspt706
@mohandosspt706 Жыл бұрын
என் வீட்டுக்கு 2 வீடு தள்ளிதான் இவன் பூர்விக வீடு. இவன் தாத்தா, பாத்திரங்களுக்கு பெயர் வெட்டியவர். தெலுங்கு பத்தர் சமூகத்தை சேர்ந்தவர். இவன் அப்பா பெயர் ராமகிருஷ்ணன், பெரிய குடிகாரன், ஊதாரி. வெங்கட்டராமன் சிறு வயதில் பாகவதர் பாட்டுகளை நன்றாக பாடுவான். ஸ்ரீரங்கம் ஜீயர் மடத்தில் 4 வேதம் படித்தவன். இதனால்தான் அவன் பெயர் சதுர்வேதி என வைத்துக் கொண்டான். அடுத்த ஜீயர் ஆக வேண்டும் என்று முயற்சி செய்து,அதனால் விரட்டப்பட்டான். இதன் பிறகு இவன் மற்றும் இவன் குடும்ப நிலைமை வேறு விதமாக மாறியது.
@priyaganeshram9723
@priyaganeshram9723 2 жыл бұрын
He is active in media. Pls take action
@vickram.t.g2674
@vickram.t.g2674 11 ай бұрын
where?
@brijeshlivingstone9238
@brijeshlivingstone9238 2 жыл бұрын
How sad !!! Police has not done their job properly. I feel so sad for the girls . The trauma for them for life . Hope justice is done
@mugeshn2688
@mugeshn2688 2 жыл бұрын
P
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 Жыл бұрын
Pray to god justice prevails,justice delayed is justice denied
@renukakumari8784
@renukakumari8784 2 жыл бұрын
Don't worry.. now in joshimath utharakand is cracking... He won't survive there... Criminals are roaming in the name of godman... People are leaving joshimath.... If he is there. He won't survive...
@saranyanv4615
@saranyanv4615 Жыл бұрын
Suggestion to the interviewer. He has to ask more poignant and relevant questions to bring out the knowledge of Selvaraj sir. Since Selvaraj elaborates in detail and has a lot of cases in his mind, he may miss out some details. These are things which the interviewer has to bring out.
@sophanamotchatajan2639
@sophanamotchatajan2639 2 жыл бұрын
சார் இது போன்ற ஆட்களை விடக்கூடாது.
@rajkumara6287
@rajkumara6287 2 жыл бұрын
புடுச்சுக்கோங்கோ😜🤪
@arumugamb8072
@arumugamb8072 11 ай бұрын
அதிகாரியர்கள்... காவலர்கள்.. தயவு செய்து... தன்னிச்சையாக.. நடவடிக்கை.... எடுக்கனும்...
@vaikaraisenthilkumar4776
@vaikaraisenthilkumar4776 7 ай бұрын
We don't need a mediator to worship God. We can pray God directly.
@painthamizhanandh7442
@painthamizhanandh7442 2 жыл бұрын
Good narration about the unfortunate incidents which happened in the so called refined society. Unfortunately, still such idol worshipping methods are only been propagated and encouraged even in this technological World, even by the people in all stratas of power. Immediate known examples, Secret places like Velliangiri Hills, starting today at Nandi Hills etc., 😀
@geethasudhakar8343
@geethasudhakar8343 2 жыл бұрын
Sir please talk about Pollachi issue
@redrose1990
@redrose1990 2 жыл бұрын
SAR Prasanna Venkatacharriyar Chaturvedi Swami.. Idhu andha aaloda KZbin channel.. 2010 la aarambichu irukkanga.. Neenga ennanna avar 18 varushama aalay kaanomnu soldringa.. Onnum puriyala
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 2 жыл бұрын
Swamy nambavum not samiyargalai.enna irundalum avav manidan thane.puddhi appadithan irukkum Don't believe any Samiyars whether it is a lady or a man.Idumadhiri niraya kelvi padugiro.Irundalum makkal thirundave mattargal
@selvaraj8266
@selvaraj8266 2 жыл бұрын
இதேபோல் சைமன் செபஸ்டின் என்கிற சீமான் பற்றியும் சொல்லப்போகிறார் க்ரைம் செல்வராஜ்.
@gcb6185
@gcb6185 Жыл бұрын
Why TN police is sleeping on this case? Or any political pressure?
@grs1074
@grs1074 2 жыл бұрын
சாமியாராகளை குறை சொல்லாதீங்க. எலி வடைக்கு ஆசைப்பட்டு பொறில சிக்குனதுக்கு அவா என்ன பண்ணுவா
@govin555
@govin555 Жыл бұрын
*#**41:08** இனிமே தாங்க முடியாது குருநாதா* 😂🤣
@thejasautospa
@thejasautospa 2 жыл бұрын
He is active on Facebook where is he gone
@123cesna
@123cesna 2 жыл бұрын
Such horrible things happened...? Her husband has acted very slow...
@ggbb9306
@ggbb9306 Жыл бұрын
Photos podunga video la
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
Where went the police?
@brijeshlivingstone9238
@brijeshlivingstone9238 2 жыл бұрын
They won't do nothing . Waste
@vasudevanvenkatachalam9692
@vasudevanvenkatachalam9692 2 жыл бұрын
அட கொடுமையே இப்படியா சாமியார் கதை வேண்டாம்
@mariappansundaram3717
@mariappansundaram3717 6 ай бұрын
கதை நம்பும்படி இல்லை
@uma8732
@uma8732 Жыл бұрын
Poli sathuragiri samiyar Photo publish pannungga pls to give awarenesses to others Police kandupudikka mudiyalana ... Private investigator vachu kandu pudichirukkalame Second daughter Kitta sollungga Avana vidave...vidathingga Avanukku thandanai kandiippa kidaikum ... Nambungga ஒம் நமச்சிவாய...
@aksamy7745
@aksamy7745 2 жыл бұрын
இவனுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் ஆனால் இது மாதிரி பாதிரிகளை நீங்கள் சொல்வதுண்டா
@arunkumar1610
@arunkumar1610 Жыл бұрын
Blind faith is dangerous
@CosmosChill7649
@CosmosChill7649 2 жыл бұрын
Fake story. That lady wanted a way to satisfy her sexual desires outside marriage and brought her daughters also into it. Only to escape blame in society, she put the entire blame on that man.
@varahiamma5129
@varahiamma5129 2 жыл бұрын
OMG
@ybvrajesh
@ybvrajesh Жыл бұрын
Thanks Abdul. For daringly saying the truth. Appreciate your message. People with such high knowledge won’t fall for this silly pleasure. Some how swamiji was targeted by a group and intentionally created all this news. This cheap pleasure (sxx) thing will easily make people to believe that could be true. Have that sense guys and comment. Listen to swamiji discourses. You’ll understand how depth spiritual knowledge swami has.. very unfortunate this is. Don’t know where swami is. Hope Bhagwan protects and regains his glory..
@VinodKumar-jk7mx
@VinodKumar-jk7mx Жыл бұрын
Caturvedi swamiji is great devotee . I have heard his speaches .. and his simplicity ... Kaliyuga is so dangerous ... I pray krsna for Swamiji's protection.
@dpskvnsimhayaji9624
@dpskvnsimhayaji9624 Жыл бұрын
Chaturvedi swamyji is a great unique knowlege and wisdom Today BHARATH after carona also stayable only his prayers and yagnas All created stories
@kennedyjoseph4037
@kennedyjoseph4037 Жыл бұрын
I really got wild.
@preethisunderram1516
@preethisunderram1516 2 жыл бұрын
Ithanai videokal, seydhigalum paarthasl kooda manidhargalukku buddhi varuvathilai. Recentaa nadandadum ipppadi thaan
@jagadeeshm5161
@jagadeeshm5161 2 жыл бұрын
7:00 😂
@mA-fd3vu
@mA-fd3vu 2 жыл бұрын
Paapara kootam is protecting him
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 2 жыл бұрын
He is not a pappan but acted like papan and cheated
@mA-fd3vu
@mA-fd3vu 2 жыл бұрын
@@srinivasankrishnan1595 yes original first name is Saravanan
@drunken_monkey2690
@drunken_monkey2690 5 ай бұрын
victim belongs to "paapara kootam". so how is it caste based?
@mA-fd3vu
@mA-fd3vu 5 ай бұрын
@@drunken_monkey2690 bcoz the culprit a paaparan he is not caught by police
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Samiyara nabum makaluku miga mukiya padhivu 👌👌
@nagarajann4201
@nagarajann4201 2 жыл бұрын
கோர்வை சரியில்லை
@painthamizhanandh7442
@painthamizhanandh7442 2 жыл бұрын
The narrator has done the utmost best to express the truth of the entire ugly truth.
@dhilip9710775868
@dhilip9710775868 Жыл бұрын
He is active in media
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 2 жыл бұрын
தமிழ் என்று சொல்லி விட்டு ஆங்கிலத்தில் தலைப்பு போடுறீங்க...
@santhoshp2803
@santhoshp2803 2 жыл бұрын
இப்படி எல்லாமா நடந்துருக்கு😳
@VIP-vn3ot
@VIP-vn3ot 2 жыл бұрын
இவனுக்கு என்னத்துக்கு மரியாதை
@vani8322
@vani8322 2 жыл бұрын
நில உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தில் டிராக்டர் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். டிராக்டர் இல்லாத நில உரிமையாளர்கள் சார்பாக நான் கேட்டுக் கொள்கிறேன்.
@kalaivani4379
@kalaivani4379 2 жыл бұрын
Un paduu unakku
@yuvaraj7202
@yuvaraj7202 Жыл бұрын
Bjp la periya post la irrupan
@mA-fd3vu
@mA-fd3vu 2 жыл бұрын
Something fishy in this story
@prathinicollections9027
@prathinicollections9027 Жыл бұрын
Sivaraj Sir polisamiyar Kalai nambakudadunu sollrika ok but paramanandha samiyara mattum konjam mennumoonukirika y antha allum thirutu payathane
@grs1074
@grs1074 2 жыл бұрын
சாமி அருள் தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைச்சா போதாதுனு இமயமலை பக்கத்துல காட்சி அளிப்பார்
@mohammednijam6037
@mohammednijam6037 2 жыл бұрын
சாமியாராயிடலாம் போலிருக்கிறது நலலா சுகம் அனுபவிக்கலாம்
@selviganesh6257
@selviganesh6257 2 жыл бұрын
In the presence of public she might have been exit from that ashram. Husband should have taken steps to free his family. Where went their relatives? Not believable
@saralashakti6913
@saralashakti6913 2 жыл бұрын
Relatives of the affected family is living near us,brahmins
@SanthoshKumar-nd6zk
@SanthoshKumar-nd6zk Жыл бұрын
As a public: ellathayum aandavan paathupan thu. Ithu maathiri gang ku opposite ah people's gang aaganum police summa vidakudathu indha sadist gala.
@RajkumarR-st9jc
@RajkumarR-st9jc Жыл бұрын
Ithu polathan Samy matham caste nambuna epadi than emathuvanga business reethiyaga epadithan emathuvanga yaalam thuraileum epadithan emathuvanga nambathan usaraga eruga veendun unmai vesaiyam threjikoluga makkle
@ArunKumar-ni5ue
@ArunKumar-ni5ue 2 жыл бұрын
Avan inneram BJP la nalla posting la irupaan 😂
@joycesusila6359
@joycesusila6359 Жыл бұрын
This type case must pray to Christ He shall give deliverance true and you shall be saved.
@sangeethasr6216
@sangeethasr6216 Жыл бұрын
Angayum neraya vilaiyatu nadaku
@sekarchakravarthi7232
@sekarchakravarthi7232 Жыл бұрын
We need 10000 Periyars to keep the people safe from these fake samiyars.
@narayananrajesh4679
@narayananrajesh4679 3 күн бұрын
Periyaridamirundu makkalai yaar kaappadhu
@chennaivenkatesanlakshmika193
@chennaivenkatesanlakshmika193 2 жыл бұрын
But tht guy videos are still active
@mohanarajanm6885
@mohanarajanm6885 2 жыл бұрын
பாதிக்கப்பட்டது பிராமிண்ஸ்.எனவே கேஸ் வேகமெடுக்காது.
@kavyavasan4286
@kavyavasan4286 2 жыл бұрын
செய்தது பாப்பான் அதனால மாட்டல
@saralashakti6913
@saralashakti6913 2 жыл бұрын
மந்திரத்தால் நிறைய தங்கம் மற்றும் பணம் வரவழைத்து அந்த குடும்பம் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தானாம்
@saralashakti6913
@saralashakti6913 2 жыл бұрын
அந்த சாமியார் அந்த இடத்தை காலி செய்தவுடன் லாக்கரில் வைத்திருந்த அவன் கொடுத்த தங்க நகைகளும் மாயமாய் மறைந்து விட்டதாம்
@vasudevanverygood1178
@vasudevanverygood1178 Жыл бұрын
No brsmin boss aasariyar
@NectarsofKrishna
@NectarsofKrishna Жыл бұрын
Maathi solreenga.avar brahmanar illai.vedam katravar aanaal brahmanar illai. Avar brahamanaraga irundhal ithanai neram case vehamaha nagarndhu irukum becoz anti-brahmin arasu.
@MegaMalgudi
@MegaMalgudi 2 жыл бұрын
Never believe the godman.. believe God pla
@balachandarkrishnamurthy2633
@balachandarkrishnamurthy2633 Жыл бұрын
He must be punished in arabian style, so that its a message to all duplicates
@kamakshigopalan
@kamakshigopalan 2 жыл бұрын
ரொம்பவும் வள... வள...
@aniitacarol4632
@aniitacarol4632 2 жыл бұрын
Yallarukkum puriyira mathiri sollreenga ithu samiyara namburavangaluklu padippinai
@anish3d
@anish3d Жыл бұрын
This Fraud swami videos are still available in youtube, he is having channel also, channel started 6 years back, but he is absconded from 18 years
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
தமிழ்நாட்டுல என்னதான் நடக்குது
@rajkumara6287
@rajkumara6287 2 жыл бұрын
எல்லா இடத்திலும் நடக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவற்றை🤪😜
@arularul3012
@arularul3012 Жыл бұрын
தூத்துக்குடி சுடலைமுத்து
@rojanbeevi9734
@rojanbeevi9734 Жыл бұрын
Samiyar kalai pudikka maattaanga?
@arulelisa
@arulelisa Жыл бұрын
It's Suresh fault completely for ruining his own life as well as his family , foolish man
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 2 жыл бұрын
Ok
@chennaivenkatesanlakshmika193
@chennaivenkatesanlakshmika193 2 жыл бұрын
Thn why u guys still not caught
@syahidqadir1037
@syahidqadir1037 2 жыл бұрын
Insha Mari Samiyar avan koteiya veeti,avan Vai ulla thinikinam
@tailedpepper
@tailedpepper 2 жыл бұрын
Anti hindu reporter
@cpet396
@cpet396 2 жыл бұрын
Audio is not Clear & there is heavy Room Noise which is irritating. .
@grs1074
@grs1074 2 жыл бұрын
சுவாமிகளை அவன் இவன் என்று பேசாதீங்கோ. கடவுள் கண்ணை குத்தும்
@dr.k.vatchalavatchalam8318
@dr.k.vatchalavatchalam8318 2 жыл бұрын
இழவ இழக்கிற
@laheart1957
@laheart1957 2 жыл бұрын
It is called “Rajendra Nagar” police station in Upparpally limits in Hyderabad. How did he escape from Police Station? How much money did he give as bribe to Police, to escape the law?
@momsden1184
@momsden1184 2 жыл бұрын
Romba mokka podaringa fasta sollunga sir
@imthusan
@imthusan Жыл бұрын
evanukku yenna mariyathai vera, porumbokku chatruvethi nu sollunga
@kannansreekannansree8016
@kannansreekannansree8016 2 жыл бұрын
Kadavul irukkiraar endru solvavani nampalaam kadavul illai ena solpavanai kooda nampalaam naan thaan kadavul endru solhiraan paar avana namipidatha pootta kesa aaiduva.
@Sathya_
@Sathya_ Жыл бұрын
Gym body kabilan... Lol
@selvarajnatesan1767
@selvarajnatesan1767 2 жыл бұрын
🤔
@syahidqadir1037
@syahidqadir1037 2 жыл бұрын
Insha Mari Samiyar kunjiya veeti,avan Suttu ulla eetti yethunam. Moothal niraiya Indialah tan irukiranga
@syedthameem1346
@syedthameem1346 2 жыл бұрын
Chaturvedi - இவர் ஐயர், மிகவும் நல்லவர் 😂😂😂😂😂😂
@sivakumarv3414
@sivakumarv3414 2 жыл бұрын
ஐயர் அல்ல ,தெலுங்கு பேசும் நகை வேலை ஆசாரி.
@allen7632
@allen7632 2 жыл бұрын
Kaeta ithellam vazviyal murai nu soluvanga....namkethuku vambu
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Vampire SUCKS Human Energy 🧛🏻‍♂️🪫 (ft. @StevenHe )
0:34
Alan Chikin Chow
Рет қаралды 138 МЛН