கண்ணாம்பூச்சி விளையாட்டில் கணவனுக்கு போட்ட ஸ்கெட்ச் | Crime Selvaraj Exclusive Interview

  Рет қаралды 223,394

Tamilmint

Tamilmint

Күн бұрын

Пікірлер: 145
@sureshinfo2753
@sureshinfo2753 Жыл бұрын
His narrating sense is good
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
Yes, Good story teller
@nageswarybs5300
@nageswarybs5300 Жыл бұрын
பாவம்... கதிரவன்.. இவளுக்குத் தூக்குத் தண்டனை கொடுங்க
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Жыл бұрын
உங்கள் விடியே தினமும் காலையில் போடும் க்ள் வாழ்த்துக்கள் ஜயா
@madhupandian9160
@madhupandian9160 Жыл бұрын
Very well narrated. Pity that husband. So sad
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
இவர்களுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்க வேண்டும்
@chellakand7714
@chellakand7714 Жыл бұрын
இதுக்கு வீட்டை விட்டு ஓடி போய் இருக்கலாம் அந்த பெண். முட்டால். தன் வாழ்க்கையை கெடுத்து அப்பாவி 2 இளைஞனின் வாழ்க்கையையும் கெடுத்து இருக்கா.
@sureshinfo2753
@sureshinfo2753 Жыл бұрын
that is pen buthi pin buthi
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
முட்டாள் அல்ல. மிக மோசமான கிராதகி. தூக்குல போடணும் இந்த பொறுக்கி பொம்பளைய.
@pinkisathya-solotraveler5735
@pinkisathya-solotraveler5735 Жыл бұрын
Aruvaal la vettunavan appavi ya
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 Жыл бұрын
@@pinkisathya-solotraveler5735👌
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
முட்டாள்
@vinithanbarasan3839
@vinithanbarasan3839 Жыл бұрын
I blame the parents
@kanthavelsivakumar1019
@kanthavelsivakumar1019 Жыл бұрын
Unga BG music Vera level 😂😂
@kalsparmel4569
@kalsparmel4569 Жыл бұрын
Super info thanks
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 Жыл бұрын
அந்தக் கணவன் அவளது வித்தியாசமான நடவடிக்கையைப் பார்த்து அதை சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
@faissamara9700
@faissamara9700 6 ай бұрын
You are all update really Amazing 👏
@sarah1572
@sarah1572 Жыл бұрын
Counseling should be given to the youngsters
@madhans5778
@madhans5778 Жыл бұрын
காதல் எல்லாம் பொய் நண்பா..... தயவுசெய்து யாரும் காதல் பண்ணி ஏமாற வேண்டாம்......
@dhatchayanim
@dhatchayanim Жыл бұрын
Not only love...remember one thing, all come and go on their terms of life, even parents and our own children and spouse....everyone show their change in colour, once purpose is served...I'm 50 yo female, held position of finance manager, the last 5 yrs taught me the BEST LESSON that AT THE END OF THE DAY, ITS ONLY WE ARE FOR OURSELF
@strongasagirl4434
@strongasagirl4434 Жыл бұрын
💯 Find a partner for long term. If not better stay single.
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
I came to so many details of investigation about a Murder as well murderer but in future this will help him to escape from murder so my successtion is please don't disclose each n everything thing to public.
@dhayanidhi8455
@dhayanidhi8455 Жыл бұрын
திரு அம்பேத்கர் வாழ்க....‌ தவறாக கூட நிரபராதி தண்டிக்க பட கூடாதுனு..... எவ்வளவு ரூல்ஸ் ஆண்டு ரெகுலேசன்ஸ்.... ஒப்புதல் வாக்குமூலம் இருந்தும்..... காதல்..... காதலை தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு...... அதில் பல பேர் ஏன் காதலித்தேன் என்ற நினைப்பு வரும்...... பெற்றோர் கள் புரிந்து கொள்ளவேண்டாம்.... மற்றவர்களை பற்றி கவலைப்படாமல்.... வாழ உதவுங்கள்
@revathijeeva1979
@revathijeeva1979 Жыл бұрын
இப்படி யும் நடக்குமா
@dhayanidhi8455
@dhayanidhi8455 Жыл бұрын
சார் நீங்க சொல்லும் போது அந்த கட்சிகள் மனதில் தோன்றி படம் போல் பார்க்கிறேன்
@k.sangarig.krishnan7928
@k.sangarig.krishnan7928 Жыл бұрын
Feel like watching a movie
@deepikabala3307
@deepikabala3307 Жыл бұрын
30 varushama kashtapattu pethu valatha, evlo easya kolapaniralunga… ivalumgalan petha pulayave kolvalunga
@telugenaswasa352
@telugenaswasa352 Жыл бұрын
Abirami sonthakari
@mohanlalsharma7807
@mohanlalsharma7807 Жыл бұрын
When Mr.Selvaraj sir is good at explaining, opposite interviewer is very bad at closing
@தர்மபுரிதகடூர்
@தர்மபுரிதகடூர் Жыл бұрын
ஓடி போய் இருக்கலாம்...இதுக்கு காரணம் பெண்நோட...அப்பா... அம்மாதான்... உடந்தை.
@creativei3394
@creativei3394 Жыл бұрын
பாவம் பெற்றோர் செய்யும் பெரிய தவறு பிள்ளைகள் காதலை அலட்சியப்படுத்துவது பெண் காதல் வலிமையானது ஒருவனை காதலித்துவிட்டால் கடைசிவரை அவனை மறக்கமாட்டால் முடிந்தவரை காதலை ஒன்று சேத்து வையுங்கள்.
@balemurupi659
@balemurupi659 Ай бұрын
கணவணுடன் சேர்ந்து முன்னாள் காதலனை போட்டுத்தள்ளிய சம்பவங்களும் நடந்துள்ளன
@karthikpoomalai9415
@karthikpoomalai9415 Жыл бұрын
கணவன் சுதாரிச்சுருக்கனும்... Batsha - இந்த பாட்ஷா அடி பாடி பாத்துருக்கியா, அப்பவே நீ சந்தேகப்பட்ருக்க வேணாம்!!!
@vishxl69
@vishxl69 Жыл бұрын
Pidikkalanna sollitu pirinjirukkanum but ippidi senju oru pavamum ariyadha oru paiyana konnadhukku thookula podanum
@mathangiau01
@mathangiau01 Жыл бұрын
Indha showku edhuku anchor... Avar directa camerava paarthu paesalaam
@themask1513
@themask1513 Жыл бұрын
கண்ணாம்பூச்சி இல்லை கண்ணாம்மூச்சி.
@mdiqbalsambai5
@mdiqbalsambai5 Жыл бұрын
ஏன்யா இந்த சம்பவத்துல எவ்ளோ பெரிய துயரம் இருக்கு உனக்கு கண்ணாம்பூச்ச இல்ல கண்ணாம்மூச்சி யா கிறுக்கு பு
@renedescartes6057
@renedescartes6057 Жыл бұрын
😂😂😂😂
@StudioIneesKadhaipoma
@StudioIneesKadhaipoma Жыл бұрын
அது ஒருவகை பூச்சி போல 😂🤭😂😂
@aathithyarajagopal369
@aathithyarajagopal369 Жыл бұрын
@@renedescartes6057 yh
@balemurupi659
@balemurupi659 Ай бұрын
கண்ணாமூச்சி
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 Жыл бұрын
இந்த தேடிவ........ ஏன் கதிரவனை திருமணம் செய்தாள்? கதிரவன் பாவம் கஸ்ரப்பட்டு படித்து வாழ வேண்டிய வயதில் இப்படி பண்ணிவிட்டாளே கவலையாக இருக்கு எப்படித் தான் மனசு வருகின்றதோ
@my-yo1nj
@my-yo1nj Жыл бұрын
Ya she could ve ran away
@sundarbe
@sundarbe Жыл бұрын
@@my-yo1nj Why should she run away? As an adult she has full right to choose her husband. The problem is with the parents and the social system of our rotten culture that prevents it and forces women to make wrong choices.
@rajkumarj6853
@rajkumarj6853 Жыл бұрын
😢😢😢
@ungalukkaga5270
@ungalukkaga5270 Жыл бұрын
Pavam paiyan
@nagarajann4201
@nagarajann4201 Жыл бұрын
என்னப்பா இசை தாங்கமுடியல
@aishwaryapalpandyan8729
@aishwaryapalpandyan8729 Жыл бұрын
Pudikalana divorce nu oru option iruku divorce pannitu poirukalam idhuku murder vara poganuma
@arounemojidelphin5285
@arounemojidelphin5285 Жыл бұрын
🌹🌹🌹🙏🏾
@Rohinimoon
@Rohinimoon Жыл бұрын
Please reduce or edit the length of the videos. He repeats the same thing again and again.. Too lengthy.. 🙄
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 Жыл бұрын
இதைப்போல் உள்ள பெண்களை பொது வெளியில் தண்டனை விதிக்கபடவேண்டும்
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 Жыл бұрын
👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👌 அப்பாவி கணவன்மார்களை வாழவிடுங்கள்
@padmanabhanr5597
@padmanabhanr5597 Жыл бұрын
@@bhavaniarpitha4043 Qq
@r.gayathrir3709
@r.gayathrir3709 Жыл бұрын
Pavam antha husband 😥
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 Жыл бұрын
அந்த பெண்ணின் Mobile phone ல் பார்த்தால் அவளும் கள்ள காதலனும் பேசிய audio விஷயம் கிடைக்கும் .
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன்
@ஜெகதீஸ்வரன்ஜெகதீஸ்வரன் Жыл бұрын
🖤
@Universe0706
@Universe0706 Жыл бұрын
She had the guts to murder but not to runaway with her lover …an innocent life and family destroyed… She and lover must have eloped to some place … at-least his life would have been saved. Main reason is her family forcing her into a marriage without her consent. They must be jailed too. Don’t kill your partner , just walk away 😡😡😡
@ramkumar-lc1st
@ramkumar-lc1st Жыл бұрын
Yes forced arranged marriages are big problem here, poor thinking parents are problem here
@pushparajmohan3659
@pushparajmohan3659 Жыл бұрын
எடுத்த எடுப்பிலேயே அங்க இருந்தவர்கள் கள்ள காதல் ஜோடி என்று சொல்லுவது உங்கள் பார்வை என்ன எண்பது நன்றாக தெரிகிறது....
@rajalingamkkd
@rajalingamkkd Жыл бұрын
அப்புறம் அது நல்ல காதல் ஜோடியா 🙄😧
@jayanthnikhil4637
@jayanthnikhil4637 Жыл бұрын
Loosu punda mathiri comment pannathinga nanba
@gowriramdas2205
@gowriramdas2205 Жыл бұрын
Interviewer pesuvathe puriavillai😢
@yogishree9841
@yogishree9841 Жыл бұрын
Idhuku peasi pirinji irukalamea
@drvinyanatesan7887
@drvinyanatesan7887 Жыл бұрын
Sir please don't mind...kadhai neenga solra vidham romba illuvai...oru investigation ah explain panra madhiri illa...vandhu poi ..Inga ..avanga...apadinu theyvai illama neyraiya illuthu solreenga...konjam adha thavirthal viewers ku oru thirupthi irukum..
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
உண்மையான narration ( Ivar age kku) இழுவை இருக்க தான் செய்யும். அவர் என்ன புத்தகத்தை பார்த்து படிக்கராரா?. அவர் ஒரு கொலை ய அப்படி யே வர்ணிக்கிறார். அப்போ...emotions/ IPC sections ellam varum. Neenga கண்ணாடி முன்னாடி நின்னு ஒரு case சொல்லுங்க...சாண்டமாருதம் மாதிரி speed வருதா பாக்கலாம்😂
@realnyyefakty9613
@realnyyefakty9613 17 күн бұрын
85% software engineers makku endrathukku ivaru oru periya example thaa, uyiru ponathu sangadam thaan. Aanal, kalyana mandapathil irundhu, honeymoon tripilum pora ella idathilum follow panna oruthane paarvayile sikkale and kandathe illai endrathe oru periya muttal thanam thaan. Just a Amul baby, observation kidayathu, just schoolile bookile ennathu irukkatho athu mattrum pathu padikkara maathiri appadiye pochu. Yaaru aairundhalum wife oru time appuram daily call pannittu irukumbothu gavanikkame iruppangala, athum avaroda parents koode andha veetile irundhattum avangalum ponnunyenna pesurange, yaarukitte pesurange enpathum gavanikkale. Muttal kudumbam, illena indha muttal kalla kaadhalarkale kandupidichiruppange.
@sarah1572
@sarah1572 Жыл бұрын
Every one born to live so sad
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அப்பாவி ஒருவர் கள்ளக்காதலால் அநியாயமாகக் கொல்லப்பட்டார்!
@immanimman3134
@immanimman3134 Жыл бұрын
அது கண்ணாம்பூச்சி இல்லை முருகேசா #கண்ணாம்மூச்சி🤣
@immanuvelgonsalves2438
@immanuvelgonsalves2438 Жыл бұрын
The girls parents are the real culprit here
@vanilathasukumar8839
@vanilathasukumar8839 Жыл бұрын
yelagiri zamin vaarisu says hello :)
@TheMirapriya
@TheMirapriya Жыл бұрын
They decided to kill the boy because they know that after 14 years they can come out start their life. Poor that boy lost his life.
@gnanasekara.p.k.6440
@gnanasekara.p.k.6440 Жыл бұрын
Hmm 28 varusham kalichi 2 pannadaingalum ore nalil release aagum. Apram 2 um jodi serndhu kalyanam panikum. Idhuku "LIFE SENTENCE" kuduthirukanum
@jassjass1372
@jassjass1372 Жыл бұрын
Backgroud music irritating
@kurukuru4141
@kurukuru4141 Жыл бұрын
Enga ooru pakkamlam kannampoochithan solluvom
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
வியட்நாம் சிறையில் போட னும்.
@zubairkaleel6929
@zubairkaleel6929 Жыл бұрын
Avele vettameya vittutanunge
@seethadevidoss766
@seethadevidoss766 Жыл бұрын
மாயா பட இசை மாதிரி இருக்கு..
@joveenjoveen9654
@joveenjoveen9654 Жыл бұрын
Thy think thy was vry smart but god is greatest them
@muniappankumaran1799
@muniappankumaran1799 Жыл бұрын
Porakum poothaa ethu vizama poranthieruku
@telugenaswasa352
@telugenaswasa352 Жыл бұрын
Kaamam athigama irukara ponungala thane aangal virumbarange .🤦
@cosed4019
@cosed4019 Жыл бұрын
So totally 28 yrs or just 14 yrs
@jeevanandan
@jeevanandan Жыл бұрын
Thirumanam thandiya oravunu sollanum la da udan perapu
@ranibegum1211
@ranibegum1211 Жыл бұрын
Kathiravan yen ethai note pannala pavam vidthi
@satchin5724
@satchin5724 Жыл бұрын
Paavam ayya kathiravan, Antony kku neram sari illai. eman pole vinothini vanthutta. Kaadal oru emaatru velai. Don't belive ladies.
@vinodhkumar3161
@vinodhkumar3161 Жыл бұрын
Washermenpet pocso case podunga
@joveenjoveen9654
@joveenjoveen9654 Жыл бұрын
Excuse me poaco is for child underage children abuse case
@muniappankumaran1799
@muniappankumaran1799 Жыл бұрын
Thoku thadanai kuduthirukanum enga nadakuthu
@kirubhasankarcm
@kirubhasankarcm Жыл бұрын
Ithuku antha payan kuda odi poi irukalam aeh.....
@praveenramalingam8424
@praveenramalingam8424 Жыл бұрын
205 to105 கவிதை pola irku
@ramkumar_watch
@ramkumar_watch Жыл бұрын
கள்ளக்காதல் ஜோடி - என்ன ஒரு பிற்போக்கு தனம்
@ungalukkaga5270
@ungalukkaga5270 Жыл бұрын
Correct a than soltraru
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
கலாசார சீரழிவை அப்படித்தான் (டா ) சொல்லனும் . ஒருவனுக்கு ஒருத்தி கலாசார மே உயர்ந்தது. தெய்வீக மானது
@ramkumar_watch
@ramkumar_watch Жыл бұрын
@@alagappansockalingam8699 இதோ வந்துட்டர்ல கலாச்சார காவலர் 😅😅, உங்க கலாச்சாரம் அருகதை என்ன வென்று எல்லருக்கும் தெரியும் (டா )
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
@@ramkumar_watchஇந்திய சமூக அமைப் பே இராமனின் தத்துவமான ஏக பத்தினி விரதத்தை அடிப்படை யாக கொண்டது. பெண் / தாய் அம்பாளின் மறு உருவம். அது இஸ்லாமிய கிறித்தவ சமூகம் ஆக இருந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தி கலாசாரம் வேறூன்றி நிற்கிறது. அது இந்தியா வின் மன சாட்சி . கட்டிய மனைவிக்கோ கண வனுக்கோ துரோகம் செய்வதை கடவுள் / சட்டம் மன்னித்தாலும் இந்தியர் களின் மன சாட்சி மன்னிப்பது இல்லை
@murugansanthos1737
@murugansanthos1737 Жыл бұрын
@@alagappansockalingam8699 weed
@MadhuSudhan-tg7ld
@MadhuSudhan-tg7ld Жыл бұрын
First learn tamil& type
@gnanaayyan3263
@gnanaayyan3263 Жыл бұрын
Volume very low and worrest
@arichandranpalraj3977
@arichandranpalraj3977 Жыл бұрын
Puntai ilu ilu nu ilukka ethukku
@ramo4574
@ramo4574 Жыл бұрын
Iyya Selvaraj U called all Avan-Ivan U don’t give respect Or u don’t know to give?
@ranibegum1211
@ranibegum1211 Жыл бұрын
Mundai divorce pannavendiathuthane
@aditi2957
@aditi2957 Жыл бұрын
ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணுங்க. Minimum 7 பொருத்தம் வேண்டும். தாலி பொருத்தம், ரஜ்ஜு, யோனி, கணம்,புத்திரம், நக்ஷத்திரம்..
@selvamvedha8680
@selvamvedha8680 Жыл бұрын
Podaanga ...
@aditi2957
@aditi2957 Жыл бұрын
@@selvamvedha8680 WiFi net கடன் வாங்கி message போடுற நாய் 🐕 நீ..... பொத்திக்கிட்டு இருக்கணும்
@lakshmiashwini2639
@lakshmiashwini2639 Жыл бұрын
Boomer bommer
@telugenaswasa352
@telugenaswasa352 Жыл бұрын
Poya ningalum unga dobaakor josiyamum
@aditi2957
@aditi2957 Жыл бұрын
@@telugenaswasa352 போட churchல காஞ்ச ரொட்டி ஊசி போன wine 🍷 தருவாங்க...... குட்றா
@ultra_legend23
@ultra_legend23 Жыл бұрын
Oru Nalla josiyar kitta jaadhagam matching paathurundha Indha nelamai vandhurukuma. Ellaam poli josiyara irukaanunga
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql Жыл бұрын
Muttal jadhagam correct ah irundhalum edhellam nadakum
@sathikdwh9999
@sathikdwh9999 Жыл бұрын
Josiyar nale poli tha 😂😂
@KalaiSuresh-rb9fy
@KalaiSuresh-rb9fy Жыл бұрын
அம்மா அப்பா இவர்களின் அறியாமை இந்த குற்றவாளி பெண் டைவஸ் வாங்கி இருக்களம்
@inbarajs6564
@inbarajs6564 Жыл бұрын
antha paitheiyakari kathalankuda eankayavathu odipoidaveandithana eathukku avana kollanum kathalanthan veanum good Ivana kollama poirukkalamea
@shankar1dynamo694
@shankar1dynamo694 Жыл бұрын
இவளல்லவோ சிறந்த டுமில் பெண். இதுல வடக்கன் கடுக்கன் வேற!
@jayasubash9975
@jayasubash9975 Жыл бұрын
Sir, உங்க naretive very poor.
@saravananiru2366
@saravananiru2366 Жыл бұрын
Mr ,selvaraj kallakurichi la Kasukkaga kayankalai ellam mathisonnathu neethane
@mangushba
@mangushba Жыл бұрын
இடை இலேமியுசிக் அட போங்கப்பா கோபமா வருது!பேச்சு வேர தத்தல் லொட லொட
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 54 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 54 МЛН