Рет қаралды 47,148
In this video, we have interview of Mr. Veeran. He talks about green fodder grass variety Super Napier and Red Napier. There are various advantages of these grass variety. It is suitable for all dairy farms and goat farms. Moreover, it is a perennial crop and it can be harvested on periodical basis for up to 3 years. They are supplying Napier Stems and will be sent via parcel service all over Tamil Nadu. Watch full video and get benefitted.
For Napier seed stems contact:
Mr. Veeran, Trichy.
9092600397
இந்த காணொளியில், திருச்சியை சேர்ந்த திரு. வீரன் அவர்களின் நேர்காணல் உள்ளது. இதில் தீவனப்புல் வகையான சூப்பர் நேப்பியர் மற்றும் ரெட் நேப்பியர் பற்றி விவரித்துள்ளார். மேலும் இந்த புல் வகையில் நடவு முறை மற்றும் சாகுபடி விவரங்கள் அனைத்தும் பகிர்ந்துள்ளார். இது மாடு மற்றும் ஆட்டு பண்ணை உரிமையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தப் புல் ரகம் மூன்று வருடங்களுக்கு தொடர்ச்சியாக பயனளிக்கிறது. இந்த புல் ரகம் இனிப்பு தன்மை உள்ளதால் கால்நடைகள் விரும்பி உட்கொள்கின்றன. விருப்பமுள்ளவர்கள் விதைக் கரணைகளை கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம். விதைக் கரணைகள் பார்சல் மூலம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும்.
விதைக் கரணைகள் வாங்குவதற்கு கீழே உள்ள எண்னை அணுகவும்:
திரு. வீரன், திருச்சி: 9092600397
*************************************************************************************************
Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
*************************************************************************************************