மனம் ஏன் அலைபாய்கிறது ? 🤔EPISODE 88 With Subtitle

  Рет қаралды 16,692

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 41
@sudhagopalan6551
@sudhagopalan6551 9 ай бұрын
Arumaiyana villakam. Konchum purindhu kollakashtamaga iruku. Jaya Jaya shankara hara hara shankara. Mahaperiyava thiruvadigale charanam
@SenthilKumar-sh6ro
@SenthilKumar-sh6ro 7 ай бұрын
Maga Periyava Saranam
@vmadheshvmadhesh3674
@vmadheshvmadhesh3674 Ай бұрын
Jaya Jaya Shankara Shankara hara hara Shankara....MAHAPERIYAVAALIN THIRUVADIGALAY gathi....
@sundarg1063
@sundarg1063 9 ай бұрын
அருமையான தத்வார்த்தமான மகாப்பெரியவா விளக்கம்
@gnanasekar7364
@gnanasekar7364 9 ай бұрын
ஜெய ஜெய சங்கர
@vasusheela-ui1up
@vasusheela-ui1up 7 ай бұрын
மஹா பெரியவா மலர் பாதமே கதி
@Priya-gw5ip
@Priya-gw5ip 9 ай бұрын
Hara hara shankaraaa jaya jaya shankaraaa kaaanchi shankaraaa kaaamaaakshi shankaraaa mahaaa periyavaaa thiruvadigalae saranam🙏🏻🙇🏻‍♀️😇
@narayananify
@narayananify 9 ай бұрын
Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara
@roshiniramesh537
@roshiniramesh537 9 ай бұрын
I hope perivaya helps me to solve my problems
@padmavathisundararaj8444
@padmavathisundararaj8444 9 ай бұрын
Hara Hara Sankara Jeya jeya Sankara
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 9 ай бұрын
ஸ்ரீ மஹா பெரியவா பாதமே சரணம்
@ramanathan2615
@ramanathan2615 9 ай бұрын
🙏🙏🙏
@m.rkeerthana328
@m.rkeerthana328 9 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankaraaa😊❤
@udayabanuethendrababu8888
@udayabanuethendrababu8888 9 ай бұрын
Hara hara sankara jays jaya sankara Mahaperiyava saranam
@karthikn9589
@karthikn9589 9 ай бұрын
Ohm Mahaperiyava Saranam
@yamunabai6205
@yamunabai6205 9 ай бұрын
MahaPeriyava Saranam
@ykrsathishkumar4873
@ykrsathishkumar4873 9 ай бұрын
Arumai
@gopalankuttyezhuthachan8953
@gopalankuttyezhuthachan8953 9 ай бұрын
Saranam periyava saranam, sashtanaka namaskaram 🙏🙏🙏
@drjagan03
@drjagan03 9 ай бұрын
Om pujya shree guruvae charanaa sparsham. Loka Samastha sukino bhavanthu. Hara hari om.
@narayananify
@narayananify 9 ай бұрын
"Deivathin Kural " ellorum padiththaal indha poramai, potti, vanjagam, Suzhchi, kobam, thaabam, paasam ellam vilagum. Oru Pudhiya Ulagam uruvaagum. Aanaal Idhu Saadhyama?
@indumohan6558
@indumohan6558 4 ай бұрын
Sathiyama nu therila ana enaku books vida indha mari video and visuals la remba pidikum adhula irukakudiya information nala etho oru sila changes enakula iruku adhu ena thappu panavidama safe panum, ithu sari ithu thapunu realize panalae enaku periya change than, so as per your question if they start follow there will be a good change atleast in this serial elame good aspects than soluranga
@rekha5577
@rekha5577 9 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara
@RRajesh-j6j
@RRajesh-j6j 9 ай бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankar 🙏🙏
@venkataramans7471
@venkataramans7471 9 ай бұрын
The spiritual setial is going on very well and the shri. Maha Periyavaas krupa and katakcham is at par excellency. The commrnts of Mr. Balajisramanan is unwanted and unexpected. Such remark is unappreciated. If dont want, dont see and put such foolush comment. Jaya Jaya Sankara Hara Hara Sankara, Kanchi Sankara Kamakoti Sankara. Shri.Shri. Shri. Maha Periyavaa Padhamar Saranam.
@varshad5145
@varshad5145 9 ай бұрын
Waiting 🙏
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 9 ай бұрын
"எண்ணங்களே மனம்". மனம் என்று ஒன்று கிடையாது.
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 9 ай бұрын
நீங்க மஹா பெரியவாளை விட புத்திசாலி!!! எல்லாம் தெரிந்தவர் 😀
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 9 ай бұрын
@@BombayChanakyaFastFlix இரமண மகரிஷியும் முட்டாளா? "நான் யார்?" ,ஆத்மவிசாரத்தின் அடிப்படையே இது தான். ======================== "தெய்வத்தின் குரல்" -ஐ எழுதியவர் ஸ்ரீமான் கணபதி. அவர் ஒரு குடும்பஸ்தர். பெரிவா சொன்னதை அவர் புரிஞ்சுண்ட இலட்சணம் அப்படித் தான் இருக்கும்! ======================== நான் சொல்றதுல இருக்கும் உண்மையைப் பாருங்கோ! "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள், மெய்ப்பொருள் காண்பதறிவு"-ன்னு சென்னாப்போதார் கூறினாரென்று எனக்கு தெரிவித்தார்கள்! தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி சரின்னு நினைச்சா, அது உங்க இஷ்டம்!
@kvs6830
@kvs6830 9 ай бұрын
​​@@ramamanibalaji6343 நீங்க சொல்வது புரிகிறது. ஆனால் ஆத்மா ( spirituality), மனம் தொடர்பான விளக்கங்கள் எல்லாமே theory தான். பெரியவா ( தெய்வத்தின் குரலில்) ஒரு விளக்கம் சொல்வார். ரமணர் வேறுமாதிரி விளக்கம் சொல்வார். இப்படியே, JK, ரவிசங்கர், ஓஷோ முதல் இப்போ இருக்கும் சத்குரு வரையில் எல்லோரும் விளக்கம் கொடுத்துள்ளார்கள். இது தவிர கடந்த 2000 ஆண்டுகளுக்கு மேலாக உபநிஷதங்கள் தொடங்கி பல பதிவுகள் இது தொடர்பாக உள்ளது. எல்லாவற்றிலும் விளக்கம் ஒரே போல இருக்காது. நிறைய contradictions உண்டு. அறிவியல் அறிஞர்கள் ஆன்மா என்பதற்கு proof இல்லை என்று சொல்லி முடித்துவிட்டார்கள். இது இப்படி இருக்க இந்த theory எல்லாம் எதுக்கு. மனம் அலைபாயுது. அடக்கி வைக்க முடியவில்லை. அடக்க முயற்ச்சி செய் என்று குரு சொன்னால் மனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே முயற்ச்சி செய்யமுடியும். அதற்காக தான் இவ்வளவு விளக்கங்கள். சிலர் அப்படியே முன்னோர்கள் சொன்னதையே repeat செய்வார்கள். சிலர் புதிதாக ஒரு theory சொல்வார்கள். இந்த சீரியல் பெரியவா பற்றியது என்பதால் அவர் சொன்னதாக தெய்வத்தின் குரல் நூலில் இருப்பது கொடுக்கப்பட்டிருக்கிறது. ( பெரியவா சொன்னதை ரா.கணபதி அவர்கள் சரியாக புரிந்து கொண்டுதான் எழுதியிருக்கிறார் என்ற முடிவில் தான் இவற்றை எடுத்துக்கொள்ளவேண்டும். நமக்கு பிடிக்கவில்லை என்றால் கணபதி தவறாக எழுதிவிட்டார் என்று சொல்லமுடியாது. அப்படி பார்த்தால் முழு நூலையும் நம்பமுடியாது). ரமணர் பற்றிய serial வரும்போது அவருடைய theory வரும். அப்போ பெரியவா இப்படி சொல்லவில்லையே என்று சொல்லமுடியுமா.. மற்றபடி உங்கள் அளவுக்கு எமக்கு தெரியாது. பிழை இருந்தால் மன்னிக்கவும்.( திருவள்ளுவரை சென்னாப்போதார் என்று சொல்லும்போதே நீங்கள் பெரிய ஆள் என்று தெரிந்துவிட்டது).
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 9 ай бұрын
கவலையில்லாம இருக்கத் தான், தமிழக அரசு முனைக்கு முனை "டாஸ்மாக்" திறந்து வைத்திருக்கிறது!
@brindhavenu2551
@brindhavenu2551 9 ай бұрын
மனக்கட்டுபாடுயிருந்தால் எதையும் சாதிக்கலாம்
@balajeesundaraman
@balajeesundaraman 9 ай бұрын
Unrelated comment 😪😪😪
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 9 ай бұрын
@@brindhavenu2551 நடைமுறையில், எல்லோருக்கும் மனக் கட்டுப்பாடு இருந்தால், இந்த உலகம் இம்மியளவு கூட நகராது! யாருக்கும் எதுவுமே தேவையில்லை! தேவை (need), ஆசை (want) அப்படி இப்படின்னு நானும் உருட்டுவேன். மாசாமாசம் டாண்-ணு சம்பளம் வந்ததுன்னா, நானும் இப்படி வாய் கிழியப் பேசுவேன். நான் ஒரு துணிக்கடை வைத்திருந்தால், "எவனும் கடை பக்கமே வரமாட்றானேன்னு" அல்லோலகல்லோலப் படுவேன்! மடி-யாவது கொடி-யாவது, மண்ணாங்கட்டி!-ன்னு, திணறுவேன் (நிதி நெருக்கடியால்) ======================== "மடில ஒன்னு, கொடில ஒன்னு"-ன்னு வசனம் வந்துதே! இது நடைமுறையில் இருந்தால், வியாபாரம் பெருகாது. பணப்புழக்கம் குறையும். பணம் தேங்கும் (பணச் சுழற்சி இருக்காது). வேலை வாய்ப்பு குறையும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும்! சொல்லிக்கொண்டே போகலாம்! இந்த "கர்மா" காணொளித் தொடரே, நிதியுதவி இல்லாவிட்டால், நிறைய பேர் பார்க்காவிட்டால் நின்றுபோய்விடும். இது தான் நிதர்சனமான உண்மை!
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 9 ай бұрын
@@balajeesundaraman நீங்க யோசிக்காம, சும்மா கருத்தை தட்டிவிடறீங்க! இங்கிலிபீஸ்ல எழுதினா, நீங்க சொல்றது தான் சரின்னு நினைப்பு வேற! ======================== மனக்கவலையை குறைக்க அல்லது மறக்க இது ஒரு முக்கியமான வழி! நீங்களும், நானும் குடிக்காம இருக்கலாம். ஆனால் உலகம் அப்படியா இருக்கு? அடிமட்ட ஏழைகள் குடிக்கிறார்கள். எனக்குத் தெரிந்து, குடிக்காத பணக்காரரனே இல்லை! குடிக்காத திரைப்பட நடிக நடிகையரே இல்லை (சிவகுமார், எம்.ஜி.ஆர் மாதிரி ஓரிருவர் விதிவிலக்கு)
@balajeesundaraman
@balajeesundaraman 9 ай бұрын
@@ramamanibalaji6343 it's your perception to feel like encouraging the same but I'm sorry for your comments💬💬 let the community go to dogs by drinking and make their families suffer 😪😪😪😪
@AmirthavalliVaradarajan
@AmirthavalliVaradarajan 9 ай бұрын
Mahaperiyava sharanam
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 43 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 14 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Experience With Maha Periyava & Sri Sivan SAR By : Sri GS Mama
38:54
Periyava Puranam
Рет қаралды 49 М.
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 43 МЛН