அருமை. நீங்க சொன்னதை கேட்டு இதை பகிர்கிறேன். எங்க அம்மா, பள்ளிக்கூடம் போய் படித்ததில்லை. ஆனால், இடைநிலை ஆசிரியை ஆக இருந்து ஓய்வு பெற்றவர். எப்படி ? அதுவும் ஒரு கதை தான். 5 or 6 வயசில் அக்காவின் குழந்தைகளை பார்த்துக்கொள்ள அவளுடன் கிராமத்துக்கு அனுப்பப்பட்டார். திரும்பி வந்தபோது அவள் வயதினர் பள்ளி செல்வதை பார்த்து ஏங்கி நின்றாள். தெரிந்தவர் மூலம் ஹிந்தி படித்து, பரீட்சைகள் எழுதி pracharak வரை முடித்தாள். பின்னர் திருமணம். அதன் பின் என் அப்பா , அவளை private ஆக ESLC, SSLC எழுத வைத்து, hindhi pandit training (கை குழந்தையுடன்) முடித்து , முதன் முதலில் பள்ளிக்கு ஆசிரியையாக சென்றார் என் தாய். இப்போது 92 வயதாகிறது எங்களுடன் இருக்கிறார் எங்கள் அன்பு அம்மா❤
@dhivya1696Ай бұрын
சிறந்த கதை அம்மா.. நான் பார்த்து வியந்த பெண்களில் தாங்களும் ஒருவர்.. 🙏
@N.RamaduraiАй бұрын
இன்று 11.10.2024...சரஸ்வதி பூஜை....பூஜை முடீந்தபிறகு இந்த பேச்சை கேட்கும் பாக்கியம் இன்று கிடைத்தது.
@nandithasubiАй бұрын
What a precious story! Thanks for sharing mam... 😊
@Niru-w8uАй бұрын
Mam, I watch your video whenever I'm off to work. Also, I tell the stories to my children. Now they are asking me every night to tell stories. We are in Canada. I'm so happy that my children also learning from you.❤❤
@josephkamal1Ай бұрын
Wonderful speech dear ma'am. The very opening lines n the finishing lines brought my lovely mummy to my mind. My mother was a teacher and that has made all the difference in the lives of the people around her❤
@juliyanamarym9513Ай бұрын
Hi ma'am..as you said in the beginning, I'm the first woman degree holder in my entire family, this story is inspiring and reminds me of the struggle behind my success story and encourages me to study more...I have completed BA Bed and am doing my MA currently and I'm a mother of two children. Keep spreading positivity ❤
@kavithaselvarajan8492Ай бұрын
Glad to hear... Daily story sollunga mam.. Epovume eager ah pathutu irupen unga story keka.. Most of the times ennoda kitchen work and work veetla alone ah seiyum pothu unga voicem story m enaku antha work oda tiredness eh theriyama poiduthu..
@dravidatamilachi6293Ай бұрын
Super super....... excellent.....mam❤
@revathivenkat577Ай бұрын
நன்றி Madmam 🙏
@virginiebidal4090Ай бұрын
பெண்களை கடவுள்களா கும்பிடுபவர்கள் கூட உயிரோடு இருக்கும் நம்முடன் வாழும் பெண்களை மதித்து அவர்கள் நியாயமான தேவைகளை காது கொடுத்து கேட்பதில்லை என்பது தான் வருத்தபடுக்கூடிய செய்தி. நன்றிங்க பாரதி அருமையான கதையை எங்களுக்கு சொல்லியதற்க்கு.
@ashok21vlkАй бұрын
💯 oru aanuku endru oru pen endraikumae aanai vida oru padi mel nu unargirano andru avan kudumbathil ula pengalum avan santhikindra pengalum kaniyathodum mariyathaiyodum vaazhvar
@sangeethadhanu7252Ай бұрын
You are awesome mam story is very nice mam... Making goosebumps ❤
@devanathan6096Ай бұрын
அருமை 🙏💐🍫👌🙏♥️😍🥰🍨🍬
@PriyaDharshini-sf3duАй бұрын
அருமை அம்மா
@suganyap4091Ай бұрын
மிக அருமையான பதிவு
@UngaljeevanАй бұрын
Hlow mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻... இன்னும், தினமும் கதை சொல்லுங்கள்... கேட்க கேட்க அவ்ளோ சந்தோசம்... என் பாட்டியிடம் கதை கேட்ட பின் இப்பதான் கேட்க ஆரம்பிக்கிறேன்... அருமை அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@geethasankar6175Ай бұрын
Kathai sollum vitham 👌ma'am love you so much ❤️
@leninshankar6032Ай бұрын
மிகவும் அருமை அம்மா......... மேலும் அதிக கதைகளை எதிர்பார்த்து......நன்றி.....
@SheelaPugal-v9bАй бұрын
Madam, you amaze me every time. Excellent. Apt message on this great day of learning
@sujathasoundappan24318 күн бұрын
Hi Barathi mam Missing your stories in mahabharat and English stories Kindly post 1 in a week 🙏 plz
@meenakshic.v1808Ай бұрын
Very beautiful gift for Saraswathi Pooja 🎉🎉
@SaviThri-u8uАй бұрын
Excellent 👌👌
@asmi586Ай бұрын
Audio is not clear in the last Scam caller video and this video. Before videos were fine, if possible please check
@vigneshramachandran0703Ай бұрын
அற்புதமான கதை. நீங்கள் கதை சொல்லும் விதம் இன்னும் பிரமாதம்
@pooranirameshbabu6237Ай бұрын
Amma, super.I felt proud and influenced.
@geethaprasad9775Ай бұрын
Wow!!சூப்பர், நான் படிச்சா ஸ்கூல் Duthie school 👍👍🙏🙏
@indiragandhip6383Ай бұрын
Superb madam
@KrishnaVeni-uz8qeАй бұрын
கதை வாசிப்பதை விட க கதை சொல்வது இன்னும் ஆர்வமாகவும், யதார்த்தமாகவும் உள்ளது கதை தேர்வுக்கு நன்றி ....
@jjuresh91324Ай бұрын
Thank you Madam
@deepashreert2Ай бұрын
Such a lovely story and the way you narrate is amazing n more lovely mam ❤️🙏👌
@BhuvanaBalakrishnan-l4mАй бұрын
அற்புதம்
@PraDeeSa287Ай бұрын
வணக்கம் ங்க பாரதி மேடம் ❤ இந்தக் குரல் 💚💙
@sabarishbs7885Ай бұрын
கதையும் கதை சொல்லும் விதமும் அருமை 🤝🤝😊🎉.ஆனா ஆடியோ மட்டும் கொஞ்சம் க்ளியரா கேட்கலைங்க மேடம் .
@UngaljeevanАй бұрын
இப்போ துள்ள குழந்தை இழந்து விட்ட செல்வம்... கேட்டல் வழி செய்தி(சமூகத்தில் பயண படிப்பு )🙏🏻
@v.gomathy3818Ай бұрын
Thank you akka 🙏🏼
@selvim6855Ай бұрын
Super madam.
@ayyappanramasamy88Ай бұрын
அருமை மேடம் 🎉
@angavairani538Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@PogunesvarySuppiahАй бұрын
Super Super
@devikalavaikunthan4345Ай бұрын
மெய் சிலிர்த்தது நன்றி ❤
@sivakumar1029Ай бұрын
Good 👍 🎉God bless 🙌.
@umamageswarivengadachalapa2907Ай бұрын
Audio notclear in last 2 videos( scam callers and this one). Music of intro is clear ..madam's voice is not clear..but wonderful narration as usual..Long Live Raja sir and Barathi madam
@S.V.Batumalai21 күн бұрын
🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍
@janarthanasamyr7357Ай бұрын
பெண்கள் என்று சுருக்க வேண்டாமே. எங்கள் குடும்பத்தில், குலத் தெழிலை விட்டு, படித்து வெளியில் வந்த எனக்கும் அனுபவங்கள் உண்டு. எதிர்ப்பு இல்லை; ஆனால் சவால்கள் நிறைய இருந்தன. பின் நோக்கிப் பார்ப்பது கொஞ்சம் சுகமாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.
@SathasivamV-n4tАй бұрын
காணொளியின் பெயரை தமிழில் பட்டி மன்றம் இராஜா என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள்
@rukmanilakshmanan7114Ай бұрын
My mother ❤
@rajasoundari8728Ай бұрын
Nice i went to some other world yakshi is always behind every successfullwomen
@knivesforks1547Ай бұрын
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம் 🙏
@swarnalathabАй бұрын
Audio quality is disturbing.. enjoyed the story with that hindrance 😊
@banupriya3476Ай бұрын
Love you amma
@HappyBirdBath-my3hcАй бұрын
மகாபலி யின் கதை நீங்க சொல்லுங்க please mam
@yogisekarАй бұрын
Audio quality is not good…so I came back today after writing my comment about audio quality…because of the title…then it turned out to be my story (I don’t see yatchi though) I’m the first women in my family to go to college in 1992 in India (that backwards) ….im the first woman in my family again to go to university in America and got the “Magna cum laude” award from president ❤🙏🏽 I’m sure there was a yatchi in the form of Saraswati 🙏🏽🙏🏽
@subashinipalaniappan5967Ай бұрын
Mam.. very nice. enjoyed the narration as always.. 😊. Mam, Maria Montessori life story plz. I have did Montessori course and heard some about her.. wanted to know more
@bharathiilaykiyaperavai6271Ай бұрын
🙏
@sivanjalithirumaran31504 күн бұрын
Madam, have you read the covenant of water by Abraham verges ?
@KamalTamizhanCastleАй бұрын
Please check the audio quality mam....thanks...
@maharahaprabhu2579Ай бұрын
Ma'am please konjam mic sari pannunga
@karthigabharathiАй бұрын
Voice oru mari irukey ma...
@happylife9458Ай бұрын
Video's audio quality is not good, please check
@lakshmi5804Ай бұрын
Dear ma'am, please make a video on Mr.Ratan Tata in your words.
@Umamaheswari-u9lАй бұрын
Mam eco varuthu Recording propalama erukuma? Beautiful voice I missed. ❤❤❤
@Mohammed-Micheal-MuruganАй бұрын
arumai madam
@kothandaramansakarapani1968Ай бұрын
வணக்கம் தோழி... The Brain என்கிற புத்தகத்தை... தாங்கள் படித்து எடுத்துரைக்க முடியுமா?
@bhuvaneswarim3606Ай бұрын
Sound clarity இல்லை 😢
@priyas5364Ай бұрын
Voice not clear mam. Some echo like disturbance is coming mam.
@hash8910Ай бұрын
Audio quality is poor...Clear difference between this and Mahabharatham series audio quality
@r.b6349Ай бұрын
வணக்கம். Sound clear ஆக இல்லை.
@bhuvanar1282Ай бұрын
Thank you very much Madam. But is this fictitious story or real one?
@arulmozhivarmans5181Ай бұрын
🎤 clear ah illa. Audio issues irruku
@SakthiSekar-fw4usАй бұрын
Is the audio bad only for me ?
@ramjidorai8956Ай бұрын
Audio is not clear to listen to the story
@mathsteacher2321Ай бұрын
Audio is not cleaner mam
@KrishnaVeni-uz8qeАй бұрын
Audio clarity konjam improve pannanum....
@wanderlust_NLАй бұрын
Mam I don’t miss any of your videos.. just to let u know this video was not very clear with audio mam.. lot of echo and less clarity mam
@srinivasagopalan4517Ай бұрын
மேடம், ரம்யாவுக்கு ஒரு கடிதம்- புத்தகம் எங்கு கிடைக்கும். எந்த பதிப்பகம்?? Please help me.
@saravananm4307Ай бұрын
Audio is not clear. Mic needs to be changed Madam
@storywithsuha1028Ай бұрын
Aval thairiyam tha yatchini veru onrum ilai
@shyamalakannan501Ай бұрын
Audio is not clear
@mrs2832Ай бұрын
Very poor audio.
@vijiv6799Ай бұрын
Mam unga Mike seri illai . I have watched most of your videos it's very interesting thank you please continue this
@schoolbreeze8021Ай бұрын
முற்காலத்தில் பெண்கள் படித்தார்கள். ஔவையார் போன்றோர் உதாரணம்.