Maharshi - Epi 2 - Journey of a Sage |With English Subtitles

  Рет қаралды 6,863

Bombay Chanakya's FastFlix

Bombay Chanakya's FastFlix

Күн бұрын

Пікірлер: 43
@usivinduma
@usivinduma 2 сағат бұрын
பார்க்கும் போதே கண்ணீர் வருகிறது. இதை பற்றி விமர்சனம் செய்யும் தகுதி எனக்கு இல்லை. நமோ பகவதே ஸ்ரீ ரமணாய.
@ushaiyer9406
@ushaiyer9406 7 сағат бұрын
For the first time viewing about Shri Ramana maharishi. Till now do not know anything about maharishi's life. Interestingly watching. Thanks to Shri Bombay Chanakya for this telecast. Super
@jayashreemohan8675
@jayashreemohan8675 12 сағат бұрын
Sri Ramanaya namah.excellent
@kadambavanasundaram5493
@kadambavanasundaram5493 9 сағат бұрын
ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய உன்னடியன்றி உறுதுணை மற்றெனக்கு இந்நிலம் முற்றிலும் இல்லை போற்றி
@mrvprakash5064
@mrvprakash5064 5 сағат бұрын
Sri Ramana Saranam 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@jayashribalaji5671
@jayashribalaji5671 8 сағат бұрын
Super episode! Nice family with divine fsces
@VigneshRamachandran-p2d
@VigneshRamachandran-p2d 11 сағат бұрын
ரமணா காட்சிகள் நன்றாக இருந்தது. குடும்பம் மிகவும் இயல்பாக இருந்தது. அஸ்வினியின் முக பாவனைகள் அருமை. பாட்டி சூப்பர் நடிப்பு. ஒரு வாரத்தில் 2 எபிசோடுகள் கொடுக்க முயற்சிக்கவும். நான் இந்த குடும்பத்தை மிகவும் விரும்புகிறேன்.
@panchapakesann2737
@panchapakesann2737 10 сағат бұрын
Very realistic and touching..cheers..Om Ramanaya..
@ganapathyramang2035
@ganapathyramang2035 11 сағат бұрын
Hats off to the efforts of each and every one in the Team.. Aum Namo Bhagavathey Shri Arunacahala Ramanaaya
@hariharank5483
@hariharank5483 11 сағат бұрын
No words to express. It is an experience especially the shedding of body by Maharishi
@parvathymohan
@parvathymohan 9 сағат бұрын
சூரி நாகம்மா..நடிப்பு சூப்பர்
@AishwaryaGanesh-m3r
@AishwaryaGanesh-m3r 11 сағат бұрын
ரமணா எபிசோட் சூப்பர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குடும்பம் மிகவும் அழகாக இருக்கிறது. ரமணா நடிப்பு அபாரம். அஸ்வினி முழு குடும்பத்திலும் மிகவும் பக்தி கொண்ட பெண்ணாக மாறுவாள். காத்திருந்து பார்க்கலாம்.😊😊
@parvathymohan
@parvathymohan 9 сағат бұрын
சூரி நாகம்மா கதை ..மனது வருத்தம்.. ஆனால் இந்த ஆத்மாக்களுக்கு அடைக்கலம் இவர் போன்ற மகான்களே
@ShankarSadasivam-kw9wf
@ShankarSadasivam-kw9wf 11 сағат бұрын
Bhagawan Sri Ramana unable to split my words🙏🙏🙏🙏🙏
@SanjanaaSaravanan
@SanjanaaSaravanan 10 сағат бұрын
Great episode..great work director ...i like this family so much and ashwini expressions nice 😊😊ramana scenes gud selection congrats to everyone
@ShankarSadasivam-kw9wf
@ShankarSadasivam-kw9wf 11 сағат бұрын
by watching this video unable to control my tears in to my eyes🙏🙏🙏
@lakshmisrinivasan-n2f
@lakshmisrinivasan-n2f 11 сағат бұрын
Nice episode..I regular watched all episodes Bombay chanakya sir..really great..family scenes nice..Ramana scenes also very nice..all the best all of u..ashwini as usual cute my favourite..prayers for all
@Godha465
@Godha465 11 сағат бұрын
Kangal erukkum payanai endrudaan arindhen! I am also belong to Thiruvannamalai! Awesome 👍! Arunachala Shiva ! Bhagwan Sri Rmanar thiruvadigale portri!
@balamurugand9814
@balamurugand9814 11 сағат бұрын
ஓம் பகவான் ரமண சத்குருவே சரணம் 🙏
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 10 сағат бұрын
Super episode. Namaskaram
@sridharanraghavan4689
@sridharanraghavan4689 11 сағат бұрын
No words to express❤
@drjagan03
@drjagan03 12 сағат бұрын
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu.
@rajalakshmis8747
@rajalakshmis8747 12 сағат бұрын
ரமணாஅருணாசல🙏🙏🙏
@GanesanEK-k2b
@GanesanEK-k2b 11 сағат бұрын
Namo Ramanaya!
@lalithavenkateswaran3837
@lalithavenkateswaran3837 12 сағат бұрын
Om Namashivaya!!
@sujaswaminathan2865
@sujaswaminathan2865 11 сағат бұрын
The scene where Maharshi breathed his last was so touching and regal . Salute . The date of Maharshi’s siddhi is shown as 14 January 1950 in the visual while the family is discussing they are saying it as 14 th April 1950. The date has to be changed in the visual .
@BombayChanakyaFastFlix
@BombayChanakyaFastFlix 9 сағат бұрын
@sijadwaminathan2865 Thanks for pointing out. That portion has been edited out
@parvathymohan
@parvathymohan 9 сағат бұрын
மகிரிஷி ஸித்தி காட்சி தத்ரூபம்
@SundariAmmal-q6z
@SundariAmmal-q6z 10 сағат бұрын
ரமணர் எழுதிய "நான் யார்" புத்தகம் பற்றி காட்டுங்கள். ரமணர் வாழ்வில் அது மிக முக்கியமானது. ரமணர் காட்சிகள் நன்றாக உள்ளது. ரமணாவின் நல்ல நடிப்பு. குடும்பம் நன்றாக இருக்கிறது. அனைவரின் இயல்பான நடிப்பு. சூப்பர். அஸ்வினி எப்போதும் நல்ல நடிப்பு..கண்கள் அழகு.. ஓம் நமோ ராமனாயா.. வாழ்த்துக்கள்.
@glsgls237
@glsgls237 12 сағат бұрын
👏YOGI RAMSURATKUMAR 👏 HUMBLE PRANAMS to BHAGAWAN SRI SRI RAMANA MAHARISHI 👏 Thank you so much everyone 👏 🌎 🧡 😇 😊 🌎🙌🌎👏
@gvrams1958
@gvrams1958 11 сағат бұрын
பகவான் சித்தி அடையும் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது. அந்த இடத்தில் நாங்கள் உடன் இருந்தது போன்ற உணர்வு. சித்தி அடைந்த மாதம் தவறு இருப்பதாக உணர்கிறேன்.காட்சியில் ஜனவரி என்று காட்டுகிற்கள். ஆனால் பேசும் போது ஏப்ரல் என்று சொல்வதாக உள்ளது. விளக்கம் கொடுத்தால் நல்லது
@Sadasivam-x3m
@Sadasivam-x3m 9 сағат бұрын
பகவான் சித்தி அடைந்தது 14.4.1950 தான் சரி
@rameshkj5793
@rameshkj5793 10 сағат бұрын
🙏
@srivignesh8115
@srivignesh8115 12 сағат бұрын
Bhagavan Ramana Maharishi became Siddhi in April but this mentions that he became Siddhi in January
@swathiVenkatraman-d1u
@swathiVenkatraman-d1u 12 сағат бұрын
Arunachala Ramana.
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 12 сағат бұрын
Ohm arunachala Shiva.
@இரா.ஹரிஹரசுதன்33
@இரா.ஹரிஹரசுதன்33 9 минут бұрын
பகவான் 14/4/1950இரவு 8.47மணிக்கு மகா நிர்வாணம் அடைந்தார் அந்த தருணம் அவர் உடலில் இருந்து ஒரு ஒளி வால்நட்சத்திரத்தில் போல வானில்‌பறந்து அதை அனைவரும் பார்த்தனர் பின் அது திருவண்ணாமலை மலையில் போய் மறைந்தது
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 11 сағат бұрын
Arunachala siva
@NaveenAdith
@NaveenAdith 10 сағат бұрын
Serial is nice. Give two episodes a week. One more thing in those days i mean in 1950 when ramana maharshi finished their avatar ladies were ritual in their dress. but here they look bit modern
@ramamurthy8135
@ramamurthy8135 12 сағат бұрын
Bhagavan attained Siddhi on 14-4-1950. Not in January 1950 as card shows on the screen.But in dialogue correctly said the exact date.
@glsgls237
@glsgls237 12 сағат бұрын
👏👏👏🌎🙌🌎🧡🌎😇😊👏👏👏
@VarshaSivaram
@VarshaSivaram 11 сағат бұрын
Om Namo Bhagavate Shree Ramanaya !!
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,9 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 51 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 14 МЛН
The journey of ' Violin Wise
21:15
Lalgudi GJR Krishnan
Рет қаралды 3,4 М.
Annamalai Swami (2) - Key Pointers for Meditation - (Disciple of Ramana Maharshi) - Advaita -Vedanta
39:31
Samaneri Jayasāra - Wisdom of the Masters
Рет қаралды 136 М.
#maharshi precursor to Epi 1 #ramanar #periyava #karma
28:19
Bombay Chanakya's FastFlix
Рет қаралды 14 М.
Attendant Krishnaswami tells his story in Tamil
24:56
Arunachala Ashrama
Рет қаралды 117 М.
#periyavaa 2 - Precursor to Epi 1 - Watch Full Video| #karma #kanchimahan #mahaperiyava
46:40
Интересно, какой он был в молодости
01:00
БЕЗУМНЫЙ СПОРТ
Рет қаралды 3,9 МЛН