பாரம்பரிய பிராமண கூட்டுக் குடும்பத்தின் கதை சூப்பர். எங்கள் நினைவுகளை 1960க்கு கொண்டு போய் விட்டது. இந்த கால generation புரிந்து கொள்ள ஒரு அற்புதமான தொடர் இந்த மாதிரி தொடரை சாணக்யா அவர்களைத் தவிர வேறு யாராலும் தர முடியாது.
@meerar844119 сағат бұрын
உன்மை
@ramakrishnansridhar502022 сағат бұрын
இதில் திரு சந்திரசேகர் பாத்திரத்தில் நடிப்பவர் என்னுடைய ஆதம்பாக்கம் ஏரியாவில் வசிப்பவர். ஐந்து தினங்கள் முன் அவரை சந்தித்து உங்களை போல் பெரியவா சீரியலில் ஒருவர் வருகிறார் என சொன்னேன். அவரும் நடித்தேன் என சொன்னார். பாக்யம் திரு சாணக்யா பிரமாதமா எடுக்கிறார் என சொன்னேன் ❤❤❤
@radhamadhuranath794121 сағат бұрын
டைட்டில் சாங் மிகவும் நன்றாக இருக்கிறது
@jayashribalaji567123 сағат бұрын
Hara Hara Shankara Jaya Jaya shankara. Wonderful episode. Nice to c again Agraharam. Pithalai tumbler coffee parthe romba nal Achu. Patti vitla kudchidhu childhood la. Nostalgia recap
@glsgls23723 сағат бұрын
👏YOGI RAMSURATKUMAR 👏 HUMBLE PRANAMS TO SRI SRI PARAMACHARYAA SARANAM 👏 JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 👏 Thank you so much everyone 👏 🌎 🧡 😇 😊 🌎🙌🌎👏
@glsgls237Күн бұрын
👏YOGI RAMSURATKUMAR 👏 HUMBLE PRANAMS TO SRI SRI PARAMACHARYAA SARANAM 👏 JAYA JAYA SANKARA HARA HARA SANKARA 👏 🌎🙌🌎🧡🌎😇😊🌎👏
@vidhyasivaramakrishnan777020 сағат бұрын
Hara Hara Shankara jaya jaya shankara 🙏🏽
@agasthyaytgamer524621 сағат бұрын
Sir we request this program in Telugu also we want to know more about great sage