உங்கள் ஈமானை பார்த்து நான் வியந்து மலைத்து நிற்கிறேன் மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ்
@sofiavelasquez95352 жыл бұрын
No tengo miedo F
@jarinsacutreatment2 жыл бұрын
Super இறைவன் உங்களுக்கு ,எவ்வளவு பெரிய அந்தஸ்தை நாடியிருக்கிறான்.உலகறிந்த பெண்ணாக,ஈமானின் சுவை அறிந்த பெண்ணாக.இறைவா எங்களுக்கும் நேர்வழியில் பயணிக்கும் உறுதியான ஈமானை தந்தருள்வாயாக ஆமீன்.
@hishammohammed42162 жыл бұрын
Aameen Aameen ya RAB 🤲💖
@sithyrifaya66072 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@mohamedagaffar24042 жыл бұрын
Subhanallah.Allahuakbar
@tigermaliga31562 жыл бұрын
ஃபாத்திமா சபரிமாலா உங்களுக்கு எங்களுடைய சலாம் உங்களுடைய தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பும் குரானில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும் தெளிவாக விவரிக்கும் பாங்கும் என்னைமிகவும்கவர்ந்துள்ளது உங்களுடைய பரப்புரை அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது மாஷா அல்லா உமது பணிசிறக்கவாழ்த்துக்கள்பல ,
@nazeemabeevi14482 жыл бұрын
AAMEEN
@srilankanboy34232 жыл бұрын
நிச்சயமாக (நல்லுபதேசம்) முஃமின்களுக்கு பயனளிக்கும் உங்களுடைய அழைப்புப் பணியை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன் 🤲
@shameemhoney17132 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு தீனுடைய ஞானத்தை அளிப்பானாக ! அருமை !மாஷா அல்லாஹ் !
@lastfirst99382 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுக்கு பல விமர்சனங்கள் வந்தாலும் . நான் போகும் இடம் அனைவரும் பார்க்க இந்த பதிவிட்ட உங்களுக்கு ஜஸாக்கல்லாஹு ஹைரா. பல படிகள் ஏறும் போது சில சருக்கல்கள் வரும் அதை மிதித்து நடப்பதே புத்திசாலித்தனம். அல்லாஹ் உங்களுக்கு கிதாயத்தை வழங்குவானாக! எங்களுக்கும் இந்த இடம் காண அல்லாஹ் நாடவேண்டும். துஆ செய்யுங்கள் சகோதரி
@ashiq_jd5702 жыл бұрын
அம்மா ஃபாத்திமா அம்மா உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயனித்துகொண்டிருக்கிறோம் இன்னும் நிறைய நிறைய எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுங்கள் இன்ஷாஅல்லாஹ் ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன் ❤️❤️❤️
@Ashrafali-kc1en2 жыл бұрын
உங்களை என் சகோதரியாக ஏற்றுக்கொன்டேன். அல்லா உங்களுக்கு பரக்கத்து செய்வனாக உங்கள் உரைகள் கனொளிகள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைக்கிறது
@Mubarakgulam10392 жыл бұрын
கண்ணீர் வந்துவிட்டது சகோதரி..... இந்த உரையை கேட்டவுடன்
@mohammedismayil-sv8be2 жыл бұрын
இந்த பாக்கியத்தை எல்லோருக்கும் தந்தருள்வாயாக ஆமீன்
@fathimasathiq6632 жыл бұрын
மாஷா அல்லாஹ் 👌👌👌 அல்லாஹ் உங்களுக்கு கிதயத்தை தருவானக சகோதரி 🤲🤲🤲🤲
@fathimaali18932 жыл бұрын
மாஷா அல்லாஹ்👌👌🤲🤲🤲🤲🤲🤲🤲ஆமீன் ஆமீன்ஆமீன்
@raumathnisha81032 жыл бұрын
கிதயத்தைஅல்லஹிதாயத்தை
@basheerkambali43582 жыл бұрын
அல்லாஹ் தங்களுக்கு மேன்மேலும் அருள் புரிவானாக. சகோதரி🤲
@fareesmd35402 жыл бұрын
அல்லாஹ்வின் படைப்புகளுக்கு முன்னால் நின்று உங்கள் பேச்சு அருமை மாஷா அல்லாஹ்
@benazirbintjinnah20232 жыл бұрын
முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உம்மத்துக்கு ஒவ்வொரு இடத்திலும் துஆ கேட்ரீர்கள்.அல்லாஹ் உயர்ந்த சொர்க்கத்தில் வைப்பானாக ஆமீன்.
@badshanisha11742 жыл бұрын
இஸ்மாயில் அலைஸலாம் கழுத்தின் மீது கத்தி விழுந்ததோ இல்லையோ,, இந்த உம்மத்துகளின் கண்களில் கண்ணீர் வீழ்ந்தது. ஓர் அழகிய முன்மாதிரி..
@arfeenfaleela91022 жыл бұрын
Dear sister தங்களின் உணர்ச்சி பூர்வமான இரைவனதுநட்பை பெற்ற எமது நபி இப்ராஹிம் அலை அவர்களின் தியாகதைமிக சிறப்பாக எடுத்து காட்டியமை அருமை !அல்லாஹ் மேலும் மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக!
@tasleemfathima10822 жыл бұрын
Ameen Ameen yarabbal Alameen
@k.u.joharabeebi26222 жыл бұрын
aameen.aameen yarubbalaalmeen
@muflimufli65132 жыл бұрын
Ameen ameen ya rabbil alameen.. Mei சிலிர்க்க வைக்கும் உரை.... மாஷா அல்லாஹ்..
@ansar52352 жыл бұрын
சகோதரி... உங்கள் பேச்சு எனக்கு கண்ணீரை வரவழைக்கிறது..... அல்லாஹு அக்பர்......
@கதிரவன்-ர8ர2 жыл бұрын
அஸ்ஸலாமூஅ லைக்கு ம் வரஹம்மத்துல்லிஹி பார்க்காதது ஹு எல்லா புகழும் இறைவனுக்கே என்ன ஒரு அருமை யான விளக்கம் இது போல் இன்னும் நிறைய உரையும் தெளிவான சரிதைகளும்மூமின்கள் அறிந்திடச் செய்ய அல்லா உங்களுக்கு அருளியுள்ளான் அல்லா உங்களின் எல்லா துவா வையும் நிறைவடைய செய்வான் ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்
@haseenabegum20952 жыл бұрын
அருமை அருமை அருமை யான தெளிவான விளக்கம் மாஷா அல்லாஹ் அக்பர் அல்ஹம்தில்லா
நபி இப்றாஹிம் (Aws) அவர்களை நண்பன் (கலீல்) போல அல்லாஹ் உங்கள் நல் அமல்களை அங்கிகரிப்பான் சகோதரி.
@ariffghouse2 жыл бұрын
மாஷா அல்லாஹ் 👌👌👌 அல்லாஹ் உங்களுக்கு கிதயத்தை தருவானக சகோதரி
@sadinasadiq12332 жыл бұрын
எங்களுக்கும் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்தது போல எங்களுக்கும் நாடுவானாக ஆமீன் ஆமீன்
@asinabasha91892 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களுக்கு இந்த மேலான பாக்கியம் கிடைக்க செய்த இறைவனிற்க்கே எல்லா புகழும் அல்லாஹ் அக்பர் மாஷா அல்லாஹ்
@Shifasigmai2 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் இன்னும் ஈமான் அதிகம் அதிகம் தருவான் அல்லாஹ் ❤️❤️
@FLASH-187RC2 жыл бұрын
ஆமீன் ஆமீன். யாரப்பல் ஆலமீன் .. நீங்கள் துவா கேட்கும் போதெல்லாம் நாங்களும் ஆமீன் கூறுகிறோம் .உங்கள் துவாவில் எங்களையும் சேர்த்ததற்கு ஜஸாகல்லாஹ் ஹய்ரா
@healthyfoods99102 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் நபி இப்ராஹீம் (அலை) அவர்களும் அவர்கள் குடும்பத்தார்களும் செய்த அந்த தியாக உணர்வான உண்மைக்குத்தான் இன்றும் இன்றளவும் இன்ஷா அல்லாஹ் என்றளவும், உலகம் உள்ளளவும் இந்த தியாகத்தை உலக மக்களாகிய நாம் ஹஜ் மற்றும் உம்ராவின் கடமைகளால் அந்த இறையோனின் கருணை மூலம் நம் மீது கடமையாக்கப்பட்டு அதை நடைமுறைப்படுத்தியும் நம்மை ஆக்கிவைத்திருக்கின்றான். அவர்களின் தியாகத்திற்கு இறைவன் தந்த சன்மானம் இதுவாகும். அன்புச்சகோதரியின் அழகிய உபன்யாசம் திருக்குர்ஆனின் வகனங்களை நம் கண்முன் நிறுத்துகின்றது. திருக்குர்ஆனின் இறைவசனம்: நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவருக்கு அல்லாஹ்விடம் இருந்து கிடைக்கும் வெகுமதி மிகச்சிறந்ததாக இருக்கும். இது பொருமையை மேற்கொள்பவர்களுக்கேயன்றி வேறேவருக்கும் வழங்கப்படமாட்டாது. அல்ஹம்துலில்லாஹ். புகழனைத்தும் அவன் ஒருவனுக்கே.
@muhammedsaheeth15522 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் தொடர்ந்து நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல்லாலமீண்
@nawasnawas77392 жыл бұрын
ASSALAMU ALAIKUM WARAHMATHULLAHI WABARAKATHUHU.. PRAY FOR ALL MUSLIMS எங்களது ஈமானிய உறவே..
அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனை நீங்கள் பலமாக பொறுந்திக் கொண்டீர்கள். நீங்கள் எனது குடும்பத்தினருக்கும். எல்லா மூமீனான ஆண்கள் பெண்களுக்கும். துஃஆ செய்யுங்கள். அல்ஹம்துலில்லாஹ் ரப்புலாலமீன்.
@zeenathnuhman89962 жыл бұрын
Uyirai koduthaavadhu Allahvin thirupothathai adaihira bakkiyathai kudu Ya Allah yendru ketkira podhae kanneer varuhiradhu.... Subhanallah..ellaam valla Allah ungalukum engalukkum ellaaa vallamayum kodupaanaaga...Ameen..
@sifanbro89332 жыл бұрын
Masha allah engelukkum enthe pakkiem ketekkenum ameen
@aaliyacassim25062 жыл бұрын
Masha Allah. Valuable speech 👍🏻😍 alhamthulilla
@anisfathima68752 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி. கண் முன்னே காட்சிகள் தோன்றுகிறது. மாஷா அல்லாஹ்
@jayanthkrishna59352 жыл бұрын
Ameen, sister meisllithu kanneer varumiradhu, iraivan namakkum narbakyam tharavendukiren, ulagamengum thooya Islam malarattum, 🤲🤲🤲yaa allah
@parveenbanu82682 жыл бұрын
Aameen.aameen
@rosakatu54772 жыл бұрын
தமிழ் அறிந்த கிறிஸ்தவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு.
@tariqahmed90962 жыл бұрын
MashaAllah. Alhamdhulillah. Our dua to Allah that the once oppressed, revert sister should live 100 years with same vigour, righteousness, simplicity and no non sense approach to serve His people, women and children.
@ayshabanu23632 жыл бұрын
Converted not reverted
@sathu1082 жыл бұрын
Why would God ask the cut the throat of any human or animal... Which stupid God will ask any of this.... Stupid animal killing religion...
@ayshamoosa992 жыл бұрын
Mashaallah ur speech is really touching and soulful.continue
@rameeshfathima37972 жыл бұрын
Maasha allah alhamdulillah
@shamas69432 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.sister u show us all the holy places. Thank u so much. Inshaa Allah. As soon as possible Allah should call us all there. And v all should feel entire happiness as u.
அல்ஹம்துலில்லாஹ் வாழ்க்கை முறையை ஒரு சில வரிகளில் சொல்லி முடித்து விட்டீர்கள். யா சுப்ஹானல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக
@கற்றதுபுதிது2 жыл бұрын
மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் உங்களை பார்க்கும் போது என் உடல் சிலிர்த்து போகிறது என்ன ஒரு தெளிவு மார்கத்தை முழுமையாக புரிந்து அதை உணர்ச்சிபூர்வமாக எடுத்து சொல்கிறீர்கள்
மாஷா அல்லாஹ் உங்கள் ஈமானை அல்லாஹ் உறுதியாக்கட்டும்
@mohamedziaziawdeen85212 жыл бұрын
Alhamthulillah sister your great explanation Allah will give you good health and longer life
@ahamedshahjahan1432 жыл бұрын
Assalamu alaikum wa rahumathullahi wa barakathuhu Allah( swt) Sagothari fathima sabari mala ungalukm ungal kudumpatharukkum enakkum en kudumpatharukkum ulakathilUlla anaithu Muslimkalukkum immai marummai verttiyeyum vaalvilum Vayathilum Barakath seivaanaga Alhamthu lilahi Rabbil Alameen, eathai pol ningalum Allah(swt)Vidam Anaivarukkagaum Dwa seiyungal sagothariye, insha Allah
@arfayas12 жыл бұрын
Ma'sha Allah subhan allah arumaiyana pathivu Allah ungalai mealum mealum Dean/Duniya vil uyartuvanaga Aameen ya Rabbul Alameen
@yourtv5162 жыл бұрын
ماشاءاللہ ماشاءاللہ ماشاءاللہ ماشاءاللہ ماشاءاللہ My sweet sister
@manafkasim26442 жыл бұрын
MaashaAllah thank you sister for your great dua for us Allah bless you and your family.
@asmathyasmeen54082 жыл бұрын
சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக
@AkbarAli-ym1wp2 жыл бұрын
Aameen...Aameen..Ya Rabbil Aalameen...😭🤲🤲🤲... Allah Ungal Kalvi Nanathai Athikarithathu pol engaludaya Kalvi nanathaum virivakkuvaanaga ..Aameen.. 🤲🤲
@jumanahijas89502 жыл бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன்... இப்ராஹிம் நபியின் தியாகம் எண்ணிலடங்காது.... அல்லாஹ் அந்த வழியில் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவரது உம்மத்துக்களுக்கும் அருள் புரிவானாக என்று இந்த வெள்ளிக்கிழமை நாளில் நானும் துஆ செய்கிறேன்.. இன்னாக ஹமீதுன் மஜீத் 🤲🤲
Mashaallah,mun maathiri palarukku oru mun maathiri agattum..aameen
@m.ramesh10012 жыл бұрын
உலகம் எல்லாம் மதம் வைத்து ஒரு கட்டமைப்பு இருக்கும் வரை மக்கள் ஒற்றுமை வராது மனித நேயம் என்று வருமோ அன்று தான் மனிதன் உண்மையான கடவுள்
@shameembanu33232 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ்
@ashfajulai85972 жыл бұрын
masha allah ungaludayae speech supr nd understand
@darweshzahrah51132 жыл бұрын
Allah avanadhu adiyaanaana ungalai nesikkiran,allah naadiyavargalukku ner valiyai kaattuvaan,,,allah ungalukkum, engalukkum roohu piriyum neraththil klimavudan nalladiyaargalaaga mauthaakuvaanaaga.aameen
@farooqbloch49002 жыл бұрын
Mashallah sister Allah Karim blessed you rahma .
@mohamedraisudeen85442 жыл бұрын
Masha allah fathima akka voice I proud of you mam
@harunsami28412 жыл бұрын
Million of salams & congrats to you dear sis. You have made impossible possible of course by the grace of Allah. Spread ur messages of peace & oneness of god all over the world specially in your country.
@kolshambeevi22372 жыл бұрын
Aameen Aameen Aameen Yaa Rabbill Aalameen
@navaskhan22602 жыл бұрын
Fathima sister assalaamu alaikum.please dua for me and my family ameen.
@shankarkc2692 жыл бұрын
We are fortunate. We are fortunate. We are fortunate. Best wishes Sister in the name of God.
@raumathnisha81032 жыл бұрын
திருமறைசொன்னதுமறைக்கவேண்டியதைமறை
@naviakhtar73522 жыл бұрын
Varusathai nimedamakubavan Allahu vae palaivanathl Neer ootru Aerpaduthuvanum Avanae Ya Allah
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu allah hidayath koduthadu madiri Allah ungalukku sabar kaga nanum dua ketkiren
@navrozebabu52552 жыл бұрын
Insha Allah Sister Allah is with you and us always you are the chosen one by Allah
@mohamedniyaz26732 жыл бұрын
மாஷா அல்லாஹ்🌺அல்லாஹ் அக்பர்🎈
@bushrabushra41302 жыл бұрын
Islathil pirathu valartha pengalukey indha pakkiyam elithil kidaippathillai🤲 alhamthulillah Allah antha pakkiyathai ugaluku thanthirikkiran Masha Allah 🌹engalukum antha idathil iruthu Dua seiga sahothariyea.
@javeriyathabasum56852 жыл бұрын
Thank u so much mother.... Suitable video for me......
@raifadhilsha44752 жыл бұрын
Mashaallah Barakkallah feekum sister Mashaallah Allah akbar
@shifananoor73432 жыл бұрын
Ungalukku kudutha intha imaan allah yengalúkkum kudupanaga Ameen
@n.riyasahamed71262 жыл бұрын
இஸ்மாயில் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழித்தோன்றல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று வரலாறு சொல்கின்றது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் ...
@thajulkubura24412 жыл бұрын
Subhanallah 💖 Alhamdulillah 💖 Masha Allah 👍
@latheefabegum82622 жыл бұрын
மாஷாஅல்லாஹ்🤲🕋
@kajamaitheen98702 жыл бұрын
Masha Allah valla iraivan anetthayum thantharul vanaha ameen