இந்த உரையை எதார்த்தமாக காலை பஜர் தொழுத உடன் கேட்டேன் அப்பப்பா கண்கள் முழுவதும் கண்ணீர் தான். கதீஜா நாயகி அவர்களைப் பற்றியும் அவர்களை முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய விதமும் மூன்று விஷயங்களை நீங்கள் அழுத்தமாகச் சொன்ன விதமும் உண்மையில் நான் எனது மனைவியை ஒரு காலமும் பேச மாட்டேன் ஏச மாட்டேன் என உறுதி எடுக்க இறைவன் வசம் நாடி உள்ளேன்.நான் ஒரு சாதாரண மனிதன் இன்னும் குர்ஆனை முழுமையாக படிக்கவில்லை குர்ஆன் அர்த்தம் தெரியவில்லை ஐந்தா ஆரா சூராக்களை வைத்து தொழுது கொண்டிருக்கும் என்றாலும் உங்களுடைய இந்த காணொளி என்னை மிகவும் தாக்கியது.வல்ல இறைவன் இடத்தில் மன்னிப்பு கேட்கிறேன். என் பாவங்களை இறைவன் மன்னிப்பானாக நீங்களும் துவா செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமிய பெண்களுக்கு கிடைத்த ஒரு நல்ல பொக்கிஷம் நீங்கள். இறைவன் உங்களுக்கு நல்ல ஆயத்தையும் நல்லா ஆரோக்கியத்தையும் தர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவன் இடத்தில் வேண்டியவனாக துவா செய்தவனாக தென்காசி சேக் மன்சூர் வாழ்த்துக்கள்
@rojakamal7846 Жыл бұрын
Ås̊s̊ål̊åm̊ů ål̊i̊k̊ům̊ s̊i̊s̊t̊år̊
@Nizam-zi8so Жыл бұрын
. ? ?
@saburfathima3922 Жыл бұрын
அழகையும் செல்வத்தையும் பார்ப்பதில்லை மாறாக உள்ளத்தையே பார்க்கிறேன் என்று அல்லாஹ் கூறுகின்றான்
@Sharmila__164 ай бұрын
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.........🤲
@shifana3472 Жыл бұрын
இஸ்லாத்தை ஏற்ற இவ்வளவு சீக்கிரம் எவ்வளவு தெளிவு எவ்வளவு விசயங்களில் அறிவு அடைந்து இருக்கீங்க. உண்மையில் அல்லாஹ் மிக பெரியவன்
@Homeu629 Жыл бұрын
அன்பு சகோதரிக்கு அல்லாஹ் உங்கள் அறிவையும் சிந்தனையையும் எண்ணங்களையும் இஸ்லாத்தின் பால் விசாலப்படுத்தித் தந்தருள்வானாக. தங்களின் சத்திய பரப்புரை உலகெங்கிலும் பரவ அல்லாஹ் உங்கள் உடல் பலத்திலும் மனோபலத்திலும் உங்கள் நேரங்களிலும் அபிவிருத்தியைத் தந்தருள்வானாக ஆமீன். இக்ஹலாஸ் என்னும் அல்லாஹ்விற்காகவே மட்டும் செய்யக்கூடிய உளத்தூய்மையை தந்தறுள்வானக. ஆமீன்.
@mohamedrafi9494 Жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களின் தீன் வலி பயணம் தொடரட்டும் எதுவரை யென்றால் சுவனம் நுழையும் வரை. அங்கு சரி உங்களை சந்திச்சு ஸலாம் சொல்லணும்.
@eidmubarakk1948 Жыл бұрын
இன்ஷா அல்லாஹ். காலம் வரும்.....
@madeenamuballiha2788 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ உங்கள் பணி சிறக்க அல்லாஹ் பேரு உதவி செய்வானாக உங்களுக்கு நோயற்ற நீண்ட ஆயுளை தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@saburfathima3922 Жыл бұрын
மாஷா அல்லாஹ் என்னுடைய திருமணமும் மஹர் கொடுத்து தான் நடந்தது சகோதரி மஹர் பதினோரு பவுன் அல்ஹம்துலில்லாஹ்
@nachiyaanas-ur5hn Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் மிக அறிந்தவன் பெரியவன் அல்லாஹ் அக்பர்
@DurkaHasini-ij7wj Жыл бұрын
ஏ என்னு தெரியல உங்க பேச்ச கேக்கும் பொதெல்லா😭😭😭 இறைவன் மிகப்பெரியவன்
@eidmubarakk1948 Жыл бұрын
அல்லாஹ் உங்களுக்கு உதவி seyyattum
@afreenm449 Жыл бұрын
Yes
@rahmathalirahmathali9997 Жыл бұрын
அஞ்வதும் அடி பணிவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமே! உரிமை குரல்.
@rahmathalirahmathali9997 Жыл бұрын
@@eidmubarakk1948 ஆமீன். உரிமை குரல்.
@mohammedfirthouse8385 Жыл бұрын
@@eidmubarakk1948 SW CR
@maattuvandipasanga Жыл бұрын
இன்ஷா அல்லாஹ் துஆ செய்வோம் ❤
@mshafikmshafikhan3515 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் மிக பெரிய இறைவன்
@faseehanisar7109 Жыл бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு ... இன்ஷா அல்லாஹ் 🤲 அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுடன் சேர்ந்து இந்த சேவையில் இருப்பவர்களுக்கும் ஹயாத்திற்கு குறைவில்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் ஆஃபியத்தையும் கொடுத்து உங்களின் ஹலாலான ஹாஜத்துகள் அனைத்தையும் நிறைவேற்றி இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைத் தந்தருள்வானாக ... இந்த ரமலானின் பொருட்டால் நம் முன் பாவங்கள் மன்னிக்கப்பட்ட வர்களாக மறைக்கப்பட்டவர்களாக நம்மை விட்டு ரமலானை கடக்க வைக்க வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக 🤲 என்றும் எங்கள் துவாவில் நீங்கள் கலந்திருப்பீர்கள்🤲 தங்களின் துஆவில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்❤
@eidmubarakk1948 Жыл бұрын
பெரிய துவா . ஆமீன்
@abdulhai59 Жыл бұрын
Qq111
@jasimabdullatheef7485 Жыл бұрын
Wa Alikumussalam wa rahmathullahi wa barakathuhu Alhumdhulillah Useful thought Jazakumullahu khiren
@mohamednayeem917 Жыл бұрын
Masha Allah
@riyasmohamed5384 Жыл бұрын
மாஷா அல்லாஹ். மிக அருமை. அல்ஹம்துலில்லாஹ்.
@farooqbasha2747 Жыл бұрын
🇮🇩 INDONESIA ல் 🇮🇩 சிறிய குழந்தைகள், அர்த்தங்களை விளங்கி, நன்றாக குர்ஆனை ஓதுகிறார்கள், நாம் இந்த காட்சிகளை KZbinல் பார்க்க முடியும்.
@ariffghouse Жыл бұрын
மாஷா அல்லாஹ்
@rahmathrani1906 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி வல்ல ரஹ்மான் தங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பினை தருவானாக ஆமீன்
@meerabeevi3154 Жыл бұрын
MashaAllah AllahuAkbar
@haseenabegum2095 Жыл бұрын
சுபுஹால்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு
@kmdkmdkmd6658 Жыл бұрын
Masha allah❤️
@rahmanrahman2025 Жыл бұрын
இன்ஷாஅல்லாஹ் உங்களின் பணி மேலும் மேலும் வளர வேண்டும் ameen 🤲
@usjsjsuwuw4645 Жыл бұрын
Mashalla
@shameembanu3323 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek
@jasminem36 Жыл бұрын
Ameen Ameen ya ŕabbulalameen sagothari sabari Fathima
@amentinzita678 Жыл бұрын
Thai mozhi is the best understand and best motivation. Alhamthulliah.
@Isamasheik10 ай бұрын
மாஷாஅல்லாஹ்அல்லாஹ்அக்பர்
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Subahanallah Allahuakbar Allah bless you madam Good video true speech
@kaleemullakaleemulla9548 Жыл бұрын
Masa.alla..arumaie..spechee...aameen
@starzaib4155 Жыл бұрын
Subahanala mashaalla Allah ungalai thimaniji irukan Deen duniyavai pesuwadarko mashaalla Allah
@kaleeloorrahman7635 Жыл бұрын
Good speech very super 👌👍
@amentinzita678 Жыл бұрын
Excellent speech
@mujibrahman8608 Жыл бұрын
Masaallh. Nalla. Vilakkam. Nalla. Payan
@shahithanisha9265 Жыл бұрын
Assalamualaikum wa rahmatullahi wa barakathahu sister neenga pesiyathu ean kangalil kalangi vittathu allah miga periyavan eanakkum umra seiya romba aasai allah eanakku antha nattathai tharuvanaga aameen🤲🤲
@mohamedkamil1492 Жыл бұрын
Best of luck 👍 வாழ்த்துக்கள்.
@finixbird524 Жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@izzathulhaniya129 Жыл бұрын
Inda sister is lathi thaluwa Manname Islathai nanraha padichitta Mashaa allah
@Star-oe3cl Жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன் ❤❤❤
@izzathulhaniya129 Жыл бұрын
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu Ungaludaiya kulandaihal patri tharindu koala virumbuhirom
@ayshafahmithas.h678 Жыл бұрын
Mashallah may Allah bless you please pray for us too
@thiksadchithika377 Жыл бұрын
In shaa Allaah. Aameen. Wa alaikum salaam wa rahmathullaahi va barakkaathahu. Thanachi
@meharunnisa4434 Жыл бұрын
Mashallah!!!
@khaderjannathgani1381 Жыл бұрын
Mashallah Allahamdhulilah
@rabias8283 Жыл бұрын
Alhamdulillah aameen
@shasocialvlogscooking2225 Жыл бұрын
Walaikkumsalam varahmathullaahi va barakkathahu ......wallarahaman nam anaivarin duvakkalayum kabul saivanaga Aameen .....ungal payana kariyathai allaha lasakkivaippanaga .....yangalukkakavum duva sainga umrah , hajj saiyyum pakkiyathai allaha kuduppaanga Aameen ☝🏻☝🏻☝🏻🤲🏻
@meharajrafeek2152 Жыл бұрын
"Alhamdhullilah "
@razikarazika1828 Жыл бұрын
Allah migaperiyavan
@thajulkubura2441 Жыл бұрын
Masha Allah 💖 Alhamdulillah ❤
@kohkalm8742 Жыл бұрын
AssalamAlaikum Fatima, Super speech. Thanks for your support. God bless you and your family.
@asuadma8304 Жыл бұрын
Alhamdulilah
@khaderjannathgani1381 Жыл бұрын
Ya galu ku m thuvakaluga inshallah ungalai allah pathukapanaga Ameen
@rinosarinosa3484 Жыл бұрын
My sis...maasha allah ❤
@jaffersathiq3100 Жыл бұрын
Insha allah
@aamirafathima4165 Жыл бұрын
Mashallah Mashallah 💯 Aameen
@shaiksaleemshaiksaleemabdu5481 Жыл бұрын
Inshaa Allah Allahuakbar Aameen Aameen Aameen
@arshiyabanu7458 Жыл бұрын
Barakkallahu❤ Yar Allah En Umrah niyyath um niraivateruvayaga Aameen
@salmankhaneditzquran6860 Жыл бұрын
அல்லாஹ் அக்பர் 💖 அல்ஹம்துலில்லாஹ் 💖
@blalalt796 Жыл бұрын
MASHALLA
@jafarullapondy2765 Жыл бұрын
اللهم امين
@FirthusBanu-fd2rp Жыл бұрын
Mashaallah
@3yearsago399 Жыл бұрын
Ummu Sulaiman, your emotional intelligence level very high Alhamdulillah
@Latheefa Жыл бұрын
Subhanallah
@jamalimtiyaz2142 Жыл бұрын
அல்ஹ்ம்தில்லா சூப்பர் சூப்பர் சிஸ்டர்
@eidmubarakk1948 Жыл бұрын
நன்றி....
@aasifaaasifa8962 Жыл бұрын
Masha allah🤲🕋🤲😭😭💯💯💯
@MannadysamayalCom Жыл бұрын
ALHAMDULILLAH Endha kuttathil en amma um erukaanga😊
@hajbeethaju1258 Жыл бұрын
Mashallah 🤲 🕋😭😭💯🤲Inshallah
@syedkutharathalishah4229 Жыл бұрын
Assalamu alaikkum alhamdulillah
@HuthaIbrahim4 ай бұрын
La e laha ella anta subuhanakka in nekuntum menal lalemeen;🤲
@nisskitchen1078 Жыл бұрын
Mashaallah. sister en bayan 10th exam eluthikittu irukkan Avan nalla eluthamumdu dua seyenga sister
@sajidaismail5997 Жыл бұрын
Assalamu Alaikum wrwb Allah hu Akbar
@hajbeethaju1258 Жыл бұрын
Ameen ameen yarabalallmeen 🤲 wallikum salaam
@sarinayusuff6022 Жыл бұрын
😭😭😭😭
@ruhaniyabegum8184 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி
@MDSHOAIB-zi2mn Жыл бұрын
Alhamdulillah Masha Allah yes 👍 correct
@Star-oe3cl Жыл бұрын
Masha allah sister ❤ 💖 💕
@amina1148 Жыл бұрын
Aameen Ya Rabbal Alameen! Waalaikomusalam wrb!
@roso608 Жыл бұрын
Allah pothumanavan🤲
@MDSHOAIB-zi2mn Жыл бұрын
Yenakku therindu yennudiya familele 3 peru vidhavaiya kalyanam panni pillayum petru alhamdulillah Nabi valiyil nadakirargal
@almuizzz Жыл бұрын
Subhanallah sister
@SharifAhamed-j3x Жыл бұрын
Nangalum insha allah alfalh haj service la 19 varukirom insha allah nalla manithar nalla guidence