Assalamualaikkum. அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் ஒருவனை உயர்த்த நினைத்துவிட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. 😭😭😭😭😭😭👌😭😭😭
@shafnas64742 жыл бұрын
S correct
@hitlerthemass99102 жыл бұрын
وعليكم السلام
@sikkanderpmsn91902 жыл бұрын
Ameen ya rapple halameen.
@parveenmubarak66752 жыл бұрын
@@hitlerthemass9910 jj
@HaneynestSubscripe2 жыл бұрын
நிச்சயமாக. அவன் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்க நினைப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
@samsathbegum29432 жыл бұрын
தங்கத்தின் தங்கமே இந்த பாக்கியத்தை நம் இஸ்லாம் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருல் புரிவானாக எல்லலோருக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே என்று துஆ செய்வோம்.
@peyarijanprabakaran74782 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் சரியான பாதையில் பயண்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் உங்கள் பெண்ணியம் மிக்க ஈமான் பணி தொடரட்டும் மாஷா அல்லாஹ்மேன்மேலும் வளர வாழ்த்துகள். நீங்களும் ஓர் அழகிய முன்மாதிரிஎங்களுக்கு ஆமீன்
@sikkanderpmsn91902 жыл бұрын
Ameen.
@mubarakmubarak29112 жыл бұрын
👍🤲🖕💘
@andivela13842 жыл бұрын
சிந்தும் வியர்வைக்கு கூலி கிடைக்காத இடத்தில் குந்தி உயிரை விடுவதை விட சென்ற இடம் சிறப்பானதே ... பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லாத இடமே சொர்க்கம் என்று கருதும் எனக்கு ஏற்புதான் நிகழ்வு💐❤️👍
@fazulunisha5972 жыл бұрын
மாஷா அல்லா மாஷா அல்லா புல்லரிக்குது சகோதரி இதைப் பார்க்கும்போது மனம் மிக்க மகிழ்ச்சி அடைகிறது யா அல்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்
@sS-mp1vi2 жыл бұрын
Aameen
@sikkanderpmsn91902 жыл бұрын
Ameen.
@haheemk38422 жыл бұрын
Ya allah engalukkum indha vaaipai thandharuvayanaga
@haheemk38422 жыл бұрын
Aameen
@kathijasheik82202 жыл бұрын
Aameen
@shaikdawoodansarijainulabi80652 жыл бұрын
அல்லாஹ் உங்களை மேலும் கண்ணிய படுதுவானாக. ஆமீன். எங்களுக்கும் இதை போல அல்லாஹ் கண்ணியத்தை வழங்க துஆ செய்யுங்கள் சகோதரி. உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறக்க அல்லாஹ் அருள் வளம் பொலிவானக. ஆமீன்
@mustafamohamed7912 жыл бұрын
ஆமீன் மாசா அல்லா மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் அல்லாஹ் யாரை கண்ணியப்படுத்தி நானோ அவர்களை யாராலும் கேவலப்படுத்த முடியாது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் 🌹🌹🌹🤲
@Ryan-nu9sf2 жыл бұрын
Allahu akbar
@anishislamictamil50652 жыл бұрын
அல்ஹ்துலில்லாஹ் Alhamdulillah Alhamdulillah mashallah புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது அல்லாஹு அக்பர் மதிப்பிற்குரிய Sabarimala Fathima mam ❤️❤️❤️😊🤗
@rehanashahnawaz54542 жыл бұрын
Subhan ALLAH.. ❤️❤️.. அல்லாஹ் மிக பெரியவன் 🤲🤲. எங்கள் family காகவும் துஆ செய்யுங்கள் madam... Alhamdulillah 😍
@shameemhoney17132 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் !அல்லாஹீ அக்பர் ! உங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் சகோதரி ! "inna Rabbi qareebum Mujeeb !
@thasleemthajul46402 жыл бұрын
அல்லாஹ் அக்பா அல்ஹம்துல்லாஹ்
@mohamedyusuf24702 жыл бұрын
புகழ், பெருமை, சிறப்பு, அற்புதம், அறிவு, பாசம், பரிசுத்தம், நிதானம், நீதி, எளிமை, வலிமை, நேர்மை, உண்மை, பிழை இல்லா படைப்பு இதற்கு உரிமையாளன் பெயர் தான் அல்லாஹ். அல்லாஹ் அக்பர். சகோதரியின் ஈமானில் இன்னும் வலிமை பிறக்க துவா செய்வோம்.
@ismathbatcha71762 жыл бұрын
Aameen 🤲🤲🤲
@shifanababy942 жыл бұрын
Ameen
@mliyavudeen76852 жыл бұрын
மாஷா அல்லாஹ் பெண்பிள்ளைகளின் கண்ணியம் காக்கவேண்டும் என்றுஓலித்துக்கொண்டிருந்தீர் அக் கண்ணியத்தை உணர வைத்தான் அல்லாஹ்..... இதுவே இஸ்லாம்....... அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹூ அக்பர்....
@mohamedbasith68232 жыл бұрын
Alhamdulillah
@sikkanderpmsn91902 жыл бұрын
Alhamdullila ☝ subahanalla ☝ allah kareem ☝ 🤲.
@fouziaayub74942 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் நம் அனைவருக்கும் இந்த பாக்கியம் தருவானாக ஆமின்
@mohammedjavid28502 жыл бұрын
Assalamu alaikum, Masha Allah mam unghalai kondu Allah enghaloda Iman strong paduthitan Allahuakbar
@shameembanu15012 жыл бұрын
Correct ah sonninga 🥺🥺
@hitlerthemass99102 жыл бұрын
وعليكم السلام
@aibrahimrahim15172 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் ஆசிரியர் அவர்களின் இந்த அரும் பாடு செயல் இந்திய இஸ்லாமிய ர் களுக்கு எல லை இல்லா மகிழ்ச்சி அளிக்கிறது ஆனந்த கண்ணீர் வருகிறது அந்த குரல் வளம் கம்பீர பேச்சு அல்லாஹ் அக்பர்
@hakkemsaithakkemsait63412 жыл бұрын
மாஷா அல்லாஹ் யாரும் இவ்வளவு அழகாக சொன்னதில்லை.
@Lovely-x2m6l2 жыл бұрын
அன்பு உள்ளம் கொண்ட சகோதரியே எங்களுக்கும் எங்கள் குடும்பத்தாருக்கும் துவா பண்ணுங்க எனது மகனுக்கு எக்ஸாம் துவா பண்ணுங்க
@rahmathalirahmathali99972 жыл бұрын
சமுத்துவம் உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! மாஷா அல்லாஹ். உரிமை குரல்.
@badshanisha11742 жыл бұрын
மாஷாஅல்லாஹ்.. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவனே.
@m.mohammedyusuf94132 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன் சகோதரி மிகவும் சந்தோஷமாக உள்ளது.
@IRFANMansoor-dj1nb6 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் ஒவ்வொரு பயான் ரொம்ப அருமை உங்களை அல்லாஹுத்தஆலா முஹம்மது நபி கூட இருக்க வைப்பானாக 🤲🤲🤲🤲🥰🥰🥰🥰
@wowvlog7772 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்
@Liimiiin2 жыл бұрын
உங்கள் விளக்கவுரையைக் கேட்கும் போது எங்கள் கண்களிலும் கண்ணீர் தங்கையே உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் துணையிருப்பானாக ஆமீன். இலங்கையிலிருந்து ஹலிமுதீன் குடும்பம்.
@shajahanaysha74252 жыл бұрын
சமநீதி சம உரிமை சகோதரத்துவம் சமத்துவம் இதுவே இஸ்லாம் இறைவன் உங்கள் பணியை ஏற்றுக் கொள்ள எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
@isminafarveen35822 жыл бұрын
நீங்கள் ஹிந்து வாக இருந்த போதும் இப்போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பிறகு உங்களுடைய முகத்தில் நூர் (ஒளி) தெரிகிறதை பார்க்க முடிகிறது... சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகப் பெரியவன்❤️ வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை 💯💯💯💯💯
@malar52302 жыл бұрын
Thakbeer... Allahu Akbar.. இறைவன் பெரியவன்.
@hasanmohammed76042 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் இறைவன் மிகப்பெரியவன்
@hajaaladdin2 жыл бұрын
மாஷா அல்லாஹ் உங்களுக்கு என்றும் அருள் புரிவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன்
@sabanaamjath14242 жыл бұрын
மாஷா அல்லாஹ். அல்லாஹ் உங்களுக்கு பெரிய பாக்கியத்தை கொடுத்திருக்கிறான். இந்த மாதிரி உங்கள பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு அல்ஹம்துலில்லாஹ். எங்களுக்காக மறக்காம துவா செய்யுங்க. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
@jessiskitchen2 жыл бұрын
அல்ஹ்துலில்லாஹ் உங்களுக்காக பெறும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்த வயதில்லை. கண்கள் கலங்குகிறது . எங்களுக்காகவும் துஆ செய்யுங்கள். ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆளமின்.
@RubikscubiksBheroz2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கம்ரஹம்மத்துல்லாஹிவபரகத்தல்லாகு👍 எல்லா புகழும் இறைவனுக்கே. அவனே மிகவும் பெரியவன். எங்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஉதவிச்செய்யவேண்டும். அதற்கு நீங்களும் தூவா ச்செய்ங்க. ஆமீன். 😭😭😭😭😭😭பாவம்😭 நீங்க தூவா ச்செய்ங்கள் ஆமீன்.
@RubikscubiksBheroz2 жыл бұрын
இறைவாஉனக்கேஎல்லாபுகழும்.
@mayilaifood90802 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ், மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் உங்களுக்கு மாஷா அல்லாஹ்
@nainamohamednaina16862 жыл бұрын
என்ன பாக்கியம் சகோதரி எத்தனையோ உள்ளங்கள் ஏங்கும் விடயம் அல்லாஹ் உங்களை பொருந்தி கொள்ளட்டும் இன்ஷா அல்லாஹ்
@rasithabanu12142 жыл бұрын
Masha Allah masha allah masha allah Heart melting speech Alhamdulillahi rabbil aalameen
@mubharakkhan36492 жыл бұрын
புகழ் அனைத்தும் இறைவனுக்கே
@alimuthuanwar62442 жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹுக்கே எல்லா புகழும் அல்ஹம்துலில்லாஹ் 🌹
@hajahaneefillam33622 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துவா செய்யுங்கள்
@azsaziz07892 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாஹு அக்பர்... Super Sis.... நாங்களும் இன்ஷா அல்லாஹ்.... எங்கள் குடும்பத்தினரோடு கஃபத்துல்லாஹ் செல்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக... ஆமீன்...
@hajamoideen55332 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹீ எல்லாம் வல்ல ரஹ்மானின் புனிதமான இடமான மக்கா,மதீனா காண்பதற்கு முக்மீன்கள் அனைவருக்கும் அருள்புாிவாய் யாஅல்லா .சகோதாி தங்களுக்கு கிடைத்தது மிகப்பெரும்பாக்கியம்.
@nishahameed42692 жыл бұрын
ஆமீன் ஆமீன் எல்லோருக்கும் எனக்கும் இந்த பாக்கியம் கிடைக்க அல்லாஹ் விடம் துவா செய்கிறேன். தோழி பாத்திமா அவர்களே நீங்களும் துவா செய்யுங்கள்.❤️
@keerthi62172 жыл бұрын
99
@bagudhad67252 жыл бұрын
தாயே, உங்களுக்கு கிடைத்த பாக்கியம் எங்களுக்கு கிடக்கலயே. நீங்க ஏர் போட்டில் நின்று கொண்டு கண்ணீர் வடித்ததற்கு,, அல்லாஹ் மகத்தான மிகப் பெரும் கண்ணியத்தை கொடுத்து விட்டான். அல்லாஹ் உங்களை பொறுந்திக் கொண்டான் என்பதற்கு, இது ஒன்றே போதும். இந்நிகழ்ச்சியப் பார்த்த எனக்கு கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
@சத்தியம்தோற்காது2 жыл бұрын
1000 முறை அல்ஹம்துல்லாஹ்...
@sanasukainaexpress65442 жыл бұрын
இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் எங்களுக்கு காபா வை பார்க்க கூ டிய பாக்கியத்தை கொடு அல்லாஹ்🤲🤲🤲
@sirajutheenakil34292 жыл бұрын
அல்லாஹ் மிகப்பெரியவன்
@syedmagdoom87602 жыл бұрын
சாகோதரி அல்லாஹ் உங்களின் இதய கதவை திறந்துவிட்டான் இனி உங்கள் வாழ்க்கை பொற்காலம்தான் மாஷா அல்லாஹ்
@kingsview16702 жыл бұрын
Ella pugalum Iraivan oruvanuke Great 👍
@only_one-god2 жыл бұрын
மிகவும் பொறாமையாக இருக்கிறது... உள்ளம் நாடும் ஒன்றை செய்ய முடியாமல் இருக்கும் ஒவ்வொருக்கும்.. இறைவன் அனைத்து கஷ்டங்களையும் லேசாக்கி வைப்பானாக...
@ayzal70092 жыл бұрын
வஅலைக்குமுஸ்ஸலாம்!! சகோதரி பாத்திமா உடம்பெல்லாம் புல்லரிக்கிறது மாஷா அல்லாஹ் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி உங்களுக்கு கிடைத்த இந்த அரும் பெரும் பார்க்கியத்தை நினைக்கும் போது சகோதரி நீங்கள் கேட்கும் துவாக்களில் எங்களையும் சேர்த்துக் கொண்டு எங்களுக்கும் துவா கேளுங்கள். நீங்கள் கேட்கும் துவாக் கபூலாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.ஆமீன்! அல்ஹம்துலில்லாஹ் ஜஸாக்கல்லாஹு ஹைரா! அல்லாஹு அக்பர்!!!
@unnaiththedu2 жыл бұрын
இறைவன் மிகப்பெரியவன்.அல்லாஹு அக்பர்.
@myideastamil50532 жыл бұрын
புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. இஸ்லாம் இனிய மார்க்கம் மதமல்ல. கண்ணியம் பேணக்கூடிய மார்க்கம். இவ்விடத்தை காண்பது தங்களுக்கு கிடைத்த பெறும் பாக்கியம். நன்றி செலுத்துங்கள் அல்லாஹ்விற்க்கு.
@mohdanshari22422 жыл бұрын
மாஸா அல்லாஹ் அல்லாஹ் அக்பர்.
@mubajezminTV2 жыл бұрын
Aameen. ஹஜ், உம்ரா செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது ஆசை. இன்று வரை நிறைவேறவில்லை. ஆனால், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ளேன். மௌத்துக்கு முன்னால் இந்த பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு அல்லாஹ் மிகப் பெரிய பாக்கியத்தை தந்துள்ளான். மௌத்துவரை அல்லாஹ் உங்கள் ஈமானை பலப்படுத்தி வைப்பானாக. உங்களை கொண்டு கோடான கோடி பேர் நேர்வழி பெற அல்லாஹ் அருள் செய்வானாக! உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை பாக்கியங்களை குறையின்றி தருவானாக! தயவு செய்து என்னையும் உங்கள் துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
@yasminaslam85002 жыл бұрын
அல்லாஹு அக்பர்!!! நான் முதல் முறையாக உங்கள் வீடியோவைப் பார்த்தபோது(நீங்கள் இஸ்லாமியம் படித்து மற்றும் vedios பதிவேற்றும் போது) , நீங்கள் இஸ்லாத்தில் மிகப் பெரியதை அடையப் போகிறீர்கள் என்று உணர்ந்தேன்,சுபனல்லாஹ். "அல்லாஹ்வே மிகப் பெரியவன்"
@jannathulfirdhous57262 жыл бұрын
Nanum neenaithaen ....mashaallah she deserved 👏
@tmilmessageofislam74302 жыл бұрын
சகோதரியே உங்கள் முகத்தில் இஸ்லாமிய பிரகாசத்தை காண்கிறோம் மாஷா அல்லாஹ் பாரக்கல்லாஹ்
@AbdullahAbdullah-oh7qz2 жыл бұрын
குர்ஆன் 24:38 அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
@jmdbirdsworld86632 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் மனம் நெகிழ்கிறது உண்மையிலேயே அல்லாஹ் தூய்மையானவன் மிக மிக மிகத் தூய்மையானது
@raafirafa77282 жыл бұрын
Maasha allah!!i can't control my tears.engalukagavum dua seiyungal pls
@salarijaffar21522 жыл бұрын
அல்லாஹ் அக்பர் அல்லாஹ் மிகவும் கருணையாளன் தங்களுக்கு அந்த பாக்கியத்தை கெரடுத்து கெளரபடுத்திருக்கான் அல்ஹம்துலில்லாஹ்
@monishahamed53762 жыл бұрын
subhanallah Allah nadiyorai kanniya paduthuvaan
@bigbbigb7892 жыл бұрын
சுபஹானல்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே அன்பு சகோதரியே உலக மக்கள் அனைவருக்கும் வேண்டி துவா செய்யுங்கள் ...
@afshanabdullah57402 жыл бұрын
Mashallah,alhamdullilah,allahu Akbar. Migaum nanraga urakka kurineergal sagothariye. Neengal vantha paathayilthan nanum vanthen. Intha kuppaiyellam tookki erinthuvittu islam enra intha punitha maarkathil migaum magilchiyaga erukiren. Iraivan oruvane. Amin. Love from Malaysia.
மாஷா அல்லாஹ் 🙌 அல்ஹம்துலில்லாஹ் 🙂 மிகவும் நெகிழ்ச்சியான தருனம்🤲💞🌟அல்லாஹு அக்பர் 🙌
@thajara14842 жыл бұрын
Masha Allah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah Alhamdulillah
@altafahmed42962 жыл бұрын
Assalamualaikum, alhamdulillah, alhamdulillah, pray for all around the muslims who are suffering.
@hitlerthemass99102 жыл бұрын
وعليكم السلام
@sameerm61112 жыл бұрын
Masha அல்லாஹ் அல்லாஹு உங்களை ஏற்றுக்கொண்டன் நீங்கள் முமின்னு உலகம் புரிந்து கொள்ளும் எல்லா புஹாலும் அல்லாஹ் வுக்கே
@bareerabegum54102 жыл бұрын
Aameen Aameen yaa rabbul Aalameen alhamdhulillah
@alibhaibhai93342 жыл бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கு
@iqbalmohamed80132 жыл бұрын
Masha'a Allah! சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை .
@sithyrifaya66072 жыл бұрын
Alhamdulillah
@hashmathkit17372 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்.அல்லாஹு அக்பர்.சகோதரி பாத்திமா சபரிமாலா அவர்களுக்குஅல்லாஹ் இன்னும் உயர்ந்த அந்தஸ்தை வழங்குவானாக!ஆமீன்.இலங்கையிலிருந்து ஹுஸைனா நவ்ஷாட்
@Buds2Bloom2 жыл бұрын
Ameen
@saleemabdul16132 жыл бұрын
Iraivan mikaperiyavan അത് same Allahu Akber 👌👌👌👌❤❤❤
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
“There is no superiority of an Arab over a non-Arab, or of a non-Arab over an Arab, and no superiority of a white person over a black person or of a black person over a white person, except on the basis of personal piety and righteousness.” - PROPHET MUHAMMED NABI PBUH
@itsme129942 жыл бұрын
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
@@itsme12994 those are different sects, difference in praying God.
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
@@itsme12994 in Tamilnadu also there are many sects like Tamilnadu tawheed jamath, sunnath wal jamath, jaqh, tableeq etc
@itsme129942 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம so accept our Islam have sub caste with different way of workship
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
@@itsme12994 not the major difference, sunnath wal jamath offer 20 rakats for ramadan night prayers but some sects offers only 8 rakats. Like this, very minor differences are there inside sects. But all the sects believe there is only one God who is Allah and believe in final messenger prophet Muhammed pbuh. We all have only one quran. We believe in front of God all are equal.
@noorulhidayah29852 жыл бұрын
Alhamdhulilh.. allah mega periyavan.. engal andivarkum intha pakkiyam pera yellam valla iraivan nanmaiyaki tharuvanaha aameen aameen ya rabal azhameen.. 🤲
@sheerinshithara94972 жыл бұрын
MashaAllah alhamdulillah Allah ungalai mihawum nesikkiran Idu ponra paakkiyam engalukkum kidaikka wendum enru piraarthikkiren aameen Sister im from srilanka engal naatitkawum dua sainga
@ahamedahthas18322 жыл бұрын
அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ,செல்வங்களையோ, பார்ப்பதில்லை மாறாக உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் பார்க்கிறான்....
@amnaamna41642 жыл бұрын
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا.... Alhamdhulillaah.....உங்கள் மூலம் மிகத் தெளிவாக, எளிமையாக இஸ்லாம் அனைவரிடமும் ஒளி வீசட்டுமாக ....ஆமீன்
@nurnobi58512 жыл бұрын
Subahanall Alhamdulillah Allah hu akbar mashallah mashallah
@Ameerjasmine20142 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@nusrathroshan26822 жыл бұрын
மாஷா அல்லாஹ் 🤲
@fathimaharoon62122 жыл бұрын
Subahanallah alhamdulillah Allah Akbar 🤲🏻🤲🏻
@ajmalkanisyedmydeen91172 жыл бұрын
மாஷா அல்லாஹ் சுப்ஹானல்லாஹ்
@karimt35162 жыл бұрын
Fathema sister may Allah bless you and your family to understand wath is Islam
@mmansar65792 жыл бұрын
Allahuakbar Ameen Ameen
@fatimahhussian22192 жыл бұрын
MasaAllah MasaAllah AllahuAkbar
@usamahashiya99102 жыл бұрын
Allah thaan nadiyavargalai kanniya paduthuvaan iraivan miga periyavan
@sithumolu94612 жыл бұрын
Allah is the Great 💞 Mashallah വളരെ സന്തോഷം 👍
@khaleelahamed74762 жыл бұрын
Mashaallah
@shameembanu33232 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feek
@Hussaini.Chennaiwaala2 жыл бұрын
She is living proof of Allah Guides whome He Wills. She is also proof of equality in islam. A recent convert from a far off country india is granted the privilage to stitch the ghilaf of kaaba..when a brahmin will not even ask a non brahmin to eat with him or allow them to enter the inner temple in hinduism
@itsme129942 жыл бұрын
But shia vs sunni Afhan iss attack mosques . kurdish community vs turkey lot more are there I don't want to oppose but accept the reality. Don't bluff around. No superiority Is a lie Will you able to marry any Arab women. You will not get citizenship .don't live in delusional religion world
@salimbashasalimbasha15682 жыл бұрын
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ் கண்ணியம் பொருந்திய உங்களுக்கு என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்
@momwithme10882 жыл бұрын
Assalmu alaikum Pray for all the muslims that allah May grant jannah for all
@hitlerthemass99102 жыл бұрын
وعليكم السلام
@jahirhussain37722 жыл бұрын
மாஷா அல்லாஹ், அல்லாஹ் மிக பெரியவன்
@mohamedshiraz59502 жыл бұрын
Really Great Sister Subahanallah 👈❣
@abdulrazick19902 жыл бұрын
Subhanallah. Alhamdu lillah. Allah Akbar. Masha Allah.
@rushfathima91672 жыл бұрын
Assalamu alaikkum sister masha allah ughala pakkum podhu happy aa irukku♥️. Eghalaium ughaladhu dua vil serthu kollughal 🤲🤲
@hitlerthemass99102 жыл бұрын
وعليكم السلام
@Periyamanagalam2 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அக்கா நீங்கள் தமிழில் உரையாடுவது எனக்கு மிக மிக மிகப் பிடித்திருக்கிறது எல்லா புகழும் இறைவனுக்கே
@aliyashaik92152 жыл бұрын
SubhanAllah Allah has chosen youuuuuuu Yes HE IS GREAT ALLAHU AKBAR
@banishanisha59242 жыл бұрын
மகிழ்ச்சியா இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு ஆமீன்
@MannadysamayalCom2 жыл бұрын
Goosebumps 😭
@bashirahmedbashirahmed82702 жыл бұрын
சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர்.
@shuaibSamadAli682 жыл бұрын
Tears came to my eyes for the blessings and pleasure that you went through by keeping your mark on the kiswa…. what a blessing… May Allah keep you guided… aameen!