Vijayakanth தினமும் Vadivelu Comedy பாத்துட்டு தான் தூங்குவாரு - Actor Ilavarasu | Filmibeat Tamil

  Рет қаралды 176,408

Filmibeat Tamil

Filmibeat Tamil

7 ай бұрын

#Vijayakanth #Ilavarasu #Vadivelu #Seeman #Thavasi Movie
~PR.268~ED.64~HT.73~CA.78~##~
#filmibeattamil
Subscribe To Tamil Filmibeat KZbin Channel For Unlimited Videos
/ @filmibeattamil
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Get Latest Entertainment Updates : tamil.filmibeat.com/
Get Instant News Updates : tamil.oneindia.com/
Like and Follow us on:
Facebook : / tamilfilmibeat
Twitter : / tamil_films
Instagram: / filmibeattamil

Пікірлер: 233
@k.gautham246
@k.gautham246
துளசி வாசம் மாறினாலும் மாறும், ஆனா இந்த தவசி வார்த்தை மாற மாட்டான் டா - அண்ணன் சீமான் எழுதிய வசனம் ❤🔥
@SridharJayakumar
@SridharJayakumar
ஐயா இளவரசு சொல்வது ரொம்ப சரி.. யதார்த்தமான பேச்சு.
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q
வடிவேலைப் பற்றிய கேள்விகளுக்கு எவ்வளவு எளிமையாக சாதாரணப் பேசி இருக்கிறார். நடைமுறை வாழ்க்கையில் உள்ளதை சொல்லி இருக்கிறார்.சர்வ சாதாரணமான பேச்சு.
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c
கேப்டன் விஜயகாந்த்துக்கு வடிவேலு ஒரு வீடியோவில் கூட அஞ்சலி செலுத்தும் விதமாக பேசியிருக்கலாமே?????
@govindarajan.s5114
@govindarajan.s5114
இளவரசு அண்ணா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் வருத்தம் தெரிவிப்பார்கள் நேரில் தான் வந்து தெரிவிக்க வேண்டும் அர்த்தமில்லை ஏதேனும் ஒரு வழியில் வருத்தத்தை தெரிவிக்கலாம் அந்த மனசு இருக்கனும்.... எல்லாரும் எங்க கேப்டன் ஆயிர முடியாது....❤❤❤❤
@user-malaisaaral
@user-malaisaaral
இளவரசு அண்ணா நீங்க வடிவேல் நேர்ல அஞ்சலி செலுத்த வராதததுக்கு காரணம் பாதுகாப்பு இருக்காது சொன்னீங்க ok, அண்ணா,,வடிவேல் அண்ணா ஒரு அறிக்கை விட்டு இருக்கலாம், அல்லது வர முடியாத நடிகர்கள் video மூலம் அஞ்சலி செலுத்தினர், அது போல வடிவேல் அண்ணா செய்து இருக்காலமே என்பது தான் என் கேள்வி
@user-zn4so7zc3h
@user-zn4so7zc3h
உண்மையான செய்தி வடிவேல் வந்திருந்தால் உயிரோடே போயிருக்க முடியாது
@Chennakrishnan-bv4fk
@Chennakrishnan-bv4fk
நீங்க சொல்றதெல்லாம் சரிதான் வடிவேலால ஒரு இரங்கல் வீடியோ கூடமா போட முடியாது. யார்கிட்டரா கத விடுறீங்க
@kalairaja1121
@kalairaja1121
எனக்கு மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம் அண்ணன் இளவரசு நேர்காணலைப் பார்க்கிறேன்.. அது மிகவும் இயல்பாகவே மனதைத் தணிக்கிறது. மனித சமுதாயத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவர்
@Dinesh-od6qs
@Dinesh-od6qs
வடிவேல் சுயநலவதி கேப்டன் எங்கள் தெய்வம் 🙏🙏🙏
@sudarsankrishnappa5290
@sudarsankrishnappa5290
இளவரசு யதார்த்தமாக பேசியிருக்கிறார் பாராட்டுக்கள் 👍👏👏👏👌👌👌
@SuperCoolJC
@SuperCoolJC
அருமை இளவரசு ஐயா. அற்புதமான பேச்சு ❤❤ வாழ்க வளமுடன் என்றும்
@sunbrite4144
@sunbrite4144
சாணி பட்டி காரன் பேச்சு சரியான பேச்சு முதிர்ந்த பேச்சு தெளிவான பேச்சு கவிஞன் வீட்டு கன்று கூட கவி பாடும். இளவரசு இளவரசு தான் நன்றி
@selvamanivv240
@selvamanivv240
இளவரசு நீங்கள் படித்தவர் என்பது பேட்டி அருமை.
@user-di7mh5zb6j
@user-di7mh5zb6j
இளவரசு அண்ணே வெகுளியனா மனிதர்
@RR-ck5vj
@RR-ck5vj
வடிவேலு மட்டும் நன்றி இல்லாதவன் அல்ல ஒரு கூட்டமே இருக்கு தமிழ் திரையுலகில்
@saravanasaravana8398
@saravanasaravana8398
நான் மிகவும் ரசித்த நடிகர்களில் என் இளவரசும் ஒருவர் எந்த கதாபாத்திரம் என்றாலும் இயலபாக நடிக்க கூடியவர் குறிப்பாக இவர் நடித்த ஆட்டோகிராப்பில் அந்த வாத்தியார் வேஷம், வெற்றி கொடி கட்டு பசும்பொன் இப்படி இவர் நடித்த படங்களில் அதுவும் எனக்கு பிடிச்சதே இவருடைய தெனாவட்டான எங்களுடைய மதுரை ஸ்லாங் சூப்பர் தலைவரை பற்றி பேசும் போது அந்தந்த காலத்திற்கே நம்மையும் கொண்டு சென்றார் குறிப்பாக முதன்முதலாக சந்தித்தது பிறகு திரையுலகத்தில் இவர் வந்து புரட்சி கலைஞரை சந்தித்து பேசும் போதாகட்டும் மனதில் பட்டதை புரட்சி கலைஞர் போல் உண்மையாக பதிவிட்டதற்கு🙏👍இப்பவும் சொல்றேன்MGRஇப்பவும் பேசுகின்றோமே அதுபோல் புரட்சி கலைஞரை எப்பவும் பேசிகொண்டிருப்போம் இது சத்தியம் . தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா வளர்க கேப்டன் புகழ்❤❤❤❤❤❤கேப்டன்🙏🙏🙏🙏இந்த பதிவை பார்த்த பிறகு மனது கேப்டனை இனி எப்போது கிடைப்பார் என மனது நெருடுகிறது
@இலமாறன்
@இலமாறன்
எதார்த்த பதில் உண்மை அருமையான பதிவு இளவரசு அண்ணா
@எதிர்மறை
@எதிர்மறை
3 நிமிடம் ப்ரோமோ பார்த்து விட்டு உங்க காணொளியை பார்க்கனுமாடா?
@premgct87
@premgct87
That's what maturity is. Its so good to listen to people like Ilavarasu sir or M.S.Baskar sir.
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 17 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 106 МЛН
விஜயகாந்த் ராவுத்தர்
14:36