Filter Coffee making from Fresh Coffee Beans | Filter Coffee at home | Tamil Native Farmer

  Рет қаралды 70,270

Tamil Native Farmer

Tamil Native Farmer

2 жыл бұрын

South Indian Filter coffee is an daily beverage for households in Tamilnadu and Karnataka. #villagecooking #filtercoffee #farmer
To make the Filter coffee I have harvested Fresh coffee beans from my uncle's farm who grows excellent coffee plants which gives coffee beans rich in taste and aroma.
After harvesting, I have sundried coffee beans for 10 days.
The next step is to remove the outerskin of Beans using my ural(cylindrical stone used for grinding and dehusking).
After Dehusking beans I have slowly roasted them in coffee roasting machine and grinded into fine coffee powder to make Coffee.
To make filter coffee I have put freshly ground coffee powder in coffee maker in which decoction will be slowly collected.
Fresh cow milk is boiled and Coffee decoction is added and Jaggery(natural sugar) is added.
Authentic South Indian Style Filter Coffee is ready.
கொத்தமல்லி சாகுபடி 🌱🌿 • Coriander Farming in T...
கேரட் சாகுபடி🥕🥕
• Coriander Farming in T...
Sweetcorn Cultivation 🌽🌽
• Life of Farmer 👨‍🌾 | 1...
Watch my other video in Playlist▶️
/ tamilnativefarmer
✅ Follow Tamil Native Farmer on Social media:
Instagram ⏩ / tamilnativefarmer
Facebook ⏩ / 111675971442466

Пікірлер: 221
@seithozhil3602
@seithozhil3602 2 жыл бұрын
தமிழ் நாட்டில் ஒரு உலகத்தர யூடியூப் சேனல் வாழ்த்துக்கள் நண்பா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா🌱🌿👨‍🌾
@deebanddr
@deebanddr 2 жыл бұрын
நான் உங்கள் 2ஆவது காணொளி வரும்போது கூறியதுதான்... சீனா போன்ற பகுதிகளில் விவசாயம், இயற்கை உணவுகள் செய்வது போன்ற காணொளிகள் பார்க்கும்போது நமது பகுதியில் இது போன்று வராதா? என்று தோன்றியது... இனி தோணாது.... உங்களின் முயற்சி உலகதரத்தில் உள்ளது.. video quality, audio quality wise super 👍👍👌👌 வாழ்த்துக்கள் நண்பா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பா😍 என்ன வளம், அழகு இல்லை நம் நாட்டில்😊 அனைத்தும் முடிந்த அளவுக்கு அழகாக காட்டுவோம்✌️👨‍🌾🌿
@tamilansrinikesh4818
@tamilansrinikesh4818 Жыл бұрын
I like Liziqi channel from China....now a days I missed lot..... China-lizi qi Srilanka-Traditional me Tamilnadu-Tamil native farmar
@mohananagalinggan5608
@mohananagalinggan5608 5 ай бұрын
Amazing, live with nature is a gift.
@chandramohan9933
@chandramohan9933 2 ай бұрын
உங்கள் பாதுகாப்பு எனக்கு அச்சமூட்டுகிறது.பிரபஞ்ச பேராற்றல் உங்களுக்கு துணையாகட்டும்.வாழ்க.
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
சீனாகாரப் பொண்ணு வீடியோக்கள் பார்த்து நம்ம ஊரில் இதுபோல் யாரும் வீடியோ போட மாட்டேங்கிறாங்களேன்னு நினைச்சிருக்கேன் அதைவிட மண்மணத்தோட நல்லாருக்கு தம்பி வாழ்த்துக்கள் 💐
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா👍😍. நமது தமிழர் பாரம்பியத்தையும் வாழ்வியல் ஐ விட சிறந்தது வேறு உண்டோ. முடிந்த அளவுக்கு அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்போம்👨‍🌾🌿☺️🌱
@nimmicreations6575
@nimmicreations6575 2 жыл бұрын
@@TamilNativeFarmer நிச்சயமாக நம்முடைய முன்னோர்கள் விவசாயத்தில் மிகவும் முன்னேறிய முறைகளை கையாண்டு இருக்காங்க இப்போது நாம் இஸ்ரேல் விவசாயத்தை பார்த்து ஆச்சரியபடுறோம்
@kalaivani5698
@kalaivani5698 2 жыл бұрын
இனிமையான இசை 🎻அமைதியான வாழ்க்கை. 🛖🏕️மிகவும் அருமையான காணொளி 👌👌👌👌👍👍👍👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
மிக்க நன்றி🌱🌿👨‍🌾
@Happymruniverse
@Happymruniverse Жыл бұрын
Srilankan sinhala song da music thane. Andhakkara mang song🤩
@godblessyou4689
@godblessyou4689 Жыл бұрын
என் மனதில் இந்த மாதிரி இயற்கையான சுழலில் வாழன்னும் என்று நினைத்தேன் அந்த இயற்கையான சூழலை காண்பித்த உங்களை மனதார வாழ்துகிறேன் தம்பி வளர்க🙌
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
மிக்க நன்றி😍🌿
@Riya9159
@Riya9159 Жыл бұрын
விவசாயத்தை காக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நண்பரே
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Mikka nandri🌿☺️
@seveneleven8695
@seveneleven8695 2 жыл бұрын
Liziqi tamil version parpathu pola miga arumaiyaga ullathu... keep doing well... 👏👏👏👏👍👍👍👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you brother.🌿👨‍🌾. Hope you enjoy more quality videos in future✌️
@revathiv2139
@revathiv2139 Жыл бұрын
உங்க செயல்பாடுகள் அனைத்தும் ரசிக்கும் படி இருக்கிறது
@ellyanggraeni3941
@ellyanggraeni3941 Жыл бұрын
So precious coffee bean. I can't imagine my life without coffee 😃
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Coffee lover😍
@maharaja2675
@maharaja2675 Жыл бұрын
காபினா இது தான் அசல் காபி.... பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு... 👌👌👌
@karthikmech1585
@karthikmech1585 Жыл бұрын
பொறாமையா இருக்கு பாஸ் இந்த மாதிரி வாழ முடிலைனு 🙄🙄. வாழ்த்துக்கள் சகோ...
@user-wo5eg4jf9i
@user-wo5eg4jf9i Жыл бұрын
இவர் வாழும் இந்த இயற்கையான வாழ்க்கைக்கு விருதே கொடுக்கலாம்.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
🙏🙏
@tharikthasheef8100
@tharikthasheef8100 2 жыл бұрын
நல்லா இருக்கு ப்ரோ உங்க வீடியோஎனக்கும் இப்படி காபி குடிக்கணும் போல ஆசையா இருக்கு ப்ரோ👌👌👌💓
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
🌱👨‍🌾 மிக்க நன்றி நண்பா.
@c.sujeethkumar87
@c.sujeethkumar87 Жыл бұрын
You are a true inspiration வாழ்த்துக்கள்
@krishnanduraikannu8592
@krishnanduraikannu8592 Жыл бұрын
தெளிவான படத்தொகுப்பு. இசையோடு மெருகூட்டுகிறது.
@gsbkarthik91
@gsbkarthik91 Жыл бұрын
சத்தியமா சொல்றேன் நான் இந்த செல் போன் வாங்கிய பலனை உங்க வீடியோ பார்த்த பிறகு சந்தோசம் அடைகிறேன் என்னவென்று சொல்வது என் கண்ணை விட்டு அகலவில்லை இயற்கை எழில் கொஞ்சும் சூழல். வீடு உபயோகிக்கும் பொருள்கள் சுற்றிலும் பசுமை. இதமான மாசு இல்லா காற்று. தமிழ் Native Channel என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டது. வாழ்க வளமுடன்.
@user-vz4ck9dh7c
@user-vz4ck9dh7c 5 ай бұрын
Yes
@VIJAY-rs7xu
@VIJAY-rs7xu 2 жыл бұрын
Expecting more relaxing videos like this in future keep it up nanba
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you nanba👨‍🌾🌿
@VijayVijay-rk9xp
@VijayVijay-rk9xp Жыл бұрын
நான் விவசாய video நான் பார்த்துள்ளேன் ஆனால் இது போன்ற போன்ற ஒ‌ன்றை நான் என் வாழ்நாளில் நான் இப்பொழுது தான் பார்க்கிறேன் இந்த மாதிரி வீடியோ பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி அடைகிறேன் Thozhanne மிக்க நன்றி Thozhanne 🫂💖💖
@SuntharSunthar-pw5si
@SuntharSunthar-pw5si 11 ай бұрын
So cute place silent life music super anna so your life beautiful anna ❤
@rajeswarykarupaya4186
@rajeswarykarupaya4186 Жыл бұрын
So therapeutic...You are a blessed soul thambi.
@vinodkumar-bi5fp
@vinodkumar-bi5fp Жыл бұрын
Video with background music is very pleasant to hear and see. Wonderful video and moreover I am a nature lover and coffee lover too.
@shikas1873
@shikas1873 Жыл бұрын
I am really impressed u are doing good job. Hats off👏👏
@mouliraju52
@mouliraju52 5 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@RaniA-nj5xr
@RaniA-nj5xr Жыл бұрын
Wowwwwww.........arumai thambi......arumai....
@radhakrishnan2007
@radhakrishnan2007 Жыл бұрын
Now only your channel started to appear top of the excellent video list. I have suscribed today and so far watched 4 videos today itself. I'm sure that you are going to rock. Advance congrats for 1M subscribers :)
@pozil-youtube
@pozil-youtube Жыл бұрын
Great work bro... I know your sincere dedication to this video.. So proud..
@mkavitha7149
@mkavitha7149 Жыл бұрын
அழகான வாழ்க்கையில
@LakshmiLakshmi-pj6er
@LakshmiLakshmi-pj6er Жыл бұрын
Evlo porumai ah handle panringa.😊😊 neet ah iruku. Ungaluku dhistii 😄suthi podanum
@vanajas2818
@vanajas2818 Жыл бұрын
Watching your video gives more relax to me ..tq brother💚
@jothimani7986
@jothimani7986 5 ай бұрын
Vaalthukkal
@Aarukuttima
@Aarukuttima Жыл бұрын
Anna ungaloda videos parkkumpothu manasukku nimmathiya erukku vaalthukkal anna🤝🤝🇮🇳🇮🇳🍫👍👍
@vijirajan7429
@vijirajan7429 2 жыл бұрын
Thambi I love this video, I love coffee so much , this is the first time I am watching, from plucking coffee seedai making fillter coffee, I have no words to express about the place
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you so much🌄👨‍🌾🌿
@t2bvinutheactionking593
@t2bvinutheactionking593 Жыл бұрын
அருமை கன்னு வாழ்த்தூக்கள்
@chitraraj9305
@chitraraj9305 Жыл бұрын
காபி குடிக்கணும் போல இருக்கு தம்பி. இயற்கையுடன் இணைந்த அழகான வாழ்க்கை. இனிதே தொடர வாழ்த்துகள்
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
நன்றி🌿☺️
@bruthra2342
@bruthra2342 Жыл бұрын
Amazing man u. Proud of u lot.
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 2 жыл бұрын
நல்லா இருக்கு வீடியோ 👌
@arunkumarm7435
@arunkumarm7435 Жыл бұрын
You deserve more subscribers and views.
@rahanaparveen4237
@rahanaparveen4237 Жыл бұрын
Mashallah subahanallah arumai valthukal
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Thank you😍
@mahasrimahasri78
@mahasrimahasri78 Жыл бұрын
வாழ்ந்த இப்படி வாழனும் ❤️
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
☺️👍
@vivekrevathithiyasri7256
@vivekrevathithiyasri7256 Жыл бұрын
வணக்கம் அண்ணா சூப்பர் விடியோ
@chidambaramjothi2672
@chidambaramjothi2672 2 жыл бұрын
Awesome video Sago... I hate coffee but after seeing this video its making me fall in love with coffee.... This video definitely worth a million views and its not too far... Keep going... By the by thumbnail semaya irukku 😜
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thanks you so much brother. Thanks for your support ✌️😀.
@RamyaRamya-il1pd
@RamyaRamya-il1pd 4 ай бұрын
wowwww........ super pro💐
@aruldossa5168
@aruldossa5168 Жыл бұрын
God bless you brother
@DansView.
@DansView. 2 жыл бұрын
அருமையான காணொளி 👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
🌿✌️
@kavithakavi9158
@kavithakavi9158 Жыл бұрын
அருமையான பதிவு
@sowjucollections3569
@sowjucollections3569 Жыл бұрын
Best KZbin channel.....bcs nowadays only unwanted r posted in channel s
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
😅👍
@avudaiammalpalanichamy9068
@avudaiammalpalanichamy9068 Жыл бұрын
Very super pa Thampi 🎉🎉
@paramasivama1693
@paramasivama1693 Жыл бұрын
Very beautiful and good lifestyle
@rajeswari4091
@rajeswari4091 Жыл бұрын
I watch all ur videos anna, I loved it ❤nd coffee ☕ it takes lots of hard work nd sweat to prepare sweet coffee
@vimalaethirajulu635
@vimalaethirajulu635 2 жыл бұрын
Hi awesome video. All ur videos r superb..... People live in cities and abroad are definitely missing our country's nature. Ur videos r so classy. Can u sell these Arabica coffee bean and the coffee roaster. I would like to buy both from you.
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
To order Message Tamilnativefarmer@Nanda kumar on WhatsApp. wa.me/message/KJM7T55SDRWWP1
@venkateshanantakrishnan2507
@venkateshanantakrishnan2507 2 жыл бұрын
Vera level da nandu really proud da
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thanks da🌿👍😀
@happyfacecollection2594
@happyfacecollection2594 2 жыл бұрын
Super anna❤️ keep going 👍
@devasena8685
@devasena8685 Жыл бұрын
Lucky fellow.
@mangaikumaravel5267
@mangaikumaravel5267 Жыл бұрын
Nan parthathil miga sirantha kanoli ungaludayathu tha love you Anna 💖💖💖💖
@maniamsssanthi1811
@maniamsssanthi1811 2 жыл бұрын
A suggestion only Try to bring down the background music slightly softer.. Nature is always brings lite n beauty to our life... 🙏🏼🙏🏼
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thanks for your suggestion.🙂 Will be improving sounds in upcoming videos.🌿👍
@sairamcompoundwallcompany5995
@sairamcompoundwallcompany5995 Жыл бұрын
Superb appreciate your efforts
@nalininalini8127
@nalininalini8127 Жыл бұрын
Nature very pleasant feel tq this video bro
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Thank you☺️😍
@vasanthyvasanthy9433
@vasanthyvasanthy9433 Жыл бұрын
Arumai bro..... keep rock 👌👌
@aswinsathya778
@aswinsathya778 Жыл бұрын
சூப்பர் அண்ணா
@shanmugasundaramkaliappan8046
@shanmugasundaramkaliappan8046 Жыл бұрын
Sema beautiful super 👌👍🙏
@dmdairys3280
@dmdairys3280 2 жыл бұрын
Superb Video collection, feeling relaxed
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you 👨‍🌾✌️🌿
@vinithaguna8491
@vinithaguna8491 11 ай бұрын
Very nice ❤️❤️❤️❤️❤️l love nature 💐💐💐💐🌹🌹🌹🥀🥀🥀🥀🌷🌷🌷🌷
@rathifoods5790
@rathifoods5790 2 жыл бұрын
Super sago valthugal...
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
நன்றி சகோ🌱👨‍🌾
@sivas6066
@sivas6066 Жыл бұрын
மகிழ்ச்சி நண்பா..
@tcmahendran7589
@tcmahendran7589 2 жыл бұрын
அருமையான பதிவு.....
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
நன்றி 😀🌿🌱
@savithakanga2520
@savithakanga2520 Жыл бұрын
Fantastic video thambi mass👌👌👌👌👌
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Thank you☺️🌿
@jalaljalal5131
@jalaljalal5131 2 жыл бұрын
T R keep rocking ☕👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thanks da 👨‍🌾✌️🌱
@Jeevitha788
@Jeevitha788 Жыл бұрын
Super coffee ☕ ❤❤❤❤
@deepakkarma5391
@deepakkarma5391 Жыл бұрын
Anna I love you anna ❤️😘 ungala pakkanum pola irrukku anna
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Kodaikanal vaanga 😇paapom 👍
@ruthmaryjeyapal6766
@ruthmaryjeyapal6766 Жыл бұрын
Anna super 😊😊Nanu chinna vayasula kodaikkanal attuvampatti la irukum pothu sapturuken,,,😊
@malikafairoze2740
@malikafairoze2740 Жыл бұрын
Super tambi
@sivalakshmi3479
@sivalakshmi3479 Жыл бұрын
Very nice 👍👍
@ranjithkumard2917
@ranjithkumard2917 Жыл бұрын
Itha parkurapo unga kova vanthu nature ah rasikanum vazhanum pola iruku anna
@rajalakshmi1008
@rajalakshmi1008 Жыл бұрын
Amazing
@gtechcpt5658
@gtechcpt5658 Жыл бұрын
super brother keep it up
@sureshbabu9574
@sureshbabu9574 Жыл бұрын
Semma bro
@thenmozhithenu7147
@thenmozhithenu7147 Жыл бұрын
Super👌👌👌
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 Жыл бұрын
SUPERB 👌
@shubhlaxmiiyer3692
@shubhlaxmiiyer3692 Жыл бұрын
Yummy ji
@anuradharavikumar9390
@anuradharavikumar9390 2 жыл бұрын
No chance super. Keep going 👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you✌️🌿
@Kalaivani-bh1ny
@Kalaivani-bh1ny 8 ай бұрын
Supper brother
@kaminipriya2081
@kaminipriya2081 Жыл бұрын
ம்ம்...... டிகஷன் காபி ஸ்மெல்லு எனக்கு இங்கே திருநெல்வேலியில வருது பிரதர் . 🥛☕👌👌👌 😎
@milanpaul6012
@milanpaul6012 Жыл бұрын
Anna super
@r.perumalperu3556
@r.perumalperu3556 Жыл бұрын
Super Anna
@KarthikKarthik-vy9nc
@KarthikKarthik-vy9nc Жыл бұрын
Hii anna super ❤️💕 very happy very nice 👍
@sriammathottam8747
@sriammathottam8747 Жыл бұрын
Nice video. Background music is very nice
@meenavmrmeenaspeach7634
@meenavmrmeenaspeach7634 7 ай бұрын
You can reduce the back ground music sound little....mudic is awesome ..
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Nice
@kalaivani4862
@kalaivani4862 Жыл бұрын
Super bro
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@Benni45
@Benni45 Жыл бұрын
VERY NICE BRO, KEEP ROCKING
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Thank you, I will🍃🥰
@tharaniss
@tharaniss Жыл бұрын
I subscribed❤️💕
@bharathinatarajan8879
@bharathinatarajan8879 2 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் ஐயா
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
🌿🌱
@perumalrithvika4589
@perumalrithvika4589 2 жыл бұрын
Nice bro
@cutebaby5141
@cutebaby5141 Жыл бұрын
Nice video bro, I like it♥️
@TamilNativeFarmer
@TamilNativeFarmer Жыл бұрын
Thank you🌿👍
@swathishkumar446
@swathishkumar446 2 жыл бұрын
We would like to come over there & try your natural coffee Nandhu...😋 Keep farming and stay blessed..🤝
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thanks Anna. Will bring coffee powder next time to your home🌼🌿
@swathishkumar446
@swathishkumar446 2 жыл бұрын
Most welcome..
@bhavaniswaminadhan3284
@bhavaniswaminadhan3284 2 жыл бұрын
Super 👍👍👍👍
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
👍👍
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 2 жыл бұрын
Super anna💥💥🎊🎊🎉🎉🥳🥳🙏
@TamilNativeFarmer
@TamilNativeFarmer 2 жыл бұрын
Thank you🌿👍👨‍🌾
@Manigandan2626
@Manigandan2626 Жыл бұрын
வணக்கம் சார் மிக உயர்ந்த எண்ணம் உயர்ந்த இடம் மக்கள் மனதில் நம்மாழ்வார் அய்யா ஆசைகள் அய்யா உங்கள் தொலைபேசி எண் வேண்டும் நன்றி
@sivakumargokul3162
@sivakumargokul3162 Жыл бұрын
👌👌👌
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 24 МЛН
Venkatesh Bhat brews the traditional South Indian filter coffee | CC | filter coffee | best coffee
8:33
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3,4 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН