திருமணம் என்னும் இனிய பந்தத்தில் இணையும் அன்பு தம்பி அய்யப்பன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sheikmd6505 ай бұрын
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் பெற்று நலமோடு வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறவனிடம் வேண்டுகிறேன்.
@rajeshwarihariharan8055 ай бұрын
வாழ்த்துக்கள் டா செல்லம்...அழகான பெண்...உன் தாய் தந்தை நல்ல மகனை பெற்றவர்கள்...மணப்பெண் மிகவும் பாக்கியசாலி...வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் தங்கமே 💐💐💐💐💐......
@travelwithiyappan5 ай бұрын
நன்றி அக்கா ❤️🙏
@noormohamedu40885 ай бұрын
🎉🎉🎉 உண்மையிலே ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉🎁🎁🎁
முருகன் அருளால பாய் பேபி பிறந்து இருக்க கான் ஆறு மாசம் ஆகுது. அக்கா தங்கச்சி அம்மா அப்பா உங்க வருங்கால மனைவி எல்லாரும் நல்லா இருக்காங்களா எல்லாத்தையும் கேட்டேன் சொல்லுங்க. கல்யாணத்துக்கு சொல்றீங்களா
@priyag90715 ай бұрын
Both are looking beautiful and made for each other ❤️❤️. Congratulations 🎉