🇮🇳Independent Day vlog மழையில் மாட்டி கொண்டோம்🌧️😰

  Рет қаралды 10,006

travel with Iyappan

travel with Iyappan

Күн бұрын

Пікірлер: 47
@sheikmydeen9975
@sheikmydeen9975 23 күн бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். அன்பான அழகான குணமான இந்த மனைவியுடன் உள்ளூரிலேயே உங்கள் திறமைக்கேற்ப நல்ல ஊதியத்துடன் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்ட முடியும். இனிதான வாழ்க்கையை தனிமையுடன் வெளிநாட்டில் வெறுமையுடன் காலந்தள்ளாமல் உள்நாட்டில் மனநிறைவோடு மனைவியோடு பெற்றோர்களோடு சுற்றம் சாதி சனம் என நிம்மதியாக நம் மண்ணிலேயே வாழலாம். வாழ்க வளர்க இறைவன் அருளால்.
@travelwithiyappan
@travelwithiyappan 19 күн бұрын
நன்றி அண்ணா 💥
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 27 күн бұрын
குடும்பத்தோடு இருப்பது மகிழ்ச்சி அய்யப்பா.. யூடியூப் மூலமும் வருமானம் வருமாறு பார்த்துக்கொள்...சென்னை போன்ற நகரங்களில் வேலைக்கு சேர்ந்தால் வாடகை குடும்ப செலவு அதற்கே சரியாக இருக்கும்...சமையல் வீடியோ,தினமும் ஏதாவது shots போட்டால் வருமானம் வரும்...பல்லவி கூட படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு போகலாம்..குழந்தை வந்து விட்டால் இன்னும் நிறைய செலவு இருக்கும்...என்னுடைய கருத்து மட்டுமே..தவறாக இருந்தால் கடந்து சென்று விடு மகனே..உன் முன்னேற்றம் பற்றிய கவலை காணொளி பார்க்கும் போது வரும்..என்றாவது ஒருநாள் கண்டிப்பாக நீ நல்ல நிலைக்கு உயர்வாய்..அதற்கு அந்த சீரடி சாய்பாபா உனக்கு அருள் புரிய வேண்டும்.... வாழ்க வளத்துடன் நலத்துடன் என்றும் அய்யப்பன்,பல்லவி....❤
@travelwithiyappan
@travelwithiyappan 27 күн бұрын
நீங்கள் கூறும் கருத்தை நான் ஏற்கிறேன் அம்மா ❤
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 24 күн бұрын
சகோதரா நீங்கள் எங்கும் போக வேண்டாம் அழகான மனைவி குடும்பத்தோடு வீட்டில் இருந்து தமிழ்நாட்டில் வேலை பார்க்க வேண்டும் அதுதான் நல்லது உங்களுக்கு
@indrajithmechanical962
@indrajithmechanical962 24 күн бұрын
Vinothan hospital back side
@hilltoptea5234
@hilltoptea5234 27 күн бұрын
குடும்பத்தோட இருடா ஐயப்பா
@fall3232
@fall3232 27 күн бұрын
😂😂
@santhoshsanthu661
@santhoshsanthu661 27 күн бұрын
Bro regular ah video podunga ❤
@nawshad2507
@nawshad2507 27 күн бұрын
All the Best - Welcome back Home.
@sheikmydeen9975
@sheikmydeen9975 23 күн бұрын
சுதந்திர தின வாழ்த்துக்கள்
@kugentsinnadurai3447
@kugentsinnadurai3447 18 күн бұрын
Great
@sihamanic5933
@sihamanic5933 27 күн бұрын
Super
@abdulrashidmannansharif8317
@abdulrashidmannansharif8317 27 күн бұрын
Vaalthukkal
@mohammadkani1597
@mohammadkani1597 27 күн бұрын
👍
@veerakumar149
@veerakumar149 27 күн бұрын
Congratulations
@user-fe9vh4mi3h
@user-fe9vh4mi3h 27 күн бұрын
Super anna
@veeravdr8062
@veeravdr8062 25 күн бұрын
Bro.. Yennoda native vaduvur thaaan bro..
@fall3232
@fall3232 27 күн бұрын
Anna how to apply visa for saudi?
@Elumalai-xm1xs
@Elumalai-xm1xs 27 күн бұрын
@Qwertyuiopasdfghjjlzxcvbnm55
@Qwertyuiopasdfghjjlzxcvbnm55 27 күн бұрын
Bro daily videos podunga
@abdulrahman-yp1ue
@abdulrahman-yp1ue 27 күн бұрын
Daily vedio potu nalla sambarega
@RaagavanThangeswaran
@RaagavanThangeswaran 27 күн бұрын
Hai Anna how are you I am old subscriber from kuwait ❤❤❤
@travelwithiyappan
@travelwithiyappan 26 күн бұрын
Hello 😊bro
@RaagavanThangeswaran
@RaagavanThangeswaran 26 күн бұрын
MI sister Anna I am fine 🤗🤗🤗
@Goldfish589
@Goldfish589 27 күн бұрын
தஞ்சை பெரிய கோவில்
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 27 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயப்பா ஏன் வீடியோ போடவில்லை❤❤❤❤❤❤
@travelwithiyappan
@travelwithiyappan 26 күн бұрын
இனி வரும் அண்ணா
@noormohamad4214
@noormohamad4214 26 күн бұрын
Work entha oorula brother.
@travelwithiyappan
@travelwithiyappan 25 күн бұрын
Koothanallur
@parimalarajoo3092
@parimalarajoo3092 27 күн бұрын
Hello tambi
@muralig4538
@muralig4538 27 күн бұрын
நண்பா நானும் வடுவூர் தான்
@mohank52
@mohank52 27 күн бұрын
ungal jadgam check pannu anna job ku
@user-ol3iw3rc6k
@user-ol3iw3rc6k 27 күн бұрын
Hi
@mahalakshmic8083
@mahalakshmic8083 27 күн бұрын
Love love come arrange marriage
@spsivamsivam2451
@spsivamsivam2451 27 күн бұрын
ஊர் ல ய இருங்க
@travelwithiyappan
@travelwithiyappan 27 күн бұрын
Yes
@ramyalakshmanan7095
@ramyalakshmanan7095 27 күн бұрын
தம்பி நல்லா இருக்கீங்களா பல்லவி நல்லா இருக்காங்களா
@travelwithiyappan
@travelwithiyappan 27 күн бұрын
நலம் அக்கா
@manibalu7847
@manibalu7847 27 күн бұрын
அடிக்கடி வீடியோ போடுங்கள்
@youtubethamilmaran2042
@youtubethamilmaran2042 27 күн бұрын
என் ஐயப்பன் எப்படி இருக்கிறீர்கள் நலமா ஏன் அடிக்கடி வீடியோ வருவதில்லை
@travelwithiyappan
@travelwithiyappan 27 күн бұрын
இனி வரும் அண்ணா
@prabasriprabasri9959
@prabasriprabasri9959 27 күн бұрын
Sontha ur brother
@raviseema9037
@raviseema9037 27 күн бұрын
Love marriage ya bro
@travelwithiyappan
@travelwithiyappan 26 күн бұрын
Yes bro
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 27 күн бұрын
Super
@user-wt3us5il4v
@user-wt3us5il4v 27 күн бұрын
# Nattu mattu santhai _ Palaiyakottai # Kangeyam kaalai #
23:51
Ananth Financial Services
Рет қаралды 724
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 12 МЛН
GTA 5 vs GTA San Andreas Doctors🥼🚑
00:57
Xzit Thamer
Рет қаралды 28 МЛН