No video

#FINLAND

  Рет қаралды 12,157

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

இந்தப் பதிவில் தெளிவான தகவலை நான் பதிவு செய்திருக்கின்றேன். இந்த வாய்ப்பு ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும், பார்க்கும் அனைவருக்கும் இது பொருந்தாது. உங்களுக்கு இந்த வேலை பொருந்தவில்லை என்றால் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இந்த தகவலை நீங்கள் தெரிவித்தால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவலை நீங்கள் தனிப்பட்ட முறையில் எப்படி செல்வது அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் என்னிடம் நீங்கள் நேரடியாக பேசலாம் எனது வெப்சைட்டியோ அல்லது எனது குழுவையோ நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி வணக்கம்
WhatsApp Channel Group Link:
whatsapp.com/c...
Our Website Link:
namakkaltolond...
Useful Links:
Talent Boost:
talentboost.fi...
Finland Jobs Links:
www.workinfinl...
FOREIGN JOB VIDEOS LINKS:
Portugal D7 Visa Details :
• வொர்க் பர்மிட் இல்லாமல...
Dubai Freelancer Visa Details:
• #sponsorshipjobs #Food...
Slovenia Sponsorship Visa Details:
• SLOVENIA WORK VISA FRO...

Пікірлер: 67
@bsraj9291
@bsraj9291 3 ай бұрын
உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு வீடியோ மட்டும் தான் நல்லா இருக்கு யாரும் போன எடுக்க மாட்டேங்கறாங்க ஒரு ரீசன் கூட சொல்ல மாட்டேங்கிறாங்க நீங்கள் சொல்ற தகவலுக்கு எப்படி நாங்க அப்ளை பண்றது
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 3 ай бұрын
Yes your correct
@Entertainment-qr6sv
@Entertainment-qr6sv 3 ай бұрын
இவங்க எல்லாம் வீன்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்
@Entertainment-qr6sv
@Entertainment-qr6sv 3 ай бұрын
@@namakkaltolondon ஆசையைக் காட்டி மோசம் செய்வது போலதான் உள்ளது உங்கள் செயல் வாட்ஸ்அப் லிங்க் ஃபாலோ ஒன்லி சரியான தொடர்பு எண் கிடையாது லிங்க் அப்ளை செய்தால் நேரடியாக தொடர்பு கொள்ள ஏஜெண்டும் இல்லை பிறகு எதற்காக இந்த வீடியோ கேட்டால் சோசியலிசம் என்பீர்கள்
@winvishnu
@winvishnu 3 ай бұрын
Excellent homework...good keep it up team 👌
@lksinternational3358
@lksinternational3358 3 ай бұрын
God bless you sir ❤
@Jayachandran.GJeyachandran.G
@Jayachandran.GJeyachandran.G 3 ай бұрын
நான் பல தடவ வீடியோ பார்த்துட்டு இருக்கேன் நானும் டீடெயில்ஸ் கேட்டேன் என்னோட conduct நம்பர் குடுத்தேன் எனக்கு எதுவுமே விவரம் தெரியல நீங்க வெறும் video மட்டும் தானா
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நண்பருக்கு வெறும் கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா. என்ன டீடைல் எப்ப கேட்டீங்க யார்கிட்ட கேட்டீங்க. இலவசமா கூகுள் மீட் காண்டக்ட் பண்ணிட்டு இருக்கேன் அதுல வந்து கலந்துகிட்டு கேள்வி கேட்க வேண்டியதுதானே. இப்படி ஒரு மெசேஜ் போடுறதுக்கு பதிலாக உங்க கேள்வி என்னன்னு கேட்டிருந்தா கூட அதுக்கு நான் பதில் சொல்லி இருப்பேன்.
@vihanplus
@vihanplus 3 ай бұрын
🙏🙏
@vijayabaskaraboopathi8763
@vijayabaskaraboopathi8763 3 ай бұрын
Super anna
@MAbishek-kx4bn
@MAbishek-kx4bn 3 ай бұрын
Super
@sakashsakash3667
@sakashsakash3667 3 ай бұрын
super Anna ❤❤❤❤❤
@KarthikeyanS-fz2db
@KarthikeyanS-fz2db 3 ай бұрын
Haii Anna
@user-qi1el8bw2w
@user-qi1el8bw2w 2 ай бұрын
God job
@ganeshganesh-li1ug
@ganeshganesh-li1ug 3 ай бұрын
Anna 👌🙏
@rockyrajan9779
@rockyrajan9779 3 ай бұрын
அண்ணா வணக்கம் சென்னை ராஜ்குமார் அண்ணா எப்படி இருக்கீங்க மன்னிக்கவும் உங்கள் வீடியோவை பார்க்க முடியவில்லை
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நன்றி.
@preethis1614
@preethis1614 3 ай бұрын
Anna nan than first like first comment anna num dry pannurean ennkum redy pannithanga anna pls
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்
@preethis1614
@preethis1614 3 ай бұрын
Anna kandippa nan porumaiya iruppean anna
@MANOJKUMAR-lg7uz
@MANOJKUMAR-lg7uz 3 ай бұрын
Hi anna pls help pannuga sir
@mukeshkumar.m6246
@mukeshkumar.m6246 3 ай бұрын
@vijaymmahi4744
@vijaymmahi4744 3 ай бұрын
Bro enakku un skilled job venum bro.. Na website la already registered pannitan...
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please contact my team bro
@user-yn2jt8ni9p
@user-yn2jt8ni9p 3 ай бұрын
Hi im coimbatore suresh..how are you brother...already i spoken to you..i think you for get me.
@mahalashkmi2017
@mahalashkmi2017 3 ай бұрын
When start google meeting sir??
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please join my whatsapp channel group. I will update soon.
@ilayarajailayaraja4437
@ilayarajailayaraja4437 3 ай бұрын
Hi anna
@anithag1176
@anithag1176 3 ай бұрын
Everything is waste they put videos to like subscribers viewer time waste
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
OMG. What brilliant you are, brother.
@dhanalakshminagarajan6141
@dhanalakshminagarajan6141 3 ай бұрын
Good evening sir,small clarification,I got offer letter from huhatamaki,Finland.and they appointed representative in Embassy in Delhi the embassy officer guide and send application form,I filled and send to him with supporting documents also, now embassy granted work permit.now I have small doubt now the embassy send payment details for wp, residence permit and visa charges.this is normal process or not. Pls guide to me.thanks sir.
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please contact my team for further details. Bro
@dhanalakshminagarajan6141
@dhanalakshminagarajan6141 3 ай бұрын
@@namakkaltolondon Thank you sir,
@ashrafali2425
@ashrafali2425 Ай бұрын
Finland work permit okay ayiducha nga...
@kiddovlogs248
@kiddovlogs248 Ай бұрын
Need finland student visa bro..
@namakkaltolondon
@namakkaltolondon Ай бұрын
Ok noted
@ravideena3146
@ravideena3146 3 ай бұрын
Anna
@prabukumarprabukumar-hh2ub
@prabukumarprabukumar-hh2ub 2 ай бұрын
I want job
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
Ok
@user-sm6on3fs6p
@user-sm6on3fs6p 10 күн бұрын
AegLimtu
@namakkaltolondon
@namakkaltolondon 10 күн бұрын
Your age please
@ravideena3146
@ravideena3146 3 ай бұрын
Anna ennkku help pannunga anna
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
குறைந்தபட்சம் உங்களிடம் எதிர்பார்ப்பது பொறுமை மட்டுமே. நான் பணம் வாங்கிக் கொண்டு இந்த வேலையை செய்யவில்லை என்னுடைய சொந்த பணத்தை போட்டு சம்பளம் கொடுத்து வேலை செய்து கொண்டு இருக்கின்றேன். உங்களை போன்று வீடியோ பார்க்கும் அனைவருக்கும் லிங்க் கொடுக்க வேண்டும். நிச்சயமாக கிடைக்கும் பொறுமையாக இருங்கள்
@muthuarassu8382
@muthuarassu8382 3 ай бұрын
Sir any age limit
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please check the website link bro
@nbala4008
@nbala4008 3 ай бұрын
Salary 15000 or 150000 🤔
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Please check the video properly, then send a message.
@Kuba04
@Kuba04 3 ай бұрын
1.5 lakh
@rajavelmm3772
@rajavelmm3772 3 ай бұрын
எல்லாம் பிராடு
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
வயித்தெரிச்சலில் பதிவு செய்யக்கூடாது. நான் பிராடு என்று நீ நிரூபித்தால் 5 லட்சம் நான் தருகின்றேன் ஆதாரத்தை கொடுக்க வேண்டும் இல்லையென்றால் தோல்வி ஒப்புக்கொண்டு ஐம்பதாயிரம் கொடுக்க வேண்டும் என்னுடைய சவாலை ஏற்க துணிவிருந்தால் நான் ரெடி
@pandiyanm1783
@pandiyanm1783 3 ай бұрын
Sir unga no venum se ir
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நண்பர்களுக்கு வணக்கம். நீங்கள் எங்களை தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு உண்டான பதில் அனைத்தும் நாமக்கல் டு லண்டன் youtube சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகள் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் நான் நடத்தும் கூகுள் மீட்டில் கலந்து கொள்ளுங்கள். அல்லது தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்றால் நீங்கள் 121 கன்சல்டிங் புக் செய்து உங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் எந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய whatsapp சேனல் குரூப் லிங்க் whatsapp.com/channel/0029Va9TFrRKWEKlN9Jwqi1m மற்றும் என்னுடைய வெப்சைட் லிங்க் www. namakkaltolondon.uk What's app number +91 6301550340 நன்றி வணக்கம்
@bhuvanabhuvana3780
@bhuvanabhuvana3780 2 ай бұрын
Hi sir How to contact sir
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
Google meet
@spyblockrod5730
@spyblockrod5730 3 ай бұрын
நீங்க சொல்லும் லிங்க கிளிக்செய்தால் எந்த விதமான பயனும் இல்லை. மேலூம் உங்களால் வேலை பணம் வாங்கி எடுத்து கொடுத்தால் மட்டும் வீடியோ போடுங்க.மேலும் உங்க வீடியோவ பாத்து ஒன்னும் பண்ண முடியல.
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்ய வேண்டாம். நான் கொடுத்த லிங்குகள் மூலம் வேலைக்கு சென்றவர்கள் அவர்களுடைய தகவலை நான் ஏற்கனவே பதிவேற்றம் செய்திருக்கின்றேன். வேலைக்கு ஏற்றது போல் தகுதிகள் இருந்தால் நிச்சயமாக கிடைக்கும். லிங்கில் எந்த தகவலும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்தால் நீங்கள் சொல்லும் சவாலுக்கு நான் தயாராக இருக்கின்றேன். விஷயம் தெரியவில்லை என்றால் கேளுங்கள் தெளிவாக சொல்றதுக்கு தயாராக இருக்கின்றேன்.
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 11 МЛН