No video

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் உருவாக்குவோம்.

  Рет қаралды 21,615

Namakkal To London

Namakkal To London

Күн бұрын

நாங்கள் எடுத்த ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய அன்பும் ஆதரவும் தான் காரணம். இந்த வாய்ப்பை நீங்களும் நாங்களும் சரியான பாதையில் பயணம் செய்தால் மட்டுமே இந்த வாய்ப்பை சரியான முறையில் இருவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்றவர்கள் செய்யாததை நாங்கள் செய்து விட்டோம் என்று பெருமைக்காக இந்த விஷயங்கள் எல்லாம் நாங்கள் செய்யவில்லை. எங்களால் வாய்ப்பு கிடைத்து சென்றவர்கள், செல்ல இருப்பவர்கள் முயற்சி செய்து கொண்டு இருப்பவர்கள், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் சென்றால் மட்டுமே வாழ்க்கை மாறும் பயணங்கள் மாறும் என்று நம்பிக்கையோடு பயணம் செய்பவர்களுக்கு ஒரு சிறு கருவியாக இருந்து உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இவ்வளவு பெரிய முயற்சியை நாங்கள் எடுத்து இருக்கின்றோம். நீங்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இது மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை பணிவுடன் உங்களிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி வணக்கம்
OUR WEBSITE LINK:
namakkaltolond...
OUR WHATSAPP CHANNEL GROUP LINK:
whatsapp.com/c...
VIDEO LINKS:
PORTUGAL D7 VISA DETAILS: • வொர்க் பர்மிட் இல்லாமல...
POLAND AGENCIES LIST: • போலந்து ஏஜென்சி பட்டி...
FREE CV MAKING WEBSITES lINKS: • Best website for resum...

Пікірлер: 283
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் இந்த நிறுவனமும் மொபைல் ஆப்பம் அது மட்டும் இல்லாமல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து நமக்கு உதவி செய்வதற்காக ஒரு குழு உருவாக்கப்பட்டிருக்கிறது பொறுமையாக முழு பதிவையும் பார்க்கவும்.
@nijamdeen7266
@nijamdeen7266 3 ай бұрын
இன்ஷா அல்லாஹ் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்
@mariappan6905
@mariappan6905 3 ай бұрын
நன்றி தங்களுக்கு.
@mohamedbatcha71
@mohamedbatcha71 3 ай бұрын
Super bro nice keep it up God bless you brother
@veankatraghavan1055
@veankatraghavan1055 3 ай бұрын
P
@user-il2ys6qz6n
@user-il2ys6qz6n 2 ай бұрын
அண்ணா நல்ல உள்ளம் கொண்ட உங்களை வணங்கி மகிழ்கிறேன்
@vasudevans6207
@vasudevans6207 3 ай бұрын
என மாதிரி யாரும் ஏமாறாமல் நம் தமிழ் மக்களுக்காக உழைத்திடும் நாமக்கல் to லண்டன் குழுவில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதோடு மென்மேலும் வழர்ந்து பல நன்மைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்
@vetrivelan4268
@vetrivelan4268 3 ай бұрын
Ji, neega yemanthutigala...enna soldriga
@jamunac.t6667
@jamunac.t6667 3 ай бұрын
உங்களின் வளர்ச்சி மிக்க மகிழ்ச்சி மொபைல் ஆப் துவங்குவதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@senthilrajaa8143
@senthilrajaa8143 3 ай бұрын
உங்கள் முயற்சி மேன்மேலும் பெருக என்னுடைய மனமார்ந்த 🎉 வாழ்த்துக்கள் அண்ணா
@vijaymmahi4744
@vijaymmahi4744 3 ай бұрын
உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா 🎉💯🤝
@user-qh7gc4nn8w
@user-qh7gc4nn8w 3 ай бұрын
முயற்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
@bahubaliuzhavan7737
@bahubaliuzhavan7737 Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@natarajannatarajan6980
@natarajannatarajan6980 Күн бұрын
Good work sir
@valamoil
@valamoil 3 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது sir. மிக்க மகிழ்ச்சி & நன்றி sir இதில் இணைந்த அனைவருக்கும்.
@nithyanandanm7521
@nithyanandanm7521 3 ай бұрын
Great effort sir. Keep going...🎉🎉🎉🎉
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 3 ай бұрын
Good Initiative. Congratulations Brother.
@lifeofworld32164
@lifeofworld32164 3 ай бұрын
Hi Anna your the great 👍💐 no words, lots of happiness 😊 Thank you Anna❤ God's with you Anna
@user-sw7ys9sr4y
@user-sw7ys9sr4y 5 күн бұрын
என் மகன் பனிரெண்டாம் வகுப்பு படித்து இருக்கின்றன் வெளிநாடுகளில் வேலை செய்ய ஆசை வயது 20
@namakkaltolondon
@namakkaltolondon 5 күн бұрын
Ok
@pvbuilders4183
@pvbuilders4183 3 ай бұрын
Congratulations Brother for your next level elevation for our community. Have a great success ahead ❤
@vasanthroyalmech
@vasanthroyalmech 2 ай бұрын
Good hearted person's are in the group crested, thanks 🙏
@krishna_saadhu
@krishna_saadhu Ай бұрын
Superb bro. Nalla muyarchi 🎉🎉
@periyannasamyravichandran5129
@periyannasamyravichandran5129 3 ай бұрын
வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤🎉
@MunesRaj
@MunesRaj 3 ай бұрын
Super அண்ணா. Congratulations
@travelansanthosh
@travelansanthosh 3 ай бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா 🙏
@DANNY-zj2up
@DANNY-zj2up 3 ай бұрын
Super, Thank you bro, Congratulations
@7thchannel666
@7thchannel666 3 ай бұрын
மீட்டிங்ல கலந்து இருக்க இதுவரைக்கும் என்னுடைய பெயரை நீங்க கூப்பிடுறது கிடையாது நான் நிறைய தடவை லைன்ல வந்துட்டு திருப்பி டைம் ஆயிடுச்சு சீக்கிரம் வந்து கட் பண்ணிருங்க லிங்க்ல நானும் நிறைய தடவை வந்துட்டேன் என் பேர் பாஸ்கரன் திருவாரூர் மாவட்டம் எனக்கு கிளியர் பண்றதுக்காக தான் உங்ககிட்ட நான் சந்தேகம் இருக்குன்னு தான் உங்களை கூப்பிட்டு கூகுள் மீடியம் அட்டென்ட் பண்றேன் ஆனா இதுவரைக்கும் எங்களுக்கு கூப்பிட்டது
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
உங்களுக்கு அடிப்படை விஷயங்கள் கூட புரியாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு கூகுள் மீட்டில் கலந்து கொள்ளும் அனைவரும் பொதுவான நபர்கள் யாருக்கும் முன்னுரிமை கொடுப்பது கிடையாது நீங்கள் யார் என்றே தெரியாது அது போல தான் மற்றவர்களும் என்னால் முடிந்த உதவியை நான் செய்து கொண்டிருக்கின்றேன்.
@user-wb5se8kj7h
@user-wb5se8kj7h Ай бұрын
I'm Sri Lanka my work operator work eruntha sollunka anna
@k.shankark.shankar4579
@k.shankark.shankar4579 2 ай бұрын
Thanks sir. Ungal sevaiku romba thakns
@ultrapower0751
@ultrapower0751 3 ай бұрын
Sir I am new follow for your channel ❤❤❤... Use full post sir...🎉🎉🎉❤❤❤
@IBRAHIM-ru7qu
@IBRAHIM-ru7qu 3 ай бұрын
Super implement anna and after long time kalichi comments panra Inshallah ellam sirapa amaiyum and nama pray pannuvo
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Thank you bro
@saraswathik705
@saraswathik705 3 ай бұрын
Hi sir ugngaloda service miga periyathu. Etha muyarchi prmmandaama verri ataiya iraivanai vedi kolkiren anna. ❤️❤️👌👌👌👌anna
@principalsvr8534
@principalsvr8534 Ай бұрын
நன்று. வாழ்க வளத்துடன்
@thamizhselvan1
@thamizhselvan1 3 ай бұрын
Excellent initiative sir, keep rocking
@mdismail1387
@mdismail1387 Ай бұрын
வணக்கம் சார் மிக பயனுள்ள பதிவு சிங்கப்பூர் வேளைக்கு போகும் விவரம் சொல்லவும்.சார்.
@namakkaltolondon
@namakkaltolondon Ай бұрын
Ok
@thulasikumarp4693
@thulasikumarp4693 3 ай бұрын
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
@sandanasamym6495
@sandanasamym6495 3 ай бұрын
Super congratulation sir
@kuthiraikombuda
@kuthiraikombuda 3 ай бұрын
Great effort... My respect
@KamarsamsKamarsams-il3by
@KamarsamsKamarsams-il3by Ай бұрын
என்னை இணைத்துக்கொள்ள வேண்டுகிறேன்....நன்றி
@sountarpandiyan1225
@sountarpandiyan1225 3 ай бұрын
Nalla pannunga sir kadavul ungalukku thunaiyaka irukkattum
@maheswaria2996
@maheswaria2996 2 ай бұрын
Valthukkal sir...
@ragula5231
@ragula5231 3 ай бұрын
Great
@syedhussain2405
@syedhussain2405 3 ай бұрын
Great job bro congratulations🎉
@saikripa8320
@saikripa8320 3 ай бұрын
Semma bro thanka lot 😂 you're now look like light house
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 2 ай бұрын
Thanks 🙏 anna thanks a lot thank you very much super 👍
@victorjosephs9908
@victorjosephs9908 2 ай бұрын
Congratulations. Sir
@kumaresh7627
@kumaresh7627 2 ай бұрын
வாழ்த்துக்கள் சார்
@user-sj5ch4jw6m
@user-sj5ch4jw6m 3 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ 🎉
@armohanrajgds
@armohanrajgds 3 ай бұрын
Good🎉🎉🎉 Working 🎉🎉🎉Keep 🎉🎉🎉 Rocking
@user-tj6gy8dv2o
@user-tj6gy8dv2o 2 ай бұрын
Congregation sir
@Dailyreadbible
@Dailyreadbible 3 ай бұрын
Congratulations 🎉 God Bless r.....
@ashokamu4118
@ashokamu4118 3 ай бұрын
தினேஷ் சகோ மற்றும் நாமக்கல் டூ லண்டன் குழுவினர் மற்றும் குழுவினருக்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் இந்த குழுவின் உறுப்பினர்களுக்கும் வணக்கம் தினேஷ் அவர்களே உங்களின் இந்த சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக என்ற வாசகம் உங்களுக்கும் பொருந்தும் சகோ இதை தவிர வேறு வார்த்தைகள் எனக்கு தெரியவில்லை மேலும் உங்கள் பதிவில் கடைசில இவை அனைத்தும் உங்களால் தான் முடிந்தது என்று எங்களையே பெருமை படுத்தி விட்டு முடிக்கிறார்கள் ஒட்டு மொத்த நாமக்கல் டூ லண்டன் குழுவினர் அனைவருக்கும் நன்றி உங்களால் நானும் பயனடைய போகிறேன் என்பதில் மகிழ்ச்சி எனக்கும் ஐரோப்பாவில் ஏதோ ஒரு நாட்டில் வேலை கிடைத்ததும் நானும் நமது குழுவிற்கு என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன் நன்றி
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Thank you
@prabunagarajan1243
@prabunagarajan1243 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🎉
@maruthaip4160
@maruthaip4160 2 ай бұрын
Very very Thank you sir useful
@sanjeevirajan-zl7jw
@sanjeevirajan-zl7jw 3 ай бұрын
Congratulations dinesh anna
@PalaniSelvam-mq6nn
@PalaniSelvam-mq6nn 3 ай бұрын
Sir.. happy to see Bala photo😊
@ranganathan474
@ranganathan474 3 ай бұрын
சூப்பர் work அண்ணா
@user-te7ld5ze8y
@user-te7ld5ze8y Ай бұрын
Yes
@r.magesh7418
@r.magesh7418 3 ай бұрын
Excellent effort bro....
@Karunai_Karthik
@Karunai_Karthik Ай бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா தங்களின் யூடியூப் பக்கத்தில் நான் புதிய நபராக சேர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் நான் DEEE முடித்து உள்ளேன் எட்டு வருடம் அனுபவம் உள்ளது ஐயா Car manufacturing Assembly Line Operator நான் வெளிநாட்டில் முயற்சி செய்து வருகிறேன் ஐயா எனக்கு ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமா ஐயா நன்றி வாழ்க வளமுடன் ஐயா🙏🙏🙏
@namakkaltolondon
@namakkaltolondon Ай бұрын
Please contact my team bro
@Karunai_Karthik
@Karunai_Karthik Ай бұрын
@@namakkaltolondon வாழ்க வளமுடன் ஐயா
@mansooralim9968
@mansooralim9968 3 ай бұрын
Super sir we are proud💪 u
@rajawave333
@rajawave333 3 ай бұрын
Congratulation 🎉🎉🎉🎉🎉👌👌👌👌
@johnsyvincent2634
@johnsyvincent2634 3 ай бұрын
Good job connections
@halthafahamed2962
@halthafahamed2962 3 ай бұрын
Congratulations, bro🎉❤
@lakshman7939
@lakshman7939 3 ай бұрын
Congrats 🎉anna
@prakashkaruppaiah-dl7fj
@prakashkaruppaiah-dl7fj 3 ай бұрын
❤❤❤ Supper Anna
@sultankabir5854
@sultankabir5854 3 ай бұрын
Great job bro
@EdurekalearningCenter-tq5yw
@EdurekalearningCenter-tq5yw Ай бұрын
Eanaku 3domain la experience iruku sir ippo abroad la job try panitu iruken I m india la coimbatore la iruken Nursing , marketting , education Intha feild la experience iruku so eanaku ethavathu job kitaikuma sir Ean family rompa kastapaturanga
@manjunathr9770
@manjunathr9770 3 ай бұрын
Congratulations🎉
@chamysureshchamysuresh7602
@chamysureshchamysuresh7602 3 ай бұрын
Super
@duraikanthdurairasu
@duraikanthdurairasu 3 ай бұрын
உங்களால் நான் உங்களுக்காகவே நான்.... இந்த வாசகம் உங்களுக்குதான் பொருந்தும்.
@ganeshkumar1695
@ganeshkumar1695 3 ай бұрын
Really iam happy sir ❤❤❤
@thulasiramanraghupathy2603
@thulasiramanraghupathy2603 3 ай бұрын
சூப்பர் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@VijayaKumar-je7lw
@VijayaKumar-je7lw 2 ай бұрын
Great sir
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 3 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿❤🌴🌴🪴🌿
@loganathanv7181
@loganathanv7181 Ай бұрын
@PresadPresad-c8j
@PresadPresad-c8j 20 күн бұрын
நான் போராட்ட மற்றும் chinis மாஸ்டர் வாய்ப்பு kitaikkuma
@mashok-tl4tt
@mashok-tl4tt 3 ай бұрын
Very very useful Anna...
@elavarasansweet7392
@elavarasansweet7392 3 ай бұрын
Great bro😊
@user-lf2ht5ey8x
@user-lf2ht5ey8x 8 күн бұрын
Hi brother Im nazeer ali Heavy driver work eruka brother...ippo Qatar la driver a eruka...enaku euro vara mudiuma.. konjam sollunga brother
@muthuswamy3711
@muthuswamy3711 3 ай бұрын
Great Anna 👌👏💐🙏
@gnanamr9710
@gnanamr9710 3 ай бұрын
Thanks for your information sir
@DeviDevi-cg2sk
@DeviDevi-cg2sk 3 ай бұрын
அண்ணா நாம் மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யனும்னு விருப்பப்படுறோம் அதுக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Ok bro noted
@seenivasan7769
@seenivasan7769 3 ай бұрын
வாழ்க வளமுடன்
@7thchannel666
@7thchannel666 3 ай бұрын
20:33 சார் நான் எத்தனை தடவை உங்கள் வீட்டில் அட்டென்ட் பண்ணி இருக்கேன் இதுவரைக்கும் எந்த ரெஸ்பான்ஸ் இல்ல எல்லாரையும் கூப்பிடுறீங்க பாஸ்கரன் நான் இருப்பேன் இடையில இடையில நான் வந்து அதுல வந்து மூட்டை எடுத்து விடுவேன் நீங்க வந்து க்ளோஸ் பண்ணுங்க நீங்க நானும் கூப்பிடறீங்க திடீர்னு மணி ஆயிடுச்சு கட் பண்ணிட்டு எந்த ஒரு அறிவிப்பு பண்ணாலும் கட் பண்ணிடுங்க நாங்க எல்லாம் லைன்ல வந்து காத்திருந்து பல வருஷமா காத்திருக்கும் உங்களுக்கு கூகுள் வீட்ல அட்டென்ட் பண்றதுக்கு எத்தனை தடவ பாஸ்கரன் என் பேரு திருவாரூர் மாவட்டம் நிறைய அது நான் உன்கிட்ட கேட்கணும்னு கேக்குற குள்ள யாருக்குமே எந்த ரெஸ்பான்ஸ் எங்களுக்கு கிடைக்கிறது வரைக்கும்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
உங்களுக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் நீங்கள் கேட்கலாம் இந்த இடத்தில் என்னை குறை கூறுவதை விட்டுவிட்டு உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் கேட்டு இருக்கலாம் பக்கம் பக்கமாக கதை எழுதுவது போல் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறீர்கள் google meet ல் எந்த அறிவிப்பு இன்று கட்டு செய்வதற்கு நான் ஒன்றும் மடையன் கிடையாது ஒரு மணி நேரம் நடைபெறும் கூகுள் மீட்டில் ஒரு மணி நேரம் முடிந்தால் அதுவாக இணைப்பை துண்டித்து விடும் புது விஷயங்கள் தெரிவதற்கு முன்பு தெரியவில்லை என்றால் தெரிந்த நபர்களும் கேட்டுக் கொண்டு அதன் பிறகு கருத்துக்களை பதிவு செய்யுங்கள் உங்கள் கருத்துக்களை எப்போதுமே நான் வரவேற்கின்றேன்.
@TheSanthosh1987
@TheSanthosh1987 3 ай бұрын
😂😂😂😂
@rafiquea1386
@rafiquea1386 2 ай бұрын
I'm blamber I work kuwait
@Oru-Viral-Puratchi-OVP
@Oru-Viral-Puratchi-OVP 3 ай бұрын
Super na👌
@PresadPresad-c8j
@PresadPresad-c8j 20 күн бұрын
எனக்கும் வாய்ப்பு கிடைக்குமா
@mohamedibrahimshaikalavude8718
@mohamedibrahimshaikalavude8718 3 ай бұрын
Super Bro👌
@santhoshkumar-ck7pg
@santhoshkumar-ck7pg 3 ай бұрын
Supper thalaiva ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@prakashkaruppaiah-dl7fj
@prakashkaruppaiah-dl7fj 3 ай бұрын
❤❤❤ Thanks Anna
@santhoshg9483
@santhoshg9483 3 ай бұрын
Congratulations Anna 💐💐💐👏
@padmanabank9348
@padmanabank9348 3 ай бұрын
Thank for your wrk and information
@sganesan1186
@sganesan1186 2 ай бұрын
Anna vanakkam🙏 Anna MADHUBALAN T, yannoda thambi already 1to1 consultant pesirukkaru register panirukkaru avarukku vaippu pathu solluga amma 🙏
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
Please follow the process.
@user-ri9nj7oe1y
@user-ri9nj7oe1y 3 ай бұрын
Super bro 👌👌
@karthikeyan80805
@karthikeyan80805 3 ай бұрын
Hi bro
@krishnamurthy1081
@krishnamurthy1081 3 ай бұрын
Welcome bro
@sailatha6431
@sailatha6431 2 ай бұрын
வணக்கம் அண்ணா உங்களின் பதிவுகளை பார்த்து கொண்டு வருகின்றேன் பெண்களுக்கான வேலைவாய்பு இருந்தால் பதிவிடுங்கள்
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
Sure. Sister
@thiru9304
@thiru9304 2 ай бұрын
Super anna
@prabhavathis8525
@prabhavathis8525 2 ай бұрын
அண்ணா நான் aerospace engineering படிப்பை முடித்து விட்டு வேலை க்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.எனக்கு உதவி செய்ய வேண்டும்
@namakkaltolondon
@namakkaltolondon 2 ай бұрын
Ok. Please join my Google meet, bro
@muthamilselvan5149
@muthamilselvan5149 3 ай бұрын
வணக்கம் சார்
@velavan-wl3zm
@velavan-wl3zm 3 ай бұрын
Super sir
@tamilkani8933
@tamilkani8933 3 ай бұрын
நன்றி நன்றி
@preethis1614
@preethis1614 3 ай бұрын
Anna super anna
@uzhaveaulagam5827
@uzhaveaulagam5827 3 ай бұрын
அண்ணா வணக்கம் எனக்கு பெயிண்டிங் வேலை தெரியும் உங்களிடம் வந்த பிறகு வாய்ப்பு இறுக்கும் என்று நம்புகிறேன் நன்றி🙏💕 வணக்கம்
@namakkaltolondon
@namakkaltolondon 3 ай бұрын
Will try bro
@uzhaveaulagam5827
@uzhaveaulagam5827 3 ай бұрын
@@namakkaltolondon நான் படித்திருக்கிறேன் கல்லூரியை பாதியில் வருமை காரணமாக நிருத்தம் செய்துவிட்டு பெயிண்டிங் வேலைக்கு சென்றேன் எனக்கு இப்போது வயது 23
@subburamarumugam944
@subburamarumugam944 3 ай бұрын
Super bro
@jayamanivasanthi3168
@jayamanivasanthi3168 3 ай бұрын
Super boss
@sakashsakash3667
@sakashsakash3667 3 ай бұрын
Anna❤❤❤❤❤super
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 27 МЛН
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН