No video

🔥Firing EV 🛵Brands🔥வாங்க கூடாத வண்டிகள்🔥|| E-Wheeler || Arunai Sundar ||

  Рет қаралды 45,417

e-wheeler

e-wheeler

Күн бұрын

இந்த வீடியோவில் குறிப்பிட்டல்ல சில பிராண்டுகள் மக்களிடத்தில் சர்வீஸ் issue மற்றும் பேட்டரி விபத்தை ஏற்படுத்தி உயிர் சேதங்களையும் விளைவிப்பதால் டீலர்களும் அதை வாங்கிய உபயோகித்த பயனாளிகளும் மிகுந்த மன வேதனையில் உள்ளார்கள்் ஆரம்பம் முதல் eco பிரண்ட்லி அதாவது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த youtube சேனல் இதில் உள்ள சில குறைபாடுகளையும் மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் பொறுப்போடு செயல்படுகிறது் மற்றபடி இதில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் மக்களால் எங்கோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட உண்மைகளாகும்் மேற்கொண்டு நிறுவனங்கள் மீது மக்கள் சரியான ஆவணங்கள் இருந்தால் சட்டரீதியாக அவற்றை எதிர்கொண்டு இழப்பீடுகளை திரும்ப பெறலாம்் இது ஒரு பொது நலன் கருதி வெளியிடப்படும் பதிவாகும் மற்றபடி எந்த உள்நோக்கமும் அல்லது குறிப்பிட்ட சில பிராண்டுகளை அல்லது மற்றவரை புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் கிடையாது ்நன்றி சகலகலா டிவி அருண்னை சுந்தர்
Sakalakala Tv Channel Link:
/ @sakalakalatv
For Making Commercial Ad-Films:
Arunai Sundar,
sakalakalatv@gmail.com
Check out my Ad-Film making video:
Part 1: • 🎬WATCH FULL VIDEO🎬 || ...
Part 2: • WATCH FULL VIDEO || Ho...
*DISCLAIMER*
The content displayed on this video belongs to "E-Wheeler" Channel (Copyrighted). You may not reuse or republish such content without our written consent. The contents displayed in this video is merely for educational and informational purposes only. Should you decide to act upon any information on this video, you do so at your own risk. While the information on this video has been verified to the best of our abilities, yet we cannot guarantee that there are no mistake or errors. Any purchase of product / dealerships purely depends upon your own wish and risk. E-Wheeler does not take any responsibility for the mishaps, losses or damages.
மேற்கண்ட நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதும் அல்லது டீலர்ஷிப் எடுப்பதும் உங்களின் தனிப்பட்ட முடிவு. பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாகவோ அல்லது பொருட்களை வாங்குவதிலும் விற்பதிலும் சம்பந்தமாகவோ E-Wheeler க்கு எந்த சம்பந்தமும் கிடையாது. இது முற்றிலும் வீடியோ எடுக்கும் பொழுது கண்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.
#evfire
#evbatteryfire
#jitendraevfire
#olascooterfire
#benlingevissue
e wheeler,arunai sundar,ev tamil,electric vehicles,yt shorts,shorts tamil,electric vehicle shorts,e cycle,electric cycle,electric car tamil,electric scooter,electric bike,electric auto,e auto,automobile shorts,bike shorts tamil

Пікірлер: 233
@NidheeshGopalan
@NidheeshGopalan Жыл бұрын
Sir, I appreciate your efforts in revealing the cruel nature of these unscrupulous and heartless companies.
@ansarifaizeeansari3483
@ansarifaizeeansari3483 Жыл бұрын
வண்டி விக்கிறதுக்கு எல்லாம் கடை திறக்கவில்லை மானியம் காசு காத்தான் விக்கின்ரார்கல்
@ansarifaizeeansari3483
@ansarifaizeeansari3483 Жыл бұрын
இந்த வண்டி எல்லாம் வாங்கி எப்படி நம்பி வீட்டில் நிறுத்தி வைக்க முடியும் வெடிகுண்டை வாங்கி வீட்டில் வைப்பது போல் இருக்கும்
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
Ozotec FLIO from Coimbatore uses LFP batteries with 5S SAFETY technology. 6000+ vehicles sold no fire accident. Chennai they have showroom in velachery
@abdulallah3956
@abdulallah3956 Жыл бұрын
Price bro
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
1.19 L
@thirupathy4292
@thirupathy4292 Жыл бұрын
Ok,but heavy weight! ladies எப்படி ஒட்டுவாங்க!
@saravanan1864
@saravanan1864 Жыл бұрын
Our father ride Ampere Magnus pro. It is good as of now. Because it almost 16000 kms driven with no issues. Problem only is the tyre. We changed back tyre once. That's all. Also please remember.... In petrol scooter, we should not add water/sand... Likewise ev scooter should be maintained with proper temperature. Temperature is important Elana vedikkum...
@mukilan201
@mukilan201 Жыл бұрын
I also own magnus CX 19k kms running fine ❤
@prashanthannanthakumar3411
@prashanthannanthakumar3411 Жыл бұрын
சார் நான் கூட உங்க வீடியோ பாத்துட்டு நிறைய பேருக்கு ரெபர் பண்ணி வாங்கி கொடுத்து இருக்கேன். இதுவரைக்கும் நான் வாங்கி கொடுத்த எந்த வண்டி எதுவு‌ம் ஆகல நான் அப்பப்ப செக் பண்ணி பாத்துட்டு இருக்கேன். பேட்டரி சூடாவதா சார்ஜ் போடும்போது பார்த்து சார்ஜ் போடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டு இருக்கேன். இப்ப கூட நிறைய பேர் என்கிட்ட கேட்டுட்டு இருக்காங்க பட் யாருக்குமே நான் இப்ப ரெஃபர் பண்றது கிடையாதுங்க ரொம்ப பயமா இருக்கு.☠️
@babkrishh
@babkrishh Жыл бұрын
தரமான பதிவு. வாழ்த்துகள்.
@technicalimran815
@technicalimran815 Жыл бұрын
e wheeler bike எறிந்து விட்டால் என்ன செய்வது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க முடியுமா இதைப் பற்றி பதிவு ஒன்று போடுங்கள்
@feelvlog8458
@feelvlog8458 Жыл бұрын
Edha mari problem vandha legal ah proceed pana tana registration model edukanum, but brands um respond pananum
@rathishbalasubramanian3911
@rathishbalasubramanian3911 Жыл бұрын
Ather seems to best in class i am using it for past two months really good 2000 kms driven. Yes price is on higher side but their engineering absolutely fantastic . Minor issues like mobile connectivity is there hope that will be resolved shortly. As per govt norms they are refunding charger cost to old customer.
@madhavilathatholupuluri50
@madhavilathatholupuluri50 Жыл бұрын
time will come for all they are also part of the game already Buy back offer is big cheat
@rameshmoopanar8436
@rameshmoopanar8436 Жыл бұрын
I live in China, I am into lithium battery business. The problem with indian market is they want cell in low cost but good quality which is impossible to do. The cells might pass all the testing initially but after 6 months it will show it's true color and are the main reasons for fire. The price difference between indian market and europe, china is around 30% to 40℅, sad to see end customers suffering like this.
@sathasivamm1480
@sathasivamm1480 Жыл бұрын
Hi.. I have few doubts related to Ev,, how to connect with u.. Need your what's up number
@thamaraiselvan2535
@thamaraiselvan2535 Жыл бұрын
China country KZbin banned
@skarthik8241
@skarthik8241 Жыл бұрын
Your no sir
@velmurugans9315
@velmurugans9315 Жыл бұрын
I need 30 batteries
@gokulv6172
@gokulv6172 Жыл бұрын
Now many e Wheeler brands are selling through the famous online shopping sites to sell out their stocks. Pesama lead acid batteries la, fast charging, long range, long life vara madhri technology irundha far better. Lithium irundhalae thala vali dhan. Best example corporation garbage collection vehicle, they are not maintained properly but no incidents had happened on them.
@skarthik8241
@skarthik8241 Жыл бұрын
Lithium ion மட்டுமே தீ பிடித்து வெடிக்கும் lithium Feromphospate battery தீ பிடிக்கது நான் இரண்டு பேட்டரி செய்தேன் பேட்டரியில் தண்ணீர் போய் தெரியாமல் ஓட்டி கொண்டு இருந்தேன். அதுவாக நிற்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை
@makingseba807
@makingseba807 Жыл бұрын
முன்பு இருந்ததை விட விலை கொஞ்சம் அதிகம் தான் TVS Iqube இது வரை எந்த பிரச்சினையும் வரவில்லை நன்றாக இருக்கிறது
@padmesh_tp
@padmesh_tp Жыл бұрын
Bro vandi nalla irukku aana service technician aala tvs layum issue varuthu bro ather la oru problem illa price than problem
@makingseba807
@makingseba807 Жыл бұрын
@@padmesh_tp ather எல்லாருக்கும் set ஆகாது நன்பா.
@padmesh_tp
@padmesh_tp Жыл бұрын
@@makingseba807 yes bro and rombha marketing over hype ather and ola
@raghavendranviews
@raghavendranviews Жыл бұрын
Coimbatore based ozotec flio nalla iruku... Athula battery lithium ferrophosphate use pannaranga, battery complaint motor complaint firing problem illa..but issues nu partha suspension innum konjam bettera irunthu irukalaam.... Better go for flio
@padmesh_tp
@padmesh_tp Жыл бұрын
@@makingseba807 pesama petrol vandi vangitu polam Naa ather than plan budget concern so I took tvs n torq
@hussaini39ify
@hussaini39ify Жыл бұрын
I am using Jitendra Classic model from 2021, now 2.5 years working fine. Only one time serviced by dealer, Just last week changed DC converter due to horn and lights not working.
@jagankumar1031
@jagankumar1031 Жыл бұрын
Sir. 1 year gone and 23k kms done in my pure neo etrance. Last time started some minor issues in battery cells. Which loses its quality due to usage. That's normal. But they didn't gave that assured battery level . Need to improve their quality and assurance given at the point of sale
@prakashshibi
@prakashshibi Жыл бұрын
கோயம்புத்தூர் காரன் வண்டி இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல (Ozotec #Flio)
@karthikb2819
@karthikb2819 Жыл бұрын
I am using Gaura electric warrior 5g, good one
@karthikshanmugam6329
@karthikshanmugam6329 Жыл бұрын
Meto no issue..
@truthseeker8725
@truthseeker8725 Жыл бұрын
நல்ல வேலை உங்கள் விடியோ பார்த்து நா வீட்டில் Ev வண்டி வாங்க சொன்னன் அவங்க என் பேச்சை கேட்கவில்லை
@akranand
@akranand Жыл бұрын
Using flio 1.5 years !! No problem
@hivenkihru27
@hivenkihru27 Жыл бұрын
உண்மையிலயே உருப்படியான வீடியோ. Japan make ன்னு ஓல்லிகுச்சி சொன்னப்பவே எனக்கு டவுட்டு. இப்பவாச்சும் வண்டி பேர சத்தமா சொன்னதுக்கு வாழ்த்துக்கள்.
@arunbabu2394
@arunbabu2394 Жыл бұрын
Please Don't delete this video Keep always Also last live video make it public
@bharuhariharan8564
@bharuhariharan8564 Жыл бұрын
I have Ampire pro exo, last 1 Yr 6 months,no issues,4 time free service and last week back tyre changed, I run by1 lakh 20 000 Km nw itself
@sureshkumar-rs8ct
@sureshkumar-rs8ct Жыл бұрын
Until a separate battery is invented for tropical region where temperature exceeding 35° centigrade in summer this kind of fire accidents will be a never ending story.
@boopathyk2129
@boopathyk2129 Жыл бұрын
Ozotech Flio 👌
@Arun619U1
@Arun619U1 Жыл бұрын
👍
@snassociates6925
@snassociates6925 Жыл бұрын
Very important useful video great
@saravanaprasath6165
@saravanaprasath6165 Жыл бұрын
My kind advice, electric vehicles needs to be tested many levels testing but it’s not happening here. First of all electric vehicles will suit for Indian climate?
@lifestyle88806
@lifestyle88806 Жыл бұрын
Ampere magnus ev also has lot of problems like battery issue, bad suspension, rotary problem and no service.
@mu8914
@mu8914 Жыл бұрын
I faced a lot of problems with ampere. No proper professional service centre.
@mukilan201
@mukilan201 Жыл бұрын
I also use the same bike buddy 19k kms, Tambaram service station is good
@mohamedakbarmohamedsharfud2657
@mohamedakbarmohamedsharfud2657 Жыл бұрын
Ampere is the number 1 fraud
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Жыл бұрын
Very correct speech arunai sir keep on rocking ❤️❤️ i love all videos super arunai sir
@tamilsithermahimaivenkat5430
@tamilsithermahimaivenkat5430 Жыл бұрын
வேணும்ணு வீனா போன மின்சார வண்டி தயாரித்து மக்களை வாங்க விடாம பயமுருத்த சதி செய்வதாக நினைக்கலாம
@premkumart9044
@premkumart9044 Жыл бұрын
Good one sir, for EV and against mal EV manufacturers, be straight forward always
@Enovate_Ev
@Enovate_Ev Жыл бұрын
flio is all good sir
@smartbala6611
@smartbala6611 Жыл бұрын
Inda brand sariyillai nu opena brand name ah solra unga dairiyatthai paarattugiren. Makkalukkaga kural koduppatharku nandri. Vaazga valamudan.
@chandrupavi3379
@chandrupavi3379 Жыл бұрын
Super boss good 👍
@user-ly4fl5dw4f
@user-ly4fl5dw4f 6 ай бұрын
இந்த மேட்டரை கொஞ்சம் டிடெய்லா விளக்கம் கொடுக்கலாம். ரேட் கம்மிக்கு செல் பிஎம்எஸ் செல் ஹோல்டர் இல்லாம அசம்பிள் பண்ணுனா இப்படி தான் நடக்கும். Hx cell Daly Bms with cell holder odaஅசம்பிள் பண்ணி யூஸ் பாருங்க . ஒரு லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 years no issue
@RKTHEEMAN
@RKTHEEMAN Жыл бұрын
Last expo clip video sema roast😂😂😂😂😂.
@kodaarikumbal007
@kodaarikumbal007 Жыл бұрын
I planned to buy flio ozotech ,
@ewheeler
@ewheeler Жыл бұрын
Good
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
​@@ewheelerCHENNAI SHOWROOM VIDEO PODUNGA
@Arun619U1
@Arun619U1 Жыл бұрын
👍
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
Petrol வண்டிக்கு இணையாக விலை வேற.too much price
@Newbusinessopportunities1984
@Newbusinessopportunities1984 Жыл бұрын
Jithendra வண்டி ஒரு பேட்டரி modela இல்லை இரண்டு battery modelaa.. Charger 6Ah or 12 ah.. கொஞ்சம் விளக்கம் கொடுங்க
@tamiltimes32721
@tamiltimes32721 Жыл бұрын
Ozotech is a good brand to try.
@raghulm8428
@raghulm8428 Жыл бұрын
But price is high... Guara also lithium ferro battery
@arunachalamsolaiappan8171
@arunachalamsolaiappan8171 Жыл бұрын
ALF 'ன் மின் ஆற்றல் மின் சக்தி எப்படி சென்னையிலேயே தயாரிக்கப்படுவதாக சொல்கிறார்கள் நம்பி வாங்கலாமா உங்கள் கருத்தை பகிரவும் நம்பிக்கையுடன் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்
@premkumart9044
@premkumart9044 Жыл бұрын
But one thing people should keep in mind that. Don't go with trend like watever cums in Market straight away gng n getting the things, wait for few years n get the best one, evey1 lurel us to buy but be cautious don't fal prey
@Vampire0201
@Vampire0201 Жыл бұрын
IC vehicles are always best in terms of human safety........ milage ku aasa pattu usually Vida mudiyathu..... think ev is not future 🤔
@veenuskannan8694
@veenuskannan8694 Жыл бұрын
Sir Bajaj chetak புக் செய்துவிட்டேன் இந்த வீடியோ பார்த்தபிறகு குழப்பமாக உள்ளது அந்த வண்டி வாங்கலாமா நீங்க சொன்னாதான் வண்டியே வாங்குவேன் எனக்கு தங்களது ஆலோசனை தேவை
@rishimotors3712
@rishimotors3712 Жыл бұрын
Very correct speach. Also mentioned all other brands problem...
@subu854
@subu854 Жыл бұрын
I support you sir
@RamKumar-rb6ox
@RamKumar-rb6ox Жыл бұрын
good decisions now government taken sir now a days frame 2 subsidy scheme are reduced.👍 inni ev subsidy kudakha kudahu.
@allen1907
@allen1907 Жыл бұрын
Ather and tvs i qube are best to move on for ev bikes ... Other are suicidal decisions
@sivachidambaram6726
@sivachidambaram6726 Жыл бұрын
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது, EV வண்டி வாங்குவதல்ல. நம் ஊரைச் சுற்றி மரம், செடிகளை நடுவதும், நெகிழி பயன்பாட்டை குறைப்பதுமே மிகச் சிறந்த வழி. EV வண்டியின் பேட்டரிகள் பின் நாளில் மறுசுழற்சி செய்ய இயலாது, அவையனைத்தும் மட்காத குப்பையே.
@ameensyed5880
@ameensyed5880 Жыл бұрын
எந்த வண்டில போன என்ன உயிரோட போன போதும்🤭🤭🤭🤭😁😁😂😂
@francie004
@francie004 Жыл бұрын
Government is also equally responsible as they give permit to company without proper R & D .. on what basis does company manufacture inferior goods ? Simply coz they will get licence easily
@nagarajank8925
@nagarajank8925 Жыл бұрын
Sir , You are telling correct, As per your suggession i purchased PureEV(7G epluto) . It's 2020 model I purchased 2021 , so this model is very good. But post 2022 same model scooty battery nit good and quality not good. As per dealer suggession i avoides to suggest another. Also as per dealers suggession more battery fault is coming post 2021 models.also this brnad manufacturing reduces 90%
@anandp2006
@anandp2006 Жыл бұрын
Hi AS v good video and heart touching. Is it same problem for EV car. Pls review EV cars because lot of our Ladies planned to buy for their work. Best wishes❤️🇮🇳Jaihind
@ewheeler
@ewheeler Жыл бұрын
Ya Tnkz sir and will review soon
@vannamuthucat
@vannamuthucat 5 ай бұрын
Till now OLA and Ather using Li-on Battries only
@saravananganesan5232
@saravananganesan5232 Жыл бұрын
Sir, what brand is better with minimal issues and good service, recommend some vehicles which u have tested sir.
@sriy2k7
@sriy2k7 Жыл бұрын
Ipo ev la oru nilai ilama iruku. Ola tha top la irukunaum charging stations athigama ila. Range anxiety iruku konjo nal pogatum oru development irukunu wait panrathukula fame 2 subcidy kurachutanga ipo ela vandi rombo athiga rate ku poidichu. Ithula intha fire incidents vera. Ena panrathune puriyala. Irukura vandiku petrol potu katupadi agala.
@karthickjk5355
@karthickjk5355 Жыл бұрын
Thalaiva MATTER ERA Bike pathi pesunga .. adhuvum eriya pogudhu..FIRE aana avlothan.. boys ellam move on aitu irukanga daily commute ku which one is the best Vehicle.. OR we back again to petrol vehicle.. pls do the needfull..
@EntertainmentBazzaar
@EntertainmentBazzaar Жыл бұрын
I'm using Gemopai EV bike. It's very good.
@mu8914
@mu8914 Жыл бұрын
As for me i tried most electric scooters. Now i settled in bgauss d15i is the best in safety also.
@universaliconscoachingcent4019
@universaliconscoachingcent4019 Жыл бұрын
I stand with u sako...I sold my yamaha rx 135 for purchasing electric scooter since 2019 but now I am always searching...now I am upset ...bye bye ev ..thank u sako
@shanmugavadivelArts
@shanmugavadivelArts Жыл бұрын
Ampire rio is good. Since 4years no issue
@mohamedakbarmohamedsharfud2657
@mohamedakbarmohamedsharfud2657 Жыл бұрын
Suspension and poor build quality
@sharmilamushtq7371
@sharmilamushtq7371 Жыл бұрын
நான் குவைத்ல இருக்கும் உங்கள் வீடியோ நிறைய பார்த்து இருக்கேன் பெரும்பாலும் EV bikesவீடியோ நாறும் வாங்கலாம் என்று இருந்தேன் ஆனால் இப்போது முடிவை மாற்றி கொண்டேன்
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
Sir FLIO Mari coimbatore vandi vangalam
@king.of.tamil.719
@king.of.tamil.719 Жыл бұрын
Battery rate high. Petrol best
@shajahan1210
@shajahan1210 Жыл бұрын
Really useful and awareness video
@prakashshibi
@prakashshibi Жыл бұрын
Ozotec, Flio is good
@rkrajesh2755
@rkrajesh2755 Жыл бұрын
Nanu OLA edutha registration pana late panaga. 1st EMI kata mudiyathu sona aprem registration panaga. EV elarum EMI la eduga. Bike odalana EMI stop paneklam
@mottupatlu5804
@mottupatlu5804 Жыл бұрын
Sir apa EV vangunumnaa Entha company ya namburathu
@MiyavFoodie
@MiyavFoodie Жыл бұрын
As i understand ather is good ...even though the price is high
@chikara_international
@chikara_international Жыл бұрын
கவலைப்படாதீர்கள் நண்பர்களே விரைவில் நான் வருகிறேன் மேட் இன் தமிழ்நாடு மோட்டாரில் இருந்து அனைத்து பாகமும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டது வாகனத்தின் விலை வெறும் 40 ஆயிரம் ரூபாய்தான் வாகனம் வாகனத்தில் அதிகபட்ச தூரம் 60 கிலோ மீட்டர் மட்டுமே பயணிக்க முடியும் பிளாஸ்டிக் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது இந்த வாகனத்தில் விரைவில் வருவேன்
@sudhakarperumal3207
@sudhakarperumal3207 Жыл бұрын
Sir contact number kodunga
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
ALREADY FLIO irukku sir. World's safest battery and reliability in range
@saravanang6083
@saravanang6083 Жыл бұрын
கோயம்புத்தூரைச் சேர்ந்த BNC Challenger EV பற்றி Review போடவும்.
@Arun619U1
@Arun619U1 Жыл бұрын
Flio scooter 5 septy future 👍
@SripalTAD
@SripalTAD Жыл бұрын
That's why I bought ebike without battery and put my own safe Lifepo4 battery.
@saravananrajendrasozhan1336
@saravananrajendrasozhan1336 Жыл бұрын
Great Where did you get the e-bike without battery?
@payal9842
@payal9842 Жыл бұрын
I like your videos seeing your video only I bought an ev.
@2point056
@2point056 Жыл бұрын
அண்ணே ஜிதேந்திரா jmt 1000hs bike lite used second hand lithium iorn battery vandi vaangalama
@narrpavi2812
@narrpavi2812 Жыл бұрын
How is Bgauss D15 ?
@syedhafiz301
@syedhafiz301 Жыл бұрын
pls put video on kyte energy ev sir pls..vehicle looks promising
@DuraiRokz-ox4sb
@DuraiRokz-ox4sb Жыл бұрын
Ather is best in Market, But price part is High
@mottupatlu5804
@mottupatlu5804 Жыл бұрын
Ungaloda recomendation enna sir which brand is best
@vpv6096
@vpv6096 10 ай бұрын
Sir pls put review on hero vida v1 pro
@barathraj8815
@barathraj8815 Жыл бұрын
If U Supporting Really for Consumer Make Same video on Okinowa Brand... ❤ Under 10 Firing 7 Bikes In Okiniwa 😂 Becoz When u have to support customer u have to speak on all brands Not Concentrate on Some brands❤ Sorry For making This comment but this is True ❤
@samuelramesh8621
@samuelramesh8621 Жыл бұрын
@e-wheeler Lithium Ion batteries are not safe in spite of BMS installed in it. We do not heard such problems with Lead Acid battery, which is proven for ages.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
இவரின் பதிவில் ஆரம்பத்தில் இருந்தே கோமோகி,ஒகினவா பற்றி கடினமா பதிவிட்டு இருந்தேன்.
@saraatrophy
@saraatrophy Жыл бұрын
Pure lam waste bro. 3 year battery warrenty sonnanka ya battery issue solli showroom thanthuden. Inum new battery change panni tharala 3 month aakuthu waste bro
@tamilmanitamilmani6137
@tamilmanitamilmani6137 Жыл бұрын
Bro yenaku 1yr aguthu
@arunbabu2394
@arunbabu2394 Жыл бұрын
All brand are same only Very very danger ⚡ bom giving to customers
@kodaarikumbal007
@kodaarikumbal007 Жыл бұрын
My personal opinion ozotec and gaura ev
@ewheeler
@ewheeler Жыл бұрын
Both r good
@sridhar_v
@sridhar_v Жыл бұрын
ERoyce Motors eppadi..vaangalaama
@subashn440
@subashn440 Жыл бұрын
1ton lithium ready panna 2laks liter pure land water yedukkuraangalam pinna athu eppadi eco friendly aagum
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Жыл бұрын
வண்டிய மட்டும் வாங்குங்கள் ...பேட்டரியை தனியாக வாங்குங்கள்...!!! ₹@
@RAJRAJ-vz7pr
@RAJRAJ-vz7pr Жыл бұрын
Very true
@sesha1974
@sesha1974 Жыл бұрын
Never buy tvs. Their extra accessories are not uptonthe mark. Every dealer has their own vendor therefore there is no uniform accessories in tvs. Dealers are good worst. Especially never buy in DHIRAA MOTORS
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry Жыл бұрын
Sudden ah yela E bike prices increase aidchu almost 2 lac kita spend pani vangi epa pathalum bayanthute iruka mudium athuvum namma oora kayura veyil ku epa enga fire agumo...
@balakrishnan7081
@balakrishnan7081 Жыл бұрын
Why government expert not do prior inspection
@sridhar_v
@sridhar_v Жыл бұрын
ERoyce Motors (coimbatore manufacturing) eppadi..nambha sathyamangalam..vandi vaangalama..
@shyleshkumar6598
@shyleshkumar6598 Жыл бұрын
Sir, why do people deal with substandard brands, please go with reputed brands like Greaves or any other good brands, today EV vehicle manufacturing has become like a cottage industry. What is the Government doing ??
@payal9842
@payal9842 Жыл бұрын
My first ev is kyte energy Magnum pro
@rainbow5538
@rainbow5538 10 ай бұрын
Bguss Nala brand ah brother
@suniljain8563
@suniljain8563 Жыл бұрын
How about Bajaj Chetak ev vehicle....
@indpaisa
@indpaisa Жыл бұрын
subsidy cancel for ev , price hike sutham ic engine pathu poga vabdiyathu than ,cng , hydrogen is future not ev
@robincsrp2727
@robincsrp2727 Жыл бұрын
Please help me how to file complaint against pure ev showroom
@sakthivlogz
@sakthivlogz Жыл бұрын
Super sir
@vm_senthilkumar
@vm_senthilkumar Жыл бұрын
Ola customers going to consumer court with proofs
@mjAnbu
@mjAnbu Жыл бұрын
Ather scooter is best sir
@nkrajankraja6700
@nkrajankraja6700 Жыл бұрын
Kabira mobility km3000 feb 2023 la vaankunen, neraiya complaints, 🆂︎🆄︎🅱︎🆂︎🅸︎🅳︎🆈︎ innum varala sir
@Mossesharrison
@Mossesharrison Жыл бұрын
Sir bike best option SVM PRANA
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 3,8 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 6 МЛН
Running With Bigger And Bigger Feastables
00:17
MrBeast
Рет қаралды 170 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 25 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 579 М.
BIKE SERVICE SCAM...??😱😱
9:58
Buying Facts
Рет қаралды 234 М.
இனி Engineering Facts அவ்வளோ தானா?
11:09
Engineering Facts
Рет қаралды 651 М.
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 3,8 МЛН