1.மனிநேரம்.17.நிமிடம்.முதல். 1.20வரை. பார்க்க வும்.❤
@jeraldjeraldromi3553 жыл бұрын
சரியான கேள்வி...நேர்த்தியான பதில்
@ramachandiran66223 жыл бұрын
உண்மையான பேச்சு அம்மா
@kesav11223 жыл бұрын
யாராரு என்னென்ன சொன்னாலும் தன் தாயை இழந்து தனியே நிற்கும்போது நீங்கள் காட்டிய அரவணைப்பு மிகவும் மதிக்கத்தக்கது
@moorthimoorthi76472 жыл бұрын
இன்னிக்கு சொல்லுய்யா ஆறுமுகம் samy ஆணையம் வெளிவந்த பிறகு
@ayyaamar46812 жыл бұрын
Mother holy word but you are calling a lady who was punished by Supreme Court of India for corruption
@sridharraja22933 жыл бұрын
கரந்தை தமிழ்ச் சங்கம் சிறப்பு வாய்ந்தது
@prem91 Жыл бұрын
உண்மையாகவே நீங்களும் அம்மாவும் உயிருக்கு உயிரான நட்பாக வாழ்ந்து இருப்பீங்களோனு தோணுது அல்லது மக்கள் விமர்சனம் செய்வது போல் நீங்க தான் எங்கள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவை கொன்னிங்களா என்பது இரண்டில் எது உண்மை என இறைவனுக்கு மட்டுமே தெரியும் 😔
@selvam-uy5ss6 ай бұрын
திரைகதை , வசனம் , இசை , நடிப்பு + இயக்கம் , மன்னார்குடி மாஃபியா தலைவி சசிகலா ! இந்த திரைப்படத்தை வெளியீடு தந்தி யூடுயுப் சேனல் கார்க்கே ! சரி விசயத்திற்க்கு வருவோம் ???? இந்த கதையில் வரும் பாத்திரங்கள் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்களும் , புரட்சித் தலைவி அம்மா அவர்களும் , ஜானகியம்மாள் அவர்களும் இப்போது உயிருடன் இல்லை என்பதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் ? இவ்வளவு நாட்களாக வெளிவராத இந்த திரைப்படம் இப்போது வர காரணம் என்ன என்று ஒவ்வொருவரும் சிந்தனையில் வருவது கவைக்கு உதவாத வெறும் பேச்சு என்பது அப்பட்டமாக தெறிகிறது !!!! சரி நம்புவோம் என்றால் அம்மா அவர்களின் அண்ணன் மகள் தீபா வேதா இல்லத்திற்க்கு வந்து தன் அத்தையை (அம்மா) சந்திக்க (4) மணி நேரம் காக்க வைத்து சந்திக்க விடாமல் தடுத்தது ஏன் ( இதை தீபா ஒரு பேட்டியில் சொன்னது ) பிறகு தீபா சந்திக்க முடியாமல் திரும்பியதும் உடனே அம்மாவிடம் தீபா உங்களை சந்திக்க வந்தார் பத்து நிமிடம் பொறுங்கள் சந்திக்கலாம் என்று சொன்னேன் என்னிடம் கோபித்து கொண்டு கிளம்பி சென்று விட்டார்கள் ( இதையும் தீபா பேட்டியில் சொன்னது ) இது போன்ற பல வசனவரிகள் இந்த திரைப்படத்தில் காண முடியவில்லை ! ஆதலால் அனைவருக்கும் தெறிவித்து கொள்வது என்னவென்றால் இந்த திரைப்படத்தின் நிறைவு காட்சி ஆறுமுகசாமியின் விசாரனை புத்தகத்தில் பார்த்து மகிழலாம் !!!! சுபம் ! சுபம் !! சுபம்!!! ஜென கன மனகத நாயக ஜெயஹே ஜெயஹே ! ஜெயஹே !! ஜெயஹே !!!
@sridharraja22933 жыл бұрын
நன்றி அம்மா
@kavitham23093 жыл бұрын
Super Amma
@krishnasamy54752 жыл бұрын
பசுமையான நினைவுகளின் பகிர்வு.அழகியல் சார்ந்த உரையாடல்.கொட்டிக்கிடந்த செங்கலைக் கோபுரமாய்க் கட்டிவைத்தபாங்கு அருமை.ஆனால் என்ன விதியின் விளையாட்டு!எல்லாமே பாழாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது.வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது.காற்றைக் கைக்குள் பிடிக்க முயற்சிப்பதைப்போன்றது.
@manju37277 ай бұрын
Awesome words
@MookkaiahMookkaiah-zg9fw6 ай бұрын
@@manju372768ko NH 😅😅y687y Ki
@arasankonar21443 жыл бұрын
Why not he face rangraj pandey and nakkeeran
@shanthithangaraj79032 жыл бұрын
தாய். குளம். தலைநிமிர்ந்து. நிற்கும்.
@mtjeevananthammtjeevananth32163 жыл бұрын
ஆளும் திறமை கொண்ட அஞ்சா நெஞ்ச அரசி சின்னம்மா அவர்களே நீங்கள் ஒருவரே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர்
@G_R-8853 жыл бұрын
33:56 MASS DIALOGUE, MASS ENTRY டிரைவர் கிட்ட "நீ ரிவர்ஸ் அடிச்சு வேகமா கதவ ஒடச்சுட்டு உள்ள போ🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@SS-brdwj7hj3 жыл бұрын
தியாகம் வெல்லும் ஸபதம் வெல்லும் !! அதிமுக தலைமை சின்னம்மாவே மதி நுட்பம் மிக்க ஆளுமை தொண்டர்கள் தலைமையில் என்றும்!!
@Dragoner6933 жыл бұрын
That Kabali moment !
@sakthimahesheee59333 жыл бұрын
Vera level idellam
@sekmalu3 жыл бұрын
🤣🤣🤣🤣
@sekmalu3 жыл бұрын
@@Dragoner693 🤣🤣🤣
@KumarKumar-tb5po3 жыл бұрын
Wait and see Pakkalam
@veerakudivellalar20473 жыл бұрын
Thanks 🙏 ThanthiTV made History Interview
@chandrasekarss65833 жыл бұрын
ஹரிஹரன் ஊடகவியலாளராக இருந்து கேள்விகளைக் கேட்கவில்லை. சசிகலாவின் ரசிகராக மாறி கேட்டிருக்கிறார்! 1) 1994 ல் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண ஆடம்பரம் 2) இனி சுதாகரன் என் வளர்ப்பு மகன் அல்ல என ஜெயலலிதா அறிவிக்க காரணம்? 3) எதனால் நடராஜனை ஜெ ஒதுக்கி வைத்திருந்தார்? 4) (நடராஜனுடன் தொடர்பில் இருந்த) செலீனாவின் மீது கஞ்சா வழக்கு? 5) சந்திரலேகா மீது ஆசிட் வீச ஏவியவர்கள் யார்? என்ன காரணம்? 6) 2011 ஏப்ரலில் "நானோ என் குடும்பத்தினரோ அரசியலில் ஈடுபட மாட்டோம்" என சசிகலாவிடம் எழுதி வாங்கி அதை ஊடகங்களுக்கும் ஜெயலலிதா தெரியப்படுத்தியது ஏன்? 7) 2017 ல் கட்சிக்கு தலைமை சசிகலா, ஆட்சிக்கு தலைமை ஓபிஎஸ் என இருந்த ஏற்பாட்டை மாற்றி தானே ஆட்சிக்கு வர விரும்பியது எதற்காக? 8) கடந்த தேர்தலில் சசிகலா ஒதுங்கியிருக்க பாஜக வின் பிளாக்மெயில் காரணம் என்று சொல்லப்படுவது பற்றி? இதுபோன்ற வெகுமக்கள் மனங்களில் உள்ள எதையும் கேளாமல் சசிகலாவின் பிரச்சார பீரங்கியாகச் செயல்பட்டிருக்கிறது தந்தி டிவி என்பதே உண்மை!
@palanisami-f5v3 ай бұрын
கேட்க வேண்டிய முக்கிய கேள்விகளை கேட்காமல் தேவையில்லாத கேள்வியை ஹரிஹரன் கேட்டுக் கொண்டிருக்கிறாய் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தந்தி டிவி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்க வேண்டியது இல்லை
@arokkiaselvan5406 Жыл бұрын
அமாவாசை சத்தியராஜ் நாங்கள் படத்தில் பார்த்து ரசித்து உண்டு அதுவே உங்கள் வாழ்க்கையில் நாங்கள் கண்ணால் பார்த்து விட்டோம்
@daddy2710-t1r2 ай бұрын
37.40நமிட ம் .முதல் 38.நிமிடம். வரை.விடியோ.பார்க்க வும். நனறி.
@nangaisenthurpandian44373 жыл бұрын
இறைவன் நம்பியவரை ஒருக்காலும் கைவிட்டதில்லை ...
@lesterierify3 жыл бұрын
She is very bold n straight forward lady
@aishr8125 Жыл бұрын
😂😂😂😂
@rbrrubberproductsrajesh26612 жыл бұрын
உண்மை ஒருநாள் வெல்லும் அம்மா அந்த நாள் வர வரைக்கும் காத்திருப்போம்
@vinod6819853 жыл бұрын
36:06 என்னமா மியூசிக் போடுறான் பாருங்க.. 😂😂😂😂
@shanthithangaraj79032 жыл бұрын
நேர்மை. ஒருநாள். Vellum🙏🙏🙏
@mohamedmunaverkhan33922 жыл бұрын
Mr harri why don't u ask about deepak & deepa ?
@GaneshMahadevanV3 жыл бұрын
Fantastic speech.. love you Chinnamma
@dailyseries69263 жыл бұрын
34:47 mentioned about Rajinikanth..
@hemalathasampathkumar9924 Жыл бұрын
What a comparer 😅 sooooooper sooooooper without hurting he questions with smiling ☺️ face upcoming comparers should learn definitely from him 😊
@vj-ir2vz Жыл бұрын
⁶.
@prabakarankaran46033 жыл бұрын
Good amma 👍👍👍👍👍🙏🙏🙏
@vinothvinoth86813 жыл бұрын
Na 25 years ADMK katchila iruken MLA seet and minister seet avanga sollura member poduvanga pa... Sasikalava pakkama yarum MLA seet vanga mudiyathu.. ✌✌✌✌✌
எல்லாருக்கும் இருக்கும் ஒரே கேள்வி ஜெயலலிதா அம்மையாரை அப்போலோ மருத்துவமனையில் ஏன் பார்க்க விடவில்லை CCTV என்ன ஆச்சு இந்த கேள்விக்கு பதில் கேளுங்க main அது தானே அது விட்டு.... 🤦♂️
@spsampathkumar42943 жыл бұрын
இந்த கேள்வியைத்தான் முதலில் கேட்டு இருக்கனும்
@selvamselvam65392 жыл бұрын
நீங்கள் கூறுவது கோடான கோடி சதவீதம் உண்மை உண்மை உண்மை ஒன்றரைக் கோடி மக்களுக்கும் கிடைக்காத விடைகள் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் எப்படி எப்படி எப்படி எப்படி
@greentechsoftlab38552 жыл бұрын
பார்க்க விடாத காரணம் அவர்களுடைய பிரைவசி தனியுரிமை என.. இதிலேயே பதில் சொல்லிட்டாங்க...
@puyalranirani11762 жыл бұрын
ஜெ யலலிதா வா இருந்தா பார்க்கவிட்டுருப்பா பிணமானவங்களை பார்க்காவிட்டா இவஉசுரோட இருந்துருப்பாளா கொலைகாரி.! தந்தி டிவி க்காரன் திரும்பத்திரும்ப இந்த கொள்ளைக்காரி கொலைகாரியை பேட்டியெடுத்துகின்னஸ் ல போடப்போறானா இல்லே பொட்டிபொட்டியா பணம் வாங்கிட்டானா.காவடிதூக்கிட்டெ அலையுறான்
@puyalranirani11762 жыл бұрын
@@greentechsoftlab3855 நாடே நம்பிட்டது .
@mahendirandiran72433 жыл бұрын
என்னடா தம்பி அவங்க எழிதி குடுத்து நீ கேள்வி கேட்கிற மாதிரி தெரியுது ஏன் பயந்து போய் இருக்க அடுத்தவரை கேள்வி கேட்கும் போது குறுக்க நெடுக்க கேள்வி கேட்ப இங்கே நீ முழி பிதுங்கி கேள்வி கேட்கிற
@selvam-uy5ss6 ай бұрын
பலமான கவனிப்போ அதனால்தான் அடக்கமோ ?
@baskaranna92293 жыл бұрын
ஒரு பக்கம் மட்டும் பார்த்தோம்... இன்னும் எத்தனை பக்கங்கள் உள்ளதோ???🤔
@manju37277 ай бұрын
She is very brave and brilliant than jaya amma
@BlackSquad-hy3qt5 ай бұрын
@@manju3727 hii
@user-nc3xi8qn7t2 жыл бұрын
Sri அம்மாட்ட பேசபோய்அவங்கலைபேசவீடாமலேஆக்கிட்டீகலேஇது.தர்மம்தாணா
@elaiyarajaelaiyaraja13393 жыл бұрын
Good explain sasi madam great
@mariansingh30092 жыл бұрын
அம்மா, தங்கள் உழைப்பும் பொருமையும் விடாமுயற்ச்சியும் இங்கே ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டுவிட்டன. உண்மை உழைப்பு என்றும் வீணாகாதம்மா.
@puyalranirani11762 жыл бұрын
என்னா உழைச்சாங்க.யாருக்காக உழைச்சாங்க ஜெயலலிதா வுக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் உழைச்சு வாரீகொட்டுனாளா ? தமிழக மக்கள்வரிப்பணம் அஞ்சு லட்சம் கோடி நுப்பது குடும்ப க் கொள்ளையரோடு நுப்பத்திஅஞ்சு வருசம் கொள்ளை யடிச்சு வாரி குவிச்சதோடு விட்டாளா கொள்ளைக்காரி இத்தனை பகட்டுக்கும் பசப்புக்கும் காரணமா இருந்த ஜெவை மர்மமா கொன்ன கொலைகாரி இதுதான் இவ உழைச்ச உழைப்பா. வடநாட்டு பூலான்தேவி யை மிஞ்சிய பூலான்தேவி இந்த மன்னார்குடி பூலான்தேவி.உழைச்சாங்களாம் உழைப்பு திருட்டு மு....ட
ஓரினசேர்க்கை செக்ஸை வைத்து பல ஆயிரம் கோடி கொள்ளை அடித்துநாலுவருசம்ஜெயிலுக்குப்போய்வந்த கேடி இவள்
@kathirtamil3173 жыл бұрын
சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏
@ravikanthravi1017 Жыл бұрын
How to get English sub titles
@TamilSelvan-cc4rg Жыл бұрын
Sasi 👌
@ramalakshmivenkitasamy17563 жыл бұрын
Ungal thozhikku nalla oru thozhiyaka irunthuleergal. Ithuvee periya varaprasatham. All the very best For your future
@tiruvengadamsrinivasan6777 Жыл бұрын
Clever
@kandasamym66002 жыл бұрын
Kamaraj era was a golden ers
@tamilvanan21512 жыл бұрын
உங்கள் நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும். உங்கள் தியாகம் ஒருபோதும் வீண்போகாது. உங்கள் அரசியல் பயண வாழ்க்கை மீண்டும் தொடரும். உங்கள் பொறுமைக்கு நிச்சயமாக நல்ல முடிவு கிடைக்கும். ஒரு பெண்ணாக இருந்து எத்தனையோ சோதனைகளை சாதனையாகளாக மாற்றி உள்ளீர்கள். இந்த சோதனையும் ஒரு நாள் சாதனையாக மாறும். மீண்டும் தலைமையை உருவாக்கும் தலைவியாக மாறுவாய். அம்மாவின் ஆசிவாதம் எப்போதும் உங்களுக்கு கிடைக்கும். விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும். அம்மா விட்டு சென்ற பணிகளை மீண்டும் நீங்கள் தொடர்வாய். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்... உங்கள் அரசியல் பயணம் மீண்டும் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@puyalranirani11762 жыл бұрын
என்ன தியாகம் பன்னா ஜெயலலிதா வுக்காக அந்தபௌயரை ச்சொல்லி குடும்பக்கொள்ளை யரோடு தமிழ்நாட்டை சூறையாடி சொத்து குவிச்சு இந்த பொம்பளை யுய் இவ கூம்பலும் பன்ன கொள்ளைக்கெல்லாம் அந்தம்மா சிறைக்குப்போனது இவ பன்ன தியாகமா கேஸாட்வித்து பொழைச்ச நாயீ சொத்துகுவிச்சு ஜெயிலுக்குபோனது எதுக்காக ஜெ வுக்காகவா.. கடைசியில் ஜெ வ மர்மமா கொன்னதுக்கு பேரு தியாஅமா. மனுஷ ஜென்மமா இநந்பொம்பளை தியாகமாம் தியாகம் தொடப்பக் கட்டை.
@palanisami-f5v3 ай бұрын
அம்மாவின் ஆன்மா சும்மா விடாது
@poobeshbluespirit90443 жыл бұрын
Chinnamma 🙏🏻🙏🏻🙏🏻
@sekmalu3 жыл бұрын
🤑🤑🤑
@raj667293 жыл бұрын
Enda bgm ellam pottu muttu kodukireenke😂😂😂
@stranger72753 жыл бұрын
யாரையும் குறைகூறாத நேர்காணல் மேன்மக்கள் என்றும் மேன்மக்களே ❤
@கோவிந்தசாமிலெனின்2 жыл бұрын
LL look look look
@ThavamaniThangarasu-fe3so Жыл бұрын
😢😊l L ooo
@varma_spin3 жыл бұрын
Thanks Thanthi TV! Sasikala maamku PORUMAI, THELIVU athigam! My doubt? Sasikala ma'am startinglayae (1990's) JAYALALITHA Amma ku, Body excersices, treatment akkaraya sollirukalamae? Over fat aagurathunala!
@vvmmvvmm24993 жыл бұрын
ஊழல் பத்தி கேட்கலையே.
@mnvn2 жыл бұрын
Avaru uyrioda irukka vendama
@selvam-uy5ss6 ай бұрын
சிறுதாவூர் பங்களா என்னுது கோடி நாடு எஸ்டேட் என்னுது கண்ணில் கண்டதை எல்லாம் எனதாக்கி ஏப்பம் விட்டு விட்டேன் ! அந்த கடமையை நான் சரியாக திரம்படத்தான் செய்தேன் ஆனாலும் தண்டனையை அம்மாவுடன் பகிர்ந்து கொண்டேன் ! என்னால் முடிந்தவரை செய்த ஊழல் அவ்வளவுதான் ? இப்போ மறுபடியும் எனக்கு அதே ஆசை அதனால் அ இ அ தி மு க வின் தொன்டர்கள் மறுபடியும் ஏமாற வேண்டும் நானும் எங்கள் குடும்பத்தினரும் தமிழ் நாட்டில் மிச்சமுள்ளதையும் எனதாக்க ஏமாறத்தான் வேண்டும் !
@muniyappanmuniyappan28023 жыл бұрын
Vaanga chinnamma i am waiting
@vijayakannan30543 жыл бұрын
Thanks to Interviewer and Thanthi and for Sasikala Madam also.
@dineshs58123 жыл бұрын
கதை, திரைக்கதை, வசனம் : திருமதி சசிகலா (சின்னம்மா).
@lakshmananvadivel93732 жыл бұрын
Qq¹
@m.durgadevinadar82203 жыл бұрын
40 th like naa..
@cudduloornellikuppam-fc1mk Жыл бұрын
MOSTLY TRUE MOSTLY FLASH
@sridharraja22933 жыл бұрын
ராஜமாதா. சின்னம்மா.நீடுழி வாழ்க
@kandeepansivarasasingam11193 жыл бұрын
Bedroom if someone comes in your house first time how’s you going to the bedroom I don’t think it’s going to happen
@nangaisenthurpandian44373 жыл бұрын
நெருக்கடி இதமாதிரி நாங்க பல நெருக்கடிகளை பாத்தாச்சு...
@parasupadayachi3534 Жыл бұрын
Thanthi TV jive
@kathirvelaarogaiswamy86493 жыл бұрын
Chinna Amma Thanga Tharagai
@ajithpandian85953 жыл бұрын
Tharmathin vaalvu thannai soothu kavvum....meendum tharmame vellum.....so ithuvai evalavo kastam kanda neengalum amma vai pola oru beniks paravaiyaai meendu varuveergal engal ammavin idhayakkani chinnamma avargale🙏🙏🙏
@smakjmanoj3 жыл бұрын
Yo youtubeu antha laughing smiley engayaaa 😂😂😂
@rajuajayrajuajay60893 жыл бұрын
Super
@hemalathar6632 Жыл бұрын
This interview I have nothing to say because I really don't know what to tell this discussion about the Amma ji and mam ji is more than a movie but in real terms shashikala ji was a soul of Amma ji she sacrificed everything to be with her and taken care of her let's not make that sacrifice a joke this is about the friend ship between two souls the world is always about breaking especially a friendship all are humans I know tomorrow so many other videos may emerge but I will not be perturbed very rarely a good friend ship blossoms I finally Hats of to shashikala ji And stunned by her sacrifice for her Friend
நீஙக சொல்றது எல்லாம் ஓகே... ஆனால் அவங்க சாவுல மர்மம் இருக்கு அதான் உண்மை
@stephenimmanuel11483 жыл бұрын
ஆமா சொர்ணம்.
@athinarayanan98943 жыл бұрын
1:31:26 Captain💥💥💥
@daddy2710-t1r2 ай бұрын
ஜெ.ஜெ.அன்னன்❤குடும்பம்❤பற்றிய❤செய்திகள்❤இல்லை❤
@ARUNKUMAR-ou7kd Жыл бұрын
Poes gardenla neeka vita penail acid bleaching powder tudapam map apadiya iruku poitu va ma
@subramanurangasamy81282 жыл бұрын
Yatharthamaana sirippu nagareega solnayam.
@mohammedghouse4684 Жыл бұрын
அக்கா கூட இருந்தே அக்காவைக் காலி பண்ணிட்டா
@aviarun3 жыл бұрын
Best friendship 👌👌👌
@javedmusthafa94633 жыл бұрын
Good branding by Thanthi TV, should also Bring in Vijay Mallaya, Nirav modi and allow them to explain the extent of their poverty for not able to repay back the owed money.
@andiyappanandi9184 Жыл бұрын
1:02:01
@kingking-cl2em3 жыл бұрын
JJ Sasi mass🌱👍
@pinkzcakeworld32543 жыл бұрын
36.19 🙄enna bgm ppa thaagamudiyale🙏🏻
@RAJASEKAR-uw5xd3 жыл бұрын
முதலில் நெறியாளருக்கு மனமார்ந்த நன்றிகள்
@chanderanchanderan51605 ай бұрын
Indiayavil yarium pakka vidama Nii oreAllu konnu sathichtda Ja jiyalalithava kandippa Atha Anivippa kadavul oruththan mela padhukkutdu irukkan 🙏🙏🙏🙏
@balamuruganragul30872 жыл бұрын
எப்படி எல்லாம் பொய் சொல்றா பாருங்க இது ஒரு பேட்டி எடுத்துட்டு இருக்கீங்க
@anithaveeramani89093 жыл бұрын
I guess this video is intentional.. Thanthi TV is loosing its reputation... Could not understand why some comments are removed...
@IGPradeep3 жыл бұрын
It doesn't look like interview, they are creating fake background for sasikala for political benifit. Thanthi TV is loosing their own credintials.
@stranger72753 жыл бұрын
பார்ரா பிடிக்கலேனா பாக்காத அதவிட்டு இப்டி எல்லா கமெண்ட்ல யும் நீ கதறுறத பாத்தா ரோம்பபாதிக்கப்பட்ருக்க 🤣
@anithaveeramani89093 жыл бұрын
@@stranger7275 en comments pidikalanna nee padikkatha.. unna reply panna solli inga yarum azhala..
@stranger72753 жыл бұрын
@@anithaveeramani8909 அத தா சொல்றேன் இங்க யாரும் அழுகல 😆 நீ தா எல்லா கமெண்ட் லயும் அழுகுற 🤣🤣
@poobeshbluespirit90443 жыл бұрын
💔💔💔 EPS pannathu full tamil people ku senja throgam
@karthikeyan38583 жыл бұрын
Above viewers la oruvaraga EPS um irupar😂
@checkfurniture3 жыл бұрын
She played a key role in Tamilnadu politics. She can be a better CM than those jokers
I feel she is lying about hospital and death of ex chief minister Jayalalitha
@VenkatKrishnan-zc8ix5 ай бұрын
Udhanithi
@jaivelu153 жыл бұрын
WHY DIDNT ASK HER WHETHER SHE IS THE REASON BEHIND JAYA FAILURE
@ragasportswearragasportswe97503 жыл бұрын
Vks mass
@muruganandhamm23592 жыл бұрын
நன்றாக நடிக்கிறாள்.
@SS-brdwj7hj3 жыл бұрын
தியாகம் வெல்லும் ஸபதம் வெல்லும் !! அதிமுக தலைமை சின்னம்மாவே மதி நுட்பம் மிக்க ஆளுமை தொண்டர்கள் தலைமையில் என்றும்!! மிக அருமையான பேட்டி, வெரி எமோட்டிவ் ஹரி!!
@YoutubeYoutube-gy3lt3 жыл бұрын
Interviewer: Oh Oh...oh
@dineshmarquez65803 жыл бұрын
என்னென்ன சொல்றாங்க பாருங்க கம்பி கட்டுற கதையெல்லாம் 😁😂