ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணமும் - பாலு ஜுவல்லர்ஸ் கடையும் - Dr.காந்தராஜ் பகீர் தகவல் | Sudhakaran

  Рет қаралды 1,174,405

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquires : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணமும் - பாலு ஜுவல்லர்ஸ் கடையும் - Dr.காந்தராஜ் பகீர் தகவல் | வரலாற்றில் ஒரு தினம் EP 19 | #SudhakaranMarriage #Jayalalitha #ADMK
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 829
@padmanaban3369
@padmanaban3369 2 жыл бұрын
இந்தியாவில் இன்று வரை .யாரும் இதுபோன்று திருமணம். செய்யவில்லை. இவர் சொல்வது உண்மை.
@indianever4698
@indianever4698 2 жыл бұрын
ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே..இது பழமொழி.. ஆனால் இது அதுக்கெல்லாம் மேலே.. கேவலத்தின் உச்சகட்டம். இந்த தருணத்தில் நாம் எதர்க்கும் வளைந்து கொடுக்காமல் நீதியை நிலை நாட்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா மற்றும் நீதியரசர் குன்ஹா அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்..😏 🇮🇳
@user-mh1yw7zh8q
@user-mh1yw7zh8q 2 жыл бұрын
வித்தியாசமான நேர்காணல். ரசித்தோம். ஆனால் ஒரு உண்மை ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழகம் வெட்கப டவேண்டும். இந்த வளர்ப்பு மகன் பரிகாரம் etc.etc., ideaக்களை தந்த கேரள நம்பூதிரிக்கு நன்றி சொல்வோம்.
@l.k.c4083
@l.k.c4083 2 жыл бұрын
உலகத்திலேயே பெண்சர்வாதிகாரி யாராவது உண்டெண்றால் தெரிந்து கொள்ள பதிவிடுங்கள்.
@kumaresankumaresan8327
@kumaresankumaresan8327 2 жыл бұрын
இது தான் ஜெ வரலாறு. இத தெரிந்தும் அவர்கள் பின்னாடி சென்று பிழைப்புவாதம் பேசி பிழைப்பு நடத்துபவர்களை எந்த லிஸ்டில் சேர்பது
@HariHari-pf4ui
@HariHari-pf4ui 2 жыл бұрын
ஒரு மலையாளி வீடியோ பார்த்தேன் அதன் கமெண்ட்ஸ் அனைத்தும் மலையாளத்திலேயே இருந்தது ஆனால் தமிழ் பதிவில் ஆங்கிலத்திலேயே அனைத்து கமெண்ட் உள்ளது... கமெண்ட் தமிழாக்கம் தெரியவில்லை மன்னிக்கவும்...
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 2 жыл бұрын
தமிழர்களிடம் ஒரு பழக்கம் உள்ளது. அது நல்லதா கெட்டதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளவும். அவங்களுக்கு ரொம்ப பிடித்தவர்கள் எந்த தவறு செய்தாலும் அதைப்பற்றி பேசமாட்டார்கள். அவங்களுக்கு பிடிக்காதவர்கள் நல்லது செய்தாலும் குறை சொல்வார்கள்.
@revdevaneyanisaackanmani2322
@revdevaneyanisaackanmani2322 2 жыл бұрын
எப்படி சார் இப்படி புட்டு புட்டு வைக்கிறங்களே தங்களுடைய நேர்மை உண்மை அஞ்சாமைதான் காரணம் MAY GOD BLESS U EVER SIR WITH PRAYERFUL WISHES
@lavasvoice2147
@lavasvoice2147 2 жыл бұрын
இது எம்ஜிஆர் செய்த தவறு
@sikkandharbatcha3956
@sikkandharbatcha3956 2 жыл бұрын
அண்ணன் திரு.காந்தராஜ் அவர்கள் நேர்காணலில் ஒரு.50.வருட வரலாறு தமிழக மக்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது.நன்றி
@banurekas7983
@banurekas7983 2 жыл бұрын
தங்க நகைகளைப் பற்றி சொல்லும்போது வருணனை மிகவும் சிறப்பு ஐயா!
@karunaps1212
@karunaps1212 2 жыл бұрын
நான் மருத்துவர் காந்தராஜின் ரசிகன்
@abdulthayub3186
@abdulthayub3186 2 жыл бұрын
வணக்கம், பிரான்சில் இருந்து அப்துல், திரு.காந்தராஜ் அவர்களின் பேட்டி செம,, வாழ்த்துக்கள் sir, நன்றி, அப்துல் தயூப்.பாரிஸ்
@geethasambath9984
@geethasambath9984 Жыл бұрын
டாக்டர் காந்தி அவர்களே உங்களுடைய பேட்டி எல்லாம் பார்க்கும் பொழுது மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வு அப்படியே உண்மை சம்பவங்களை எடுத்து ஆளுகின்ற ஆளுமை ஐயா நீர் நீடூடி வாழ்க வாழ்க வளமுடன்
@chinnappanselvaraj7952
@chinnappanselvaraj7952 2 жыл бұрын
Dr.Khantharaj has to expose his memories daily on various subjects .Great Going !
@rajarani7435
@rajarani7435 2 жыл бұрын
அய்யா அவர்கள் உங்கள் பதிவு எனக்கு மிகவும் தேவையான ஒன்று
@ragupathi408
@ragupathi408 2 жыл бұрын
Sir, உங்க interview எல்லாத்தையும் பார்த்து உள்ளேன். அனைத்தும் உண்மை.
@dennismathias1357
@dennismathias1357 2 жыл бұрын
பாலு ஜீவல்ர்ஸ
@santhinatrajan430
@santhinatrajan430 2 жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னதற்கு நன்றி.🙏
@skndgamereviewchannel7547
@skndgamereviewchannel7547 2 жыл бұрын
நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்கள் விடை கிடைத்தது அருமை யான உண்மை உரையாடல்
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 16 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 54 МЛН