First flight with mom on Valentine's Day ✈️ 😍 | Jaffna to Chennai | Jaffna suthan

  Рет қаралды 107,729

JAFFNA SUTHAN

JAFFNA SUTHAN

Жыл бұрын

First flight with mom on Valentine's Day ✈️ | Jaffna to Chennai | Jaffna suthan
#dubaiskydive
#dubaigoldmarket
#dubaitravel
#jaffnasuthan
#travelwithmom
#tamilvlog
#dubaiiphone
#srilankatamil
#2023travel
#2023vlog
#dubaitamil
#dubaifishmarket
#srilankatour
#myinternationaltravel
#Firstflight

Пікірлер: 174
@jeyathilagamratnakumar9784
@jeyathilagamratnakumar9784 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி அம்மாவையு கூட்டிக் கொண்டு போறீங்க இத்தனை நாள் பார்த்த Video எல்லாத்தையும் விட அம்மாவ நீங்கள் சந்தோசப்படுத்திறத பார்க்க மனநிறைவா இருக்கு வாழ்த்துகள் சுதன் have safe journey
@sydneytamilan5337
@sydneytamilan5337 Жыл бұрын
மிகவும் சந்தோஷம் உங்கள் அம்மாவையும் இம்முறை அழைத்து செல்வது. குறிப்பாக கலியாணம் கட்டின பிறகு அல்லது யாரையாவது காதலித்த பின்பு இந்த வாய்ப்பு கிட்டாது.
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
அம்மாவை எல்லா இடங்கள் ஆலயவழிபாடுகள் நன்றாக செய்துட்டு வாங்க வாழ்த்துகள்
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
அமீரக பயணத்தை தொடர்ந்த தமிழக பயணம் குறிப்பாக அம்மாவின் முதல் சிறப்பு பயணம் பாதுகாப்பாக பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் !
@chithiraiselvam3181
@chithiraiselvam3181 Жыл бұрын
🌾🌾🌾மிகச் சிறப்பு நல்லா சுத்தி பாருங்க தமிழ்நாட்டை வாழ்த்துக்கள்🌾🌾🌾🌹🌹🌹🙏🏽
@simpletamil
@simpletamil Жыл бұрын
நீர் ஒரு யாழ் சாதனையாளர் ! விடாமுயற்சி வெற்றிக்கு வழி என்பதை நீர் மற்றவர்களுக்குக் காட்டியுள்ளீர்கள்!
@ariamaseerwatham
@ariamaseerwatham Жыл бұрын
சுதன், உங்கள் அம்மாவின் முதல் தூர பயணம் பார்த்ததில் மகிழ்ச்சி. Have a pleasant trip.
@KagiCooking1000
@KagiCooking1000 Жыл бұрын
அம்மாவை முதன் முதல் பார்க்கின்றோம் பயணம் சிறப்பாக வாழ்த்துக்கள் சுதன்
@gairajan2468
@gairajan2468 Жыл бұрын
Nice video. Lovely to see your Mum. It is a nice gesture to take your Mum over seas for valentines day. Enjoy your trip with your mum. Hope it would be a memorable trip for your beloved mum🙏🏻. Take care.
@prabakaranpraba1958
@prabakaranpraba1958 Жыл бұрын
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சுதன் வீடியோவில் அம்மாவையும் பேச சொல்லுங்கள் தம்பி
@alagarsamysukumar1294
@alagarsamysukumar1294 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் வரவேற்கிறோம்
@aronaron6018
@aronaron6018 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@inoonmisriya4670
@inoonmisriya4670 Жыл бұрын
சந்தோசம் தம்பி பத்திரமா போய்ட்டு வாங்கோ
@Rambo_Ragavan
@Rambo_Ragavan Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@kanages21
@kanages21 Жыл бұрын
Super thambi 💕
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
இவற்றை காட்டியதற்கு நன்றி
@anitas9534
@anitas9534 Жыл бұрын
Hi Sulthan, I am watching your videos for a long time. I am finding a great transition in the way you express your thoughts and information about the places. May god bless you to reach a greater heights.
@thottakaranmurali4832
@thottakaranmurali4832 Жыл бұрын
Vazthukkal thambi unnidam pesa mudiyuma s. Murali
@fernandorodrigo4818
@fernandorodrigo4818 Жыл бұрын
Congratulations See that your mother enjoys the trip of a lifetime very safe and enjoyable God bless
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Жыл бұрын
Well presented Thambi in the airport and in the plane .Especially the secenary outside.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Good luck to you two. Have a good holiday. Enjoy yourself.
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Жыл бұрын
Wel come
@German-Traveller
@German-Traveller Жыл бұрын
Thambi very good you take your Amma with you. Have a nice Trip together👍
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 Жыл бұрын
Thanks Thambi Suthan for sharing this video.Happy Valentines day and have blessed Mahashivarathri to your mum and you.Have pleasant trip in India.Stay safe.
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மாவுடன்
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🥳🎉🎊
@SenthilKumar-zz4zt
@SenthilKumar-zz4zt Жыл бұрын
Welcome to Asia's Detroit
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 Жыл бұрын
கொழும்புக்கும் இங்கிருந்து சேவைகள் நடைபெறுகின்றதா என்பதை அறிய ஆவலாக உள்ளது. இந்த விமான நிலைய முழு விபரங்களையும் யாராவது வழங்கினால் மிகவும் நன்றாக இருக்கும்.👍👍👍👍
@manchus7995
@manchus7995 Жыл бұрын
Valthukkal god bless your Familie
@malininarendran6951
@malininarendran6951 Жыл бұрын
Nice to see your mom Suthan. Enjoy your rrip.
@shadrackemmanuel
@shadrackemmanuel Жыл бұрын
Hi.. Suthan.. I'm so happy to see Ur lovely Amma and Ur friend... Wish U all the best and beautiful and Safe Journey... may God bless U Emme Australia 🇦🇺
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
முதல் முறையாக 2003 கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போனோம்.யாழ்ப்பாண விமான நிலையம் வரவேற்க தக்கது.இந்தியாவுக்கு சுலபமான பயணம் வரவேற்க தக்கது
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Enjoy your journey 😊 🛫
@ragawannair602
@ragawannair602 Жыл бұрын
Congratulations to suthan 🙂😊 happy Valentine's day 🌸💖🥰🥰
@annamveetusamayal
@annamveetusamayal Жыл бұрын
அருமை தம்பி வாழ்க வளமுடன்
@jathuyogesh1530
@jathuyogesh1530 Жыл бұрын
Super Anna
@muthunayagamp2856
@muthunayagamp2856 Жыл бұрын
Congratulations on hearing that you are coming to Tamilnadu. We welcome you with parents, mother.
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
Bravo Suthan. You are a fantastic Bravo Suthan. You're a fantastic son🤗
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi mama Barother congratulations super holiday 🙏🙏🙏👍👍👍💐❤️
@vishnugeethanp8302
@vishnugeethanp8302 Жыл бұрын
Hai suthan welcome to chennai
@nikethannike216
@nikethannike216 Жыл бұрын
Super vidéo Anna 😊 Amma vadiva eruka Anna kavanam Amma parthekoluko ellam idama suthi kaduko Anna Vadiva Channaila 😊 enjoy holiday holidays 😊
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி.
@SerinRecipeAndVlogs
@SerinRecipeAndVlogs Жыл бұрын
அழகான பகிர்வு👏🌷👍
@pradeep-tourismvlogs6585
@pradeep-tourismvlogs6585 Жыл бұрын
Congratulaion
@vathanypavantram7102
@vathanypavantram7102 Жыл бұрын
Congratulations ❤❤
@sivsiv968
@sivsiv968 Жыл бұрын
All the best Sudhananda, have a nice stay in India with mum
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
You have a pretty mom🥰
@JaffnaThanush
@JaffnaThanush Жыл бұрын
Good luck, have a nice journey
@arunprathap7362
@arunprathap7362 Жыл бұрын
Good luck bro tack career 🥰🥰🥰🇱🇰🇱🇰
@MEETMEKANNAN
@MEETMEKANNAN Жыл бұрын
Welcome Amma and Suthan
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Good wishes enjoy with your mother Good boy your idiya is good for jaffna air port duty free shops let us wait and see what will going to do
@londontamilmagan7041
@londontamilmagan7041 Жыл бұрын
சிறப்பு சுதன் அம்மாவுக்கு வாழ்த்துக்கள்🎉
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நினைக்கிறேன் இரண்டு வருடங்களுக்கு முன் இந்த விமானநிலையம் ஆரம்பித்து ஓர் சில நாட்களில் கொரோணா காரணத்தால் நிறுத்தப்பட்டது என்று
@mrlocalaravinth2324
@mrlocalaravinth2324 Жыл бұрын
Super bro
@--Asha--
@--Asha-- Жыл бұрын
Super 👍
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@shanmuganathanguganathan2826
@shanmuganathanguganathan2826 Жыл бұрын
You are the best KZbinr I have seen like you. Thankyou
@helmutpaul8757
@helmutpaul8757 Жыл бұрын
👌
@vathanimanivannan1214
@vathanimanivannan1214 Жыл бұрын
👍👍👍
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
வாழ்த்துக்கள் சுதன்
@Tech1st
@Tech1st Жыл бұрын
Suthan ellaya apo?
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
@@Tech1st மன்னிக்கவும் நன்றி
@satheas26
@satheas26 Жыл бұрын
👍👋
@prabhakaranprabhakaran5526
@prabhakaranprabhakaran5526 Жыл бұрын
Good video 👌
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Жыл бұрын
Congratulations , suthan
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
Aw..sweet
@sathyapirakash9349
@sathyapirakash9349 Жыл бұрын
சந்தோஷமாக சென்று வாருங்கள் தம்பி
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகன் அம்மாவுன்பயணம் மகிழ்ச்சி யாக இருக்கு
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
👍👌
@TheGanesh17
@TheGanesh17 Жыл бұрын
welcome to Tamilnadu... suthan
@yuvayuvaraja552
@yuvayuvaraja552 Жыл бұрын
❤️👍
@canadatamilvlog5561
@canadatamilvlog5561 Жыл бұрын
Super thambi
@Mssiva-zc6xu
@Mssiva-zc6xu Жыл бұрын
Congratulations
@antoniraj9451
@antoniraj9451 Жыл бұрын
Welcome to Chennaí
@sanaraya1961
@sanaraya1961 Жыл бұрын
Happy journey bro
@TamilArasan-ui9xh
@TamilArasan-ui9xh Жыл бұрын
Super sudhan bro
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
இப்ப தான் நான் முதல் முதலில் பலாலி விமான நிலையத்துக்குள் பார்க்கிறேன்.
@Indtami
@Indtami Жыл бұрын
Nanba, pls give more information on hotels and tourist places in jaffna..we want to come there from Chennai..
@bozenasuchomska9666
@bozenasuchomska9666 Жыл бұрын
You look nice in this hat 👍🥰💓
@mathyvathanysriprakas7898
@mathyvathanysriprakas7898 Жыл бұрын
👍
@vishvanathanvishvanathan2961
@vishvanathanvishvanathan2961 Жыл бұрын
Ur really great
@antony93
@antony93 Жыл бұрын
CONGRATULATIONS 👍
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 Жыл бұрын
பலாலி விமான நிலையம் எப்படி இயங்குகிறது என்று பாக்க ஆவலாக இருந்தது. சுதன் தம்பி அதை நிறைவேற்றி விட்டார். அம்மாவையும் பார்த்ததில் மகிழ்ச்சி.
@nagarajnagaraj5969
@nagarajnagaraj5969 Жыл бұрын
welcome tamilan mather and suthan
@visinthanivisinthani3533
@visinthanivisinthani3533 Жыл бұрын
Vasanthini👍👍👍✌👌👌👌❤❤
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Жыл бұрын
Congrats.amma.brother.welcome
@t4trendstamil
@t4trendstamil Жыл бұрын
Welcome to India - Tamilnadu.
@samuelchandrasekhar918
@samuelchandrasekhar918 Жыл бұрын
Ur video made me cry...so much..I didnt know Jaffna had an airport...my mother is also srikankan...from Nwara El I ya..came to India after school....she is not alive...I would have taken her to jaffna ATleast..she would enjoyed..but I'm happy somehow..xoz..she went to Sri Lanka twice.but not to Jaffna..
@ratnasingamsivaganesh9129
@ratnasingamsivaganesh9129 Жыл бұрын
20kg மேலதிகமாக கொண்டு போகிறீர்கள் எவ்வளவு காசு கட்டினீர்கள்?
@Indian-Success
@Indian-Success Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா
@kaajaththirykaaju4611
@kaajaththirykaaju4611 Жыл бұрын
Ava eanna vidudu poida. 😊avnkala safety ah kodidu poidu vanka
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
ஒரு வெள்ளைக்கார அக்கா அல்ல பல வெள்ளைக்கார அக்கா அம்மா பாட்டி பூட்டி எல்லோரும் வருவார்கள், ஐரோப்பா, அமெரிக்காவுக்கு நேரடி flight விடுங்கள் , பரபரப்பான விமான நிலையமாக மாறும்.
@thevelinaatuway7205
@thevelinaatuway7205 Жыл бұрын
vellaikaara akka is an early adopter :D
@sathishindhus3502
@sathishindhus3502 Жыл бұрын
அண்புடன் அழைக்கின்றோம்.....
@MEETMEKANNAN
@MEETMEKANNAN Жыл бұрын
Welcome to Chennai bro
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 Жыл бұрын
👍👍👍👍
@pushpasangar262
@pushpasangar262 Жыл бұрын
தயவுசெய்து cement factory வேண்டாம். எமது வளம் அசுத்தமாக மாறும்.
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
😁👍👍👏
@arun1paladin
@arun1paladin 7 ай бұрын
இவ்வளவு சிறிய பறப்பகமா!
@tourer6558
@tourer6558 Жыл бұрын
Super, duty free shop ல் ஒன்றுமில்லை😂😂😂😂, பனைஓலை உற்பத்திகளையாவது வித்திருக்கலாம்
@Mahe15
@Mahe15 Жыл бұрын
Coiambatore Isha MahaSivaratri ku epdi poga poringa ? Train is best 👍 for Reservation
@kbztube
@kbztube 5 ай бұрын
යාපනේ මෙච්චර ලස්සන ද ❤❤❤
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
Why Tamil Nadu Airports Are Suffering | ThePhantasy
11:27
ThePhantasy
Рет қаралды 32 М.
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН
Madurai Airport ( IXM ) - Planes , Private Jet & Helicopter
8:23
Ramachandran Palaniramu
Рет қаралды 137 М.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 31 МЛН