First Olympic flag missing காணாமல் போன முதல் ஒலிம்பிக் கொடி

  Рет қаралды 153

WoW Deepika

WoW Deepika

Ай бұрын

1920ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஆண்ட்வெர்ப்பில் நடந்த ஒலிம்பிக் டைவிங் போட்டியில் அமெரிக்காவின் ஹால் பிரிஸ்ட் கலந்துகொண்டு அதில் வெண்கலப் பதக்கம் வென்றார். ஹால் பிரிஸ்டின் சக வீரரான டியுக் ஒலிம்பிக் கொடியை திருட முடியுமா என சவால் விட்டுள்ளார். இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரிஸ்டின், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதிப்புமிக்க ஒலிம்பிக் கொடியை திருடிவிட்டார்.
இந்த உண்மையான கொடியை 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2000ஆம் சிட்னியில் நடந்த போட்டியில் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைத்திருக்கிறார் பிரிஸ்டின். அப்போது அவருக்கு வயது 103 என்பதுதான் இதில் சுவாரஸ்யம். மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் ஹால் பிரிஸ்ட் திருடிச் சென்ற ஒலிம்பிக் கொடிதான் முதன்முதலாக ஐந்து வளையங்களுடன் பறந்த முதல் ஒலிம்பிக் கொடி. 1920ஆம் ஆண்டு ஆண்ட் வெர்ப் ஒலிம்பிக்கில்தான் முதல் ஒலிம்பிக் கொடி பறக்கவிடப்பட்டது.
#youtuber #newyoutuber #firstvideo #relaxing #information #search #enjoy #enjoylife #worldnews #sportsnews #education #sports #sportsreporter #sportsrelatednews #sports_news #history #womeninsports #womeninolympics #olympicmedalist #wow #wowdeepika #medal #gold #goldpricetoday
#history #olympics #olympics2024 #parisolympics #paris2024 #indiaolympics #sportsnews #sports #games #Paris2024 #OlympicDay #RoadToParis2024 #LetsMove #Paralympics #OlympicGames #Olympics #ParisOlympics #OlympicSpirit #GlobalGames #Olympics2024 #ForThe100Million #OlympiansMadeHere #olympicgames2024 #olympicmedalist #olympicfacts #july2024

Пікірлер
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 921 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 201 М.
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
South Asian junior athletic championships 2024
0:40
WoW Deepika
Рет қаралды 647
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 921 М.