First time Anitha Mother House Reaveled 😰அனிதா ஏன் அம்மா வீட்டுக்கு போகல?

  Рет қаралды 152,519

Sathish Anitha

Sathish Anitha

6 ай бұрын

Пікірлер: 291
@sobashouse7299
@sobashouse7299 5 ай бұрын
என்னை அறியாமல் நானும் அளுதுவிட்டேன் வாழ்த்துக்கள் அக்கா ❤
@graamathu_Thozhi
@graamathu_Thozhi 5 ай бұрын
உங்கள் விடியோவ பார்த்து சிரித்துதா இருக்க❤ இப்ப இதை பார்த்து அழதுடேன் ❤❤😢
@Dharasplanet
@Dharasplanet 5 ай бұрын
எனக்கு அம்மா இல்லை அவங்க என்னை விட்டு போய் ஆறு வருஷம் ஆச்சு அவன் இருந்திருந்தால் நான் இந்த அளவுக்கு கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்க மாட்டேன் 😢 என் தம்பி கஷ்டப்பட மாட்டேன் எங்க ரெண்டு பேரு வாழ்க்கையும் மாறிடுச்சு அப்பா இரண்டாவது திருமணம் பண்ணிக்கிட்டாங்க நாங்க இப்போ அனாதை போல இருக்கும் அம்மா இல்லனா வாழ்க்கையே போச்சு 🥹 இருக்கும்போது நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கேன் அவங்கள புரிஞ்சுகிட்டது இல்ல இப்போ போனதுக்கு அப்றம் அவங்க இல்லாம என்னால இருக்கவே முடியல சாகனும் போல தோணுது என் தம்பி காக இருக்கேன் யாரும் இருக்கும் போது யாரையும் கஷ்ட படுத்தாதீங்க உங்க amma தான் உங்களுக்கு எல்லாமே அவங்க இல்ல நா வாழ்க்கை ya இல்ல amma va நல்லா பாத்துக்கோங்க 🙏🏻 pls
@umababu2014
@umababu2014 5 ай бұрын
அம்மா இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது. எனக்கும் இதே இதே நிலமை தான் என்னுடைய அம்மாவும் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்கள் .அம்மா இல்லை என்றால் அனாதை தான். Miss u amma ❤❤❤
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 5 ай бұрын
அனிதா பேச முடியாமல் தொண்டை அடைக்குது.அவ்வளவு மனதில் பாரம் இருக்கு.சொல்லாத வார்த்தைகள் அவ்வளவு இருக்கு ‌.சீக்கிரமே எல்லாம் சரியாகும்.கவலை பட வேண்டாம். நல்ல குடும்பம் குழந்தைகள் வாழ்க்கையில் இன்னும் மேல மேல போக வேண்டும் தைரியமாக செயல் படுங்கள்.சூப்பராக வீடியோ போடுங்க.ஆனந்தமாக இருக்க ஆண்டவனே துணை இருப்பார் 🙏
@ggdtfsws2xdfeufess
@ggdtfsws2xdfeufess 5 ай бұрын
அனிதா கண் கலங்காதீங்க மா.. உங்க அம்மாவோட ஆசீர்வாதம் உங்களுக்கு என்றும் உண்டு மா.. உங்கள் ரசிகர்களாகிய எங்கள் அனைவரின் அன்பு உங்களுக்கு என்றென்றும் உண்டு மா🤲😇🥰 Keep Smiling and keep rocking 😊🎉🎉🎉 Be happy always dear😊❤
@manjugobi8067
@manjugobi8067 5 ай бұрын
எனக்கும் அம்மா இல்லை எனக்கும் இதே நிலை தான். அம்மா இருந்தா அம்மா வீடு உண்மை.
@mdarshath4533
@mdarshath4533 5 ай бұрын
எனக்கும் அம்மா அப்பா இல்லை அக்கா 😢😢
@brindhavel407
@brindhavel407 5 ай бұрын
Me too
@mathiezhil6014
@mathiezhil6014 5 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@JujuKutti
@JujuKutti 5 ай бұрын
Miss you amma
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t 5 ай бұрын
Truth
@lakshmij5827
@lakshmij5827 5 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி, தாய் இல்லை என்றால் நமக்கு பிறந்த வீட்டில் மரியாதை இல்லை, கவலை படாதீர்கள், நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி 👍👍
@jskiranya
@jskiranya 5 ай бұрын
Akka unga appava unga koodaveh vechukonga pavam avaru thaniah irukaradhu patha romba kastamaruku😢😭😢, appa illana kuda parava illa amma epdioh irundhupanga ana amma illama appa irukaruthu romba koduramana valika, oru vela sapatukellam mathavangala ethirparka vendi irukum. Ana ammana engavadhu vela senju kuda samayal panni saptukuvanga, matha ella velaingalum avangaluku seiya therium ana appaku adhellam romba kashtamana velaiah therium.
@Ruby.......
@Ruby....... 5 ай бұрын
என்ன தான் பெண்கள் படித்தாலும் வேலைக்கு போய் earn பண்ணாலும்.. நல்ல குடும்பம் நல்ல கணவன் கிடைத்தால் மட்டும் தான் முழுமையான வெற்றியே... Don't worry sis.. u r very lucky😊
@shanmathivnb4692
@shanmathivnb4692 5 ай бұрын
Iam also missing my mom இப்ப நீங்க சொல்ற மாதிரியே எங்க வீட்ல அதே மாதிரி தான் அக்கா இருக்கு
@vijijasi
@vijijasi 5 ай бұрын
I don't have any family members. A family adopted me. I studied with their help, and then I got a job. I studied higher studies with my salary. I met my sole met in an exam hall. Without expataion he married me. I am blessed with 2 Childers. His relatives love me a lot. But while seeing others' mom and dad love for their kids, I miss my family.
@deepajothi7684
@deepajothi7684 5 ай бұрын
எங்க அப்பாவும் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க... அந்த மாதிரி யாரும் பண்ணாதீங்க.. பிள்ளைங்களை நெனச்சி பாருங்க.. எங்க அப்பா போனதுக்கு அப்பறம் எனக்கு மாமியார் வீட்ல கிடைக்கற மரியாதையே வேற மாதிரி இருக்கு 😢
@periaseer5482
@periaseer5482 5 ай бұрын
சிஸ்டர் நீங்க பேசியதை பார்த்தும் எனக்கு கண் கலங்கிய விட்டது.வாழ்க வளமுடன்.சூப்பர் சிஸ்டர்.
@Sathish.Anitha
@Sathish.Anitha 5 ай бұрын
🙏❤️
@ashwinilakshmipathy3569
@ashwinilakshmipathy3569 5 ай бұрын
Don't feel sister ungala nenacha romba proud ah irukku.
@user-gq2en2uo1j
@user-gq2en2uo1j 5 ай бұрын
அக்கா.நீங்க.பாவம்.உங்க.வீட்டு.சூப்பர்.இருக்கு.நீங்க.கவலை.பட.வேண்டாம்.ப்ளீஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா.அக்கா.உங்க.இரண்டு.பேர்.மனசுக்கு.அந்த.ஆண்டவன்.துணன.இருப்பான்.நீங்களும்.எங்க.வீட்டில்.சொந்தம்.நீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Indhulife
@Indhulife 5 ай бұрын
Yes sister enga ammavom Ila nanaga romba kastam paduraa support pana yarum kidaiyathu amma stage appava nirappa mudiythu amma amma thaa
@subbaraomurali2350
@subbaraomurali2350 5 ай бұрын
Neeinga solluvathu yallama correct than,ladies bold aa erukanum,neeinga great than very nice by Mangalam murali Madurai.
@DarisananDarisanan
@DarisananDarisanan 5 ай бұрын
Unmai dhan ka amma oruthar illana porandha veetuku virundhalia kooda poga mudiyadhu ka 😢😢😢
@lithikeshmadhan7190
@lithikeshmadhan7190 5 ай бұрын
Age anadhuku apuram, wife illama irukuradhu romba kastam 😢😢. Amma illadha veedu nenaikkvey kastama, bayama irukku😢😢. Azhuvaadheenga unga poonu than ungalukiu amma va irupa
@panchukutti7201
@panchukutti7201 5 ай бұрын
Amma is Amma ❤ God is given a very supportive gift in the world amma😢😢😢
@MiniKitchen-kr5gh
@MiniKitchen-kr5gh 5 ай бұрын
எனக்கும் அம்மா அப்பா இறந்து 10 வருடம் ஆகிவிட்டது அம்மா இறந்து 5 வருடம் ஆகிவிட்டது எனக்கு வயது 38 எனக்கு 3 பசங்க நான் அப்பா அம்மாவுகாக ஏங்குஹிரேன் சிஸ்டர்
@Anjamani3236
@Anjamani3236 5 ай бұрын
Full video patha don't very nenga sona Mari onga ponuku Peru vankithanga😢😢😢
@senthilkumar9177
@senthilkumar9177 5 ай бұрын
Unga amma photo kitta play button kondu pogum pothu...... innthamma pudi nan vanguna prize sonna mathiri erunthuchi....😢😢😢😢
@user-nu3gd7ny8t
@user-nu3gd7ny8t 5 ай бұрын
Akka na unga sis oda classmate, unga amma chinna vayasula school la pathu iruken romba kashtama irunthuchi feel pannathiga
@koranjiniranjini987
@koranjiniranjini987 5 ай бұрын
பாவம் அப்பா ha nalla pathukonga sister
@gayathriggayathrii
@gayathriggayathrii 5 ай бұрын
Amma epdii erandhanganu sollunga ka please
@hsrimathi4402
@hsrimathi4402 5 ай бұрын
Enakku appa amma irukanga. Aana antha kalathula irunthu enga appa veetu family joint family.paati 2periyappa 2periyamma anna anni ellarum irukanga. Athanala amma veedunu assists urimai kondada mudiyala.ammavalayum enkitta freeya irukka mudiyathu
@maheswari-xm2ru
@maheswari-xm2ru 5 ай бұрын
Enaku amma ila sis.. en payan kuda pakala..amma iranthu 40days la piranthan...ipa varaikum amma vduku po mudila...en husband enna Nala pathukraru...enga vdulaium 3 Peru ...na tha last rendu akka ...
@SaiKutty676
@SaiKutty676 5 ай бұрын
Unga story kekumbothu romba kashtama irruku akka.. unga family ennaku romba pidikum. Unga husband ungluku romba support ah irrukaru. Keep going akka..
@SafaSafa-kb1tk
@SafaSafa-kb1tk 5 ай бұрын
சூப்பர் அம்மானா எலோருக்கும் ரொம்ப பிடிக்கும் ❤️🥰
@dhanam47
@dhanam47 5 ай бұрын
Ur family always reminds me of my childhood, we four lived exactly like u guys when i was young. I recall my childhood when i watch ur videos❤❤❤keep going u will reach ur goal 🙂 love u guys very much🫶🏻🫶🏻🫶🏻🫶🏻
@devishanmugaraja5509
@devishanmugaraja5509 5 ай бұрын
my hearty wishes sister.. be bold..continue ur gud wrk.. u r inspiration to many homemakers...🎉 ur mom is within u nly.. & her blessings will guide u reach more...😊
@dhivyapriyachandran4452
@dhivyapriyachandran4452 5 ай бұрын
உங்கள எனக்கும் என் pasangalukum ரொம்ப பிடிக்கும் sister love you alot... Unga kids um நீங்களும் pandra videos la அழகாக இருக்கும் 🎉🎉🎉❤❤😊
@BSSweetHome612
@BSSweetHome612 5 ай бұрын
Super akka.amma na amma than.nan en ammaku financial la support panna puthusa channel Start panniruken.athoda cake um panren.... Neenga ennoda motivator Love you ❤️❤️❤️
@selvidruva5024
@selvidruva5024 5 ай бұрын
Amma bless for you all's sister like a God she bless you and your family be happy
@indirarow4915
@indirarow4915 5 ай бұрын
Miss both my parents on many occasions But i know they are with me always from above ..this we have to live with life long the vacuum in our hearts after parents leav us and go .stay strong u have to be there for ur kids and husband .
@Darshan9049
@Darshan9049 5 ай бұрын
Really great ka..nenga inum mela varanum ka ..enakum amma lla😭...unga videos eallam sirichu pathathu than athigam..but first time starting la irunthu aluthute pakkara...amma ilana namaku eathume ila ka..nanum love marriage than 3 years aachu en husband enaya super ah pathukaranga ..
@krishnakumarb9837
@krishnakumarb9837 5 ай бұрын
Appave parthathu romba kashtama irukku Avare nalla padiya pathuko akka 🙏🏻 Ungalude koode appave kootti serthu vazhanam 🙏🏻 From Kerala ❤
@vidhyaramesh3621
@vidhyaramesh3621 5 ай бұрын
Neenga motive va பேசுறீங்க அக்கா
@nishanemo-ou1rf
@nishanemo-ou1rf 5 ай бұрын
Akka don't cry 😔be bold 👍Amma oda blessings ungaluku yeppayumey kedaikum. Ennum nenga nariya achieve pannuvinga. All the best akka🎊🎊keep rocking🥳🥳🥳
@charmingkitchen752
@charmingkitchen752 5 ай бұрын
நான் இது வரை யாருக்கும் comment பண்ணியது இல்லை.. உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை... மிகவும் அழகான குடும்பம் உங்களுக்கு பக்க பலமாக உள்ளது .. நீங்கள் வளர வாழ்த்துக்கள் அம்மா.... கவலை வேண்டாம் ❤
@litheshranga8620
@litheshranga8620 5 ай бұрын
Entha oor
@rstskyelifestyle
@rstskyelifestyle 5 ай бұрын
Really emotional feel 😭😭 neega very bold person 💐💐💐 all the best for your bright future 🙏🙏🙏
@ilanchezhianchezhian6174
@ilanchezhianchezhian6174 5 ай бұрын
Congratulations amma nd appa🤩🤩always support you don't worry ❤😢😢Happy ah irunga....appa va paathukonga
@M.Chellau7sz5z
@M.Chellau7sz5z 5 ай бұрын
அக்கா எனக்கும் இந்த நிலமை தான் அக்கா எங்க அம்மா இறந்து 11வருடம் ஆகிறது ஆயிரம் பேர் இருந்தாலும் அம்மா இல்லை என்றால் அது பெரிய வலி😭😭😭😭😭😭😭😭😭
@chinnaiyanvenkateshkumar3899
@chinnaiyanvenkateshkumar3899 5 ай бұрын
100% உண்மை சிஸ்டர் என் அப்பா இறந்து 2வருஷம் ஆகுது ஆன யார் இருந்தாலும் அவர மாதிரி இல்ல. எனக்கு 2பசங்க, அப்பா இறப்புக்கு அப்புறம் கணவர் கொஞ்சம் சப்போர்ட் இருக்கு. அம்மா இல்லனு வருத்தம் படாதீங்க அப்பாவா பாத்துக்கோங்க ஒரு மனைவி இல்லாம ரொம்ப கஷ்டம் எல்லா விசேஷசத்துக்கு அவர போயி பாருங்க வீட்டுக்கு கூப்பிடுங்க 💞💞
@sopnavenkateshwaralu9393
@sopnavenkateshwaralu9393 5 ай бұрын
Anitha, vunga appava vunga koodave koottitu poidunga. Amma illama avar thaniya vaazhradhu romba koduma😢
@ramjosamaiyalarai577
@ramjosamaiyalarai577 5 ай бұрын
சகோதரி எங்க அம்மா இறந்து ஐந்து வருஷம் ஆச்சு அம்மா வீடு பக்கத்துலதான் இருக்கு இருந்தாலும் அப்பப்பதான் போயிட்டு வருவோம் என்னதான் இருந்தாலும் அம்மா இருந்து அந்த வீட்டுக்கு போறது மாதிரி இருக்காது தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சு அப்பா இரண்டு பேரோட வீட்டுக்கும் வந்து சாப்பிட்டு இருக்காங்க உங்க அப்பாவை உங்க கூட வச்சுக்கோங்க சகோதரி
@shanthim5987
@shanthim5987 5 ай бұрын
Akka don't feel.nanga irukom akka .neenga unga ammava nenaithu alukuringa .Nan enga appava ninaithu aluthen.❤🎉
@dhanakarthisaras8849
@dhanakarthisaras8849 5 ай бұрын
Amma illana anaithai dhan... Namaku evlo vayasanalum amma kuda irundha dhan nalladhu amma illanalum atleast sis vadhu irukanum... Yarum illama orea ponna irukuradhu rombavea kastam nama kastadha solli ala kuda aal illama irukean... Mis u ma.....
@Lalitha1121
@Lalitha1121 5 ай бұрын
அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆண்டிடுமே..‌ ❤❤❤❤
@revathiashok6100
@revathiashok6100 5 ай бұрын
Nega feel pannathu 😢 ennakum 😢vanthathu amma ammathan avagaluku eduenai yarum kedaiyathu ❤❤❤
@suganya_maruthupandi
@suganya_maruthupandi 5 ай бұрын
Unmayana varthai amma irundhal dhan adhu amma veedu... Enakum amma ku evlovo sandai varum pogum ana en pasangaluku leave vita na nera anga dha odidven native porenale hapya aidum... Na ipo chennai la iruken my native kumbakonam... No amma veedu kumbakonam😅
@veenavasudevan6958
@veenavasudevan6958 5 ай бұрын
Your words r really true. If no mother that's not mother's house. She would b the only soul to call us home and to tell us to stay.But now nobody is there to call Missing her a lot.
@jullymass
@jullymass 5 ай бұрын
உண்மை சகோதரி, அம்மா இருந்ததா அது அம்மா வீடு.
@Sow-r7e
@Sow-r7e 5 ай бұрын
Which is your native place?
@sumaiyasfoodztamil1288
@sumaiyasfoodztamil1288 5 ай бұрын
கவலைப்படாதீர்கள்.... நீங்கள் அழும் போது என்னால் தாங்க முடியாமல் அழுது விட்டேன்....❤❤❤❤சங்கீதா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰
@user-so8im9ql5r
@user-so8im9ql5r 5 ай бұрын
God bless you Life long happya irunga🙌🙌🙌🙌🙌👌👌👍👍👍
@TamilselviSelvi-fr4fm
@TamilselviSelvi-fr4fm 5 ай бұрын
Super anni no feel nenga Happy a nalla irupanga . Annan ungaliye parthu kolvar
@Viveka_arichandran
@Viveka_arichandran 5 ай бұрын
Sister super congratulations 🎉 unga appa romba pavam 3 pen kulanthainga la pethu valaka kandipa kastapatrupanga ana ipo ivlo vayasakium velaiku poranga v2 la wife ila pasangalum ila avaru manasu romba kastapadum plese unga kuda kuptu vachu pathu konga ..varamaten nu sonnalum vidathinga kuda vachu konga. appa ninaipanga oru payan iruntha nammala pathurupan apti nu avaru nechuruparu ... Nammala velaiku poga vitu irukamatan nu feel pannuvanga please appa va nalla pathukonga
@Meenakshimayil6
@Meenakshimayil6 5 ай бұрын
Ellarum Amma ammanu solringalea appava pathi yarum ninaika matingala sollamatingala ... Anbatha na kekara ....adhukaha Amma pudikathunu illa .... Anbatha na kekura.....
@anuabhappyfamily
@anuabhappyfamily 5 ай бұрын
நானும் அழுகிறேன்😢😢😢
@juliemettilta2503
@juliemettilta2503 5 ай бұрын
Super nice akka God bless you
@sivaraman9982
@sivaraman9982 5 ай бұрын
Super amma love you❤❤
@jothiganesh9636
@jothiganesh9636 5 ай бұрын
amma illa ma irukarathuku romba kasta pa 😭😭😭appa vaa yaru pathukuranga 🎉romba kastamaa ieuku pa congradulation for you tube golden button vanganathuku 🎊👏👏👏👏
@sujasrir1858
@sujasrir1858 5 ай бұрын
Akka ne aluga pothu yanaku kannu ah kalakichi akka❤
@ezhilarasisp8887
@ezhilarasisp8887 5 ай бұрын
Azhatheenga akka, unga amma unga kuda thaan irupanga.
@anitham3175
@anitham3175 5 ай бұрын
Amma vidu enna ooru sister
@nithyas8685
@nithyas8685 5 ай бұрын
Akka Neengka entha uru
@lakshmikrishnan9628
@lakshmikrishnan9628 5 ай бұрын
அப்பாவை அடிக்கடி போய்பார்துட்டுவாங்க அப்பாவுடன் பேசிவீடியோபோடுங்கள்அவர்தனியாக இருக்கிறார் பாவமாக இருக்கிறது
@AbiramaiTommy
@AbiramaiTommy 5 ай бұрын
கவலை வேண்டாம் அம்மா எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் அம்மா❤❤❤
@user-tn4ts3np1t
@user-tn4ts3np1t 5 ай бұрын
Akka appava kuda vechi pathuklam la.. avara yar pathukura.. sapadu la avare pathupara
@arunkarthik6929
@arunkarthik6929 5 ай бұрын
Appava nalla pathukonga akka
@selvisivapathy3407
@selvisivapathy3407 5 ай бұрын
அம்மா இருந்தாலும் சரி அம்மா இல்லை என்றாலும் சரி உண்மையில் நமக்கு அம்மா அப்பாவாக சிவன் தான் இருக்கின்றார்
@devakimanohar6800
@devakimanohar6800 5 ай бұрын
Congratulations ma for getting golden buttons to you and family member don't cry ma amma will be with you allways ma and bless you all ma🙏💐👍😔💐🙏
@sangeethaprabu891
@sangeethaprabu891 5 ай бұрын
Love u anitha
@ramayegappan1765
@ramayegappan1765 5 ай бұрын
Valamum nalamum petrtru magilchiyaga valga❤❤❤
@PremaLatha-us5kv
@PremaLatha-us5kv 5 ай бұрын
Valarndhubvarum kudumbangal super
@pradeepsudarbala
@pradeepsudarbala 5 ай бұрын
God bless you
@keerthanab5607
@keerthanab5607 5 ай бұрын
Oru video va parthu intha alauvuku azthathu Ila sister ...romba kastama iruku ...nenga life la neraiya achievement panuvinga
@Sathish.Anitha
@Sathish.Anitha 5 ай бұрын
❤️
@vimalaranikumar5013
@vimalaranikumar5013 5 ай бұрын
Very touched your speech don't feel sister 😊
@jyothipriyaraj1108
@jyothipriyaraj1108 5 ай бұрын
Very emotional viedo god bless you all proud of you ❤❤❤
@sowmisekar3310
@sowmisekar3310 5 ай бұрын
Akka walajabad enga irukinha ka enaku ungala pakanum nanum walajabad tha pls solunga
@vimalaravishankar7394
@vimalaravishankar7394 5 ай бұрын
Super ❤️❤️❤️.. will reach more heights
@gayugayu6263
@gayugayu6263 5 ай бұрын
Akka appa va pathukonga ....akka....neenga dha original singa pen. . ......neenga eallarukum oru role model la irukinga ,..... great akka....❤️
@mohamedhaaris3363
@mohamedhaaris3363 5 ай бұрын
Congratulations sister Anna and kutties❤... akka feel pannadhinga nanum indha vedio paathu aludhuten eanakum amma illa ka....amma illana eadhume illaka😢
@poojamoorthy4226
@poojamoorthy4226 5 ай бұрын
To be very frank..i thought of subscribe you only becoz of ur amma sentiment videos...unga amma unga koodave irukanga sis.dont worry
@saranvarshitha8755
@saranvarshitha8755 5 ай бұрын
Appa va pathukonga nalla
@vijidasa1723
@vijidasa1723 5 ай бұрын
எனக்கும் அம்மா இல்ல😢😢😢my amma very strong and bold and loving 😢❤
@umapathi7957
@umapathi7957 5 ай бұрын
Akka super 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤Goog
@varshamicharaj2789
@varshamicharaj2789 5 ай бұрын
Don't feel ka ungaloda Vali purithu alugathinga
@selvimani2513
@selvimani2513 5 ай бұрын
என் அம்மாவுக்கு ஹாட் டாக் வந்து திடிரென்று இறந்து விட்டாங்க இன்னும் அதில் மீளாத மனமும் அழுகையில் ஓடுகிறது வாழ்க்கை அம்மா என்ற வார்த்தையை கேட்டுக்கும் போது அழுகை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 அம்மா இல்லாத வீட்டிற்கு விருந்தாளியாக போக கூட அருகதை இல்லை 😢😢😢😢😢😢😢😢😢
@akkathampi35
@akkathampi35 5 ай бұрын
Akka appava yaru pathukerang akka neing kudu pathukerlam akka
@meenameenu2273
@meenameenu2273 5 ай бұрын
😢😢enakku alugaiya varuthu akka amma illana rompa kashdam🥲
@ammusuresh2783
@ammusuresh2783 5 ай бұрын
Romba correctu akka naanum athe situation la irukan kaa enaku nallave purithu kaa 😢😢😢😢 ena ungaluku amma ila enaku 2 per irunthum ena ethukala elame en mamiyar veedu thaan iniku varaikum😒😒😒
@manimegalasridhar5233
@manimegalasridhar5233 5 ай бұрын
Anitha nenga very bold lady ma congratulations 🎉🎉🎉🎉
@bismidreesworld
@bismidreesworld 5 ай бұрын
super dear ungaluku nalla hus babys maamiyar veedu iruku nega yadhukum kavala padadhi nga idhuvarai yappadi videos poaduringalo appadiya poadunga selar vashadhi vandhadhum nalla illadha videos poaduranga nega appadi panna maatinganu therium irundhalum sollikeren nega yappavum good videos mattum poadunga 👍❤❤❤❤❤❤
@user-pm3hu7td3h
@user-pm3hu7td3h 5 ай бұрын
💯 correct.me also,i miss you amma.
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 91 МЛН
||Marumakan/Marumakal||മരുമകൻ /മരുമകൾ |Malayalam Comedy Video||Sanju&Lakshmy|Enthuvayith|
17:29
Welcoming Our Little Baby Girl | Sivaangi Krishnakumar
11:05
Sivaangi Krishnakumar
Рет қаралды 732 М.
AYRA’s NEW ROUTINE..😫
25:48
SUHAIL - VLOGGER
Рет қаралды 252 М.
il caldo fa brutti scherzi #dog #fight #punch
0:18
Cronache della Campania
Рет қаралды 26 МЛН
Вы так любезны
0:16
KOTVITSKY
Рет қаралды 3,8 МЛН
За девочкой гонится бандит😳
1:00
Trailer Film
Рет қаралды 2,5 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2,4 МЛН