Fish not Cooked Properly | Kodaikanal Tourist Attack | Sun News

  Рет қаралды 31,774

Sun News

Sun News

Күн бұрын

#kodaikanal #scam #kodaikanaltouristplaces
மீன் சரியா பொரியலனு சொன்னது தப்பா? சுற்றுலா பயணிகள் மீது விறகு கட்டை தாக்குதல்
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 66
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 2 күн бұрын
வியாபாரம் நிறுத்தி கடையை இழுத்து பூட்டி விட்டு பின்னர் விசாரணை தொடங்கவும். 👍
@Hilltwon
@Hilltwon 3 күн бұрын
Same thing happening in Ooty also. Food safety Department please take action.
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 күн бұрын
ஊட்டியிலும் இப்படிபட்ட ரவுடிகள் கடை நடத்துகிறார்கள்😢😮
@vellore2354
@vellore2354 3 күн бұрын
இரு தரப்பையும் விசாரிக்க வேண்டும்
@WindRacer
@WindRacer Күн бұрын
இந்த ஹோட்டலின் உரிமையாளர் இப்போது முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் உடையது
@kirthanaagencieschennai4017
@kirthanaagencieschennai4017 11 сағат бұрын
மோடியோடது😂😂😂
@arunjayakar6507
@arunjayakar6507 16 сағат бұрын
Kodai locals take tourists for granted , the local departments need to ensure the balance of local gundaism and tourist misbehavior too
@simonpeter388
@simonpeter388 Күн бұрын
Tourist very suffer hotel prices are very high no restriction God will save
@svrubberstamps
@svrubberstamps 2 күн бұрын
ஹோட்டல் ஆளுங்க குருமா குரூப்ஸ் அதான்
@prabhupugazh
@prabhupugazh 2 күн бұрын
Dai paithiyakara nayeee... Enda epdi fake ah spread panra... Hotel name paru da bhuhari.... Athu epdi da unaku thiruma group agum... Avlo vanmam...
@jaiamjath
@jaiamjath 2 күн бұрын
True, we have bad experience in Ooty but they return the money this is totaly rong government and food department should take action and check the food by concern officers
@Ropgun77
@Ropgun77 2 күн бұрын
Kodaikanal is out of control. It’s becoming a hell to live in peace. Not only residents, even tourists are suffering. Law and order is non existent. Sad…. we used live there for @ 10 years. Now we have permanently moved out of town.
@rockdevine8808
@rockdevine8808 2 күн бұрын
இரண்டு தரப்பினரும் விசாரித்தால் உண்மை தெரியும்,, கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் ஊடகம் சொல்வதும் பொய் தீர விசாரிப்பதே மெய்
@2000stalin
@2000stalin Күн бұрын
எப்பவுமே வெளியூர் சென்றா.... அங்க நாம அடக்கி தான் வாசிக்க வேண்டும்.. நம் மேல் தவறு இல்லை என்றாலும்... உள்ளூர் காரன் ஓங்கி தான் இருக்கும்... சாப்பாடு பிடிக்கலையா .. தூக்கி குப்பையிலே போட்டுட்டு.. வேற கடைக்கு போ.. 100 ரு நட்டம் ஆனாலும் பரவாயில்லை.. இப்ப தேவையில்லாம. .. அடி தடி சண்டை.. செல்போன்... இழப்பு.. இது தேவையா ⁉️.. எங்கு போனாலும்.. கோபாடாமல் .. அனுசரிச்சி... போவது.. நலம்
@ThiruNarayanan-ts8lz
@ThiruNarayanan-ts8lz Күн бұрын
True words - well said - same thing happens for me also - went in car - just i had throw the food & went to some other hotel - only loss is 200 to 300 rs , now see above what happened for four people ( in hospital & police case - Mental torture) we are the sufferers.
@dhanasekaranmarimuthu7826
@dhanasekaranmarimuthu7826 Күн бұрын
அப்போ உங்களுடைய மனைவியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்தாலும் இதே முடிவு தானா? காசு கொடுத்து வாங்குகிற வானுக்கு வலிக்கும் புரியுதா
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 14 сағат бұрын
ஒ தங்கச்சிய நல்லா ஒருத்தன் ரேப்பன்றான் என்றால் போய் காப்பாத்துவியார இல்ல போய் கம்லேண்ட் கொடுப்பியா
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 2 күн бұрын
சுகாதார துறை என்ன புடு்.. கொண்டிருக்கிறது
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro Күн бұрын
Ennada nadakuthu Tamilnadu la . Enga pathalum kattu mirandiga mari aduchutu savuranunga?
@raghul.rajr95
@raghul.rajr95 Күн бұрын
Best eat veg in kodaikanal bcoz mostly they won't have fresh like in hills
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 күн бұрын
வெளியூரிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் காரர்களிடம் குறைந்த விலையில் கிடைக்கும் சாப்பாட்டுக்கடை எது என்றாலும் கூறுவார்கள் அதிக விலை விற்கும் சாப்பாட்டுக்கடை எது என்று கேட்டாலும் கூறுவார்கள். சுற்றுலா பயணிகள் செய்யும் பெரிய தவறு போன உடனே உட்காருவது விலை எவ்வளவு என்று கேட்பதில்லை. அப்போ ஹோட்டல்காரன் உங்கள அடிச்சு தான் அனுப்புவான். இது எங்க மட்டும் இல்ல எல்லா சுற்றுலா தளங்களையும் இப்படித்தான் தரம் இல்லாமல் தான் கிடைக்கும்
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 күн бұрын
Same happens happening in all tourism places in India goa as well, velakanni, tanjore, Kumbakonam, chennai marina beach sides, as well Besant nagar beaches, thiruvanmiyur, beach sides kanyakumari etc etc etc etc, prices also 3times higher than normal Resturant or hotels prices... Some one should maintain prices regularly scheduled act. For sake of people.
@மண்ணின்மைந்தன்-ன6ல
@மண்ணின்மைந்தன்-ன6ல 2 күн бұрын
அங்க போயி இவங்க என்ன பேசுனாங்கனு தெரியலையே
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 2 күн бұрын
உணவு தர்பார் இருந்திருந்தால் இவர்கள் ஏன் ஓட்டலுக்கு போய் கேட்கிறார்கள்.இவர்கள் என்ன பேசியிருந்தாலும் அடிப்பது எப்படி சரியாகும்.
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 күн бұрын
நல்லா பேசினாலும் அடிச்சு தான் அனுப்புவாங்க புதுசா போறவங்களுக்கு புரோட்டா வந்து வெரைச்சு போய் தான் கிடைக்கும் அவங்களுக்கு என்ன தெரியும் கீழ இருக்குற மாதிரி தான் இங்க மலை மேலயும் கிடைக்கும் அப்படின்னு நினைப்பாங்க.
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 3 күн бұрын
One side mistakes effective to all .
@ShrrinivasanChinu
@ShrrinivasanChinu 2 күн бұрын
Dont eat. Out side. Food. All. R. Old. Chicken. And. Mutton. Only
@Chris-vt6nl
@Chris-vt6nl 3 күн бұрын
They will pay bribe and be back in business as usual😂
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 күн бұрын
புரோட்டா வெரைச்சு போய் தான் இருக்கும். மீனு கீழ இருந்து எடுத்துட்டு போற மீனு அது ஐஸ்ல வச்சு தான் தருவாங்க. ரொம்ப வேக்காடு வச்சா கரிகிடும். சுட சுட 3:14 தரணும்னா அதுக்கு தகுந்த மாதிரி ஹோட்டல்கள் இருக்கு.
@ganeshkumarlakshmanan1315
@ganeshkumarlakshmanan1315 3 күн бұрын
Niraya hotel li ithu nadakkuthu....yecha payaluga...
@abdulfatheir7432
@abdulfatheir7432 2 күн бұрын
தம்பீ ஒரு சில பயணிகள் வைரு கிலிய தின்னுட்டு காசு கொடுக்க மா இருக்க பொய் சொல்லுகிற கூட்டமும் இருக்கு
@sivaramann7631
@sivaramann7631 2 күн бұрын
Change all New laws
@vikks106
@vikks106 2 күн бұрын
Better to avoid tourist spot local foods, try to prepare yourself ir buy from quality maintained restaurants
@firstchennal
@firstchennal Күн бұрын
மர்ம நபர்களின் கடைக்கு போனால் இப்படித்தான்
@jeys1052
@jeys1052 2 күн бұрын
Close this shop first
@RajendhiranRaja-j3g
@RajendhiranRaja-j3g 3 күн бұрын
Kadai peyar kuravan
@yesurajan5388
@yesurajan5388 2 күн бұрын
வாலிபர் கள் என்ன குறும்பு செய்தார்களோ
@devakumarc53093
@devakumarc53093 2 күн бұрын
Super idea 💡 Good 👍 hotels
@ShrrinivasanChinu
@ShrrinivasanChinu 2 күн бұрын
Hotel. Name. Adichavan. Peru. Ethuom. Podatha. Pondai. Sun. News
@Sivakumar-v3z
@Sivakumar-v3z 2 күн бұрын
Bukari briyani boy
@AIADMK.KP.BALAJISALEM2618
@AIADMK.KP.BALAJISALEM2618 Күн бұрын
உண்மை கொடைக்கானல் மெண்டல் ஊர்
@SRSR-ci2fw
@SRSR-ci2fw 2 күн бұрын
Tourism department very very worst in Tamil Nadu 😮
@PrashanthS-z2z
@PrashanthS-z2z 3 күн бұрын
Who cares eventually he comes out starts business again
@arambikalamaa5301
@arambikalamaa5301 Күн бұрын
Halal food 😂😂😂saliva special
@eswaranb4045
@eswaranb4045 2 күн бұрын
திமுக ஆட்சியில் இது சர்வ சாதாரனம்
@baskaranr2252
@baskaranr2252 2 күн бұрын
Arasiyal vaathiyoda hotel ah iruppan..
@dhanapals9653
@dhanapals9653 2 күн бұрын
😡😡😡🤬🤬🤬
@kalyanprakash777
@kalyanprakash777 3 күн бұрын
Vanthama ponamannu erukkanum....namma naattula gnayam?
@MurugaAppa-u1z
@MurugaAppa-u1z 2 күн бұрын
மாவிகட்டு இல்லையா
@LordNaruto-tq6ro
@LordNaruto-tq6ro Күн бұрын
They won't touch their vote base.
Kerala | Army Man | DNA Test | FIR | Sun News
4:50
Sun News
Рет қаралды 37 М.
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
요즘유행 찍는법
0:34
오마이비키 OMV
Рет қаралды 12 МЛН
Tsunami: the moment when everything changed - Full documentary in English
1:22:28
Investigations et Enquêtes
Рет қаралды 40 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН